Our Kamaraj Nadar gave away our Tamil Nadu gifted to his Malayalee friend Panicker for his own benefit but retrieving his Nadar belt land of kanyakumari
கேரளமக்கள் அனைவரும் சேரத்தமிழர்களே. சங்கத்தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் மலையாளமாகியது. அந்தகாலத்தில் சேர சோழ பாண்டிய நிலங்களில் வாழும் தமிழர்களை முறையே சேரன்,சோழன்,பாண்டியன் என்றே அழைத்தனா்.சேரளம் கேரளமாகியது.இன்றும் கேரளத்தில் மதுரை திருநெல்வேலி மக்கள் அதிகம் வாழ்வதால் அம்மக்களைத் தொன்றுதொட்டு பாண்டியர் என்றேஅழைத்துவந்தனா். காலப்போக்கில் அது பாண்டி எனச்சுருங்கியது என்பதே வரலாற்று உண்மை. இந்த மூவேந்தர் நிலம்சாா்ந்து வாழும் மக்கள் ஒருதாயின் பிள்ளைகளே.
@@gopalakrishnannadasan1930 நம்பூதிரி கள் இந்தியர்கள் இல்லை அவர்கள் கைபர் போனான் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரிய வந்தேறி பார்ப்பன கூட்டம்! ஆவர்கள் ஏந்த மாநிலத்தில் எந்த மொழி பேசுகின்றர்களோ அவர்கள் பேசும் மொழியுடன் இணைந்து கொள்வர்?ஆனால் அவர்கள் எண்ணம் பார்ப்பன என்ன மாக எருக்கும்!
இடுக்கி மாவட்டம்!!!! மூணார், தேவிகுளம், பீர்மேடு. மூன்று தாலுகா.... 1956.ல் கேரளத்தின் சேர்ந்து விட்டது...... தமிழ் மலையாளம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்........ டபிள் ஸ்டேட் கலாச்சாரம் கொண்டது......... பெரும்பாலும் தேயிலை தோட்டங்கள்...... வடநாட்டவர்கள் தற்போது வேலை செய்கிறார்கள்..... பழைய காலம் போல் இல்லை படிப்பில் நல்ல முன்னேற்றம் ✍️ பெரும்பாலும் திருநெல்வேலி. மதுரை, கன்னியாகுமரி மக்கள் இருப்பார்கள்....... "பீர்மேடு" நான் பிறந்த மண்.
தவறான தகவல். அங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எஸ்டேட் நிறுவப்பட்டது, வெறும் அடர்ந்த காட்டுப்பகுதி. மக்கள் யாரும் வாழ்ந்ததில்லை, மலைவாசிகள் அங்கும் இங்குமாக வாழ்ந்தார்கள். எஸ்டேட் வேலைக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டமான தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து அதிகமாகவும் வந்தார்கள். பெரும்பாலும் அங்கேயே தங்கியும் விட்டார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் திருவாங்கூர் மன்னரிடம் முல்லை பெரியார் ஒப்பந்தம் போட்டார்களே, அந்த பகுதி அப்போதே கேரளாவின் பகுதி என்பதற்கு இதுவே சான்று அல்லவா? தமிழர்கள் மிகவும் பாசமானவர்கள். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
நீங்க காண்பித்த மூணாறு வீடியோ மிகவும் அருமை,,, அண்ணா,, ஆனா கல்யாண வீடுட்ல உங்கல யாரும் சாப்பிடு போங்கன்னு சொல்லல அது மிகவும் வருத்தமாக இருக்கிறது அண்ணா
One main reason why the gardening, cooking and other vocational activities are made inclusive as part of teacher training process for Trainee teacher in Munnar and hill area locations is.....since It's a hill and forest surrounded area,.where one cannot expect everything to be done by external people or workforce, always... specifically when in an emergency situation or unpredictable climatic situation (it's a mountainous area with cold and breezy climate most of the year)...so, maybe the T.T course is designed to make the budding teachers handle any situation within their ambit so as to keep the students wellbeing and safety....this is what I felt.
தங்களின் மூணாறு பதிவுகள் அருமையான பதிவு இரண்டு பாகங்களும்..... உங்கள் இயற்கை விவசாயி வழக்கறிஞர் புருஷோத்தமன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பண்டரக்கோட்டை கிராமத்தில் இருந்து.....
நான் மறையூர் இங்கு வாழூம் தமிழ்குழைந்தைகள் 70விழுக்காடு மலையாளம்தான் படிக்கிரார்கள் தமிழ்வகுப்பில் 10.15 குழைந்தைகள்தான் படிக்கிறார்கள் ஏனென்றால் மலையளம் படித்தால்தான் வேலைகிடைக்கும் என்று இனி10வருடத்தில் தமிழ் வகுப்புகள் இருக்கது
Good 👍, nice, few Periyava says it's old story, multilingual people lives in India, so , democratic, so can live anywhere, wherever they get job, many Indians lives all over the world, Chinese speaks Tamil, westerners, sings, devotional songs, few Indians speaks foreign languages, it's quite common
மனித உழைப்புக்கு எங்கு வாய்ப்பு வசதி உள்ளதோ அங்கு மக்கள் குடியேறி அங்கு உள்ள மொழி வாழ்வியல் கலாச்சாரத்துடன் ஒன்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தானே சரியான வாழ்முறையாகும்.❤🎉😮😮
I amseeing all your videos consistently u ask about Tamil school. I would like to tell u that many Tamil PPL in Chennai and other cities do not know know to read and write Tamil.
மூணாறு தமிழ் கிராமங்கள்..கற்பனைக்கும் எட்டாத பேரழகு! കേരള-മൂന്നാർ തമിഴർ | கேரளா | Part 1
link: th-cam.com/video/Wt_d3ekbthQ/w-d-xo.html
Moonaril Tamiarkal,malayalikalukku Tamil katrukoduthu Tamilar enru TN kkul anuppa parparkal enna tamilan elichavauanaka irundhu vittarkal .TN KKUL VANDHAL DRAVIDARKALAHA MARIVITTARKAL
Kerala,mas🎉🎉🎉
Our Kamaraj Nadar gave away our Tamil Nadu gifted to his Malayalee friend Panicker for his own benefit but retrieving his Nadar belt land of kanyakumari
அருமையான காணொளி.. பார்க்க மிகவும் மகிழ்ச்சி ஆக உள்ளது.. பிரான்ஸ் இல் இருந்து ஈழ தமிழன்
@@sumathi-nb2dy விமான நிலையத்துக்கு உள்ளே.. விமானத்துக்கு சாப்பாடு வழங்கும் Restaurant க்கு பொருட்கள் வழங்கும் கம்பெனி ஒன்றில் வாகன சாரதி ஆக உள்ளேன்.
@@thambithuraithiruchelvam1878 தமிழர் என்று சொல்லும் நீங்கள் சரதி என்னும் சமஸ்கிரத சொல்லை பயன் படுதுகின்ரிர் (ஓட்டுநர் என்று கூறவும் அண்ணா!)
இது நம்ம மாவட்டத்தில் உள்ள இடம்.
❤இடுக்கி ❤
73 வயதாகிறது 13+ல் தமிழ்நாடு வந்தேன் நான் பிறந்த அந்த அழகான மண்ணை மறக்க முடியவில்லை😢😅❤
💚😐
எல்லை வாழ் மக்களுக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை எனது ஊரில் மலையாள பள்ளிக்கூடம் உள்ளது 😊....
Poda thuluka thayoli
Yendha ooru
@@madeshshivam952 குமரி மாவட்டம்
@@altain ooh.. அருமை
வாழ்த்துக்கள் ஆசிரியர்களின் பயிற்ச்சி சிறப்பானது
ஈழத்தமிழன்
மிக்க சந்தோசமா இருக்கு அண்ணா நான் இலங்கையில் இருந்து
நானும் இலங்கை தான்.
Thank you bro sister
கேரளமக்கள் அனைவரும் சேரத்தமிழர்களே.
சங்கத்தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் மலையாளமாகியது. அந்தகாலத்தில் சேர சோழ பாண்டிய நிலங்களில் வாழும் தமிழர்களை முறையே சேரன்,சோழன்,பாண்டியன் என்றே அழைத்தனா்.சேரளம் கேரளமாகியது.இன்றும் கேரளத்தில் மதுரை திருநெல்வேலி மக்கள் அதிகம் வாழ்வதால் அம்மக்களைத் தொன்றுதொட்டு பாண்டியர் என்றேஅழைத்துவந்தனா்.
காலப்போக்கில் அது பாண்டி எனச்சுருங்கியது என்பதே வரலாற்று உண்மை.
இந்த மூவேந்தர் நிலம்சாா்ந்து வாழும் மக்கள் ஒருதாயின் பிள்ளைகளே.
ஆம் மேனன், நாயர், நம்பூதிரிக ளும் தெலுகரும் உன்தாயின்புள்ளிங்கோ தானா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@@gopalakrishnannadasan1930 நம்பூதிரி கள் இந்தியர்கள் இல்லை அவர்கள் கைபர் போனான் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரிய வந்தேறி பார்ப்பன கூட்டம்! ஆவர்கள் ஏந்த மாநிலத்தில் எந்த மொழி பேசுகின்றர்களோ அவர்கள் பேசும் மொழியுடன் இணைந்து கொள்வர்?ஆனால் அவர்கள் எண்ணம் பார்ப்பன என்ன மாக எருக்கும்!
💯correct
அருமையான கருத்து
இடுக்கி மாவட்டம்!!!!
மூணார், தேவிகுளம், பீர்மேடு.
மூன்று தாலுகா....
1956.ல் கேரளத்தின் சேர்ந்து விட்டது...... தமிழ் மலையாளம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்........
டபிள் ஸ்டேட் கலாச்சாரம் கொண்டது.........
பெரும்பாலும் தேயிலை தோட்டங்கள்......
வடநாட்டவர்கள் தற்போது
வேலை செய்கிறார்கள்.....
பழைய காலம் போல் இல்லை
படிப்பில் நல்ல முன்னேற்றம் ✍️
பெரும்பாலும் திருநெல்வேலி.
மதுரை, கன்னியாகுமரி மக்கள்
இருப்பார்கள்.......
"பீர்மேடு" நான் பிறந்த மண்.
I'm a kanyakumari malayali girl
@@minikurien9527dai nee ennum uyire roda tha eruikeya
@@minikurien9527mallu girls sexy okkanum di unna munda 😚😘😝😋
தவறான தகவல். அங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எஸ்டேட் நிறுவப்பட்டது, வெறும் அடர்ந்த காட்டுப்பகுதி. மக்கள் யாரும் வாழ்ந்ததில்லை, மலைவாசிகள் அங்கும் இங்குமாக வாழ்ந்தார்கள். எஸ்டேட் வேலைக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டமான தேனி, கம்பம் பகுதிகளில் இருந்து அதிகமாகவும் வந்தார்கள். பெரும்பாலும் அங்கேயே தங்கியும் விட்டார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் திருவாங்கூர் மன்னரிடம் முல்லை பெரியார் ஒப்பந்தம் போட்டார்களே, அந்த பகுதி அப்போதே கேரளாவின் பகுதி என்பதற்கு இதுவே சான்று அல்லவா? தமிழர்கள் மிகவும் பாசமானவர்கள். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
Yen intha kola veri
உங்களுடைய தமிழ் தொண்டுக்கு நான் தலை வணங்குகிறேன். தொடரட்டும் தங்கள் பணி.
தமிழை கொலை செய்து பேசுகிறார். நீங்க வாழ்துறிங்க. வாழ்துங்க வாழ்துங்க...
நான் ஒரு தடவை மூணாறு சென்றேன். நீங்கள் மிகவும் அழகாக விளக்கம் அளித்தீர்கள்
அழகு அருமை மிகவும் நன்றி உங்களுக்கு இந்த அற்புதமான காணொளி காட்சிகளை தந்ததற்கு❤
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.....
நீங்க காண்பித்த மூணாறு வீடியோ மிகவும் அருமை,,, அண்ணா,, ஆனா கல்யாண வீடுட்ல உங்கல யாரும் சாப்பிடு போங்கன்னு சொல்லல அது மிகவும் வருத்தமாக இருக்கிறது அண்ணா
அறிவான ஆசிரியர்கள் என்ற தலைப்பிட்டிருந்தால் உனது மனம் என்ன நினைக்கிறது என்பது ஊருக்கு புரிந்திருக்கும்.
நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் வாழ்க
தமிழருக்கான தாங்களது தேடல் வாழ்த்துக்கள் அண்ணா 👏💪🙏
Vazhthukkal
மூவாட்டுபுழா தமிழர்களையும் காண ஒரு நாள் வரவும்
அருமையான பதிவு ஆசிரியைகளின் பணி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 தமிழ் வாழ்க ❤❤❤❤❤
14:22 தமிழர் நாகரீகமும் கலாச்சாரமும் அழிந்துவட்டது😢
Unmai
Enna kalacharam ?
@@satheeshkumarkumar6480 விருந்தோம்பல்
❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.❤❤❤ Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤
அற்புதமான காணொளிக்கு நன்றி.
Nostalgic and happiness experience whenever I hear munnar.....best days of ma lyf dear......missing it a lot.....
அருமை அருமை.. En friends nabagam vanthuchu
மிகவும் அருமையான காணொளி.
தமிழ் நாட்டில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனத்தில் சமையல் செய்ய வேண்டும் தோட்டக்கலைக்கு தனி மதிப்பெண் உண்டு
One main reason why the gardening, cooking and other vocational activities are made inclusive as part of teacher training process for Trainee teacher in Munnar and hill area locations is.....since It's a hill and forest surrounded area,.where one cannot expect everything to be done by external people or workforce, always... specifically when in an emergency situation or unpredictable climatic situation (it's a mountainous area with cold and breezy climate most of the year)...so, maybe the T.T course is designed to make the budding teachers handle any situation within their ambit so as to keep the students wellbeing and safety....this is what I felt.
சூப்பர் வீடியோ அண்ணா thankyou
இலங்கையில் நாங்களும் இப்படித்தான் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து 200 வருடங்கள்.
Anna na munnar Gatp school tha paduche enga schoola kamichathuku tq... 💕😍
அருமையான பதிவு வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்
Na paticha schoola thirumpa katunathukum niyapakam patuthunathukum vunkaluku roooompa thanks ❤
அழகான பதிவு அருமை அருமை தமிழ் வாழ்க
வால்பாறை மூணாறு இரண்டும் ஒரே மாதிரி இருக்கு👌 😍
இதைப் போல், தமிழ் நாட்டிலும் மற்ற மொழி பள்ளிகள் இருக்கும் என்று நம்புகிறேன்.
Walthukkal thambi from Holland eelatamilan
மூணாறு தமிழர்கள் வாழ்ந்த வாழும் பகுதி தான் அது தமிழர்கள் பகுதி தான்
Malayalam schools irukka unga Tamizh nattile? 😂
Very nice i loved it🎉🎉🎉🎉thanks for this wonderful vlog jaihind
romba vati munnar poyiriku, ana ithre vishayam irukunu theriyile.., super bro
ஹாய் அண்ணா தமிழன் எங்கே இருந்தாலும் தமிழனுக்கு என்ற மரியாதை இருக்கும் ஓகே அண்ணா வீடியோ சூப்பர் நான் ஸ்ரீலங்கா
The way you interact with the people is awesome. 👌👌
உங்களுக்கு உணவு தந்து இருக்கவேண்டும் 🌹தமிழ்🌹👍🙏🙏🙏
தங்களின் மூணாறு பதிவுகள்
அருமையான பதிவு இரண்டு பாகங்களும்.....
உங்கள் இயற்கை விவசாயி
வழக்கறிஞர் புருஷோத்தமன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பண்டரக்கோட்டை கிராமத்தில் இருந்து.....
நான் மறையூர் இங்கு வாழூம் தமிழ்குழைந்தைகள் 70விழுக்காடு மலையாளம்தான் படிக்கிரார்கள் தமிழ்வகுப்பில் 10.15 குழைந்தைகள்தான் படிக்கிறார்கள் ஏனென்றால் மலையளம் படித்தால்தான் வேலைகிடைக்கும் என்று இனி10வருடத்தில் தமிழ் வகுப்புகள் இருக்கது
apti dan illa tamil epovum vallum❤
Ama anna athuthan unmai
EXCELLENT EXPLANATION THANK YOU SIR
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கின்றது. இது எங்கள் இலங்கை போல் உள்ளது.
அருமை வாழ்த்துகள் நானும் தமிழாசிரியர் தான்..
அழகான teacher erintha eathina varudamum padikalaam😘😘😘😘
nanba aarivaa na teacher ta venum, neega vena britan pooga ongala maari students school ku vara beautiful teachers sa promate panranga
@@annaimaadu8490 naalaiku pokathan 😜😜😜😜
Enga ooru munnaru.... 😍💕😘
தமிழ். Super. நல்ல. மருத்துவம். இருக்கிரது
சூப்பர் அற்புதம் அழகு
Very Very super information thanks brother
Thamila vanakam ne enkuiruthalum valga study hard do well congratulations God bless you all and your family
Arumaiyana video bro. Semma satisfying super bro . Keep it up
அருமையான தகவல்ப திவு
Super valththukkal Anna 🙏🙏🙏
எனக்கு பாடம் கற்பித்த வாத்திரியர் அவர் lobinraj sir🙏
Nan moonaru senradili nanemoonaru senruviten thankyou❤😊😊
Bala film was not a Munnar story ...it was valpari based story at tamil nadu .....
எங்கள் தாத்தா காலத்தில் மூணாறு க்கு வேலைக்கு போனாங்க அப்பா அம்மா நான் எல்லாம் பிறந்தது மூணாறு தான் ❤❤❤
அருமையான இன்ஃபர்மேஷன் வெரி நைஸ்❤❤❤❤❤
Naa vandiperiyar school la padiche..sir ennak paadam sollikodutharu..
Respected sir i felt sry not invited dinner of marriage not given food sir good munnar interview sir vazthughal sir
Good 👍, nice, few Periyava says it's old story, multilingual people lives in India, so , democratic, so can live anywhere, wherever they get job, many Indians lives all over the world, Chinese speaks Tamil, westerners, sings, devotional songs, few Indians speaks foreign languages, it's quite common
Hi very nice and so very super ❤❤❤ congratulations 👏👏👏 thanks 👍
Very happy to see this video....
மூணார் அரசுக்கல்லூரியில் எமக்கு தெரிந்தவர் தமிழ்ப் பேராசிரியராக. இருந்தார்
Idukki district is full of Tamil People so it should be merged with Tamil Nadu.Take a referendum.
#MergeIdukkiwithTN
நாங்கள் தமிழர்கள் என்று ஏன் பெருமையா சொல்ல வேண்டும்
Bro....camera enna use pandringa
Murugan kovilahh pattu padikithu... 😍
as far as the video i saw i undertand in kerala
மனித உழைப்புக்கு எங்கு வாய்ப்பு வசதி
உள்ளதோ அங்கு மக்கள் குடியேறி அங்கு
உள்ள மொழி வாழ்வியல் கலாச்சாரத்துடன்
ஒன்றி வாழ்க்கையை
அமைத்துக் கொள்வது
தானே சரியான வாழ்முறையாகும்.❤🎉😮😮
news channela katra mathiri Mike perusa use pannunga
அருமை ப்ரோ
God bless you all amen
Lobin raj sir he teached me physics in 8th to 10th standard panchayat high school vandiperiyar
Reached or taught?
Beautiful teacher s
மலரும் நினைவுகள்.நான்ராஜமலையில்ஒன்றம்வகுப்பும்இரண்டாம்வகுப்புபெரியவாரையிலும்.பின்புவால்பாரையிலும்படித்தேன்.நான்பிறந்தமண்என்னாள்மறக்கமுடியாது.நன்றி
அருமை
Ithu na padicha school..❤
Anna neenga panrathu oru nalla visyam document pannitu erukiga ❤️
Akka ithuthan 🌍
Super bro thanks
Bro naanum vandavasikaaran than
சிறப்பு
I amseeing all your videos consistently u ask about Tamil school. I would like to tell u that many Tamil PPL in Chennai and other cities do not know know to read and write Tamil.
எஸ்டேட் 👌😍
Super friends Good ❤❤
Good keep it up...
Super coverage very nice❤Hatts up❤
மிகவும் பயனுள்ள பதிவு.குரல்வளம் அருமை.
வாழ்க
நானும் மூணாறு தான் அண்ணா
Anna en maganum indha school dhan padikkiran 10th std
Very nice video
தமிழ்மண் மட்டுமே சாப்பி ட்டிங்களா எனகேட்கும். சாப்பிடுங்க என சாப்பாடு போடும்.
True, please don't cheat ladies, very sad let's everybody live contribute to this Earth 🎉
5:54 my friend 😊
Oru help me venum
Oru help venum
கேரளாவில் இவ்லளவு தமிழ் மீடியம் இருக்கும் பள்ளிகள். ஆனால் தமிழ் நாட்டில் அது போல் மலையாள மீடியம் உள்ள பள்ளிகள்???? இல்லவே இல்லை.