சீதை பூமிக்குள்ளே போன இடம் இப்பவும் பார்க்கலாமா 🙏🌟

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Sriram Tours 9444402007,9941502007

ความคิดเห็น • 213

  • @selvisomu180
    @selvisomu180 2 หลายเดือนก่อน +42

    சீதையின் கதையை பார்த்து, கேட்கவே மனசுக்குள்ள. ஒரு வேதனை யா இருக்கும்,நேரில் பார்த்த மாதிரியே உங்களோட. வர்ணனை, மிக்கசந்தோசம்,ஜெய்ஸ்ரீராம்,ஜெய. ஜெயசீத்தா ராம் 🙏🙏

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน +13

    சிலை வடித்தவன் பாக்கியவான்
    This channel very very thankful
    What a great
    Thanks to all
    No words to say
    Be Indians always
    People should keep this
    For long long time

  • @kpsvel9782
    @kpsvel9782 2 หลายเดือนก่อน +22

    சீதாதேவி மறைந்த இடத்தை ரொம்ப மிக அற்புதமாக விளக்கி சொல்லி காட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 หลายเดือนก่อน +40

    ❤❤❤இந்ந...விடியேவிற்கு.... நன்றி வணக்கம் ரிப்ளை 100 💯💯💯..ராம..சிதாவை..எனக்கு..ரொம்ப..பிடிக்கும்.. நன்றி வணக்கம்

    • @vnexplorer3477
      @vnexplorer3477  2 หลายเดือนก่อน +3

      நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 หลายเดือนก่อน +3

      ஸ்ரீராமரை
      திட்டும் ஜன்மங்களுக்கு நடுவில்
      வாழ்த்தி வணங்குவோம் வாழ்க

    • @Rajalakshmishanmugam-ec6yc
      @Rajalakshmishanmugam-ec6yc หลายเดือนก่อน +1

      நன்றி வணக்கம் தமிழ் வளர்க

  • @s.vasuki7617
    @s.vasuki7617 2 หลายเดือนก่อน +23

    எனக்கு ராமாயணம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்தக் காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என் வாழ்க்கையில இப்படி ஒரு காட்சி நான் பாப்போம் என்று நினைக்ககூட இல்லை இந்த காய்ச்சல் பதிவு பண்ண அந்த அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நான் சீதாதேவியை நேரில் பார்த்த மாதிரி உணர்கிற அம்மா அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤❤

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 หลายเดือนก่อน +18

    வணக்கம்!!
    அருமைக்காட்சிகள்!!
    நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @honeyflower4301
    @honeyflower4301 2 หลายเดือนก่อน +9

    மிகவும் மகிழ்ச்சி! நன்றி உங்களுக்கு இந்த வீடியோவை வெளியிட்டதற்கு.நேரில் காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.தாயே சீதா அருள் புரியுங்கள்!

  • @thiru7341
    @thiru7341 2 หลายเดือนก่อน +6

    Nan piranthathu devi seetha pirantha janaga kothiram.enakku Thirumanam thasaratha kothirathil nadanthathu😊 intha video paarthathil makilchi. 🥰

  • @kannan2682
    @kannan2682 2 หลายเดือนก่อน +15

    ஜெய் ஸ்ரீராம்
    ஶ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 2 หลายเดือนก่อน +20

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பதிவை பார்த்ததால்

  • @subramanik897
    @subramanik897 หลายเดือนก่อน +7

    நேரில் சென்று பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. இதையே நேரில் பார்த்தது போல் உள்ளது. மிக்க நன்றி நண்பரே🎉🎉🎉🎉 என்ன ஒரு அழகான இடம்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 หลายเดือนก่อน +3

    Respected 🙏 sir 🙏 jaisriram seetharam jai seetharam jai anjaneya beautiful coverage about sitamayi matha mandir sir vazthughal sir vazgha valamudan pallandhu your excellent coverage sir

  • @sujathasaravanakumar9666
    @sujathasaravanakumar9666 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤❤❤

  • @PsRajan-fo1jh
    @PsRajan-fo1jh หลายเดือนก่อน +4

    இந்த வீடியோவிற்கு நன்றி ❤❤

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 3 หลายเดือนก่อน +21

    மேலே இளவரசி சீதா அவ்வளவு அழகாக இருப்பார்.பார்த்து கொண்டே இருக்கலாம் போல் நிஜ இளவரசியின் தோற்றம்.. கீழே படிகளில் இறங்கி போனால் தலை விரி கோலமாக சீதா பூமிக்குள் புதைவது போன்ற தோற்றம். மனதை என்னவோ செய்யும்.

  • @tnajavuransavadiandimadam7721
    @tnajavuransavadiandimadam7721 2 หลายเดือนก่อน +3

    Thagaval koduthamaikku nandri innum pala thagaval kodungal

  • @bhuvaniprem1358
    @bhuvaniprem1358 3 หลายเดือนก่อน +6

    Sri Ram Jaya Ram Jaya Jaya Ram🙏🙏🙏🙏

  • @UshaChakravarthy-sw1sm
    @UshaChakravarthy-sw1sm 8 วันที่ผ่านมา

    மிகவும் அருமை

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 3 หลายเดือนก่อน +6

    ஜெய் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராமஜெயம்

    • @vishnusruthi9178
      @vishnusruthi9178 3 หลายเดือนก่อน +1

      ஜெய் சீதாராம்

  • @sabarikuvila3
    @sabarikuvila3 2 หลายเดือนก่อน +2

    Naanum resent ta indha place kku poittu vandhan one week aagudhu pagirndhadharkku thank you sir ❤❤

  • @hemaswamy8832
    @hemaswamy8832 หลายเดือนก่อน +1

    Very very nice video. Thank you so much. Nandri

  • @G.kuppuswamySwamy
    @G.kuppuswamySwamy 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 หลายเดือนก่อน +3

    Your video is very good. I have visited twice about 20 years before, I was working in Varanasi. Some people will claim Sita Mari at Bihar is the correct place, means Sita disappeared into the Earth. I believe this place is correct. When visited I could see the Earth broken wide apart, so natural. Jai Seetha Ram.

  • @rajaori80
    @rajaori80 3 หลายเดือนก่อน +5

    Ramarama jeya rajaram ramarama jeya seetharam🙏🙏🙏🙏

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 หลายเดือนก่อน +4

    Sithaji was found n a field Sithamarhi n Bihar Nepal border.Sithaji went inside earth n Bittur valmiki ashram 5 kms from kanpur..

  • @ananthishanmuham478
    @ananthishanmuham478 2 หลายเดือนก่อน +1

    Jai sri ram 🙏🙏🙏🙏🙏

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤ இந்த..வணடியேவிற்கு.... நன்றி வணக்கம் தமிழ் வளர்க தமிழ் வளர்க

  • @raagumegan
    @raagumegan 3 หลายเดือนก่อน +115

    சீதை பிறந்த இடம் பீகார் என்றா சொல்கிறீர்கள் ? ஆனால் நேபாளத்திலுள்ள இன்றய்ய ஜனக்பூர் , அன்றய்ய மிதிலை என்றல்லவா கேள்விப்பட்டிருக்கேன் .

    • @gurumurthyg9168
      @gurumurthyg9168 3 หลายเดือนก่อน +14

      Sita born in Nepal Mithila but in Bihar she gone inside earth

    • @VanajaVaradayinisdd
      @VanajaVaradayinisdd 2 หลายเดือนก่อน +3

      Seethai birth place is mithilai

    • @VanajaVaradayinisdd
      @VanajaVaradayinisdd 2 หลายเดือนก่อน +1

      Seetha devi janaga maharaj daughter born in mithilai from land.not birth like human🙇🙇🙇🌷🌷

    • @vanigomathy7499
      @vanigomathy7499 2 หลายเดือนก่อน

      Correct nepala than pirandga

    • @GayathriGayathri-mk2eq
      @GayathriGayathri-mk2eq 2 หลายเดือนก่อน

      Athu janakpur

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n หลายเดือนก่อน +1

    Jai sita ram🙏🙏🙏🙏🙏

  • @rithikharishsujee5389
    @rithikharishsujee5389 2 หลายเดือนก่อน +4

    Jai shree raam❤

  • @parameswari04
    @parameswari04 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சகோ 🎉🎉🎉🎉

  • @vallisabarinathan1486
    @vallisabarinathan1486 2 หลายเดือนก่อน +4

    Seetha was born in Janakpur, Nepal

  • @muralisampathkumar423
    @muralisampathkumar423 2 หลายเดือนก่อน +1

    very nice.only last year I have seen this place

  • @tharam126
    @tharam126 2 หลายเดือนก่อน +1

    Jai Sriram 🙏🏻

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ ராமஜெயம் 🙏🏻🌷

  • @malligaparthasarathy3123
    @malligaparthasarathy3123 3 หลายเดือนก่อน +2

    Ramarama Jaya Raja Ram Rama Rama Jaya sitha ram

  • @ssivakumar227
    @ssivakumar227 หลายเดือนก่อน +1

    Jai Sri Ram

  • @banumathic2750
    @banumathic2750 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏JaisitaRam.

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஜெய ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻

  • @subathravenkatakrishnan930
    @subathravenkatakrishnan930 3 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ ராம ஜெயம் நல்ல விளக்க மாக காட்டி சொல்லவும் செய்திர்கள்நன்றி🙏🙏🙏🙏

  • @sriraji9636
    @sriraji9636 2 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை எங்கள மாதிரி பயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @suseelaselvaraj3521
    @suseelaselvaraj3521 3 หลายเดือนก่อน +1

    Jai sriram
    Jai sitaram

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy หลายเดือนก่อน

    Raamayanam.mudivurai.oru.soohamaagavaa.mudindulladu..oru.pen..boomieal.jananamudal.maraum.varai.patta.valangal..miga.kodooram.adarkku...seetha.deaviyaa.udaaranam..jai.sri.raaam.

  • @bharathirajar4119
    @bharathirajar4119 3 หลายเดือนก่อน +3

    Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much sir

  • @sanyasr6002
    @sanyasr6002 2 หลายเดือนก่อน +1

    Jaisriram

  • @BalaSubramaniyan-s7r
    @BalaSubramaniyan-s7r 2 หลายเดือนก่อน +1

    Thank you very much for given very useful information and it will be very useful to us so that we can see these places also while going to Varanasi by ganga kaveri express from chennai.

  • @VanajaVaradayinisdd
    @VanajaVaradayinisdd หลายเดือนก่อน

    Harekrishnà 🎉🎉🎉🎉🎉🎉jai seetha ma🎉🎉🎉

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 3 หลายเดือนก่อน +4

    Jai shree Ram

  • @jayashreer5008
    @jayashreer5008 หลายเดือนก่อน

    Very good information thanks 👍

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 หลายเดือนก่อน +2

    4.44 - செகண்டில் ஒரு மரம் இருக்கு. அத கண்டுக்கவே இல்லை. வெறும் சுற்றுலாவாக போன எப்படி தெரியும்?
    சீதா அலங்கோலமாகன்னு சொல்லலாமா?

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu 3 หลายเดือนก่อน +1

    Jai. Sri. Ramachita. Rama. Enakkum. Mudivu. Kodungal.

  • @thygarajanms2566
    @thygarajanms2566 2 หลายเดือนก่อน +2

    Jai shree Ram ji
    Jai shree krishna ji

  • @harshaprada8859
    @harshaprada8859 2 หลายเดือนก่อน +2

    Superb sir

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி 😮

  • @HdgdgfUtj
    @HdgdgfUtj 3 หลายเดือนก่อน +2

    Thank you jai sri ram

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 2 หลายเดือนก่อน +1

    Yes. It is Sita Samathi Sthal in Bihar. We visited. It was identified by a saint thru his meditation process.

  • @Sabhisingershorts
    @Sabhisingershorts หลายเดือนก่อน +1

    நான் இந்த கோயிலுக்கு போய் இருக்கேன் சீதாமாயி காட் என்ற பெயர்.🙏🙏

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 2 หลายเดือนก่อน +1

    Sree raama jeyem 🙏

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 3 หลายเดือนก่อน +1

    Om Sree jairam, On Seetharam, Jai Sri Ram

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 2 หลายเดือนก่อน +9

    சீதை என்பவர் மனித பிறவி அல்ல அது ஒரு நிலத்தைக் குறிக்கும் சீதை குளிர்ச்சியான நிலம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 หลายเดือนก่อน

      ராமரின் மனைவி

  • @sataswathysethuraman634
    @sataswathysethuraman634 2 หลายเดือนก่อน +1

    Super thanks

  • @geethakarnan5825
    @geethakarnan5825 2 หลายเดือนก่อน +8

    லவ குசா இரண்டு நபர்களில் ஓருவர் மகன் என்றும் ஒருவர் முனிவரால் உருவாக்க பட்டவர் என்றும் சொல்வார்கள்.அதற்க்கு ஒருகதையும் உண்டு.

  • @NirmalaPrabhakar-i2g
    @NirmalaPrabhakar-i2g 3 วันที่ผ่านมา

    Super bro

  • @VanajaVaradayinisdd
    @VanajaVaradayinisdd 3 หลายเดือนก่อน +1

    Harekrishna🎉🎉🎉🎉👌👌👌

  • @nandhinidevi8125
    @nandhinidevi8125 หลายเดือนก่อน

    Last year i went this place.seetha Madi ❤

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 2 หลายเดือนก่อน +6

    ❤ சீதாராம் ஜெய் சீதாராம்❤

  • @lifesymphony2024
    @lifesymphony2024 3 หลายเดือนก่อน +2

    Ithe terinju kitte ippo enna seiya porom. Naamelum aathe bumikulle poi pothenjike poroma??

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 2 หลายเดือนก่อน +1

    Super 😍

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 หลายเดือนก่อน +2

    Sri rama jayam

  • @PuthumaiPuthumai-q1p
    @PuthumaiPuthumai-q1p 2 หลายเดือนก่อน +2

    ஜெய் ராம் 🎉🎉🎉

  • @lathamahesh241
    @lathamahesh241 2 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றிகள் 🙏🙏🙏

  • @KaliMuthu-vs8mc
    @KaliMuthu-vs8mc 2 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @bhuvaneshwarir2951
    @bhuvaneshwarir2951 3 หลายเดือนก่อน +1

    🙏👏👌🙏🙏🙏thank u a lot for ur service like to tour send me details gifted to know and see Sita matha

  • @saraswathi5014
    @saraswathi5014 หลายเดือนก่อน

    nandri nandri

  • @OmMenavi
    @OmMenavi หลายเดือนก่อน +2

    சிதாம்மா ரொம்ப கஸ்ட பட்ர்க்காங்க நிங்க நல்லா பேசுறிங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Selvarani3528
    @Selvarani3528 2 หลายเดือนก่อน +2

    Tourist கூப்பிட்டு போரவர் எந்த ஊரில் இருக்காரு pls சொல்லுங்க

    • @vnexplorer3477
      @vnexplorer3477  2 หลายเดือนก่อน

      Sriram Tours 9444402007,9941502007 chennai அவர் பெயர் ஸ்ரீதர் சென்னை கோவிலம்பாக்கம் இருக்காங்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க யூடூப்ல பார்த்தோம்னு சொல்லுங்க ரொம்ப கம்மி பட்ஜெட்லதான் டூர் கூட்டிட்டு போறாங்க

    • @Selvarani3528
      @Selvarani3528 2 หลายเดือนก่อน +1

      @@vnexplorer3477 tq

  • @SatyabamaDharmaraj-is8bd
    @SatyabamaDharmaraj-is8bd 2 หลายเดือนก่อน +1

    Super Bro thank you

  • @Chandhini-d7t
    @Chandhini-d7t 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤️❤️

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 หลายเดือนก่อน +2

    Skip பண்ணாம பார்த்துட்டேன்.போதுமா?

  • @keerthana.d0348
    @keerthana.d0348 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @RanuRamu-el9um
    @RanuRamu-el9um 2 หลายเดือนก่อน +2

    Excellent thanks

  • @ayishathoufeen1167
    @ayishathoufeen1167 2 หลายเดือนก่อน +1

  • @mukundankothandaraman5395
    @mukundankothandaraman5395 2 หลายเดือนก่อน +1

    Fine sir

  • @arjun63586
    @arjun63586 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @maruthiyammalsastha5712
    @maruthiyammalsastha5712 2 หลายเดือนก่อน +1

    சீதாமடிக்கு நாங்கள் சென்று இருக்கிறோம்

  • @s.mukundan1247
    @s.mukundan1247 2 หลายเดือนก่อน +1

    Sita Marhi is a place in Bihar where King Janaka found her while ploughing the land. Yes those days the kings used to start the ploughing. While doing so he found a box and inside was Sita Mata. He ruled from Janakpuri or Mithila which is in Nepal now. Don't distort epic. Sita Marhi is her birth place and not the place from where she went underneath

  • @pavithrac9483
    @pavithrac9483 2 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 3 หลายเดือนก่อน +2

    Sriramajayam

  • @v.sumithrabalu1088
    @v.sumithrabalu1088 2 หลายเดือนก่อน +2

    I heard that Koyambedu in Chennai is the place where Luv & Kush were born & kurungaleeswar is made for kids to pray. Which is the true story?

  • @jeyk9948
    @jeyk9948 2 หลายเดือนก่อน +1

    Earthquake?

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน +1

    கண் கண்கொடி வேண்டும்

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 2 หลายเดือนก่อน +1

    👏👏👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @andalvaradharajan8256
    @andalvaradharajan8256 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaDevi-mp8it
    @UmaDevi-mp8it 3 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ragavavani6252
    @ragavavani6252 2 หลายเดือนก่อน +1

    சீதை பிறந்த இடம் நேபாலம் ஜனக்ப்பூர்

  • @santhamanisanthamani8253
    @santhamanisanthamani8253 2 หลายเดือนก่อน +2

    நானும் இந்த இடத்திற்கு போயிருக்கிறேன்.

  • @premavathyj5259
    @premavathyj5259 3 หลายเดือนก่อน +1

    பிரயாக்ராஜ் toசீதா மரி 45km

  • @sanjanakannan9608
    @sanjanakannan9608 2 หลายเดือนก่อน +1

    Address please bro

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @PavithraMurugan-m6e
    @PavithraMurugan-m6e 21 วันที่ผ่านมา

    Thank you very much