வீட்டில் பாம்புகள் வராமல் இருக்க கத்தாழை வளர்த்தார்கள் இது மேல் படுத்திருந்த 3 பாம்புகள்| Snake_Saga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 228

  • @Sivan29
    @Sivan29 2 ปีที่แล้ว +174

    சோற்றுக்கற்றாழை வைத்தால் பாம்பு வராது என்று யாரும் சொல்லி நான் கேள்வி பட்டது இல்லை. ஆனால், சிறியாநங்கை, பெரியாநங்கை, நாகதாளி போன்ற செடிகள் வைத்தால் பாம்பு வராது என்று கேள்வி பட்டிருக்கிறேன் அனுபவமும் பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் முன்பு அடிக்கடி பாம்பு வந்து கொண்டிருந்தது, ஆனால் நாகதாளி செடி வைத்ததில் இருந்து வரவில்லை.

    • @arumram4642
      @arumram4642 2 ปีที่แล้ว +7

      உண்மை சகோ நான் பதிவிட நினைத்த விசயம்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +6

      Syria நங்கை பெரியா நங்கை அற்புதமான மருத்துவ மூலிகை .சோற்றுக் கற்றாழையில் செய்யான் . பூரா ன் இருப்பதை பார்த்துள்ளேன். கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை .ஆனால் பாம்புக்கு எதிரானது அல்ல. நாய் .பூனை வளர்ப்பது.அவற்றை எச்சரிக்கை செய்ய பழக்க படுத்துவது நல்லது.தீ எரிந்து கொண்டு இருத்தல் பாம்பு வராது என்று சொல்வார்கள்.இது பழைய ஆதி வாசி முறை . Dis கவரி யீல் பார்த்து இருக்கலாம்.. சான மெழுகு தல் ஒரு முறை.வன அலுவலரகள் வன துறை ஒரு வித Spray yai payan படுதுவர்களாம் snake venum ஆம்புலன்ஸ் தேவை
      வீட்டு சுவர் கம்பவுண்ட் சுவர்களில் இடைவெளி பொந்து இருக்க கூடாது. சந்தன வீரப்பன் கொடிய விலங்குகள் விச ஜந்துக்கள் இடம் இருந்து பாது காக்க குளிக்கவே மாட்டாராம்.ஆதி வா சிகள் காட்டு வாசிகள் இடம் இருந்து நாம் சரி வர கற்றுக் கொள்ளவில்லை.தாங்க்ஸ் for vidio.

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 2 ปีที่แล้ว +9

      எங்க வீட்டில் சிறியா நங்கை செடியிலும் பாம்பு வந்த து

    • @somesh022
      @somesh022 2 ปีที่แล้ว

      Same infor i am also aware of... Katralai pathi naan eadhum kelvipadala

    • @kalidaskalidas8897
      @kalidaskalidas8897 2 ปีที่แล้ว +1

      சூப்பர்

  • @hari_17
    @hari_17 3 ปีที่แล้ว +8

    வணக்கம் நான் உங்கள் சினேக் சகா ❤️
    அந்த சிரிப்பு இருக்கே அதான் உங்களுக்கு அழகு

  • @rkannan5091
    @rkannan5091 3 ปีที่แล้ว +8

    Arumai thambhi be safe
    Pls wearing gloves god bless you.👍

  • @meenaprabu8959
    @meenaprabu8959 3 ปีที่แล้ว +6

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் அருமை உங்கள் சேவை மிகப் பெரியது நீங்கள் பாம்பு பிடிக்கும் போதும் எந்தப் பாதுகாப்பு இல்லாமல் பிடிப்பதைப் பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கும் நீங்கள் பாம்பை வேறு இடத்திற்கு விட்டு செல்லும் போது பாம்பு திரும்பவும் பழைய இடத்திற்கு வராதா அண்ணா👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +2

      வெகுதூரம் சென்று விட்டுவிட்டால் மீண்டும் அதே இடத்திற்கு வராது.
      ஆனா ஒரே இடத்தில் அதிகமான பாம்புகள் இருக்கும். ஒரு பாம்பை பிடித்து விட்டால் மற்றொரு பாம்பு வெளியே தெரியும்.

    • @mahendrankarthi4718
      @mahendrankarthi4718 3 ปีที่แล้ว

      @@SNAKESAGA அண்ணா நீங்க எந்த ஊர்

  • @Newthemes2024
    @Newthemes2024 2 ปีที่แล้ว +4

    உண்மை சகோ. நான் என் வீட்டில் அப்படி நினைத்துதான் நாகதாலி, சிறியாநங்கை, lemongrass என பல செடிகள் வைத்துள்ளேன். ஆனால் பாம்பு gate வழியாக வேகமாக வீட்டிற்குள் வந்து, அந்த செடிகள் இருக்கும் இடத்தில் மெல்ல மெல்ல தயங்கி தயங்கி ஊர்ந்து பின் ஒளிந்து கொண்டது. பாம்பு பிடிப்பவர் வந்து பார்த்தால் அது விசமில்ல பாம்பு. அந்த செடிகளுக்கு எதோ ஒரு power உண்டு. ஆனால் வராது என அர்த்தமில்லை🙏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +2

    அருமை 👌. தம்பி சிரிய நங்கை செடியை தான் வேலியில் வைத்து பார்த்திருக்கிறேன் பாம்பு வராமல் இருக்க.

  • @yegneswaran7844
    @yegneswaran7844 3 ปีที่แล้ว +13

    Heart Beat Raising while watching this video.. Wonderful rescue sir..👏👏👏👏. Ask Master Sarvesh to be very careful sir...

  • @gughanthas6192
    @gughanthas6192 2 ปีที่แล้ว +22

    சினேக் பிளான்ட் வைத்தாள் தான் பாம்பு வாராது சோத்து கத்தாலைக்கி பாம்பு வராது என்று சொல்வது தவறு.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว

    எலி ,தவக்களை இருந்தால் பாம்பு வரும். பாம்புகளின் உணவு எது! ? சிறு பாம்பு கள்., சிறு பறவைகள் முட்டைகள் ?எலி ,தவகளை,தேரை.ஆகியவை அவை களுக்கு க்குக்கு பிடித்த உணவு. சுவர்கலில் பொந்துகள்.இடைவெளி இல்லாமல் இருப்பது.நல்லது.எலி தவளை இல்லாமல் இருப்பது 75)/சதம் தவிர்க்கலாம். வலைகள் உள்ள வேலி நல்லது .சிறு கண் வலை.இன்னும் நிறைய ஆய்வு தேவை.பாம்பு கடிக்கு அரசு ஆய்வு உதவி தேவைவீடியோ விர்கு நன்றி .சந்தன் வீரப்பன் நாட்கணக்கில் குளிக்காமல் இருப்பரம் கொடிய ஜந்துக்கள் விஸ் ஜந்துக்கள் இடம் இருந்து தப்பிக்க .நாம் ஆதிவாசி கட்டு வடிகளிடம் இருந்து இன்னும் சரி வர கற்றுக் கொள்ளவில்லை.

  • @priyariya6385
    @priyariya6385 3 ปีที่แล้ว +14

    Alazgana siripu, arumayana pathivu ungal sevai thodaratum anna

  • @sibiko6062
    @sibiko6062 2 ปีที่แล้ว +8

    அந்த தோட்டம் தற்போது தான் சுத்தம் செய்யபட்டது போல் உள்ளது... அதனால் தான் அவை கற்றாழையில் தஞ்சம் புகுந்திருக்கலாம்....

  • @monkysonky
    @monkysonky 3 ปีที่แล้ว +5

    தலைவரே கவனமா இருங்க ..... north இந்தியாவுல பாம்பு பிடிக்கிற ஒருத்தர் இப்படி தான் waste போட்டுருக்குற ரூமுக்குள்ள கண்ணாடி விரியன் பிடிக்க போனார் .... அவரு அந்த கண்ணாடி விரியனை பிடிக்கிறதுல குறியா இருந்து சிறப்பா பிடிச்சு bag குள்ள போடும்போது பின்னாடி குப்பைக்குள்ள இருந்த இன்னொரு கண்ணாடி விரியன் காலுக்கு பின்னாடி கடித்துவிட்டது .... அவர் treatment எடுத்து தப்பிச்சுட்டார் ... தலைவரே இது வரை நீங்க செய்ததுலே உண்மையாவே ஆபத்தான rescueவுல இதுவும் ஒன்று..👏👏👏👏👏👏👏👏

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் . நல்ல பதிவு.நாங்களும் வளர்கிறோம்.தெரியாமல்.

  • @quranguide9261
    @quranguide9261 2 ปีที่แล้ว +7

    அருமையாக விளக்குகிறீர்கள். நன்றி!
    என் கேள்வி: பாம்பு skin தோல் கழட்டியதும் அந்த தோலை நோக்கி இன்னொரு பாம்பு வருமா?

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      வராது.
      ஆனால் அதிகமான பாம்புகள் ஒரே இடத்தில் இருக்கும்.

  • @Vidiel2024
    @Vidiel2024 3 ปีที่แล้ว +5

    Good message. Tq bro. Salute 👌

  • @janaarasu7096
    @janaarasu7096 3 ปีที่แล้ว +5

    Respected Sir, very good rescue. Please keep on posting videos. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 2 ปีที่แล้ว +1

    Bro unga videos ellam super. Migavum kavanam bro . valthukkal.

  • @ashwinmanju7761
    @ashwinmanju7761 ปีที่แล้ว +1

    Sottru katraalai illai paampu katraalai vaitthaal thaan snake varaathu

  • @joellinson3508
    @joellinson3508 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் ஜி

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      நன்றி 🥰

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 2 ปีที่แล้ว +2

    கத்தாழை, தாழை, மல்லிகைபோன்ற புதர்கள் அருகே பாம்புகள் வாழும் போகக்கூடாது என கிராமங்களில் சொல்லி வளர்ப்பார்கள். வாழை தோப்பும்

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 ปีที่แล้ว +20

    கத்தாழைகளில் பாம்பு கத்தாழை தானே பாம்பு வராமல் இருக்க வைப்பார்கள்?

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb ปีที่แล้ว +1

    பாம்புகளுக்கு காது கேட்குமா?
    இரவில் கண் தெரியுமா?
    விளக்கம் தேவை சார்..
    உங்களுடைய அனைத்து விடியோ வையும் பார்ப்பது உண்டு..அருமையான பணி 👍

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      காது கேட்காது.
      நாக்கின் நாக்கின் மூலம் வாசனை வைத்து அறிந்து கொள்ளும்.

  • @mythiliramesh8490
    @mythiliramesh8490 3 ปีที่แล้ว +10

    Negalum safe ah irukanga bro ......👍👍👏👏🔥💐

  • @fitnesstipsbyryan
    @fitnesstipsbyryan 3 ปีที่แล้ว +2

    Be safe ahha pannumba romba careful ah irrunga

  • @somupandian8205
    @somupandian8205 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தோழர்

  • @saimeena1858
    @saimeena1858 ปีที่แล้ว +3

    Super brother 👌🏻👏💐

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      Thank you so much

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 2 ปีที่แล้ว +2

    கற்றழை உள்ள இடத்தில் கண்டிப்பாக பாம்பு வரும்! குளிர்ச்சிக்காக.

  • @sujatapereasamy786
    @sujatapereasamy786 2 ปีที่แล้ว +1

    Awesome, congratulations

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 2 ปีที่แล้ว +6

    அந்த கற்றாழை வேறு இந்த கற்றாழை வேறு.நாம் வைத்துள்ளோம் வீட்டருகே உள்ளது.பக்கத்து வீட்டிற்குள் வந்தாலும் நமது வீட்டிற்கு வருவதில்லை.நிலவேம்பு வைத்தாலும் வராது.

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 2 ปีที่แล้ว +1

    நண்பரே வணக்கம் பாம்புகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து நீங்கள் எனக்கு கூறவேண்டும் . நன்றிகள் தீரன் வெங்கட் ஈரோடு

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +4

    Super rescue semma babu.g karaikudi

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว

      🥰🥰🥰🙏🙏

  • @karthickvml5134
    @karthickvml5134 2 ปีที่แล้ว +1

    ஹாய்‌ சகா மாமா சூப்பர்

  • @sunildavid2882
    @sunildavid2882 2 ปีที่แล้ว +3

    Vanakkam naan ungal snake saga.....ithu nalla irukku bro neega soldra vitham romba pudichirukku 😍💖✨

  • @sankarsumathi1969
    @sankarsumathi1969 2 ปีที่แล้ว +1

    இது சோற்று கற்றாழை, நாகமேனி கற்றாழை வரிவரியாக கருப்பு கலரில்
    இருக்கும்.

  • @Jedin_
    @Jedin_ 3 ปีที่แล้ว +1

    உங்க விடியோ எல்லாம் semmma

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 2 ปีที่แล้ว +2

    சோற்றுக்கற்றாழையை யாரோ சொன்னார்கள் என்று வைத்திட்டு கற்றாழை மேல் பழி போடிதீர். அது வேறு கற்றாழை (நாகதாழி என்பர்)இதைவிட கொஞ்சம் பச்சையாகவும் நீளாமானா மடல்களையும் கொண்டது.

  • @fitnesstipsbyryan
    @fitnesstipsbyryan 3 ปีที่แล้ว +3

    Welcome back anna

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 2 ปีที่แล้ว +1

    Ena place & ena pampu nu sonneenga na pakkuravanga therinjupanga. Bro

  • @dhanshi2981
    @dhanshi2981 3 ปีที่แล้ว +3

    Nengalum careful erunga saga pls🙏

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb ปีที่แล้ว +1

    பாம்புகள் தன் இனத்தோடு தான் சேருமா அல்லது மற்ற இனதுடன் கூட சேருமா?
    இப்போ தான் மனிதர்கள் கூட மிருகத்தோடு சேரும் காலம் இது!

  • @jayaseelannatasen9481
    @jayaseelannatasen9481 2 ปีที่แล้ว

    கொண்ட சாலி பாம்பு என்பது மலைப்பாம்பா அல்லது கண்ணாடி விரியன் பாம்பின் மறுபெயரா?

  • @selvams9850
    @selvams9850 3 ปีที่แล้ว +3

    Bro..kandang karuvalai pambu nu solranghale appadi ondru irukka.

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 ปีที่แล้ว +2

    Really appreciate your help
    Entha oore bro neenga evlo payment for rescue...

  • @pradarshana
    @pradarshana 2 ปีที่แล้ว

    Super brother take care👌👍

  • @preethia6233
    @preethia6233 3 ปีที่แล้ว +2

    Anna unga video romba romba pudikkum.

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว

      🥰🥰🥰🙏🙏🙏

  • @christhuilavarasan9308
    @christhuilavarasan9308 3 ปีที่แล้ว +3

    Anna background super.

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 3 ปีที่แล้ว +7

    என்ன வைத்தால் 🐍 பாம்பு வராதுனு சொல்லுங்கள் சகோ

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +2

      அனைத்து செடிகளும் வீட்டில் வளர்க்கலாம். செடிகள் அடர்த்தியாக புதர் காடுகள் போல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் பாம்புகள் வந்து மறைந்து வாழும்.
      எலி தவளைகளை தடுத்தால் பாம்புகள் வராமல் இருக்கும்.

    • @selvapandi6403
      @selvapandi6403 2 ปีที่แล้ว +2

      சிரியா நங்கை செடி வளர்த்தால் பாம்பு வராது

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว +2

      @@selvapandi6403 சிரியாநங்கை செடிக்குள் பாம்பு பிடித்துள்ளேன்.

    • @francisxavier9920
      @francisxavier9920 2 ปีที่แล้ว

      Sutham panni vainka anna, eli marnthu vachu eli varakudathu,

  • @varshamowreesh
    @varshamowreesh 2 ปีที่แล้ว +2

    சோற்று கற்றாழை வேறு, பாம்பு கற்றாழை வேறு சகோ

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஆச்சி வீட்டில் கற்றாழை வளர்த்தால் பாம்பு வரும் என்று சொல்வார்கள்.நாங்கல்லாம் தோட்டத்தில் வேலிச்செடியாகதான் கற்றாழை வளர்ப்பதை பார்த்த காலம் 40 ஆண்டுக்கு முன்.ஆனால் இப்போதோ எல்லோரும் வீட்டில் வளர்ப்பதை வியப்புடன் பார்க்கிறேன்

  • @kumarchellama9879
    @kumarchellama9879 2 ปีที่แล้ว +1

    Anna carefulla irunga anna ❤️❤️❤️

  • @manikandanl.t707
    @manikandanl.t707 3 ปีที่แล้ว +10

    இனிய காலை வணக்கம் அண்ணா ஒரு அருமையான பதிவு அண்ணா super rescue 😎😎😄🙂😎

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +1

      🥰🙏🙏🙏🙏

    • @manikandanl.t707
      @manikandanl.t707 3 ปีที่แล้ว

      Thank you bro 😃😎

    • @robinmuthu510
      @robinmuthu510 3 ปีที่แล้ว

      @@SNAKESAGA bro madurai vantha rescue ⛑️ panna Solli tharuvingala

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +1

    Very சூப்பர் நண்பா

  • @harigeethanvlogger6510
    @harigeethanvlogger6510 2 ปีที่แล้ว +5

    Bro I too have same alovera for same use but one kobra came out of that

  • @dineshramu1962
    @dineshramu1962 2 ปีที่แล้ว +2

    Super video bro.

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      Thank u 🥰

  • @ammukuttyofficial8520
    @ammukuttyofficial8520 3 ปีที่แล้ว +1

    Neegga yagga irukkigga bro your place

  • @saravananm1245
    @saravananm1245 2 ปีที่แล้ว +1

    Really you have Gutts Bro 👍👏🤝

  • @elavarasanachu6157
    @elavarasanachu6157 3 ปีที่แล้ว +6

    Super bro unga speech and samil le unga video va paka vaikithu bro .super nala oru rescue ❤️ bro

  • @charlescharles8383
    @charlescharles8383 3 ปีที่แล้ว +4

    Super information anna 👍👍👍

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @KGvlogs365
    @KGvlogs365 2 ปีที่แล้ว +3

    பாம்பு கற்றாழை வேறு சோற்றுக் கற்றாழை வேறு

  • @wowworld9619
    @wowworld9619 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @GaneshKumar-co4fh
    @GaneshKumar-co4fh 2 ปีที่แล้ว +2

    Great saga

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb ปีที่แล้ว +1

    சாரை பாம்பு தீண்டாது ஆனால் வாளால் வீசும் என்பது உண்மையா?

    • @SNAKESAGA
      @SNAKESAGA  ปีที่แล้ว

      அது உண்மை அல்ல.
      சாரை பாம்பு நஞ்சற்ற வகை பாம்பு தான்.

  • @paramans3157
    @paramans3157 2 ปีที่แล้ว

    I am ur new subscriber bro

  • @malaaldosri7319
    @malaaldosri7319 2 ปีที่แล้ว +1

    Super

  • @Sangeetha859
    @Sangeetha859 2 ปีที่แล้ว

    Paambu varama iruka Enna Anna pandrathu ethavathu solunga Anna kulandhainga la vachitu bayama iruku

  • @manikandank9878
    @manikandank9878 2 ปีที่แล้ว +1

    Great sir

  • @rammohan1201
    @rammohan1201 2 ปีที่แล้ว +1

    Intha garden ku snake... Varuthu plant kuda ila.... Apo yenga vitula..... Full ah plant tha... Iruku.. Ayo.. But... 2 snake iruku... Naga onum panala.. Athu pati ki free ya poitu varum

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว

    Super sir take care

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 2 ปีที่แล้ว

    Sothukathslai ku pani season la heat ah irrukkum

  • @krajiv23
    @krajiv23 7 หลายเดือนก่อน +1

    எப்படி இரு வகை பாம்புகள் பக்கத்து பக்கத்தில் இருக்காங்க

    • @SNAKESAGA
      @SNAKESAGA  7 หลายเดือนก่อน

      இருக்கும்.

  • @venugopalnatarajan9575
    @venugopalnatarajan9575 3 ปีที่แล้ว +5

    இந்தவீடியோ பார்த்து கொண்டே இருந்தேன் ஆனால் எங்க வீட்டில் பாம்பு வந்துவிட்டது குட்டிபாம்பு

    • @selvamselvam06512
      @selvamselvam06512 2 ปีที่แล้ว +1

      Enna ena solra parunga kambi kattra kadhi ellam iluthu podura

    • @jagadaksh
      @jagadaksh 2 ปีที่แล้ว

      @@selvamselvam06512 avar solra pambu vera bro 😂

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 2 ปีที่แล้ว +1

    தென்ன மரம் வொட்டி சும்மா இருந்தா அதில்தான் தங்கும் இடம் கன்னாடி விரியன் குட்டி அதன் தாய் அங்குதான் இருக்கும் தொன்னை மரத்தில் பாம்பு இருக்கும் வரும்

  • @abiansabians9598
    @abiansabians9598 3 ปีที่แล้ว +1

    Uyirai panayam vachi panringa bro.be safe ..

  • @balasubramanianmuthuvijaya9076
    @balasubramanianmuthuvijaya9076 2 ปีที่แล้ว +1

    பாம்பு கத்தாழை வைக்க வேண்டும்

  • @sagotharan
    @sagotharan ปีที่แล้ว +1

    நாகதாளி வைத்தால் பாம்பு வராது என்றார்கள் ஆனால் இரண்டு அடிக்கும் மேல் நீளமான கண்ணாடி விரியன் வந்துள்ளது.
    இந்த செடிகளை வைத்தால் பாம்பு வராது என்பதெல்லாம் அனுபவபூர்வமாக உண்மை இல்லைங்க.. ஏமார வேண்டாம்..

  • @ashwinmanju7761
    @ashwinmanju7761 ปีที่แล้ว

    Antha katraalai meal light ah vellai colour line vanthu irukkum

  • @robinmuthu510
    @robinmuthu510 3 ปีที่แล้ว +3

    Enakkum Snake rescuever aaganum nu aasai bro vantha 🐍 pudikka kathu tharuvingala

  • @kumarsandhiya2728
    @kumarsandhiya2728 3 ปีที่แล้ว +7

    KRISHNAGIRI district la.. Ungaluku yaravathu therincha ...snake pudikiravanga.. Number sollunga anna

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 ปีที่แล้ว +1

    சோற்றுக்கற்றாழைக்குள் பாம்புகள் இருக்கும் கவனம் என்பார்கள் நம்ம ஊரில்

  • @bhoopathypalanivel2771
    @bhoopathypalanivel2771 2 ปีที่แล้ว

    Sottrukathalai vachahhhh paaambu varum. Vanthu adanchu paduthukkurum

  • @beautifulofnature-4878
    @beautifulofnature-4878 3 ปีที่แล้ว +3

    5:08 maniku naa irukakulla vittukulla king cobra pambu vandhurichi bro 5:08 na ungalukku message anuppuradhum 5:08 dhan bro please Ennapannanumnu sollunga bro please

  • @kalidaskalidas8897
    @kalidaskalidas8897 2 ปีที่แล้ว

    கற்றழையில் பல வகைஉண்டு

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great

  • @dhanshi2981
    @dhanshi2981 3 ปีที่แล้ว +1

    Hii saga super video

  • @rajusugan7609
    @rajusugan7609 2 ปีที่แล้ว +1

    Super saga

    • @SNAKESAGA
      @SNAKESAGA  2 ปีที่แล้ว

      🥰🥰🥰

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 ปีที่แล้ว +1

    Bro apram again yen snake 🐍 vitringa sagaadichirlam lah

  • @Tamilmarketer
    @Tamilmarketer 2 ปีที่แล้ว

    Aleo vera la snake nejamave varathu bro. Takkunu poidum, thangathu. Anga irukka thennamaram ponthu kaga varuthu bro

  • @murugesanm3242
    @murugesanm3242 ปีที่แล้ว

    Karupa errukura katrallai Nagar katrallai vaithal varathu

  • @jillamahalingam1493
    @jillamahalingam1493 3 ปีที่แล้ว

    Entha uru anna

  • @jeyalakshmipalavesam1314
    @jeyalakshmipalavesam1314 3 ปีที่แล้ว +3

    சகோதரா சிறியா நங்கை செடி இருக்கும் இடத்தில் பாம்பு வராது என்று சொல்வது உண்மையா இல்லையா?

    • @SNAKESAGA
      @SNAKESAGA  3 ปีที่แล้ว +4

      சிறியாநங்கை ஒரு மூலிகைச்செடி.
      சிறியா நங்கை செடி க்குள் பாம்பு பிடித்துள்ளேன்.
      புதர் செடி போலிருந்தால் பாம்புகள் உள்ளே வந்து தங்கும்.

    • @jeyalakshmipalavesam1314
      @jeyalakshmipalavesam1314 3 ปีที่แล้ว +3

      @@SNAKESAGA நன்றி சகோதரா..

  • @jamunarajan6587
    @jamunarajan6587 2 ปีที่แล้ว +1

    Your correct

  • @bharathinsbbharathinsb9592
    @bharathinsbbharathinsb9592 3 ปีที่แล้ว +2

    Super anna God bless you

  • @sathasivamsatha7041
    @sathasivamsatha7041 2 ปีที่แล้ว

    Snake Coming on Kathithazhai But Other Plant Irukku No coming On snake

  • @Musically_deeps
    @Musically_deeps 2 ปีที่แล้ว +1

    Aloe Vera vacha pambu varathu nu yaar sona...athum ipde oruthar mare valartha varamaya irukum😀

  • @saravananm1245
    @saravananm1245 2 ปีที่แล้ว +1

    🐍Varum aana Varadhu 😇

  • @rajagopalek9175
    @rajagopalek9175 2 ปีที่แล้ว

    பூண்டு, உப்பு கரைசலை வீட்டை சுற்றி தெளித்துவிட்டால் பாம்புகள் உள்ளே வராது என்கிறார்களே. உண்மைதானா? நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கவேண்டும். நம் முன்னோர்கள் பெறும் ஞாநிகள்.
    எதையும் அனுபவரீதியாகத்தான் சொல்லிருப்பார்கள்.

  • @kalaiselvi3461
    @kalaiselvi3461 3 ปีที่แล้ว

    Semma good

  • @Sikku9610
    @Sikku9610 2 ปีที่แล้ว +1

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது அன்னா?

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 2 ปีที่แล้ว +2

    Unga videos la unga no podunga bro. Apo tana pampu vantha call panuvanga. Elana idea vathu ketpanga .

  • @michealpushpam8644
    @michealpushpam8644 2 ปีที่แล้ว

    Unmai than kandippa varum enga veetulayum kathazhai pudharukkul 6 kannadi viriyen paampu irunthathu