யார் வீட்டில் பாம்பு வரும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #snake#snakedhosham#ragukethu
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

ความคิดเห็น • 652

  • @Sriram.k.
    @Sriram.k. ปีที่แล้ว +13

    அப்பா! தாங்கள் கூறியது உண்மை. இன்று எங்கள் வீட்டில் பாம்பு உள்ளே வந்து ஒரு இடத்தில் இருந்தது. நீங்கள் கூறியது போல
    ஓம் அஸ்தீக சித்தா இரட்சிப்பாய் என்று வாய்விட்டு கூறினேன். முருகன் அருளால் பாம்பு வந்த வழியே வெளியில் சென்றுவிட்டது அப்பா.நன்றி! அப்பா

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +8

    Nanri Ayya இப்போது நான் Eggal விட்டில் பாம்பை பார்த்து விட்டு தன் இந்த பதிவை பார்த்தேன் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @thamotharan96
    @thamotharan96 3 ปีที่แล้ว +222

    பாம்ப பாத்தும் எப்படி ஐயா மந்திரம் வாய்ல வரும்😣

  • @vijayalakshmig9614
    @vijayalakshmig9614 6 ปีที่แล้ว +7

    அருமையான உண்மையான,பதிவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஐயா நீங்க மீண்டும் மீண்டும் கேக்க தோன்றுகிறது அப்பா

  • @soundmani5299
    @soundmani5299 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம்.இந்த பதிவை நான் பார்க்கும் நேரம் அதிகாலை3'25ஐயா நீண்ட குழப்பங்கள் என் இந்த தொல்லை என் பலமுறை நினைத்து உண்டு.இதில் சிறிய விடயம் என்னவென்றால்.எனக்கு அதிகம் கனவிலும் என் குடும்பத்தார் க்கு .வீட்டு அருகில் அடிக்கடி நேரீலும் பார்த்தாக சொல்கின்றனர் உண்மை நிலை கடவுள் சித்தம்.மொத்த்தில் நிம்மதி இல்லாமால் சென்ற வாழ்க்கையில் தெளிவுப்படூத்திவிட்டிர்கள்...

  • @kirubanithi9113
    @kirubanithi9113 6 ปีที่แล้ว +28

    சாமி மிகவும்பயனுள்ளதகவல்.இது போன்ற செய்திகள் சொல்கிறேன் உங்களுக் பாதம் தொட்டு வணங்குகிறேன்.🙏🙏

  • @rpushparajanpushparajan8382
    @rpushparajanpushparajan8382 6 ปีที่แล้ว +57

    சாமி வணக்கம் இந்த மந்திரம் படித்து பாம்பு ஓடி விட்டது நன்றி. விநாயகா் சதுர்த்தி பூஜை அடுத்த நாளை பலன் தந்தது. நன்றி.

  • @BalaKrishnan-zy2bb
    @BalaKrishnan-zy2bb 4 ปีที่แล้ว +79

    அடிக்கடி நான் பாம்பை பார்க்கிறேன்.. ரொம்ப பயம் மாக இருக்கிறது., சில நேரம் வீட்டுக்கும் வருகிறது..

  • @vigneshboopathi1588
    @vigneshboopathi1588 3 ปีที่แล้ว +27

    2 நாள் முன்னாடி என் ரூம் உள்ளோ பாம்பு வந்துச்சி நான் அதுவா ஒன்னும் பண்ணல அது எப்படி வந்துச்சோ அதே மாரி போயிடுச்சி அருள்வாக்கு கேக்கும் போது நான் அவனை கொத்தணும் ன்னு நெனச்சி இருந்த 10 கொத்து கொத்தியிருக்க முடியும் என் புள்ள ன்னு தான் நான் அவனை விட்டுட்டு வந்துட்டேன் ன்னு நாகாத்தம்மன் சாமி சொல்லுச்சு 🥺🙏

  • @s.sahayaarasu1641
    @s.sahayaarasu1641 4 ปีที่แล้ว +92

    எலி வந்தாலும் பாம்பு வரும்

  • @mahalaxmisolingar8712
    @mahalaxmisolingar8712 6 ปีที่แล้ว +25

    அப்பா நன்றி மிக மிக நல்ல விஷயம் பயனுள்ள பதிவு நன்றி பாதம் தொட்டு வணங்குகிறேன் அப்பா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ramyadevis8262
    @ramyadevis8262 6 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சுவாமிஜி... மிகவும் பயனுள்ள தகவல்.. தங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது...

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw 5 ปีที่แล้ว +2

    உங்க பதிவில் மிகமிக அருமையான, நான் என்னை உணர்ந்த பதிவு.

  • @rugyerfdy2983
    @rugyerfdy2983 2 ปีที่แล้ว +2

    சாமி வணக்கம் சாமி என் வீட்டுக்கு ராஜநாகம் வந்தது நீங்க சொன்ன வார்த்தையை நான் சொன்னேன் என் முகத்தை பார்த்து திரும்பிப் போய்விட்டது நிறைய மக்கள் இது உணரனும் இது சத்தியமாக உள்ள வார்த்தை நான் நாகக்கன்னி நாகராஜா இரண்டு தெய்வத்தையும் ஆடுகிறேன் எனது வீட்டில் இரண்டு பேரும் அப்பப்ப வருவார்கள் என் குடும்பம் தெய்வத்தின் ஆசீர்வாதம் என் குடும்பத்தை பாதுகாக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @neelavanam9670
    @neelavanam9670 3 ปีที่แล้ว +3

    அப்பா நான் போன மாதம் எங்க அம்மா வீட்டுக்கு சென்று இருந்தேன். காலை 7 மணி அடுப்படி ஜன்னலில் சிறிய நல்ல பாம்பு வந்து இருந்தது நான் என்ன செய்வது என புரியாமல் பாம்பன் சாமி குருவையும் சஞ்சிவி ராஜா சாமி சொல்லும் மந்திரம் இங்கு ஒலித்து இந்த பாம்பு சென்றுவிட இவண்டும் என கூறினேன் உடனே எங்கும் செல்லாமல் வெளியே சென்றது. மனதார உங்களையும் பாம்பன் சாமி குருவையும் பெற்று உள்ளோம் உங்கள் அருளாள் குரு அருளும் திருவருளும் பெற்ற நாங்கள் பாக்கியவான்கள் அப்பா.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +3

    11.8.2022 இன்று எங்கள் வீட்டில் நல்ல பாம்பு வந்து விட்டது. ரொம்ப பயமாக இருக்கிறது.

  • @muthukumarmuthupandi49
    @muthukumarmuthupandi49 3 ปีที่แล้ว +43

    இது எல்லாமே மூடநம்பிக்கை நாம வாழற இடத்தை சுத்தமாக பராமரித்து வந்தால் பாம்புகள் நம்மை அண்டாது

    • @user-yg3kc2gi8y
      @user-yg3kc2gi8y 3 ปีที่แล้ว +5

      நண்பா நம்பினால் தெய்வம் இல்லை கல்

    • @vijiudaya7620
      @vijiudaya7620 3 ปีที่แล้ว +1

      @@user-yg3kc2gi8yI Mann j. C

  • @manipk55
    @manipk55 2 ปีที่แล้ว +12

    ஓம் அஸ்தீக சித்தா ரட்சிப்பாய்!!!
    ஓம் அஸ்தீக சித்தா ரட்சிப்பாய்!!!
    ஓம் அஸ்தீக சித்தா ரட்சிப்பாய்!!!

    • @kesavanatturdriver4294
      @kesavanatturdriver4294 ปีที่แล้ว

      ஓம் அஸ்தீக சித்தா ரட்சிப்பாய்

  • @user-mo7kv1lr6r
    @user-mo7kv1lr6r 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள. தகவல் தந்த அப்பாவிற்கு நன்றி

  • @pradeepkumarnilakshan883
    @pradeepkumarnilakshan883 5 ปีที่แล้ว +7

    ஜயா உங்களுடைய நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன். மனதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

  • @Yogithashorts
    @Yogithashorts 6 ปีที่แล้ว +41

    தெய்வத்தின் வடிவில் இருக்கும் எங்கள் அப்பாவிற்கு கோடானுகோடி நன்றி

  • @tmozhi.ktmozhi.k7283
    @tmozhi.ktmozhi.k7283 4 ปีที่แล้ว +47

    கடவுள் மீது நம்பிக்கை இருப்பதால் சாமி எங்களுக்கு காவலாக இருக்கிறது என்று விட்டு விட்டோம்

  • @user-pw6cu7bp6w
    @user-pw6cu7bp6w 7 หลายเดือนก่อน +1

    சிறிய நங்கை செடி மேலதான் ஏரியே போகுது

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 4 หลายเดือนก่อน +1

    Very useful. Namaskaram. Thank you for sharing.

  • @hymachandru
    @hymachandru 6 ปีที่แล้ว +7

    Thanks Swamiji ..Recently in our house snake came.. we send it out luckily.. But having kids am scared.. I prayed to Murugan and put sesame deepam outside.. Now I will follow your slogam and get the plant. Thanks.. God blessings is there for us so only I watched your video..

  • @yugamohan1325
    @yugamohan1325 6 ปีที่แล้ว +13

    நன்றி! ஐயோ நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கே சொல்வது போல் இருக்கும் என்றால் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பதை நீங்கள் சொல்கிறார்கள்.நேற்று தான் என் வீட்டில் முதல் முறையாக பாம்பு வந்தது மிகவும் பயந்துதான் உங்கள் உரையை கேட்ட பின் பயம் போனாது

  • @kalaiyarasikalai8210
    @kalaiyarasikalai8210 9 หลายเดือนก่อน +2

    ஓம் அஸ்தீக சித்தா ரட்சிப்பாய்

  • @durkadevi164
    @durkadevi164 6 ปีที่แล้ว +8

    தங்களது ஆசீர்வாதத்தால் ....நல்ல மாற்றம் இனிதே நடக்கிறது ஐயா.... மிகுந்த நன்றி ஐயா

  • @mrm11131
    @mrm11131 6 ปีที่แล้ว +18

    ஐயா! நான் எத்தனையோ பாம்புகளை அடித்து கொன்றிருக்கிறேன். அதில் நல்ல பாம்புகள் அதிகம் அடங்கும். இறைவன் அருளால் எனக்கு எந்த தோஷமும் வந்ததில்லை. நான் என் குடும்பத்தோடு நலமாகவே உள்ளேன். இதற்கு அல்குர்ஆன் 112 அத்தியாயத்தை ஓதினாலே பாம்பு மட்டுமல்ல அனைத்து விதமான பீடைகளும் போய்விடும். மேலும் (ஹதம்து பில்லாஹில் அலியுள் அலீம் வபி ஹக்கி ஹாத்திமி சுலைமானிப்புனு தாவூத் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்.) இதை மூன்று முறை ஓதினாலும் இன்ஷா அல்லாஹ் எதுவும் நம் வீ்ட்டையோ அதன் சுற்று புறத்திலோ வரவே வராது. இது நான் கண்ட அனுபவம்..
    அல்குர்ஆனில் எல்லாவற்றுக்கும் நிவாரணம் உள்ளது.

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 6 ปีที่แล้ว +22

    நல்ல விஷயங்கள் நாங்கள் இஸ்லாமியர் பாம்பு வந்தால் நாங்கள் இறைவன் பெயர் சொல்லி பாதுகாப்பு தேடுவோம். எங்கள் பக்கம் வராது. சாமி

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว +74

    ஓம் அஸ்தீகசித்தா ரட்சிப்பாய்.

  • @karthikakarthika1562
    @karthikakarthika1562 3 ปีที่แล้ว +1

    அனைத்தும் அப்படியே உன்மை சாமி மனதில் இப்படி எல்லாம் என்னஙகள் உண்டு

  • @Srichandra3
    @Srichandra3 6 ปีที่แล้ว +15

    அய்யா... முன்பு எங்க வீட்டுக்கும் அடிக்கடி பாம்பு வரும் .சில நேரங்களில் நான் நினைத்தாலே அந்த இடத்தில் பாம்பு வரும் . ஆனால் இப்போது அப்படி இல்லை திருநாகேஸ்வரம் சென்று வந்த பிறகு இப்போது பார்ப்பதே அரிது.

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 ปีที่แล้ว +2

    அய்யா.குருவே சரணம்.மிகவும் நல்ல தகவல்.

  • @senusreesenu3507
    @senusreesenu3507 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல msg சுவாமிஜி

  • @sadhanau8493
    @sadhanau8493 5 ปีที่แล้ว +11

    Romba nandri swamigi. Ungal patham thotu vanaguvom

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 5 ปีที่แล้ว +11

    அருமையான தகவல் சாமி ஜி

  • @ferosaf7457
    @ferosaf7457 6 ปีที่แล้ว +18

    எங்கள் கோழிக்கூட்டுக்கு வந்தால் சாவு தான்

  • @jayakumarj3031
    @jayakumarj3031 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐய்யா
    எங்கள் வீடு கூரை வீடு 5வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் பூசை அரயில் நல்ல பாம்பை அடித்து கொன்றுவிட்டோம்
    பிறகு ஒரு வருடத்திற்குள் மறுபடியும் விட்டின் கூரையில் சரை பாம்பை அடித்து கொன்றோம் பிறகு சிறிது கால இடைவெளியில் வீட்டின் வாசலில் நல்ல பாம்பு குட்டியும் அடித்து கொன்றோம் ஐய்யா நாங்கள் எந்த பரிகாரமும் பண்ணவில்லை
    4 முன்னதாக ஸ்ரிகளகஸ்தி நான் என் நண்பர்களுடன் சென்று ராகு கேது பூசை செலைதுவந்தென் பாம்பின் பாம்பினை கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை சூழ்நிலையே அதனை தீர்மானித்து ஐய்யா நாங்கள் என்ன செய்யவேண்டும் .. தயவு செய்து அடியேனுக்கு அறியுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
    முடிந்தால் தங்களை பர்க இயலுமா..பதில் வேண்டுகிறேன் ஐய்யா..

  • @shanmugasundaram6992
    @shanmugasundaram6992 21 วันที่ผ่านมา

    நன்றி இறைவா

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 4 ปีที่แล้ว +9

    My father killed more than 100 and today 1 snake which entered home was killed by my father .He was was fine with Lord shiva's blessings because my father was following DHARMA in his whole life he gives first warnings to snake to get away from people side if not it gets perished from this world.There is no sin if done in Dharma way (for protection) Lord Shiva blessings will always with us
    Burn the snake if it was நல்ல பாம்பு
    ஓம் நம சிவாய

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 6 ปีที่แล้ว +1

    சாமிகள் பதிவிற்கு மிக மிக நன்றி

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 6 ปีที่แล้ว +3

    எங்கள் தோட்டத்தில் இருக்கிறது ஐயா.மிக்க நன்றி ஐயா

  • @k.hariharan557
    @k.hariharan557 3 ปีที่แล้ว +2

    Saamy romba nanri 😄😄😄😄😄🐍🐍🐍

  • @manigiri3335
    @manigiri3335 5 ปีที่แล้ว +4

    சாமி இன்று எங்கள் வீட்டில் நல்க பாம்பு வந்தது வெள்ளி கிழமை வீட்டில் அம்மா சமயபுரம் மாலை போடுருக்கங்க எந்த பாம்பு எதற்காக வததுன்னு தெரியல சாமி

  • @harsudhanb7153
    @harsudhanb7153 6 ปีที่แล้ว +12

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா. வீண் செலவு ஆகாமல் இருக்க வலம்புரி காய் இடம்புரி காய் மற்றும் பல பொருள் விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.

  • @JUBASH57
    @JUBASH57 ปีที่แล้ว +1

    excellent suggestions

  • @rishivanth5874
    @rishivanth5874 4 ปีที่แล้ว +13

    Kakam thalaiyel kalgalai ooni sendral enna palan iyya

  • @vksnsamyvksnn6439
    @vksnsamyvksnn6439 5 ปีที่แล้ว +6

    ஐயா! மிக்க நன்றி

  • @pooranibabu9229
    @pooranibabu9229 4 ปีที่แล้ว +23

    அப்பா இன்று எங்கள் வீட்டிற்குள் சிறிய வௌவால் ஒன்று வந்து சென்றது.ஏதேனும் பரிகாரம் உண்டா?

  • @vijju_lachu
    @vijju_lachu 4 ปีที่แล้ว +26

    Om Asthiga Siddha Ratchipai!!!
    Om Asthiga Siddha Ratchipai!!!
    Om Asthiga Siddha Ratchipai!!!

  • @gunasekar.s0927
    @gunasekar.s0927 4 ปีที่แล้ว +3

    தலையில் பாம்பு எச்சமிட்டால் நல்லதா ,கெட்டதா விளக்கம் வேண்டும் ஐயா

  • @kumarsabari8257
    @kumarsabari8257 3 ปีที่แล้ว +1

    ஐயா இரவில் ஆந்தை கத்தினால் பாம்பு வரும் என்று சொல்கிறீர்கள்.
    உன்மைதான்.
    இன்று எங்கள் வீட்டில் பாம்பு வந்தது.
    ஆந்தை எதனால் கத்துகிறது என்ற காரணம் புரியவில்லை.
    தயவுசெய்து கூறுங்கள். பல நாட்களாக தவிக்கிறோம்

  • @jamunamythili5576
    @jamunamythili5576 4 ปีที่แล้ว +8

    ஓம்.அஷ்திக்க.சித்த.ரச்சிப்பா

  • @senthurtraders7601
    @senthurtraders7601 4 ปีที่แล้ว +5

    ஐயா வீட்டினுள் பாம்பு வந்துவிட்டு போவது போல் கனவு அதிகாலையில் வந்தால் என்ன பலன்

  • @malathis7082
    @malathis7082 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐய்யா

  • @priyaraja5779
    @priyaraja5779 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி சாமி

  • @preethischannel4298
    @preethischannel4298 6 ปีที่แล้ว

    சுவாமி அமாவாசையில் பிறந்தவர்கள் பற்றி கூறியது எனக்கு உண்மையில் அப்படியே நடக்கிறது,அதேபோல் எனது ஜாதக்கில் குரு ,சந்திரன்,சூரியன் 3ம் ஒரே கட்டத்தில் 6 வது வீட்டில் உள்ளது நீங்கள் தயவு செய்து அதற்கான மந்திரத்தை கூறி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் சுவாமி

  • @parkavithangaraj9993
    @parkavithangaraj9993 6 ปีที่แล้ว +2

    Thanks samy. .my family ku very useful news. .

  • @smemorypriya
    @smemorypriya 6 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டுக்குள்ள பாம்பு வர மாதிரி கனவு வந்துச்சு என் பின்னாடியே அழையுது பின்னாடியே அலையுது

  • @balatamila9237
    @balatamila9237 4 ปีที่แล้ว +5

    ஐயா, அடிக்கடி பாம்பு கனவில் வருவது ஏன்?

  • @SeenuVep
    @SeenuVep 18 วันที่ผ่านมา

    Tnq so much

  • @kd-yf8ib
    @kd-yf8ib 6 ปีที่แล้ว +17

    ஐயா பாம்பை கொன்று விட்டேன். பரிகாரம் சொல்லுங்கள்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 ปีที่แล้ว +25

    As you are aware, Snakes frequent a place for three reason,...food, to find a partner and for shelter.Snakea have a strong sense to smell the air(with their tongue) atleast 20 feet away so as to find any heat energy(live food) is close by.
    They also frequent a specific path(vazhi) they get used to and occasionally they do go astray from their frequent path and that's when they encounter human beings.
    Snakes biggest threat in this world are human beings and they rarely bite unless they are threatened,. because snakes need their venom to defend against its enemies and also mainly to digest their pray or food.
    Snakes can't hear because they 0% hearing sense although they do have a very small opening like a ear on either side of their face..
    They identify living things only by the vibration an animal makes while walking on the ground.Snakes have a very poor vision.
    All one needs to do is be alert when one walks in a snake territory,...try not to kill them because 99.99% even they don't want to strike to kill a human being as we are not in their menu card as we are too big to be in their plate for lunch/dinner :-)

  • @pradeepkumarnilakshan883
    @pradeepkumarnilakshan883 5 ปีที่แล้ว +20

    ஜயா நான் அடிக்கடி பாம்பு கனவு காண்கிறேன், நான் வேலை செய்யும் இடத்தில் சுருண்டு படுத்து கிடந்தமாதிரி கனவு கண்டேன் ஏன் என்று தெரியவில்லை.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள நல்ல தகவல்களுக்கு நன்றி 🙏

  • @shanmugasundaram6992
    @shanmugasundaram6992 21 วันที่ผ่านมา

    ஓம் அஸ்திக சித்தா ரட்சிப்பயா

  • @muthukumaran521
    @muthukumaran521 4 ปีที่แล้ว +3

    Thanks ,swamiji....

  • @k.sureshkumar7148
    @k.sureshkumar7148 6 ปีที่แล้ว +9

    ஓம் அஸ்திக சித்தா ரட்சிப்பாய் சரியா சுவாமி

  • @PMani-ut4wl
    @PMani-ut4wl 9 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்து விட்டது என்னே செய்வது என்று தெரியாவில்லை பிறகு உங்கள் கானோலியை பார்த்தேன் ஒரு ஆறுதலாயி இருந்து மிக்க நன்றி ஐயா உங்களை நேரில் சந்திப்பது எப்படி ஐயா தயவுசெய்து சொல்லுங்க ஐயா

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 6 ปีที่แล้ว +7

    Nallatagaval nandri iyaa. 👌

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 ปีที่แล้ว +2

    தகவலுக்கு மிக்க நன்றி சுவாமி ஜீ

  • @lipikasanthi4737
    @lipikasanthi4737 3 ปีที่แล้ว +6

    ஓம் அஸ்திக சித்தா

  • @selvinm3976
    @selvinm3976 5 ปีที่แล้ว +5

    ஐயா, ஆடு குட்டிபோடும் கனவின் பலன் என்ன?

  • @harshaa3730
    @harshaa3730 6 ปีที่แล้ว +13

    Ayya, my father killed a snake for our protection. Please tell me parigaram Ayya.

  • @mathevicute4480
    @mathevicute4480 6 ปีที่แล้ว +8

    🙏🙏🙏😢😭அப்பா...கூறியது யாவும் உண்மைகளே..தினமும் கெளளி சத்தத்தை கேட்பேன்...அதற்கு என்ன வழி, அப்பா தர்பணத்தை பற்றி கூறுங்கள்....🙏🙏🙏

  • @manipk55
    @manipk55 2 ปีที่แล้ว +3

    ஓம் அஸ்தீக சித்தா ரட்சிப்பாய்.🙏🙏🙏

  • @karthikaganeshan4185
    @karthikaganeshan4185 3 ปีที่แล้ว +1

    சிரியநங்கை செடி பக்கத்தில் பாம்பு இருந்தது

  • @subapava9208
    @subapava9208 6 ปีที่แล้ว +2

    Mikka nandri iyya.

  • @muthusenthilvel5334
    @muthusenthilvel5334 3 ปีที่แล้ว +2

    ஐயா அடிக்கடி நல்லபாம்பு மற்றும் சார பாம்பு வருது எண்ண பிரச்சினை தெரியவில்லை

  • @GayathriGayathri-nj9wc
    @GayathriGayathri-nj9wc 6 ปีที่แล้ว +6

    Ayya nandri ayya,🙏

  • @gopinabk1650
    @gopinabk1650 5 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய ஐயா,
    ஒரு துஷ்ட தேவதை என் மனதையும், உடலையும் மிகவும் தொந்தரவு செய்கிறது மற்றும் மிகவும் பாதிக்கிறது.
    அதன் குரலை நான் எப்பொழுதும் உணர்கிறேன்.
    எனக்குள் மட்டும் நடக்கின்ற இந்த கஷ்டத்தை மற்றவர்கள் psychological பிரச்சனை என்று கூறுகின்றனர். யாரும் இதை நம்பவில்லை.
    இதை என்னிடமிருந்து முழுமையாக விலக்க வழி சொல்லுங்கள் ஐயா...
    என் வாழ்க்கைக்கு உதவுங்கள் ஐயா...
    நன்றி ஐயா...

  • @slideshow9059
    @slideshow9059 5 ปีที่แล้ว +3

    இடது பக்கம் உள்ளங்கையில் சக்கரம் இருந்தால் என்ன பலன் ஐயா. 6 lines in 1 point

  • @k.k.deepakumba5065
    @k.k.deepakumba5065 5 ปีที่แล้ว +2

    ஐயா .எனக்கு மட்டும் எல்லா புதன் கிழமைகளில் கெட்டது மட்டுமே நடக்கிறது. எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் .எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்

  • @AnithaAnaimuthu
    @AnithaAnaimuthu 6 ปีที่แล้ว +1

    aiyya vaasthu matrum veetil entha maram vaika koodathu endru pathivu seiyungal.nandri

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 ปีที่แล้ว +3

    இந்த காணொளியின் மொத்த நேரம் 07:04 கேது + ராகு 😲

  • @rishard172
    @rishard172 5 ปีที่แล้ว +16

    நீங்கள் பாம்பைப் பற்றி சொல்வது எல்லாம் சரி என்று நினைத்துக் கொள்வோம் எனக்கு ஒரு கேள்வி உண்டு அப்படியானால் பிலிப்பைன்ஸ் நாட்டில் நூற்றுக்கணக்கான பாம்புகளை சமைத்து சாப்பிடுகிறார்கள் பெரும்பாலும் நாகப்பாம்புகளை விரும்பி சுவைத்து சாப்பிடுகிறார்களே அதுக்கு என்ன சொல்கிறீர்கள்

  • @bhanunatraj4522
    @bhanunatraj4522 5 ปีที่แล้ว

    பக்தி நிறைய இருந்தும் மனதில் குழப்பங்கள் நிறைய இருந்தாலும் பாம்பு வரும் என்றீா்கள். ஒரு முழம் அளவுள்ள நல்ல பாம்பு வந்தது. அது எதை உணா்த்த என் இருப்பிடம் நோக்கி வந்தது. விளக்கம் தந்து குழப்பம் தீருங்களேன்.

  • @santhoshp9976
    @santhoshp9976 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @balanbalan3666
    @balanbalan3666 3 ปีที่แล้ว +3

    நாகத்தை உடம்பில் பச்சை குத்துதல் நல்லதா கேட்டதா ஐயா

  • @middleclassatrocities7712
    @middleclassatrocities7712 ปีที่แล้ว

    நன்றி ஐயா..

  • @prakanyasri3258
    @prakanyasri3258 6 ปีที่แล้ว

    Swamy ungaludaya thagavalgal migavum payanullathaga ullathu ayya easanya moolaila pooja room vaikalama vinnayagar swamyin muthugupuram entha rooma yum parkkakoodathu endru solkirargal thayavu seithu ennaku vilakkam tharungal thangal pathilukkaga kathulen nantri ayya

  • @Adhi.shivan
    @Adhi.shivan 3 ปีที่แล้ว

    தெய்வம்,ராகசியம்,,நாகம்,சிலர்க்கு,சிவன்,ஆணை,தீ,சக்தி,அழிக்க,காலம்,வரலாறு,மறைக்கப்பட்டு,இருக்கு,ஈசன்,அருள்,தெரியும்,நாகம்,பலாவிதம்,அதை,அறிய,முடியாது

  • @gokuldpi_143
    @gokuldpi_143 2 ปีที่แล้ว +1

    ஐயா வீட்டில் பாம்பு வருவதில்லை வாரத்துக்கு இரண்டு மூன்று பாம்புகள் பார்த்துவிடுகிறேன் அடிக்கடி என் கண்ணீல் பாம்பு தோன்றுகிறது

  • @educationteaching9573
    @educationteaching9573 3 ปีที่แล้ว

    Manithargalai thavira matra uyiringal veettirkul vaandhal, nanmaigal matrum adhirshtame ,

  • @DianaDiana-se2vs
    @DianaDiana-se2vs 2 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்

  • @dharmalingam7355
    @dharmalingam7355 4 ปีที่แล้ว +1

    நன்றி சுவாமி

  • @mugilanit
    @mugilanit 5 ปีที่แล้ว

    Where there is frog snake will be there to have its food and search for safety holes during rainy seasons.

  • @swarnalathas686
    @swarnalathas686 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 6 ปีที่แล้ว +4

    பாமரன் வாழ்க்கைக்கும் வழி வகுக்கும் எங்கள் குருவே சரணம்.