பாம்பு பிடிக்கும் கருவிகள் Snake Catcher.... snake rescue bag.. snake rescue hook

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @benabena8348
    @benabena8348 2 ปีที่แล้ว +7

    Super 🐍🐍

  • @justin8808
    @justin8808 2 ปีที่แล้ว +8

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ...! வீடியோ அருமை !!!🙂🙂🙂

    • @JJagritools
      @JJagritools  2 ปีที่แล้ว +2

      நன்றி சகோ 🙏

  • @kotturc8118
    @kotturc8118 2 ปีที่แล้ว +6

    V2kulla vantha pamba kampa yeduthu rendu podu pottu thookkipoduratha vittuttu..
    Naveena machine ohh 😂😂

    • @JJagritools
      @JJagritools  2 ปีที่แล้ว +2

      தப்பில்லை...சகோ. செய்யலாம்.
      பத்திரமா பிடிச்சு அகற்ற நினைப்பவர்களுக்கான கருவி இது.

  • @divyaanm550
    @divyaanm550 2 ปีที่แล้ว +3

    Super Anna 👍

  • @roberttamil2509
    @roberttamil2509 หลายเดือนก่อน +2

    சிறப்பான விளக்கம் 😊 தம்பி..🎉

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      🙏🏼❤️

  • @charlesnelson4609
    @charlesnelson4609 หลายเดือนก่อน

    VERY INFORMATIVE 🎉

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Glad you think so!

  • @metalpayyan
    @metalpayyan หลายเดือนก่อน +5

    இவளோ கஷ்ட படுறதுக்கு பம்பா பார்த்தோமே கம்ப எடுத்து அடிசோமா தூக்கி பொட்டமே😅

    • @JJagritools
      @JJagritools  หลายเดือนก่อน

      வாவ்… எப்படிணே…😌

    • @epicplayzyt6616
      @epicplayzyt6616 27 วันที่ผ่านมา

      😂😂😂❤

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 หลายเดือนก่อน +4

    ஆபத்தான பாம்ப கொள்ள கூடாதுன்னு soldra sattam .. ஆட்டை kollumpothu .. ?

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      கொன்னா பாவம் தின்னா போச்சு… ஆனால் அதுக்கும் இங்க வழியில்லை

  • @RajadevanMarimuthu-vj2nm
    @RajadevanMarimuthu-vj2nm หลายเดือนก่อน +8

    6 அடி பிடிக்கும் குச்சி விலை எவ்வளவு?

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 หลายเดือนก่อน

      அமேசான் பார்க்கவும்.ரூ.2500/-க்கு மேல் உள்ளது.

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Call 9943377763

  • @vishwanahtank1857
    @vishwanahtank1857 หลายเดือนก่อน +2

    இந்த கருவி இலவசம்.வேண்டியிருந்தால் இவரின் போண்நெம்பரில் கேட்கலாம்.

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      ஆமா குடுப்பார்😌

  • @Srilankann
    @Srilankann หลายเดือนก่อน +9

    இதவிட நேரான ஒரு கட்டை எடுத்து மண்டையில வெளுத்தா சரி😅

  • @aruljegan7839
    @aruljegan7839 3 วันที่ผ่านมา

    How much amount sir?

  • @boopathirajas3796
    @boopathirajas3796 2 ปีที่แล้ว +1

    Super

    • @JJagritools
      @JJagritools  2 ปีที่แล้ว

      Thank you very much ❤️

  • @kumararun5990
    @kumararun5990 หลายเดือนก่อน +4

    பாம்பை கவ்வும் இடத்தில் கூர்மையான கத்திகளை பொருத்தி கொடுப்பீர்களா நண்பரே

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      அதுக்கு எதுக்கு இந்த கருவி தல… அப்படி செய்ய முடியாது

  • @Black_shadow_Anime_Tamil
    @Black_shadow_Anime_Tamil 2 ปีที่แล้ว +1

    Happy new year JJ AGRI TOOLS Anna

    • @JJagritools
      @JJagritools  2 ปีที่แล้ว

      Happy new year brother ❤️🙏

  • @MMM-er6ki
    @MMM-er6ki ปีที่แล้ว +3

    சிறப்பு தம்பி பாம்பை பிடித்து காட்டியிருந்தால் நன்று விலை எவ்வளவு

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 28 วันที่ผ่านมา

    Sorrysir gurantee oonda pl.

  • @m.kotharshavlog2719
    @m.kotharshavlog2719 10 หลายเดือนก่อน +1

    Supper sir

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      நன்றி

  • @sams6781
    @sams6781 หลายเดือนก่อน +5

    நான்லாம் ஒரே போடு போட்டுருவேன் மனுஷன் உயிர் என்ன சும்மாவா

  • @thangarajumadhavan756
    @thangarajumadhavan756 29 วันที่ผ่านมา

    NON BITABLE SHOES AND GLOUSE IRUNDHA SOLLUNGA

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      பாம்பு கடித்தால் காலில் காயம்படாத வண்ணம் உள்ள காலணிகள் எங்களிடம் கிடைக்கின்றன கடையின் எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @woolrichlemons1213
    @woolrichlemons1213 หลายเดือนก่อน

    Paaaambu nu sonnale Nan sirichiduvan bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      I’m also 🥰

  • @srinivasachar2425
    @srinivasachar2425 ปีที่แล้ว +3

    What s it's price

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน +1

      9943377763 pls contact

  • @xyz8018
    @xyz8018 หลายเดือนก่อน +3

    செடி கொடி, புதர் வெட்ட ஏதாவது மிஷின் இருக்கா? பதில் சொல்லுங்க அண்ணா.

    • @JJagritools
      @JJagritools  หลายเดือนก่อน

      பிரஸ்கட்டர் இருக்கு ப்ரோ..!

    • @xyz8018
      @xyz8018 หลายเดือนก่อน

      @JJagritools அது என்ன என்று சொல்லமுடியுமா? அது பத்தி ஒரு வீடியோ போட முடியுமா? நான் இது வரை அது பற்றி கேள்வி பட்டதில்லை.

    • @anbazhaganmathan8757
      @anbazhaganmathan8757 หลายเดือนก่อน

      கிராஸ் கட்டர்

  • @Solakkadu
    @Solakkadu หลายเดือนก่อน

    New subscriber

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Thanks for subbing

  • @ashokkumars9052
    @ashokkumars9052 หลายเดือนก่อน +1

    how to release

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      How to lock… that reverse action

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 หลายเดือนก่อน

    Use jaw lock in critical situations as receive snake 🐍 in ur 🏠 very near area

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Yes brother

  • @JayanthiJaganathan-cg5fp
    @JayanthiJaganathan-cg5fp หลายเดือนก่อน

    எங்கள் நாட்டுக்கோழிப்பண்ணை வனப் பகுதியை ஒட்டியுள்ள தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்பில் அமைந்துள்ளது அங்கு பாதுகாப்பிற்காக ஷெட் அமைத்து தங்கி இருக்கிறோம். இங்கு அனைத்து வகை பாம்புகளும் அடிக்கடி வருகின்றன. சென்றவாரம் எட்டு அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு வந்து அருகில் இருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டது. அந்த மலைப்பாம்பு எப்பொழுதாவது எங்கள் ஷெட்டுக்கு அருகில் வந்தால் அதைப் பிடிக்க இந்த உபகரணம் பயன்படுமா? தெரிவிக்கவும்.

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      அனைத்து வகை பாம்புகளையும் இந்த கருவில் பிடிக்கலாம் மலைப்பாம்பு உருவ அளவில் அதிக பெரியதாக இருந்தால் பிடிப்பது கடினம்

  • @LISTENINGfull
    @LISTENINGfull ปีที่แล้ว +1

    பை சுவாகா?

  • @benabena8348
    @benabena8348 2 ปีที่แล้ว +4

    HAPPY NEW YEAR🎇🎇

  • @sivaji_mithra
    @sivaji_mithra ปีที่แล้ว

    Bro 4 feet stick price solluga na...

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @raajamteacher6079
    @raajamteacher6079 ปีที่แล้ว +1

    விலை

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @sivasiva-wi8vq
    @sivasiva-wi8vq 2 หลายเดือนก่อน +5

    மூட்டை பூச்சிய கொல்லும் நவீன மெழின் போல சொல்றீங்க. விலை சொல்ல வலிக்குதா

    • @JJagritools
      @JJagritools  2 หลายเดือนก่อน +5

      லைட்டா வலிக்குது தல…
      மொதல்ல மெஷின்னு சரியா டைப் பண்ணுங்க பக்கி

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 หลายเดือนก่อน +4

      ​@@JJagritoolsஅவர்தவறாகசொன்னாலும். மற்றவர்களும் பார்க்கிறார்கள். விலையைதெரிந்துகொள்வோம்

    • @kaali000
      @kaali000 หลายเดือนก่อน

      this is only a tool not machine.

  • @julievelankanni7064
    @julievelankanni7064 หลายเดือนก่อน

    Enga ooru thana 😊kkk👍

  • @sathyadurai5100
    @sathyadurai5100 2 ปีที่แล้ว

    6 feet stick price bro

    • @JJagritools
      @JJagritools  2 ปีที่แล้ว

      9943377763 whatsup please bro

  • @aproperty2009
    @aproperty2009 29 วันที่ผ่านมา

    காரில் எலிகள் தொந்தரவு

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      ஆனா எலி தொல்லைக்கு என்ன மருந்து இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை

  • @pradeepppradeepp7437
    @pradeepppradeepp7437 หลายเดือนก่อน

    price

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Check description

  • @7hills298
    @7hills298 หลายเดือนก่อน +3

    Price

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Check description

  • @ArunKumar-xd6rd
    @ArunKumar-xd6rd 9 หลายเดือนก่อน +18

    பாம்பை வைத்து jaw லாக் போட கூடாது, பாம்புக்கு சேதம் ஏற்படும்

    • @Muthu-m5w
      @Muthu-m5w หลายเดือนก่อน +8

      சார் அப்போ புடிச்சு லிங்க்குள்ள போடுங்க சார்

    • @manjunathan4923
      @manjunathan4923 หลายเดือนก่อน

      பாம்பின் முதுகெலும்பு உடைகிறது😢😢😢

    • @prakashgn9028
      @prakashgn9028 หลายเดือนก่อน +3

      So, snakes and animals have more value than humans !

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 หลายเดือนก่อน

      விஷ ஜந்துக்கள் அழிக்க ப்பட வேண்டும்.

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 29 วันที่ผ่านมา

      ​@@prakashgn9028human pay tax and get harmed by animals. 😊

  • @vmohan100
    @vmohan100 หลายเดือนก่อน

    9:50 🤪😜🤪😜 yaar veetukku?

  • @sathishkumar-es9oz
    @sathishkumar-es9oz ปีที่แล้ว

    How much rupees
    All sizes & bag

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน

      9943377763 pls contact

  • @arulprakash667
    @arulprakash667 หลายเดือนก่อน

    Price??

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Check description

  • @starkeyjafar7587
    @starkeyjafar7587 หลายเดือนก่อน

    Price please?

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Check description

  • @sarabala63
    @sarabala63 7 หลายเดือนก่อน

    4 feet snake catch stick price sir.

  • @gopimurthy9314
    @gopimurthy9314 29 วันที่ผ่านมา

    மனித உயிர்களை விட இது முக்கியமா

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      மனிதர்களுடன் முக்கியமாக என்ற கேள்விக்கு இங்கு இடம் இல்லை நண்பா பாம்பை கொள்ளாமல் பிடித்து அப்புறப்படுத்துவதற்கான வழியை எளிமையாக்கி தருவது இந்த கருவியின் உடைய பயன்பாடு

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj ปีที่แล้ว +1

    Hai sir iam yuvaraj erode I have more than 33000snake rescue⛑️

    • @JJagritools
      @JJagritools  ปีที่แล้ว

      Wow... Congratulations for your social service and help brother ❤️.
      Please give me your contact number

  • @Luciferr3795
    @Luciferr3795 3 หลายเดือนก่อน +1

    Enaku laam equipments a theva illa kai a podhum💪🏻

    • @JJagritools
      @JJagritools  2 หลายเดือนก่อน

      Congratulations brother

    • @diamondselvam8441
      @diamondselvam8441 หลายเดือนก่อน

      பாம்பு கையில ஒரு நாள் போடும் அப்ப தெரியும் திமிர் எல்லாம் உன்ன விட தாத்தால்லாம் போய் சேர்ந்துட்டாங்க மேலோகம் உன்ன மாதிரி கொழுப்பு படுத்தி பேசுறவங்க 😂😂😂😂

    • @Luciferr3795
      @Luciferr3795 หลายเดือนก่อน

      @diamondselvam8441 unnala mudiyathu aprom enna thatha pesura🤬adhu kuda theriyama yaa pudika porom🤣🤣🤣🤣🤣

  • @sundharapandi2901
    @sundharapandi2901 8 หลายเดือนก่อน

    விலை எவ்வளவு?

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 หลายเดือนก่อน +2

    விளக்கம் நன்றாக இருக்கிறது விலைசொல்லவில்லையே

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Call 9943377763

  • @srimathianand5625
    @srimathianand5625 ปีที่แล้ว

    Yeeoooo,price ennayaa atha sollalaa nee

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน +1

      Cool bro
      9943377763 pls contact

    • @srimathianand5625
      @srimathianand5625 9 หลายเดือนก่อน

      @@JJagritools sorry sir,,,, thank you

  • @Anjaveeeran
    @Anjaveeeran หลายเดือนก่อน +2

    மரம் வெட்டி காட்டுற மாதிரி, ஒரு பாம்பு பிடிச்சு காட்ட கூடாதா? 😅😅😅😅

    • @JJagritools
      @JJagritools  หลายเดือนก่อน

      Number anupunga brother video eduthachu… anupuren👍

    • @Anjaveeeran
      @Anjaveeeran หลายเดือนก่อน +1

      @JJagritools TH-cam ல போடுங்க. எல்லோரும் பார்த்தா அந்த பாம்பு பிடிக்கிற டூல், உங்களுக்கு நல்லா விற்பனை ஆகுங்க.

  • @MurugaperumalD-t1b
    @MurugaperumalD-t1b หลายเดือนก่อน

    சினேக்கேச்சர்

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Call 9943377763

  • @sakthisathiyam8278
    @sakthisathiyam8278 26 วันที่ผ่านมา

    Pambu nadakkaathu da 😂😂😂

  • @sivasiva-wi8vq
    @sivasiva-wi8vq 2 หลายเดือนก่อน

    விலை என்னன்னு சொல்லவே இல்லையே

    • @JJagritools
      @JJagritools  2 หลายเดือนก่อน

      அப்பப்ப விலை மாறும் … தற்போதைய விலை அறிய 9943377763

  • @letsdovlogs
    @letsdovlogs ปีที่แล้ว

    Useless photo grafic

    • @JJagritools
      @JJagritools  9 หลายเดือนก่อน +1

      Help me to improve our skills

  • @krishnank3890
    @krishnank3890 หลายเดือนก่อน

    Pola patna velai poda

  • @g.kaseels4091
    @g.kaseels4091 หลายเดือนก่อน

    Only manvetti for paambu...

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      Only one stick or stone

  • @thangamp3934
    @thangamp3934 หลายเดือนก่อน

    WhatsApp number share pannuga sir ?

    • @JJagritools
      @JJagritools  28 วันที่ผ่านมา

      9943377763