VIBEna Ithaanda REAL VIBE! 🎵🔥 Thenisai Thendral DevaLegendary songs 🎵🔥தேனிசை தென்றல் தேவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • தேனிசை தென்றல் தேவா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களோடு அவரின் சினிமா பயணத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் - The unseen side of Thenisai Thendral Deva and his Musical Journey! A special Tribute! Vaali, Kushi, Annamalai, Arunachalam, Baasha, 123, Kannethire thondrinaal, Appu, Yezhayin Sirippil, Ninaivirukkum Varai, Ninaithen Vanthaai, Bhagavathiu, Minsara Kanna, Rasigan, Kaalamellam Kaathiruppen, Once more, Deva, Vishnu, Priyamudan, Aasai, Nerukku ner, Avvai shanmughi, Pancha thanthiram, Pammal K Sammanthan=m, Mughavari, Red, Citizen, Dhum, Devathayai Kanden, Kadhal Sadugudu, Kaalamellam Kadhal Vaazhga, Kadhal Kottai, Vetri Kodi Kattu, Porkaalam, Viyabaari, Vaanavil, Adithadi, Suriyan, Indhu, Vallarasu, Nenjinile, Aaanda Poongatre, En aasa raasave, Natpukaaga, Vallal, Chokka Thangam, Ettupatti Rasa, Bharathi Kannamma, Gopala Gopala,
    Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
    Vibe Mannan Vijay Antony - • Vibe மன்னன் Vijay Anto...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #Deva #TamilCinema

ความคิดเห็น • 8K

  • @SathishKumar-mg8ro
    @SathishKumar-mg8ro 7 หลายเดือนก่อน +3453

    எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் நீளம் அதிகமானால் சலைக்கும். ஆனால் சினிமா டிக்கெட் வீடியோ மட்டும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் அச்சோ அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா என்று தோணும்.
    இந்த வீடியோவும் அப்படிதான், 44 நிமிஷம் தான் இருக்கா என்று தோணுது.. ❤

  • @antonysandhanam8795
    @antonysandhanam8795 7 หลายเดือนก่อน +2985

    இதைவிட தேவாவுக்கு பெஸ்ட் tribute பண்றவங்களுக்கு லைஃப் டைம் settlement டா

    • @Mega8343
      @Mega8343 7 หลายเดือนก่อน +15

      ❤❤❤life time settlement daa

    • @Balachandarsujith
      @Balachandarsujith 7 หลายเดือนก่อน +7

      Ama ama

    • @selvanayakiram7497
      @selvanayakiram7497 7 หลายเดือนก่อน +5

      S sema

    • @CRAZYKRISH-xo5bv
      @CRAZYKRISH-xo5bv 7 หลายเดือนก่อน +5

      😮🤤👌👏🤝

    • @rakkithala6081
      @rakkithala6081 7 หลายเดือนก่อน +11

      சிறந்த மியூசிக் டைரக்டர் தேவா

  • @jkfuntamilan1292
    @jkfuntamilan1292 7 หลายเดือนก่อน +1215

    40 நிமிடமும் முழுவதுமாக பார்த்த ஒரே காணொளி.... ❤

  • @michaelraj6191
    @michaelraj6191 7 หลายเดือนก่อน +4046

    இசைஞானி இளையராஜாவை விட தேனிசைத் தென்றல் தேவா ஐயாவை பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

    • @govin555
      @govin555 7 หลายเดือนก่อน +97

      ராஜாவை பிடிக்காதுதான் ஆனா ராஜா music கிட்ட எந்த கொம்பனும் வர முடியாது

    • @msdyuvanthasan8460
      @msdyuvanthasan8460 7 หลายเดือนก่อน

      Unmaiya thottukkuda pakka mutiyathuyaa​@@govin555

    • @kingofsneak912-m1w
      @kingofsneak912-m1w 7 หลายเดือนก่อน +30

      இசைக்கு யார் இணை ?
      இசைமைப்பாளர் மாறலாம் ஆனால் இசைக்கு யாரும் இணை இல்லை

    • @dhaaranivasan
      @dhaaranivasan 7 หลายเดือนก่อน +6

      @@govin555 have you heard about Mr. A.R.Rahman

    • @govin555
      @govin555 7 หลายเดือนก่อน +43

      @@dhaaranivasan 😂🤣அடேங்கப்பா ரஹ்மான் ஒரு ஆளு 😂🤣 யோவ் எவ்ளோ music direct பண்றவன் வந்துருக்கான் வந்தான் வருவான் ஆனா ராஜா மாதிரி instrument orchestration எந்த கொம்பனும் கொண்டு வர முடியாது... சரணம் பல்லவி வேறயா இருக்கும் interlude and prelude வேற வேற பாட்டு மாதிரி போகும் ஆனா end ல எல்லாத்தையும் கொண்டு வந்து சேர்ப்பான் பாரு மொட்டயன் musician இல்லை magician

  • @manisharma8077
    @manisharma8077 25 วันที่ผ่านมา +36

    இந்த video பாத்ததுல இருந்து நான் தேவாவின் தீவிர ரசிகனாக மாறிட்டேன்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vshankar916
    @vshankar916 7 หลายเดือนก่อน +939

    அடப்பாவிங்களா நான் கேட்ட பாடல் எல்லாமே இவருடையது தானா one and only legend தேவா sir❤

    • @tamiljothi5775
      @tamiljothi5775 7 หลายเดือนก่อน +14

      நீங்கள் இன்னும் தேடி பாருங்கள் ஆச்சரிய படுவீர்கள் 😳

    • @govin555
      @govin555 7 หลายเดือนก่อน +7

      எல்லாம் xerox machine தான் 🤣

    • @alieneye2
      @alieneye2 7 หลายเดือนก่อน +4

      நானும்தான்

    • @rajeshpaul3329
      @rajeshpaul3329 7 หลายเดือนก่อน +1

      Same feeling

    • @sureshvedha1161
      @sureshvedha1161 7 หลายเดือนก่อน +1

      😢❤Naanum than😅

  • @KALIDASKALIDAS-z7e
    @KALIDASKALIDAS-z7e 7 หลายเดือนก่อน +683

    உங்களைப் போன்ற சிலரால்தான் இந்த மாபெரும் கலைஞர்களின் சாதனைகளை மீட்டெடுக்க முடிகிறது

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 7 หลายเดือนก่อน +636

    அடுத்து என்ன பாட்டு.. அடுத்து என்ன பாட்டுனு ஆர்வத்தை தூண்டுது இந்த காணொளி, அதான் யாராலயும் skip பண்ண முடியல...

  • @amansheik82
    @amansheik82 หลายเดือนก่อน +19

    தேவா வின் முன்னேற்றதிற்கு மிகப் பெரிய படிக்கல் ஹரிஹரன் மெலோடியஸ் ஹரி 🥰🥰🥰ஹரன் 🙏👍🙏❤❤❤❤🥰🥰🥰👏👏👏👌👌👌

  • @ImaiSpeak
    @ImaiSpeak 7 หลายเดือนก่อน +624

    இவ்வளவு நாள் பஸ் ல போட்டதெல்லாம் இளையராஜா பாட்டுனு தப்பா நினைச்சிடன் Sorry Deva Sir. You are a legend..

  • @udhayauday2130
    @udhayauday2130 7 หลายเดือนก่อน +499

    இந்த மனிதரை கொண்டாடமல் இருப்பது வருத்தமா இருக்கு 😢😢😢😢😢

    • @MubarakAli-k6v
      @MubarakAli-k6v 5 หลายเดือนก่อน +5

      உண்மைதான் அதிகமாக கொண்டாடி இருக்க வேண்டும் நம்மள பிடித்த சாபக்கேடு

    • @sapidharsh
      @sapidharsh 3 หลายเดือนก่อน

      😢😢😢

  • @SelvaKumar-gs6xo
    @SelvaKumar-gs6xo 7 หลายเดือนก่อน +439

    சத்தியமா சொல்றேன் ஒவ்வொரு பாட்டை கேட்கும்போது புல்லரிக்குதுங்க.. உண்மையான சினிமா ரசிகன் என்றால் அது நீங்கதாங்க..

  • @VjSutha
    @VjSutha หลายเดือนก่อน +22

    யாருய்யா நீ இவளோ அழகா வீடியோ போட்டிருக்க. 44 நிமிஷமும் கவனம் சிதறாமல் கண் மூடாம பாக்க வைச்சிட்ட. சிறப்பு. தேவா ஐயா தமிழ் இசை உலகம் போற்றும் மற்றுமொரு சிகரம் நீ என்பது இண்டைக்கு தான் எனக்கு தெரிய வந்திச்சு

  • @bass9190
    @bass9190 7 หลายเดือนก่อน +368

    தேவா அய்யா மன்னிச்சிடுங்க...
    இதுல பாதி பாட்டுக்கு மேல உங்களோட படைப்புகள்னு இப்போ வரைக்கும் என்க்கு தெரியாது அய்யா...
    ரொம்ப ரொம்ப நன்றி Cinema Tocket 🥲🙏🙏🙏

    • @MVINOTH-t1t
      @MVINOTH-t1t 7 หลายเดือนก่อน +3

      Super bro

    • @deepaksiva3239
      @deepaksiva3239 7 หลายเดือนก่อน +1

      Ama...😢😢😢

    • @U.K.A.A
      @U.K.A.A 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @c.selvakumarchandran4257
    @c.selvakumarchandran4257 7 หลายเดือนก่อน +649

    என்னையா வீடியோ இது 45 நிமிசம் ஒடிருக்கு. ஆனா 5 நிமிஷத்துல முடிஞ்சா மாறி இருக்கு. தேவா best composer நா நீ best presenter யா. Hats off cinema ticket team and legendary Deva Sir. ❤❤❤

    • @msmmubarak
      @msmmubarak 7 หลายเดือนก่อน

    • @dhanavijannath3168
      @dhanavijannath3168 7 หลายเดือนก่อน +6

      Unma than.... Ivalo periya video ahh skip pannama parthen apdina adhu idhu than.... Semma presenting

    • @yuvaraj5488
      @yuvaraj5488 7 หลายเดือนก่อน +2

      Your Voice unique bro ... U have something special in ur voice

    • @sahana_sana_2512
      @sahana_sana_2512 6 หลายเดือนก่อน

      🙌❤️🙌

    • @PunithaBala-ur7bj
      @PunithaBala-ur7bj 4 หลายเดือนก่อน

      He is a Real isaighani🎉❤ Deva sir ❤

  • @balachandark6999
    @balachandark6999 7 หลายเดือนก่อน +474

    ராஜா ஊருக்கே ராஜவா ணலும் டவுன் பஸ் ku ராஜா தேவா தான்......super.....

    • @sadeeshkumar3557
      @sadeeshkumar3557 6 หลายเดือนก่อน +6

      இது பொறுத்தமில்லா கருத்து. ராஜா எல்லாவிடத்தும் ராஜா தான்

    • @ssk01-v2f
      @ssk01-v2f 6 หลายเดือนก่อน +4

      Epdiye pesidu iruntha yepdi yar persunu adichi kaatti 😂😂

    • @santhosh-h9u
      @santhosh-h9u 6 หลายเดือนก่อน

      Yes

    • @santhosh-h9u
      @santhosh-h9u 6 หลายเดือนก่อน

      Yes

    • @mahendrank1706
      @mahendrank1706 6 หลายเดือนก่อน

      அவருக்கு இசையைப்பற்றியே தெரியவில்லை சகோ.​@@sadeeshkumar3557

  • @spareparts5482
    @spareparts5482 2 หลายเดือนก่อน +13

    முதல் முறையாக யூடியூப்இல் skip செய்யாமல் பார்த்த video.. 44 mint.. Hatsoff Deva sir... thank you Cinema ticket

  • @iyappanammu3792
    @iyappanammu3792 7 หลายเดือนก่อน +451

    எனக்கு தெரிந்து தேவா ஐயா வித்யாசாகர் இவர்கள் இருவரையுமே தமிழ் சினிமா கொண்டாடி இருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை நீங்கள் ஒருவர் தான் கௌரவித்தீர்கள் மிக்க நன்றி அண்ணா ❤

  • @s.s.prav_ee_n
    @s.s.prav_ee_n 7 หลายเดือนก่อน +703

    ஆச்சர்யமா இருக்கு skip பண்ணாம video பார்திருக்கோம்

    • @elambharathi769
      @elambharathi769 7 หลายเดือนก่อน +6

      நானும்தான் ப்ரோ 👍

    • @pradeep8689
      @pradeep8689 7 หลายเดือนก่อน +6

      yes

    • @12thPayan
      @12thPayan 7 หลายเดือนก่อน +2

      அட ஆமாங்க

    • @MohammedAfraa-l3j
      @MohammedAfraa-l3j 6 หลายเดือนก่อน +1

      😂

    • @santhosh-h9u
      @santhosh-h9u 6 หลายเดือนก่อน

      Well said 😊

  • @baskarboss2844
    @baskarboss2844 7 หลายเดือนก่อน +183

    இதுல என்ன ஹைலைட் என்றால் இந்த வீடியோவை பார்த்துட்டு இந்த காணொளியில் வந்தஅனைத்து பாடல்களை டவுன்லோட் பண்ணி கேட்டுவிட்டேன் என்னுடைய 90ஸ் கிட் வாழ்க்கைக்கு மீண்டும் சென்றது போல் இருந்தது கூடவே வருத்தம் வரச் செய்தது இந்தப் பாடல்கள் கடந்து வந்த நாட்களை மீண்டும் பின்னோக்கி போய் சேர முடியுமா என்ற வருத்தம் என்னை வாட்டி வதைக்கிறது ஐ மிஸ் யூ 90ஸ் கிட் லைஃப் இனியும் அதுமாதிரியான ஒரு பொற்காலம் எந்த ஒரு மனுஷன் வாழ்க்கையிலும் கிடைக்காது 90s இல் பிறந்த மனிதர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் ஐ லவ் 90ஸ்❤❤❤😭😭😭

  • @thangavayalthamizhan7948
    @thangavayalthamizhan7948 หลายเดือนก่อน +27

    மிகுந்த தன்னடக்கம் உள்ள மாமனிதர் தேவா சார் வாழ்க வாழ்க என்று உளமார வாழ்த்துகிறேன்.

  • @autotechnicalelectionac9291
    @autotechnicalelectionac9291 4 หลายเดือนก่อน +118

    போங்கடா ராஜாவாது கூஜாவாது one and only தேவா சார் தான் இத்தனை வருசமா இது தெரியாமலா போச்சே எனக்கு பிடித்த பாடல் எல்லாமே இவருடையதா😮😮 நன்றி தேவா சார்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 24 วันที่ผ่านมา

      போடா வென்னெ😂

  • @வக்கத்தவன்வாத்தியார்
    @வக்கத்தவன்வாத்தியார் 7 หลายเดือนก่อน +281

    45 mnts Time travel before 20 years ...45 நிமிடத்தில் 20 வருட முன்பு வாழ்ந்த அழகான வாழ்க்கையை நினைவுகளை கொண்டு சென்றதற்கு மனமார்ந்த நன்றிகள்! இரவு நேரத்தில் இந்த காணொளியை பார்த்து விட்டு தூங்க சென்ற போது மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இளமையாய் இன்னும் இதயம் 😅 நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏 ❤💓💓💓💓💓❤️

  • @akilaramar8343
    @akilaramar8343 7 หลายเดือนก่อน +1339

    Ayyoyo நா இவளோ நாள் இளையராஜா, ARR fan nu நினைச்சுகிட்டு இருந்தேன் பா... But என் playlist fullah அய்யா songs tha இருக்கு....😮😮😮 எனக்கே தெரியாம அய்யா fan ah இருந்துருகேன் 😂😂❤❤

    • @Vigneswaran-rp2xs
      @Vigneswaran-rp2xs 6 หลายเดือนก่อน +22

      நானும் தான் 😅

    • @NamSuresh
      @NamSuresh 6 หลายเดือนก่อน +26

      எனக்கு அதே நிலை தான்

    • @sbalan7418
      @sbalan7418 6 หลายเดือนก่อน +8

      Me tooo😂😂😂🎉🎉🎉🎉❤❤❤

    • @manikandank3313
      @manikandank3313 6 หลายเดือนก่อน +3

      Same to u bro

    • @MalaMala-x6j
      @MalaMala-x6j 6 หลายเดือนก่อน

      Nanum ​@@manikandank3313

  • @rajeshrjs3940
    @rajeshrjs3940 หลายเดือนก่อน +9

    சத்தியமா சொல்றேன் இந்த list ல இருக்குற ஒரு பாட்டு கூட பிடிக்காத பாட்டு இல்லையே......உங்க quality தனி...❤❤❤ Love u Deva sir.........thanks to this tribute cinema ticket 🎉❤❤❤

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 7 หลายเดือนก่อน +214

    யோவ் சினிமா டிக்கெட்!!! இரவு முமுக்க தூங்கவே இல்லையா!! மண்டைக்குள்ள ஏதேதோ நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன!!!! குழந்தைப் பருவத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்தன.❤❤❤❤ இந்த வீடியோவை தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார், மேலும் உமது பணித்தொடரட்டும்....

  • @KrishnaKrishna-zt3wm
    @KrishnaKrishna-zt3wm 7 หลายเดือนก่อน +226

    தேவா சார் மன்னிக்கவும் 😢😢.உங்களோட பல பாடல்களை நான் இளையராஜா, ARR, வித்யாசாகர் போன்றோர்களால் போடப்பட்டது என தப்பா நினைச்சேன்.cinema ticket மூலமாக உண்மையை தெரிஞ்சது.என் குழந்தை பருவத்தை இனிமை ஆகிய தேவா சார் I Love you sir❤❤❤❤❤❤❤❤

    • @selvi2476
      @selvi2476 7 หลายเดือนก่อน

      Me too

    • @Enooru
      @Enooru 7 หลายเดือนก่อน

      Me too bro

    • @user-muruganprabakaran4334
      @user-muruganprabakaran4334 7 หลายเดือนก่อน +1

      Neenka mattum illa yellarum aptitha nenachom yena melodies na athu ilayarajanu nenaachathu nama thapu illa feeling namma feeling ah kurai solla mudiyathu golden memories Life 90s

  • @fathimanasriyajahan6881
    @fathimanasriyajahan6881 2 หลายเดือนก่อน +34

    என்னோட playlist ல இருக்க எல்லா songs உம் இதுல இருக்குது😢😢😢😢...but அதை போட்டது தேவா என்னு இப்போதான் தெரியும்...இனிமேல் எனக்கு புடிச்ச music director DEVA SIR தான்🎉🎉🎉

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 5 หลายเดือนก่อน +153

    இத்தனை நாட்களாக நான் கேட்டு இரசித்த அனைத்து பாடல்களுமே இவருடையது தானா!!!!

  • @vallinayagam4889
    @vallinayagam4889 3 หลายเดือนก่อน +149

    இந்த காணெலியை ஒரு நிமிடம் விடமால் பார்தது நா மட்டும் தான் நினைச்சேன் கமெண்ட் வந்து பார்த்தால் தான் தெரியும் எல்லோரும் அப்படித்தான் பாத்திங்க என்று தேவா ஜயாவுக்கு வாழ்த்துக்கள்

    • @pandiyanpandiyan604
      @pandiyanpandiyan604 28 วันที่ผ่านมา +1

      Vallinayagam.4889. உங்கள் விமர்சனம் அருமை.

  • @Saravanan-palani90kids
    @Saravanan-palani90kids 7 หลายเดือนก่อน +200

    யோவ் யாருய்யா நீ எங்க எல்லாத்துக்கும் உன்னய பாக்கனும் போல இருக்கு true 90 kids feeling மொத்தமா கொண்டு வந்து எங்கள 😂😂😂 விட்டுடயே❤❤

    • @jannath7186
      @jannath7186 7 หลายเดือนก่อน +2

      Sariya sonnenga bro

    • @JafferHussain-p3s
      @JafferHussain-p3s 7 หลายเดือนก่อน

      Aama

    • @dhanabalvelaudham9417
      @dhanabalvelaudham9417 6 หลายเดือนก่อน +3

      இதை நானும் வழிமொழிகிறேன்

    • @saravanand5989
      @saravanand5989 6 หลายเดือนก่อน

      Yes super.

    • @gopaldayalan652
      @gopaldayalan652 6 หลายเดือนก่อน

      Yes bro ❤❤❤❤❤

  • @powarss3733
    @powarss3733 2 หลายเดือนก่อน +4

    40 நிமிசம் கண் சிமிடமா பார்த்த ஒரே வீடியோ இது தான் டா என் லைஃப் ல மாஸ் யா நீ ❤❤🫵🏻🙏🏻

  • @tamiljothi5775
    @tamiljothi5775 7 หลายเดือนก่อน +190

    தேவா கொடுத்த ஹிட் ராஜாவும் கொடுக்கவில்லை arr ரகுமானும் கொடுக்கவில்லை அந்தளவுக்கு நாம் தினம் தோறும் கேக்கும் பாடல்களை தந்தவர் தேவா இவரை ஊடகங்கள் அதிகம் பேசுவது இல்லை இவர் யாரும் தராத அனைத்து விதமான பாடல்களும் தந்த இசைமைப்பாளர் இவர் இசைமைத்த மேலேடி சோக பாடல்கள் தேவா யார் என்று சொல்லும் இவர் இசைமைத்த பல நூறு பாடல்கள் இவ்வளவு நாளும் ராஜா அவர்கள் இசைமைத்தது என்று எண்ணி இருந்தேன் தேடி பார்த்த பிறகுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான சோக பாடல்கள் எவ்வளவு மேலேடி பாடல்கள் தமிழ்நாடு கொண்டாட மறந்த இசை மேதை

    • @Rajesh_raaj
      @Rajesh_raaj 7 หลายเดือนก่อน +1

      Ada tatkuri unnaku thetinchathu avlo dha .....

    • @tamiljothi5775
      @tamiljothi5775 7 หลายเดือนก่อน +5

      @@Rajesh_raajநான் தற்குறியாகவே இருக்கிறேன் நான் கேட்ட பாடல்கள் உங்க அப்பா கூட கேட்டிருக்க மாட்டார் தமிழ் சினிமாவில் 80 சதவீத படங்களின் பாடல்களை நான் கேட்டிருக்கிறேன் யார் இசைமைப்பாளர் யார் பெயருக்கு இசைமைப்ளர் என்று என்னால் சொல்ல முடியும் போய் தேடி பார் தேவா இசைமைத்த படங்களை அப்ப புரியும்

    • @Rajesh_raaj
      @Rajesh_raaj 7 หลายเดือนก่อน +2

      @@tamiljothi5775 நீங்களே ஒத்துகிட்டிங்க நீங்க ஒரு தற்குறினு ..... சந்தோஷம்....... ஒரு தற்குறி கிட்ட பேசி புரிய வைக்க முடியாது...... இத பார்த்து திரும்ப வந்து குறைக்காதே.... உங்ககிட்ட விவாதம் பன்னி என் நேரத்த வீணடிக்க விரும்புல ..... குறைச்சா குலை I dont Care.......

    • @tamilraju1270
      @tamilraju1270 6 หลายเดือนก่อน

      Mudila paaa❤❤😮😮😮

  • @sivapooja4406
    @sivapooja4406 7 หลายเดือนก่อน +310

    தேவா சார் இசையில் எத்தனை பேர் அடிமை

    • @nivethanive6993
      @nivethanive6993 7 หลายเดือนก่อน +3

      Naa naa naa 🤚🤚🤚🤚❤❤❤

    • @jbaskaran9750
      @jbaskaran9750 5 หลายเดือนก่อน +1

      Nanum

    • @DPSCheanel
      @DPSCheanel 5 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉

    • @satheeshnatarajan96
      @satheeshnatarajan96 5 หลายเดือนก่อน +1

      Naan ❤

    • @AAAD87
      @AAAD87 5 หลายเดือนก่อน +1

      Naanum than

  • @nambilio9682
    @nambilio9682 7 หลายเดือนก่อน +124

    இதுவரையில் நான் தேவாவின் ரசிகனாக இரு துள்ளேன் என்னை அறயாமலேயே ❤

    • @jegu_vj
      @jegu_vj 7 หลายเดือนก่อน +1

      Same

    • @sathiyavathi1477
      @sathiyavathi1477 4 หลายเดือนก่อน

      Correct... Na chinna vayasula veetukkulla aditu iruntha neraya paatu deva sir thi nu ipo tha theriyuthu... Thanks to cinima ticket thanks to TH-cam.. Ipdi oru visayam illana namaku neraya visayam theriyamale poirupom

  • @lavanyachellamma7078
    @lavanyachellamma7078 2 หลายเดือนก่อน +10

    அண்ணா இந்த பாட்டெல்லாம் விட நீங்க அத explain பண்ற விதம் வேற லெவல் அண்ணா, all the best super அண்ணா

  • @jayavelremo4720
    @jayavelremo4720 7 หลายเดือนก่อน +117

    தேவா கொண்டாடப்படவேண்டியவர் ஏனோ தெரியல இதில் பாதி பாடல் இளையராஜா பாடல் என்று இவ்வளவு நாள் ஏமாந்துவிட்டேன் வாழ்த்துக்கள் தேவா சார்❤❤❤

    • @rajaking8511
      @rajaking8511 6 หลายเดือนก่อน +1

      Aama bro

    • @ssfashion2112
      @ssfashion2112 6 หลายเดือนก่อน +2

      Same like me....

    • @DPSCheanel
      @DPSCheanel 5 หลายเดือนก่อน +3

      ஏமாந்தது நீங்க மட்டும் இல்லை நம்மை போல பல பேர் இருக்காங்க

    • @selladurai8556
      @selladurai8556 4 หลายเดือนก่อน

      Yes bro

    • @karthick5044
      @karthick5044 12 วันที่ผ่านมา

      ஆமாம் பா, 😅

  • @vigneshkumar3935
    @vigneshkumar3935 7 หลายเดือนก่อน +172

    கொண்டாட மறந்த இசையமப்பாளர்களில் தேவா மற்றும் வித்யாசாகர் அவர்கள்❤

    • @krithicksaikrithicksai1593
      @krithicksaikrithicksai1593 7 หลายเดือนก่อน +2

      😢😢😢😢

    • @esakkiraja6422
      @esakkiraja6422 หลายเดือนก่อน

      பரணி

    • @KarthiSivamoorthy
      @KarthiSivamoorthy หลายเดือนก่อน

      SA Rajkumar also

    • @vigneshkumar3935
      @vigneshkumar3935 หลายเดือนก่อน

      @KarthiSivamoorthy yes இசை வசந்தம் bro

    • @vlrlogesh
      @vlrlogesh หลายเดือนก่อน

      ​@@KarthiSivamoorthycorrect bro ...SA Rajkumar ❤❤❤...90 s kids music directors.....

  • @rajakasthurirajakasthuri501
    @rajakasthurirajakasthuri501 7 หลายเดือนก่อน +94

    நினைத்தேன் வந்தாய்...வாலி...ஆசை... நட்புக்காக...சிட்டிசன்...குஷி... கண்ணெதிரே தோன்றினாள்... பாட்ஷா... பொற்காலம்... ரெட்... நினைவிருக்கும் வரை... ஒன்ஸ்மோர்... ப்ரியமுடன்... நெஞ்சினிலே... மின்சார கண்ணா... எல்லாம் படமும் ஆல்பம் ஹிட்

    • @balaji-xx8qk
      @balaji-xx8qk 3 หลายเดือนก่อน +1

      முகவரி miss பண்ணிட்டீங்க

  • @aadil2197
    @aadil2197 2 หลายเดือนก่อน +12

    Naa 1sr time skip pannama paatha video ithudhan😂
    All songs i like

  • @Ghilli_forever
    @Ghilli_forever 7 หลายเดือนก่อน +64

    இந்த வீடியோ பார்த்தா கண் கலங்கி விடுகிறது 😢 தேவா சார்னா 🔥 🔥 தேவா சார் தான் 💞🎉 ❤

  • @thamizhthagaval
    @thamizhthagaval 7 หลายเดือนก่อน +176

    இந்த வீடியோவ நீங்க நெனைச்சிருந்தா ரெண்டு மூணு பகுதிகளாக போட்டிருக்கலாம். ஆனா அவர பத்தின தகவல்கள கொண்டு போய் சேர்க்கணுமுங்கிற ஒரு அழுத்தமான உணர்வு. உண்மையிலே தேவா அய்யா ஒரு மாபெரும் இசை அரசன் என்பது உறுதி அதுபோல் இந்த காணொளிக்காக தங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

    • @regianand9329
      @regianand9329 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @ranjiths2328
      @ranjiths2328 4 หลายเดือนก่อน

      உண்மை

    • @nis6064
      @nis6064 2 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @MR-nh9yt
    @MR-nh9yt 7 หลายเดือนก่อน +131

    தன்னை விளம்பரம் படுத்திக்கொள்ள தெரியாத எளிய மனிதர் திறமையான மனிதர் நிச்சயம் கொண்டாடடப்பட வேண்டியவர், தமிழ் சினிமாவின் இன்னொரு மைல்கல்...🎉🎉🎉🎉🎉

    • @KANNANG-u3p
      @KANNANG-u3p 3 หลายเดือนก่อน

      Sariya sonenga

  • @AbiAnu-k8u
    @AbiAnu-k8u 2 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை தேவா... சார்... இதனை எங்களுக்கு தெரிய படுத்திய சினிமா டிக்கெட் க்கு... மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @amsavallimohan7064
    @amsavallimohan7064 7 หลายเดือนก่อน +201

    ஏனோ தெரிய வில் லை! தலை கனம் உள்ளவர்களை மட்டூ மே இந்த உலகம் கொண்டாடுகிறது. தேவா சார் போன்றவர்களை கண்டு கொள்வதில்லை. நானும் 90's தான். இவை எல்லாம் தேவா சார் பாடல்கள் என்று இதுவரை இதுவரை தெரியாது. ஆனால் எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.ஒரு ஒரு வி னா டீ யும் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

  • @Akvk-uz5vi
    @Akvk-uz5vi 6 หลายเดือนก่อน +196

    44..47. நிமிடத்தில் எங்களை 90, உலகத்திற்கு கூப்பிட்டு போன
    cinema ticket channel...வாழ்க வளமுடன் 🙏🙏🙏.. நன்றி 🙏💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @shakeenashakeena8080
    @shakeenashakeena8080 7 หลายเดือนก่อน +105

    போங்க பா எனக்கு அழுகை அழுகை யா வருது பழைய நியாபகங்கள் எல்லாம் தோண்டி எடுத்துட பழையபடி 90's காலகட்டத்துக்கு போயி அங்கே யே இருந்து விடலாம் போல் இருக்கிறது😢😢😢

  • @SamyPeriya-y3c
    @SamyPeriya-y3c หลายเดือนก่อน +2

    தேன் நாக்கில் பட்டால் இனிக்கும் ும் தேவா சார் பாடல் கேட்டால் ❤❤❤❤❤ இதயம் இனிக்கும் தேவா கேப்புகளை நீங்கள் வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி

  • @syedabuthahir7299
    @syedabuthahir7299 7 หลายเดือนก่อน +126

    தேவாவுக்கு இதைவிட ஒரு பாராட்டு வேணுமா என்ன ...

  • @garudanulaa9225
    @garudanulaa9225 7 หลายเดือนก่อน +118

    ஒரு இடத்துலயும் skip பண்ணனும்னு தோனவே இல்ல நண்பா தேவா உழைப்புக்கு உயிர் கொடுதுறுக்குயா உன் உழைப்பு சூப்பர்

  • @Sadeeskumar1234
    @Sadeeskumar1234 5 หลายเดือนก่อน +51

    யப்பா முடியல list பெருசா போகுது..
    deva ஐயா சிறப்பாக வாழ வேண்டும்..❤❤❤

  • @sardarmohamed8730
    @sardarmohamed8730 2 หลายเดือนก่อน +4

    ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு நினைவுகளை நியாபகபடுத்துகிறது ❤️❤️90's கிட்ஸ் ஆ பிறந்ததே ஒரு வரம் தான் போல 🥰🥰🥰🥰

  • @AbidSuhail
    @AbidSuhail 7 หลายเดือนก่อน +97

    தன்னையே தாழ்த்திக்கொள்ளும் அதீத தன்னடக்கம் கூட தேவா அவர்களின் புகழ் ஓங்காமல் போனதற்கு காரணம் போல. இது போன்ற tribute மூலம் தான், தேனிசை தென்றல் நம் வளர் பருவத்தில் எவ்வளவு கலந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. Hats off Deva sir and Cinema ticket ❤

    • @kaattupoochi4594
      @kaattupoochi4594 7 หลายเดือนก่อน +4

      very true.. He is very humble and did not like to blow his own trumpet. But, music and tamil song lovers know that he is an Ultra Legend.

    • @naranjay4795
      @naranjay4795 7 หลายเดือนก่อน +1

      Yes😢

  • @subashsharma3737
    @subashsharma3737 7 หลายเดือนก่อน +456

    உலகில் இவரின் பாடலை கேட்டு மயங்காத மனிதர்கள் இல்லை நடனமடைத மனிதனே இல்லை❤

    • @imds198
      @imds198 7 หลายเดือนก่อน +6

      Bro intha video varathukku kaaraname neengatha 🎉

    • @subashsharma3737
      @subashsharma3737 7 หลายเดือนก่อน +4

      @@imds198 thanks bro❤

    • @natarajs8549
      @natarajs8549 7 หลายเดือนก่อน +3

      Super nanba 🎉 ungal vetri nanba

    • @arunkumararun2380
      @arunkumararun2380 7 หลายเดือนก่อน +3

      Super ❤

    • @Aswin778
      @Aswin778 7 หลายเดือนก่อน +4

      Naan irukiren😅

  • @Anniyan773
    @Anniyan773 7 หลายเดือนก่อน +139

    இந்த வீடியோவை தேவா ஐயா பார்க்கணும் மீண்டும் அவர் படங்களுக்கு பாடல்கள் போடணும் இப்போது உள்ள இயக்குனர்கள் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்❤❤❤🙏 நாங்களாம் 90s பசங்க 😢😢😢 இந்த பாடல்கள் எங்கள் ஊருக்குள் கலந்தவை 😢😢

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  7 หลายเดือนก่อน +15

      ❤️❤️

    • @ranjithkumarparivallal8864
      @ranjithkumarparivallal8864 7 หลายเดือนก่อน +6

      ​@@CinemaTicketTamilpart 2

    • @rooster1692
      @rooster1692 3 หลายเดือนก่อน

      @@CinemaTicketTamil யோவ் தல.. அப்படியே பரணி இசை பத்தி பேசு.

  • @pasumalaijayaram1306
    @pasumalaijayaram1306 2 หลายเดือนก่อน +4

    என்னே ஒரு அற்புதமான இசையமைப்பாளர்....❤❤❤🎉🎉🎉

  • @godbless2858
    @godbless2858 7 หลายเดือนก่อน +151

    தேவா தேவா ❤🎉❤🎉
    All 90's born kids' தேவதை
    நான் 1991 பிறந்தேன்
    காலேஜ் முடிக்கிற வரைக்கும்
    எனக்கு பிடிச்ச ரொம்ப அழகான பாட்டெல்லாம் ரஹ்மான் தான் னு நினச்சிட்டு இருந்தேன்
    முக்கியமா ஆசை, வாலி, நேருக்கு நேர்
    இன்னும் பல படங்கள் பாட்டு
    அதுக்கப்பறம் தான் internet போன் ல use பண்ண ஆரம்பிச்சோம் அப்புறம் தான் தெரிஞ்சது அதுவரை எனக்கு பிடிச்ச ஒரு 200 பாட்டு இருக்குது னா அதுல 150 பாட்டுக்கு மேல தேவா பாட்டு தான்
    மிச்சம் எல்லாம் ரஹ்மான்

    • @alieneye2
      @alieneye2 7 หลายเดือนก่อน +1

      mee too

    • @aravinda4475
      @aravinda4475 7 หลายเดือนก่อน +1

      Yes true 😊

    • @CHINNAARR
      @CHINNAARR 7 หลายเดือนก่อน +1

      Me to bro

    • @bakyaseeli8587
      @bakyaseeli8587 7 หลายเดือนก่อน +1

      Me too

    • @rajeshpaul3329
      @rajeshpaul3329 7 หลายเดือนก่อน +1

      Meee tooo

  • @Climax3604
    @Climax3604 5 หลายเดือนก่อน +62

    ஒவ்வொரு நொடியும் வீணாகாமல் பார்த்த ஒரே காணொளி இப்படி ஒரு அருமையான காணொளி தந்த உங்களுக்கு ரொம்ப நன்றி சகோதரா❤❤❤

  • @shantrahasan9135
    @shantrahasan9135 6 หลายเดือนก่อน +102

    😊ivlo pannittu manushan evlo thannadakama irukaru... The one and only Deva sir...We love you Deva sir ❤❤..

  • @KARTHIKEYANRAJAGOPAL1983
    @KARTHIKEYANRAJAGOPAL1983 2 หลายเดือนก่อน +3

    நா அதிகமாக கேட்பது தேவாவின் மெலோடி சாங்ஸ் ....தான்...எப்பவுமே my favourite music director

  • @KaviKavi-wj6me
    @KaviKavi-wj6me 7 หลายเดือนก่อน +122

    என் வயது 33. ஆனால் 10 வயதில் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாட்டுக்கு டேன்ஸ் ஆடுனது நியாபகம் வருகிறது....தேவா தேவா தேவா தான்......🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @prakashtprakash
    @prakashtprakash 7 หลายเดือนก่อน +126

    தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாட்டோட மதிப்பு இந்த அளவுக்கு இருக்கிறது என்று இப்போது தான் தெரிகிறது.. thanks boss

  • @நம்மசென்னை-ற7ந
    @நம்மசென்னை-ற7ந 7 หลายเดือนก่อน +129

    அண்ணன் தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு தமிழக அரசு பத்ம ஶ்ரீ அவார்ட் தந்து கொண்டாட வேண்டும்.

  • @moorthip7349
    @moorthip7349 3 หลายเดือนก่อน +4

    Yen life na tholacha antha happiness intha video la patha mathri iruku...Always repeat mode songs only Dev songs only ...And all time fav
    Kunrthala koil katti, vellarika and Singapore sela...etc

    • @Yk3d05bm
      @Yk3d05bm หลายเดือนก่อน

      Same here boss

  • @faizalfs
    @faizalfs 7 หลายเดือนก่อน +30

    எப்பா ஏய், சத்தியமா எதோ ஒரு thriller படம் பார்த்த feeling இருக்குயா....💥👌 #hatsoff_DEVA sir

  • @subashsharma3737
    @subashsharma3737 7 หลายเดือนก่อน +303

    இசை உலக சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் தேவா இவரை போல் அதிக வெற்றி பாடல்களை கொடுத்தவர் யாவரும் இல்லை❤❤❤

    • @imds198
      @imds198 7 หลายเดือนก่อน +7

      Ama bro 🔥

    • @natarajs8549
      @natarajs8549 7 หลายเดือนก่อน +3

      ❤❤

    • @LemonKutty-qj2ur
      @LemonKutty-qj2ur 7 หลายเดือนก่อน +4

      𝓤𝓷𝓶𝓪𝓲. 𝓣𝓱𝓪 𝓓𝓮𝓿𝓪 𝓼𝓲𝓻 𝓼𝓾𝓹𝓹𝓮𝓻

    • @arunkumararun2380
      @arunkumararun2380 7 หลายเดือนก่อน +3

      Mass🎉

    • @subashsharma3737
      @subashsharma3737 7 หลายเดือนก่อน +2

      @@LemonKutty-qj2ur ❤

  • @ismile2u
    @ismile2u 5 หลายเดือนก่อน +52

    தேவா மியூசிக் இல்லாம 90s கிட்ஸ் லைப் நிச்சயம் முழுமையடையாது, இது உண்மை.. That Nostalgic memory in his songs, tamil nadu owes him a lot

  • @somuselvaraj3539
    @somuselvaraj3539 3 หลายเดือนก่อน +7

    தேவா அய்யாவோட பாடல்களோடு சேர்த்து உங்களோட பின்னணி குரல்தான் இந்த 40 நிமிட காணொளியை முழுவதுமாக பார்க்க வச்சது.
    மிக்க நன்றி ப்ரோ. அருமை அருமை👌

  • @BabySuba
    @BabySuba 4 หลายเดือนก่อน +36

    ரிவைண்ட் பண்ணி பார்த்தேன் ஒரு இடத்துல கூட skip பண்ணவே முடியல செம❤

  • @nevishanand9423
    @nevishanand9423 7 หลายเดือนก่อน +71

    நீ கலக்கு மச்சி ,,,,நீயாச்சும் முயற்சி செஞ்சு விஷயம் தெரியாத ஆட்களுக்கு எல்லாம் தெரிய வைக்குரியே., ‌ என்ன போல நிறைய 90s kidsகு ஞாபகம் படுத்தியதற்கு நன்றி. நீ இதுவரைக்கும் போட்ட வீடியோவை முதல் முறையா எல்லாரும் skip பண்ணாம பார்த்திருப்பாங்க...

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  7 หลายเดือนก่อน +3

      ❤️❤️

    • @michaelkavi5967
      @michaelkavi5967 7 หลายเดือนก่อน

      தேவா ஐயா இசை அமைத்த பக்தி படங்கள் பாடல்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ​@@CinemaTicketTamil

    • @michaelkavi5967
      @michaelkavi5967 7 หลายเดือนก่อน +1

      ​@@CinemaTicketTamilwait for 2nd part

    • @m.ranjithkumar7730
      @m.ranjithkumar7730 4 หลายเดือนก่อน

      Yes

  • @Dinesh_0372
    @Dinesh_0372 4 หลายเดือนก่อน +25

    உண்மையிலேயே ஒரு தடவை கூட skip செய்யாமல் நான் பார்த்த ஒரே ஒரு யூடியூப் வீடியோ இது நண்பா, செம, கொண்டாட தவரிய ஒரு மாமனிதர் தேவா

  • @sathishyanmar1764
    @sathishyanmar1764 2 หลายเดือนก่อน +5

    Indha video oru time machine pola ,30 years back poitu vandha mathri iruku...
    Thank you saga..
    Yarravadhu 90's kids pathiketta, indha oru video pothum solla..
    Deva sir always rocks 💚
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏
    வாழ்க வளமுடன்

  • @rskavithaigal7104
    @rskavithaigal7104 4 หลายเดือนก่อน +72

    அடேய் ! அப்போ நான் தேவா ரசிகனா? 😍😍😍 இனி youtube'ல deva hits னு type பண்ணுனா போதும் 😍😍

    • @parthibank3668
      @parthibank3668 2 หลายเดือนก่อน

      DEVA rasigan rendume Vijay movie theriyumaa

    • @THIRUMALESAN-K
      @THIRUMALESAN-K 21 วันที่ผ่านมา

      😂

  • @SK-eo1em
    @SK-eo1em 7 หลายเดือนก่อน +94

    யோவ் யாருயா நீ 🤗🤗🤗 சத்யமா சொல்றேன் இதைவிட தேவா அவர்களுக்கு தரமான வீடியோ போட வேற எவனாலும் முடியாது நீ வேற லெவல் 👌👌 தஞ்சாவூர் மண்ணு என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இப்ப நினைத்தாலும் நெஞ்சம் நெகிழும் கண்கள் கலங்கும் 🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் திரு தேவா அவர்களுக்கு 💯💯💯💥💥💥💥

  • @karthikamariappan7211
    @karthikamariappan7211 7 หลายเดือนก่อน +83

    45 நிமிடம் வீடியோ பார்த்த பிறகு கண்ணீருடன் முடிகிறது இந்த வீடியோ....நன்றி தேவா சார் ​​........ 😢

    • @deivakarthick5997
      @deivakarthick5997 5 หลายเดือนก่อน

      எனக்கும் கண்ணீர் வருது ஏன் என்று தெரியாமல்

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 2 หลายเดือนก่อน +4

    பயனுள்ள வீடியோ...பழைய நினைவுகளை கொண்டுவந்ததற்கு நன்றி ❤

  • @Deartamilmanney
    @Deartamilmanney 7 หลายเดือนก่อน +67

    ஒரு வினாடி கூட skip பண்ணல ❤

  • @senthilanand1345
    @senthilanand1345 6 หลายเดือนก่อน +89

    இதைவிட ஒரு பெஸ்ட் tribute தேவா சாருக்கு யாராலும் கொடுக்க முடியாது.. Thanks Cinema Ticket.

  • @babuscc4555
    @babuscc4555 7 หลายเดือนก่อน +172

    தேவா இசை சூப்பர்ன்னா, அதை இவ்வளவு அழகா தொகுத்து வழங்கியது சூப்பரோ சூப்பர்.
    செம ப்ரோ!.

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  7 หลายเดือนก่อน +11

      ❤️

    • @sridhark8029
      @sridhark8029 7 หลายเดือนก่อน +3

      @@CinemaTicketTamil 👌👌👌👌

  • @prithikas400
    @prithikas400 หลายเดือนก่อน +1

    Sir unga Mela enaku periya mariyathaiye vanthudichi sir deva the deva best yennaya periya Ilayaraja 90s ku deva thaan ya❤❤❤❤

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 7 หลายเดือนก่อน +48

    என்னா வீடியோ டா இது சேமித்து வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இந்த காணொளி ❤ தேவா சார் ஒரு அதிசயம்🥰😍🤗

  • @valammadeshwaran4345
    @valammadeshwaran4345 7 หลายเดือนก่อน +54

    இவ்வளவு சாதனைகள் படைத்த பிறகும், இசை எனக்கு மட்டும் சொந்தம், நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை என் இசையில் என்று தலைக்கனம் சொல்லாமல், அவர் இசையில் நம் வாழ்க்கையை கலக்க வைத்த தேன் இசை தென்றல் தேவா அய்யாவை வணங்குகிறேன். 😊❤

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 5 หลายเดือนก่อน +79

    பாட்டுனா இதுதான்டா பாட்டு. இசையும் கேட்க முடிகிறது. பாடல் வரியும் புரிகிறது. இப்போது இருக்கிறானே அனிருத் என்று ஒருவன் பாடல் வரி புரிவதில்லை இசை கேட்க முடிவதில்லை.

  • @rivaaj
    @rivaaj หลายเดือนก่อน +1

    தேவா மிகச் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் மிக நல்ல மனிதர்
    80ஸ் க்கு எப்படி இளையராஜாவவோ அது போல் 90ஸ் கிட்ஸ் க்கு எங்கள் தேனிசை தென்றல் தேவா

  • @abarakbar9427
    @abarakbar9427 7 หลายเดือนก่อน +49

    Goosebumps ஒரு வீடியோ பாக்கும் போது வரலாம் இல்ல இடைல வரலாம் இல்ல கடைசில வரலாம் 44 நிமிடம் goosebumps வர வைக்கிற வீடியோ உன்னால மட்டும் தான் போட முடியும் அண்ணா.... உண்மையா இத விட ஒரு tribute யாராலும் கொடுக்க முடியாது தேவா அவர்களுக்கு❤❤✨🔥🔥🔥

  • @dharmaseelan4447
    @dharmaseelan4447 7 หลายเดือนก่อน +108

    இன்று வரும் பாடல்கள் ஒருமுறை கேட்டாலே சலித்து விடும் இந்தப் பாடல்கள் ஒவ்வொரு முறை கேட்டாலும் செழிப்புத் தட்டாதே அதுதான் தேவாதி தேவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gilchristbalu
    @gilchristbalu 7 หลายเดือนก่อน +36

    கனவே கலையாதே படத்தில் வரும் பூசு மஞ்சள் பாடல் அனைவருக்கும் #all time favourite song ❤❤❤

    • @ManiMani-nb4vg
      @ManiMani-nb4vg 7 หลายเดือนก่อน +1

      Female version vida Male version ketta kannula thanni vandhurum

    • @yaayee2886
      @yaayee2886 6 หลายเดือนก่อน +1

      Athe title song kku.. Unni Krishnan paadiruppar.. Kanave kalaiyathe kaathal Kanave kaliyathe

  • @pramohar_1455
    @pramohar_1455 หลายเดือนก่อน +2

    நான் தேவா ரசிகன்னு எனக்கு தெரியப்படுத்துனதுக்கு ரொம்ப நன்றி. ரசிச்சன் இந்த வீடீயோவை🫂

  • @gopalkrishna4627
    @gopalkrishna4627 4 หลายเดือนก่อน +33

    Deva sir யை புகழ வார்த்தைகள் இல்லை ❤

  • @providentialpolyphony2406
    @providentialpolyphony2406 5 หลายเดือนก่อน +41

    கொண்டாட மறந்த, இயல்பான திறமைக்கொண்ட, தேனிசைத்தென்றல் என்ற பெயருக்கு மிகப் பொருத்தமான இசையமைப்பாளர்.
    தேவா சார், உங்க திறமை அபாரம்.

  • @velusamy1933
    @velusamy1933 7 หลายเดือนก่อน +72

    தேவா வித்யாஷாகர் ரெண்டுபேரும் சினிமா உலகம் தவிர்க்க முடியாத ஜாம்பவான்கள் ❤️❤️❤️❤️

    • @jjsmile1
      @jjsmile1 7 หลายเดือนก่อน

      Super ji

    • @KarthiSivamoorthy
      @KarthiSivamoorthy หลายเดือนก่อน

      SA Rajkumar also

  • @vkumar9399
    @vkumar9399 3 หลายเดือนก่อน +3

    All are my favorite songs... I couldn't skip anything. How much we have missed out on such a master at work... The first dialogue on lubber bandhu is what happened to most of us in TN.

  • @idonotnoo
    @idonotnoo 7 หลายเดือนก่อน +18

    வாராரு வாராரு அழகரு வாராரு, பாட்டு miss... அந்த பாட்டிற்கு பாண்டிய நாடே அடிமை....

  • @sabastinkilla3278
    @sabastinkilla3278 7 หลายเดือนก่อน +59

    தேவா அவர்களின் ஒட்டு மொத்த சினிமா இசை பயணத்தை ஒரே காணொளியில் வழங்கியதற்கு நன்றி.
    Cinima ticket ❤❤❤❤❤

  • @sardarhussain1104
    @sardarhussain1104 7 หลายเดือนก่อน +71

    மெய் சிலிர்த்து போனேன் இந்த 44 நிமிசமும்....சூப்பர் சூப்பர் சூப்பர். 90கே போய்டேன்....🎉🎉🎉🎉🎉

  • @mariselvam2279
    @mariselvam2279 2 หลายเดือนก่อน +3

    இந்த காணொளியை பார்த்து நான் என்னுடைய குழந்தை பருவத்துக்கே சென்றுவிட்டேன் 😢 நன்றி தேவா ஐயா

  • @saranyathilak9337
    @saranyathilak9337 7 หลายเดือนก่อน +82

    My favorite music director தேவாதான் என்று தெரியாமலே இவ்வளவு வருடங்கள் இருந்திருக்கேன்.தேவாவை எப்படி இளையராஜாவும் ரகுமானும் மறைத்தார்கள் என்று இன்னும் புரியலையே.😢😢😢

    • @GoldensunSun
      @GoldensunSun 2 หลายเดือนก่อน

      இலுமினாட்டி இளையராஜா ரகுமான்

  • @siva2k23
    @siva2k23 4 หลายเดือนก่อน +37

    இத பாத்துட்டு மனசு உடைஞ்சு போச்சு. இதுல போட்ட அத்தனை பாட்டு என் மனசுல மனப்பாடமா இருக்கு.

  • @rajarani5907
    @rajarani5907 5 หลายเดือนก่อน +67

    இவை அனைத்தும் இவர் இசை என்று தெரியவில்லை 😮. அருமை அருமை அருமை அனைத்து பாடல்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RAVIKUMAR-l3t2k
    @RAVIKUMAR-l3t2k 3 หลายเดือนก่อน +1

    சினிமா டிக்கெட்டுக்கு நன்றி இந்த காணொளி மூலம்மீண்டும்30 வருடம் பின்னோக்கி பயணித்து வந்தேன் நன்றிதேவா சார் சூப்பர்