Vaali VS Vairamuthu - Double Meaning Songs Battle | என்னடா இப்படி எழுதி வச்சிருக்காங்க!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2023
  • Hidden Details in Tamil Songs - PART 10 - • இவ்வளவு நாளா இது தெரிய...
    தமிழில் வைரமுத்து வாலி வரிகளில் வெளியான இரட்டை அர்த்த பாடல்கள் - Vaali Vs Vairamuthu - Double Meaning Songs Battle - From movies Red, Indhu, Vyabari, Shajahan, Mazhai, Mankatha, Dishyum, Unnale Unnale, Gemini, New, Anbe Aaruyire, Sokka Thangam, Kaatru Veliyidai, Asal, Gentleman, Suriyan, etc.
    Dubbing Parithabangal - PART 1 - • Dubbing Parithabangal ...
    PART 2 - • Dubbing Parithabangal ...
    PART 3 - • Dubbing Parithabangal ...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    ACTION Alapparaigal - • ஏன்டா இப்படி அநியாயம் ...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 14 - www.youtube.com/watch?v=2AmuM...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - www.youtube.com/watch?v=g_jgx...
    TOP 10 Cinema Tricks used in Tamil Films - • சினிமாவில் நம்மை ஏமாற்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Vairamuthu #Vaali #CinemaTicket
  • บันเทิง

ความคิดเห็น • 2.3K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  ปีที่แล้ว +234

    Hidden Details in Tamil Songs - PART 10 - th-cam.com/video/U6qOy6C8dDM/w-d-xo.html

  • @mechmani9054
    @mechmani9054 ปีที่แล้ว +543

    வாலி vs வைரமுத்து battle ultimate...😂😂😂 திரும்ப திரும்ப பார்த்து சிரிப்பை அடக்க முடியலை bro...🤣🤣 Thalaivan vadivelu வைத்து troll seinchathu vera level....😂😂

    • @gopinath_8936
      @gopinath_8936 ปีที่แล้ว +3

      Hilarious to the core
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
      Hats off for the timing edit

    • @kavitharaju7984
      @kavitharaju7984 ปีที่แล้ว +3

      na solla nenacha ninga solitinga

  • @edringowtham1797
    @edringowtham1797 ปีที่แล้ว +1797

    Part-2 கண்டிப்பாக வேண்டும்...இல்லையென்றால் சாலை மறியல் செய்யப்படும்😂😂 @cinematicket

  • @pravinraina131
    @pravinraina131 ปีที่แล้ว +107

    இப்படி எழுதி அதை மக்களுக்கு எளிய முறையில் புரியாமல்,,,, ஆழ்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் வகையில் எழுதுவது கடினமே,,,, இரண்டு கவிஞர்களும் தமிழுக்கு கிடைத்த இரு பெரும் துருவங்கள். 🔥

  • @kalidassm6695
    @kalidassm6695 ปีที่แล้ว +176

    மன உளைச்சல்ல இருக்குறப்போ இந்த வீடியோ கண்ல பட்டுச்சு... எல்லா கவலையும் மறந்து வாய் விட்டு சிரிச்சுட்டேன்..😂🤣🤣
    ஏலேய் Part 2 கண்டிப்பா வரணும்🤣🤣

  • @mounikamounika801
    @mounikamounika801 ปีที่แล้ว +404

    All 90's kids mind voice: அப்ப புரியல இப்ப புரியிது🤣🤣🤣🤣🤣

  • @smsmujeeb2193
    @smsmujeeb2193 ปีที่แล้ว +186

    அடப்பாவிங்களா இதனுடைய உள் அர்த்தம் தெரியாமலா இவ்வளவு நாளாக இந்த பாட்டை எல்லாம் மெய் மறந்து கேட்டுட்டிருந்தேன் எவ்வளவு டீப்பா போறாங்க. இந்த காலத்து பாடல்கள் எல்லாம் ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது என்று பார்த்தால் அந்த காலத்தில் வந்தது அதை விட கேவலமாக இருக்கு

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 ปีที่แล้ว +6

      Kevalam onnum illa... Life la athum mukkiyam... Atha kevalama sollama ilaimaraiya solranga... Vairamithu songs are lovely.... Kavithuvama irukum

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 ปีที่แล้ว +73

    90s எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியல ப்ரோ😂😜😜😜

  • @thulfiali9607
    @thulfiali9607 4 หลายเดือนก่อน +7

    Superrrr bro......thanks bro....சிரிப்பை அடக்க முடியலை

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +92

    யப்பா சாமி இவ்ளோ நாளா எங்க இருந்தீங்க.....??!!! வேற லெவல்ல decode பண்றீங்களே 😂😂😂😂😁😁😁😁👍🏼👍🏼👍🏼. ஆரம்பத்தில் வந்த வரி அமர்க்களம் 🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼👍🏼. தரமான சம்பவம் தலைவரே 🤩🤩🤩🔥🔥🔥👍🏼👍🏼👍🏼

  • @VickeyVP
    @VickeyVP ปีที่แล้ว +313

    இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம் அந்த நெனப்புதான் வரும் 😁😁

  • @dhineshkumar8501
    @dhineshkumar8501 ปีที่แล้ว +84

    Part -2 வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 😂😂

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 ปีที่แล้ว +14

    Unga voice & comedy clips sync vera level bro😂😂part 2 ku waiting 😂😂😂

  • @durai6776
    @durai6776 ปีที่แล้ว +52

    4:33இந்த பாட்டுல பச்சையா இன்னொரு லைன் வரும்.
    நெருக்காதே
    பொன்னாங்கண்ணி பொறுக்காதே
    புடலங்காய முருக்காதே
    மொத்தத்தில் என்ன துவைக்கிற
    முத்தத்தில் மச்சம் கரைக்கிற.💎🔥

  • @richardkarun4829
    @richardkarun4829 ปีที่แล้ว +486

    பார்ட் 2 வேண்டும் 🔥

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf ปีที่แล้ว +7

    Nice time pass... In between songs what movie scenes inserted was awesome... appreciate your hard work... keep it up... 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nallaram
    @nallaram ปีที่แล้ว +9

    The Video concept is really awesome. But comparing two legends songs inum naraya analysis pananum. First battle la sakara inikira sakara songla vara “thotadhum patadhum poo malarum.. muthida muthida thean(honey) sidharum”nu Oru lyric varum Ada include panna “Vaali” is winner. So idu Mari deep analysis pani podunga. Waiting for part 2. All the best @cinemaTicket

  • @nothin__without_u
    @nothin__without_u ปีที่แล้ว +3016

    Ivaru Voice kaaga indha comment ku oru Like podunga paaa❤️❤️❤️💯💯

    • @memelogsofficial
      @memelogsofficial ปีที่แล้ว +96

      Adhuku nanga video ku like potukuvom

    • @Parthibank-
      @Parthibank- ปีที่แล้ว +65

      Andha voice kku un comment kku yen da like podanum😂🖕

    • @jithinjk8281
      @jithinjk8281 ปีที่แล้ว +33

      Ithkk peesamaa pichaedukalamm

    • @sakthivelt914
      @sakthivelt914 ปีที่แล้ว +6

      👍

    • @sharan8710
      @sharan8710 ปีที่แล้ว +11

      Picha edu

  • @rajrio
    @rajrio ปีที่แล้ว +98

    ரெண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் இல்லை❌ 🔥😜💯😂

  • @user-qxpkwl
    @user-qxpkwl ปีที่แล้ว +136

    both are legends.
    sadly we have lost Vaali sir.
    Vairamuthu sir should be used well.
    2015 ku aprom nalla songs rare ah thaan vandhuchu adhuvum few good lyricist naala. after their era there won't be any good songs to listen..

    • @sreesree8794
      @sreesree8794 8 หลายเดือนก่อน

      Vairamuthu sir legend sir nenga

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 ปีที่แล้ว +3

    Vera 🔥🔥🔥maari semma video daily video podunga bro 👍👍👍 my fav and stress buster channel

  • @murugesh6802
    @murugesh6802 ปีที่แล้ว +425

    காமம் இல்லாமல் காதல் ஏது 🥳🥳 கவிப்பேரரசு வைரமுத்து 🔥🔥🤩🤩

    • @meena2985
      @meena2985 ปีที่แล้ว +12

      அப்போ காதலின் போது காமம் சரியா?

    • @stophatrial
      @stophatrial ปีที่แล้ว +4

      Athuku nu gaajeve thaan romantic song lyrics irukanum aahya😂ithu theriyuma china vayasula vaira muthu song aa Kanda edathula paadirukene

  • @___strictlybgm___
    @___strictlybgm___ ปีที่แล้ว +472

    காதலையும்,காமத்தையும் இனைத்து மக்களுக்கு புரியும் வகையிலும் கவி நயத்துடனும் அழகாக வாலியும், வைரமுத்துவும் எடுத்துதுறைத்துள்ளனர்🔥💥✨

    • @Way_To_Succeed
      @Way_To_Succeed ปีที่แล้ว +6

      உன் தாய், சகோதரி, மகள், மனைவி இவர்களுடன் சேர்ந்து இந்த பாடல்களை உன்னால் கேட்க முடியுமா?

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm ปีที่แล้ว

      @@Way_To_Succeed நீ மேட்டர் பண்ணும் போது குடும்பத்தையே கூப்ட்டு வச்சா பண்ற மெண்டல் எத எத எங்க எப்டி கேக்கணுமோ அத அங்க அங்க தனியா தான்டா கேக்கணும் ...

    • @Way_To_Succeed
      @Way_To_Succeed ปีที่แล้ว +10

      @@FUNPARKPkm அவ்வளவு தரங்கெட்டு எழுதுறவனுக்கு வக்காலத்து வாங்கறதுலயே தெரியுது உன்னோட தரம் என்னனு. அந்த தே... பசங்க மொழியை அசிங்க படுத்திருக்காங்கடா வெண்ண. இரட்டை அர்த்தம் இல்லாமல் பாடல் எழுதமுடியாதா .
      நா. முத்துக்குமார் எழுதிய பாடல்களை கேட்டு பார். எந்த ஆபாசமும் இல்லாமல் பாடல் நல்ல வரவேற்பு பெற்றது.
      என்னோட மொழி என் உரிமை நான் கேட்கிறேன் நீ மூடிட்டு போடா.

    • @balajiuma484
      @balajiuma484 ปีที่แล้ว

      Laamb vaishu

    • @balajiuma484
      @balajiuma484 ปีที่แล้ว

      @@Way_To_Succeed . M₹@₩¹9

  • @parthibankiloy708
    @parthibankiloy708 ปีที่แล้ว

    Eppadi bro super super i really enjoyed this video thank you 👍😃🙏

  • @ambikasornam5007
    @ambikasornam5007 9 หลายเดือนก่อน +1

    Semma, suruchi siruchu vayiru valiye vanthttu.part 2 podunga bro....intha pattota artham puriyamal innum Nan sound ah than kettu tholayiren...ayyo ayyo

  • @sundarb4157
    @sundarb4157 ปีที่แล้ว +27

    தலைவா JEANS படத்தை மறந்துடீங்க வைரமுத்துவின் முத்தான வரிகள்::அழகே உனது மெல்லிடை (இடுப்பு) பார்த்தேன் அய்யோ பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் அடடா அவனே வள்ளலடி (புரிந்தவர்கள் கில்லாடி)

  • @Sonusonu-mb3yh
    @Sonusonu-mb3yh 11 หลายเดือนก่อน

    Wow semma editing creativity mind..eppadi ayaa ippadi lam yoasikuringa......superb....excellent rhyming dialogue....

  • @maheshmagi307
    @maheshmagi307 7 หลายเดือนก่อน +2

    Aiyyo uinga comparison editing ellam super ithai Painna evalvo struggle....
    Aiyya supero super vanga aiyya vanga neega ennanum valaranum

  • @gokulnath9541
    @gokulnath9541 ปีที่แล้ว +116

    தலைவரே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣

  • @ananthraj2574
    @ananthraj2574 ปีที่แล้ว +54

    இதெல்லாம் பாராட்டுவதற்கு பெரிய மனுஷங்களுக்கு டைம் கிடைக்காது டைம் கிடைக்கிறப்ப நாமதான் பாராட்டிக்கணும் ultimate cinema ticket admin
    இன்னும் இது போன்று நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்

  • @vishalraj-yf8jn
    @vishalraj-yf8jn ปีที่แล้ว +5

    Awaiting part 2.. vaali evolution Vera level.. starting from 60s.. tharuva paadal la arambichi

  • @sarvasasi2096
    @sarvasasi2096 ปีที่แล้ว

    Amazing and excellent
    Keep it more
    Really great
    Subscription too

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +125

    Part 2 போடுவேன்னு சத்தியம் பண்ணுங்க bro 🤣🤣🤣🤣🤪🤪🤪🤪

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 ปีที่แล้ว

      ராசா வேண்டாம் ராசா

  • @MrThilalangadi
    @MrThilalangadi ปีที่แล้ว +81

    I feel still Vaali has lot of contents, he has been updated over generations, pazhaya sivaji, mgr songs la vaali vilayadiruparu andha timeline la vairamuthu varala so vaali is goat 🐐

  • @mohammednoordheenfazil
    @mohammednoordheenfazil ปีที่แล้ว +13

    Vaali - sj surya combo is badass combo for me...
    New and anbe aaruyire..
    Arr lyricsku tunelaye oru maathri pannirupaar nalaa irukum..

  • @kavithaanand4495
    @kavithaanand4495 9 หลายเดือนก่อน +3

    அண்ணா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமையான பதிவு

  • @parthibanv7237
    @parthibanv7237 ปีที่แล้ว +79

    வாலிதான் கெத்து. இலைமறை காய்மறை என்பதுபோல் யோசிக்க வைத்ததுள்ளார்👌

  • @siranjeevisujeevan1354
    @siranjeevisujeevan1354 ปีที่แล้ว +18

    அருமை மிக அருமை 🤙🥰 இந்த பாட்டையெல்லாம் அப்போ கேக்கும் போது நல்லா இருந்துச்சு ஆனா இப்போ 😱😱😱😱🤭இந்த தலைப்பின் இரண்டாம் பாகத்திற்கு நான் சில பாடல்களை பரிந்துரை செய்கிறேன் 🤭🤭😁மஜா படத்தில் வரும் " ச்சீ ச்சீ ச்சீ"பாடல் உயிரே படத்தில் வரும் "நெஞ்சினிலே"பாடல் பார்வை ஒன்றே போதும் படத்தில் வரும் " ஏ அசைந்தாடும் காற்றுக்கு" இன்னும் இருக்கிறது ஆனால் type பன்ன கஷ்டமாக இருக்கிறது அதனால் போதும் 🤙🤙🤙😍😍🤩🤭😁

  • @periyasamyperiyasamy1565
    @periyasamyperiyasamy1565 ปีที่แล้ว

    Super editing bro semma👌👌👌

  • @rajkamal8428
    @rajkamal8428 ปีที่แล้ว +14

    Both are legends in handling Tamil words to reach Common Man and ur editing vera level brother

  • @rajajacob5497
    @rajajacob5497 ปีที่แล้ว +67

    சற்றே நிமிர்ந்தேன் தலைச்சுற்றி போனேன்..... ஜீன்ஸ்
    வயிட்ற்க்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருளையும் உருளுதடி........ காதலன்
    இன்னும் பல....
    Waiting 2 part

  • @tamilzitamilzit9579
    @tamilzitamilzit9579 ปีที่แล้ว +49

    கவிஞர்களுக்கு கற்பனை சொந்தம்
    அவர்கள் காமத்தை கூட காதல் வழியில் சொன்னது அழகு தான் ♥️👈

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 ปีที่แล้ว

    Super bro. Really, I love your Cinema Tickets Channel.

  • @ranjithkea
    @ranjithkea ปีที่แล้ว +1

    Marana mass.. pattaya kilapitenga.. waiting for part 2

  • @thanuvarshan7235
    @thanuvarshan7235 ปีที่แล้ว +136

    நடுவில் வந்த memes எல்லாம் வேற level 😂😂😂😂

  • @satheesh-od2zx
    @satheesh-od2zx ปีที่แล้ว +21

    அவங்க டபுள் மீனிங் சொன்னாங்களா இல்லையோ நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க இல்ல சமாச்சாரத்தை நடுவுல வச்சிருக்காங்கன்னு அது ரொம்ப சூப்பர்😍😘😂

  • @ckesan
    @ckesan ปีที่แล้ว +51

    Vaali is an expert in double meaning in beautiful tamil! Vairamuthu songs are always direct in 18+ lines!! Vaali has scored even from MGR’s time!!

    • @mahalakshmihari7234
      @mahalakshmihari7234 8 หลายเดือนก่อน +4

      Correct sir. Also Vaali sir vandhu neriya nalla songs um ezhudhirukkaaru related to Mahabharatham and Ramayanam. Kallai mattum kandaal song la vandhu NAATTIL UNDU 1000 RAJA RAJAN DHAN. RAJANUKKU RAJAN INDHA RANGARAJAN NAN nu varum. Adhula 1 meaning for Rangaraja Nambi character and Vaali sir’s real name is Rangarajan. 2nd meaning for himself. ❤

  • @gowthamangopi
    @gowthamangopi ปีที่แล้ว +1

    Editing Vera level...intha mathiri I never seen..after long time laughed with tears.. Thanks bro..aduthu previous and upcoming videos kandipaa paapom...

  • @jenicajoseph1318
    @jenicajoseph1318 ปีที่แล้ว +3

    Thalai sema video thalai... Sema fun 🤣🤣🤣... Innum podunga thalai... Super bro...

  • @agil365
    @agil365 ปีที่แล้ว +2

    1)Bro... எத்தனையோ TH-cam Channel intha double meaning songs aaa... Kevalama... Compile panni sollirupanga...
    Neenga adha beautiful a sollirukinga👍👍 (mainly it's all because of our தமிழ்மொழியின் சிறப்பு) ...
    2) Intha super video va melum fun a irunthathu 😂😂 Vadivelu memes ( because ellame correct a sync aachu🔥🔥)....
    3) last la vantha Ajith jothika song than na expect pannave ila.... Sema compilation bro....

  • @thayumanavan-kx5tg
    @thayumanavan-kx5tg ปีที่แล้ว +1

    Vera level🔥🔥🔥 semma siripu thanks for your entertaining video🤣🤣🤣

  • @charan9328
    @charan9328 ปีที่แล้ว +65

    வாலி இறந்து விட்டார் ஆனால் அவர் பாட்டு நின்னு பேசுதுயா 🔥🔥🔥

  • @mdbilal7886
    @mdbilal7886 ปีที่แล้ว +4

    Vera level Romba naal apram nalla enjoy pannen keep it up waiting for part 2

  • @tilakareswaran576
    @tilakareswaran576 ปีที่แล้ว +21

    Enaku ennamo vaali oda battle content pathalayonu thonuthu, so waiting for part 2 😜 valipa Vali songs nirya irukum

  • @gokulakrishnan8108
    @gokulakrishnan8108 ปีที่แล้ว +4

    Neenga innum oru sila songs mention pannavae illa bro
    My fav song list kealunga:-
    1.கிழக்கு சீமையிலே- எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி
    2. ரட்சகன் :- சந்திரனை தொட்டது யார், சோணியா‌ சோணியா

  • @crfaslanfaslancr4719
    @crfaslanfaslancr4719 8 หลายเดือนก่อน +1

    Bro idhula nega add panniruka comady than bro wera leval 👌😂🤣😂🤣✌️

  • @krishgram911
    @krishgram911 ปีที่แล้ว +24

    5:14 vera level bro😂😂😂😂😂😂😂

  • @sivaa817
    @sivaa817 ปีที่แล้ว +12

    அண்ணா இந்த வீடியோ அருமையாக உள்ளது.இதன் Part -2 வீடியோவை சீக்கிரம் போடுங்க ❤️❤️❤️

  • @Riosaajan
    @Riosaajan 11 หลายเดือนก่อน

    Nanba Vera level editing nanba trolling kaaga edutha comedy video elam semaiya correct ukanthu iruku intha video unga editor super ha panirukaru unga voice oru plus na visual Vera level treat thank u so much ungala pathu kathukanu

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan7926 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு....❤

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 ปีที่แล้ว +98

    💯 சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @priyadivash7418
    @priyadivash7418 8 หลายเดือนก่อน +2

    சத்தியமா சிரிச்சு வயிறு வலிக்குதுங்க 😂😂😂😂😂😂😂😂time ippo 12.13am unga vedio nalla time pass😂😂😂😂tqq u r stress buster ❤❤❤

  • @Mahi-bg8ko
    @Mahi-bg8ko 11 หลายเดือนก่อน +1

    Indha Videos la part 2,3 Podunga Anna please 😊

  • @smk8878
    @smk8878 ปีที่แล้ว +8

    Ayyo sema funa iruku bro keep regularly super content 🤣🤣🤣

  • @dhanudhanesh3449
    @dhanudhanesh3449 ปีที่แล้ว +12

    Part 2,3,4,5,6,7,8,9, ellaam podunge bro...
    Bigg fan of your wrk.. 😂🔥👍
    Love from Kerala, Dhanesh

  • @kamakshishanthik
    @kamakshishanthik 3 หลายเดือนก่อน

    Bro wonderful nice video I didn't expect the double meaning because I love music and singer voice I loveit.

  • @arunkumarar222
    @arunkumarar222 ปีที่แล้ว +6

    12:15 Ultimate Paa😂😆😆.. Song Lyrics kum Vadivelu dialogue kum Sema Sync

  • @RajeshRJ31
    @RajeshRJ31 ปีที่แล้ว +20

    Bro Kaappan Movie la "Hey Amigo" Engira Song Lyricist Vairamuthu Thaan. Antha Song la "Sakkarai Vendum Endral Karumbu Chakkai Aaga Vendum" Nu Oru Lyric Varum Bro. Atha Add Panna Maranthuttinga😂😂❤❤❤❤ Love You Bro🔥🔥🔥

  • @chandru267
    @chandru267 ปีที่แล้ว +58

    Looks like Vairamuthu is clear winner. Some songs which I thought as Vaali in this list were actually written by Vairamuthu. You can add more songs, pudhu Vellai mazhai, Rukmani Rukmani from Roja, Thee Thee and Konjam Nilavu from Thiruda Thiruda, Soniya Soniya and Chandiranai Thottadhu Yaar from Ratchagan.

    • @nishanthjothi5957
      @nishanthjothi5957 ปีที่แล้ว +2

      Better we can say "soniya soniya" song from ratchagan

    • @sreesree8794
      @sreesree8794 8 หลายเดือนก่อน

      Soniya soniya vera level song

  • @talkingwithkilipa252
    @talkingwithkilipa252 11 หลายเดือนก่อน

    Mass editing hard work well done boss

  • @yashukuttan5325
    @yashukuttan5325 ปีที่แล้ว +38

    Part 2 விற்காக...
    மாலையில் யாரோ மனதோடு பேச வாலி எழுதியது... Vs கள்வரே கள்வரே வைரமுத்து எழுதியது...
    இரண்டாம் பாகம் வேண்டும் சகோதரரே

  • @Shriirama
    @Shriirama ปีที่แล้ว +12

    Second part must, semma ❤️❤️enna maranthu sirichen.

  • @SPcreation-yi9wu
    @SPcreation-yi9wu ปีที่แล้ว

    Vera level editing thalaiva ...🔥🔥🔥

  • @AnuAnu-ci5rn
    @AnuAnu-ci5rn ปีที่แล้ว

    Bro Samma editing bro verry funny 😂😂😂😂

  • @indian2212
    @indian2212 ปีที่แล้ว +41

    Vali the poet of 3 generations.

  • @aleemaibthisam337
    @aleemaibthisam337 ปีที่แล้ว +4

    Eppaaa..dei..superrrr..we want part 2 thala..

  • @ragavendrasv6074
    @ragavendrasv6074 ปีที่แล้ว

    Superb brother!!! En thalaivan kaviperarasu vairamuthu illa
    k*** muthu hats of vairamuthu lyrics.. Upload next part ??

  • @Fraudboy30
    @Fraudboy30 ปีที่แล้ว +1

    Part 2 போடுங்க ப்ரோ waiting 🔥😅

  • @keerthanask7628
    @keerthanask7628 ปีที่แล้ว +28

    Need next part bro😂 ultimate vera level 🤣🤣💥🔥

  • @karthikeyanps3395
    @karthikeyanps3395 ปีที่แล้ว +16

    Battle, winner 🏆 nu game maari mass sa solli erukkinga unga creativity ku 💯😇 oru Congrats bro semma👌 editing video 👍 Vera level ⚡🔥🔥🔥🔥🔥

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 ปีที่แล้ว +1

    WOW ,
    SUPER DUPPER .
    Athuvum NADU , NADU VULA Vandhu Pona Clipping S Sum ATTAKAASAM .

  • @krishmitha4055
    @krishmitha4055 ปีที่แล้ว

    Thalaivare vera level part 2 venum

  • @yousifraja2368
    @yousifraja2368 ปีที่แล้ว +6

    முதல் பாகம் அருமை 👌👌👌👌👌
    இரண்டாம் பாகம் விரைவில் பதிவேற்றம் செய்யுங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 🤔

  • @gkrohamuneeswaran3001
    @gkrohamuneeswaran3001 ปีที่แล้ว +8

    Editing vera level Thalaiva✨🔥🔥

  • @vp2925
    @vp2925 ปีที่แล้ว

    Idhula ivlo iruka 😃😆😆😆
    Enjoyed this video lol 😄👌👌

  • @hariprasanth2761
    @hariprasanth2761 ปีที่แล้ว +14

    சக்கரவல்லி கிழங்கு சமைஞ்சது எப்படி என்ற வாலி அவர்களின் பாட்டுக்கு ஈடாக முடியுமா vairamuthu??? Thalaivar Vaali is always king 👑

  • @jancyrejina1688
    @jancyrejina1688 ปีที่แล้ว +10

    ஐயோ 😱😱😱😱 இந்த பாடல்கள் எல்லாம் double meaning songs ஆ சத்தியமா தெரியல இப்போ தான் தெரியுது because நான் 90s kid😄😄😄🤣🤣🤣

  • @salmanamanathali8833
    @salmanamanathali8833 ปีที่แล้ว +1

    Romba naal kalichi inga vandhen
    Aacharyamum sandosamum kavalaigal maranden Thanks brother😊
    Part2 irukka??

  • @alaparaigallite3031
    @alaparaigallite3031 ปีที่แล้ว

    Super nice 👍

  • @jeyasurya2124
    @jeyasurya2124 ปีที่แล้ว +24

    15:09 🤣🤣 exactly my mindvoice bro semma video laughed and enjoyed thoroughly

  • @karuppusamy240
    @karuppusamy240 ปีที่แล้ว +12

    மாமன் மகள் படத்தில் வரும் அம்மன் கோயில் வாசலில் பாட்டில் வரும் கொங்கு நாட்டு கிணறுகள் போல் கன்னி மனசு ஆழம்தான், கொடைக்கானல் மூங்கில் போல அய்யா கையி நீளந்தான்.....

  • @iamthefighter2109
    @iamthefighter2109 ปีที่แล้ว +1

    This troll video the best sir..romba naal kalichu vai vitu sirichen🤣🤣🤣

  • @manimaranm8192
    @manimaranm8192 ปีที่แล้ว

    Vera level vera level... En thalaivan vairamuthuva adichika mudiyathu pa edhilum...😂😂

  • @madhavank4568
    @madhavank4568 ปีที่แล้ว +112

    Vaali Vs Vairamuthu - Classical Heavy battles 💥

  • @whatsappstatuscorner3232
    @whatsappstatuscorner3232 ปีที่แล้ว +12

    PS1 la vairamuthu irunthurkalam... Inum maja va irnthrkum 😅

  • @kavithasubramani1275
    @kavithasubramani1275 7 หลายเดือนก่อน

    Ayyoooo....😂 Ennala Sirippa Adakka Mudila da samy...🤣 ithana naala idhu theriyama padittu irundhomaa.... Athulaium Vadivel Anna Comedy Alluthu.... vera 11....😆

  • @kavingarMaha
    @kavingarMaha 4 หลายเดือนก่อน

    Your brain very great ❤and editing vera level 👌👌

  • @keerthikajaya4878
    @keerthikajaya4878 ปีที่แล้ว +21

    Part 2 venum💞🥰

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py ปีที่แล้ว +13

    இதெல்லாம் கேட்கும் போது, "bittu படம் டீ..." song எவ்ளவோ பரவால்ல போலயே...💆🏻‍♂️

  • @kaviprabhu5105
    @kaviprabhu5105 ปีที่แล้ว +20

    வசூல் ராஜா song வரும்னு எதிர்பார்த்தேன் ( சீனா தானா) vs பொல்லாதவன் movie தனுஷ் song . My all time favourite வாலி 🔥😍