Underrated Singers in Tamil | திறமைக்கு ஏற்ற சரியான அங்கீகாரம் கிடைக்காத பாடகர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 42

  • @Sk-fl3cs
    @Sk-fl3cs 3 วันที่ผ่านมา +23

    🙏🙏🙏 இந்த தொகுப்பில் வந்த அணைத்து பாடல்களும் பாடியவர்கள் யார் என்று தெரியாமலே பலமுறை கேட்டு ரசித்த பாடல்கள் தான்.. சூப்பர் ப்ரோ.. 🎉🎉🎉

  • @dakshitharavihitech4287
    @dakshitharavihitech4287 2 วันที่ผ่านมา +9

    நல்ல உருப்படியான ஒரு பதிவு நன்றி நண்பரே, இவர்களா இந்த பாடல்களை பாடியவர்கள் என்று தெரிய வைத்ததுக்கு நன்றி.ஆச்சர்யமாகவும் இருந்தது.இந்த பதிவில் பாடிய அனைத்து பாடகர்களும் எனக்கு பிடித்த பாடகர்கள் தான்.part-2

  • @BharathD-g4f
    @BharathD-g4f 2 วันที่ผ่านมา +15

    Thith Thimi Thmi சாங் லதா ரஜினிகாந்த் அவர்கள் பாடிய ஆல்பம் சாங் இந்த சாங் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் நடனங்களில் பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள் இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கும்

    • @poojaprabakaran5734
      @poojaprabakaran5734 20 ชั่วโมงที่ผ่านมา

      Yes sister, nanum antha song ku dance aadi iruken.

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 วันที่ผ่านมา +5

    எல்லோரும் மிக அருமையான பாடகர் கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @nazeeranshif1703
    @nazeeranshif1703 2 วันที่ผ่านมา +9

    அருமையான பதிவு❤❤❤❤❤

  • @KaligounderKali
    @KaligounderKali วันที่ผ่านมา +4

    Super 🥰T.k . Kala 😮 semma intestine 😊

  • @missionjupiter1946
    @missionjupiter1946 2 วันที่ผ่านมา +6

    அருமை❤🎉

  • @raj80s
    @raj80s 2 วันที่ผ่านมา +7

    All because of the influx of Super Singers from the North to the South. Moreover, new singers may be paid less than older ones, despite their talent and great voices.
    Ivalo naala "edho mogam" paatu naan jayachandran voice nu nenachen, now only i know he is krishnachandran.
    Great work bro 👌👍

  • @Koma-n6s
    @Koma-n6s วันที่ผ่านมา +2

    சூப்பர்டா அப்பா, அருமை அருமை மிகச் சிறப்பு❤❤❤

  • @VijiM-b9o
    @VijiM-b9o 2 วันที่ผ่านมา +6

    சூப்பர்,🎉

  • @amirthabagya4304
    @amirthabagya4304 2 วันที่ผ่านมา +7

    Kadavul ullame always makes my eyes teary..

  • @jayakhanthanr2530
    @jayakhanthanr2530 วันที่ผ่านมา +2

    Prasanthni voice wow👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z 2 วันที่ผ่านมา +8

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤❤❤

  • @s.parthipanthipan
    @s.parthipanthipan 2 วันที่ผ่านมา +5

    எல்லாமே சூப்பர் அண்ணா

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 วันที่ผ่านมา +5

    Arumai video hats off

  • @AmulG-g8f
    @AmulG-g8f 2 วันที่ผ่านมา +7

    Thanks for your video good job

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 2 วันที่ผ่านมา +11

    அம்மையார் டி.கே.கலா அவர்கள், புரட்சித்தலைவர் நடித்த "பல்லாண்டு வாழ்க" படத்தில் " போய் வா நதியலையே" என்ற பாடலை அருமையாக பாடியுள்ளார்.

  • @sankararamangopalan9268
    @sankararamangopalan9268 วันที่ผ่านมา

    அருமை.

  • @sheelab6970
    @sheelab6970 วันที่ผ่านมา +1

    Video super 💐

  • @faathimabeve7155
    @faathimabeve7155 9 ชั่วโมงที่ผ่านมา

    Good 👌👌👌👌

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 2 วันที่ผ่านมา +1

    Worth 🎉

  • @MohanMohan-yl3jc
    @MohanMohan-yl3jc 2 วันที่ผ่านมา +1

    சிங்கர் Balram voice

  • @saravananksaravanan3153
    @saravananksaravanan3153 9 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @notoutboom9880
    @notoutboom9880 2 วันที่ผ่านมา +1

    Different messages good job 👍

  • @KaviyaShanmugavel-bd4ve
    @KaviyaShanmugavel-bd4ve 2 วันที่ผ่านมา +4

    Part 2 please... 14:12

  • @niraimathinirai1803
    @niraimathinirai1803 วันที่ผ่านมา

    Super voice 🎉

  • @ntmuwais2622
    @ntmuwais2622 วันที่ผ่านมา +1

    Even u can add Sujatha Mohan and Swetha Mohan

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 13 ชั่วโมงที่ผ่านมา

    Sevvaanam song from Pavithra film, Oyayiyae song from Ayan...

  • @Venkat.266
    @Venkat.266 2 วันที่ผ่านมา +7

    டி.கே.கலா அவர்களை இந்த வரிசையில் சேர்க்க வேண்டாம் நண்பா.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 2 วันที่ผ่านมา +1

    Krishanachandran actress vanitha husband

  • @ashok6072
    @ashok6072 14 ชั่วโมงที่ผ่านมา

    I like bamba bakeya

  • @studio7s
    @studio7s วันที่ผ่านมา +2

    Part ll

  • @Anandhakrishnan-lx2gr
    @Anandhakrishnan-lx2gr วันที่ผ่านมา +1

    4:12 udit narayan serndhu paadiruppar

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 13 ชั่วโมงที่ผ่านมา

    you forgot the song Poi Vaa Nadhi Alaiye...

  • @umagandhi9341
    @umagandhi9341 2 วันที่ผ่านมา +2

    Kovai kamala is not the granddaughter of kp.sundrambal

  • @kumarpavun5774
    @kumarpavun5774 วันที่ผ่านมา

    Malaysia Vasudevan daughter