இதெல்லாம் வித்யாசாகர் போட்ட பாட்டா! Vidyasagar The Underrated Legend - The Name Is Vidyasagar
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
- இசையமைப்பாளர் வித்யாசாகரை பற்றிய இதுவரை வெளிவராத தகவல்களோடு - The Name is Vidyasagar - A Special Tribute to Music director Vidyasagar who gave us some wonderful albums - Ghilli, Kuruvi, Aathi, Kanden Kadhalai, Jaihind, Karna, Coimbatore mapillai, Sullan, Dhill, Poovellam un vaasam, Thavasi, Run, Dhool, Anbe sivam, Chandramuki, Alai, Madhurey, Ji, Maja, Thambi, Mozhi, Abhiyum Naanum, Snegithiye, Kaavalan, Siruthai and many more.
கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! Hidden Details in Kamal Haasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 12 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #Vidyasagar #TamilCinema
என்னைப்போல் சலிக்காமல் முழு வீடியோவையும் ரசனையுடன் பார்த்தவர்கள்.
Me❤
❤❤❤
தத்தி தருதல அனிருத்
மாதிரி ஆளா தூக்கி கொண்டாடுதாங்க ...😢😢
Ya me too
me too bro
தலைக்கணம் இல்லாமல் அன்பான ஓர் இசையமைப்பாளர் மீண்டும் வர வாழ்த்துக்கள், 💯❤️❤️❤️❤️❤️😊
❤❤❤❤
இவ்ளோ நாள் கேட்டு ரசித்த குரலின் சொந்தக்காரரை கண்டதில் மகிழ்ச்சி🥺❤️
வாழ்க சினிமா டிக்கெட்❣️💌
Bro video la vanthathu ivuru illa ivaroda friend
@@typicaltamilan4578 apdiya bro
@@prabhug8480 yes
@@typicaltamilan4578 yen face katta matraru
@@dadsgirl8337 helo ithu avuru illa okva avura naan parthuruken
Nan என்றும் வித்யாசகர் ரசிகை மட்டுமே என் பையன் பேரு வித்யாசகர் பெயர் வச்சுருக்கேன்
🙏🙏🙏
Wow❤
Super
சூப்பர் 👍💙
Semma
அவர் புகழ் ஏன் மறைக்கப்பட்டது.அவர் கொடுத்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
மீடியாக்கள் செய்த சதிதான் காரணம்.
இவரின் சாதனையை யாரும் பேசியதில்லை.இன்றாவது அவரை பெருமை படுத்துவோம்.
Bharani can give tough competion
உண்மை... ரஹ்மான் பின்னாடி போனது மீடியா
என்னய்யா இப்பிடி புள்ளரிக்க வெச்சிட்ட....
இனி யாராவது வித்யாசாகர் யாருனு கேட்டா இந்த ஒரு வீடியோ போதும்..
Big fan of your work brother ❤
One of the most unique channel ❣️
❤️🫂
💯 bro
Good initiative brother keep it up❤️❤️❤️
இந்த பூமி சுத்தாமலே இருந்துருக்கலாம் 90 s le இருந்துருப்போம்😔❤️❤️❤️ pure bliss 😍😍😍💞💞💞💞
Correct bro 😂😂😂
😁😄
Yes yes yes yes yes
100% true
😌😌
எனக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப தந்த வித்தியாசாகர்❤
அன்பே சிவம்ல
யார் யார் சிவம் பாட்டெல்லாம் காலத்தாலும் அழியாத பொக்கிஷம்
நன்றி வித்தியாசகர் ❤❤
Yeppa Vera level ma
இந்த காணொளியை கண்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்..... வித்யாசாகரின் ரசிகர்கள் cinema ticket -ற்க்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்... மிக்க நன்றி cinema ticket.....
Ss
Yas
கில்லி பட love bgm கேட்டால் இன்னும் கண்ணில கண்ணீர் ஊற்றும்... இவ்வளவு நெருக்கமாய் இருந்தும் அறியப்படாமல், கொண்டாடப்படாமல் இருந்த கலைஞன் 😭😭
Thanks a lot வித்யாசாகர் sir❤
Iyarkai bgm vidava ji...
@@SK-qs6ez ovvorutharukku ovvoru feelings ji
🥺🥺🥺🥺🥺
Me kkum thaan
@@SK-qs6ezghilli tan bro !
யோவ் இத்தோடு இந்த வீடியோவை 15 வதுமுறை பார்கிறேன் வித்யாசாகர் சாகர் இசை எவ்வளவு அழகோ ,உண்ணுடைய குரலில் கேட்பதும் ஒரு அழகு ❤❤❤ இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் 👏👏👏
எத்தனைப் பாடல்கள் கேட்டாலும் வித்யாசாகர் இசைக்கு என்னைப்போல மனதைப் பறிகொடுத்தவர்கள் பலர். கொண்டாடப்படவேண்டிய இசை மேதைகளில் முக்கியமானவர் இவர்.
👍👍👍👍👍👍
Nanumthan
கொஞ்சம் கூட சலிக்காமல் முழுவதும் பார்த்த காணொளி...., vidyasagar sir always great legendary music composer, we want vidyasagar sir back to form.
இயற்கை BGM க்கு நான் அடிமை...❤️✨ தமிழ் மக்கள் கொண்டாட தவறிய பொக்கிஷம் வித்யாசாகர் சர் ...😐🥰
S bro
Mozhi and Abium Nanum movie music ku nan arumaiyana sir
Kaatrinai swasikum nam yardan adan uravathai kana aaval kondom
Still my mobile ringtone ❤❤❤❤
Kondata thavara villai...intrum naam kondati kondu irukirom....
90 பிறந்து உங்கள் இசை கேட்டு வளர்ந்ததுக்கு எங்களுக்கு பெருமையாக இருக்கு சார் எவ்வளவு புதிய பாடல்கள் வந்தாலும் உங்கள் இசைக்கு அடிச்சிக்க ஆள் இல்ல சார் நீங்க நீண்ட ஆயூளோடும்பேரும் புகழோடும் இருக்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சார் திரும்பவும் எங்களுக்கு உங்கள் இசையை கேட்க்க நாங்க மனதார வேண்டுகிறேன் சார் திரும்பவும் வரனூம் சார் நீங்க ❤❤❤🎉🎉🎉🎉
சத்தமே இல்லாமல் சத்தத்தின் மூலம் ஒருவர் சம்பவம் பண்ணியிருக்கார்..! இத்தனை நாள் இவரை கொண்டாடாமல் விட்டோமே..! ❤
நான் தான் இசை என்ற ஆணவம் கொண்ட இளையராஜா அடையாளம் தெரியாமல் போனது,வித்யாசாகர் Peak ல இருந்தப்போதான்
போடா வென்னெ😂
எனக்கு வித்யாசாகர் அவர்களுடைய பாட்டுகள் எல்லாம் ரொம்ப பிடிக்கும் 🥰🥰😍😍😍🎼🎼🎼 !!! இளையராஜா ரஹ்மான் அவர்களை கொண்டாடிய அளவில் வித்யாசாகர் அவர்களை தமிழ் சினிமா பெரிதளவில் கொண்டாட தவறியது என்று தான் சொல்ல வேண்டும் 🥲🥲🥲👍🏼👍🏼👍🏼👍🏼.
sad truth.
Vera level music director 🎉
Bt he is kadavul in malayalam music industry. King of music
உண்மைதான்
Agreed 😢
2002ல் திரும்ப என்னை வாழ வச்சிட்டீங்க ரொம்ப நன்றி ப்ரோ வித்யசாகர் அனைத்து பாட்டுக்கும் நான்் அடிமை
(மறுக்க) முடியாத
(மறக்க) முடியாத
எவராலும்
(மறைக்க) முடியாத மாபெரும் இசை கலைஞன்
திரு. வித்யா சாகர் அவர்கள் ❤️
Mm😌
முதல் தடவையாக இவ்வளவு பெரிய ஒரு வீடியோ யூடியூப் இல் பார்த்தேன் எந்த சலிப்பும் இல்லாமல் ❤
Ithe channel la Vijay Antony story parunga bro sema ya irukkum
இசையில் வித்தியாசத்தை கொண்டு வந்த வித்யாசகர் 90'ஸ் கிட்ஸ்சின் மறக்க முடியாத ஜாம்பவான்... 💪🏻💪🏻👏🏻👏🏻
அலை அலையாக இசை யை அள்ளித்தந்த பிரம்மனை இப்பொழுதாவது அறிந்தது மகிழ்ச்சி.
இயற்கை படத்தின் இசை மறக்க முடியாத சில நினைவுகளை தூண்டும் ஒரு மாயம்
காலத்தால் அழிக்க முடியாத பல காவிய பாடல்களை குடுத்தவர் வித்யாசாகர் ❤❤😍😍
அவர் நமக்கு எந்த குறையும் வைக்கவில்லை, நாம் தான் அவருக்கு புகழின் உச்சத்தை காட்டாமல் மறைத்து வைத்திருந்தோம் ... இனி காட்டுவோமாக😇... thanks for bringing this video admin...have recollected my days back❤
True sir I sede
iiii88888iuiiioioiooioiiiii
Unmai
Definitely quickly
iyarkai bgm my fav ipdi oru bgm kuduthathuku romba nanri sir😊
இவரை மறந்த தமிழ் சினிமா தனது தரத்தை குறைத்து கொண்டது என்பது தான் உண்மை ... நம் இளம் வயதை இவர் இசை இனிமை ஆக்கியது ❤❤❤🎉🎉🎉 Legend வித்யாசாகர் சார் we need ur comeback
Yes தமிழ் சினிமா இவரின் அருமையை உணரும் காலம் வரும் plzz comeback sir
உண்மையிலேயே பல பாட்டு இவர் பாட்டு எனக்கு தெரியாது ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டியவர் வித்யாசாகர்❤❤❤❤❤❤❤❤❤
கண்களில் கண்ணீர் வருகிறது இதை கேட்கும் பொழுது we love u vidyasagar sir❤❤❤❤❤❤
இவ்வளவு நேரம் பொறுமையா எடிட் பண்ணி உண்மையாவே இந்த படம்லா Mr. வித்யாசாகர் இசையமைத்திருந்தார் என தெரியாத எனக்கும் சேர்த்து மக்களுக்கு எடுத்து சொன்ன சினிமா TICKET TH-cam சேனல் கு ரொம்ப நன்றி 🙏
வாழ்த்துக்கள் வித்யாசாகர் ஐயா 🎉 உங்களை இந்த தமிழ் சமூகம் எப்பவும் மறக்காது.....❤
இந்த காணொளியை பார்க்கிற சினிமா பிரபலங்கள் ஆளுமைகள் இந்த திறமையான மனிதரை பயன்படுத்தி வாய்ப்பு கொடுங்கள்
நன்றி
நாம் தமிழர் 💪
தலைவா நீ நல்லா இருக்கனும் மெய் சிலிர்த்து கண் கலங்கியது பள்ளி பருவத்தில் வந்த படங்கள் தான் இவை அனைத்தும் அந்த நினைவுகளை கொண்டு வந்தீர்கள் மனசு லேசாக விட்டது வாழ்க சினிமா டிக்கெட் வாழ்த்துக்கள்❤❤
😭😭😭
இவ்ளோ நாளா நான் ரசிச்சு கேட்டது எல்லாம் இந்த ஜாம்பவானோட இசை இங்கிறது இவ்ளோ நாள் எனக்கு தெரியல "THE LEGEND"
Ama nanum than
வித்யாசாகர் இசை காலம் ஒரு பொற்காலம் , இனி தமிழ் சினிமாவில் அப்படி ஒரு காலம் இருக்க போவது இல்லை
உடம்பெல்லா புல்லரிக்குது vera level 👌இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் நின்னு பேசும் வித்யாசகர் songs 🎶🎶🎶🎶
To be Frank there is no Vijay without Vidyasagar's Music. Goosebumps 🔥
Actually he is a legend.
Yes your correct thalapathy kku evvalavu periya hits la koduthurukkar ❤❤❤❤❤ I love vidyasagar sir
Same with Ajith.
@StricT OfficeR 😎 idho vantan la original vijay anil kunju
Yes. I first saw vijay in nee katru song. As soon i became vijay fan. Only bcs of the song
@@ilayarajaramasamy1263 appadi podu also
இது முடியாமலே இன்னும் கொஞ்சம் கூட கேட்கலாம் போல இருந்தது... வித்யாசாகர் sir -க்கு தனி இடம் உண்டு... என்னோட school days நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்தது இப்பதிவு... மிக்க நன்றி...
எனக்கும் இதே பீல் தான் இவ்ளோ அவசரமா வீடியோ முடிய போகுதா னு 😢😢😢
Enakkum ithe feel than
Now only I have realized that most of my gallery of songs belongs to this legend ❤
I just realized I am a Vidhyasagar fan all these years without knowing😊
நாம் கொண்டாட தவறிய சிறந்த கலைஞர் வித்யாசாகர்... அன்பே சிவம், இயற்கை படங்களில் உள்ள BGM கேட்கும் போது வேறு ஒரு உலகிற்க்கு பயணிப்பது போல் இருக்கும்.... மெலோடி சாங் மிகவும் மெதுவாகவும், ரம்மியமாகவும் இருக்கும்... இவரை பற்றிய அறிய தகவலை அடுத்த தலைமுறையினருக்கு தந்த தங்களுக்கு நன்றிகள் பல ❤️🙏👍🤗
வித்யாசாகரிற்கு தமிழ் சினிமாவில் என்றுமே தனியிடம் உண்டு❤❤❤❤ 🎶🎶🎶🎶
இன்று முதல் நானும் வித்யாசாகர் ரசிகன்❤
அதிகம் கொண்டாடப்படாத இசை இயக்குனர் வித்யா சாகர் சார்.. missing his musical now
25 நிமிடங்கள் கடந்ததே தெரியாத அளவுக்கு vibe songs and presentation by cinema ticket
Who wants Vidhyasagar sir's comeback ????🎉🎉🎉🎉🎉
I am also his huge fan
Mee too
Me always
iyarkai bgm goosebumps ☺
Deeeplyyy ...
இதெல்லாம் இவர் இசை அமைத்த பாடல்கள் என்று தெரியாமல் விட்டதற்கு வருத்தமாக இருக்கிறது. நீங்க காண்பித்த எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். 😔
உங்களை உணராத எங்களை மன்னித்து விடவும் நீங்கள் ஒரு அற்புதமான இசையமைப்பாளர் உங்கள் பயணம் மீண்டும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
எனக்கும் இவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்ற வருத்தம் இருந்தது. இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் இவருடைய பாடல்கள் இவை என தெரிந்தது. மிக்க நன்றி நீடூழி வாழ்க!
Enakkum athey feel dha bro.. innaiku makkalku purichirukum❤❤ he is such a legend
அழகான பாடல்கள். ..இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் .
இந்த விடியோக்கு எத்ன like குடுத்தாலும் பத்தாது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
25 minutes of pure goosebumps! Hats off for the tribute to the greatest legend Vidyasagar sir!!
சத்தியமா இதெல்லாம் வித்தியாசாகர் பாட்டுன்னு எனக்கு தெரியாது.... ஆனா இதெல்லாம் ரொம்ப ரசிச்சு கேட்ட பாடல்கள்...... உண்மையாகவே கொண்டாட மறந்துட்டோம் ...... வேற லெவல்
பாட்டெல்லாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉...... Thanks for the video
Oru Rollercoaster la Heaven poitu வந்த மாறி இருந்துச்சு...❤😇
Vidyasagar sir is a Hidden 💎..
நா.முத்துக்குமார் மற்றும் வித்யாசாகர் போன்றவர்களின் பாடல்களை கேட்டால் போதும் சோகம்,கோபம் அனைத்துமே மகிழ்ச்சியாக மாறிவிடும் 🎼🎼🎵🎵🎵🎶🎶🎶🎧🎧🙂☺️😊🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️
என்னாலயே நம்ப முடியல. இவரோட பாடல்கள் 99% என்னோட 🎼 playlist ல இப்பவும் வெச்சுருக்கேன். இதுல பாதி பாடல்கள் இவரோட மியூசிக்-னு தெரியாமலே நான் ரசிச்சு இருக்கேன். இவர் திரும்பவும் செம்ம மாஸ்-ஆ திரும்ப வரணும். I love VIDYASAGAR SIR 🎧🎼🥰
We are waiting for vidhyasagar comeback ,vera level sir neenga , pularika vachutenga
உங்கள் குரலை வைத்து நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள் என்று நினைத்தேன்..நினைத்தை போலவே நீங்கள் உள்ளீர்கள் ❤🔥🔥
❤️❤️
Ugga voice super
@@CinemaTicketTamil voice mattum kettuttu ungala pakkum pothu..... Unmaiya intha voice ivaruthu thananu nenatchan...... Innum konja naal unga face kattama irunthurukkkalam ஆர்வத்தை kootti but irunthalum super..... ❤️🤝😘
Me too
Yes
தமிழக அரசும் தமிழ் திரையுலகமும் காலமெல்லாம் காப்பாற்ற வேண்டிய இந்த இசை மாமேதையை கௌரவிக்காமல் போனது தான் வருத்தம் இந்த இசை மாமேதை நமக்கு எந்த குறையும் வைக்கவில்லை நாம்தான் அவரைப் கௌரவிக்க மறந்து விட்டோம்
பெயரில் மட்டுமல்ல"பாடல்களும்தான்" வித்தியாசம் வாழ்த்துக்கள்.
Ivlo nala ivarthan ivlo songs ku sontha karanu theriyama pochea ❤ enna songs pa cha vidhyasekar ninga vera level 🔥💫💯
❤வித்யாசாகர் புல்லாங்குழல் இசையை காதலின் வைரங்களாய் அழகாக மனதில் அழுத்திவிடுவார்❣❣❣.
1.நீ காற்று நான் மரம்....
2.பொய் சொல்ல கூடாது காதலி...
3.சில்லென்ற தீப்பொறி ஒன்று...
4.பூ வாசம் புறப்படும் பெண்ணே...!
5.காதல் வந்தால் சொல்லியனுப்பு...
5.மலரே மௌனமா...
6.கொஞ்சி கொஞ்சி பேசிவரும்...
7.தந்தன தந்தன தை மாசம்...
8.சுடும் நிலவு சுடாத சூரியன்....
9.கனா கண்டேனடி....
10.நீ காற்று நான் மரம்....(இப் பாடல்கள் அனைத்திலும் வரும் புல்லாங்குழல் இசை எத்தனை இசைக்கும் ஈடாகாது❤❤❤).
👌👌👌👌🎉
உண்மை
என்னோட பாடல் பட்டியல் உள்ள பாடல்கள்...
Chandramuki la um flute aduchika aal illa 💥💥💥
The most underrated music director!! He seriously deserved more and more appreciation and accolades!! He's always one of my favourite musicians of all time!!
Just realized Vidyasagar is the one made my childhood 😭😭😌❤❤ very nostalgic.
Thanks bro ❤️
@@CinemaTicketTamil enna bro neeyum kaas kudutha mattum reply pandra
He contribute him for his work..
Very true bro 🔥🔥
@@krishnakumar-hs9xt exactly bro, cinemas ticket great efforts 🙏
Paahhh sir unga paatu ellam worth melting 😍🥲🧿✨🤌🔥🔥🎶 Neega thirupi varanum sirrr and now unga concert lammm🔥🔥😍💙💯 Hats off Sir 🙏🏻
இசையை ரசிக்க தெரிந்த நமக்கு இசையமைப்பாளரை தெரியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த பாடல் தொகுப்புகள் அனைத்துமே பலரின் favorite song தான்.
I watched the video 5 times already! Can’t believe most of my childhood favs were composed by Vidyasagar… goosebumps ❤
Sir இவ்ளோ நாள் இதெல்லாம் தெரியாமல் உங்கள் படைப்பு கொட்டுகொண்டு மகிழ்ந்தேன்... இப்போ 100%மடங்கு மகிழ்ச்சி... அதும் இயக்கை them 👌👌👌👌இதை தெரிய படுத்திய உடகத்திற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
கொண்டாடப்பட வேண்டியவர்கள் தேனிசை தென்றல் deva sir and vidyasagar sir
Correct 👍 💯
90skids ஆ பிறந்ததுக்கு இதுவே போதும் அதுவும் நாங்க சின்ன வயசிலயே அந்த பாடல்களை பாடமாக்கி பாடும்பொது வார்த்தை வரவில்லை கண்ணீரும் தான் வருகின்றது 2000s நினைவுகள் அப்படியே ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு நினைவு இருக்கு❤️❤️❤️❤️❤️❤️
Vidyasagar.... in malayalam he is probably one of the greatest music composer ever...he has a record in malayalam that nobody can beat....between the years 1997-2009 ,he has done around 41 malayalam movies....out of that almost 90 percent songs are super duper hits ......this amount of success is unparalleled....this is also excluding his songs in tamil ,telughu and hindi......Genius....no words...
it's pure ❤❤❤ I'm literally crying for vidhyasagar..he must give comeback❤😭😭😭😭😭😭😭
வித்யாசாகர் எவ்வளவு பொருத்தமான பெயர்,
சில பாடல்களை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது
மலரே மௌனமா இந்த பாடலை முதல்முதலில் நான் கேட்ட போது திரும்ப திரும்ப எத்தனை தடவை கேட்டேன் என்பது எனக்கே தெரியாது
இதுபோல பட பாடல்களை திரும்ப திரும்ப கேட்ட ஆவல் கூடிகொண்ட சென்றது
சரி இதற்கான இசை யார் அமைத்தது என தேடியபோது
அவை எல்லாமே வித்தியாசகர் அவர்களுடையது , ஆச்சர்யம் ஒரு பக்கம், ஆனந்த கண்ணீர் ஒரு பக்கம்
ஏனெனில் உணர்வுகளில் அவ்வளவு எளிதாக அழகாக ஆழமாக ஊடுருவி உயிர்க்கு சுகம் தந்த இசை
அவருடையது
அன்பே அன்பே நீ என் பிள்ளை பாடல், காதலின் அத்தனை பரிமாணத்தையும் உள்ளடக்கிய பாடல்
இன்னும் வேண்டும் பல பொக்கிஷங்கள்
Never call him underrated. He owns a Crown in the Malayalm music industry. Legend, THE MELODY KING forever and ever.
Super 😍
மறந்து போன மற்றும் மறக்க முடியாத ஞாபகங்களைலாம் தட்டி எழுப்புற மாதிரியான தொகுப்பு... சான்ஸே இல்ல amazing 👏👏👏
உடம்பு எல்லாம் புல் அரிக்குது இந்த பாட்டு எல்லாம் கேக்கும் போது 😍
I love all this songs but don't know these are his music.Really excellent composing. Sir expecting more from you.Hats of to you.
Salute vidyasagar sir and convey my wishes to Harsha also sir.
வில்லன் படத்துல 'ஆடியில காத்தடிச்சா' பாட்டக் கேட்டதும் சட்டு'ன்னு உடம்பு புல்லரிச்சி கண் கலங்காதவங்க யாரு இருக்கா சொல்லுங்க ...? வித்யாசாகர் சார் தன் இசை மூலமா இப்படி பல மேஜிக்குகளைச் செய்தவர் ❤❤
I personally feel that no composer in tamil industry is so versatile like him.. he doesn't have something called his style like arr or illayaraja whose music styles we can identify.. he has no restrictions and can create magic in any style of movie.. very much underrated
No need to portray someone like this if you like him very much.
We have many Tamils who are talented and ruling the music industry.
@@sritesterTester I'm non Tamil but I have personally felt he has done music in all styles of movie where we can totally not identify him.. he is so versatile than any composer.. I never said other composers are not great. Everyone has their own speciality but this man versatility is his speciality... Apudi podu to malare mounama
I love his Melodies and I like his choice of singers to introduce a new texture that he wants to add to the song.
காரணமே தெரியாமல் மனம் உருகி உருகி அழவைத்து விட்டது உங்கள் குறளின் மூலம் நான் தனிமையில் ரஷித்த ❤️❤️ பாடல்கள் பாடியவர் யாரென்று தெரிந்த பின்பு . உங்கள் உழைப்புக்கு நன்றி நன்றி.
Intha videova 15 Times parthutten...
Thirumba parkkanum Pola irukku ..🎉
I love ...Hit...Music...hits
.90's Hits nan...
கண்டிப்பாக இசை பிரியர்களுக்கு மட்டுமல்ல..... அனைவருக்கும் ஐயா 🎼🎵🎹வித்யாசாகர் இசை மீள் முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் ❤
കേരളത്തിലെ melody king... Nobody can beat him
Nostalgia sago😌😌 again 90s ku poyetu vantha feeling...vidyasagar sir🔥🔥
அருமையான தொகுப்பு வாழ்துக்கள்
உண்மையாகவே வித்யாசாகர் அவர்கள் திரும்பவும் வந்து இனிமையான பாடல்கள் பலவற்றை தர வேண்டும் என்பது அநேகரின் அவா
என் மனதில் இருந்ததை நீங்கள் அப்படியே கடைசி வரிகளில் சொல்லி விட்டீர்கள் பிரதர். வித்யாசாகரை தமிழ் சினிமா தற்போது பயன்படுத்திக்கொள்ளாதது தமிழ் சினிமாவுக்கும் , நல்ல இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு...
I had goosebumps & tears while watching this. Vidyasagar sir’s music has a huge impact in my life! Glad that I’ve always appreciated & loved him & his songs. 🥹♥️
இயற்கையோட BGM Heart melting❤❤❤😊😊
My 4n Ringtone bro☺️😒
அருமையான. அற்புதமான பாடல்கள் தந்த வித்தியாசாகர் அவர்கள் இசையமைத்த தருனம் வித்தியாசமே🎉❤❤❤❤
இன்று இரண்டு ஆச்சர்யம், ஒன்று உங்களை பார்த்தது, இரண்டாவது வித்தியாசமான பாடல்களுக்கு வித்தியா சாகர் இசை அமைத்திருக்கார் என்ற ஆச்சர்யம். 😲 🎵 🎸 👌 👍.
❤️❤️
Bro parthathu ivar illa ivaroda friend 🤣🤣
சத்தியமாக சொல்கிறேன் இதில் நிறைய படங்கள் வேறுவேறு இசையமைப்பாளர்களின் படங்கள் என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தேன். ஒரு மிகப்பெரிய இசைமேதையின்
திறமையை அறிந்து கொள்ள உதவியதற்கு மிக்க நன்றி. உங்கள் இசை திறமையின் மூலம் அழியாப் புகழுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
Iyarkai bgm keta ennala enna tears control pannave mudila
. 90's love failure theme... Thanks a lot for beautiful memories.. 😭😭😭
இப்ப கேட்டாலும் எப்ப கேட்டாலும் நிண்ணு பேசும் பாடல்கள் அப்படியே 90 s இல் பிறந்த நான் கொஞ்ச நேரம் அந்த காலத்திற்கே சென்று வந்தேன். உங்களுடைய இந்த வீடியோவிற்கு back round tone கில்லி பட music செமையா இருக்கு bro. நன்றி உங்களுக்கு சிறுவர் பருவத்திற்கு என்னை கொண்டு சென்றதுக்கு..
Excellent beautiful your performance super well done 👍 ❤ 👌 🌈 👏 ✔
நான் ரசிச்சு கேட்ட எல்லாம் பாட்டும் இவரோட tune தான்....😮😮 Underrated music director...oru generation (90s kids ) oda fav music director
25 years Memories flashed in just 25 mins through these amazing songs… 🙄🙄❤️❤️🙏🙏 Love you Vidyasagar sir❤️🙏
👍 definitely
Ss 100%
Everytime i hesr thirumalai,gilli,madurai,majaa and many more, it brings back the best memoriea..90s kids in ROCKSTAR
U1. Anirudh. இவங்களுக்கு முன்னாடி இருந்தார் (வித்யாசாகர)் .. இத்தனை நாளாக எனக்கு பிடித்த சாங் இவர் மியூசிக் பண்ணினார் என்று இப்பதான் தெரிந்து ultimate talent 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏😇😇😇❤️❤️❤️
யார் மிசியுக் டைரக்டர் என்று தெரியாமலே எனக்கு பிடித்த பாடல்களை வைத்து ஒரு play list உருவாக்கி கேட்டு வந்தேன்... அப்புறம்தான் தெரிஞ்சுது அதில் முக்கால்வாசியும் வித்தியாசகருடையது என்பது... இளையராஜா ரகுமான் என்று நாங்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கையில் வித்தியாசகர் என்ற முத்து மறைந்தே கிடந்தது...
இந்த பாடல் தொகுப்புக்கு நன்றி.
21:00 எப்பவும் மழை பெய்ஞ்சாலும் நான் வித்யாசாகர் ஓட இசையில வந்த "மழை நின்ற பின்பும்...." பாடலை கேட்காமல் இருக்க மாட்டேன் 🌧️🌧️🌧️🌧️ 😍😍😍👍🏼👍🏼👍🏼. அந்த மழையோட ரசிச்சு கேட்கும்போது வேற லெவல்ல இருக்கும் 😍😍👍🏼👍🏼. அப்புறம் உங்களை வீடியோல பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் 😇😇😁😁🙏🏼🙏🏼
ராமன் தேடிய சீதை படம் தானே.. எனக்கும் பிடிக்கும்...
அற்புதம் bro... என் playlist la பாதிக்கும் மேல் இவர் பாடல்கள் தான்.. ஆனால் இவருடையதுன்னு இப்ப தான் தெரியும்... நிறைய 90's kids க்கு இவர் பாடல்களுடன் இணைந்த"old memories" இருக்கும்... நாம் மறந்து விட்ட கலைஞனை நினைவு படுத்தியதற்கு நன்றி..grt work bro..keep going..
என் மனசுல இருந்த பாரமே குறஞ்சுருச்சு ❤❤ நன்றி தலைவா 🙏🙏
This guy! You are GEME man! I really love your collection of videos!