90s Kids Vibeனா இதுதான்டா🎵🔥 S.A.Rajkumar - இதெல்லாம் இவரோட பாட்டா!😲 | இசை வசந்தம் S.A.ராஜ்குமார்🎼🎶

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 5K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  27 วันที่ผ่านมา +139

    Songs in this Video - SA Rajkumar Playlist - th-cam.com/play/PLVaWeNhe-zzZ5Nm4G-POW-24uSE8YPzzA.html&si=wHXEaOWTlQlT9VTQ
    Thanks to Prakash Mehta for the compilation ❤️

    • @msboom8186
      @msboom8186 27 วันที่ผ่านมา +5

      Anna mani sharma music history podunga❤💕💞

    • @sathyarockz3797
      @sathyarockz3797 26 วันที่ผ่านมา +1

      @@CinemaTicketTamil 27:04 Template name please

    • @Charlexzff
      @Charlexzff 26 วันที่ผ่านมา

      Bro Harris mams ku indha madhiri video podunga❤

    • @ரா.மாரியப்பன்
      @ரா.மாரியப்பன் 25 วันที่ผ่านมา +2

      Please next siripi sir tribute podunga bro❤❤

    • @marumugaraja1287
      @marumugaraja1287 22 วันที่ผ่านมา

      நீ ஒரு மிகச்சிறந்த யுடியூப்பர் நண்பா❤❤ர

  • @karthir5943
    @karthir5943 29 วันที่ผ่านมา +1264

    38 நிமிட வீடியோ எந்த இடத்திலும் சலிக்கலை.90s கே கூட்டிட்டு போயிட்டியா. வேற லெவல் 👋👋👋🫡🫡🫡🫡🙏

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 หลายเดือนก่อน +1427

    S A Rajkumar சார்க்கு ஒரு ஆகச்சிறந்த விருது தான் இந்த காணொளி... ❤❤❤❤❤

    • @nasarvilog
      @nasarvilog หลายเดือนก่อน +7

      கண்டிப்பா🎉🎉

    • @suchitrashwetamohan
      @suchitrashwetamohan หลายเดือนก่อน +3

      @@Anu_Anu8.2 very True 👍

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  29 วันที่ผ่านมา +13

      ❤️❤️

    • @sathyarockz3797
      @sathyarockz3797 29 วันที่ผ่านมา +2

      Bro 27:04 Template name solunga please​@@CinemaTicketTamil

    • @vikranthanv2781
      @vikranthanv2781 28 วันที่ผ่านมา

      @@CinemaTicketTamil anna ar rahman and ilaiyaraja music travel videos upload anna pls

  • @ayyappandheena8250
    @ayyappandheena8250 หลายเดือนก่อน +731

    Skip செய்யாமல் பார்த்த ஒரே வீடியோ. The Legend S.A.Rajkumar sir...❤

    • @karuthapandian3138
      @karuthapandian3138 หลายเดือนก่อน +5

      Yes

    • @vijaysrivastava7583
      @vijaysrivastava7583 หลายเดือนก่อน +3

      Correct bro

    • @weightvinoth
      @weightvinoth หลายเดือนก่อน +4

      Apdilam illa soldren nu sorry deva sir ku oru video potturupparu admin athuvum apdi than but athu duration konjam kammi

    • @DineshKumar-ey2om
      @DineshKumar-ey2om 28 วันที่ผ่านมา +1

      44min brother ​@@weightvinoth

    • @ambethjayaraman4876
      @ambethjayaraman4876 27 วันที่ผ่านมา +1

  • @SatishsrinivasanLp
    @SatishsrinivasanLp 23 วันที่ผ่านมา +112

    சாதாரணமாக பார்க்க ஆரம்பித்த video, ஒவ்வொரு பாட்டு suspense ஆக வரும்போது, கண்ணீரும் சேர்ந்து வந்தது ஆச்சரியமே இல்லை
    அந்த காலத்தில், tv இல் இந்த பாடல்கள் கேட்டு school homework செய்து வந்த காலம்..
    ஞாபகமூட்டிய நண்பருக்கு மிக்க நன்றி 🎉 🎉 🎉 🎉

  • @salemprabakaran5608
    @salemprabakaran5608 29 วันที่ผ่านมา +537

    யோவ் யாருயா நீ 😂 எப்போ பார்த்தாலும் 90's கிட்ஸ் உணர்ச்சிய கிள்ளி பாக்குறதே உனக்கு வேலைய்யா..
    அவர் நல்லா பன்றாரோ இல்லையோ நீ ( explain )நல்ல பண்ற.... வேற லெவல் நண்பா 🔥🔥🎙️

    • @m.balakrishnantmp6578
      @m.balakrishnantmp6578 29 วันที่ผ่านมา +11

      😂😂❤ ஆமா....🎉🎉😢

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  29 วันที่ผ่านมา +17

      ❤️🫂

    • @salemprabakaran5608
      @salemprabakaran5608 28 วันที่ผ่านมา

      @CinemaTicketTamil 🥰

    • @vikranthanv2781
      @vikranthanv2781 28 วันที่ผ่านมา +1

      @@CinemaTicketTamil anna ar rahman and ilaiyaraja music travel videos upload anna pls

    • @iambasha8586
      @iambasha8586 28 วันที่ผ่านมา

      Yes u agree the way you present is amazing❤ after few years someone will make video on your video appadi oru youtuber ippadi oru songa ah pathi pesunaru nu 😅​@@CinemaTicketTamil

  • @ajithsankar4169
    @ajithsankar4169 หลายเดือนก่อน +461

    துள்ளாத மனமும் துள்ளும் ❤ ALBUM & BGM 0% Haters

  • @kaviyarasum4547
    @kaviyarasum4547 หลายเดือนก่อน +769

    யப்பா கூப்பிட்டு போயிட்ட 90s ku❤😢

    • @King-ir2xd
      @King-ir2xd หลายเดือนก่อน +11

      Unmaiya bro
      Manasu Inga illa paaaa
      Enakum athe feeling tha

    • @sainikdhilipan5376
      @sainikdhilipan5376 หลายเดือนก่อน +11

      Itha video va inoru muran start to end eyes close la kekaporen to feel fully in 90's

    • @Tamizathullielu
      @Tamizathullielu หลายเดือนก่อน +1

      😢😢

    • @PriyaAnthony-zs4yx
      @PriyaAnthony-zs4yx หลายเดือนก่อน +1

      😢correct ❤

    • @rameshrameshkumar3177
      @rameshrameshkumar3177 29 วันที่ผ่านมา +1

      😢😢😢😢

  • @sims01
    @sims01 8 วันที่ผ่านมา +18

    சொல்ல வார்த்தைகள் இல்லை. பழைய நினைவுகள் மீண்டும் வந்து போகுது.
    அழுகை மட்டும் மீதமானது 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ithayathullas3129
    @ithayathullas3129 29 วันที่ผ่านมา +301

    யோவ் என்ன வுடுயா,, நான் நிகழ்காலத்துக்கு போகனும்,, வீட்ல அம்மா தேடுவாங்க.. ஐயோ போக முடிலயே...😢😢

  • @tomjerry7458
    @tomjerry7458 หลายเดือนก่อน +637

    என்னனு சரியா சொல்ல தெரியல அண்ணா ......ஆனால் மனசு எதையோ தேடி அலையுது😢😢😢😢 90 s வாழ்க்கை அப்போ இருந்த நினைவுகளை நெனைக்குது .....நன்றி அண்ணா

  • @vijaysrivastava7583
    @vijaysrivastava7583 หลายเดือนก่อน +303

    Rajkumar sir mattum illa bro unnoda presentation Vera level bro... Rajkumar sir we are waiting sir..

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  หลายเดือนก่อน +24

      ❤️

    • @tissonmathew6516
      @tissonmathew6516 29 วันที่ผ่านมา +5

      👌👌

    • @GuruAbinaya
      @GuruAbinaya 29 วันที่ผ่านมา

      ❤​@@CinemaTicketTamil

    • @jagadeesanraman2002
      @jagadeesanraman2002 28 วันที่ผ่านมา +2

      SA Rajkumar sir Vera level ❤ your presentation super bro

    • @vikranthanv2781
      @vikranthanv2781 28 วันที่ผ่านมา

      @@CinemaTicketTamil anna ar rahman and ilaiyaraja music travel videos upload anna pls

  • @Saran276
    @Saran276 21 วันที่ผ่านมา +25

    இந்த வீடியோல அழுகை,வலி,ஏக்கம்,மகிழ்ச்சி அமைதி எல்லாமே இருக்கு‌.நன்றி ❤

    • @prabhar-vl3tk
      @prabhar-vl3tk 4 วันที่ผ่านมา

      உண்மை😢❤😊, heart melting songs

  • @DanialJanuthas
    @DanialJanuthas 27 วันที่ผ่านมา +134

    இந்த மனுஷன பத்தி யாரும் பேசலையே ன்னு இவ்வளவு நாளும் வருத்தப்பட்டேன்.. நன்றி bro❤️❤️❤️❤️

    • @Farhan.AR7
      @Farhan.AR7 26 วันที่ผ่านมา +1

      உன்மை

    • @venkatm4642
      @venkatm4642 25 วันที่ผ่านมา +1

      Bro Inga ellam manushan laye brand pakuravan thaan...

    • @trelumalai-m3n
      @trelumalai-m3n 17 วันที่ผ่านมา +1

      🌹yes❤

  • @Vijayaragavendran
    @Vijayaragavendran หลายเดือนก่อน +254

    90s இல் பிறந்ததே பாக்கியம் தலைவா. இது போல videos போட்டுட்டு இரு நண்பா. 90s kku கூப்ட்டு போய்ட்ட

  • @arunkumarg9834
    @arunkumarg9834 หลายเดือนก่อน +269

    முதல் முறையாக யூட்டியுப் ல ஒரு மியூசிக் டைரக்டர் வீடியோ பாத்துட்டு அழுகை வந்தது 😢❤

    • @AravindanRagu
      @AravindanRagu 29 วันที่ผ่านมา +1

      Mm😢😢😢

    • @mithusings4750
      @mithusings4750 28 วันที่ผ่านมา +2

      நானும் அழுதுட்டேன் நண்பா 😢😢😢

    • @kokilanaveen4836
      @kokilanaveen4836 26 วันที่ผ่านมา +1

      😢😢😢

    • @Millionaire_X
      @Millionaire_X 26 วันที่ผ่านมา

      😢😢😢

    • @shyjanbhamini8073
      @shyjanbhamini8073 25 วันที่ผ่านมา

      S bro

  • @Manadhaithottavai
    @Manadhaithottavai 18 วันที่ผ่านมา +14

    90ஸ் கிட்ஸ் அப்டிங்கிறவங்க, 90s ல பொறந்தவங்க இல்ல, 90s வளர்ந்தவங்கன்னு சொல்லி புரியவைக்க இந்த வீடியோ ஒரு சாட்சி...❤

  • @naturelover-b4z
    @naturelover-b4z 25 วันที่ผ่านมา +30

    நாளைக்கு முதல் வேலை.. SA Rajkumar playlist create பண்றதுதான்

  • @_monk_tail
    @_monk_tail หลายเดือนก่อน +231

    என்னோட feelingsச கட்டுப்படுத்தவே முடியல எத்தனை லக் வெனும்னலும் போடலாம்

  • @Ibrahimkunju2019
    @Ibrahimkunju2019 28 วันที่ผ่านมา +152

    பிரியமானவளே சூரியவம்சம் வசீகரா... 1 கோடி தடவ கேட்டாலும் அதே சுவை இருக்கும்.

    • @balajimimicrythanjai9797
      @balajimimicrythanjai9797 27 วันที่ผ่านมา

      super Nanba ❤️

    • @paulraj6112
      @paulraj6112 27 วันที่ผ่านมา

      💯 💯 💯

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 4 วันที่ผ่านมา

      Thullatha manamum thullum and poove unakkaga vittutingale nanbaa.

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 4 วันที่ผ่านมา

      Thullatha manamum thullum and poove unakkaga vittutingale nanbaa.

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 4 วันที่ผ่านมา

      Thullatha manamum thullum and poove unakkaga vittutingale nanbaa.

  • @kalaivendan7747
    @kalaivendan7747 20 วันที่ผ่านมา +11

    இதை முழுவதுமாய் கேட்டு முடித்த பின்னர், ஏனோ ஏக்கம் கலந்த கண்ணீர்... எத்தனை நன்றி கூறினாலும் போதாது.. நன்றி தோழா.. தொடரட்டும் இது போன்ற பதிவுகள்

  • @Arulsiddharthan
    @Arulsiddharthan หลายเดือนก่อน +255

    37:46 nimisham sorgathuku poitu vantha mari irunchu ✨🥹

  • @rrmanoaadhira3483
    @rrmanoaadhira3483 27 วันที่ผ่านมา +127

    கண்கள் கலங்கினேன் சகோ 😢😢.. உண்மையான 90' காலம் ❤❤

    • @BewithKarthik
      @BewithKarthik 25 วันที่ผ่านมา +1

      X ஐ நினைத்து தானே😂

    • @GOLDENTIMETALKS
      @GOLDENTIMETALKS 22 วันที่ผ่านมา +1

      Same pa l cry

  • @Ajith.kkumar
    @Ajith.kkumar 25 วันที่ผ่านมา +78

    இந்த வீடியே FULL A ஒரு BGM வருது அது துள்ளாத மனமும் துள்ளும் இது ultimate❤

  • @ssktravelsvellakovil1842
    @ssktravelsvellakovil1842 20 วันที่ผ่านมา +13

    ஒரு செகண்ட் கூட ஸ்கிப் பண்ணல அவ்வளவு உணர்வு பூர்வமாக இருந்துச்சு... ஆனந்தக் கண்ணீருடன்

    • @S.K648
      @S.K648 19 วันที่ผ่านมา

      Unmai

  • @KISHOREKUMAR-ej5po
    @KISHOREKUMAR-ej5po หลายเดือนก่อน +1799

    யாரெல்லாம் S.A. ராஜ் குமார் ஒரு மெலோடி கிங் என்று கூறுகிறீர்கள்❤️❤️

    • @userk_yt
      @userk_yt หลายเดือนก่อน +31

      melody king always vidyasagar than .. ivaru vera .. endrendum isaiyin vasantham 💐

    • @KISHOREKUMAR-ej5po
      @KISHOREKUMAR-ej5po หลายเดือนก่อน +13

      Avarum oru melody king nu sonnen bro

    • @userk_yt
      @userk_yt หลายเดือนก่อน +8

      ​@@KISHOREKUMAR-ej5po legends always legends than bro..

    • @dilipkumarmpt
      @dilipkumarmpt หลายเดือนก่อน +7

      கூற தான் முடியும், கூர முடியாது

    • @HariKrishnasjhk
      @HariKrishnasjhk หลายเดือนก่อน +6

      என் பக்கத்து வீட்டு அங்கிள் கூறினார்

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 หลายเดือนก่อน +185

    சினிமா டிக்கெட் சேனல் உங்களோட ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல் யுனிக்கா இருக்கு❤❤❤ மனமார்ந்த நன்றிகள் தலைவா 🙏🙏🙏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  หลายเดือนก่อน +19

      ❤️❤️❤️

    • @v.paramasivamv.paramasivam4219
      @v.paramasivamv.paramasivam4219 หลายเดือนก่อน +4

      ரிப்லே பன்னதுக்கு நன்றி சகோ 🙏🙏​@@CinemaTicketTamil

  • @sakthistudycircle1617
    @sakthistudycircle1617 หลายเดือนก่อน +174

    தேவா, S. A. ராஜ்குமார் இவர்களின் இசையில் மூழ்கிய 90 களில் இல்லாதவர்கள் கிடையாது... அது ஒரு காலம் 🥰🥰

  • @ekanka3624
    @ekanka3624 16 วันที่ผ่านมา +6

    என் வாழ்கையில் இந்த அளவுக்கு எங்கேயுமே ஸ்கிப் பண்ணாமல் பார்த்த வீடியோ எதுவும் இல்லை முதல் தடவையாக இது மட்டுமே .இது வரை இதில் வந்த அனைத்து பாடல்களையும் கவனித்து உள்ளேன் இன்று முதல் ரசிகன் ஆகிவிட்டேன் ...சிறந்த வீடியோ பதிவு😂😂😂❤❤❤

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn หลายเดือนก่อน +156

    பெரும்பாலும் நான் வீடியோக்கு லைக் பண்ண மாட்டேன் ....ஆனா இந்த வீடியோக்கு லைக் பண்ணிட்டேன்....90'S kids😍

  • @srividyas101
    @srividyas101 หลายเดือนก่อน +143

    இவரைப்போல் உள்ளவர்களை கொண்டாடிய நாம் தான் அனிருத் போன்ற அரைவேக்காடுகளை கொண்டாடுகிறோம்

    • @DeviDevi-sn7gc
      @DeviDevi-sn7gc 29 วันที่ผ่านมา +10

      100% true

    • @andril0019
      @andril0019 29 วันที่ผ่านมา +10

      Vadiveluva kondaduna nama yogibabu comedy a pakurathu tha nama thalavithi yena ipa vera evanum Ila yogi babu ku potiya! Apdi tha anirudhum

    • @panchsan6473
      @panchsan6473 29 วันที่ผ่านมา +4

      Anirudh ah kondadala, vera vazhi illama kekrom. Harris jayaraj kita illatha sarakka, yarum avara use panamatendranga😢

    • @Ibrahimkunju2019
      @Ibrahimkunju2019 28 วันที่ผ่านมา +6

      @@srividyas101 நீங்கள் சொல்வது தவறு. நான் 90s kid தான். இளைய தளபதி ரசிகன் தான். அனிருத் இசை என்பதால் கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ பாடல்களை இன்னும் கேட்கவே இல்லை.

    • @paulraj6112
      @paulraj6112 27 วันที่ผ่านมา

      ​Naanum appadithan aniruth songs enrale kedpathe illai
      Ippa vaara songsla lyrics vilankathu athoda இரைச்சல் athaikama irukum
      Headset poddu paaddu kekurathe thani sukam but aniruth paadda headset poddu keddal thalaivali vanthirum 😢😢😢😢😢

  • @Josenellai143
    @Josenellai143 หลายเดือนก่อน +102

    வீடியோ அரம்பிச்சதுல இருந்து முடிவு வரைக்கும் நான் சிரித்து கொண்டே அனந்த கண்ணீர் விட்டு கொண்டே தான் இருந்தேன்
    உண்மையாவே 90s கிட்ஸ் என்பதில் ஒரு பெருமிதம் கொள்கிறேன் ❤

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 8 วันที่ผ่านมา +2

    90's கிச்சன் சொல்றதுக்கு பெருமை படுறேன் சூப்பரா இருந்தது நீங்க சொன்ன எல்லா பாடலும் பொதுவா எந்த வீடியோ விழுமிய பாத்ததில்ல சூப்பரா இருந்துச்சு சார் கீப் இட் அப் தேங்க்ஸ் ஃபார் வீடியோ

  • @bapfriendsentertainment4152
    @bapfriendsentertainment4152 หลายเดือนก่อน +230

    இந்த பாட்டேல்லாம்,ஒளியும் ஒலியும்ல பாத்துட்டு இருப்போம்😢எவ்ளோ அழகான காலம்

    • @kowsisenth5857
      @kowsisenth5857 หลายเดือนก่อน +10

      ஆமா bro இப்போ DD பொதிகை அப்படிங்கிற ஒரு channel ஐயே மறந்திட்டோம் 😢😢😢

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 29 วันที่ผ่านมา +88

    இரைச்சல் இல்லாத இசை ஆழமான வரிகள் இது தான் S.A.RAJKUMAR அவர்களின் வெற்றியின் ரகசியம் நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நண்பா❤❤❤
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤
    இப்படிக்கு
    உங்கள் அன்பான ரசிகன்
    விஜய் ஆனந்த்❤❤❤

  • @srinagagoldcovering509
    @srinagagoldcovering509 หลายเดือนก่อน +50

    இந்த வீடியோ பார்க்கும் போது... யாருக்கெல்லாம் புல்லரிக்குது... GOOSEBUMPS.. ?

  • @nethajichandrasekaran7088
    @nethajichandrasekaran7088 17 วันที่ผ่านมา +4

    மிக இயல்பாக ஆரம்பித்த காணொளி ஆறு முறை எழுது நான்கு முறை படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து முழுவதுமாக 38 நிமிடங்கள் இந்தக் காணொளியை கண்கொட்டாமல் ரசிக்க செய்த உங்களின் நிதானமான வர்ணனை வியக்க வைக்கிறது அதற்கு என் முதற்கண் நன்றி.
    எத்தனையோ பாடல்களைக் கேட்டு அதில் என்னை சம்பந்தப்படுத்தி என் வாழ்நாள் நினைவுகளை கரைத்து என்னை நான் தொலைத்த பல பாடல்களுக்கு சொந்தக்காரர் எஸ் ஏ ராஜ்குமார் அவர்களின் நினைவை மீண்டும் கண்முன் நிறுத்தியதற்கு நன்றி.❤

  • @toplist9722
    @toplist9722 29 วันที่ผ่านมา +121

    Time machine தான் இந்த வீடியோ... யாராலும் உங்களைப் போன்று வீடியோ தொகுத்து வழங்க முடியாது... Hatsoff❤❤

  • @dillibabu7897
    @dillibabu7897 29 วันที่ผ่านมา +67

    கண்ணு கலங்குது bro...என் வாழக்கை ரொம்ப நல்லா இருந்துச்சு... நானும் 90s kid tha...

    • @sims01
      @sims01 8 วันที่ผ่านมา

      😢 no words

  • @astergarden968
    @astergarden968 หลายเดือนก่อน +115

    90s காலத்தில் குழந்தை பருவத்தை கடந்தவர்கள் ஒரு விதத்தில் பாக்கியசாலிகளே..தொழிற்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பக் கட்ட காலம் அது❤

    • @jayasankar7422
      @jayasankar7422 หลายเดือนก่อน +8

      இதில் நானும் அந்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருவன் ... இந்த இனிமை மனநிம்மதி... இப்போது காலத்தில் மீண்டும் வராது.

    • @k.sureshkumar6834
      @k.sureshkumar6834 หลายเดือนก่อน +5

      💯 unmai

    • @naranjay4795
      @naranjay4795 29 วันที่ผ่านมา

      Truevwords😢😢😢​@@jayasankar7422

  • @gokivicas1145
    @gokivicas1145 4 วันที่ผ่านมา +2

    இரைக்காத இசை தெளிவான வரிகள் Best of SA Rajkumar

  • @diluxzaneditz
    @diluxzaneditz หลายเดือนก่อน +147

    கல்யாணவீடு,TownBus களில் தவிர்க்க முடியாத ஒரு சகாப்தம்
    S.A.Rajkumar ❤

  • @osho-zm5tb
    @osho-zm5tb 29 วันที่ผ่านมา +119

    என்ன ஒரு கலெக்ஷன் ..வர்னனை... உணர்வுபூர்வமான வார்த்தைகள்.😢.. நன்றி தலைவா...இப்படி ஒரு வீடியோ பதிவிட்டதற்கு.. என் கன்களில் கன்னீர் வழிந்தோடுகிறது..ஒரு மகாதேவா...மீன்டும் ஒரு முறை என்னை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வாயா???? அந்த கால பாடல்கள் எல்லாம்...வரம்...

    • @thiliphoman4154
      @thiliphoman4154 29 วันที่ผ่านมา +1

      ❤👍🏻

    • @mohankarthika2609
      @mohankarthika2609 29 วันที่ผ่านมา +1

      True

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  29 วันที่ผ่านมา +5

      ❤️🫂

    • @pooja4294
      @pooja4294 28 วันที่ผ่านมา +2

      90s Kids-ஓட வாழ்க்கையில் ராஜ்குமார் சாரோட பாடல்கள் ஒரு முக்கியமான அங்கம். இந்த வீடியோவின் ஒவ்வொரு நிமிடமும் மனசுக்கு அவ்வளவு இதமா இருந்துது. உங்களது சேனல் மேன்மேலும் வளரனும். ❤

    • @SaranyaDevi-g6t
      @SaranyaDevi-g6t 28 วันที่ผ่านมา +1

      எஸ் எ ராஜ்குமார் பெயரை சொல்ல வில்லை ஏன்

  • @praveenr7509
    @praveenr7509 28 วันที่ผ่านมา +41

    துள்ளாத மனமும் துள்ளும் bgm 19:00 வரும்போது யாரெல்லாம் அவங்க காலத்துக்கு போனீங்க.

  • @pskartheesan
    @pskartheesan 23 วันที่ผ่านมา +5

    எப்பா யாரு சாமிப்பா நீ சின்ன வயசுல நான் கேட்டு ரசித்த எல்லாமே இருக்கப்பா

  • @shaikjafara7759
    @shaikjafara7759 หลายเดือนก่อน +106

    நான் இவரை மிகவும் சாதாரணமாக நினைத்து இருதேன் ஆனால் இவர் வேற மாதிரி

  • @Arivuneethisubash
    @Arivuneethisubash หลายเดือนก่อน +45

    Skip பண்ணவும் முடியல ignore பண்ணவும் முடியல 👌
    90s கொண்டு போய்டிங்க

  • @maryrojinitharshan8233
    @maryrojinitharshan8233 หลายเดือนก่อน +69

    S.A ராஜ்குமார்க்கு கிடைத்த ஆகச் சிறந்த விருது தான் இந்த வீடியோ...
    நன்றி Cinema ticket

  • @RagulRagul-d5r
    @RagulRagul-d5r 10 วันที่ผ่านมา +3

    ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் மனம் ஆனந்தம் அடைகிறது 😌😌🥰

  • @anthonysp3401
    @anthonysp3401 หลายเดือนก่อน +68

    என்னையா இது.. போயா போ.. நீ ரொம்ப நல்லா இருப்ப.. உன்னைய எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது..

    • @Hmm_hmmmu
      @Hmm_hmmmu 29 วันที่ผ่านมา +1

      😂😂😂

  • @AbdulAzeez-yf6oq
    @AbdulAzeez-yf6oq 29 วันที่ผ่านมา +49

    அப்படியே நான் என் பள்ளி பருவத்திற்கே சென்று விட்டேன். இந்த வீடியோவை காணும் போது. நன்றி இந்த பதிவிற்கு

  • @bharathshiva7895
    @bharathshiva7895 หลายเดือนก่อน +114

    நான் 2k kid ஆனாலும் S A ராஜ்குமார் அவர்களின் இசையில் வந்த பல 90s ஹிட் பாடல்களை கேட்டிருக்கேன்... ரொம்ப பிடிக்கும் 😊😇👍🏽.
    அதிலும் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, சூர்யவம்சம், வானத்தை போல படங்களோட music albums still in my favourite 90s albums.. ரொம்ப பிடிக்கும் ♥️👍🏽.
    இந்த 37 நிமிஷமும் அவரோட இசை யுகத்துக்கே கூட்டிட்டு போனீங்க 😍😍😇😇👍🏽👍🏽.
    This video is the great tribute for S A Rajkumar sir 😇😇👍🏽👍🏽.

  • @MurugaKani-px6tu
    @MurugaKani-px6tu 17 วันที่ผ่านมา +5

    ஆனந்த கண்ணீர் வருது நன்றி

  • @princesudharsan5242
    @princesudharsan5242 หลายเดือนก่อน +69

    பல குளிர்பானங்கள் பழ ரசங்கள் மத்தியில் இளநீர் போன்ற இயற்கை சுவை S.A.ராஜ்குமார் அவர்களின் இன்னிசை 🎉🎉🎉❤❤❤

  • @Alwaysmoneyofficial
    @Alwaysmoneyofficial หลายเดือนก่อน +83

    அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் நீங்கள் ஓரு சிறந்த வர்ணனையாளர்❤

  • @Shrikrishnaboutique
    @Shrikrishnaboutique หลายเดือนก่อน +54

    Cinema ticket ஒரு‌ ஒரு நொடியும் செதுக்கி இருக்க, இதுக்காக ராஜ்குமார் சார் உங்கள கூப்பிட்டு கண்டிப்பா பாராட்டுவார், வாரம் இரண்டு விடியோ போட்டா எங்கயோ போய்டலாம் ❤❤❤

  • @umeshshanmugam3999
    @umeshshanmugam3999 18 วันที่ผ่านมา +4

    நண்பா வேற லெவல் நீங்க... இந்த காணொளி உண்மையாகவே மிகவும் அற்புதம். வாழ்க S.A. ராஜ்குமார் ஐயா.....

  • @johnsamson5790
    @johnsamson5790 หลายเดือนก่อน +113

    Bro, உண்மையாவே பழைய நினைவுகளையெல்லாம் நோண்டி எடுத்துட்ட 🫂🫂🫂🥲🥲🥲

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 หลายเดือนก่อน +44

    தேவா சாரும் எஸ் ஏ ராஜ்குமார் சாரும் இணைந்து கள்ளழகர் படத்தில் வாராரு வாராரு அழகர் வாராரு பாட்டுக்கு இசையமைத்து உள்ளார்கள் இன்ன வரைக்கும் அழகர் ஆத்துல இறங்குவதற்கு அந்த பாட்டு தான்❤❤❤❤❤❤❤

  • @sivasiva-vd5jt
    @sivasiva-vd5jt หลายเดือนก่อน +68

    Priyamana thozhi
    Priyamanavale
    Vaseekara
    Thullatha manamum thullum
    Poove unakkaga
    Vanathai pola
    Pennin manathi thottu
    Suryavamsam
    Best 90's kids movie songs 😊😊😊
    Liked by 90' kids 👍👍

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp หลายเดือนก่อน +6

      நீ வருவாய் என

    • @kaviyarasanr1857
      @kaviyarasanr1857 19 วันที่ผ่านมา

      உன்னை நினைத்து also

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 4 วันที่ผ่านมา

      @@kaviyarasanr1857
      unnai ninaithu not composing sa rajkumar. Unnai ninaithu composed by music director "sirpi"

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 4 วันที่ผ่านมา

      @@kaviyarasanr1857
      unnai ninaithu not composing sa rajkumar. Unnai ninaithu composed by music director "sirpi"

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 4 วันที่ผ่านมา

      @@kaviyarasanr1857
      unnai ninaithu not composing sa rajkumar. Unnai ninaithu composed by music director "sirpi"

  • @induraj6813
    @induraj6813 2 วันที่ผ่านมา +3

    I felt like i just travelled to 90's

  • @yasitharan9865
    @yasitharan9865 28 วันที่ผ่านมา +62

    யாருப்பா நீ❤
    ஆரம்பத்தில் டிஸ்பிளே ல் கைவச்சன் அதுக்கப்புறம் இந்த கொமன்ட் க்கு தான் டச் பன்றன்..
    இப்படியான ரசிக்கும்படியான வீடியோவாக இருந்தாலும் இதனை சிதைவுகள் இல்லாமல் தொடுப்பது என்பது இலகுவான விடயமல்ல..
    வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
    நான் ஒரு 90 ன் குழந்தை என்பதை இந்த நிமிடங்களில் நினைக்க தோணியது.
    நான் இலங்கை ❤❤

    • @vellathambymohamedfaznath6047
      @vellathambymohamedfaznath6047 10 วันที่ผ่านมา +1

      Same same bro
      Naanum Sri Lanka thaan

    • @yasitharan9865
      @yasitharan9865 10 วันที่ผ่านมา

      @vellathambymohamedfaznath6047 entha idam

    • @yasitharan9865
      @yasitharan9865 10 วันที่ผ่านมา

      @@vellathambymohamedfaznath6047 entha idam

    • @NehaLembert
      @NehaLembert 9 วันที่ผ่านมา

      Sri Lanka ❤

  • @904221654
    @904221654 หลายเดือนก่อน +80

    37 நிமிடங்கள் காலத்தை கடந்து சென்று பழைய கால நினைவுகளை கண்களில் கண்ட அற்புதமான தருணம்❤❤❤

  • @Max07-x1l
    @Max07-x1l หลายเดือนก่อน +57

    ஒருவர் இசையை அமைக்க அதை மற்றொருவர் அமைதார் என இவரை மறந்தனர்

    • @tamilj3638
      @tamilj3638 หลายเดือนก่อน +3

      Yes

    • @MahinThas
      @MahinThas หลายเดือนก่อน +4

      Yes bro

  • @selvab6730
    @selvab6730 3 วันที่ผ่านมา

    எஸ்ஏ ராஜ்குமார் அவர்கள் இசையில் பாடல் வரிகள் தனியாக ஒலிக்கும் இசை தனியாக ஒலிக்கும் அதுதான் அவருடைய ஃபேவரட்

  • @tamilthuligal7402
    @tamilthuligal7402 28 วันที่ผ่านมา +45

    ஒரு ஆகச்சிறந்த இசை ரசிகனால் மட்டுமே இப்படி ஒரு காணொளி தயாரிக்க முடியும்...நீங்கள் மென்மேலும் மேலும் மேலும் வளர வேண்டும். அதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி இப்படி ஒரு காணொளி தந்ததற்கு❤❤💖💖💖❤❤❤💖💖💖💖❤❤❤🙏🙏🙏🙏

  • @MmJiha
    @MmJiha หลายเดือนก่อน +40

    ஒண்ணா ரெண்டா அத்தனை ஆல்பமும் ஹிட்...
    இப்ப இது நடக்குமா...😢

    • @user-ol2ob7hhk
      @user-ol2ob7hhk 21 วันที่ผ่านมา

      Ippo lam album nu onnu irukutha😅

  • @Davidgamingytதமிழ்
    @Davidgamingytதமிழ் หลายเดือนก่อน +65

    என்றும் 90ஸ் கிட்ஸ் ஆகிய சினிமா டிக்கெட் பேன்ஸ்

  • @BloodySweetLeo-or1il
    @BloodySweetLeo-or1il หลายเดือนก่อน +83

    SA Rajkumar is an Emotion 😢 Thank u Cinema Ticket ❤️💯❤️

  • @VMari-if2gy
    @VMari-if2gy หลายเดือนก่อน +49

    நா ரொம்ப ரொம்ப கவலைப்பட்டேன் இவரை பத்தி நீங்க போடவே இல்லைன்னு என்னுடைய ஆசை நிறைவேறிருச்சு மிக்க மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் க்க்
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KaYal-u3k
    @KaYal-u3k หลายเดือนก่อน +43

    இப்ப எல்லாம் ஒரு படத்துல ஒரு பாட்டு ஹிட் குடுத்துட்டு ஆட்டம் போடுறாங்க❤ ஆனா அப்போ ஒரு படத்துல அஞ்சு பாட்டு மியூசிக் போட்டா அஞ்சு பாட்டு தாறுமாறு ஹிட் அதான் 90ஸ்

  • @gokivicas1145
    @gokivicas1145 4 วันที่ผ่านมา +1

    Ada Ada Ada ❤ Thalaiva ivlo naal video va miss paniten... Goosebumps 🔥 SAR career alasi arainjitinga ❤ Most favourite songs

  • @Disha87
    @Disha87 หลายเดือนก่อน +47

    'ஆனந்தம் ஆனந்தம் பாடும்'♥️
    'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ'♥️
    'நன்றி சொல்ல உனக்கு'♥️
    இன்னைக்கு கேட்டாலும் சிலிர்க்க வைக்க கூடிய பாடல்கள்.

  • @tamilselvantm9427
    @tamilselvantm9427 หลายเดือนก่อน +40

    90s கிட்ஸ் க்கு கிடைத்த பொக்கிஷம் S.A. ராஜ்குமார் sir ❤

  • @sarumathi2920
    @sarumathi2920 หลายเดือนก่อน +40

    இவர் மியூசிக் பண்ண நிறைய பாட்டு நான் நெனச்சேன் இளையராஜா பண்ணதுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது எஸ்ஏ ராஜ்குமார் அவர் ஒரு 90s இளையராஜா🎉

  • @govindharajmahinderan2140
    @govindharajmahinderan2140 20 วันที่ผ่านมา +1

    கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... என்னுடைய மனம் கவர்ந்த பாடல்

  • @mathivathani3650
    @mathivathani3650 หลายเดือนก่อน +50

    Anna
    மறுபடியும் அழவெச்சிடிங்க
    என்னனு சொல்லத்தெரில மனசுல ஏதோ ஒரு வலி. உயிர பொய் தொட்டு வந்துச்சு.
    நம்ம 90ஸ் kid நல்ல life வாழ்ந்து இருக்கோம் னு நினைவு படுத்தி இருக்கிங்க.
    Nenga sona ellame unamai than.
    Ithu songs and nama antha time la enjoy panaamari innime vara generations experience pana mudiyathu.
    Dedicating this video to all SAR sir fans and 90s kids.❤❤❤❤❤❤❤
    🫶🏻sending only love and woshes to uou and team for making this video.

  • @jebaseelan3284
    @jebaseelan3284 28 วันที่ผ่านมา +24

    37 நிமிடங்கள் முடிந்து விட்டதா?
    அத்தனை பாடல்களும் அந்த காலத்திற்கு நம்மை கொண்டு போய் விட்டது.
    SA ராஜ்குமார் அவர்களின் பாடல்களை கேட்ட நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.சிறப்பாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 26 วันที่ผ่านมา

      நண்பரே இன்னும் முடியவில்லை 46 வினாடிகள் மீதம் உள்ளது அதையும் பாருங்கள்

  • @RamuRamu-ti7
    @RamuRamu-ti7 26 วันที่ผ่านมา +27

    நீங்கள் எடிட் பண்ணி சொன்ன விஷயம் ரொம்ப அருமையாக இருந்துச்சு அவர் படத்தை மொத்தம் பார்த்த மாதிரி இருந்துச்சு

  • @vishwa_kk
    @vishwa_kk 4 วันที่ผ่านมา +1

    "Samandhi poovukkum sayangala kaatrukkum" always stands top in my playlist🫠🛐❤️

  • @thowfiqmohammed6459
    @thowfiqmohammed6459 หลายเดือนก่อน +32

    உண்மை தான் அப்போ வந்த படங்களும் சரி பாடல்களுக்கு சரி அருமை அருமை இப்போ வரும் இறைச்சல் தாங்கா முடியாது இந்த பாடல் வரிகள் எல்லாம் நாம் இன்னும் படமுடியுது காரணம் வரிகளும் இசையும் நமக்கு தெளிவா புரிவது தான் காரணம் இப்போ வர மாதிரி கத்துனா எப்படி புரியும்

  • @BharathiPriya-y1f
    @BharathiPriya-y1f 28 วันที่ผ่านมา +26

    என்னை அறியாமல் கண்கள் கலங்கி கொண்டே இருந்தது ❤😢 இனி வராத நாட்கள் 😮 இனிமையான நினைவுகள் ❤

    • @sureshr6519
      @sureshr6519 26 วันที่ผ่านมา +1

      எனக்கும் அது போலவே இருந்தது பல இடங்களில் அழுது விட்டேன் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது... அந்த கால கட்டத்திற்கு அழைத்து சென்றது இந்த பதிவு மிகவும் சிறப்பு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎧💐🌹

  • @praveenlynz220
    @praveenlynz220 หลายเดือนก่อน +28

    யாரால் அன்று நிம்மதியாய் தூங்கினோமோ, இன்று அவர்களின் நினைவுகளோடு ஏங்கிக் கொண்டிருக்கிறோம்! 90's 😢❤

  • @gnanammoorthy9221
    @gnanammoorthy9221 5 วันที่ผ่านมา

    எல்லா பாடலுமே மிக அருமையான பாடல் இது எல்லாமே ஒரே இசையில் தான் வந்தது என்று இப்பொழுது தான் தெரிகிறது. இசையில் மறு உருவம் ஐயா எஸ் ஏ ராஜ்குமார்

  • @vkavin9070
    @vkavin9070 หลายเดือนก่อน +18

    இவர் இசையமைத்த காரணத்தினால் இந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றது என்று கூறலாம், இன்றைய சூழலில் வரும் பாடல்கள் கேட்டால் தலவலி தான் வருகிறது, 1000 கோடிகள் கொடுத்தாலும் நம்ம 90ஸ் கிட்ஸ்யெல்லாம் கொடுத்துவச்சவங்க தான் 💖🙏

  • @rameshreee
    @rameshreee หลายเดือนก่อน +27

    துள்ளாத மனமும் துள்ளும்..
    இருபது கோடி நிலவுகள் தேடி.. ஒரு நல்ல time travel song...

  • @Juniorcitizenking
    @Juniorcitizenking 27 วันที่ผ่านมา +14

    இப்போல்லாம் போன் ஆ எடுத்த புடிச்ச பாட்ட எப்போ எந்த நேரம் வேணாலும் கேக்கலாம்.... ஆன 80ஸ் 90ஸ் களில் கல்யாணம் வீடு, ஏதாச்சும் நிகழ்ச்சி நடக்குறது எடம் இந்த மாதிரி தான் புடிச்ச பாட்ட கேக்க முடியும்... எவ்ளோ நமக்கு புடிச்ச தேவைகளுக்காக ஏங்கிய நாட்கள், மறக்க முடியாது அது ஒரு அழகிய காலம்..... சினிமா டிக்கெட் என்ன நீங்க ரொம்ப அழ வச்சுட்டீங்க

  • @sanjeevimurugesan5626
    @sanjeevimurugesan5626 21 วันที่ผ่านมา +1

    இவ்வளவு நாளாக நான் கேட்டு ரசித்துள்ள பல பாடல்களை SA.ராஜ்குமார் அவர்கள் தான் இசையமைத்துள்ளார் என்று இன்றுதான் தெரிகிறது❤❤❤we r love SA.R songs

  • @hai9153
    @hai9153 หลายเดือนก่อน +36

    Naanthan s.a.rajkumar voda video pannanum endru first first comment pannen....thanks cinema ticket....Great tribute to thiru s.A.Rajkumar

  • @muthiahm6651
    @muthiahm6651 หลายเดือนก่อน +29

    கார்த்திகை தீப திருநாளில் இனிமையான மற்றும் கார்த்திகை திருநாள் ஸ்பெஷல் பாடல்களை காட்டியமைக்கு மிக்க நன்றி.

  • @narenmoorthy6525
    @narenmoorthy6525 หลายเดือนก่อน +34

    மழ பேஞ்சா தானே மண்வாசம் உன்ன நினைச்சாலே பூ வாசந்தான்....." ஹரிஹரன் voice and mix❤️💚🤍🤍

  • @kathampam
    @kathampam 21 วันที่ผ่านมา +1

    கண்களில் நீரே வந்துவிட்டது ஐயா மிகவும் அருமை நன்றி

  • @aprakash2740
    @aprakash2740 29 วันที่ผ่านมา +43

    Great work da Paiya.. Deva, Vidyasagar and SA Rajkumar what a great video. You brought our school and college life memories back. Keep bringing the memories like this.
    Thank you so much.

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  28 วันที่ผ่านมา +3

      Thanks bro❤️

    • @KarthiSivamoorthy
      @KarthiSivamoorthy 23 วันที่ผ่านมา +2

      @CinemaTicketTamil: Please do one for Sirpi. Avlo dhaan pa. 90s unsung music directors ai naanga kondaditte iruppom. Mid 90s la ARR ai thavirtthu, En thalaivan Vidyasagar, Deva, Rajkumar, Sirpi and Bharani dhaan engalai (90s kids) vibe panna vechanga and innum vechitturukkanga.

  • @isaithalattu6107
    @isaithalattu6107 หลายเดือนก่อน +21

    இந்த வீடியோவை அனிருத் பார்த்தல் இசை பற்றி அவருக்கு புரிநல் வரும் ❤❤

  • @shampujamal310
    @shampujamal310 หลายเดือนก่อน +35

    நாங்கள் கண்ட மிகச்சிறந்த youtuper...நீங்கள்...மிக்க நன்றி... நினைவுகளை நினைவு படுத்தியதற்கு...❤❤❤❤

  • @madeintamizha6052
    @madeintamizha6052 2 วันที่ผ่านมา

    இந்த வீடியோ பார்க்கும்போது 90s அழகிய நினைவு பாரமாக வருடுகிறது

  • @vimalavims8773
    @vimalavims8773 หลายเดือนก่อน +24

    துள்ளாத மனமும் துள்ளும் குட்டி bgm ... பிரியமணவளே bgm lam masterpiece

  • @abiabirami8583
    @abiabirami8583 หลายเดือนก่อน +29

    Poove unakaga
    Thullatha manamum thullum
    Priyamanavale
    Vaasigara
    Udhya....
    Thalapathy and S.A.Rajkumar combo always spl ❤❤❤

    • @தமிழன்-ழ3ப
      @தமிழன்-ழ3ப หลายเดือนก่อน +1

      உதயா ஏஆர் ரஹ்மான் மியூசிக்

  • @goldking8869
    @goldking8869 หลายเดือนก่อน +46

    நீங்கள் சொல்லும் விதம் எங்களை புல்லரிக்க வைக்கிறது....நண்பா...
    ❤❤❤

  • @kjrganesh1625
    @kjrganesh1625 21 วันที่ผ่านมา +1

    வசீகரா பட பாடல்கள் மூளையை குடைந்து , உயிரை நசுக்குவது போல்‌ உணர்வு என்றும்