Agricultural Drone Sprayer - 5 நிமிடத்தில் 1 ஏக்கர் தெளிக்கும் | அசத்தும் கல்லூரி மாணவர்கள் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • To Contact:
    Mr Karthik - 95976 44393

ความคิดเห็น • 820

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 ปีที่แล้ว +15

    விவசாயிகளுக்கு ரொம்ப நேரம் பணம் மிச்சம். வேலைக்கு ஆட்களை தேட தேவையில்லை. வாழ்த்துக்கள் இளைஞர்களே.

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 ปีที่แล้ว +9

    Thanku . இந்தியா வளர் கிற து . நம்பிக்கை வருகிற்து. உழைப்பும் தனம்பிக் கையும் உள்ள இந்திய இலை ஞுக்கு வா யிப் புகள் கொட்டி கிடக்கின்றன.நன்றி

  • @karthikkumar600
    @karthikkumar600 3 ปีที่แล้ว +71

    அருமையான வேலை இறைவன் அருளால் வளர்ச்சி பெற்று வெற்றி அடைவார்கள். கார்த்திக் குமார் பழநி🙏💕

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 3 ปีที่แล้ว +29

    விவசாய வேலைகளுக்கு வேலையாட்கள் பற்றாகுறை உள்ளதால் இது போன்ற நவீன கருவிகள் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
    வாழ்த்துக்கள் சகோதரா

  • @saravanangeetha5177
    @saravanangeetha5177 3 ปีที่แล้ว +4

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் விவசாயிகளுக்கு இந்த மானவர்களின் முயற்சி திருவினையாக்கும் ஆகட்டும் செல்நம்பர்தரவேண்டும்

  • @Velram1.
    @Velram1. 3 ปีที่แล้ว +3

    விவசாயம் காக்க இளையோரின் நல்ல முயற்சி.
    வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

  • @achanandhi6333
    @achanandhi6333 3 ปีที่แล้ว +4

    அரசு செய்ய வேண்டிய வேலையை நவீன உழவன் யுடியூப் சேனல் செய்கிறது. சிறப்பு.

  • @chandrak8296
    @chandrak8296 3 ปีที่แล้ว +6

    விவசாயத்தில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்திய கார்த்திக் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுகள். இன்னும் விவசாயத்தில் புதுமைகள் பல செய்யுங்கள். வேலை இல்லா இளைஞர்களைத் திருட்டிப் பயிற்சி அளித்து அவர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள். உங்கள் முனைப்பிற்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள்!

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 3 ปีที่แล้ว +1

    விவசாயிகளுக்கு தேவை படும் முக்கிய பதிவு அதுவும் இயற்கை விவசாயத்தில் இயற்கை இடுபொருட்கள் பயன் படுத்தி செலவுகளை குறைக்கும் இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமே!!

  • @dperumal8755
    @dperumal8755 ปีที่แล้ว

    நல்ல பிள்ளைகள் இந்த பிள்ளைகள் மேன்மேலும் பல பல
    கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்து வளர்ச்சி பாதையில் செல்லவும் இவர்களை பெற்றெடுத்த
    பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியும் பெரிய மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் தமிழகம் வாழ்க வளர்க நன்றி வணக்கம் . . .

  • @srinivasan2630
    @srinivasan2630 3 ปีที่แล้ว +1

    இளைஞர்கள் இணைந்து விவசாய சேவையில் ஈடுபடுவது மிக்க மகிழ்ச்சியையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் அளிக்கிறது. வாழ்க நலமுடன்.

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 3 ปีที่แล้ว +39

    பணம் மிச்சம் அகுறது விடுங்க
    இளைங்கர்கள் டெக்னாலஜி இரண்டும் ஒண்ணு சேர்ந்துடுச்சில கண்டிப்பா விவசாயம் மலரும்
    வாழ்த்துகள்

    • @ilovemyjob672
      @ilovemyjob672 3 ปีที่แล้ว

      விவசாயிகள் கவனிக்க வேண்டும் g

    • @anbaesivam7503
      @anbaesivam7503 3 ปีที่แล้ว

      Mayeru

  • @prabanjam5690
    @prabanjam5690 3 ปีที่แล้ว +33

    தெளிவான கேள்விகள் மற்றும் தேவயான கேள்விகள் கேட்கப்பட்டன.... அருமை.

  • @sivasubramanian5369
    @sivasubramanian5369 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துகள்.
    ஆள் பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில், இது ஒரு வரப்பிரசாதம்.
    தேவையான குறைந்த மருந்து தெளிப்பதன் மூலம் செலவு குறைவு என்பது உண்மை

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      உண்மைதான் அய்யா

    • @nfscsk
      @nfscsk 3 ปีที่แล้ว +2

      agriculture Panra payana kalyanam panna maatom nu sollura alavuku pengala noagaama valathuna, ipdi tha aal patraagurai varum...
      paavam intha pasangala ethana thenda soaru women reject panna poaguthunu therila🤦🤦

  • @madhumahi5384
    @madhumahi5384 3 ปีที่แล้ว +15

    அண்ணா உங்கள் நவீன உழவன் சேனலை அனைவருக்கும் பயனுள்ள வீடியோவால் ஆக உள்ளது சிறு தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @edisonvlogstamil6517
    @edisonvlogstamil6517 3 ปีที่แล้ว +101

    Really super Brother.. save Formers❤️❤️

    • @rubeshkumaran9079
      @rubeshkumaran9079 3 ปีที่แล้ว +5

      Thala...edit it to.. Farmers 😬

    • @sakthidaz2830
      @sakthidaz2830 3 ปีที่แล้ว +2

      யோவ் மிலிட்டரி நீ எங்கயா இங்க ?

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 3 ปีที่แล้ว +5

    அஜித் அவருக்கு நன்றி நன்றி தல உங்கள் கண்டுபிடிப்பு பல விடங்களுக்கு பயன்படுகிறது

  • @Paarthi-lb1nv
    @Paarthi-lb1nv 3 ปีที่แล้ว +2

    வணக்கம், விவசாயின் வளர்ச்சிக்கு ட்ரோன் ஸ்பிரெயர் மிக அருமையான டெக்னாலஜி ..

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 3 ปีที่แล้ว +2

    முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏, இந்த மாதிரி இளைஞர்கள் படித்தவர்கள் விவசாயத்துறையில் சாதனை போற்றகூறியது. கேமிக்கள் மருந்து உணவில் சத்து இல்லை அதனால் இயற்கை மருந்து பயன்படுத்த வேண்டும். கேள்வி கேட்பவரின் கேள்வி கேட்கும் விதம் பாராட்டுக்குரியது 👌

  • @rameshnachimuthu3005
    @rameshnachimuthu3005 3 ปีที่แล้ว +6

    Mr.Karthik, I congratulate your entire team for this great step and initiation. All the very best and do this service continuously and encourage and motivate the young generation. Thanks to Naveena Uzhavan

  • @ramkumarr9334
    @ramkumarr9334 3 ปีที่แล้ว +16

    Very much needed for our present agriculture... Keep rocking guys!!

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +2

      Your wishes means a lot to them..
      Have a great day

  • @indiancnc7401
    @indiancnc7401 2 ปีที่แล้ว

    கார்த்திக் மற்றும் நண்பர்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @m-y-k
    @m-y-k 3 ปีที่แล้ว +9

    This is how education should be beneficial to our day to day life...

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 ปีที่แล้ว +6

    Excellent Idea brothers!
    Greetings and Congratulations to all of you.
    Your system of GPRS Control is indeed the best.
    Regards.

    • @muthukumarastro2822
      @muthukumarastro2822 3 ปีที่แล้ว

      இந்த ட்ரோன் கிடைக்குமா

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว

    அன்புள்ள நண்பர்களுக்கு இனிய வணக்கம் உங்கள் ஒற்றுமையின்
    வடிவம் தான் இந்த மாபெரும்
    சிறப்பாம்சத்தின் கண்னொளிபோல் கிடைத்த மாபெரும் பரிசு ஆகும் உண்மை
    பெற்றோர் தாய் தந்தைக்கு முதல் வணக்கம் மேலும் நீங்கள் பல பல புதிய கண்டு படிப்புகளை கண்டு பிடிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
    மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

  • @ldkodi7186
    @ldkodi7186 3 ปีที่แล้ว +2

    Well done youths , you are the ones Dr Abdul Kalam dreamed of......

  • @ajeyganesh7843
    @ajeyganesh7843 3 ปีที่แล้ว +1

    சரியான கேள்விகள். பயனுள்ள பதில்கள் 🙏

  • @arun-sk2hq
    @arun-sk2hq 3 ปีที่แล้ว +26

    முழு விலை...பயிற்சி பற்றிய விவரங்கள்....

  • @sathishcares4u
    @sathishcares4u 3 ปีที่แล้ว +1

    சிறப்பான முன்னெடுப்பு.. வாழ்த்துகள்..

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว

    👣🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி வளம் பெற வாழ்த்துக்கள்.சிறந்த பணி பாராட்டுக்கள் 🙏 நன்றி 💐

  • @RR-qe2oo
    @RR-qe2oo 3 ปีที่แล้ว

    நல்ல வளர்ச்சி முன்னேற்றம் வாழ்க வாழ்க விவசாயி

  • @praveenkumar2615
    @praveenkumar2615 3 ปีที่แล้ว

    நான் இப்பொழுது‌ பள்ளிப் படிப்பை முடித்துள்ளேன் . நான் விவசாய குடும்பத்தை சேந்தவன் நான் B.SC AGRI படிக்க 10லட்சம் donation கேட்கிரார்கள் ஆனால் விவசாயம் செய்யலாம் என்றால் யாரும் மதிப்பதில்லை

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 3 ปีที่แล้ว +7

    Your effort is very innovative, and encouraging. Hats off to Team Karthik!
    At this juncture, I remember Dr. APJ. Suppose he is with us now, these young Indians would have received more recognition and would be able to take this service to much more farmers than now. Anyway, we could still progress a lot following APJ's footsteps.
    Congratulations my fellow Indians!

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +10

    👍👍👍 அசத்துங்கள்

  • @mpk_666
    @mpk_666 3 ปีที่แล้ว +1

    Indha team avanga company ya future la yaarukkum vikkama vechikkanum. Adhaa Namma economy kku nalladhu. All the best team 👍

  • @P.muthu1984
    @P.muthu1984 3 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை இங்கு சிறு விவசாயிகள் அதிகம்

  • @banu-ur7oi
    @banu-ur7oi 3 ปีที่แล้ว +3

    Hats off till the team. Wish many more innovations related to easing agriculture may be made by your team. Wow to your work. Keep the spirit always. I am proud to be a Pinducherrian

  • @jesrajesh5060
    @jesrajesh5060 3 ปีที่แล้ว +1

    All the best Team God bles you all

  • @udayjanardhanan
    @udayjanardhanan 2 ปีที่แล้ว +1

    👍Best wishes for the young warriors. Planning to venture into agriculture in a big way . Looking forward to work with you all

  • @sathyam815
    @sathyam815 3 ปีที่แล้ว +1

    My best wishes to these youngsters
    They are the real professionals, who have used their education dedicatedly

  • @mohamedhanifa6585
    @mohamedhanifa6585 3 ปีที่แล้ว +3

    bro,neega kekra que lam sammaa.very usefull que kekringa,really brilliant

  • @yvr2win
    @yvr2win 3 ปีที่แล้ว +4

    Thanks. I like the way you keep your questions very straight to help the viewers. Keep up your good work..

  • @abdullasadik5647
    @abdullasadik5647 3 ปีที่แล้ว +10

    Masa allah ...Thank full to the team

  • @pkraj542
    @pkraj542 3 ปีที่แล้ว +3

    Congratulations, this technology . very useful for farmers.

  • @gameking6414
    @gameking6414 3 ปีที่แล้ว +1

    Super boys, future of India

  • @pandithurai1737
    @pandithurai1737 3 ปีที่แล้ว +31

    டிரோன் புதிது வாங்குவது விலை தொடர்பை பதிவிடவும்.

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 ปีที่แล้ว +4

    Naveena உlavan பணி மகத்தானது .நன்றி.மாணவர்கள் முயற்சி வெற்றி பெற வாள்து
    க்கள்.

  • @samvelu8253
    @samvelu8253 3 ปีที่แล้ว +1

    Fantastic...one doesn't have to reinvent the Wheel. But, make and improve to assist the need of the people and the nation is the best inventions. Bravo, praise

  • @rnc6053
    @rnc6053 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்

  • @karthikeyanm4891
    @karthikeyanm4891 3 ปีที่แล้ว

    மிக நன்று. கைபேசி எண் , விலாசம் பகிர்ந்தால் நல்லது.நல்வாழ்த்துக்கள்.

    • @rajavarmanrj7630
      @rajavarmanrj7630 3 ปีที่แล้ว

      Karthik - 9597644393
      Rajavarman - 9843122413

  • @user-ev5
    @user-ev5 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பிகளா ?

  • @koneru06
    @koneru06 3 ปีที่แล้ว

    Good Job guys, people are behind govt job or people will cry no jobs, but innovation like these and creating jobs by your self is fantastic.

  • @srkprinter
    @srkprinter 3 ปีที่แล้ว

    அருமையான கண்டுபிடிப்பு தான். ஆனால் உண்மையான விவசாயிகளின் நிலை? சற்று சிந்தித்து பாருங்கள். இந்த வேலையை செய்வதற்கு கிட்டத்தட்ட ஐந்திலிருந்து பத்து விவசாயிகள் தேவை பட்டிருப்பார்கள். அவர்கள் பிறப்பின் இன்று மண்.

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் தென்னமரத்தில் காய்களை அறுவடை செய்ய கண்டு பிடிப்பு உண்டா முயற்சி செய்யுங்கள் 🎉🤝👨‍✈️😎

  • @vincentm5409
    @vincentm5409 3 ปีที่แล้ว +7

    விவசாயி நண்பரே வாழ்த்துக்கள் 👍👍👍

  • @raajtraders500
    @raajtraders500 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள்
    கைபேசி எண் பதிவிடவும்

  • @hanishkapothiraj9080
    @hanishkapothiraj9080 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்று ஆனால் கார்த்திக் தம்பி சொன்னார் 2,3 விவசாயிகள் சேர்ந்து Spray செய்யும்போது ஒரு விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றொருவர் பூச்சிக்கொள்ளி மருந்தையும் பயன்படுத்தும்போது ட்ரோனில் இரண்டு மருந்துகளும் கலந்து விடாதா. அது மட்டும் அல்ல பக்கத்து நிலத்திலும் படும் அதுவும் ஒரு பிரச்சனைதானே .ராஜபாளையம் பகுதிகளுக்கு வருவார்களா

    • @prabhakarans3199
      @prabhakarans3199 3 ปีที่แล้ว

      Avargal iyarkai vivasayiku thani drone use pannuvanghanu ninaikiren

  • @stsfarm8146
    @stsfarm8146 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @jeromekrish5001
    @jeromekrish5001 3 ปีที่แล้ว

    கார்த்திக் தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @sathyasview4892
    @sathyasview4892 3 ปีที่แล้ว +1

    Bro intha marii videos podunga bro semmayaa eruku intha marii pakka #youngstersmatter

  • @samuelshace
    @samuelshace 3 ปีที่แล้ว +1

    மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நம் போன்ற நாடுகளில்.... நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்க வேண்டும்.... இதுபோன்ற கருவிகள் எத்தனை பேருடைய வேலைவாய்ப்பைப் பறிக்கும்.... ஆள் பற்றாக்குறை இருக்கும் நாடுகளில் இது போன்ற கருவிகளை பயன்படுத்தலாம்.... இதைப் பயன்படுத்தினால் விவசாய பொருட்களின் விலை குறைமா என்றால் குறையாது....

    • @radhakrishnanb4034
      @radhakrishnanb4034 3 ปีที่แล้ว

      இங்கேயும் நிறைய ஆள் பற்றாக்குறை இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா

    • @samuelshace
      @samuelshace 3 ปีที่แล้ว

      @@radhakrishnanb4034 மக்கள்தொகை அதிகமாக உள்ள நாட்டில் ஆள் பற்றாக்குறை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது!
      உழைப்புக்கேற்ற ஊதியம் தராதது தான் இங்கு பிரச்சனை... தகுந்த ஊதியம் தர மறுக்கும் நிலவுடமையாளர்கள்... பிழைப்புத் தேடி வேறு தொழில்கள் செய்யும் விவசாய தினக்கூலிகள்...
      இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் நிலவுடமையாளர்களுக்கு தான் சாதகம்...

    • @jackhkgvhhvxg7143
      @jackhkgvhhvxg7143 3 ปีที่แล้ว

      Hello sir ennam 2yrs la yenga urula vevasaya veli seiya all elli . Yellarum padithutu veliya veliku poranga . Athu mattum ella padichavanga yarum varapu veta , nathu parika , modu pallam nerava , yarum varathu ella . Apparam yenna pannurathu sir . Nel oru mooti 800rs vekorom . Antha areci rs1200 kadila vekiranga athum 25kg. Apparam yenna pannurathu

    • @samuelshace
      @samuelshace 3 ปีที่แล้ว

      @@jackhkgvhhvxg7143 விவசாயத்தை விட்டு ஏன் மற்ற வேலைகளுக்கு சென்றார்கள்?
      நில உடமையாளர்கள் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் தர மறுத்ததால்... அவர்கள் நன்கு படித்து வேறு வேலைகளுக்கு சென்றார்கள்.....
      இப்போதும் மனம் திரும்பாமல் மிச்சம் இருக்கும் கூலிகளின் வயிற்றில் அடிக்க புதிய கண்டுபிடிப்புகள்...
      விளங்கிவிடும் மனித நேயம்...
      விவசாயிக்கு நல்ல கூலி கொடுத்தால் அவன் மனமார வாழ்த்துவான்.... ஆனால் மிஷன்.....

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 ปีที่แล้ว +16

    இந்த droneடைய cost எவ்வளவு ,

  • @thomasantony9854
    @thomasantony9854 3 ปีที่แล้ว +2

    Technology pathium neenga pesurathu super bro...

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி.வெற்றி பெறட்டும்

  • @balujaya669
    @balujaya669 2 ปีที่แล้ว

    Mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 3 ปีที่แล้ว

    All the best friends😃👌👍👍👍👍

  • @SEYALTV
    @SEYALTV 2 ปีที่แล้ว

    Good luck brother's.

  • @thiyagarajan1669
    @thiyagarajan1669 3 ปีที่แล้ว +2

    Congrats💚💚💚

  • @lightscreenstudios3795
    @lightscreenstudios3795 3 ปีที่แล้ว

    எல்லாவற்றிலும் நவீன உபகரணமென்றால், விவசாயி கூலித்தொழிலாளியின் வாழ்வாதாரம் ?? நிலத்தின் உரிமையாளருக்கு பலன் !! அந்த வேலையை செய்த தொழிலாளிக்கு??
    டிராக்டர் வந்தது!! மாடு அழிந்தது, பத்து பேர் வேலை ஒரு ஆளோடு நின்று போனது !!

  • @prabanchannandhakumar7647
    @prabanchannandhakumar7647 3 ปีที่แล้ว +14

    தென்னையில் வெள்ளைப் பூச்சி மருந்து அடித்து தர முடியுமா? பல்லடம்.

    • @sankarank1049
      @sankarank1049 3 ปีที่แล้ว +1

      Pl. Send your Phone No.

    • @udayaKumar-fj5vv
      @udayaKumar-fj5vv 3 ปีที่แล้ว

      ஏன்னா விலை சொல்லுங்க நண்பா

    • @lancejonty5603
      @lancejonty5603 3 ปีที่แล้ว

      @@udayaKumar-fj5vv
      500 ரூபாய்க்கு ஒரு ஏக்கர்.

    • @gopu960
      @gopu960 3 ปีที่แล้ว

      Contact number

  • @sivaguru250
    @sivaguru250 3 ปีที่แล้ว +108

    10 லிட்டர் எப்படி ஏக்கர் பரப்பளவில் பிள்ளுக்கு படும்.ஏக்கருக்கு16 லிட்டர் டேங் 10 டேங் அடிக்க வேண்டும். மொத்தம் 140-160லிட்டர் ஆனால் எப்படி 10 லிட்டர் பத்தும் 🤔

    • @nova1703
      @nova1703 3 ปีที่แล้ว +7

      Avaru nama extra adichitu irukomnu soldraru ...machine crct aana aluvu adichu kodukumnu

    • @sivaguru250
      @sivaguru250 3 ปีที่แล้ว +5

      @@nova1703 antha alavuku adicha pillukku kekkathu bro

    • @royalramar3320
      @royalramar3320 3 ปีที่แล้ว +5

      Bro 1 ஏக்கருக்கு 10 லிட்டர் 4tank போதும் அதாவது 40 லிட்டர் போதுமானது இது அனைத்து நெல் பயிருக்கும் பொருந்தும். இதற்கு அதிகமாக அடித்தால் money waste.

    • @user-pd7ux9ih3s
      @user-pd7ux9ih3s 3 ปีที่แล้ว +3

      @@nova1703 இது இயற்கைக்கு சாத்தியமில்லை...

    • @aranganathanaranganathan5066
      @aranganathanaranganathan5066 3 ปีที่แล้ว +5

      5 acre labour cost 1500 only(3*500=1500)trone cost 2500.

  • @sugumarm6060
    @sugumarm6060 3 ปีที่แล้ว +1

    Semmaya crt ha questions kekaringa oru professional ha iruku bro unga voice elame ore video la crt ha ketinga bro😊

  • @mohammedhanif1894
    @mohammedhanif1894 3 ปีที่แล้ว +1

    Techical method❤️❤️👍..all the best bro

  • @anilkrishnan8097
    @anilkrishnan8097 3 ปีที่แล้ว +1

    Really superb bro...keep rocking😊

  • @AroulradjyVictor
    @AroulradjyVictor 3 ปีที่แล้ว +2

    Amazing team. Happy to hear you are from Pondicherry. Me to. All the best.

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว +1

    Thank you very much for the latest technology. Best wishes

  • @computerizedqbhusnimubarak4055
    @computerizedqbhusnimubarak4055 3 ปีที่แล้ว +1

    Excellent. Best technology.

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 ปีที่แล้ว

    நல்வாழ்த்துகள் தம்பிகளே

  • @naveenkumarsrinivasan2845
    @naveenkumarsrinivasan2845 3 ปีที่แล้ว +2

    Drone spraying have lot of limitations like EB line passing( single field cross two or more lines couldn't spray), gprs signal uncoverable area, herbicide spraying limitations to nearby field like atrazine, 2,4,Di sodium sulphate, glycel, paraquit dichloride, etc. If possible requested clearly explain this limitations overcome methodology..this are all I personally overcome while try to drone spraying in my field...for long maize crop

  • @Ramjaya1010
    @Ramjaya1010 3 ปีที่แล้ว +1

    💐👍வாழ்த்துக்கள் bro 👍💐

  • @madhumahi5384
    @madhumahi5384 3 ปีที่แล้ว +1

    அண்ணா நாட்டுக்கோழிகளுக்கு வழங்கும் உணவு முறைகளைப் பற்றியும் மருத்துவ முறைகளைப் பற்றியும் ஒரு வீடியோ பதிவு போடுங்கள் இது பற்றிய அதிக வீடியோக்களை நான் பார்த்துள்ளேன் எந்த ஒரு வீடியோவும் எனக்கு சரிவர புரியவில்லை அதனால் தான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன் நீங்கள் இதுபற்றி ஏற்கனவே வீடியோ பதிவு செய்திருந்தால் அதன் வீடியோவை லிங்க் எனக்கு அனுப்புங்கள்

  • @vangaridepolam550
    @vangaridepolam550 2 ปีที่แล้ว

    Channel Name : Vanga Ride Polam
    Catogary : Ride, Traveling , Vloging
    Support : ❤️❤️❤️❤️

  • @devakumars5562
    @devakumars5562 3 ปีที่แล้ว +6

    Is there any economical drone to carry vegetable load of around 50kg from agriculture land to road bro??

  • @umaraninatarajan2885
    @umaraninatarajan2885 3 ปีที่แล้ว

    Super ,karthi& team, congras👏👏👏

  • @hari19931202
    @hari19931202 3 ปีที่แล้ว +2

    Wow awesome 👌 bro
    Please tamil people vote for Vivasayi chinnam 👨‍🌾🌾🐄🐟🐓🦀🦞🍇🌽🍊🍉
    Naam tamilar katchi 🇰🇬❤

  • @mohamedirfan9129
    @mohamedirfan9129 3 ปีที่แล้ว

    Vaalthukkal sagodharar 🤝

  • @mathuvathanan3705
    @mathuvathanan3705 3 ปีที่แล้ว +11

    Congrats 💖

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 3 ปีที่แล้ว +1

    GOOD WORK.CONGRATES

  • @tamilselven5658
    @tamilselven5658 3 ปีที่แล้ว +10

    இந்த ட்ரோன் sales உண்டா kedaikuma how much

  • @mageshdanani
    @mageshdanani 3 ปีที่แล้ว

    அருமையான video ... வாழ்த்துக்கள்!!!

  • @subhadraganesh6157
    @subhadraganesh6157 3 ปีที่แล้ว

    excellent video. nowadays college students are at vera level.

  • @Resttimeshow
    @Resttimeshow 3 ปีที่แล้ว +1

    After uploading a video many popular TH-camrs get millions of views but your is only 9.5k. But The job your doing related to agriculture is the best when compared to others. India is a basically an agricultural country but now it is becoming a ghost town

  • @conradanthony2283
    @conradanthony2283 2 ปีที่แล้ว

    Nice work guys. 👍👍👍

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 ปีที่แล้ว +1

    While we have to appreciate the innovation made by these youngsters, the limitations of
    drone technology is to be addressed and long way to go. First of all this is not cost-effective
    as said. Despite the interviewer asked good many questions, the required dilution
    of the medicines is not covered as it said one tank per acre.

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 3 ปีที่แล้ว +2

    I congratulate the youngsters

  • @gopinathsankar5847
    @gopinathsankar5847 3 ปีที่แล้ว +1

    Chakara anna super

  • @cricketcorner5714
    @cricketcorner5714 2 ปีที่แล้ว

    Vazhthukkal

  • @vigneshvlogs1993
    @vigneshvlogs1993 3 ปีที่แล้ว

    Super... Take this video to Mahindra company CEO.. He will help you

  • @shreejayachandran918
    @shreejayachandran918 3 ปีที่แล้ว +1

    Very useful video for Agriculture super bro🙏🙏🙏

  • @buvaneshj4365
    @buvaneshj4365 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.. இன்னும் இயற்கையான பூச்சி கொல்லிகளை உபயோகித்தால் மிகவும்