முன்னோடி விவசாயின் வித்யாசமான யோசனை! | Agriculture spray Drones for rent

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 66

  • @Agrinagarajan
    @Agrinagarajan 11 หลายเดือนก่อน +3

    மதிப்பு மிக்க பதிவு பாராட்டுகள்

  • @jashwacreations1932
    @jashwacreations1932 ปีที่แล้ว +6

    1990 களில் பொதிகை டிவி ல வயலும் வாழ்வும் பார்த்த மகிழ்ச்சி இன்று கிடைத்தது.. 🌹🌹🌹💐💐

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க

    • @AH2020offical
      @AH2020offical ปีที่แล้ว

      th-cam.com/video/H52RpNiMucU/w-d-xo.html

  • @michaelraj4245
    @michaelraj4245 ปีที่แล้ว +7

    அந்த KCI நிறுவனம் தங்களின் 99% பொருட்களை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இங்கு , எல்லா நிறுவனங்களும் assembling plant மட்டுமே வைத்துகொண்டு made in India என்று முத்திரை போட்டுக்கொள்கிறார்கள்

    • @KumarKumar-ug4no
      @KumarKumar-ug4no 11 หลายเดือนก่อน +1

      Neenga ethaachun kandupikurathu samy. rompa arivaliya pesurenga

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 ปีที่แล้ว +1

    You covered🎉 better agriculture, a successful teamwork n promote the AGRICULTURE in his region , n service provider ⭐👈💪👌👍

  • @annathanampalani9933
    @annathanampalani9933 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 🙏🙏🙏

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 ปีที่แล้ว +1

    நன்றி.. வாழ்த்துக்கள் 🙏🔥👍

    • @AH2020offical
      @AH2020offical ปีที่แล้ว

      th-cam.com/video/H52RpNiMucU/w-d-xo.html

  • @kannanmm5407
    @kannanmm5407 ปีที่แล้ว

    Vazhka vazhamudan...

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @arulravi3625
    @arulravi3625 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉😂

  • @gokulnaths2545
    @gokulnaths2545 ปีที่แล้ว +3

    Impressive! Use more advance technologies bro...

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann ปีที่แล้ว

    Super thambi

  • @MathiMathi-lt5rl
    @MathiMathi-lt5rl ปีที่แล้ว +1

    Super wer place

  • @TamilSelvi-kl6ur
    @TamilSelvi-kl6ur ปีที่แล้ว +1

    🎉

  • @shaikdawooddawood9214
    @shaikdawooddawood9214 ปีที่แล้ว +1

    👍

  • @PKTECHEditing
    @PKTECHEditing 3 หลายเดือนก่อน +1

    தர்பூசணி பயிர்களுக்கு effective வா இருக்குமா?
    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், இலையின் மீது படும் நீர் துளி இலையின் மேல் இருப்பதில்லை
    இதுதான் என் சந்தேகம்?

  • @PKTECHEditing
    @PKTECHEditing 3 หลายเดือนก่อน +1

    Watermelon agriculture ku nalla effective va irukkuma?
    Pls anyone explain

  • @palanisamysrirangam8762
    @palanisamysrirangam8762 ปีที่แล้ว +1

    Can use this drone to chilli plant

  • @pragan1
    @pragan1 ปีที่แล้ว +13

    விஷம் அடிக்க விதவிதமான கருவிகள் 😢

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 7 หลายเดือนก่อน

      விஷம் அடிக்காமல் நீங்களே பயிர் செய்யுங்கள்

  • @TVMPU
    @TVMPU ปีที่แล้ว +1

    Tank அளவு

  • @mrspanner899
    @mrspanner899 ปีที่แล้ว +3

    Price bro

  • @GopiNath-is3qs
    @GopiNath-is3qs ปีที่แล้ว

    Sir efficiency ah adika mudiyathula sir wind 🌬 erukkum so one side athigama erukkum intha variations agumla sir

  • @brck1961
    @brck1961 ปีที่แล้ว

    தென்னைக்கு மிக ஏற்றது..

  • @Thirugnanasambathar
    @Thirugnanasambathar 7 หลายเดือนก่อน +1

    If you to cheat someone increase his asai😂😂😂😂😂

  • @GHUIGHUUUUUFTTY7
    @GHUIGHUUUUUFTTY7 ปีที่แล้ว +1

    என்ன விலை சார்

  • @TheInnerYou
    @TheInnerYou 7 หลายเดือนก่อน

    Price?

  • @TVMPU
    @TVMPU ปีที่แล้ว +1

    20 லிட்டர் or 15 லிட்டர்

  • @benittahena-mv6gt
    @benittahena-mv6gt 5 หลายเดือนก่อน

    Drone machine price tell me sir

  • @swamyreddychandiran7906
    @swamyreddychandiran7906 3 หลายเดือนก่อน

    Second hand drone kidaikkuma?

  • @mohanasundarammoorthy810
    @mohanasundarammoorthy810 ปีที่แล้ว

    dhaksha drone Ajithkumar

  • @thetchinamoorthy7726
    @thetchinamoorthy7726 2 หลายเดือนก่อน

    விலை எவ்வளது

  • @mgopenath
    @mgopenath ปีที่แล้ว +1

    இவர் சொன்ன கணக்குப்படி பாத்தா, இவர் லாபமே பாக்க முடியாது.

    • @sethu6123
      @sethu6123 ปีที่แล้ว +1

      Y

    • @mgopenath
      @mgopenath ปีที่แล้ว

      @@sethu6123 டிரோன் விலை முதலீடு + பேட்டரி லைப் & முதலீடு கணக்கு போட்டா இவரை வாங்கற காசுக்கு கடன்காரர் ஆயிருவார். அது போக சம்பளம் + போக்குவரத்து செலவுகள் + முதலியிட்டுக்கான கேப்பிடல் ரிட்டர்ன்ஸ் எல்லாமே கணக்கு போட்டா போண்டி தான்.

  • @mddronetech3382
    @mddronetech3382 ปีที่แล้ว +3

    Drone owner contact number share pannuga bro

  • @Maneer-o2c
    @Maneer-o2c ปีที่แล้ว +7

    மக்களுக்கு விஷம் கலந்து தெளித்து விளச்சலை மார்கெட்டில் விற்பனை செய்வது விவசாயமா

    • @sheikirshad9116
      @sheikirshad9116 ปีที่แล้ว +16

      வா வந்து நீ மருந்து அடிக்காம விவசாயம் பண்ணு, அப்படியே புனிதர்கள் மாதிரி பேசுறது

    • @thiagudx122
      @thiagudx122 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 ปีที่แล้ว

      @@sheikirshad9116😂😂

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 ปีที่แล้ว +2

      Simple.. நீ வாங்கி சாப்பிடாதே 😂😂

    • @akonvijay8855
      @akonvijay8855 ปีที่แล้ว +6

      சாகுபடியில் மருந்து தெளித்து சாகுபடி செய்யவில்லை என்றால் ஒவ்வொரு விவசாயியும் விஷம் குடிக்க வேண்டியதுதான் ஏற்கனவே லாபம் பெறியதாக இல்லை... உங்களுக்கு அக்கறையும் விருப்பம் இருந்தால் நீங்கள் இயற்கை விவசாயம் செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கள்...

  • @Navaneethannnm
    @Navaneethannnm ปีที่แล้ว +4

    Don't buy without full knowledge because I suffered

    • @govarthanvishwanath6414
      @govarthanvishwanath6414 ปีที่แล้ว +3

      Can u pls explain what kind of problems u have been into

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 7 หลายเดือนก่อน

      Explain your problems to others. People can benefit

    • @Ramesh.Cbeian
      @Ramesh.Cbeian 5 หลายเดือนก่อน

      Atha sonna thanu mathavangaluku theriyum, but sollamatanga

  • @Jakeechan_R
    @Jakeechan_R ปีที่แล้ว +3

    அண்ணே எல்லாம் சரி Man Work விட்டா நாலு குடும்பம் பிழைக்கும்ல......🧐😐😐😣

    • @kumaranbarathi5190
      @kumaranbarathi5190 ปีที่แล้ว +9

      Appadithan pa naanum ninaikkiren..but velaikku sariyaa aal vara maatenguraanga

    • @sethu6123
      @sethu6123 ปีที่แล้ว

      ​@@kumaranbarathi5190😂

    • @ganeshkumarvinoth7456
      @ganeshkumarvinoth7456 ปีที่แล้ว +2

      வேலைக்கு யாரும் வர மாட்டேங்குறாங்க bro

    • @anbusathish7874
      @anbusathish7874 ปีที่แล้ว +2

      Vivashiyam Pani parunga Bro..
      Yarum velaike Varadhu Ella vandhalum 700 Mela kekuranga Bro...

    • @Duke-39015
      @Duke-39015 ปีที่แล้ว

      Bro ithulaium rendu kudumbam pilaikum...... Only advantage normal hand spary system la 90 lit per ace so antha 4 kudumbam ulla kudumba thalaivan shoulder pain tha adigama aagum....

  • @medikarthiyou
    @medikarthiyou ปีที่แล้ว

    Good video

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 ปีที่แล้ว +1

    👍