பெட்ரோலில் இயங்கும் "Drone Spray" - மூன்று நிமிடத்தில் ஓரு ஏக்கர் எளிதாக உரம் தெளிக்க!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2022
  • Kovai Classic Industries:
    Contact Details - 97912 22456
    97914 00456
    93443 37456
    96009 07456
    Website - kovaiclassicindustries.com/
    TH-cam - / kovaiclassicvasanth

ความคิดเห็น • 155

  • @baaalak
    @baaalak ปีที่แล้ว +33

    Shenzhen ttf tech alibaba மூலம் 5 லஞ்சத்தில் வாங்கி விவசாயிகளிடம் 10 லட்சத்தில் விற்கிறார்கள்...விவசாயிகள் இன்னும் 2-3 வருடம் பொறுமையா இருங்க பாதி விலைக்கு நிச்சயம் வரும் அப்ப வாங்க யோசிங்க...இந்த 10லட்சத்த bank fD ல போடு வரும் வட்டி மருந்துக்கும்,ஆள் சம்பளமும் சரியா போகும்..பணமும் safe ஆ இருக்கும்....

    • @magicomputersoffice2893
      @magicomputersoffice2893 7 หลายเดือนก่อน

      True

    • @satheeshvp6887
      @satheeshvp6887 5 หลายเดือนก่อน

      மிகச்சரியான தரமான பதில். இவர் பேட்டரி டிரோன் விற்கும் போது எந்த ஒரு நெகட்டிவ் சொன்னதில்லை. இப்போ பெட்ரோல் என்றவுடன் பேட்டரி நெகட்டிவ் பற்றி பேசுகிறார். ஆனால் இதில் பூ உதிராது என அள்ளி விடுகிறார். உண்மையில் இவர் கத்தரி போன்ற செடிகளுக்கு மருந்து தெளித்து அதன் ரிசல்ட் பற்றி பதிவு செய்தால் மட்டுமே உண்மை என நம்ப முடியும்.

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 2 ปีที่แล้ว +64

    சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்றபடி 3 முதல் 5 ஏக்கருக்கு சிறிய மெசினாகவும் .. விலை குறைந்த அளவில் தயாரித்தால் நாங்கள் சொந்தமாக வாங்க முடியும்

    • @TRC-7
      @TRC-7 2 ปีที่แล้ว +9

      அது இந்த ஜென்மத்தில் நடக்காது இந்தியாவில் எந்திரத்தையும் பார்வைக்கு வேணாலும் பார்க்கலாம் ஒரு விவசாயத்திற்காக வாங்கினால் நஷ்டம் தான் மிஞ்சும் யாராவது ஆர்வக்கோளாறாக இருந்தால் அவர்கள் வாங்கி கிடப்பில் போட்டு வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்

    • @familytharun3924
      @familytharun3924 ปีที่แล้ว +4

      இந்த மிசசின் வாடகைக்கு கடைத்தா நல்ல இருக்கும்....

  • @prasannaangel5403
    @prasannaangel5403 2 ปีที่แล้ว +4

    This will be very beneficial for our farmers. Thank you so much to Kovai Classic Industries for introducing such a modern machine

  • @AnnaPaisa
    @AnnaPaisa 2 ปีที่แล้ว +10

    You and Rishi are great blessing for Agriculture , wishing you all the best for whatever you do

  • @Tamilan731
    @Tamilan731 2 ปีที่แล้ว +10

    இயற்கை விவசாயமே இனிப்பான விவசாயம்....

    • @dubaitamil7238
      @dubaitamil7238 2 ปีที่แล้ว +1

      Elloroda comment uom pathen u R better bro

  • @JJ-si6nz
    @JJ-si6nz 2 ปีที่แล้ว +4

    best wishes to Kovai Classic Industries for launching new products, you providing a best quality machines and service. Keep rocking...

  • @baaalak
    @baaalak 2 ปีที่แล้ว +21

    பெட்ரோல் செலவு ,மருந்து செலவு,ஆள் செலவு எல்லாம் பெரிய விஷயம் இல்ல.. லட்சத்துல செலவு பண்ணி வாங்கி சின்ன ரிப்பேர்னா விற்றவர் தவிர வேறு யாரிடமும் போய் சரிபண்ணவும் ,
    ஸ்பேர்ஸ் வாங்கவும் முடியாது...விற்றவர் phone எடுக்கலைனா மிக பெரிய நஷ்டம் விவசாயிக்கு ஏற்படும்...

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 ปีที่แล้ว

      We are also concerned about the same thing and we request the farmers also to purchase the product after completely analysing about the company
      There are lot of companies who have already left the market or change the name after selling the product

    • @saravanant3842
      @saravanant3842 2 ปีที่แล้ว +2

      Sir price

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 ปีที่แล้ว

      @@saravanant3842 10:40
      9.70 Lakhs basic price + GST

    • @SR-ws6zy
      @SR-ws6zy 2 ปีที่แล้ว

      கோவைகிளாசிக் நிறுவனம் மிக மிக நல்ல முறையில் சர்வீஸ் சப்போர்ட் செய்யராங்க நான் இவர்கள் வாடிக்கையாளர்

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 ปีที่แล้ว +1

      @@kovaiclassicindustries Tamil la sollunga purium

  • @parameshmohan5198
    @parameshmohan5198 2 ปีที่แล้ว +5

    Wonderful machine and performance are too good .... Compare to other machine this is the a good one... 🤩

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்த்துக்கள் 💐

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 ปีที่แล้ว +4

    Farmers always buy any agriculture products on subsidary clause. . To make this technology usuage common among farmers. It can be marketed on rental basis. A farmer always expects small affordable investment it should be maintenance friendly..

  • @ghostpranksvillagefunnys3805
    @ghostpranksvillagefunnys3805 2 ปีที่แล้ว +1

    Arumaiyana video bro ..🙏🙏🙏

  • @senthilpraveen5023
    @senthilpraveen5023 2 ปีที่แล้ว +2

    Sir high feet coconut tree adika mudiumaa

  • @pragadeeswarana8086
    @pragadeeswarana8086 2 ปีที่แล้ว +1

    It's possible to mountain crops like tea

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 ปีที่แล้ว +2

    Good technology it will serve purpose for famers having minimum 10 acres above.. Not for small farmers. .. Indian farmers mostly don't have basic knowledge. . Drones can be made more popular.. I feel it will in this basis. Group of villagers jointly appoint a drone consultant. Use this service.. To make this happen it will take time... May be this will be popular after 10 years. If continuous support from manufacturer/ govt / private agencies...

  • @pushparajjesu5460
    @pushparajjesu5460 11 หลายเดือนก่อน +1

    Good I appreciate ur explains

  • @-2kkidsmarikannan875
    @-2kkidsmarikannan875 ปีที่แล้ว

    பாரம்பரிய விவசாயம்
    இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம்
    நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 2 ปีที่แล้ว +4

    Drone Technology is Costly for Darmers to afford.. If a person buys drone for commercial farming purpose, he should charge more due to high cost, maintainace...

  • @sankarguru6318
    @sankarguru6318 ปีที่แล้ว

    🎉 congratulations best discovery

  • @andavars.andavar964
    @andavars.andavar964 2 ปีที่แล้ว

    Useful information thanks

  • @kannadasanthiyagarajan3343
    @kannadasanthiyagarajan3343 2 ปีที่แล้ว +3

    பாக்கு மரம் ஏறும் கருவி உள்ளதா என்ன விலை
    வீடியோ அனுப்பவும்

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் .....‌‌‌..

  • @Life437
    @Life437 2 ปีที่แล้ว

    How it will be with wind Speed

  • @Gnews18
    @Gnews18 ปีที่แล้ว

    Wight thookara mathiri drone kidaikuma.

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 8 หลายเดือนก่อน

    Well done boys Congratulations You are forwarding and your Growth Like Europe Levels Uk London Croydon Jeyakrishnan

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 2 ปีที่แล้ว

    Good evening sir, is there any six months once repayment, loan facility kindly inform

  • @NATURE0496
    @NATURE0496 2 ปีที่แล้ว +6

    Oru tractor vilaiye 7lakh thaan, price to much

  • @TSA.TRACTORS
    @TSA.TRACTORS ปีที่แล้ว

    Anna tracter mounded sprayers patthe solluinga anna ... I want to bye

  • @ramaduraia8098
    @ramaduraia8098 ปีที่แล้ว

    Congrats

  • @agriculturedronespray9000
    @agriculturedronespray9000 ปีที่แล้ว

    Is this in India or outside country

  • @manojr6057
    @manojr6057 ปีที่แล้ว +3

    I bought this hybrid drone for 7lakh authorised service centre in india with warranty also it has mapping system also no need pilot we can map from computer many additional features also available.

  • @prentertainment.1467
    @prentertainment.1467 2 ปีที่แล้ว +5

    சிறு விவசாயி நாங்கள் use பண்ற மாதிரி விலை குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்..

  • @rkrajkumarkumar2
    @rkrajkumarkumar2 2 ปีที่แล้ว +10

    Kovai classic industries la na machine vanguna nalla support panranga

  • @68santhoshkumarm2
    @68santhoshkumarm2 ปีที่แล้ว

    Any demo possible la sir in ariyalur dt

  • @RajeshRajesh-wd8qq
    @RajeshRajesh-wd8qq ปีที่แล้ว +2

    தென்னை தோப்புக்கு பயன்படுத்த முடியுமா

  • @InthiraGroup
    @InthiraGroup 2 ปีที่แล้ว

    May I get it in Sri Lanka ?

  • @jayakrishna374
    @jayakrishna374 2 ปีที่แล้ว +5

    Mr.Rishi , why dont you invent some machine for coconut tree climbing . also any chance to use drone for the same?

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 ปีที่แล้ว +4

      Sir we have got lot of request for this machine and we have started working this
      Hope to give some good innovative product soon

  • @Adityagaming-oo3it
    @Adityagaming-oo3it ปีที่แล้ว

    Sumall former use pantramathiri iruka

  • @liauabai3280
    @liauabai3280 ปีที่แล้ว

    How much price
    Including shipping to Malaysia

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc 2 ปีที่แล้ว

    10.min good question

  • @sharanu9064
    @sharanu9064 ปีที่แล้ว +1

    How much price for this sir

  • @gopal7675
    @gopal7675 2 ปีที่แล้ว

    These sort of machines should be used carefully if not pesticides may mix with water sources and due to wind it may affect cattle and humans.

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 2 ปีที่แล้ว +2

    Highlights rate

  • @navidsafarzadeh
    @navidsafarzadeh 6 หลายเดือนก่อน

    Hello, I am sending you a message from Iran. I want you to help me to use a gasoline engine instead of a rechargeable battery to start my drone. Please send me the type of engine and power converter or charger you used.

  • @ariohmtamilil1289
    @ariohmtamilil1289 2 ปีที่แล้ว +1

    2 stroke engine banned for 2wheelers due to more pollution. Please use 4 stroke engine

  • @sharwinkutty7482
    @sharwinkutty7482 ปีที่แล้ว

    Sir Wight lift drones eruka

  • @vaishanthyadav4896
    @vaishanthyadav4896 ปีที่แล้ว +1

    Price please

  • @68santhoshkumarm2
    @68santhoshkumarm2 ปีที่แล้ว +1

    Price details kedaikuma sir

  • @saravanansaran9005
    @saravanansaran9005 2 ปีที่แล้ว +1

    எல்லாம் பார்க்கும் போது நல்லா இருக்கு
    இதுக்கு செலவு செய்யுற காசுக்கு நாலு பேருக்கு வேலை கொடுகளாமல்ல தலைவா 👌

    • @jayakumarbabu5043
      @jayakumarbabu5043 ปีที่แล้ว

      கொடுகலாம் ஆனால் யாரும் வேலைக்கு வர மாட்டுகிறார்கள்.... என்ன செய்வது

    • @seakarjayanthi6438
      @seakarjayanthi6438 ปีที่แล้ว

      யார் வேளை வரங்க

  • @mohankumarkuppusamy2222
    @mohankumarkuppusamy2222 9 หลายเดือนก่อน

    Agricultural drone and spares available at best prices

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว +7

    4 stroke use பண்ணி இருக்கலாம்
    Because farmers ku maintenance குறையும்
    அவர்களுக்கு petrol & oil ratio correct ஹ maintain பண்ண கஸ்டபடுவாங்க

  • @DIVITHPRANAV
    @DIVITHPRANAV 2 ปีที่แล้ว +1

    Price

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว

    Please rate

  • @rajagovindasamy8718
    @rajagovindasamy8718 2 ปีที่แล้ว +3

    Please reduce price

  • @aravinthaero3955
    @aravinthaero3955 2 ปีที่แล้ว +2

    Bro hills areala farm irukaravagaleke intha drone use aguma

  • @devakumars5562
    @devakumars5562 2 ปีที่แล้ว +6

    நண்பா! என்கிட்ட 2 ஏக்கர் நிலம் இருக்கு , ஆனா வழி இல்லை. அக்கம் பக்கம் இருக்கிறவங்க வழிவிட மாட்றாங்க. உங்ககிட்ட load தூக்கிச் செல்லும் drone இருக்கா? For vegetables(brinjal, ladysfinger, coconut) tranfer from field to road around 500m and 10-50kg.

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 2 ปีที่แล้ว +2

      Oh,so sad

    • @ravindranv9895
      @ravindranv9895 2 ปีที่แล้ว +2

      As per law they shouldn’t block varappu Padhai. They can block entry of heavy vehicles but they can’t do it for varappu where you can walk .

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 2 ปีที่แล้ว +1

      @@ravindranv9895 FMB la varappu pathai iruntha,no one block,FMB la illana??

    • @devakumars5562
      @devakumars5562 2 ปีที่แล้ว

      @@ravindranv9895 as you said, varappu is not blocked but vehicles including two wheelers are blocked. The neighbours, they are bringing their tata ace inside but if I ask for permitting my two wheeler they r not allowing. So sad

    • @njagadeesh1
      @njagadeesh1 ปีที่แล้ว +1

      16 லி தண்ணீரை சுமந்து செல்கிறது. சிற்சில மாற்றங்கள் செய்து பழக்கூடைகளை சுமக்க வைக்கலாம். கொஞ்சம் அறிவியல் மூளை தேவை.

  • @justshare3171
    @justshare3171 2 ปีที่แล้ว

    Tractor rate soldringa

  • @eswararun5685
    @eswararun5685 2 ปีที่แล้ว +1

    Expected one 😍

  • @WowWow-mw4rk
    @WowWow-mw4rk 2 ปีที่แล้ว

    Amount ?

  • @THARANSTUDIOS
    @THARANSTUDIOS 2 ปีที่แล้ว +1

    All indian spraying drones are assembled in India not manufactured in India is the real factor for the cost price of drones in lakhs is painful.ena thaan technology develop annalum athu yelai vivasi ku kedaikum varikum athu Etta kanni

  • @santhoshsanthosh2497
    @santhoshsanthosh2497 9 วันที่ผ่านมา

    Evlo cost bro

  • @aswathnarayana8945
    @aswathnarayana8945 2 ปีที่แล้ว

    SIR PRICE

  • @pkfarm628
    @pkfarm628 ปีที่แล้ว

    Price eavalo brother

  • @janokanth3036
    @janokanth3036 ปีที่แล้ว

    அண்ணா நாங்க இலங்கை வசிக்கிரம் எங்களுக்கு இவ் உபகரணத்தை பெறுவதற்கு இயலுமா இதனை பெற்றுக்கொள்ள எவ்வாறு பெற்று கொள்ள முடியும்

  • @raghudnr3460
    @raghudnr3460 2 ปีที่แล้ว +2

    EMI la kidaikuma bro na ooty bro ithu ooty la rombo ues agum bro but price athigama iruntha satharana vivasaiyala vanga mudiyathu EMI irutha satha vivasaum payana irukkum

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 ปีที่แล้ว

      Sir for full product we don't have EMI
      For part payment we can do in EMI if you have credit card with that desired limit sir

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 ปีที่แล้ว

      @@arumugaselvam4735 yes

  • @SimpleCookingC
    @SimpleCookingC 2 ปีที่แล้ว

    👍🏾👍🏾👍🏾

  • @TRC-7
    @TRC-7 2 ปีที่แล้ว +1

    Better directly import china one quarter of amount spent.

  • @harivarsha9260
    @harivarsha9260 2 ปีที่แล้ว +1

    10 lakhs aa....😮😌.... it's ok...our family could not afford it!!

  • @user-ww6jn6rc4s
    @user-ww6jn6rc4s ปีที่แล้ว +1

    விலை எவ்வளவு?

  • @AnandKumar-us7wn
    @AnandKumar-us7wn 2 ปีที่แล้ว +1

    It will not help for all the purposes. There is too much air on the field. Fertiliser will not stay on the leaves.... it will go down immediately due to air coming from the drone.

  • @whydahs1112
    @whydahs1112 ปีที่แล้ว +1

    Innum konjanala 1 lakh la varum
    Apo vangikiren

  • @kssss7188
    @kssss7188 6 หลายเดือนก่อน

    சீன products?

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 2 ปีที่แล้ว

    Hi bro

  • @Rajkumar-le1tc
    @Rajkumar-le1tc ปีที่แล้ว

    nega chinese drone ah import pani sale panravangala dha video poduringa.
    Epadi china la irunthu import panalam nu oru details koduthingana romba nalla irukum

  • @sankark7409
    @sankark7409 ปีที่แล้ว

    Mini drone cost evalo sir for own use only

  • @giriprasath7960
    @giriprasath7960 2 ปีที่แล้ว +2

    நல்ல கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள், ஆனால் இராசயன உரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பிறகு ஏன் இதுபோன்ற இயந்திரங்களை பயன்படுத்துகிறீர்கள்.

  • @jjvenkat1983
    @jjvenkat1983 8 หลายเดือนก่อน

    விலை 10 லட்சம் ஒரு நல்ல காரின் விலை ட்ராக்டர் விலை😂😂😂😊😊

  • @navidsafarzadeh
    @navidsafarzadeh 6 หลายเดือนก่อน

    این تکنولوژی که استفاده کردید بسیار خوب است و هزینه استفاده از پهباد را کاهش می دهد و دیگر از باطری ی استفاده نمی شود

  • @sarathicreations1886
    @sarathicreations1886 2 ปีที่แล้ว

    yo Rishi, engiiyum vanthutiyaya

  • @mathiarasuraju-zz6le
    @mathiarasuraju-zz6le ปีที่แล้ว

    Pogada ten lakes trone vange vevasam panrathuku. Ten lakes interst tu vange man power use panuvan.two stoke engine than TWO THOUSAND RUPEES KU THRUVAYA

  • @padmanabansiddhesh5136
    @padmanabansiddhesh5136 ปีที่แล้ว

    2500 ரூபாய்கு பேட்டரி ஸ்பிரே வாங்க முடியல விவசாயம் பன்னி..

  • @benjaminyabash.p5489
    @benjaminyabash.p5489 2 ปีที่แล้ว

    Bro it no hybrid its operated by petrol engines ok. And hybrid mean it work i both in petrol and battery is called hybrid. Bro for eg there is a hybrid car. ok in this drone battery is only used for self starte ..... So you can call it as petrol operated drone ...

    • @ariohmtamilil1289
      @ariohmtamilil1289 2 ปีที่แล้ว +1

      No bro as per his explanation battery for backup if petrol gets empty drone can safely land using of battery power.

    • @njagadeesh1
      @njagadeesh1 ปีที่แล้ว

      டிரோனில் இருக்கும் 4 இன்னஜின்களும் மின் மோட்டார்கள் தான்.. அதற்கு மின்சப்ளை பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ஜெனரேட்டரில் இருந்து கிடைக்கிறது. அதிலிருக்கும் பேட்டரி அதைக் கண்ட்ரோல் செய்து மோட்டார்களுக்கு கொடுக்கிறது. பெட்ரோல் தீர்ந்து போனால் பேட்டரியில் இருந்து மின்சப்ளை சிறிது நேரம் கிடைக்கிறது.இதுதான் இந்த டிரோனின் அடிப்படை இயங்கும் விதம். கூட GPS + மருந்து தெளிப்பான் . + கேமரா el c

  • @CKSARAN
    @CKSARAN ปีที่แล้ว

    கடைசி வரை எந்தெந்த கார்ப்புக்கு அடிக்கலாம் என சொல்லவில்லை.

  • @venkatsanvenkatsan7871
    @venkatsanvenkatsan7871 7 หลายเดือนก่อน

    இந்த மிஷின் இந்த டோன் உடைய விலை

  • @rajeestg1128
    @rajeestg1128 2 ปีที่แล้ว +1

    Price?

    • @NaveenKumar-nk2ur
      @NaveenKumar-nk2ur 2 ปีที่แล้ว

      10 lakhs for petrol drone, battery drone 3.7 lakh

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 2 ปีที่แล้ว

      3 months negale own effort potigana petrol drone manufacturer panirulam

  • @raajkumar7121
    @raajkumar7121 2 ปีที่แล้ว +12

    2 stroke engine அதிகம் வேலை வைக்கும்.4 stroke engine நன்றாக இருக்கும்.

    • @xx3517
      @xx3517 2 ปีที่แล้ว +4

      4 stroke engine r weight

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 ปีที่แล้ว

    சின்னவெங்காயம் தாள் கிள்ளுவதற்க்கு மிசின் கண்டுபிடித்து தாருங்கள்.ஆட்க்களைவிட்டு கிள்ளுவதற்க்கு 1கிலோவுக்கு 4 ருபாய் ஆகின்றது .ஆட்களும் கிடைப்பதில்லை

    • @Maruthanilaththaaniasacademy
      @Maruthanilaththaaniasacademy 11 หลายเดือนก่อน

      வரிசை நடவு முறையில் நடவு செய்து இருந்தால் சின்ன வெங்காயம் எடுக்க மெஷின் உள்ளது நண்பரே

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว

    I need this product please tell me amount

    • @John-rd5nq
      @John-rd5nq 2 ปีที่แล้ว

      Starting 9.5laks plus gst😀

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 ปีที่แล้ว +1

    சொத்த எல்லாம் வித்தா தான் இத வாங்க முடியும் போல

  • @manobalaselvaraj3473
    @manobalaselvaraj3473 ปีที่แล้ว +1

    Total waste... They don't even attend the phone calls .... Please don't promote them....unless untill they are responding...

  • @bala8740
    @bala8740 2 ปีที่แล้ว +4

    Over priced

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 ปีที่แล้ว +9

    மிக அருமை 👌👌👌 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @pratheeprajan6496
    @pratheeprajan6496 ปีที่แล้ว

    Idhu made in china

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 2 ปีที่แล้ว +1

    Rate over

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 2 ปีที่แล้ว +1

    Yov adhukaga 10 lakh romba over ya

  • @veeramani-di4yb
    @veeramani-di4yb 2 ปีที่แล้ว

    No effect for vegetables crop

  • @vivekg8586
    @vivekg8586 2 ปีที่แล้ว

    சிறு குறு விவசாயிகளுக்கு இதில் எந்த பலனும் இல்லை

  • @thebossvk
    @thebossvk ปีที่แล้ว

    விலையை ஒருபோதும் சொல்வதில்லை. நல்ல ஏமாற்று வித்தை

  • @selvakumarsuganti1981
    @selvakumarsuganti1981 ปีที่แล้ว

    Contact no

  • @kalaiik4741
    @kalaiik4741 2 ปีที่แล้ว +1

    Anna 10Lakhs 🤷🏻‍♂ highly expensive business 👨🏻‍🌾

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 ปีที่แล้ว

      Sir please calculate the ROI
      In worst case you can take back the investment in 6-7 months maximum

    • @John-rd5nq
      @John-rd5nq 2 ปีที่แล้ว

      @@kovaiclassicindustries return of investment in 6months? Tel me for how many acres farming and calculation pls

    • @sudharsanm1398
      @sudharsanm1398 2 ปีที่แล้ว

      @@kovaiclassicindustries practically it's not possible

  • @prabuprabu2046
    @prabuprabu2046 ปีที่แล้ว

    Contact no pls