low cost agri machines | விவசாய கருவிகள் | agriculture machines | Cheapest agri machines | Namma MKG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 245

  • @divyamallayan8754
    @divyamallayan8754 3 ปีที่แล้ว +17

    மேற்கன்ட கருவிகளை வாங்கி பயன்படுத்திவிட்டேன்.அனைத்தும் விரயம்.பயன்படுத்துவது உடல்ரீதியாக மிக கடினம்.ஓரீரு ஆண்டுகள் தான் வயது.

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 3 ปีที่แล้ว

      தமிழ்நாட்டிலேயே இவர்களிடம் மட்டுமே உள்ளது எனக் கூறுகிறார்கள்

    • @p.saravanan7642
      @p.saravanan7642 4 หลายเดือนก่อน

      100 💯 correct

  • @agri.c.p2568
    @agri.c.p2568 3 ปีที่แล้ว +50

    எல்லோரையும் சுமக்க பிறந்தவன் விவசாயி.

    • @sunilnarine6313
      @sunilnarine6313 3 ปีที่แล้ว

      NO, its fate they are doing it.......................

  • @VijayVijay-xb3ll
    @VijayVijay-xb3ll 2 ปีที่แล้ว +3

    இவை எந்த கம்பெனியின் தயாரிப்பு என தெரிவிக்கவில்லை. மேலும் ஏற்கனவே நன்றாக உழுது வைத்துள்ள தோட்டத்தில் மீண்டும் அதே இடத்தில் ஓட்டி காட்டுவது ஏற்புடையது அல்ல. இந்த தயாரிப்புகள் எங்கு தயாரிக்கப்படுகிறது என்ற விபரங்கள் இல்லை. எனக்கு தெரிந்து இவைகள் பல இடங்களில் வாங்கி அசெம்பல் செய்து விற்பது ஆகும். மேலும் ஆறு மாதம் மட்டுமே வாரண்டி என்பது தரமற்ற தயாரிப்பு நிறுவனம் ஆகும். விலையும் மிக அதிகமாக உள்ளது. யாரும் ஏமாறாதீர்கள்

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 3 ปีที่แล้ว +7

    💐🙏🚩அருமை வாழ்த்துக்கள் 👍💐🕉️🚩

  • @oneminutepast1763
    @oneminutepast1763 3 ปีที่แล้ว +6

    16:40 intha tiller tha. Vera level thala👍

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மற்றும் பகிர்வு
    வேளாண்மைக்கு ஏற்ற நல்ல கருவிகள். நன்றி.
    தமிழ் சொற்களுக்கு பஞ்சமா? அல்லது பயன்படுத்துவதில் பஞ்சமா?

  • @farukkamalfaruk6085
    @farukkamalfaruk6085 3 ปีที่แล้ว

    செம்ம.மிகவும் பயனுள்ள தகவல். all the best

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    சின்ன வயசு ல தொழில் அதிபர் ஆனது சிறப்பு. மெஷின் வடிவம் நல்லா இருக்கு.

  • @rajkumardivyasakthirajkuma2298
    @rajkumardivyasakthirajkuma2298 3 ปีที่แล้ว +1

    நானும் ஒரு விவசாயி தா ப்ரோ , இந்த velaya இனிமேல் பண்ணவே கூடாது nu mudivu paniten....

  • @NEELA-CRPF
    @NEELA-CRPF 3 ปีที่แล้ว +1

    Pipe line water machine super bro

  • @s.thilaga8990
    @s.thilaga8990 3 ปีที่แล้ว +4

    Super anna 🥰❤️ nice

  • @nandhum6893
    @nandhum6893 3 ปีที่แล้ว +3

    Dry land and hard soil la use panna mydiuma..

  • @piratesofthecaribbean5136
    @piratesofthecaribbean5136 3 ปีที่แล้ว +39

    விலை மிக மிக அதிகமாக உள்ளது. யாரும் ஏமாறாதீர்கள்

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 ปีที่แล้ว +6

      We request you to kindly compare the price with others as per the machine along with the same fittings, then make a statement sir. Please dont spread false information. Thank you.

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 3 ปีที่แล้ว +15

    நண்பரே 2 மிஷன் விலை விளம்பரங்கள் சொன்னீர்கள் மற்ற மிஷன் விலை சொல்ல வில்லை. தெளிவாக போடவும்

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 3 ปีที่แล้ว +4

    He is saying the products are cheap, but Prices are very costly!! In Erode itself will get these products cheaper than this place.

  • @kanim7896
    @kanim7896 3 ปีที่แล้ว +3

    Very nice 👍

  • @BoovarahanSrinivasan
    @BoovarahanSrinivasan 3 ปีที่แล้ว +14

    what is the price of the tiller ? will it be suitable or wetland operations for paddy in clay soil ?

  • @mohamedyazeer7794
    @mohamedyazeer7794 3 ปีที่แล้ว +5

    Cars ku after market accessoriesku oru nalla trustable shop refer pannunga bro🙏

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 ปีที่แล้ว +7

    சிறப்பு சகோ

  • @iyarkaivelanmaiG.sakthivel
    @iyarkaivelanmaiG.sakthivel 3 ปีที่แล้ว +71

    என்ன நண்பா எல்லாத்தோட விலையை பற்றி கேட்கவே இல்லையே. பொருட்களுக்கு முக்கியமா விலை கேட்டு வீடயோ போடுங்க. விலை கேட்காததுதான் குறை.

  • @kasifkasif3313
    @kasifkasif3313 3 ปีที่แล้ว

    Super தம்பி

  • @moideenvk8377
    @moideenvk8377 3 ปีที่แล้ว +1

    Amazing..thanks bro

  • @lpgokulgovindan2845
    @lpgokulgovindan2845 3 ปีที่แล้ว +3

    Aden kappa... Sema content Mow.... NAMMA MKG.......... going super... cheers

  • @MorappurOfficial
    @MorappurOfficial 3 ปีที่แล้ว +9

    Do many things about Agri machines...
    And give an information if they avail in EMI tools... Sema bro...❤️❤️❤️

  • @balanalla7723
    @balanalla7723 3 ปีที่แล้ว +5

    Thank you brothers.

  • @Silambansevals9250
    @Silambansevals9250 2 ปีที่แล้ว

    4 th model super bro

  • @kodandaramv8018
    @kodandaramv8018 3 ปีที่แล้ว

    BROTHER DISEAL IS GOOD
    ✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️

  • @9asiva.b320
    @9asiva.b320 3 ปีที่แล้ว +2

    Iam 50th view and fifth comment and 5th like

  • @muralidharan9202
    @muralidharan9202 3 ปีที่แล้ว

    Cuddalore erukkura kalimannukku work agumaa

  • @venkatthalakmw7122
    @venkatthalakmw7122 3 ปีที่แล้ว +1

    Kirloskar power tiller maga t15 full review please brother 🙏🙏🙏

  • @selvakumar-vm7sb
    @selvakumar-vm7sb 3 ปีที่แล้ว +1

    Nice.semma

  • @selvakumar-vm7sb
    @selvakumar-vm7sb 3 ปีที่แล้ว

    Super.mashion

  • @The_dadventures
    @The_dadventures 3 ปีที่แล้ว +1

    Super

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +3

    சிறப்பான வீடியோ

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 ปีที่แล้ว

    Super news 👍🏿

  • @kaneshmk368
    @kaneshmk368 3 ปีที่แล้ว +1

    Super sago.😎

  • @murasolis1389
    @murasolis1389 2 ปีที่แล้ว

    Thambi full details wich made name price tell better

  • @RELAX_007
    @RELAX_007 3 ปีที่แล้ว +6

    Love you thala

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 3 ปีที่แล้ว +4

    வாகனத்தின் விலைப்பட்டியல் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 ปีที่แล้ว +2

      வணக்கம். மற்ற பொருட்கள் போல அல்லாத, விவசாய கருவிகளில் நிறைய இணைப்புகள் உள்ளன. எனவே காணொளியில் முழுமையாக விவரிக்க முடியாத காரணத்தாலும், அதற்கேற்றவாறு பொருளின் மதிப்பு மாறும் என்பதால் வாடிக்கையாளர்கள் அவரவர் தேவைக்கேற்ப இணைப்புகளை கூட்டியோ குறைத்தோ வாங்கிக்கொள்ளலாம். அதற்கேற்றவாறு அதன் விலை விவரங்கள் மாறும்.
      எனவே தாங்கள் தங்களுடைய தேவையை எங்களிடம் கூறி அதற்கு உண்டான விலைவிரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
      எங்களது விலையை ஒப்பிடும் பொழுது உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.
      நமது நிறுவனம்தான் தமிழகத்திலேயே மிகக்குறைந்த விலையில் இந்த கருவிகளை விட்ருவருகிரோம். அதுவே எங்கள் தனித்துவம்.

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 3 ปีที่แล้ว +2

    கொஞ்ச நேரம் ஓட்டுவதற்கு உங்களுக்கு இவ்வளவு மூச்சு வாங்குது என்றால் விவசாயிக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கும்

  • @kavinfarms950
    @kavinfarms950 3 ปีที่แล้ว +1

    மரங்களுக்கு வட்டம்பாத்தி போட எந்த மிசின. நல்லா இருக்குமர சகோ

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 ปีที่แล้ว

    Such things r not enough for agriculture automation instead of manufacturing such things still better agriculture automation machinerys should b manufactured

  • @harish.rharish.r2042
    @harish.rharish.r2042 3 ปีที่แล้ว +1

    Hi bro. Agriculture drone பத்தி வீடியோ போடுங்க. .......

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 ปีที่แล้ว +3

    எல்லாம் சரி , விலையை கூறவில்லை . விவசாயிகள்

    • @s.varatharajansvsv3750
      @s.varatharajansvsv3750 3 ปีที่แล้ว +1

      விலையில்லா விளம்பரம்

  • @ayyaswamyp5495
    @ayyaswamyp5495 3 ปีที่แล้ว +3

    Agri expo must conduct in madurai

  • @shankarash3367
    @shankarash3367 3 ปีที่แล้ว +3

    Hard soil la pannunga bro

    • @karthikeyanr4389
      @karthikeyanr4389 3 ปีที่แล้ว

      All manufacturers show demo in soft soil only. It might work differently in hard soil. Before buying we need see the drmo in hard soil

  • @mutharasuc4753
    @mutharasuc4753 ปีที่แล้ว

    Government subsidy eruka bro

  • @subramanirajivgandhi28
    @subramanirajivgandhi28 2 ปีที่แล้ว

    I am rajiv gandhi..from vaniyambadi thirupathur dis anna

  • @vijayarengansethuraman1551
    @vijayarengansethuraman1551 3 ปีที่แล้ว +4

    எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் கரிசல் பூமியில் நன்றாக செயல்படுமா

  • @gopiraja5414
    @gopiraja5414 3 ปีที่แล้ว

    Thanks you super...

  • @KarthiKarthi-y6d
    @KarthiKarthi-y6d 2 หลายเดือนก่อน

    Where the macines are avilable wh as t is the prices of rach macine how delivary will be made where can be tepsired gove full details of each and every item address of such selling pount

  • @veramarichannelveramaricha3651
    @veramarichannelveramaricha3651 3 ปีที่แล้ว +1

    super sir agri da

  • @grandmystical623
    @grandmystical623 3 ปีที่แล้ว +3

    Sorry bro due to exam I am not able to watch your video bro

  • @sanjiths2961
    @sanjiths2961 3 ปีที่แล้ว +2

    Earth auger price bro

  • @senramacha6168
    @senramacha6168 3 ปีที่แล้ว

    All good , but give importance to safety example eye protection , emergency switch off button when slip control .. etc

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 3 ปีที่แล้ว +19

    விலையை சொல்லாததே ஒரு ஏமாற்று.

    • @ArunKumar-he9xb
      @ArunKumar-he9xb 2 ปีที่แล้ว +1

      ஆம்... விலையை வெளிப்படையாக. சொல்லாதது ஒரு வியாபார. தந்திரம்

    • @vinayagamk2988
      @vinayagamk2988 ปีที่แล้ว

      ​@@ArunKumar-he9xb😢😮

  • @sampathirs5491
    @sampathirs5491 3 ปีที่แล้ว

    My friend, any distributor in Chennai?

  • @velumanim8287
    @velumanim8287 3 ปีที่แล้ว

    super

  • @sibuvasanth
    @sibuvasanth 3 ปีที่แล้ว

    Very nice

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 2 ปีที่แล้ว

    Is this machineries made in India

  • @justincsraj7653
    @justincsraj7653 3 ปีที่แล้ว +3

    Amen 🙏

  • @manikandanraj1580
    @manikandanraj1580 3 ปีที่แล้ว

    நண்பா சிறப்பு நண்பா

  • @sumathigunasagaran7297
    @sumathigunasagaran7297 ปีที่แล้ว

    1:36

  • @Vigneshvicky-mv7sr
    @Vigneshvicky-mv7sr 3 ปีที่แล้ว

    Ithu vaalai thotathirku bar poda mudiuma

  • @rajarajan6291
    @rajarajan6291 3 ปีที่แล้ว

    Power reaper pathi video podu ka bro

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 3 ปีที่แล้ว

    Kerala delevery irikumo???

  • @vae2168
    @vae2168 2 ปีที่แล้ว

    வற ஓட்டுக்கும் சேத்து உழவுக்கும் பயன்படுமா?

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 3 ปีที่แล้ว +14

    விலை இல்லாத வீடியோ அடுத்தவரின் நேரத்தை வீண்டிக்கும் வேலை....
    விலை சொல்ல தயங்கினாலே அதற்கு என்ன அர்த்தன்னே தெரியவில்லை

    • @nainappan4044
      @nainappan4044 3 ปีที่แล้ว

      000000000

    • @lavanperuncholan457
      @lavanperuncholan457 3 ปีที่แล้ว +2

      விலை சொல்லமாட்டானுங்க..பிராடுகள்..

    • @muraliv8780
      @muraliv8780 3 ปีที่แล้ว +1

      10000 rs

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 ปีที่แล้ว

      @@lavanperuncholan457 Sir, if you really require the machine, we expect you to call us, then customise the attachments then we quote the price for the same. We are also bringing our Ecommerce website soon, with all the prices as per your requirement. Until then the required persons can contact us before considering the purchase of the same. We also believe that when people buy without making time to enquire about the machine and respective prices, it often is not successful to the customer as the machine and uses may differ from machine to machine. Thank you. Hope I made myself clear. Sorry if I had Offended you

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 3 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டில் இவர்களிடம் மட்டுமே உள்ளதாக கூறுகிறார்கள் அண்ணா

  • @moorthiraja9283
    @moorthiraja9283 3 ปีที่แล้ว +3

    அண்ணா power weeder மானியம் கிடைக்குமா சொல்லுங்க

  • @saifgaming8540
    @saifgaming8540 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman ปีที่แล้ว

    ஏற்கனவே ஒட்டிய புழுது மண்ணில் மட்டுமே இதை ஓட்ட முடியும் கரம்பு வயலில் ஓட்ட முடியாது

  • @unboxer9928
    @unboxer9928 3 ปีที่แล้ว +5

    Price is Little bit large...compare to kisankraft ,aathur, la rate 5k lowaa varuthu bro..

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 ปีที่แล้ว +1

      Please compare the attachments also. We guarantee the lowest price in the market.

  • @unseenkiller073
    @unseenkiller073 3 ปีที่แล้ว +11

    Intha tillers vanga vendam plz,,. Konjam soil tight ah irunthalum , nalla vettathu,,go for vst

  • @thamilselvanchidambaram9786
    @thamilselvanchidambaram9786 3 ปีที่แล้ว +15

    9hp சேற்றில் உழவு ஓட்டலாமா
    விலை எவ்வளவு

    • @Mahesh.M6242
      @Mahesh.M6242 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை ராஜா

  • @selvaprakash9216
    @selvaprakash9216 3 ปีที่แล้ว

    விவசாயின் தேவை உலகிற்கு மிகவும் அத்தியாவசியமானது விவசாயிகள் வாழ வேண்டுமென்றால் வாக்களிப்பீர் விவசாயி

  • @sivaramam3119
    @sivaramam3119 3 ปีที่แล้ว

    Karumpukadu paarpodum machine vendum demo kaminga

  • @JanaJana-ix7yk
    @JanaJana-ix7yk 3 ปีที่แล้ว

    Wholesale diesel pump shop video podunga bro

  • @RAOGV786
    @RAOGV786 3 ปีที่แล้ว

    Last model how much brother 9 hp

  • @ramadas5997
    @ramadas5997 3 ปีที่แล้ว +1

    Rate evalavu

  • @revanthav7026
    @revanthav7026 3 ปีที่แล้ว

    Power sprayer ,battery prices

  • @jayabalasubramaniantjaya6413
    @jayabalasubramaniantjaya6413 2 ปีที่แล้ว

    நான் 3 வைத்திருக்கிறேன். குணசேகரன் 5 வைத்துள்ளார்

  • @jaisankar4844
    @jaisankar4844 3 ปีที่แล้ว +4

    விலை போடவும்

  • @muruganhema8790
    @muruganhema8790 2 ปีที่แล้ว

    How mouch rate?

    • @NammaMKG
      @NammaMKG  2 ปีที่แล้ว

      Pls contact shop number

  • @jailaniAk83
    @jailaniAk83 3 ปีที่แล้ว

    சுத்தமான நிலத்தில் மட்டும் உழவுஓட்டமுடியுமா அதிகமாக செடிகளில் உள்ள நிலத்தை உழுகமுடியாதா

  • @johnarul4196
    @johnarul4196 3 ปีที่แล้ว +4

    விலைய சொல்லுங்கள்

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 ปีที่แล้ว

      வணக்கம். மற்ற பொருட்கள் போல அல்லாத, விவசாய கருவிகளில் நிறைய இணைப்புகள் உள்ளன. எனவே காணொளியில் முழுமையாக விவரிக்க முடியாத காரணத்தாலும், அதற்கேற்றவாறு பொருளின் மதிப்பு மாறும் என்பதால் வாடிக்கையாளர்கள் அவரவர் தேவைக்கேற்ப இணைப்புகளை கூட்டியோ குறைத்தோ வாங்கிக்கொள்ளலாம். அதற்கேற்றவாறு அதன் விலை விவரங்கள் மாறும்.
      எனவே தாங்கள் தங்களுடைய தேவையை எங்களிடம் கூறி அதற்கு உண்டான விலைவிரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
      எங்களது விலையை ஒப்பிடும் பொழுது உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.
      நமது நிறுவனம்தான் தமிழகத்திலேயே மிகக்குறைந்த விலையில் இந்த கருவிகளை விட்ருவருகிரோம். அதுவே எங்கள் தனித்துவம்.

  • @sm.sarathkumar1219
    @sm.sarathkumar1219 3 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @sangeethahema79
    @sangeethahema79 2 ปีที่แล้ว

    தண்ணீர் வெளியேற்றுவது.விலை என்னா

  • @mageshwaritari9118
    @mageshwaritari9118 3 ปีที่แล้ว +3

    9hp power weeder rate

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 ปีที่แล้ว

      Please contact us for the prices.

  • @poongasiva9643
    @poongasiva9643 3 ปีที่แล้ว +3

    Bro என்று சொல்லு வதை முதல்ல நிருத்துங்கப்பா . அண்ணன் தம்பி
    நண்பா என்று சொல்ல பழகுங்கள்.
    Bro என்று சொல்லும் போது அசிங்கமாக இருக்கிறது

  • @mugilmugil2738
    @mugilmugil2738 3 ปีที่แล้ว

    Back rotavator 6hp how muck

  • @krsenthilkumar8096
    @krsenthilkumar8096 4 หลายเดือนก่อน

    புழுதி காட்டுக்குள்ளேயே ஓட்டி காட்டுறீங்க நல்ல வறக்காடு மேட்டாங்காடு அந்த மாதிரி ஓட்டி காட்டினா ரொம்ப நல்லா இருக்கும் இது ரொட்டேட் ஓட்டுன புழுதி காட்டுக்குள்ள ஓட்டுனா பாக்குறதுக்கு காமெடியா இருக்குது🤔🤔🤔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @dhyanudhyanesh2434
    @dhyanudhyanesh2434 3 ปีที่แล้ว

    Rate sollunga

  • @iniyangamingvlog6953
    @iniyangamingvlog6953 3 ปีที่แล้ว +1

    Part 2

  • @subashbagul5420
    @subashbagul5420 3 ปีที่แล้ว

    Banch Any State

  • @zakirhussainb2381
    @zakirhussainb2381 2 ปีที่แล้ว

    Ithu Manal,semman mari irruka paguthila mattumay use pani kamikuringha oru kaliman paguthila use pani katungha apo ellarum nambuvangha

  • @msathish9599
    @msathish9599 3 ปีที่แล้ว +4

    எங்க கம்மியா இருக்கு சொல்லுங்க வாங்க போறேன் தெரிந்து வங்க சொல்லுங்க

  • @kaniArumugam-vj9tf
    @kaniArumugam-vj9tf 10 หลายเดือนก่อน

    price

  • @kumarkumaran6682
    @kumarkumaran6682 2 ปีที่แล้ว

    Price?

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 ปีที่แล้ว

    maximum hp?