குமரனே குருவான மேலோனே முருகனே குகனே குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே சரவணனே உனது திருவடியைப் போற்றும்படியான திருவருளைத் தந்து அருளுக பழனி மலையிலும் கதிர்காமத்திலும் மேவி விளங்கும் சைவ சமயத்தவனே ஆறுமுகனே சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே திருஆவினன்குடி பழனியாண்டவா நான் உன்னிடம் நம்பிக்கையோடு வந்து உள்ளேன் எனக்கு நல்லவை நடத்தி கொடுத்து என்னை காப்பாற்று ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க
திருஆவினன்குடி அவதரித்தவருமான பழனியாண்டவா இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக தென்பழனி ஆண்டவரே நான் உன்னிடம் நம்பிக்கையோடு வந்து உள்ளேன் எனக்கு நல்லவை நடத்தி கொடுத்து என்னை காப்பாற்று ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க
பராக்ரமம் வாய்ந்த சுப்பிரமணியனே ஆறுமுகனே வேலனே அலைகள் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே முக்தித்தலமாகிய திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும் தேவர்கள்தம் பெருமாளே திருஆவினன்குடி பழனியாண்டவா நான் உன்னிடம் நம்பிக்கையோடு வந்து உள்ளேன் எனக்கு நல்லவை நடத்தி கொடுத்து என்னை காப்பாற்று ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் ஐம் ரீம் வேல் காக்க
நிகழ்ச்சியில் பங்களிக்க வாய்ப்பு தந்த முருகனுக்கு நன்றி 🙏.
அருமையானதொரு
வாய்ப்பைக்
கொடுத்தமைக்கு
நெகிழ்ச்சி கலந்த
மகிழ்ச்சியும்
நன்றியும் .....
முருகா சரணம் ....
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நேரலை கண்டு மனம் மகிழ்கிறது.
முருகா சரணம்❤❤❤
அருமை
ஓம் சரவணபவ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
முருகா சரணம் சங்கரன்கோவில் பூஜை வைங்க என் வேண்டுகொள்
குமரனே குருவான மேலோனே முருகனே குகனே குறப்
பெண்ணாகிய வள்ளியின் கணவனே சரவணனே
உனது திருவடியைப்
போற்றும்படியான திருவருளைத் தந்து அருளுக
பழனி மலையிலும் கதிர்காமத்திலும் மேவி விளங்கும் சைவ
சமயத்தவனே ஆறுமுகனே சுவாமி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே
திருஆவினன்குடி
பழனியாண்டவா
நான் உன்னிடம்
நம்பிக்கையோடு வந்து உள்ளேன் எனக்கு
நல்லவை நடத்தி கொடுத்து என்னை காப்பாற்று
ஓம் முருகா
ஓம் சரவணபவ
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
திருஆவினன்குடி அவதரித்தவருமான
பழனியாண்டவா
இந்த அடிமைக்கும் திருவருள்
புரிவாயாக
தென்பழனி ஆண்டவரே நான் உன்னிடம்
நம்பிக்கையோடு வந்து உள்ளேன் எனக்கு
நல்லவை நடத்தி கொடுத்து என்னை காப்பாற்று
ஓம் முருகா
ஓம் சரவணபவ
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
Muruganuku nandri
பராக்ரமம் வாய்ந்த
சுப்பிரமணியனே ஆறுமுகனே வேலனே
அலைகள் பாயும்
தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே
முக்தித்தலமாகிய
திருவாஞ்சியத்தில்
வீற்றிருக்கும்
தேவர்கள்தம் பெருமாளே
திருஆவினன்குடி
பழனியாண்டவா
நான் உன்னிடம்
நம்பிக்கையோடு வந்து உள்ளேன் எனக்கு
நல்லவை நடத்தி கொடுத்து என்னை காப்பாற்று
ஓம் முருகா
ஓம் சரவணபவ
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
வாழ்நாளில் மறக்கமுடியாத வேல்மாறல் நாள்
ஓம் சரவணபவ
Appa muruga potri potri🙏🙏🙏🙏🙏🙏
நிகழ்ச்சியில் முருகன் அருளால் நெகிழ்ச்சி🙏🙏🙏🙏
இருகரங்கள் போதவில்லை முருகா🙏🙏🙏🙏
3:39 வெற்றி வேல் 4:02 4:04 முருகனுக்கு அரோகரா,நிகழ்ச்சி நேரலை ஏற்பாட்டு செய்தமைக்கு நன்றி. ஒலியை சரி செய்துக்கொடுத்தால் சிறப்பாக அமையும்.😅
Muruga muruga 🙏🏻😭😭😭
வழிபாடு ஏற்பாடு செய்த முருகன் அன்பர் அனைவர்க்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா ஓம் சரவணபவ
முருகா சரணம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷Om saravanabava 🙏
ஓம் முருகா 🙏🙏🙏
முருகா சரணம் 🙏
Muruga Sharanam 🙇🏻♂️🙇🙏🙏
Om Muruga Saravana Bhava
🦚🪔 ஓம் முருகா போற்றி 🪔🦚
Theni ku vanga samy
வேல் மாறல் பூஜையை பார்க்கும் போது நான் கலந்து கொண்டது போல் உள்ளது
கேட்பொலி மேம்படுத்தி இருக்கலாம். நன்றி.
Not cleared voice
Voice not clear please adjust
Audio not clear Anna
Audio clear illa sir
Audio is not clear
Audio not clear sir
இருகரங்கள் போதவில்லை முருகா🙏🙏🙏🙏
முருகா சரணம் 🙏
வழிபாடு ஏற்பாடு செய்த முருகன் அன்பர் அனைவர்க்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்🙏🙏🙏🙏🙏