Pathaka, Maraka, Ashtamathipatis பாதக,மாரக,அஷ்டமாதிபதிகள்எப்போதுகெடுதல்செய்வார்கள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • பாதக, மாரக, அஷ்டமாதிபதிகள் எப்போது கெடுதல் செய்வார்கள்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோக்கள்.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 148

  • @manikandanr564
    @manikandanr564 4 ปีที่แล้ว +7

    நாளை தமிழின தலைவர் பிரபாகரன் அவர்களின் ஜாதகம் வர உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த குருஜி ஐயாவிற்கு கோடி நன்றிகள்.

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 4 ปีที่แล้ว +2

    குருஜி 17.11.1987. 10.45am.Salem.மகர லக்னம்.Now,ராகு தெசை சந்திர புத்தி.ராகுதெசை சூரிய புத்தியில் படாத பாடுபட்டேன்.ஆனால் அம்மன் அருளால் ஓட்டிக் கொண்டு இருக்கின்றேன்.இனி வரும் காலங்களிலும் மாரிஅம்மனே துணை.

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 2 หลายเดือนก่อน

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @c.vijaya9531
    @c.vijaya9531 4 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி, உங்களுடைய ஜோதிடபதிவுகள் அனைத்தும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது 💕💗

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி இன்றைய பொதுவான கேள்விகளுக்கு அளித்த பதில் மூலம் நிறைய ஜோதிட தகவல்கள் கிடைத்தது மிக்க நன்றி குருஜி

  • @senthilkrishna8703
    @senthilkrishna8703 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா நாளை தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன் ஜாதகம் பற்றி நீங்கள் கூறுவது மிக சிறப்பு ஐயா

  • @geethavenkat128
    @geethavenkat128 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏 பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி குருஜி 🙏 வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹

  • @tadiparthi.2637
    @tadiparthi.2637 2 ปีที่แล้ว

    Guruji Vannakkam. In this episode is very useful to all astrologers, students and also me. Thank you.

  • @karthi9019
    @karthi9019 4 ปีที่แล้ว +2

    குருஜி அனைத்தும் அருமையான விள்கங்கள் ஐயா நன்றி 🙏🙏

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 4 ปีที่แล้ว

      தயவுசெய்து என் ஜாதகத்தை யாரையும் கணிக்கவும் .நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த ஆண்டு? 29-12-1995.பாண்டிச்சேரி .10: 25pm.thank in advance sir

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் குன்றின் மேலிட்ட விளக்கு போல குருஐியின் எல்லா சோதிட வழிகாட்டுதலுக்கு மேலானதாக உள்ளது பொதுவான கேள்விகளுக்கான நேரலை மிகவும் அருமை உங்களு மாணவர்களுக்கு அறுசுவை விருந்து குருவே இந்த நேரலை இலஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அரசு அதிகாரிகள் சாதக விளக்கம் சூப்பர் மிகவும் அருமை அதிலேயும் உங்கள் சுபத்துவ சூட்சும வலுவே வெல்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சி

  • @SharanPrints
    @SharanPrints 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி பொது கேள்வி லைவ் பிரமாதம் குருஜி

  • @girijad7326
    @girijad7326 4 ปีที่แล้ว +4

    குருஜி வணக்கம்... இன்றைய நேரலை... அருமை... ஆங்காங்கே சிரிப்பு சரவெடிகள்.... "ஜெகாஜோதியாக". "ஹாஸ்பிடல் கூரை" பொண்ணு பாக்க போய் மாப்பிளை". 😁😁 எங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும் என்று நாகேஷ் சொல்வது போய்... எங்களுக்கு கேள்வி கூட கேட்க தெரிய வில்லை ஐயா... எங்கள் கொசுத்தொல்லை களை...நீங்கள் தாங்கி தான் ஆக வேண்டும்... குருஜி நன்றி....🙏🙏😁

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 2 ปีที่แล้ว

    Excellent explanation guruji ayya vanakkam 🙏🙏🙏🙏

  • @Padmavenu
    @Padmavenu 3 ปีที่แล้ว +1

    Another gem from Guruji ! I missed this live but just happened to hear this one today. There are dime a dozen Astro channels going through stereo type contents but Guruji’s explanation and his unique examples on a heavy technical rules is priceless ! He makes us understand their principles not just memorize the rules: I typically listen to his video multiple times so that I can digest his loaded content !

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 ปีที่แล้ว +2

    Thankyou GURUJI for educating us 🙏🙏🙏

  • @badmanabankanikannan108
    @badmanabankanikannan108 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி .... கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது .... இருந்தாலும் ... இன்று அதிரடி ... சரவெடி .... இதுவே சிறந்த பதிவு என்பதின் தொடர்ச்சியில் இதுவும் ஒன்று ....👍💪👏👏👏💐💐💐🙏🙏🙏💕

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி!!! அருமையான பொது கேள்வி நேரலை !!! நன்றி குருஜி!! 🙏👌

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 4 ปีที่แล้ว

    வணக்கம் குருவே .தங்கள் விளக்கம் மிக அருமை. நான் Live programல் 100 நாட்கள் முயற்சி செய்து பலனில்லை. என் மகனுக்கு நீங்கள் கூறும் சதுர் கேந்திர அமைப்பு நண்பர்கள் தங்களுக்குள் கேந்திரம் எதிரிகள் தங்களுக்குள் கேந்திரம் 6,12ல்ராகு கேது அமைப்புக்கள் உள்ளன. ஒரே ஒருமுறை என் மகன் ஜாதகம் தங்கள் கண்களில் பட இறைவனை வேண்டுகிறேன்.

  • @sivavadivel1043
    @sivavadivel1043 3 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி பணி சிறக்க வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 ปีที่แล้ว

    Very good logical explanation guruji 👍👍

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 ปีที่แล้ว

    பாதகாதிபதி ஆட்சி உச்சம் பாபத்துவம் சுபத்துவம் வக்ரம் போன்ற நிலைகளில் தரும் பலன் , செல்லபிராணிக்கு உரிய கிரகநிலை சகோதர பாவகம் காரகம் ஆதிபத்தியம் அவயோக கிரகம் கலைஞரின் ஜோதிட அறிவு அருமை குருஜி அருமை குருஜி

  • @ashwin.b814
    @ashwin.b814 4 ปีที่แล้ว +1

    குருஜி உலக அளவில் கால்பந்து விளையாட்டு வீரர் ஆவதிற்கான அமைப்பு 7ல் செவ்வாய் 10லசனி மகரத்தில் சுக்கிரன் (வர்க்கோத்தமம்) துலாத்தில் குரு& புதன், விருச்சிகத்தில் சூரியன்

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว +3

    🙏. Hope you are doing good!!! Aren't you tired? Ravishing Live!!!! Questions shot 👌. STERLING answers....
    Take good care of your health ✨✨
    Thank You Sir 🙂
    My Best Wishes 👍

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 4 ปีที่แล้ว

      Hi. Is Naveen... your brother?!!
      I saw you mentioning time as 5.35m !
      What is 'm'? Guruji will be definitely confused. Even if he picks up your question you might lose the opportunity to get a reply, coz of this. Be clear. Mention as..... am or pm.

    • @ashanagaraj83
      @ashanagaraj83 4 ปีที่แล้ว

      Yes! My brother. Thank You Sir for alerting me 🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว

    Very useful and interesting exciting expression 🙏

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 4 ปีที่แล้ว +1

    Thank you guruji🙏🙏🙏🙏

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว

    . எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 4 ปีที่แล้ว +1

    Excellent explanation guruji ayya

  • @PerumPalli
    @PerumPalli 4 ปีที่แล้ว +5

    Waiting for prabakaram video

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว

    Vanakkam Guruji iyya!!! Pathagathipthi paarvai entrru ontru illai entra pathil vilaklkam arumai. Guru sani paarvai vearupaadu atharku sariyaan purithalai katru k odutheergal arumai

  • @vigneshwaran3867
    @vigneshwaran3867 4 ปีที่แล้ว +4

    குருஜி ஒருவர் சிறைசாலை விட்டு எப்போது வருவார் என எப்படி கணிப்பது?

  • @srirengavasu
    @srirengavasu 4 ปีที่แล้ว

    குருஜி ஸ்ரீரெங்கநாதன்ஆய்வாளர். வக்ரப் பரிவர்த்தனை அதாவது, சனி நீச்ச வக்ரம், செவ்வாய் உச்ச வக்ர பரிவர்தனை. மேலும் அவற்றின் 10 மற்றும் 4 பார்வை பற்றி தங்கள் பாணியில் விளக்கத்தை எதிர்பார்கிறேன்.நன்றி

  • @suriyachemk8475
    @suriyachemk8475 4 ปีที่แล้ว

    குருவே என் பொறுமை எல்லையை தாண்டி செல்கிறது... கடந்த புதன்கிழமை தேதியை தவறாக பதிவு செய்ததால் ராசி மாறிவிட்டது. தங்கள் பார்வைக்கு கொண்டு வர அனைத்து முயற்சி செய்தேன்.. கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில்

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது உன்மை நான் தற்ப்பொழுது வெளி நாட்டில்லுல்லேன் அனைத்து உறவுகளை யும் மறந்துதான் வாழ்ந்து வருகிறேன் மிதுன ராசி மீன லக்கனம்

  • @michealraj3357
    @michealraj3357 4 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்

  • @senthilkrishna8703
    @senthilkrishna8703 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தமிழீழ தலைவர் பிரபாகரன் ஜாதகம் பற்றி தயவு செய்து பதிவு செய்யுங்கள் ஐயா

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 ปีที่แล้ว

    Tq guruji. Excellent

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว +1

    குருஜீ வணக்கம் எனது பெயர் யுகணேஸ்வரன் பிறந்த நாள் 16/02/1974,நேரம் மாலை 7.25பிறந்த இடம் உடுமலைப்பேட்டை எனது ஜாதகத்தை எடுத்து காட்டாக உங்கள் பதிவில் இட்டால் இவ்வளவு சோதனைகள் தாண்டியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை வரும் என்கிறது எனது மனம்....உங்கள் இப்பதிவில் சனி கேது சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினீர்கள் ஆனால் எனது வாழ்வில் நான் இழந்தவற்றை பட்டில் இடுகிறேன் நேரம் இருக்கும் பட்சத்தில் படித்துபாருங்கள் குருஜீ....எனது பிறப்பில் முதல் இழப்பு 11வது வயதில் சகோதரன் (அவர் வயது 19)அடுத்து எனது 14வது வயதில் எனது தாய், 16வது வயதில் சகோதரி திருமணம் பின்னர் நானும் எனது அப்பா மட்டுமே எங்கள் குடும்ப உறுப்பினர்கள், அடுத்து 17வது வயதில் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேலைக்கு வந்து விட்டேன் பின்னர் கடன் பிரச்சினைகளை காரணம் காட்டி பூர்வீகமாக இருந்த நிலங்களை விற்று விட்டோம் அதன் பின்னர் அப்பாவும் என்னுடன் வந்து விட்டார் அதன் பின்னர் மீண்டும் ஒரு இழப்பு எனது 27வயதில் எனது அப்பா என்னிடத்தில் கோபம் கொண்டு காணமல் போய் விட்டார் இதுவரை எனது அப்பாவை பற்றி தகவல் எதுவும் கிடைக்க வில்லை அதன் பின்னர் சொந்தங்களால் நான் தவிர்க்க பட்டேன்.....சில வருடங்களுக்கு பிறகு எனது வாழ்வில் கலப்பு திருமணம் என்னும் எனக்கொரு பந்தம் கிடைத்தது அதன் பின்னர் தான் வாழ்வில் சிறு திருப்பம்..பின்னர் சொந்தங்கள் சிலர் மட்டுமே என்னோடு தொடர்பில் உள்ளனர் ஆனாலும் பெயரளவில் மட்டுமே...எனக்கு இப்போது நடக்கும் செவ்வாய் திசை யில் கடன்கள் அதிகமாக இருக்கிறது அடுத்து வரும் ராகு திசையில் எப்படி இருக்கிறது குருஜீ....என்னுடைய ஜாதகம் எடுத்து காட்டாக போட்டால் இப்படி பட்ட வாழ்வில் அடுத்த அடுத்த இழப்பை ஏன் நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியும் என்பதே எனது கருத்து குருஜீ....எனது கேள்வி ஞாயமாக பட்டால் வீடியோ வாக பதிவிட வேண்டுகிறேன் குருஜீ ....
    வாழ்க வளமுடன் நலமுடன்...

  • @vetrivelg1112
    @vetrivelg1112 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 4 ปีที่แล้ว

    Ungalai orumayil pesiya kaval adhikari mel enaku kobam varugirathu guruji

  • @cheranbalu
    @cheranbalu 2 ปีที่แล้ว

    ஜயா வாழ்த்துக்கள்

  • @thirumurthyd7904
    @thirumurthyd7904 4 ปีที่แล้ว +1

    Nandri solla varthaigal ella guru ji 🙏🙏🙏

  • @arulkumarg6633
    @arulkumarg6633 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி...🙏🙏🙏

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว +1

    அருமை ஜி

  • @VelMurugan-qh8jh
    @VelMurugan-qh8jh 4 ปีที่แล้ว

    நீணடநாள் குழப்பம் தீர்ந்து விட்டது குருஜி நன்றி நன்றி

  • @SanthoshKumar-ht9cv
    @SanthoshKumar-ht9cv 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @a1entertainment8
    @a1entertainment8 3 ปีที่แล้ว

    குருஜீ வணக்கம் 🙏

  • @thankaprasath3611
    @thankaprasath3611 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏

  • @andalgroup
    @andalgroup 3 ปีที่แล้ว

    குருஜி நீங்கள் அண்ணாமலையார் ஆசியுடன் குடும்ப சகிதம் பல்லாண்டு வாழனும்.

  • @srirengavasu
    @srirengavasu 4 ปีที่แล้ว

    குருஜி நமஸ்காரம். நீச்சம் பெற்ற சூரியனை நீச்சம் பெற்ற சனி பார்த்து தசை நடத்தினால் குறிப்பாக சிம்ம லக்னத்திற்கு இந்த அமைப்பு இருந்து சனி தசை நடக்குமானால் பலன் எப்படி இருக்கும். விளக்கவும் குருஜி நன்றி

  • @jamesregan454
    @jamesregan454 4 ปีที่แล้ว +1

    Super Guruji 🙏🙏🙏

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว

    Thank you Guruji

  • @vpadmavathi1911
    @vpadmavathi1911 7 หลายเดือนก่อน

    சார். வணக்கம்... ஓர் மாரகாதிபதி மற்றொரு மாரகஸ்தானத்தில் இருந் தால் ௭ன்ன பலன்..

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว

    அருமை குருஜி👌 சூப்பர்.... 💐🙏

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 4 ปีที่แล้ว

    Very good and useful

  • @n.s.anandkumar2945
    @n.s.anandkumar2945 3 ปีที่แล้ว

    Thanks 👍😊

  • @muthukumaran9246
    @muthukumaran9246 ปีที่แล้ว

    சிம்ம லக்னதிற்கு செவ் 9ல் சுக்ரன்இனைவு துலத்தில் சனி. இதன் பலன் செவ் தசை

  • @padminisridhar4539
    @padminisridhar4539 5 หลายเดือนก่อน

    மாரகம்,பாதகம், அட்மாதிபதி ஆகியவை லக்னம் அடிப்படையில் பார்க்க வேண்டுமா அல்லது ராசியின் அடிப்படையில் பார்க்க வேண்டுமா?

  • @ArunKumar-vh1uk
    @ArunKumar-vh1uk 4 ปีที่แล้ว

    இந்து அறநிலை துறை பற்றிய கிரக நிலை கூறுங்கள் குருஜி 🙏🙏🙏

  • @ramumani806
    @ramumani806 3 ปีที่แล้ว

    Guruji,
    Vivaha chakram moolamaaga
    Vivaha muhurtham kuripathu kurithu vilajam thara mydiyuma. Suriyan uthikum natchathira calculation tharavum.
    Nandri.
    Sivakumar
    Ahmedabad.

  • @sumathir979
    @sumathir979 4 ปีที่แล้ว

    Meena lakgnam simamthil kuru suriyan puthan sukran savai 8il santhiran irunthal kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 ปีที่แล้ว

    Guru ji Vanakkam !

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 ปีที่แล้ว

    As usual live super guruji

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 2 ปีที่แล้ว

    குரு சாமி சூரியனப்பார்க்கும் சனி வக்றமாகி குரு பார்வைப் பெற்றால் சுபத்துவமா சிம்மம்4,9 இடங்கள் கெடாதா சாமி

  • @divyaanand7013
    @divyaanand7013 9 หลายเดือนก่อน

    Simma lagnathil ,7th lord Saturn in its own house, ie in 7th house is in dhik Bala...so always do good isn't?

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 4 ปีที่แล้ว +2

    Sir, I got confused today in your usually crystal clear examples. In the example of exalted amavasai moon, you said as 6th lord, it will do good through debts. But in Paadagadhipathi example, when Guru is looking at Mercury, you said he will do more harm. Won’t he become subhathuvam?

    • @prabakaran555
      @prabakaran555 4 ปีที่แล้ว +1

      Ji paadagaadipathi subathuvam aaga kudadhu

  • @Agent-wo5qs
    @Agent-wo5qs 4 ปีที่แล้ว +2

    ஹேக்கர் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?

  • @vijayips1627
    @vijayips1627 3 ปีที่แล้ว

    Super.guru.g.

  • @DMKnoelectricitygspectrumCorru
    @DMKnoelectricitygspectrumCorru 4 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all the information shared online TH-cam

  • @nssridhar7837
    @nssridhar7837 3 ปีที่แล้ว

    Super guruji

  • @saravanansakthivel4648
    @saravanansakthivel4648 4 ปีที่แล้ว

    குருஜி, தங்களின் அனைத்து premium video வும், ancient scientist என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

  • @Ambikai242
    @Ambikai242 2 ปีที่แล้ว

    ஐயா மேச்சேரி அம்பிகா உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் புது வீடியோ உடனுக்குடன் பார்க்க வேண்டும் வேண்டும் டைம் டேபிள் கொடுங்கள் நன்றி

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 4 ปีที่แล้ว

    குருஜி கன்னி லக்னம் பாதக மாரகாதிபதி பௌர்ணமி சந்திரன் குருவுடன் இனைந்து பாவகம் எப்படி இருக்கும் பார்த்தத இடம் எப்படி இருக்கும் 10 இடத்தில்

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @vishnupriya5046
    @vishnupriya5046 3 ปีที่แล้ว

    Vanakkam Guruji 🙏7 aam Bavagathulaiye , Sukran iruntha endha palan ?... Ungalla yaarukkuna inthamaari iruntha , unga experience ah share pannunga...?🙏

  • @renukadamodar813
    @renukadamodar813 2 ปีที่แล้ว

    Vanakam gurujii 7am Adipathi sani laganathai parthal keduthal enru Sonnirgal aduve natpu vidaga erunthal ennapalan

  • @softproms2
    @softproms2 2 ปีที่แล้ว

    Good

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    ஐயா குருஜி சந்தேகம் குரு பார்க்கும் இடத்தை வளர்க்கும். சனி பார்க்கும் இடத்தை கெடுக்கும். அதேபோல் செவ்வாயின் பார்வை கெடுக்குமா வளர்க்குமா.

  • @srirengavasu
    @srirengavasu 4 ปีที่แล้ว +1

    வணக்கம். ரிஷப லக்னத்திற்கு 3 ல் சுக்கிரன், புதன் இருந்தால் தபால் கவரைக்கூட கத்திரிக்கோலால் நேர்த்தியாக வெட்டித்தான் கடிதத்தை பிரிப்பார்கள். மற்றவரைப் போல் கையால் கிழிக்கமாட்டார்கள். அவர்கள் கையெழுத்தும் அழகாக இருக்கும். சிறந்த ஒவியராகவும் இருப்பார்கள் இது சரியா? குருஜி

  • @geethavenkat128
    @geethavenkat128 4 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் 🙏 ஒரு கிரகம் தன் வீட்டில் வக்ரமாகி இருந்து கூட ஒரு பகை கிரகம் இருக்கும் போது பகை கிரகம் பயமின்றி தனது பலன்களை செயல்பாடுகளை தருமா

  • @badmanabankanikannan108
    @badmanabankanikannan108 4 ปีที่แล้ว

    குருஜி ... அப்போ ... சூரியபகவான் நமக்கு லக்னத்த சொடுக்கும்போது ... ஐந்திணையும் பார்த்துத்தான் கொடுக்கிறாரா ? 👍💪👏👏👏💐💐💐🙏💕

  • @TheMayayogi
    @TheMayayogi 4 ปีที่แล้ว

    Guru amardha idathai kedupar nu dhan solluvanga...especially in natal chart shani paatha idathai kedupar amardha idathai valarpar

  • @sumathir979
    @sumathir979 4 ปีที่แล้ว

    Gurji please magal kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please 16 8 91 time9 17 PM Madurai please guruji please guruji

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 4 ปีที่แล้ว

    Aarula sukran patthi oru friend lagnatthukku and oru enemy lagnatthukku explain panninal thelivagume. Sirji

  • @thirumurthyd7904
    @thirumurthyd7904 4 ปีที่แล้ว

    Thank you guru ji 🙏🙏🙏

  • @malas4010
    @malas4010 2 ปีที่แล้ว

    ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் அனைத்து விதி/விதி விலக்குக்களை பற்றி நீங்கள் புத்தகமாக வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் அடுத்த தலைமுறைக்கு நீக்கமற கடத்தப்படும்.

  • @ashoksivaa5893
    @ashoksivaa5893 3 ปีที่แล้ว

    ஐயா சூரியனை நோக்கி கிரகங்கள் வருவது உச்சம் எனில் பருப்பொருள் அல்லாத ராகு கேதுக்கள் விருச்சிகத்தில் உச்சம் அடைவது ஏன் தயவு செய்து விளக்கவும்

  • @jayavarman168
    @jayavarman168 3 ปีที่แล้ว

    Name: Jeyavaruman Time: 2:50 AM Dob: 14/04/1983 Place: Trichy. seva thisaiyil direction vaipu varuma Raghu thisaiyil thodaruma yepdinu pathu slunga guruji

  • @ashaprakash8145
    @ashaprakash8145 4 ปีที่แล้ว

    Guruji, ஒன்பதாவது வீட்டில் இருக்கும் எல்லா planets உம் நல்லது செய்யுமா

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 4 ปีที่แล้ว

    Sir you said in simma lag surya and kumbam sani suppose in simma rasi if guru is thr can the bad effect Will reduce

  • @dakshinamoorthybaiju
    @dakshinamoorthybaiju 4 ปีที่แล้ว

    Good

  • @ashaprakash8145
    @ashaprakash8145 4 ปีที่แล้ว

    Sorry guruji, I did not know

  • @rajendran1832
    @rajendran1832 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம் குரு ஒரு ராசியில் இறுதியில் இருக்கும்பொழுது அதாவது 2 ராசிகள் சந்திக்கும் பகுதியில் இருக்கும் பொழுது தனது 5 7 9 பார்வையை அடுத்தடுத்த ராசியை 15 15 டிகிரி ஆக பார்க்குமா உதாரணமாக லக்னத்தில் கடைசி டிகிரியில் உள்ள குரு 5 7 9 ஆகிய இடங்களை மட்டுமே பார்க்கும் அல்லது 6 8 10 ஆகிய பாவங்களையும் 15 டிகிரி பார்க்குமா விளக்குங்கள் ஐயா

  • @nssridhar7837
    @nssridhar7837 4 ปีที่แล้ว

    Super sir

  • @mohancr3565
    @mohancr3565 4 ปีที่แล้ว

    Guruji sir , my date of birth is 04 11 1966 time 9.30 AM place of birth North parur Kerala My running desa is sukkira desa, what is your valuable mark . In this desa will it possible to make money.

  • @Mundhirikottai
    @Mundhirikottai 4 ปีที่แล้ว

    குருஜி ஐயாவுக்கு வணக்கம் மகரம் எட்டாமிடம் ஆகி வளர்பிறை சந்திரனுடன் வக்கிரம் பெற்ற சனி இருப்பது, சந்திரனுக்கு பாவத்துவமா? அல்லது சனிக்கு சுபத்துவமா? ஏழில் ராகு இருக்கிறார்

  • @sdmonisha5526
    @sdmonisha5526 4 ปีที่แล้ว

    குரு அய்யா,
    என் பெயர் சம்பத் குமார், DOB 20-04-1983, time 17.30, Place Trichy.
    அய்யா நான் தற்போது மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை பார்கிறேன். தற்போது எனது நிறுவனத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு வருடமாக சம்பளம் கொடுக்கவில்லை.
    சென்ற கேது தசையில் நான் மிகுந்த துயரம் சந்தித்தேன் இப்போது நடக்கும் சுக்கிர திசை எப்படி இருக்கும்?
    என்னுடைய ஜாதகத்தில் இரண்டில் சனியும் எட்டாம் இடத்தில் சூரியனும் பார்ப்பதால் எந்த முன்னேற்மும் இருக்காது என்று சொல்கிறார்கள்.
    எனது தாய் தந்தைக்கு வயதான காலத்தில் என்னால் உதவமுடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது.
    நான் வேறு எதும் அரசு வேலை மாறும் வாய்ப்பு உண்டா இல்லை இந்த பணியிலே தொடர்வேனா. இல்லை வேறு வேலை அல்லது தொழில் செய்யலாமா.
    எனது இந்த நிலை எப்போது மாறும்.
    தயவு செய்து எனக்கு பலன் கூறுமாறு உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறேன்.
    நன்றி குரு அய்யா

  • @kumaranguru5931
    @kumaranguru5931 4 ปีที่แล้ว

    குருஜி ஒரு மாணவனாக எனது இந்த சந்தேகத்தை பல முறை கேட்டுள்ளேன், நவம்பர் மாதம் சூரியனின் ஒளி தமிழகத்திற்க்கு குறைவதால் நீசம் என்று புரிந்து கொள்வது சரியா. அல்லது துலாத்தில் நீசம் என்றால் மொத்த உலகுக்கே நீசம் என்பது சரியா..?? மழை பெய்யும் பௌர்ணமி இரவில் கட்டிடத்தினுள் பிறந்த ஒருவருக்கும் சந்திரன் ஒளி பொருந்தியவர் என்றால், சுட்டெரிக்கும் வெயிலாயினும் மேகம் சூழ்ந்த மழை நாள் ஆயினும் துலாம் என்பதாலேயே சூரியன் நீசம். சித்திரை மாதம் வெயில் படராத இடங்களிலும் சூரியன் உச்சமே, ஆக உலகம் முழுவதும் வேத ஜோதிடம் பொருந்தும். சரிதானே?🙏

  • @dhanuv7485
    @dhanuv7485 4 ปีที่แล้ว

    Sir as you told budhan placed in 6th place is good in my brother's jathagam surya and budhan Iin 6th place but budhan vakram so please explain how it will be in navamsam budhan is alone in same place please someone take this matter to guruji or if anyone ca explain tell me I hope guruji will see this main I forgot dhansu lagnam

    • @dhanuv7485
      @dhanuv7485 4 ปีที่แล้ว

      Guruji dhanusu lagnammain only I forgot

    • @dhanuv7485
      @dhanuv7485 4 ปีที่แล้ว

      Guruji its dhanusu lagnam

  • @lightinlight
    @lightinlight 4 ปีที่แล้ว

    ஐயா, ancient scientist channel உங்களுடைய channel ah?அதில் முழுக்க உங்களுடைய videos mattume ullathu, தெளிவுபடுத்தவும் நன்றி

  • @vijidoss5474
    @vijidoss5474 4 ปีที่แล้ว

    குருஜி ancient scientist ஒரு சேனல் உங்க வீடியோ வருது அது உங்க சேனலா