2nd &7th Houses - மாரக வீடுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 ปีที่แล้ว +4

    பரம்பொருளின் அருள் பெற்ற குருஜி அவர்களே... தாங்கள் சொல்வது போல்... உள்ளதா என்பதை... நான் ஆராய்ந்து பார்த்தேன்.... நான் படிக்கும் போது என் தாய் கடுமையான விபத்தில் பாதிக்க பட்டார்கள்... உயிர் பிழைத்ததே கடவுள் அருள் என்று சொல்லலாம் ... அப்போது அவருக்கு குரு தசை - சந்திர புத்தி...நடந்து கொண்டிருந்தது.என் தாய் உபய ராசி (கன்னி )... அவர் ஜாதகத்தில் பார்த்த போது...7-11 க்கு உடைய வீடுகள் தசை நடத்தி இருப்பதை பார்த்தேன்...... துல்லியமாக விதியை சொன்ன குருஜீக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 2 ปีที่แล้ว +10

    வரலாற்றின் கல்வெட்டு 🙏 குருவே சரணம் 🙏🙏 மிகவும் மிகவும்..... நுணுக்கமான பதிவு Happy guruji... 🙏 குருவின் குருவிற்கு பாதம் பணிந்த நன்றிகள்.... 🙏🙏

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc 2 หลายเดือนก่อน +1

    33:42 magaram laknam

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 ปีที่แล้ว +6

    பாலா திரிபுர சுந்தரி
    வாக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy ปีที่แล้ว

    குருஜி வணக்கம் தங்களின உண்மையான விளக்கங்கள் அருமை நன்றி,

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +4

    அற்புதம் அபாரம் சூப்பர்

  • @bogaanetwork
    @bogaanetwork 11 หลายเดือนก่อน

    குருவே சரணம்... நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏.....

  • @ragumurali7315
    @ragumurali7315 2 ปีที่แล้ว +9

    correct Sir, for me Raahu in 7th house, budhan in 2nd house, Rishaba lagnam..... Raahu dasa budhan bukthi,,,, got severe dengue fever...had blood vomit... admitted in ICU for 3 days... I was analysing why it happened...now I got answer... Thanks (DOB: 8June1993, 5:20AM, Coimbatore)

    • @namagirilakshmi9825
      @namagirilakshmi9825 2 ปีที่แล้ว

      Gurujii's astrology lectures are always perfect👏👏👏

    • @vijayanandj9989
      @vijayanandj9989 2 ปีที่แล้ว

      Sir, for your lagna 2-7th house is not maraga houses. It is 3-8th house

    • @ragumurali7315
      @ragumurali7315 2 ปีที่แล้ว +1

      @@vijayanandj9989true sir... But was not expecting this much serious health issue in Budhan bukthi.... Actually life went excellent in this bukthi, except this health issue.... So according to Guruji 2 7 is common maraga house....so this matches his statement...

    • @madan6068
      @madan6068 ปีที่แล้ว

      Ithuku yathavath parikaram iruka nu sollu aiya please🙏🙏🙏🙏

  • @SrividhyaDeviRathinavel-nl4yv
    @SrividhyaDeviRathinavel-nl4yv 18 วันที่ผ่านมา

    குருவே சரணம். சபையில் நீர்வீழ்ச்சி போல பேசவும், எளிமையாக ஒரு குழந்தைக்கு புரிவதை போல சொல்லவும் எங்களுக்கு ஒரு குரு கிடைத்துள்ளார.
    அண்ணாமலையாருக்கு என் வணக்கங்கள்

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 ปีที่แล้ว

    Kanni lagnam,mesham chandran rasi + sukran,sani vakram+rahu makharam,sevvai meenam,guru+suryan midhunam,bhudhan rishabam..... Ippo sevvai dasai - bhuthi nadanthittu irukku. Aduthath rahu,guru bhukthii... Ennaku ethume aagathu no worriesnu mindle Thonnuthu fully positive vibe ... Y guruji

  • @periyannannatarajan2484
    @periyannannatarajan2484 2 ปีที่แล้ว +2

    Extraordinary.... Guruji.....

  • @prabaharan210
    @prabaharan210 2 ปีที่แล้ว +3

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி!👌💐

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருஜீ! 🎉

  • @kumarudayanikumar2503
    @kumarudayanikumar2503 ปีที่แล้ว +1

    Lagna yogar maraga veetil amarndhal maragam tharuma

  • @srinathb3817
    @srinathb3817 2 ปีที่แล้ว +2

    Ayya, your work on astrology is highly appreciable..
    1. You said saturn and Mars should not aspect rahu.. So is it always not good do we have any exception?
    Example
    1.Magaram lagna saturn(thiruvonam) in same house
    2.only rahu in fifth house (taurus) in kirtigai natchathara
    3.venus in 12th house(pooradam)
    4.sun(, mercury (very close conjunction less than one degree diff), kethu conjuction. All in anusham
    5.mars in 10th house(visagam) , so it aspects 1st 4th and 5th house (rahu), but the same mars is aspected by Jupiter(avittam) from 2nd house also mars is kendrathipathy.. So will this aspect affect rahu dasha?
    6.moon in kanni(uthiram)
    Please clarify how good is this rahu dasha?

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 ปีที่แล้ว

    Vanakam Guruji thosam patriya vilakam arumai valthukal thambi 🙏🙏🙏

  • @GangadharanSR
    @GangadharanSR 23 วันที่ผ่านมา

    குருஜி மீதுனா ராசி 7இல் செவ்வாய் சுக்கிரன் கேது மூவரும் ஒரே 3டெகிரி யில் இருக்கிறார் இந்த மூவரும் இணைத்த பலன் விளக்கவும் ஐயா

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 8 หลายเดือนก่อน

    Very nice explanation sir

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 9 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு வணக்கம். மாரக வீடுகளின் சூட்சுமங்கள். வீடியோவில் கூறியது போல் என் மருமகனுக்கு மாரகாதிபதி செவ்வாய் பாதகாதிபதியுடன் கூடி செவ்வாயின் வீட்டில் மேஷத்தில் உச்ச சனியின் பார்வையில் உள்ளது . சுபத்துவம் இல்லாததால் பயமாக உள்ளது ஐயா. 1.5.83.ல் மாலை 5.45 மணிக்கு பிறந்த இடம் சிதம்பரம் ஐயா. லக்கினாதிபதியும் எட்டில் மறைந்து 6ம் அதிபதியால் பார்க்கப்படுகிண்றார் .

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 ปีที่แล้ว +1

    மேசதிர்க்கு. விர்சகம். 08ஆம். இடம். துலாம். மிர்க்கு. ரிஷபம். 08. ஆம். இடம். மாரகம்

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว +1

    Super explain guruji

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 2 ปีที่แล้ว +1

    Good explanation

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว

    God bless you, congratulations

  • @Senthila5
    @Senthila5 2 ปีที่แล้ว +4

    Very good explanation. For Kanni lagnam 11th lord maraka athipathi Moon (valarpirai) will give difficulties when it is in 7th house Meenam?

  • @lathag1867
    @lathag1867 8 หลายเดือนก่อน

    Thank you guruve..
    🙏🙏

  • @maamoolan
    @maamoolan ปีที่แล้ว

    சிறப்பு!
    🙏

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 ปีที่แล้ว +30

    இந்த விடியோ பார்த்து பயத்திலேயே பலர் செத்து விடுவான் போல

    • @ChristyRomeo
      @ChristyRomeo 9 หลายเดือนก่อน

      😂😂😂

    • @M-uq4sb
      @M-uq4sb 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @harishraghavendhran9355
      @harishraghavendhran9355 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @sureshbabu19995
    @sureshbabu19995 2 ปีที่แล้ว

    Mithuna laknam 3il sukaran vagram sukara thasai epadi irukum nu sollunga,11ram idathil guru sukara nai 5dham parvai yal parkirar

  • @saravanansaravanan9910
    @saravanansaravanan9910 2 ปีที่แล้ว +1

    Vanakkam iya

  • @saravanansaravanan9910
    @saravanansaravanan9910 2 ปีที่แล้ว

    Iya.oru kiragam rasiyil adhiga subathuvamagi amsathil adiga pavamagi (Viruchigathil sani raguvodu) Irunthal eppadi eduthu kolvadhu .subathuvama babathuvama ? Iya

  • @கோகிலன்அன்னகேசரி
    @கோகிலன்அன்னகேசரி 8 หลายเดือนก่อน

    புரிந்தது குருவே

  • @senthil95
    @senthil95 2 ปีที่แล้ว +3

    இனிய வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @Super_empath
    @Super_empath 2 หลายเดือนก่อน

    When you are getting maraka dasa?

  • @jayamurugan5109
    @jayamurugan5109 2 ปีที่แล้ว +2

    2 . 7.ல் ராகு கேது இருந்து தசை நடந்தால் மாரகம் நடக்குமா

  • @krishnamurthy5456
    @krishnamurthy5456 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @sakthicasting8259
    @sakthicasting8259 2 ปีที่แล้ว

    அருமை

  • @geetharani3167
    @geetharani3167 2 ปีที่แล้ว +1

    Yes True

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @sundarasundara4992
    @sundarasundara4992 2 ปีที่แล้ว +2

    In JJ horescope 11th house occupied by Ragu. That is a Maraka house. Her death occured Gurudasa - Saturn Bukthi - above all Ragu chitram also. 7 th lord and 11th occupier made things in a possible way. 11th is the marakasthan for mithunalagna.

    • @pcsiddhimedia
      @pcsiddhimedia 2 ปีที่แล้ว

      JJ விற்கு மாரக ஸ்தானம் 2 7 8 அதாவது குரு தசா சனி பக்தியில் மரணம் ஏற்பட்டது...
      வாழ்க வளமுடன்

    • @madan6068
      @madan6068 ปีที่แล้ว

      Itharku yathavathu parikaram iruka aiya irutha please Sollunga 🙏🙏🙏🙏🙏

  • @அகஸ்தியர்பழனி
    @அகஸ்தியர்பழனி 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி குருஜி உங்களிடம் நீண்ட நாட்களுக்கு முன் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன்.சோதிடம் மூலம் விவசாய போர்வெல் தோண்டும் மற்றும் அதன் வெற்றியை கணிப்பது எப்படி.நேரம் இருந்தால் விளக்குங்கள் குருஜி.விவசாயிகளுக்கு உதவுங்கள்.03 july 94 4.30am vellore

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @viswanathanramasamy7625
    @viswanathanramasamy7625 8 หลายเดือนก่อน

    Arumai kuru j

  • @sujathakalyan970
    @sujathakalyan970 ปีที่แล้ว

    Guruji, vibathukarahan enbavan yaar.

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว +1

    Vidhi velaku illaya guru ji

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் GURUJI 🙏

  • @tamilk3793
    @tamilk3793 2 ปีที่แล้ว

    100% true

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. தப்பா இருந்தா மன்னிக்கவும். கடகத்திற்கு சூரியன் மாரகதிபதி. உறவின்படி சந்திரனும் சூரியனும் கணவன் மனைவி. இந்த கருத்தின் மூலம் சூரியன் சந்திரனுக்கு 7ம் பொருதம். அவர் எப்படி மரகம் செய்ய மாட்டார்?

  • @kaleshaj1081
    @kaleshaj1081 2 ปีที่แล้ว

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @adyaroffice9633
    @adyaroffice9633 ปีที่แล้ว

    Laknathuku மட்டுமா

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 ปีที่แล้ว +2

    ரிஷப லக்கினம் 2, 5 அதிபதி புதன் மாராகதன்மை இருக்காது ✌️😊

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 10 หลายเดือนก่อน

    புரிந்ததுங்க

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว

    Jothida siddhar 🌟⭐🦚

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 8 หลายเดือนก่อน

    இதைவிட தெளிவாக யாரும் சொல்லிதரப்போவதில்லை

  • @shivabalan2455
    @shivabalan2455 2 ปีที่แล้ว +1

    I first

    • @shivabalan2455
      @shivabalan2455 2 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் .11/05/1968. 8/40 am.kommadikkottai.சொந்த வீடு எப்போ.கடன் எப்போ தீரும்

  • @rvenkatesan4941
    @rvenkatesan4941 2 ปีที่แล้ว

    Confine to topic pplease

  • @kumaranguru5931
    @kumaranguru5931 2 ปีที่แล้ว +1

    குருஜி 7,11 உபயத்திற்க்கு 5,9 என்று தங்களுக்குள் வருவதன் சூட்சுமம் என்ன

  • @santhakumarneasan3751
    @santhakumarneasan3751 2 ปีที่แล้ว

    ஒரு லக்னம் லக்னபாவத்தில் 25 டிகிரி எனின் 10ம் ராசி வீட்டின் 10 டிகிரிக்குள் இருக்கும் கிரகம் எத்தனயாம் பாவத்தில் இருக்கும்?

  • @userkj6ln2qy9m
    @userkj6ln2qy9m 2 หลายเดือนก่อน

    ராசிக்கு மாரகம் பார்ப்பதா.....லக்னத்துக்கு பார்ப்பதா.....

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 8 หลายเดือนก่อน

    திரும்ப திரும்ப பார்த்து கவனித்து புரிக

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 2 ปีที่แล้ว

    , என ஆயுளில் இனி
    கிடைக்காதது

  • @tamil2444
    @tamil2444 2 ปีที่แล้ว

    En kelvi.. Neengal paaRthaal .
    Neengal athisdam...adainthavargal .. Endru...😝❤️slkiren... Guruvey
    Navaamsathil .irukkum kiragam suba asuba ....
    Veedugalil irukkiratha ..
    Endru thaan paarka vendum endru solkirirgal.
    Serkaiyum paarkka vendum.
    Solkireeergal...
    Meenam suba veedu
    Athil ragu vudan sevvai sernthu irunthaal.
    Nava amsathil.
    ...idhu suba veettil iruppathal.. Nanmai .endru eduthu kolvatha
    Illa...paavam endru eduthu kolvatha?😝
    Puthan neesapanga rajayogam adainthavanin....kelvi......

    • @AstroSureshLive
      @AstroSureshLive ปีที่แล้ว

      Simple Question....குரு சுக்ர பார்வை மற்றும் இனைவுகளால் மட்டுமே புதன் சுபத்துவமான நீச்சபங்க ராஜயோகம் அடைவார்,,,, ராகு மற்றும் செவ்வாயின் இணைவு இருந்தால் அந்த பாவகம் பாவத்துவமாக இருக்கும்

  • @MAHESH-HANISH
    @MAHESH-HANISH 2 ปีที่แล้ว +1

    உங்க fb page close பண்ணுங்க குருவே வியாபாரம் and விளம்பரம் மட்டுமே நடைபெறுகிறது அது தவறு இல்லை
    பலன் சொல்லுவதிலும் தவறு உள்ளது .. கடலில் மீனை பிடிக்க சொல்லி தந்தாலும் கூட்டை தேடுகிறார்கள் ... எனகுக்கும் தெரியாது இருப்பினும் தவறு என்றால் தவறு தான்

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா .

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Vanakkam guruji