அபாரம் ஐயா...எங்கள் ஊரில் தடுக்கி விழுந்தால் ஜோதிடர்கள் வீடு ஆனால் உங்கள் பலன்சொல்லும் ஆற்றலை ஒப்பிட்டால் அத்தனைபேரும் சொத்தை...ஆனால் வருமானம் குபேரன்கே கடன் கொடுக்கும் அளவு...பரிகாரம் சொல்வதில்...எந்த ஆகமவிதிகளிலும் இல்லாத மாதிரி ...எல்லாம் காலக்கோடுமை...நீங்கள் உண்மையிலே குருதான் ஐயா... வாழ்த்துக்கள்
🙏குருஜீ தயவுசெய்து இதற்கு உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் 🙏சுக்கிரன் அவரின் காரகத்துவத்தை தவறான முறையில் கொடுத்ததற்கு காரணம் என்ன? 1. இரண்டு,எட்டு ஏழாம் இடமும்,அதன் அதிபதி புதன் பபத்துவம் பெற்றது. 2. சுக்கிரன் எதிரி வீட்டில் அமர்ந்தது 3. சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சூரியன் பாவத்துவமாக இருப்பதால் சுக்கிரன் காம காரகம் முறையாற்ற வழியில் குறிப்பு, ராகு, புதன் சேர்க்கை ஒல்லியான படித்த தவறான பெண் என்றால் சூரியன் மற்றும் சந்திரன் கலப்பு இருக்கிறது மற்றும் 8ம் இடத்தில் இது நடக்கிறது so இதன் பலன் என்னவாக இருக்கும் தெரிந்தவர்கள் கூறவும்
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
ஆஹா ஆஹா ஹா ஹா .... என்னே ஒரு ஞானம். என்னே ஒரு போதனை. ஐயா கடவுள் அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. ஜோதிடத்தின் ஆரம்ப நிலையில் உள்ள மாணவர்களுக்கு எல்லாம் உங்கள் கல்வி போதனை கையில் லட்டு கொடுத்தது போல உள்ளது.
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
ஐயா தங்களது விளக்கம் அருமையிலும் அருமை ஐயா சிலர் சுற்றி வளைத்துக் கேட்கும் கேள்விகளுக்காக தாங்கள் குட்டிக் காட்டும் நீண்ட முன்னுரையைச் சற்றுக் குறைத்து தங்களது வகுப்புக்காலம் எங்களுக்கு பொன்னானது என்பதால் அதற்கு இடையூறின்றி அந்நேரத்தை பாடத்திற்கு ஒதுக்கினால் எங்களுக்கு இன்னும் கூடுதலாக விளக்கங்களைப் பெற நேரம் கிடைக்க ஏதுவாக இருக்குமென தங்களது கவனத்திற்கு கொண்டு வரவிழைகிறேன் இது எங்களது சுயநலத்திற்கானது ஐயா
Firstly, Thanks to Balakrishnan to brave himself to ask a question that has been asked several times in several different ways. Secondly, huge thanks to our beloved Guruji for answering it with such sincerity. Just watching this one video will give the knowledge of higher level class content of astrology. Each minute of this video should be paid in Gold ! May God bless this soul with his grace and energy to light many more minds in the astrology world. I wish I can say more than simple Thank You 🙏🏻
Very useful video, thank you so much guruji. எப்பா! என்ன ஒரு அழகான விளக்கம் மிகத் தெளிவாக ஒரு example jathagaththodu விளக்கியது மிக அருமை inch by inch -aaga கூறியதற்கு again thank you so much guruji திரும்பத் திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத video guruji
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
அருமையான விளக்கங்கள் குருஜி... இதே போல் ஆன்லைன் வகுப்பிலும் பலன் கணிக்கும் முறைகளை தாங்கள் சொல்லித்தரப்போகும் நாட்களை நினைக்கும் போது மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது குருவே
ஆன்லைன் வகுப்பு விடுப்பு எடுக்காமல் எடுக்க வேண்டும் ஜயா. வாரம் ஒருமுறை தான் வகுப்பே இருக்கிறது அதிலியும் விடுப்பு எடுக்காதீங்கள் அன்பு குருவே💜💚💙💛💜❤💙💛💙💚💚💛🧡🧡💙💛🧡🧡🧡💛💛💙💙🧡🧡💜🧡💙💛💙💛💙💛
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
Excellent. I have seen so many of yours and others video for last 6 months and could understand 1% of jothidam. This video is the essence and nearly summed up all the concepts.
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
ஐயா வணக்கம் 🙏 எல்லாமே கேட்டு தெரிந்து கொள்ளும் கலை அல்ல ஜோதிடக்கலை. ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவன் மைதானத்தில் இறங்கி ஓடியே ஆக வேண்டும். அது போல் தொழில் முறை ஜோதிடர் ஆக வேண்டும் என்றால் தலைசுற்றல் வரும் அளவுக்கு சில பல ஜாதகங்களை ஆய்வு செய்து தான் ஆகவேண்டும். எல்லாவற்றையும் சொல்லி கொடுத்து விட முடியாது என்பது தான் ஜோதிடம். முதலில் ஜோதிடத்தை உணர வேண்டும். பின்பு நேசிக்க வேண்டும். பின்பு சுவாசிக்க வேண்டும். வாழ்க குருஜி. வளர்க ஜோதிடம் 🙏🙏🙏🌹🌹🌹
வணக்கம் சார்/மேடம் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட துறையில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் நான் பேரும் புகழ் பெறுவேனா. ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார்/மேடம். 14.4.1976, 6.30 மாலை மதுரை 🙏
நான் இந்த உதாரண ஜாதகர் பிறந்த அதே நாளில் பிறந்தேன். ஆனால் 8:18PM சங்கரன்கோவிலில் பிறந்தேன். எனது லக்கினம் கும்பம் அதனால் லக்கின பாவகம் சுக்ரன் பார்வையால் சுபத்துவாமாகி மற்றும் லக்கின அதிபதி சனி எட்டில் , குரு இணைவால் சுபத்துவமானது. நான் பொறியியல் பட்ட படிப்பு முடித்து வெளி நாட்டில் வேலை செய்கிறேன். நான் software துறையில் சனியின் காரக்காத்துவ அமைப்பில் வேலையில் உள்ளேன். எனக்கு குருஜி கூறியது போலவே பாவத்துவ புதன், சூரியன் மற்றும் சந்திரன் உள்ளது. குருஜி கூறியது போல லக்கினம் மற்றும் லக்கின பாவகம் சுபத்துவமாக உள்ளதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் பக்குவம் இறைவன் அருளால் எனக்கு உள்ளது என எண்ணுகிறேன். எனக்கு திருமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது ஜாதக்கத்தையும் குருஜி அவர்கள் ஒப்பீடு செய்து விளக்கினால் அனைவரும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
குரு ஜி ஐயா வணக்கம். உங்கள் அரும் பணி சிறக்க வாழ்த்துக்கள். மிக நேர்த்தியான மிகத் தெளிவான ஜோதிட நூல்கள் தங்களிடம் இருந்து வெளிவர வேண்டும். இந்த காணொளியில் 18:52 ல். சொன்னது போல மேஷ லக்னம் 10ல் செவ்வாய், சனி, சுக்கிரன். இங்கே சுக்கிரன் இருப்பதால் சுபத்துவம் என எடுக்கலாமா மற்றும் பத்தில் செவ்வாய் மருத்துவர் ஆகவும் இல்லை ஏன் எனவும் விளக்கம் தாருங்கள் ஐயா. ஆண் ஜாதகம். பிறந்த தேதி 26-02-1992. நேரம் 10:25 காலை இடம் கோவை.
உயர் நிலை ஜோதிட முறை என்று தலைப்பு வைத்து விட்டு, அடிப்படை ஜோதிடத்தை மிக மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். Hats off ❤❤❤❤
அபாரம் ஐயா...எங்கள் ஊரில் தடுக்கி விழுந்தால் ஜோதிடர்கள் வீடு ஆனால் உங்கள் பலன்சொல்லும் ஆற்றலை ஒப்பிட்டால் அத்தனைபேரும் சொத்தை...ஆனால் வருமானம் குபேரன்கே கடன் கொடுக்கும் அளவு...பரிகாரம் சொல்வதில்...எந்த ஆகமவிதிகளிலும் இல்லாத மாதிரி ...எல்லாம் காலக்கோடுமை...நீங்கள் உண்மையிலே குருதான் ஐயா... வாழ்த்துக்கள்
🙏குருஜீ தயவுசெய்து இதற்கு உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் 🙏சுக்கிரன் அவரின் காரகத்துவத்தை தவறான முறையில் கொடுத்ததற்கு காரணம் என்ன?
1. இரண்டு,எட்டு ஏழாம் இடமும்,அதன் அதிபதி புதன் பபத்துவம் பெற்றது.
2. சுக்கிரன் எதிரி வீட்டில் அமர்ந்தது
3. சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சூரியன் பாவத்துவமாக இருப்பதால் சுக்கிரன் காம காரகம் முறையாற்ற வழியில்
குறிப்பு, ராகு, புதன் சேர்க்கை ஒல்லியான படித்த தவறான பெண் என்றால் சூரியன் மற்றும் சந்திரன் கலப்பு இருக்கிறது மற்றும் 8ம் இடத்தில் இது நடக்கிறது so இதன் பலன் என்னவாக இருக்கும் தெரிந்தவர்கள் கூறவும்
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
ஆஹா ஆஹா ஹா ஹா .... என்னே ஒரு ஞானம். என்னே ஒரு போதனை. ஐயா கடவுள் அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. ஜோதிடத்தின் ஆரம்ப நிலையில் உள்ள மாணவர்களுக்கு எல்லாம் உங்கள் கல்வி போதனை கையில் லட்டு கொடுத்தது போல உள்ளது.
மிக மிக அருமையான முதன்மையான பலன் எடுக்க, எப்படி பார்த்து பலன் எடுக்கவேண்டும் என்பதை இதைவிட இனி எளிமையாக விளக்க முடியாது ,அருமை ஐயா
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
அருமையான விளக்கம் குருஜி தங்களுக்கு கடவுள் தந்த வரம் பிறருக்கு பயன்படும் விதம் செய்ததற்கு மிக்க நன்றி குருஜி
ஜோதிட உலகின் சூப்பர்ஸ்டார்
அருமை குருவே எடுத்து காட்டுடன் கூறும்போது கேட்டு கொண்டே இருக்கலாம் 🙏😊
குருஜி வணக்கம் மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் உள்ளது வாழ்க வளமுடன் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்.....
ஐயா தங்களது விளக்கம் அருமையிலும் அருமை ஐயா சிலர் சுற்றி வளைத்துக் கேட்கும் கேள்விகளுக்காக தாங்கள் குட்டிக் காட்டும் நீண்ட முன்னுரையைச் சற்றுக் குறைத்து தங்களது வகுப்புக்காலம் எங்களுக்கு பொன்னானது என்பதால் அதற்கு இடையூறின்றி அந்நேரத்தை பாடத்திற்கு ஒதுக்கினால் எங்களுக்கு இன்னும் கூடுதலாக விளக்கங்களைப் பெற நேரம் கிடைக்க ஏதுவாக இருக்குமென தங்களது கவனத்திற்கு கொண்டு
வரவிழைகிறேன் இது எங்களது சுயநலத்திற்கானது ஐயா
வணக்கம்
நன்றிகள் பல. பலன் சொல்லுவது எப்படி என இதுபோன்று 10 வீடியோக்கள் போடுங்கள். மிக்க பலனுள்ளதாக இருக்கம். மீண்டும் நன்றிகள்
எங்களைப் போன்ற ஜோதிடர்களுக்கு நீங்கள் கூறும் வாக்கு தான் மூல பத்திரம்
நான் உங்கள் பதிவுகள் பலவற்றை குறிப்பெடுத்து படித்து வருகிறேன்.இந்தபதிவ அனைவரும் மிகவும் போற்றப்படவேண்டியது.நன்றி.சிவராமலிங்கம்.பாண்டிச்சேரி.
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
Firstly, Thanks to Balakrishnan to brave himself to ask a question that has been asked several times in several different ways. Secondly, huge thanks to our beloved Guruji for answering it with such sincerity. Just watching this one video will give the knowledge of higher level class content of astrology. Each minute of this video should be paid in Gold ! May God bless this soul with his grace and energy to light many more minds in the astrology world. I wish I can say more than simple Thank You 🙏🏻
நன்றி குருவே.தாங்கள் சொல்வது அனைத்தும் புரியாமல் போவதில்லை.இந்த புரிதலை தந்தமைக்கு நன்றி.🙏
இதுபோன்று ஜாதக விளக்கங்களுடன் இன்னும் பல வீடியோக்கள் போடுங்கள் குருவே பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி பழனிவேல் சேலம்
அருமையான விளக்கம் குருஜி இந்த ஜோதிட சாஸ்திரம் உங்கள் மூலம் சிறந்து விளங்கட்டும் வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் ஐயா,, தெளிவான விளக்கம். நீங்கள் சொல்லும்போது புரியும். அப்புறம் வழக்கம் போல்,,, அனுபவ இன்மை காரணமாக, மறந்து விடும். 🙏
எனக்கு ஒன்று புரியவில்லை. இந்த ஜாதகருக்கு சனி சுக்ரன் தொடர்பு இல்லை. பின் எப்படி வயதான பெண்மணி உடன் தொடர்பில் இருக்கிறார்.
அஷ்டம சனி கூட ஆரம்பித்து விட்டது நெருங்கிய உறவினர் மரணம், head shot pridiction guruji, 🙏
மிகவும் அருமையாக புரிந்து.
தங்களை குருவாக பெற்றது எனது பாக்கியம்.
ஐயா மிகச்சிறப்பு. இதுபோன்று உதாரணம் ஜாதகம் போட்டு நிறைய ஜோதிட நுணுக்கங்களை கற்றுத்தாருங்கள் ஐயா.
Very useful video, thank you so much guruji. எப்பா! என்ன ஒரு அழகான விளக்கம் மிகத் தெளிவாக ஒரு example jathagaththodu விளக்கியது மிக அருமை inch by inch -aaga கூறியதற்கு again thank you so much guruji திரும்பத் திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத video guruji
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
@@rajis7849 நான் jothidr அல்ல ஆர்வலர் அது கடல் bro நீங்க எல்லாரையும் இப்படி கேட்காம dob,time, place அனுப்பினால் தெரிந்த guruji student help pannuvar
@@rajis7849 நான் josyar அல்ல ஆர்வலர் only bro நீங்க எல்லாரையும் கேட்பதை விட dob time place அனுப்பினால் தெரிந்த guruji student help pannuvar
Ungalai patri solla varthaiye ..illai..🥺.
gurujiiiiii...
luv You...❤️
அருமையான விளக்கங்கள் குருஜி...
இதே போல் ஆன்லைன் வகுப்பிலும் பலன் கணிக்கும் முறைகளை தாங்கள் சொல்லித்தரப்போகும் நாட்களை நினைக்கும் போது மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது குருவே
Thanks Guruji
ஜோதிட சிம்மமே🙏🙏🙏🙏
அற்புதம் குருவே நீங்கள் தான் உண்மையான குரு நீங்கள் பல்லாண்டு பல நூறாண்டு வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
❤
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிக மிக நல்ல விளக்கம் குருவே - வெள்ளகோவில் ஆர்.ஈஸ்வரன்
சிறப்பு குருஜி ..வேற லெவல் 🎉
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமை அருமையான விளக்கம் குருஜி
ரத்ன சுருக்கமாக சொல்லியிருக்கீறீ ர்கள் . அருமையான பொக்கிஷம் . This will be a celeberated video of all time guruji
நேரில் பாடம் கற்றது போல் உணர்கிறேன் ஐயா
ஐயா அற்புதம்❤
குருஜி அய்யா உண்மை
குருவே வணக்கம் பழனிவேல் சேலம் இதுபோன்று இன்னும் பல வீடியோக்கள் போடுங்கள் குருவே
3.4.81....11 .55pm..erode...இதே அமைப்பு என் அம்மா குருஜு..
GURUJI HAS LOT OF ASTROLOGICAL PATIENCE.🎉
சரியான கேள்வி குரு ஜீ 😂😂😂😂😂😂😂😂😂😂😂
🙏 வணக்கம் குருஜி வெகு அருமையான விளக்கம், அற்புதம் 👌🙏
மகா. அற்புதம் குறுஜி 🙏🙏🙏nanri
Vanakkam guruji . narpavi
அருமை. மிக்க நன்றி ஐயா.
மிக மிக சிறப்பான விளக்கம்🙏🙏🙏
அருமை பொறுமையான விளக்கம்
Super Guruji, 👌நானும் இதே கேள்வியை கேட்டிருந்தேன். நல்ல தெளிவான விளக்கம்🥰.
Thank you very much sir excellent vilakam en manasika guruve vanakakam
ஆன்லைன் வகுப்பு விடுப்பு எடுக்காமல் எடுக்க வேண்டும் ஜயா. வாரம் ஒருமுறை தான் வகுப்பே இருக்கிறது அதிலியும் விடுப்பு எடுக்காதீங்கள் அன்பு குருவே💜💚💙💛💜❤💙💛💙💚💚💛🧡🧡💙💛🧡🧡🧡💛💛💙💙🧡🧡💜🧡💙💛💙💛💙💛
Vanakam Guruji arumaiyana vilakangal nengal solla solla ketkum poluthu palalalathai ulithu kaiyil tharuvathu pol irukirathu anubhavaminmai kararanamaha mudinthathum jathahathi parthale palaya kathai than jothida kadavul guruji valthukal thambi 🙏🙏🙏
Tharamana Sambavam Guruji 🎉❤
Ungala eppi credit pannurathu theriyala 🙏 ennaku 8 la guru maraithalum santhira athi yoga thinal ungaloda manavan ✊ ellam neenga sollikoduthathu luv u universal 🌍guru ve
கேட்க கேட்க அவ்வளவு ஆசையா இருக்கு ஜயா என்னால் பலன் சொல்ல முடிய வில்லை
Ultimate explanation GURUJI.. 🙏🏻
Excellent Excellent
புல்லரிக்குது குருஜி ஆயிரம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த பராசர ரின் ஜீன்
Yes
நன்றி குருஜி ஐயா
குருவே 🙏🙏qq
🙏வணக்கம் குருஜி போராளிகள் ஜாதக அமைப்பு கிரகநிலைகள் எப்படி இருக்கும் என்று ஒரு கானொளி பதிவிடுங்கள் குருஜி 👏👏👏
வணக்கம் குருவே!. சிகப்பு சட்டை அருமை
Guruji ... Wow .. palanna taku taku . Solringa ... 🎉🥺✨
வணக்கம் குருஜி ஐயா!
தாங்கள் இந்த சாதகரின் மரணம் செவ் தசை ராகு புத்தி
great guruji...many people will learn from this video 🙏
Vera Leval video guruji 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி
video quality is so good make it consistently like this
I love you guruji 💕 jegatheesan
Guruji vanakkam ungal villakkam thelivyaka ullathu. Oru doubt. Laknam sukra group rasi guru group aanal palan yeaavaru amayum lakanapadi allathu rasi vazhiyakava?
Example makra laknam viruchiga rasi
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
அருமை ஜி
Excellent. I have seen so many of yours and others video for last 6 months and could understand 1% of jothidam. This video is the essence and nearly summed up all the concepts.
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
Guruji,sir,aurumai,aurumai,,,,lacknam,kuru,thalamai,,,rasi,,sukiran,,Ani,,laknapadi,,chulluvatha,,rasipadi,,chulvztha,,ethu,nanmai,,tharum
நீங்கள்ஜோதிடத்தில் பெரிய ஆசான் என்பதற்கு இது உதாரணம் குருஜி
நன்றிங்க” குருவே ❤
குருஜி ஐயா வணக்கம்🙏🙏🙏
Very nice & useful video sir! Thank you
Vanakkam guru ji Erode eswar
Super sir.konnutinga
தெய்வமே.....
Aiyya 9thil sukran enn thirumanam kodukkavillai thrikonatjil irukkirathu 6 11 bhavathipathi thane
An excellent video and lesson on jyotish 👌👌👌.
🙏வணக்கம் குருவே⭐
ஐயா வணக்கம் 🙏
எல்லாமே கேட்டு தெரிந்து கொள்ளும் கலை அல்ல ஜோதிடக்கலை. ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவன் மைதானத்தில் இறங்கி ஓடியே ஆக வேண்டும். அது போல் தொழில் முறை ஜோதிடர் ஆக வேண்டும் என்றால் தலைசுற்றல் வரும் அளவுக்கு சில பல ஜாதகங்களை ஆய்வு செய்து தான் ஆகவேண்டும். எல்லாவற்றையும்
சொல்லி கொடுத்து விட முடியாது என்பது தான் ஜோதிடம். முதலில் ஜோதிடத்தை உணர வேண்டும். பின்பு நேசிக்க வேண்டும். பின்பு சுவாசிக்க வேண்டும். வாழ்க குருஜி. வளர்க ஜோதிடம் 🙏🙏🙏🌹🌹🌹
வணக்கம் சார்/மேடம் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட துறையில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் நான் பேரும் புகழ் பெறுவேனா. ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார்/மேடம். 14.4.1976, 6.30 மாலை மதுரை 🙏
இனிய காலை வணக்கம் குருஜி.
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Excellent explanation sir👌 very useful video sir great 👏👏
Nandri guruji🙏
vanakkam guruji. Rasi lagnam 6,8 aghi magara rasi midhuna lagnam Sani budhan pariivardhanai. Budhan chandhiranudan. Aatchipetra palan. Jadhagar Gunam eppadi irukkum. Edhirkalam eppadi irukkum. Dhayavu seidhu badhil koorungal ayya.
நான் இந்த உதாரண ஜாதகர் பிறந்த அதே நாளில் பிறந்தேன். ஆனால் 8:18PM சங்கரன்கோவிலில் பிறந்தேன். எனது லக்கினம் கும்பம் அதனால் லக்கின பாவகம் சுக்ரன் பார்வையால் சுபத்துவாமாகி மற்றும் லக்கின அதிபதி சனி எட்டில் , குரு இணைவால் சுபத்துவமானது. நான் பொறியியல் பட்ட படிப்பு முடித்து வெளி நாட்டில் வேலை செய்கிறேன். நான் software துறையில் சனியின் காரக்காத்துவ அமைப்பில் வேலையில் உள்ளேன். எனக்கு குருஜி கூறியது போலவே பாவத்துவ புதன், சூரியன் மற்றும் சந்திரன் உள்ளது. குருஜி கூறியது போல லக்கினம் மற்றும் லக்கின பாவகம் சுபத்துவமாக உள்ளதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் பக்குவம் இறைவன் அருளால் எனக்கு உள்ளது என எண்ணுகிறேன். எனக்கு திருமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது ஜாதக்கத்தையும் குருஜி அவர்கள் ஒப்பீடு செய்து விளக்கினால் அனைவரும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
Bavaga kattam parka thevai illaya rasi kattathai mattum parthal pothuma sir
எடுத்துக்காட்டு ஜாதகம் போடும் போது தான் தெளிவாக புரிகிறது...
Super super guruji guruve saranam
வணக்கம் தல 💐💐💐💐💐
Supero super very informative
அவரை காட்டை விற்க விடாமல் தடுக்க என்ன வழி??? குருஜி 👍🤓🤓🤓
Good morning Guruji
All love from SELVARAJ Toronto
வணக்கம் சார் நன்றி
குரு ஜி ஐயா வணக்கம். உங்கள் அரும் பணி சிறக்க வாழ்த்துக்கள். மிக நேர்த்தியான மிகத் தெளிவான ஜோதிட நூல்கள் தங்களிடம் இருந்து வெளிவர வேண்டும். இந்த காணொளியில் 18:52 ல். சொன்னது போல மேஷ லக்னம் 10ல் செவ்வாய், சனி, சுக்கிரன். இங்கே சுக்கிரன் இருப்பதால் சுபத்துவம் என எடுக்கலாமா மற்றும் பத்தில் செவ்வாய் மருத்துவர் ஆகவும் இல்லை ஏன் எனவும் விளக்கம் தாருங்கள் ஐயா. ஆண் ஜாதகம். பிறந்த தேதி 26-02-1992. நேரம் 10:25 காலை இடம் கோவை.
சனி செவ்வாய் சேர்க்கை இருந்தால் அது பத்தாம் இடமாக இருந்தாலும் அவர் மருத்துவர் இல்லை என்பதை குரு ஜி ஐயாவின் வேறு காணொளியில் கண்டு தெளிவு பெற்றேன்.
@@satheesbalaji177
Name :mani
D.o.b : 25.03.2000
Time : 11 : 37 Am
Place : Nagercoil
Govt job try pandren
Marriage life epidi irukum SIR
Thanks a lot guruji
Thanks to jothida king
Super explanation.❤