உயர்திரு ஆதித்ய குருவே வணக்கம் இப்படி Free யா Freeயா ஜோதிடம் சோறு உதவித்தொகையெல்லாம் கொடுத்து அன்புடன் ஜோதிடமும் கற்றுக்கொடுக்கிறீர்கள் இதற்கு நாங்கள் என்ன கைமாறு செய்தாலும் ஈடாகது குருவே நான் நீங்கள் மாலை இதழில் ப்ளாக் ஒயிட் முகத்துடன் பலன் கூறிய 20 வருடத்திற்கு முன்பிலிருந்து மானசீக சீடனில் ஒருவன நன்றி ஐயா i am Astro தேனி சுந்தரம
Good morning guru ji Awesome Explanation Every word very sweet Sir please keep on same kind of predictions Thanks from Canadian Thamilan 🙏🇨🇦🇨🇦🇨🇦🇮🇳🇮🇳🇮🇳👌👏🦾
நீங்கள் தரும்ஜோதிடபாடம் உங்கள் வேலைகளை தள்ளிவைத்து ஆராய்ந்து தன் ஆய்வு இதுதான் என மிக துல்லியமாக கணித்து யாருக்காகவும் தன் விளக்கத்தை மாற்றாமல் உணமை இப்படி த்தான் என்று பச்சைமரத்து ஆணிபோல் இருக்கிறது இத்தனை வீடியோ மேடையில் பேசுவது அதிசயம் கடவுள் துணை ஆசிகள கிடைத்துக்கொண்டேஇருக்கும்
ஐயா நமக்கு எதிரணிகிரகங்கள் நமது நட்பு அணி வீடு கிரகங்அளுடன் இருந்து தசைநடத்தினால் தனது கெடுதலை குறைத்துகொள்வார் எதிரணிவீட்டில் எதிரணிகிரகங்களுடன் இருந்தால் அதிககெடுதல் செய்வார் நமது நட்புஅணிகிரகங்கள் நட்டுபுவீட்டில் நட்புகிரகங்களுடன் இருந்தால் முழுநன்மையும் எதிரணிவீட்டில் எதிரணி யுடன் சேர்ந்தால் தனது நன்மையைகுறைக்கும் சுபத்துவம் இதை வித்யாசபடுத்தும் இதுதான்நீங்கள்சொல்வது நான்புரிந்தது சரியா ஐயா
குருஜி உங்களுக்கு தற்போது ராகு தசையில் சூரிய புத்தி நடக்கின்றது.. ஆனால் இப்போது புத்தி நாதன் கோச்சாரத்தில் சூரியன் பாபத்துவம். தசாநாதன் ராகுக்கு சனி பார்வை உள்ளது. தற்போது உங்களுக்கு மனநிலை எப்படி உள்ளது ஐயா.
குரு சாரம் பெற்ற ராகுவிற்கு வீடு கொடுத்த சனி வக்ரமாகி 3 ம் பார்வையாக ராகுவை பார்த்தால் ராகு திசை நன்றாக இருக்குமா ஐயா? (குருவின் 9ம் பார்வை வக்ர சனிக்கு கிடைத்துள்ளது)
@@luxjana531 @Lux Jana எந்த லக்னம் முதலில் பார்க்க வேண்டும் .. ராகு எந்த வீட்டில் உள்ளார் எந்த ஆதிபத்யம் மூலமாக பலன் தர இருக்கிறார்.. அம்சத்தில் ராகுக்கு கிடைக்கின்ற சுபத்துவம் கணக்கிட வேண்டும்.
గురూజీ, మీన లగ్నము, గురు తొమ్మిదవ స్థానమాయిన వృచ్చగంలో కుర్చీ, వృషభం 3 వ స్థానం ఆయి అక్కడ సూర్యుడు, కుజడు, బుధ గ్రహాల ఉన్నాయి. 5 వ స్థానం కడగం అయి అక్కడ చంద్రుడు, శుక్ర భగవాన్ కూర్చుంటారు. అష్టమ స్థానం లో తుల్లాంలో సని వాగ్రం. తనుసు 10 వ స్థానంలో కేదు. శని, బుధ, కేతు, శుక్ర, సూర్య, చంద్ర, అంగార తసాలు ఎలా ఉంటాయి. శని తప్పు మిగిలిన అన్ని గ్రహాలు గురు చూపులో ఉన్నాయి😂. వాళుక్క్ గురుని చూపుని తాటి పని చెయ్యొచ్చా?
ஐயா ! ஜோதிஷம் புரியாதவரைக்கும் நிம்மதியாக இருந்தேன். புரிய புரிய தலைவேதனையாக இருக்கிறது, சங்கடமாக இருக்கிறது.
உயர்திரு ஆதித்ய குருவே வணக்கம் இப்படி Free யா Freeயா ஜோதிடம் சோறு உதவித்தொகையெல்லாம் கொடுத்து அன்புடன் ஜோதிடமும் கற்றுக்கொடுக்கிறீர்கள் இதற்கு நாங்கள் என்ன கைமாறு செய்தாலும் ஈடாகது குருவே நான் நீங்கள் மாலை இதழில் ப்ளாக் ஒயிட் முகத்துடன் பலன் கூறிய 20 வருடத்திற்கு முன்பிலிருந்து மானசீக சீடனில் ஒருவன நன்றி ஐயா i am Astro தேனி சுந்தரம
❤❤
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தசா நாதனின். தன்மை வலிமை நிலைமை ஆகியவைகளை புரிந்து கணிக்கவேண்டும் என்பது தெளிவாக புரியவைத்து வகுப்பு சிறப்புங்க ஐயா
Neengal neenda aayuludan santhoshamaaga iruka vendum sir
அருமை அருமையான விளக்கம் குருஜி
அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
குருவிற்கு வணக்கம் காஞ்சி ஞானம்
Good morning guru ji Awesome Explanation Every word very sweet
Sir please keep on same kind of predictions Thanks from Canadian Thamilan 🙏🇨🇦🇨🇦🇨🇦🇮🇳🇮🇳🇮🇳👌👏🦾
Sir, your email id please... Velinattula vaalanumnu aasaipaduren
நன்றி குருஜி
Sir u are South Indian parasurar vannakam ayya
ஐயா உதயநிதி ஜாதகம் போடுங்க
காலை வணக்கம் குருஜி ஐயா
வணக்கம் குருஜி
காலை வணக்கம்
Raghu desi enakku eppadi irukku Ayya 4.3.78
4.30am
Chennai
Vanakkam guru ji Erode eswar
Guruji please do a dedicated questions and answer live ...
Please please..
Day 5
mikka nandri guruji
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
vanakkam
Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am Attur Salem guru thasa appady erugum IYA Help Help Help UTHIRADAM NATCHATHIRAM MOTHER DEATH Enna work
அருமை குருஜி
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
So addicted to your videos great sir
Ayya varkotham adaintha graha veedil irukum graham atchi petra graha veedil enru edukalama ayya
நீங்கள் தரும்ஜோதிடபாடம் உங்கள் வேலைகளை தள்ளிவைத்து ஆராய்ந்து தன் ஆய்வு இதுதான் என மிக துல்லியமாக கணித்து யாருக்காகவும் தன் விளக்கத்தை மாற்றாமல் உணமை இப்படி த்தான் என்று பச்சைமரத்து ஆணிபோல் இருக்கிறது இத்தனை வீடியோ மேடையில் பேசுவது அதிசயம் கடவுள் துணை ஆசிகள கிடைத்துக்கொண்டேஇருக்கும்
Aaisthangam pathi soiluinga
கண் கண்ட தெய்வம் 🙏🙏🙏🙏
🙏வணக்கம் GURUJI⭐
Super thailava
ஐயா நமக்கு எதிரணிகிரகங்கள் நமது நட்பு அணி வீடு கிரகங்அளுடன் இருந்து தசைநடத்தினால் தனது கெடுதலை குறைத்துகொள்வார் எதிரணிவீட்டில் எதிரணிகிரகங்களுடன் இருந்தால் அதிககெடுதல் செய்வார் நமது நட்புஅணிகிரகங்கள் நட்டுபுவீட்டில் நட்புகிரகங்களுடன் இருந்தால் முழுநன்மையும் எதிரணிவீட்டில் எதிரணி யுடன் சேர்ந்தால் தனது நன்மையைகுறைக்கும் சுபத்துவம் இதை வித்யாசபடுத்தும் இதுதான்நீங்கள்சொல்வது நான்புரிந்தது சரியா ஐயா
Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......
இந்த கேள்விக்கான பதிலை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்
🙏🏻sir.
வணக்கம் சார் நன்றி
Comment potita jathgam live podugiga Ramba peri payan paduvaga
❤
வணக்கம்
IIT படிக்க என்ன அமைப்பு இருக்க வேண்டும் குருஜி ஐயா 🙏
ஐயா சனி சுபத்துவம் ஆனால் அவர் போன பிறவியில் எந்த பாவமும் செய்யவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
ungal pughal endruendrum nilaithu nirkum Guruvey.
Ayya Guru vukku 11il Chevvai irunthal brain death aaguma?
குரு வணக்கம்
ஜோதிடத்தின் சுப்ரீம் கோர்ட்
குருஜி உங்களுக்கு தற்போது ராகு தசையில் சூரிய புத்தி நடக்கின்றது.. ஆனால் இப்போது புத்தி நாதன் கோச்சாரத்தில் சூரியன் பாபத்துவம். தசாநாதன் ராகுக்கு சனி பார்வை உள்ளது. தற்போது உங்களுக்கு மனநிலை எப்படி உள்ளது ஐயா.
குரு சாரம் பெற்ற ராகுவிற்கு வீடு கொடுத்த சனி வக்ரமாகி 3 ம் பார்வையாக ராகுவை பார்த்தால் ராகு திசை நன்றாக இருக்குமா ஐயா? (குருவின் 9ம் பார்வை வக்ர சனிக்கு கிடைத்துள்ளது)
@@luxjana531 @Lux Jana எந்த லக்னம் முதலில் பார்க்க வேண்டும் .. ராகு எந்த வீட்டில் உள்ளார் எந்த ஆதிபத்யம் மூலமாக பலன் தர இருக்கிறார்.. அம்சத்தில் ராகுக்கு கிடைக்கின்ற சுபத்துவம் கணக்கிட வேண்டும்.
@@devaraj6636 மகர லக்னம் 2 ல் ராகு. ராகு குருசாரம் பெற்றுள்ளது. குரு மேஷத்தில். வீடு கொடுத்த சனி தனுசில வக்ரம் .
பகை. வீடு. என்றால். சனி. மேசதில். நீ சம். பகை. வீடு. சனி. தசா. 19. வருடம். என்ன. செய்ய.
சனி தசா எப்படி உள்ளது
🙏🙌👏
🙏
கால புருஷ மண்டலம்,
ஒரு கிரகத்திற்கு 6,8,12
தொடர்புகள்,
...
கடக. லக்னத்திற்கு. குரு. ஆட்சி. ஆனாலும். மீனதில். இருந்து. லக்னத்தை. பார்பார்
గురూజీ,
మీన లగ్నము, గురు తొమ్మిదవ స్థానమాయిన వృచ్చగంలో కుర్చీ, వృషభం 3 వ స్థానం ఆయి అక్కడ సూర్యుడు, కుజడు, బుధ గ్రహాల ఉన్నాయి. 5 వ స్థానం కడగం అయి అక్కడ చంద్రుడు, శుక్ర భగవాన్ కూర్చుంటారు. అష్టమ స్థానం లో తుల్లాంలో సని వాగ్రం. తనుసు 10 వ స్థానంలో కేదు. శని, బుధ, కేతు, శుక్ర, సూర్య, చంద్ర, అంగార తసాలు ఎలా ఉంటాయి. శని తప్పు మిగిలిన అన్ని గ్రహాలు గురు చూపులో ఉన్నాయి😂. వాళుక్క్ గురుని చూపుని తాటి పని చెయ్యొచ్చా?
தசநாதன் ராகுவை, சனியின் பார்வை பெற்றால் எப்படி இருக்கும்
சனியும் ராகுவும் சுபத்வமாகி யோகாதிபனுமானால் அவருடைய காரகங்களின் வழியா அள்ளிஅள்ளியும் தரலாம்
Mudinchu poochu poo
😂😂😂
Vakra Sani parvai irundhaal
9 கோள்களையும், 12 பாவகங்களையும் பார்த்து தானே பலன், ராகுவை சனி பார்ப்பதால் என்ன? சனி லக்னாதிபதி ஆக இருந்தால்😂😂😂
Valhavalamudan
வணக்கம் குருவே ..
வணக்கம் குருஜி 🙏🙏🙏💐
வணக்கம் குருஜி.
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏