வணக்கம் குருஜி ஜோதிடத்தில் நீங்கள் ஒரு இமயம் குருஜி. காரத்துவத்தை சரியாக கூறி வருகிறீர்கள் குருஜி. உங்களை போன்று புதன் வலுத்து பக்குவம் பெற்றவர்களை நான் பெரும்பாலும் கண்டதில்லை குருஜி. சகல வயதினாரிடம் நீங்கள் என்று மரியாதையாக பேசும் பக்குவம் பெற்றவர் நீங்கள் தான் குருஜி. புதனின் காரத்துவமான பக்குவம் என்னும் ஞானம். சகல மனிதர்களை தன்னை போல் மதிக்கும் பண்புக்கு நீங்கள் ஒரு உதாரணம் குருஜி. நன்றி குருஜி.
Mesha Lagnam in my case saturn is in 8th aspected by Mars positing in Lagna with rahu. . Felt very good financially and position-wise. Better than previous guru dasa from 6th. Some other astrologers speak well about that as it is 9th and 10th lord from 2nd house of income and that is true in many charts. For any Mesha Lagna, saturn is good
@@Lakshmekanth இங்கேயும் ஒருத்தனுக்கு அப்படித்தான் உள்ளது ,ஆனால் கும்பத்தில் கேது குரு ,மீனத்தில் சனி வக்ரம் பரிவர்த்தனை. குடும்ப சொத்துக்கு அவன் ஒருவனே வாரிசு பாத்தா அப்படி ஒன்னும் தெரியவில்லையே
ஐயா ஒரு சின்ன விளக்கம் வேண்டும் எனது ஜாதகத்தில் மகர ராசி, கடக லக்னம்,லக்னத்தில் ராகு,7 ல் சந்திரன் கேது,8ல் சுக்ரன் புதன்,9ல் சூரியன்,10ல் குரு செவ்வாய் சனி இருக்கு ஐயா எனக்கு காதல் திருமணம் நடக்குமா சொல்லுங்க ஐயா தயவு செய்து பலன் சொல்லுங்க
தனுசு லக்னம் 8 ல் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை ஆனால் மீனத்தில் உள்ள குரு ஐந்தாம் பார்வையாக பாரக்கிறார் வேலை அமைப்பில் எதேனும் பாதிப்பு வருமா குருஜீ
சார் அருமை!!!! உங்கள் விளக்கம் ❤❤❤ எனக்கு ஜாதகத்தில் எட்டில் கேது நீங்கள் சொல்வது உண்மை 100% உங்களுடைய வீடியோ அடிகடி பார்பேன் சார்.... எனக்கு மகர லக்கனம் விருச்சிக ராசி அனுச நட்சத்திரம் நான் ஜாதகம் பார்த்த சில இடத்தில் கூறினார்கள் 8ல் கேது இருக்க கூடாது உங்களுக்கு 8ல் கேது மறைகிறார் என்று கூறினர், இது உண்மையா சார்? எனக்கு கடன் அதிகமாக உள்ளது, இதனால் பல பிரச்சினை சந்திக்கிறேன்.... இப்படிதான் இருக்குமா சார்.... கூறவும்... நரேந்திரன் திருப்பூர்......
அய்யா 2 வருடங்களுக்கு முன் 8ம் வீட்டில் கேது இருப்பது சரியில்லை என்று சொன்னீர்கள் ஆனால் இப்போது 8-ம் இடத்தில் கேது இருப்பது நல்லது என்றீர்கள் வித்தியாசத்தை தெளிவுபடுத்தவும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@rajamouli1070பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 🎉😢
@@srivaarijothidanilayamtric9424 பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢🎉😢
8th house decides your life span, but 12th house ans planet in 12th house decides the nature of your death, whether the death will be in your house or it will be away from your home
Sir Kanya lagnam. Surian, Sani in Lagnam. .Guru, chandran 8th house.Suriyan, Bhudan in 12th house Simam. My end will be peaceful? Iam 71 years old lady.
பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢
பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?🎉😢
வணக்கம் குருஜி
ஜோதிடத்தில் நீங்கள் ஒரு இமயம் குருஜி. காரத்துவத்தை சரியாக கூறி வருகிறீர்கள் குருஜி. உங்களை போன்று புதன் வலுத்து பக்குவம் பெற்றவர்களை நான் பெரும்பாலும் கண்டதில்லை குருஜி. சகல வயதினாரிடம் நீங்கள் என்று மரியாதையாக பேசும் பக்குவம் பெற்றவர் நீங்கள் தான் குருஜி. புதனின் காரத்துவமான பக்குவம் என்னும் ஞானம். சகல மனிதர்களை தன்னை போல் மதிக்கும் பண்புக்கு நீங்கள் ஒரு உதாரணம் குருஜி.
நன்றி குருஜி.
13:41 சூரியன்
15:14 சந்திரன்
16:18 செவ்வாய்
17:50 புதன்
18:26 குரு
19:57 சுக்கிரன்
21:40 சனி
23:10 ராகு
24:53 கேது
நன்றி குருஜி. முன்னுரையே தெளிவான விரிவுரை
நன்றி குருஜி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் குருஜி. நன்றிகள்
நன்றி குருஜி மிகுந்த ஆர்வம் சமையல் செய்யும் பொழுது கூட உங்கள் உரைய கவனித்து கேட்டுகொண்டே வீட்டில் வேலை தெளிவான விளக்கம் 🙏🙏
Me too
P ji ni ji❤😂🎉😢😮😅😊@@ragulraje7
😂 same
ஏமாற்று வேலை.
Enna eemaarndhu vtteerkal.
Very very true Ji.. very spiritual explanation… This is real astrology and I bow down to you for saying the truth on Saturn
Mesha Lagnam in my case saturn is in 8th aspected by Mars positing in Lagna with rahu. . Felt very good financially and position-wise. Better than previous guru dasa from 6th. Some other astrologers speak well about that as it is 9th and 10th lord from 2nd house of income and that is true in many charts. For any Mesha Lagna, saturn is good
Idhu enna crime news mathiri sound effect potrukinga… by the way very informative guruji
15:13 8ல் சந்திரன் ❤ எனக்கு
8ல் கேது குரு , 25 வயது ஞாணம் தேடல் 😂 மிக துள்ளியம் ஐயா ❤
appadi yenna thedineerkal
@@Deebdremers வாழ்வின் காரணம் நோக்கிய தேடல் , இறை உணர்வு , எல்லாவற்றையும் துறக்க தயாரான மணம்
@@Lakshmekanth இங்கேயும் ஒருத்தனுக்கு அப்படித்தான் உள்ளது ,ஆனால் கும்பத்தில் கேது குரு ,மீனத்தில் சனி வக்ரம் பரிவர்த்தனை. குடும்ப சொத்துக்கு அவன் ஒருவனே வாரிசு
பாத்தா அப்படி ஒன்னும் தெரியவில்லையே
Raghu 23:12
Very good explanation about 8th place thank you guruji
வணக்கம் குருஜி ❤❤❤
8, 12-ம் பாவகத்திற்கு சனி செவ்வாய் தாக்குதல் பற்றி சொல்லுங்கள் குருஜி!
சூரியன் 13:38
குருஜி 🙏 வணக்கம்
Me first like guru
மீன லக்னம் 8ல் குருவும் செவ்வாயும் தற்போது செவ்வாய் தசை நடைபெறுகிறது குருஜி 19.8.1982,இரவு8.40 திருப்பூர்
Thulam lagnam ,8 il chandran theipire 2 (dithiya karthika 2 padam) kethu ode lagna thil budan suryan guru,kanni yil sukran
2025 rahu dasa kethu bukthi🥶
Predict panugha
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
வணக்கம் குரு ஜி
அசுபருடன் இணையும் சுபர் தன் வழிமையை இழப்பார் அல்லவா. குரு ஜீ
Excellent sir🎉
Kanni lagnam 8 il suriyan + sukran + budhan + guru + Sani
வணக்கம்குருஜு🙏🙏🙏
ரிஷப லக்னம் ...8ல்..சனி குரு சுக்கிர ...ஏழாம்பார்வை ...சனிக்கு கிடைக்கிறது சுபத்துவமா குருஜி
Iam Ramya muthunam rasi muthunam laknam 8 Sami erukaru epti erukku 3 nam etam guru suriyan puthan erukanga sir pls answer 🙏
ஐயா நன்றி, ஐயா கிரஹங்களே இல்லை என்றால் என்ன பலன் என்றும் கூறுங்கள் ஐயா.
வணக்கம் குருஜி 8ல் சுக்கிரன் 6ல் குரு பரிவர்த்தனை ஆனால் சுக்கிரன் தன் 8ஆம் வீட்டை பலனை செய்வரா இல்லை 6ஆம் வீட்டை பலனை செய்வரா 😢😢
வணக்கம் குருஜி மேஷ லக்னம் செவ்வாய் சூரியன் புதன் முவரும் விருட்ச்சகத்தில் என்ன பலன் குருஜி
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் சார் நன்றி
ஐயா ஒரு சின்ன விளக்கம் வேண்டும் எனது ஜாதகத்தில் மகர ராசி, கடக லக்னம்,லக்னத்தில் ராகு,7 ல் சந்திரன் கேது,8ல் சுக்ரன் புதன்,9ல் சூரியன்,10ல் குரு செவ்வாய் சனி இருக்கு ஐயா எனக்கு காதல் திருமணம் நடக்குமா சொல்லுங்க ஐயா தயவு செய்து பலன் சொல்லுங்க
kurujee , 8th place Guru sollavillai yeen?
Guru ketu mars conjction in 8 house
Sukiran 8 il vakram
Same..
தனுசு லக்னம் 8 ல் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை ஆனால் மீனத்தில் உள்ள குரு ஐந்தாம் பார்வையாக பாரக்கிறார் வேலை அமைப்பில் எதேனும் பாதிப்பு வருமா குருஜீ
In eight place in My Aries Ascendant is sun and kethu in same 8 th place.What are the advantages and disadvantages?
சார் அருமை!!!!
உங்கள் விளக்கம் ❤❤❤
எனக்கு ஜாதகத்தில் எட்டில் கேது நீங்கள் சொல்வது உண்மை 100%
உங்களுடைய வீடியோ அடிகடி பார்பேன் சார்....
எனக்கு மகர லக்கனம்
விருச்சிக ராசி
அனுச நட்சத்திரம்
நான் ஜாதகம் பார்த்த சில இடத்தில் கூறினார்கள்
8ல் கேது இருக்க கூடாது
உங்களுக்கு 8ல் கேது மறைகிறார் என்று கூறினர், இது உண்மையா சார்?
எனக்கு கடன் அதிகமாக உள்ளது, இதனால் பல பிரச்சினை சந்திக்கிறேன்....
இப்படிதான் இருக்குமா சார்....
கூறவும்...
நரேந்திரன்
திருப்பூர்......
In 8th house raghu occupied for kadaga lagna.
8 il, suryan, budhan, guru ulladhu. Nalladha ayya?
Super 🎉
🙏🏼🙏🏽🙏🏼🙏🏽🙏🏼🙏🏽🙏🏼🙏🏽🙏🏼🙏🏽
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Guruji please help my son jashwanth 3.12.2016… 10.16 am Chennai…how is his Ayul …please help Sani suriyan serkai am scared help please
First 30 seconds..please edit guruji..Then only video will be nice
🙏🏽
எனக்கு8 ல 4கிரகங்கள் உள்ளது ஐயா அங்கு சூரியன் உச்சம் அரசு பணி கிடைத்தது ஆனால் படிப்புக்கு ஏற்றது இல்லை
அய்யா 2 வருடங்களுக்கு முன் 8ம் வீட்டில் கேது இருப்பது சரியில்லை என்று சொன்னீர்கள் ஆனால் இப்போது 8-ம் இடத்தில் கேது இருப்பது நல்லது என்றீர்கள் வித்தியாசத்தை தெளிவுபடுத்தவும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எதோ சொல்றார். விடுங்கய்யா😂
Kedu irukum 8 vadu vedu pava Graham vidaga irundhal...kedu nalladai seivar
@@rajamouli1070பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 🎉😢
🤣🤣🤣🤣
😅😅😅😂😂😂😂
8ல் சூரியன் வியாழன் இருந்தால் மாங்கல்ய தோஷமா கூறுங்கள் ஐயா
இல்லைங்க, கவலை வேண்டாம்,
Tq sir@@srivaarijothidanilayamtric9424
@@srivaarijothidanilayamtric9424 பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢🎉😢
8th house decides your life span, but 12th house ans planet in 12th house decides the nature of your death, whether the death will be in your house or it will be away from your home
Sir Kanya lagnam. Surian, Sani in Lagnam. .Guru, chandran 8th house.Suriyan, Bhudan in 12th house Simam. My end will be peaceful? Iam 71 years old lady.
Please give your date, time and place of birth, will reply to your question
@@jhansirani5502 🙏Thank you Madam.07-09-1952, 8AM , Chennai.
Rishabha lagnam - lagnathil rahu
8il sukiran vakram with chevai palan ji
❤
Enaku 8 il kethu. Neengal solvadhu unmai
Guru ji. Change the intro pls
Enna guruji bgm la pottu editing 🎉
ஐயா 8ல கிரகம் ஆட்சி உச்சம் எனில் அங்கே பலம் தான் ஐயா
Naam sambaribathu karmava
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மீன ராசி மீன லக்னம் சூரியன் 8ல் என்ன பலன் கிடைக்கும் ❤
6ku udayvan 8=il maraivu nladhu
Sir, vanakkam kadaka laknam meena rasi ettil Rahu +bhudhan+suriyan +guru. Rahu dasaiyil rombaaavum kashtathile irukku. Maranam unda?
Guru saaram petral neecham bangam agi kurantha patcha subathuvam thani manithan ku thevayana alavu kidaikum, suriya thisai apo vibaritha raaja yogam kidakum, 6 kudayavam 8 il neecham aanal kadan vambu vazhaku noi irukathu positive, negative appa, appa vazhila ethuvu kidaikathu, govt job ku try pana goinda than
@@RaniRani-rw7dv yara soldringa
பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢
8இல் குரு மறைவு ஆனால் ஆண் வாரிசு உள்ளது லக்னதை நீங்கள் தான் குறீதிர்கள் உங்கள் விதி தவறாக உள்ளது
Vithi vilaku irukum olunga paarunga ..
Subargal thorbu parvai, varka uthamam aagi irukum
வி ரி ஜ க லக் க னம் 8ல். செவாய் இருந்தால். என்ன. பலன்
@@vanisris8185 lagnathi pathi 8il thanaku aagatha bhuthan veetil subarkal thodarbu parvai varga uthamam matrum
பெயர் பரசுராமன்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?🎉😢
நளளழ
24_9_1993_2_40am _8ல் சனி
Guruji please help my son jashwanth 3.12.2016… 10.16 am Chennai…how is his Ayul …please help Sani suriyan serkai am scared help please