திருப்புகழ் 62 தண்டையணி வெண்டையங் | Thiruppugazh 62 Thandaiani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @alagammaiandiappan1935
    @alagammaiandiappan1935 2 ปีที่แล้ว +5

    மதி ராஜா நீடூழி காலம் வாழ்க.
    திருப்புகழை நீ பாடும் போது தேனிலும் இனிமை. நீ நல்லா இருக்க வாழ்த்துக்கள்.

  • @prakashveda8707
    @prakashveda8707 2 ปีที่แล้ว +7

    நல்ல குரல் வளம்!அருமை

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 4 ปีที่แล้ว +8

    திருச்சிற்றம்பலம் ... நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் ... வேலும் மயிலும் துனை

  • @senthilandavanp
    @senthilandavanp ปีที่แล้ว +2

    முருகா உங்கள் குர‌ல் மிகவு‌ம் இனிமையாக இருக்கின்றது
    ஓம் நமசிவாய வாழ்க

  • @mganesan6019
    @mganesan6019 2 ปีที่แล้ว +6

    அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏🙏

  • @santhiraj6871
    @santhiraj6871 2 ปีที่แล้ว +4

    அருமை அருமையான குரல்வளம் குருவருள் பரிபூரணமாக இருக்கிறது

  • @gayathrivijay5565
    @gayathrivijay5565 13 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம், தெய்வீக குரல் வளம்...வாழ்த்துக்கள்... 🙏🙏🙏

  • @nivi8883
    @nivi8883 2 ปีที่แล้ว +4

    Madhiraja voice super.we want more thirupugal songs.

  • @balusubramanian5855
    @balusubramanian5855 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு. முருகன் அருள் பூரணமாக பெற வாழ்த்துக்கள். ஓம் சரவணபவ.

  • @senavarayan1963
    @senavarayan1963 4 หลายเดือนก่อน

    செல்வன் மதிராஜாவின் கல்லூரி பேராசிரியர் என்பதில் பெருமை அடைகின்றேன். திருப்புகழின் இன்னிசையில் உள்ளம் உருகி முருகனின் திருவருள் கிடைத்த உணர்வு. தொடரட்டும் இன்னிசைப்பணி

  • @vikiviki4834
    @vikiviki4834 ปีที่แล้ว +2

    சிவ சிவ

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 ปีที่แล้ว +3

    பாடல் அருமையாக பாடி இருக்கிறீர்கள்நன்றி

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 2 ปีที่แล้ว +3

    Nice voice. Om Saravanabhava. Please sing Kanda Sasthi and Guru Kavacham. My humble request.

  • @arungodsman
    @arungodsman 2 ปีที่แล้ว +3

    superb muruganin sirapu. entha padal varigal. arumaiyana kural

  • @ayyavuchandar5399
    @ayyavuchandar5399 5 หลายเดือนก่อน

    OM MURUGA , Excellent voice and Music , OM SARAVANA BAHAVA

  • @saravanakumarv9401
    @saravanakumarv9401 3 ปีที่แล้ว +3

    தங்கபுள்ளடா நீ😍

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 3 หลายเดือนก่อน

    காதில் தேனாகப் பாய்ந்தது👏👏👏🙏🙏💐💐💐🥰வளமுடன் வாழ்க🙏

  • @m.kaliyamoorthym9826
    @m.kaliyamoorthym9826 2 ปีที่แล้ว +3

    Super super super vazhthukkal son

  • @தஞ்சைதமிழா-ந9ள
    @தஞ்சைதமிழா-ந9ள 2 ปีที่แล้ว +3

    அய்யா மிக்க நன்றி

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 2 ปีที่แล้ว +2

    Thambi romba sirappagavum, bhathargaral sorkalaiyum, arthamum purindhukollumaru padum ungalukkum, anaivarukkum murugapperuman, melum nall arul seiyumaru prarthanai seigireen,

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்
    திருச்சிற்றம்பலம்

  • @ramalakshmi.9728
    @ramalakshmi.9728 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @rameshappu4832
    @rameshappu4832 4 ปีที่แล้ว +5

    அருமை தம்பி நமசிவாய 🙏

  • @callmeshan6087
    @callmeshan6087 2 ปีที่แล้ว +3

    வளமையானகுரலில்இனிமையாகபாடும்உனக்குநல்வாழ்த்துக்கள்வளர்கநின்பயிற்சி

  • @ksomasundaram17
    @ksomasundaram17 ปีที่แล้ว +2

    அற்புதமான குரல் வளம். வாழ்த்துக்கள்.

  • @SathishKumar-xz8kb
    @SathishKumar-xz8kb 3 ปีที่แล้ว +4

    Please teach me thirupugal iyya please

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 ปีที่แล้ว +2

    Very nice song singer ❤❤❤❤❤

  • @MohanMohan-jz2uk
    @MohanMohan-jz2uk 6 หลายเดือนก่อน

    தினமும் இந்த. பாடலை. நான். கேட்டு. மகிழ்ச்சிகிறேன்

  • @jayanthimani9072
    @jayanthimani9072 3 ปีที่แล้ว +4

    அருமை மதி

  • @sundararamamananthakrishna216
    @sundararamamananthakrishna216 4 ปีที่แล้ว +5

    Om Muruga🙏🙏🙏🙏

  • @SugunaR-o5s
    @SugunaR-o5s 8 หลายเดือนก่อน

    Vazhthukkal thambi,ennum thiruppugal padalgal adhigamaga pada veandum.kandhan karunai.om Saravana bava🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌷🌺🌸🌻🌻🌼🍂🍁🌹💐

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 2 ปีที่แล้ว +3

    Good!

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +4

    வெற்றி வேல் வீர வேல்

  • @lakshmijaykay7384
    @lakshmijaykay7384 12 วันที่ผ่านมา

    வாழ்கவளமுடன் மகனே❤

  • @deepasairam2609
    @deepasairam2609 9 หลายเดือนก่อน

    Arumai kuzhanthai om namah shivay 🙏💐

  • @metturkittu8683
    @metturkittu8683 19 วันที่ผ่านมา

    VERY VERY VERY NICE.

  • @MohanMohan-jz2uk
    @MohanMohan-jz2uk ปีที่แล้ว

    Miga. Arumiyanapadal. Vazhuthukkal

  • @Prashvimath1109-yy8yk
    @Prashvimath1109-yy8yk 4 หลายเดือนก่อน +1

    தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
    தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
    தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
    சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
    கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
    கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
    கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
    கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
    புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
    பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
    பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
    புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
    கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
    கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
    கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
    கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

  • @rjhari1186
    @rjhari1186 ปีที่แล้ว

    அருமை 🙏🙏

  • @KumaraRaj
    @KumaraRaj 10 หลายเดือนก่อน

    thambhi,,,super ayya

  • @meenakshisakthi5747
    @meenakshisakthi5747 ปีที่แล้ว

    Keep it up

  • @rajasekaran1967
    @rajasekaran1967 4 ปีที่แล้ว +5

    ராதே கிருஷ்ணா

  • @nmurugesan511
    @nmurugesan511 ปีที่แล้ว +2

    Bhawani erode il vaguppugal unduinkala ayya plz

  • @MoorthyMoorthy-lm1fw
    @MoorthyMoorthy-lm1fw 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 5 วันที่ผ่านมา

    Good song n good singer;
    Please, let the lyrics be ordinary black font

  • @yasodhanesha9497
    @yasodhanesha9497 8 หลายเดือนก่อน

    🙏🙏👏👏

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 ปีที่แล้ว

    Thambi the song is written by blue colour letters. It's not able to read because I want to sing the same song along with you when you sing. Please write in visible letters

  • @vasanthik5668
    @vasanthik5668 6 หลายเดือนก่อน

    Please ragam.