இன்சாடா ரீல்ஸ் ல உங்க வாயிஸ் கேட்டு இங்க வந்து இந்தே வீடியோ பாக்குறேன் தண்டயும் திருப்புகழ்.. 🙏செம்மையா பாடுறீங்க இன்னைக்கு புள்ள இந்த பாட்டு கேட்டு கிட்டு இருந்தேன் என் அப்பன் முருகன் சீக்கிரம் எனக்கு குழந்தையாக வந்து பிரப்பார் 🙏🦚
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி அன்பு செல்வங்களே தங்களின் இறை பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக, வாழ்க வளமுடன் 🌹
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நீங்கள் மூன்று பேரும் மிக மிக அருமையாக பாடுகிறீர்கள் என்றும் இந்த இறைப்பணியிலேயே பாடிக்கொண்டு இருங்கள் உங்களுக்கு முருகனின் பரிபூரண அருள் கிடைக்கட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா குக ஸ்ரீ ரங்கசாமி🙏🙏🙏
❤Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga bless u brother
முருகா நீ என்னை மிகவும் ஈர்த்தது..இந்த அழகான பழனி மலை ஆண்டவா பாடல்..மகாநதி ஷோபனா அம்மாவின் பழனி முருகரின் அத்தனையும் தெய்வாம்சம் பொருந்திய பாடல்கள் 🕉️🦚🕉️ பழனி முருகா போற்றி.. th-cam.com/video/rxVqa322QI8/w-d-xo.htmlsi=0FzpiFj2cwKnMOnf ஷோபனா mam song
84 திருச்செந்தூர் திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து, கந்- தல் உற்று, புந்தி அற்று, பின் பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும் ...... பொதுமாதர் ப்ரியப் பட்டு அங்கு அழைத்து, தம் கலைக்குள் தடங்கிடப், பட்சம் பிணித்து, தம் தனத்தைத் தந்து ...... அணையாதே, புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து, எனக்குத் தொண்டு உறப்பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந் ...... தமிழ்பாடும் புலப் பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண்படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் ...... புரிவாயே. தருக்கிக் கண் களிக்கத் தெண்- டன் இட்டுத் தண் புனத்தில், செங் குறத்திக்கு அன்பு உறச் சித்தம் ...... தளர்வோனே! சலிப்பு உற்று அங்குரத்தில் சம்- ப்ரமித்துக் கொண்டு, அலைத்துத் தன் சமர்த்தில் சங்கரிக்கத் தண் ...... டிய சூரன் சிரத்தைச் சென்று அறுத்துப் பந்து அடித்து, திண் குவட்டைக் கண்டு இடித்து, செந்திலில் புக்கு அங்கு ...... உறைவோனே! சிறக்கற்கு அஞ்செழுத்து அத்தம் திருச்சிற்றம்பலத்து அத்தன் செவிக்குப் பண்பு உறச்செப்பும் ...... பெருமாளே.
84 திருச்செந்தூர் பெருக்கச் சஞ்சலித்து, கந்- தல் உற்று, புந்தி அற்று, பின் பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும் ...... பொதுமாதர் ப்ரியப் பட்டு அங்கு அழைத்து, தம் கலைக்குள் தடங்கிடப், பட்சம் பிணித்து, தம் தனத்தைத் தந்து ...... அணையாதே, புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து, எனக்குத் தொண்டு உறப்பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந் ...... தமிழ்பாடும் புலப் பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண்படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் ...... புரிவாயே. தருக்கிக் கண் களிக்கத் தெண்- டன் இட்டுத் தண் புனத்தில், செங் குறத்திக்கு அன்பு உறச் சித்தம் ...... தளர்வோனே! சலிப்பு உற்று அங்குரத்தில் சம்- ப்ரமித்துக் கொண்டு, அலைத்துத் தன் சமர்த்தில் சங்கரிக்கத் தண் ...... டிய சூரன் சிரத்தைச் சென்று அறுத்துப் பந்து அடித்து, திண் குவட்டைக் கண்டு இடித்து, செந்திலில் புக்கு அங்கு ...... உறைவோனே! சிறக்கற்கு அஞ்செழுத்து அத்தம் திருச்சிற்றம்பலத்து அத்தன் செவிக்குப் பண்பு உறச்செப்பும் ...... பெருமாளே.
முருகா என் குடும்பத்திற்கு நோயில்லா வாழ்வும் பணகஷ்டமும் தீர கருணைகாட்டு வேலும் மயிலும் துணை
எனது எண்ணத்தில் அந்த முப்பெரும் தேவர்கள் மூவரும் சேர்ந்து முருகன் திருப்புகழ் பாடுவது போல் காட்சி தெரிகிறது. கண்ணீர் வருகிறது. முருகா சரணம்
உண்மை...திருப்புகழ்....வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி வாய்ந்தது...ஓம்சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤❤❤❤
2:55 - அழகான பழனி
10:46 - அதள சேதனா
14:45 - தண்டையனி
இன்சாடா ரீல்ஸ் ல உங்க வாயிஸ் கேட்டு இங்க வந்து இந்தே வீடியோ பாக்குறேன் தண்டயும் திருப்புகழ்.. 🙏செம்மையா பாடுறீங்க இன்னைக்கு புள்ள இந்த பாட்டு கேட்டு கிட்டு இருந்தேன் என் அப்பன் முருகன் சீக்கிரம் எனக்கு குழந்தையாக வந்து பிரப்பார் 🙏🦚
மிகவும் அருமையான குரல்.இவர்களுக்கு முருகர் அருள் புரியட்டும். வெற்றி வேல் முருகர் அரோகரா
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி அன்பு செல்வங்களே தங்களின் இறை பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக, வாழ்க வளமுடன் 🌹
அருமையாய் பாடி எங்களை முருக பக்தியில் ஆழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரர்களே வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நீங்கள் மூன்று பேரும் மிக மிக அருமையாக பாடுகிறீர்கள் என்றும் இந்த இறைப்பணியிலேயே பாடிக்கொண்டு இருங்கள் உங்களுக்கு முருகனின் பரிபூரண அருள் கிடைக்கட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா குக ஸ்ரீ ரங்கசாமி🙏🙏🙏
Muruga charanam
Om Muruga Jaya Muruga Va Va
மிகச் சிறப்பு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
சத்தியமாவது சரவணபவவே🙏
மிகவும் நன்று. உபய அருணகிரி ஸ்ரீமத் பாம்பன்சுவாமிகளின் பாடல்களையும் பாடவும்.முருகபக்தி முழுமையடைய ஸ்ரீமத்பாம்பன் சுவாமியை தயவுசெய்து பின்பற்றவும்
❤Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga bless u brother
Om muruga potri 🙏❤️
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Arumai ❤
Muruga saranam 🙏🙏🙏
Om Muruga Jaya muruga
Ammam entha padalai ketta Andre eravil murugan Valli theivanai udan kachi kuduthar nandri
அருமையான பதிவு தங்கங்களேவாழ்க வளமுடன்.
Goosebumps 🦚 😍
என் குழந்தை முருகன் ❤️🙏
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏❤️
❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
உங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
உங்களை வணங்குகிறேன்🙏🙏
Om muruga potri potri potri ❤
Super songs and the way they are singing ❤🎉
ஓம்சரவணபவ
ஓம் சரவணபவ🙏🙏🙏🐓🐓🐓🦚🦚🦚
Murugan , moondru muthukkalai
Onraha korthuilrar ✨✨✨
Vetrivel Murugaaa....
அருமையான பதிவு 👌👌👌
All the best for three of them
முருகன் சித்தம்...
❤🎉Murugaaaaa🙏🙏🙏👍🙋
Om.Miruha.EanAanna.sarannam🙏🙏🙏🌺🌹💐🍊🍇🍓🍎🍅🥭🌟⭐🌟⭐🌟⭐🦚🐦🐓🌺🙏
Muruga saranam
🦚🐓🦜🐚🌞🌺🌸🌹🛕🔔🐿️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍊🥭🍍🍒🍎
முருகா
முருகா நீ என்னை மிகவும் ஈர்த்தது..இந்த அழகான பழனி மலை ஆண்டவா பாடல்..மகாநதி ஷோபனா அம்மாவின் பழனி முருகரின் அத்தனையும் தெய்வாம்சம் பொருந்திய பாடல்கள் 🕉️🦚🕉️
பழனி முருகா போற்றி..
th-cam.com/video/rxVqa322QI8/w-d-xo.htmlsi=0FzpiFj2cwKnMOnf
ஷோபனா mam song
ஆம் உண்மை❤
Om Saravanabava
Yaaruppa neenga Ellam,ithanai naal engea irutheenga...Murugan nerulae vanthuruvaar, inimayai irukkirathu
❤s s ma
உண்மை சிவாயநமஓம்❤❤❤❤❤
Muruga
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
Super
Super boys
❤❤❤
Sathiyamavadhu saravanabavave 🙏
🙏🙏🙏
நிரந்தரமான வேலை வேண்டும் என்றால் எந்த முருகன் பாடல் பாட வேண்டும்
Vel maaral ma
@@attimesmusic6703 நன்றி
84 திருச்செந்தூர் திருப்புகழ்
பெருக்கச் சஞ்சலித்து, கந்-
தல் உற்று, புந்தி அற்று, பின்
பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப் பட்டு அங்கு அழைத்து, தம்
கலைக்குள் தடங்கிடப், பட்சம்
பிணித்து, தம் தனத்தைத் தந்து ...... அணையாதே,
புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து,
எனக்குத் தொண்டு உறப்பற்றும்
புலத்துக் கண் செழிக்கச் செந் ...... தமிழ்பாடும்
புலப் பட்டம் கொடுத்தற்கும்
கருத்தில் கண்படக் கிட்டும்
புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் ...... புரிவாயே.
தருக்கிக் கண் களிக்கத் தெண்-
டன் இட்டுத் தண் புனத்தில், செங்
குறத்திக்கு அன்பு உறச் சித்தம் ...... தளர்வோனே!
சலிப்பு உற்று அங்குரத்தில் சம்-
ப்ரமித்துக் கொண்டு, அலைத்துத் தன்
சமர்த்தில் சங்கரிக்கத் தண் ...... டிய சூரன்
சிரத்தைச் சென்று அறுத்துப் பந்து
அடித்து, திண் குவட்டைக் கண்டு
இடித்து, செந்திலில் புக்கு அங்கு ...... உறைவோனே!
சிறக்கற்கு அஞ்செழுத்து அத்தம்
திருச்சிற்றம்பலத்து அத்தன்
செவிக்குப் பண்பு உறச்செப்பும் ...... பெருமாளே.
திருப்புகழ் என்று பாடினாலே எல்லாமே கிடைக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Do they hv channel
Ivanga kovil la padiruppanga nethularirunthu antha reels ah theduren kedaikkala, pls therinja sollunga
Please tell for job sir
குழந்தை பாக்கியம் அமைய என்ன திருப்புகழ் பாட வேண்டும்
Samy malai thirupugazh Segamaiyuru😊
அவனிதனிலே பிறந்து பழனி திருப்புகழ் பாடுங்க அந்த முருகனே குழந்தையாய் வந்து உங்களுக்கு பிறப்பார்
செகமாயை திருப்புகழ் பாடல்
Jegamayai..... thirupugazh
செகமாயயை நித்திய ஸ்ரீ மகாதேவன் பாடி இருப்பார் கேளுங்கள்
Aka job ku ena thirupugal padamnu soluga ka
Thirupugal number 83
Ivanga channel name
உங்க அம்மா புண்ணியம் பண்ணி இருக்காங்க ப்பா
எல்லாம் முருகன் செயல்
நிரந்தரமான வேலை வேண்டும் என்றால் எந்த முருகன் பாடல் பாட வேண்டும்
84 திருச்செந்தூர் பெருக்கச் சஞ்சலித்து, கந்-
தல் உற்று, புந்தி அற்று, பின்
பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப் பட்டு அங்கு அழைத்து, தம்
கலைக்குள் தடங்கிடப், பட்சம்
பிணித்து, தம் தனத்தைத் தந்து ...... அணையாதே,
புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து,
எனக்குத் தொண்டு உறப்பற்றும்
புலத்துக் கண் செழிக்கச் செந் ...... தமிழ்பாடும்
புலப் பட்டம் கொடுத்தற்கும்
கருத்தில் கண்படக் கிட்டும்
புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் ...... புரிவாயே.
தருக்கிக் கண் களிக்கத் தெண்-
டன் இட்டுத் தண் புனத்தில், செங்
குறத்திக்கு அன்பு உறச் சித்தம் ...... தளர்வோனே!
சலிப்பு உற்று அங்குரத்தில் சம்-
ப்ரமித்துக் கொண்டு, அலைத்துத் தன்
சமர்த்தில் சங்கரிக்கத் தண் ...... டிய சூரன்
சிரத்தைச் சென்று அறுத்துப் பந்து
அடித்து, திண் குவட்டைக் கண்டு
இடித்து, செந்திலில் புக்கு அங்கு ...... உறைவோனே!
சிறக்கற்கு அஞ்செழுத்து அத்தம்
திருச்சிற்றம்பலத்து அத்தன்
செவிக்குப் பண்பு உறச்செப்பும் ...... பெருமாளே.