Thiruppugazh #56 Explanation thaNdaiaNi veNdaiyang || திருப்புகழ் விளக்கம் தண்டையணி வெண்டையம்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "தண்டையணி வெண்டையம்" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "thaNdaiaNi veNdaiyang".
#######################
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
---------
thaNdaiaNi veNdaiyang kiNkiNisa dhangaiyun
thaNkazhalsi lambudan ...... konjavEnin
thandhaiyinai munparindhu inbavuri koNdunan
santhodama Naindhunin ...... RanbupOlak
kanduRaka dambudan sandhamaku dangaLum
kanjamalar sengaiyum ...... sindhuvElum
kaNgaLumu gangaLum chandhiRani RangaLum
kaNkuLira endranmun ...... sandhiyAvO
puNdarikar aNdamum koNdabagi raNdamum
pongiezha vengaLang ...... koNdapOdhu
pongiriye namchiRandhu enginumva Larndhumun
puNdarikar thandhaiyum ...... sindhaikUrak
koNdanada nampadham sendhililum endranmun
konjinada namkoLum ...... kandhavELE
kongaikuRa mangaiyin sandhamaNam uNdidum
kumbamuni kumbidun ...... thambirAnE.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasar...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
ஹரிஓம் நமஸ்காரம். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
OM MURUGA