கவி கடல் வாலி எப்போதும் இனிமை இளமை கலந்த கவிதை இவர் இடத்தை இனி தொடுவதும் இல்லை தொடபோவதும் இல்லை எத்தனையோ கவிபேரசு வரலாம் வாலி ஐயா தமிழுக்கு முன் கவிபேரசு எல்லாம் வெறும் தூசு மகா கவி கண்ணதாசன் பட்டு கோட்டை கவி கடல் வாலிக்கு பிறகு கடைசியாக தமிழை அழகாக பாடலில் சொன்ன நா. முத்துக்குமார் அவரும் இன்று இல்லை தமிழ் திரை உலகில் இவர்கள் எழுதிய பாடல்கள் போல வரப்போவதும் இல்லை
சுகாசினி எவ்வளவு அழகாக உள்ளர் (தோற்றம்) ஆனால் தற்போது இருக்கும் anchor modeling costumes அணிந்து தெரியக்கூடாத பாகங்களை மெடையின்மெல் அரங்கேற்றம் செய்கிறார் வாய்ப்புக்காக ........ விஜய் டிவி தனது மதிப்பை தானே குறைத்து கொண்டது
have not u heard what raja sir spoke about ARR in the oscar relocation function..he said ARR is sa sadjaman of music.. do u really need any bigger tribute than this?
@@srikanths2741 yes sir, I went back and listened, to know that he just said just that one line, after that he fully spoke some non sensical things unrelated...
@@thileepkumars my question to you, is that one line bigger than speaking in sentences? I felt that.. when u have compared with sadjamam of music, it's done.. there is no bigger compliments needed nor to speak about him for hours.. everyone knows raja sir is immensely talented and genius..by far the greatest composer ever born in this country, rahman knows this..when someone like raja sir praised arr as sadjamam it's more than any other praise..I have one question for u, why ARR is not now down to anyone? Artist should come out of religioniatic views..he can practise islam at home but why he has not even now down to his gurus? does he not a tamilian?
@@srikanths2741 where have you felt he is not down, he is the most down to earth person, and where is it written that artist should not be religious, I'm a atheist myself I see arr. As the most humble person I have ever seen in music industry
உண்மையிலேயே இவர் ஏன் இந்த அளவுக்கு தன்னடக்கமாக இருக்கிறார் என்பதை என்னால் இன்னும் உணரவே முடியவில்லை எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அந்த தன்னடக்கத்தை நம்மால் காண முடிகிறது என்றால் அது ரகுமான் தான்
I think this concert was performed in aid of Late music director Mahesh Mahadevan memorial trust..which focuses on cancer treatment and funding for cancer treatment infrastructure.
@@syedibrahimshah5065 : maybe yes,.. because both were independently doing ad Jingles and are known to each other. Infact 'Roja' was offered to Mahesh, but for some reason he did not take it up it seems.
இந்த முத்தம்தான்டா உண்மையான ஆஸ்கார் விருது.....
வாலி சார்
மறக்கமுடியவில்லை சார்
உங்கள் காலத்தில்
வாழ்தோம் என்ற பெருமை
நன்றி
மிகவும் உண்மை
My favorite vaali ayya
AR FOR EVER...!!!!
எல்லா புகழும் இறைவனுக்கே...!!!
அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் இதே அடக்கம்😍❤🔥ரஹ்மான்🔥
ரஹ்மான் நல்ல மனிதர்
யார், எவ்வளவு புகழ்ந்து பேசினாலும் அசர மாட்டார்..
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்கிறார் (வெளியே தெரியாமல்)
AR Rahman foundation nadathurar nereya help panrar.
Masha Allah
🙏🙏🙏
True
எல்லா புகழும் இறைவனுக்கே
ArR
இவ்வாறான சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்திய விஜய் டிவி தற்போது தரங்கெட்டு போனது வருத்தமே!
Romba Sariya Sonninga sago
Megavum sariyaga sonniergal
சரியா சொன்னீங்க
Well said bro
Correct ta sonninga, big boss adarkku oru odaranam
எதுகை மோனை யோடு ஒரு நல்ல கவிதை கேட்ட மகிழ்ச்சி கிடைத்தது
கர்வமற்ற இசைபுயல் ரகுமான். வாழ்க வாழ்க...
இவரிடம் கர்வமானவர்கள் தன்னடக்கம் கற்று கொள்ளவேண்டும்..
கவிஞர் வாலி அவர்களே உங்களைப்போல் ஒரு கவிஞன் பார்த்ததில்லை நான் உலகத் தமிழர்களே போற்றும் கவிஞரே அந்த மக்களில் நானும் ஒருவன்
உங்கள் சேவை தொடரட்டும்
வாலி நாமுத்துகுமார் போனதும் சினிமா ரசிப்பை இழந்தது
கவலை அளிக்கிறது
True one 🥺🥺
@SELVA - MAS yes
அருமை👌👌👌👌👌👌 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰இந்த அடிமைக்கு எழுத வார்த்தைகளை தேடுகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே 😘😘😘😘😘😘😘😘😘
வாலி ஐயாவின் பேச்சு அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
அருமையான பதிவு எங்க சார் ஏ.ஆர்.நன்றி மற்றும் பலருக்கும் நன்றி 😍😍😍😍💙💙💜💗💗💗💗💗💗❤❤💚💚💚💚💚🎶🎶🎵🎵🎵🎵
Vaali kissed AR Rahman.. So sweet to see this
❤❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. அருமை ரகுமான் வாலி ஐயா...
இசைப்புயல் ஏ ஆர் ஆர்
ஓர் மர்மமான மனிதர் அவர் இசையும் மர்மாகவே இருக்கும் கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும் ❤🎉❤
6:32 புகழ்ச்சி பிடிக்காத ஒரே லெஜண்ட் எங்கள் எ ஆர் ரகுமான் மட்டுமே
கவி கடல் வாலி எப்போதும் இனிமை இளமை கலந்த கவிதை
இவர் இடத்தை இனி தொடுவதும் இல்லை தொடபோவதும் இல்லை
எத்தனையோ கவிபேரசு வரலாம்
வாலி ஐயா தமிழுக்கு முன் கவிபேரசு எல்லாம் வெறும் தூசு
மகா கவி கண்ணதாசன் பட்டு கோட்டை கவி கடல் வாலிக்கு பிறகு கடைசியாக தமிழை அழகாக பாடலில் சொன்ன நா. முத்துக்குமார் அவரும் இன்று இல்லை
தமிழ் திரை உலகில் இவர்கள் எழுதிய பாடல்கள் போல வரப்போவதும் இல்லை
என் மனம் நிரை ந் த வாழ்த்துக்கள் அருமை. அருமை சார் உங்கள் புகழ் எல்லாமே இறைவனுக்கு ❤❤❤❤❤❤
எல்லா புகழும் இறைவனுக்கே ( இயேசுவுக்கே)....❤❤❤❤❤
1:45 The mass of AR Rahman!
Vaali blessing vaanginale unakku irukku.migapperiya ethirkaalam❤❤❤❤❤❤❤🎉
Intha muththam than ARRahman sirku Oscar thalaivaaa ARRahman❤❤❤
வாலிப வாலியின் கூற்று உன்னத உண்மை
வாலி ஐயா சொன்னது போல் எம்ஜிஆருக்கு பிறகு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த கூட்டம் என்று இப்பொழுது உலகமெங்கும் எல்லா புகழும் இறைவனுக்கே
Ilayaraja is first
@@AjithKumar-ro6ec விஸ்வநாதன் first
@@AjithKumar-ro6ec 😂😂😂😂
@@AjithKumar-ro6ec s
Ok askar yaruku bro
வாலி ஐயா பாடல் வரிகள் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
எவ்வளவு சம்பாரிச்சலும் ஏழை மக்களுக்கு ஒரு பங்கு கொடக்கணும் நினைக்கிற உங்கள் மனசுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏 எல்லா புகழும் இறைவனுக்கு 🌅⛪️🕌
Masha Allah Allah ATHIK AFAIK you r family
its like tasting honey when we listen vaali speaking in Tamil!! great poet.
சுவிஞர் வாலியின் கவிதை வரிகள் சிந்தனையை தொடக்கூடியதாக இருக்கிறது. அபாரம்!!!
One Rahman, One and Only Vaali Forever
Rahmanism Forever😍😍😍
சுகாசினி எவ்வளவு அழகாக உள்ளர் (தோற்றம்) ஆனால் தற்போது இருக்கும் anchor modeling costumes அணிந்து தெரியக்கூடாத பாகங்களை மெடையின்மெல் அரங்கேற்றம் செய்கிறார் வாய்ப்புக்காக ........ விஜய் டிவி தனது மதிப்பை தானே குறைத்து கொண்டது
Rahmanism❤️
Superrrrrrrr☺️☺️☺️😆😆😆😆:-😃😃😃😃😃😄😄:😀😀😀😀😂😂😂😂
ARRAHMAN sir veriyan proud of தமிழன்s 🔥🔥🔥❤️❤️❤️
Adu virpanai tamil, idu karpanai tamil..super!!
I missed this video.. Beautiful words of vaaali sir.... Rahman is always a diamond from our own tamil nadu
Vaali sir place in Tamil cinema industry is null now. Irreplaceable. Genius to the core.
4.36 அருமையான பதிவு ஐயா மகிழ்ச்சி
How great legend is Vaali sir to appreciate a person younger than him with his beautiful poem. 🙏Salute Vaali sir. 👏👏👏👏👏
Vaali genius Kavithai
வாலி அய்யா is the legend
சரியான உண்மையை சொன்னீர்கள் சகோதரர் அவர்களே
Great rahman legend vaali sir
Vaali ayya Excellent Speech... And kavithai... @ AR Rahman Rocks...
Evvalo periya aalu, oru legend, epdi pesuraru rahman pathi, intha ilayarajavum irukkare oru vati kuda rahuman ah paarati pathathila
have not u heard what raja sir spoke about ARR in the oscar relocation function..he said ARR is sa sadjaman of music.. do u really need any bigger tribute than this?
@@srikanths2741 yes sir, I went back and listened, to know that he just said just that one line, after that he fully spoke some non sensical things unrelated...
@@srikanths2741 if you don't believe, search for that video in TH-cam, go to comment section, look what everyone thinks about his speech
@@thileepkumars my question to you, is that one line bigger than speaking in sentences? I felt that.. when u have compared with sadjamam of music, it's done.. there is no bigger compliments needed nor to speak about him for hours.. everyone knows raja sir is immensely talented and genius..by far the greatest composer ever born in this country, rahman knows this..when someone like raja sir praised arr as sadjamam it's more than any other praise..I have one question for u, why ARR is not now down to anyone? Artist should come out of religioniatic views..he can practise islam at home but why he has not even now down to his gurus? does he not a tamilian?
@@srikanths2741 where have you felt he is not down, he is the most down to earth person, and where is it written that artist should not be religious, I'm a atheist myself I see arr. As the most humble person I have ever seen in music industry
பெருமைக்குறிய பதிவு
Misss u vaaali sirrr....❤️❤️❤️😭😭😭
Ayya valli great amazing good personaity
No1 music director a.r.rahman sir
உண்மையிலேயே இவர் ஏன் இந்த அளவுக்கு தன்னடக்கமாக இருக்கிறார் என்பதை என்னால் இன்னும் உணரவே முடியவில்லை
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அந்த தன்னடக்கத்தை நம்மால் காண முடிகிறது என்றால் அது ரகுமான் தான்
Vail iyya great... En paiyil thuttai nirappu. finishing semma.. 😂😂
இசை புயல்... ⚡⚡⚡⚡🔥🔥
அற்புதமான வரிகள்
സൂപ്പർ ....കലൈഞ്ജർ ...വാലി ....ഇഷ്ടം ....
வாலி அவர்கள் சிறந்த மனிதர்
கடைசி வரைக்கும் காசு தராமலே போய்ட்டாரே கவிஞர்
What?
Super Kavithai Vali sir
Oscar nayagane!
Yellapugazum Irraivanuke
Allah oruvane thunai unake.
Vazhka vazhka vazhka.
Love vaali rahman sir
Rahman sir😍🔥
பிறரை மதிக்கும் என்னம் தான் ஆஸ்கார் வரை சென்றது
Vaali kissed A.R.Rahman ❤
It’s captured in the history ❤
love you valli sir...😍🔥
Poet vaali sir , I wish hear your new verses of musical poem songs ..!! Really genius even now ... !! 😀
Miss You வாலி சார்
Vaali great poet
ThalaivARR..❤❤
ஏ.ஆர்.ரஹ்மான்❤️❤️
Really Rahman sir is great
Kathukalil mettai nirappu en paiyil thuttai nirappu... Yathartha pechu 👍👍
That's valee sir luv u sir
Ipd elutha mudiuma nama ?
Chanceless, great sir
காசுக்காக அல்லாமல் ஒரு cause காக ...என்ன ரைமிங் வாலி ஐயா
The only one GOD in music is AR RAHMAN.😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗😘
I think this concert was performed in aid of Late music director Mahesh Mahadevan memorial trust..which focuses on cancer treatment and funding for cancer treatment infrastructure.
Mahesh was his close friend???
Yes. Rahman also mentions this in this video....
@@bubblecheeks1352 : ok👍
@@syedibrahimshah5065 : maybe yes,.. because both were independently doing ad Jingles and are known to each other. Infact 'Roja' was offered to Mahesh, but for some reason he did not take it up it seems.
Alhamdulillah ❤️
Vaali .....neega vaaaliban
Arr best hasini mam ur best valli sir great
அருமை
2:17 vaali sir poet ❤️❤️❤️
So lucky have so much blessings
Kadavul pillai ARR 🤍
Valli is always great..
Shy genius Arr
Thamizhanin perumai Rahman.💕
வாழ்த்துக்கள்
தலைவா...
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ELLA PUGAZHUM IRAIVANUKKU
Andha side janaki amma Rahman sir ah kiss panninadha pathutu vandha Inga vaali sir Rahman ku kiss pandrar. Ore kissing than andha chubby cheeks la.. 😘
Same pinch😝🙌🙌
😀❤️
😅 he earned it 😀
Vali great i miss you sir
Vali 🔥❤️
Masha Allah
Last tnk's 😂🤣( Man of few word ) 🔥
இப்பொழுது விஜய் டிவி வெர்ஜின் டிவி
ஆமீன் ஆமீன்
ennai poarutavarai rajaakkal kaala thiilirundu oru kabinjan vaalti paadi keadpsdi than perim oeraga anda sivane vandu vaaltiyaga esnni poannum poaruluhum.. alli alli kodutarga vaaltuhum peateargal raajaakkal endrum eandruhum aliya pugal peatra kavingar VAALI AVARGSL AR REHMAN VAALTIVITTAR ENIYELLAM JEYAME RAM..RAM..JAYRAM..EINSHALLA..!
Pugazhai virmbadha oru Manidan a.r.r
Matravargal adhigamaga pugazhum poludhu udaney thaduthu vidugiraar.anbaal.pugazhl kaaranam thalaikanam vandhu Vida koodadhu enbadharkkaga
Superb ❤️
Vaali is always Super