அட்டமாதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 308

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 10 หลายเดือนก่อน +7

    எல்லோரும் like பன்னுங்கள் பா.
    இவ்வுளவு. தெளிவாக யாரும் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.
    ஐயா நன்றி.

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +4

    அட்டமாதிபதி 12 வீடுகள் அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி

  • @nagam9321
    @nagam9321 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி உங்களுக்கு நிகர் நீங்க தான். இது மாதிரி பலன் சொல்ற ஜோதிடரை நான் பார்த்தது இல்லை உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.வாழ்த்துகள் சார்

  • @gopinathan4772
    @gopinathan4772 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, அட்டமாதிபதிப் பற்றி அருமையாக விளக்கினீர்கள், பல மாதங்கள் இருந்த என் குழப்பத்தைப் போக்கி விட்டீர்கள் எனக்கு மேஷ லக்னம் செவ்வாய் 8 ல் விருச்சகத்தில் இருக்கிறார் அஷ்மதிபதி செவ்வாயின் பலன் பற்றி இருந்த குழப்பம் எனக்கு நீங்கியது, மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 3 ปีที่แล้ว +5

    நல்ல விளக்கம் நன்றி எனக்கு ரிசப லக் குரு தசா நடப்பு சிம்மத்தில் குரு நீங்க சொல்வது 100. /100 உன்மை சார்

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +2

    8 ஆம் அதிபதி பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏. சரியான தகவல் ஐயா. மகர லக்னம் 8 ஆம் அதிபதி திசை முடிந்து விட்டது ஆனாலும் வேலை செல்ல சம்பாதிக்க சிரமமாக உள்ளது. திறமை படிப்பு இருந்தும் வெற்றி பெற முடியவில்லை .

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +2

    Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 ปีที่แล้ว +3

    Sir, another most awaited post. Triple E: Excellent, excellent, excellent 🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @rajeshs6549
    @rajeshs6549 5 หลายเดือนก่อน

    Clear,depth knowledge,nubanan.vera level sir.❤

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว

    அருமையான அறிவார்ந்த அற்புதமான அழகான விளக்கம்
    பயிலும் மாணவர்கள் பயன் பெறுவர்.
    உங்கள் கருத்து எனக்கு பொருந்தி
    வருகிறது.
    ரிஷப லக்கணம் 8/11 க்குரிய குரு மேஷத்தில் 12ல் . இவருடன் ஆட்சி
    பெற்ற 7/12 செவ்வாய் . 3ம்அதிபதி சந்திரன். 1/6 அதிபதி சுக்கிரன்
    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும்
    ராஜயோகம். ‌ ரிஷப லக்கணத்திற்கு(3,6,8.12 அதிபதி 12ல்)
    மேஷ ராசியில் அமர்ந்தார்கள். 1, 4 , 7 , 9.ம் அதிபதிகள் ....
    குரு தசை . 6 . வருடம் முடிந்தது
    இன்னும் 10 வருடம் வரை (2031)
    வரை சிறப்பாக இருக்கும். (லக்கணத்திற்கு மறைந்ததும்.
    ராசிக்கு மறையாமலும் இருப்பது) ‌தங்களின் ஜோதிட கருத்துப்படி.
    நன்றி வணக்கம் நற்பவி.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே எட்டாமதிபதி என்றாலே பயம் வந்து விடுகிறது பயம் தெரியாம எதற்கும் கவலைபடக்கூடாதுன்னு தான் இருந்தேன் ஆனாலும் இந்த எட்டாபதி தசா வந்து பயமுருத்துகிறதுநானும் எட்டாமிடம் ஜோதிடர்கள் பலர் சொண்னதையும் கேட்டு ஒருமுடிவுக்கு வந்துட்டேன் பரம் பொருளின் ஆயிரம் நாமாக்கலை தினமும் ஒரு ஆருமாதமா சொல்கிறேன் தசா முடியரதுக்குள்ள நூறு நூறாயிரம் சொல்லிடனும்னு முடிவுபண்னியிருக்கேன் கற்றுனை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுனையாவது நமச்சிவாயவே நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @sarathbabu6651
    @sarathbabu6651 3 ปีที่แล้ว +1

    குருவே வணக்கம்.....பயனுள்ள நல்ல தகவல்கள்....

  • @yogesh14525
    @yogesh14525 ปีที่แล้ว +4

    அட்டமாதிபதி 7 இல் 💯 முற்றிலும் சரி 👍🔥🔥நன்றி ஐயா 🙏

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว +2

    Nicely explained
    Request to clarify pls below
    Meenatuku, Simhatuku
    Rishabtukum kannikum attamadhibadhi yaar

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்,தங்களின பதிவுகள் சுருக்கமாகவும் விளக்கமாகவும்,உண்மையாகவும் உள்ளது.நன்றி.🎉

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @mohansrinivas8469
    @mohansrinivas8469 8 หลายเดือนก่อน

    Sir you are super awesome..
    Un imagineabily excellent.. 🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Vanakkam guruji 🙏🌟, epti nerla parthamaari analyze pannirukinga, genious sir ninga.ettam athipathi onpatham paavithil iruku , foreign la irukom but entha benefits illa,enga panam aduthavungaluke poguthu sir, entha velayum ore time la mutichatheilla sir 🙏, Ranjani shanmugam.

  • @ganeshr4914
    @ganeshr4914 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு
    பஞ்சாங்கத்தில் உள்ள விவாக சக்கரத்தை எப்படி பார்ப்பது?
    ஒரு பதிவு போடுங்க ஜி.

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வைரங்கள் குருஜி 🙏🙏🙏

  • @sujatha7275
    @sujatha7275 2 ปีที่แล้ว +1

    Excellent explanation....thank you guruji...

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 ปีที่แล้ว

    ❤️வணக்கம் ஐயா🙏 மகர லக்னம், லக்கினத்தில் வக்கிரகதி சனி, சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+குரு இணைவு ஐயா. இப்பொழுது சந்திர தசையில் சூரிய புத்தி நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அட்டமாதிபதியான சூரியன், சிம்மத்தில் இருக்கும் சுபரான குருவுடன் இணைந்துள்ளதன் காரணமாக இந்த அட்டமாதிபதி புத்தி எனக்கு எவ்வளவு சதவிகிதம் பலன் தரும் ஐயா? 🙏🙏🙏

  • @luck3004
    @luck3004 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சார்

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா👍

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 10 หลายเดือนก่อน

    Excellent Ayya 🎉🎉

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @_SankarS
    @_SankarS 2 หลายเดือนก่อน

    Guruji, oru doubt, example sevvai meenathil irundhal, moola thirikona veetirku 12il marayum, viduthi veetirku 5il irukum, ipodhu endha veetu palan athigam seiyum guruji.

    • @_SankarS
      @_SankarS 2 หลายเดือนก่อน

      Neenga sonadhu moola thirikona veetu palan than athigam seiyum, ana idhula maraidhu iruku epadi palan seiyum

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Vannakam sir 🙏🙏🙏🙏, 8 am athibathi 7il vagram it's good or bad sir for midhuna lagnam 🙏🙏🙏🙏

  • @mangalasundari1910
    @mangalasundari1910 2 ปีที่แล้ว

    Sir enakku ungalaiyum ungal dialogue kaiaiyum MIGAVUM romba romba pudikkum sir ...

  • @chitrak982
    @chitrak982 2 ปีที่แล้ว

    Thula lagnam , lagnathipathi in simmam. Veedu kudutha suryan in 10th place . Now sukra dasha sukra bukthi. Eppo, astamathipathi dasa nu edukanuma, lagnathipathi dasa nu edukanuma

  • @vanajakslc469
    @vanajakslc469 3 ปีที่แล้ว

    Vithi vilakkaiyum serthu sollungal sir. Payappaduthathaingal sir

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சார் 👍💚

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Vaalthukkal ayya

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 3 ปีที่แล้ว +7

    அய்யா..வணக்கம்..அதீத புலமை உங்களுக்கு

    • @ashanmugam9268
      @ashanmugam9268 3 ปีที่แล้ว

      Ettam athipathy 10 il irunthu subar thodrbu batri en sollavillai

    • @cherlyndizon2915
      @cherlyndizon2915 ปีที่แล้ว

      மீன லக்னத்தைப் பற்றி நல்லதாகவே சொல்ல மாட்டிங்களா சார்???

  • @nirmalk20
    @nirmalk20 2 หลายเดือนก่อน

    Enaku attamathipathi 10 il irukaar
    Suryan - neecham + neesa banga Raaja yogam+ vargothamam+ திக் பலம்

  • @cooldwnload
    @cooldwnload 3 ปีที่แล้ว +2

    as usual. Crisp and concise information Hats off ji

  • @waw967
    @waw967 3 ปีที่แล้ว

    விளக்கம் சூப்பர் நன்றி

  • @kasthuri4088
    @kasthuri4088 3 ปีที่แล้ว +1

    Sir .thanus lagnam moon lagnaththil vargothumam aguthu . lagnaththil suththi supa kiragangal erukku sir nallaerukkuma sir 🙏🙏

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே ஜாதகமே என்னவென்று தெரியாதவர்கள் கூட உங்களுடைய இந்த வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்வார்கள் உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும்

  • @sgsofficial7470
    @sgsofficial7470 3 ปีที่แล้ว

    Meena lagnam.Attamathypathi sukiran ,6 il aatchi petra suriyanodu simathil irunthaal.
    Vibaritha raja yogam varuma

  • @sunderraj1683
    @sunderraj1683 3 ปีที่แล้ว +1

    அற்புதம் குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyaM1993
    @suriyaM1993 3 ปีที่แล้ว

    செவ்வாய் தரும் தொழில் பற்றி போடுங்க சார்

  • @rameshkannanbbbb9808
    @rameshkannanbbbb9808 ปีที่แล้ว

    Respected sir,
    Mithuna lagnam ,sani bagavan in 6 th place,sani desai epdi irukum,aiyul ku bangam ah?

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 ปีที่แล้ว

    எதிர்பார்த்த காணொளி ஐய்யா வாழ்க வளர்க

  • @bassguitar51
    @bassguitar51 3 ปีที่แล้ว

    Aiyya super 👍🏽👍🏾👍🏻👍🏼👍🏽

  • @raghubaabu2704
    @raghubaabu2704 2 ปีที่แล้ว +1

    Rishaba laknam 8th lord (guru)in 3rd house

  • @devim6575
    @devim6575 2 ปีที่แล้ว

    Ji rishapa laknathuku,,moolath thirikoona veedu yedunnu sollunga ji

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    சரியான கருத்து

  • @pthangaraj511
    @pthangaraj511 3 ปีที่แล้ว

    8 m athipathi 6 il lapayhipathiyodu koodi iruppathu enna palan sir
    U r explanation is fantastic sir
    Hats off

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 ปีที่แล้ว +5

    Video is so good ,informative and useful to all of us. Thanks Allot !!

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +1

    Clear ji🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว

    Superb Excellent Bro ❤ 🙏 🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว +1

    சந்திரன் உத்திரம் சூரியன் சாரம்.தனசு லக்னம் சந்திரன் ஒன்பதாம் வீட்டு தொடர்பு ஏற்படுமா ஐயா..
    சூரியன் நின்ற வீடு தொடர்பு வருமா.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  ปีที่แล้ว +1

      Little

    • @senthilmurugan1976
      @senthilmurugan1976 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam கிரக சாரம் மூலம் எந்த பாகத்தையும் தொடர்பு வராது...
      கிரகம் பாவகத்தை எப்படி இயக்கும். . விளக்கம் தாருங்கள்..

  • @devarajudinesh9360
    @devarajudinesh9360 5 หลายเดือนก่อน

    சிம்ம லக்கினம் 3ல் சந்திரன் ராகு 5ல் செவ் வாய், புதன், 6ல் சூரியன், 7ல் சுக்ரன், 9ல் குரு கேது, 12ல் சனி வாழ் கை போராட்ட மா க உள்ள து

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 2 ปีที่แล้ว

    Simma lagnam guru 7il thanithu irupathu- ayuluku pathipu irukiratha. Laganathil irunthu suriyan budhan sevvai guruvai parkirar gal.

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 ปีที่แล้ว

    Rishaba lagnam,sukran meenathil, guru 6 ill thanithu maraivathu enna mathiriyana palan kidaikkum,sani kumbathil

  • @yasodhakarunamoorthy2888
    @yasodhakarunamoorthy2888 2 ปีที่แล้ว

    Arumai sir.....kumbam lagnam....enaku ipo budhan dhasa .....sudden job resignation aayrchu sir.....romba asingama aachu ....evlo naaluku intha balan

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 3 ปีที่แล้ว +1

    Guruji. Vanakkam

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว +3

    Vanakkam sir, thulaam laknam 8th house athipathi 4th houseil thick balam now one year more for ending sukra thisai palan eppati irukkum sir now my health condition is not good

    • @SakthiVel-qi3zf
      @SakthiVel-qi3zf 2 ปีที่แล้ว

      கலப்பு பலன் முதலில் நன்றாக இருந்தால் பின்பு சுமாராக இருக்கும் அவரே 8 ம் அதிபதி

  • @pasug
    @pasug 3 ปีที่แล้ว

    Excellent Post. Great.

  • @rithicktech5297
    @rithicktech5297 3 ปีที่แล้ว

    200 persentage correct sir,8kku udaiyavan 7il

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว

    குருவே🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 ปีที่แล้ว +2

    ரிஷப லக்கணம் 8ம் அதிபதி ( குரு) 2 ல்(மிதுனத்தில்) 🙏🙏💯✔❣

  • @sriramprk7828
    @sriramprk7828 3 ปีที่แล้ว

    வணக்கம் 12/2/1980 மூலம் நட்சத்திர. மகரலக்கனம் லக்கனத்தில் சூரியன் அருமை நன்றி

  • @vithya27
    @vithya27 3 ปีที่แล้ว

    Vanakam guruji🙏 mithuna laknam 8 am athiapathi 9il(sani)..9am athipathi 9 il(sani).anal oppositea palan varuthu entha palan eduthu kolvathu guruji

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 ปีที่แล้ว

    For kadakam laknam sani in kadagam ayya good or bad ayya 🙏

  • @tshanmuganandan4891
    @tshanmuganandan4891 3 ปีที่แล้ว +2

    ஐயா,
    மிதுன லக்னம், அஷ்டமாதிபதி சனி, ஆட்சி பெற்ற சுக்கிரனோடு 12-ஆம் இடம் ரிஷபத்தில். எட்டாம் அதிபதியாக செயல்படுவாரா? ஒன்பதாம் அதிபதியாக செயல்படுவாரா?

  • @thiyagarajan9581
    @thiyagarajan9581 3 ปีที่แล้ว

    Iyyh. Have question.. what is meaning Atamatie ? My Lagna is : Kanya. At house no:8 standing Kiragram is Venus. What is meaning this.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்னம் அட்டமதிபதி சனி வக்ரம் பூசம் 2 இல் இருந்து மகர ராசியை பார்க்கிறார். குரு மீனதத்தில் வ்க்ரம் பெற்று சனியை பார்க்க ஆயுள் எப்படி ஐயா🙏🙏

  • @sornakumarisachidanandam5085
    @sornakumarisachidanandam5085 3 ปีที่แล้ว +1

    திருமணம் எப்போது? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவர் குணம் எப்படி? எதிர்காலம் எப்படி இருக்கும்? 8.1.1988 10.2pm chennai. நன்றி.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว

    Thank you sir for unknown information

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 ปีที่แล้ว

    🙏🙏Arumaiyana vilakkam ayya 🙏🙏 Attamathipathi Sukran 9yil irukirar Sani Sevai inaivodu Mithunathil. Thulam lagnam appothu moolatgirikona Vidu thulamae varukirathu. Epadi palan ayya thayavu kurnthu koorungal 🙏🙏

  • @a.sudhakarsudha7370
    @a.sudhakarsudha7370 3 ปีที่แล้ว

    Sir, from my chart chevvai is at 7 iam kanni Lakham , kindly give clear idea weather I have peaceful life

  • @durairaju1688
    @durairaju1688 3 ปีที่แล้ว

    மகரம் ராசி மிதுனம் லக்கனம் (ரிஷபம்:சூரியன் சுக்கரன்)(சிம்மம்:ராகு குரு )விருச்சகம் :செவ்வாய் சனி(கும்பம் கேது)மேஷம் புதன். இதில் குரு சுக்கரன் இனைவு இருக்க ஐயா27:5:2016 3.00am selam

  • @lathasaro408
    @lathasaro408 3 ปีที่แล้ว

    Guruji mannikavum ettam adipathi sani 11th houseil ullar sanikku moola thrikona vedu magarama alladhu kumbama (mithuna lagnam ) guruji please answer me guruji please answer me guruji

  • @priyasuthan9191
    @priyasuthan9191 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, ராசி லக்னம் புள்ளி ஒரே நட்சத்திரத்தில் அமைந்தால் அவர்களின் குணம், வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว

    மாலை வணக்கம் ஜி 🙋

  • @anbalaganramasamy7369
    @anbalaganramasamy7369 3 ปีที่แล้ว

    Astama sthanathil Rahu/ ketu irundhal, ivargal thaan astamathipathi aaga seyalpaduvara iyya. (Or) astamathipathi thaan sthana velayai seivaara? Iyya

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 ปีที่แล้ว

    Arumai guruve 🙏🏻🙏🏻❤️❤️

  • @malathisaravana1122
    @malathisaravana1122 3 ปีที่แล้ว

    Midhuna laknathiruku astama adhipathi pakiya adhipathi rendukume sani than adhipathi.sani 5il erundhal ena palan sir?

  • @suriyaM1993
    @suriyaM1993 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    அட்டமாதிபதி வீடியோ சூப்பர்
    அதிரமாதிபதி குரு2 ஆம் வீட்டில் இருந்து 7 பார்வையாக 8 ஆம் விட்டை பார்க்கிறார் ஆனால் லக்னத்தில் இருந்து செவ்வாய் 8 ஆம் வீட்டை பார்க்கப்படுகிறது
    இதற்கு பலன் சொல்லுங்க ஐய்யா

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 3 ปีที่แล้ว

    Magara Rasi, Mithuna lagnam, Avitta Natchathiram. Where is the 8 th athipathi located ?

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 3 ปีที่แล้ว

    Good evening Guru ji🙏🙏,
    I like all your vedio 👌👌and regularly watching , I have one doubt
    எனக்கு தனுசு லக்னம்& மிதுன ராசி 3 -குரு, 7 -(சந்திரன், சூரியன்), 8 -புதன், இப்போது புதன் தசா, சந்திரன் கெடுதல் செய்வாரா?
    ஏனென்றால் அடுத்தது எனக்கு புதன் தசா சந்திர புத்தி

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 2 ปีที่แล้ว

    Sir for simha lagna 8th owner,guru in 7 is bad,it has 5th ownership also,can it be taken neutral

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว

    THANKS SIR ,🙏LONG TIME REQUEST 20..08..1994,, NIGHT 2.50pm.. மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து என் பெயருக்கு மாற்றலாமா அது எனக்கு பலன் தருமா, சுய தொழில் செய்யலாமா எந்த வகை வேலை நான் கால் பதிகளாம்,,விவசாயம் செய்யலாமா எதிர் காலம் எப்படி இருக்கும்

  • @parameshs264
    @parameshs264 3 ปีที่แล้ว

    ஐயா மகர லக்னம் நான்கில் சூரியன் உச்சம் பெற்று உள்ளார் . ராகு திசை சுக்கிர புத்தி சுக்கிரன் நான்கில் சேர்க்கை நன்றாக உள்ளது. நண்றி ஐயா

  • @bhavanit6583
    @bhavanit6583 3 ปีที่แล้ว

    முன்று மாதங்கள் முயற்சி.
    15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள், சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? அவளின் ஆயுள் ? பற்றி கூறுங்கள் sir.

  • @pthangaraj511
    @pthangaraj511 3 ปีที่แล้ว

    Super sir, 8aam athipathi budhan 3il palan sir

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    அட்டமாதிபதியுடன்
    வேறு வேறு லக்னத்தில்
    ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இனைந்தாள் பலன் எப்படி இருக்கும்?

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 3 ปีที่แล้ว

    💯 percent correct prediction happen in my life

  • @lathasaro408
    @lathasaro408 3 ปีที่แล้ว

    Guruji vanakkam (mithuna lagnam ) ettam adipathi sani neecha bangam petru parivarthnai petra guruudan inyundhu errukerar sani 10 parvaiaga ettam edathy parpadal nalladha guruji

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    8 aum authipathi sukkaran 6 house simmathil varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @davekumar1053
    @davekumar1053 3 ปีที่แล้ว +1

    Kadaga lagnam/rasi....8th lord (saturn) at 4th house n retrogade position...is it good placement for mothers long life and profitable partnership business?

  • @karthickk.4830
    @karthickk.4830 3 หลายเดือนก่อน +1

    அஷ்டமாதிபதி வக்ரம் ஆகி... லக்னத்தில் இருந்தால்... அஷ்டமாதிபதி திசை எப்படி இருக்கும்.. ஐயா.. விருச்சிக லக்னம் லக்னத்தில் புதன்வக்ரம்...

  • @was33m68
    @was33m68 3 ปีที่แล้ว

    8 Ku uroyavan 7 il aatchi pethru irunthal?? (Kadaga lagnam) neegal kooriya palana nadakkum

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ஐயா 🙏🙏