வாரம் ஒருமுறையாவது சாப்பிடவேண்டிய உணவு | Dr.Sivaraman speech on Foxtail millet | திணை அரிசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ส.ค. 2020
  • Dr.Sivaraman latest speech in tamil

ความคิดเห็น • 156

  • @tmrajavelu7048
    @tmrajavelu7048 4 ปีที่แล้ว +31

    ஐயா தங்களது கருத்துரைகள் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் மிக்க நன்றி

  • @Healthylife2926
    @Healthylife2926 4 ปีที่แล้ว +13

    இன்றைய காலத்தில் எல்லா வகையிலும் மிகவும் முக்கியமான அவசியமான,ஆரோக்கியமான பதிவு ஐயா. மிக்க நன்றி

  • @SaiVirunthu
    @SaiVirunthu 3 ปีที่แล้ว +2

    Arumai. Foxtail millet is good for everyone. In my channel giving first preference for Millets . Siruthaniyangalai veli kondu vanthathil ungaluku periya pangu undu sir especially about Ambuli . Nandri .🙏

  • @vanithavenkkadarajanp7920
    @vanithavenkkadarajanp7920 3 ปีที่แล้ว +3

    Thank you sir. Wonderful information

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 4 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்

  • @chandrakalasridhar5256
    @chandrakalasridhar5256 4 ปีที่แล้ว +3

    Thanku sir. Good information sir🙏🙏

  • @ahmadullah9130
    @ahmadullah9130 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா கோடான கோடி நன்றி

  • @kadirvel5839
    @kadirvel5839 4 ปีที่แล้ว +2

    Thanks for your information sir

  • @vitchuedits7355
    @vitchuedits7355 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐💐🙏🙏

  • @ezhilshan5464
    @ezhilshan5464 4 ปีที่แล้ว +4

    Nandri ayya🙏🙏🙏🙏

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 ปีที่แล้ว +5

    தேனும் தினைமாவும் கலந்து
    உனக்கு நான் தருவேன்.
    சங்கத்தமிழ் மூன்றும் நீ
    எனக்குத் தா !
    தினை உண்டால் உன் உடல்
    நலத்துக்கு துணை நிற்கும்.
    தினை உண்ண உன்னை
    நீ காக்கலாம்.

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏

  • @stariestanley1961
    @stariestanley1961 3 ปีที่แล้ว +2

    I started to use millets.good.After age 50 should use.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு

  • @samprem
    @samprem 4 ปีที่แล้ว +1

    Thank you sir.

  • @shanthijaya8080
    @shanthijaya8080 2 ปีที่แล้ว +1

    Super message doctor

  • @jackulinjackulin5139
    @jackulinjackulin5139 4 ปีที่แล้ว +5

    சிவராமன் சார் உங்கள் கருத்துக்கள் மிகவும். பயன்உஉள்ளவை வாழ்த்துக்கள்

  • @anushagunasekaran3148
    @anushagunasekaran3148 3 ปีที่แล้ว +5

    தேவையான தகவல்கள் நன்றி ஐயா

  • @renishankanagarajah8540
    @renishankanagarajah8540 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா. உங்கள் எல்லா பதிவுகளை கேட்டதும் இப்போதே ஓடிப்போய் சாப்பிடனும் போல பசி எடுக்கும். அருமை,அருமை, அருமை.

    • @adhinpt9176
      @adhinpt9176 3 ปีที่แล้ว

      Sir black cumin seeds, femin seeds, omam ,is these mixed powder is suitable for all age people? Sir

  • @CS-vu9sd
    @CS-vu9sd 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @gengadevi8916
    @gengadevi8916 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா

  • @hemalatha6118
    @hemalatha6118 9 หลายเดือนก่อน

    Ayya arumaiyana villakkam nandri

  • @selvimurugan5302
    @selvimurugan5302 2 ปีที่แล้ว

    Thank u very much sir💪💪💪👏👏👏👏👍👍👍👍

  • @Shaktimaan2012
    @Shaktimaan2012 3 ปีที่แล้ว +2

    Thank you for your useful information sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 👍🏼🌾🌾🍜🍜

  • @priyadharshinipriyadharshi4803
    @priyadharshinipriyadharshi4803 2 ปีที่แล้ว

    Thank you🙏🙏🙏

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி நல்ல சொல்லி யிருக்கிங்க...🙏🙏🙏🙏🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 🌾🌾👍🏼💪💪💪

  • @malikakumar7146
    @malikakumar7146 4 ปีที่แล้ว +1

    I am using regular thanks

  • @mithrakanthpoornasharma613
    @mithrakanthpoornasharma613 3 ปีที่แล้ว +2

    Please upload about thyroid after menopause

  • @rajendrantcr495
    @rajendrantcr495 4 ปีที่แล้ว +4

    Super ji super ji...👌😎❤️👍🔥💯

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 💪💪💪💪

  • @tganesh6177
    @tganesh6177 4 ปีที่แล้ว

    Arumaisir

  • @mohammedhusain4428
    @mohammedhusain4428 3 ปีที่แล้ว +18

    தினை புனம் காவல் காத்த வள்ளி யை முருகன் கல்யாணம் செய்த காலம் பழமை வாய்ந்தது.

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @devadeva5355
    @devadeva5355 3 ปีที่แล้ว +1

    நன்றிகள்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 💪👍🏼❤️💪👍🏼

  • @agal9673
    @agal9673 3 ปีที่แล้ว +15

    சிறு தானியம் சாப்பிடணுமா..சரிங்க அய்யா..

  • @vaidehir4977
    @vaidehir4977 4 ปีที่แล้ว +1

    Very very useful tips

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation ❤️❤️❤️❤️💪💪💪

  • @satheeskumar6148
    @satheeskumar6148 ปีที่แล้ว

    Thanks sir ❤❤❤❤

  • @harshikachannel9625
    @harshikachannel9625 4 ปีที่แล้ว +3

    Super sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation ❤️❤️❤️❤️❤️

  • @ramalingajothi6264
    @ramalingajothi6264 2 ปีที่แล้ว

    Very nice sir

  • @vaidehir4977
    @vaidehir4977 4 ปีที่แล้ว +1

    Thank you so much doctor

  • @indwelcomes
    @indwelcomes 4 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval. Nandri ayya 🙏🏻

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 ปีที่แล้ว +1

      இவர் நல்ல பலன் தரக்கூடிய msg சொல்லுவார்

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 ปีที่แล้ว

    Nandri sir

  • @skamalananthan1441
    @skamalananthan1441 2 ปีที่แล้ว +1

    நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 💪💪💪💪💪💪

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 4 ปีที่แล้ว

    👍👍👍👍👌super

  • @thendraljayakaran8112
    @thendraljayakaran8112 3 ปีที่แล้ว +3

    Doctor, can patients with hypothyroidism consume millets??

  • @KalaiSelvi-od4ho
    @KalaiSelvi-od4ho 2 ปีที่แล้ว +1

    Sir thinai naraiya heat produce pannum nu solrangale adhu unmaiya apdi irundha adhu daily saapadlaama sir

  • @healwithmeal753
    @healwithmeal753 4 ปีที่แล้ว +3

    Thank u sir for your information. In my cooking Channel.. I'm using all millets...

  • @rubiteacher2834
    @rubiteacher2834 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu sir...🙏🙏🙏

  • @subbulakshmigovindaraj9767
    @subbulakshmigovindaraj9767 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sophiaj4741
    @sophiaj4741 3 ปีที่แล้ว

    Spinal cord surgery pannuna sinus varuma Sir

  • @sriprabhus6994
    @sriprabhus6994 2 ปีที่แล้ว

    🙏

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว

    டாக்டர், நல்ல பதிவு திணை மட்டும் தான் உரம் இல்லாமல் வளருமா? மற்றவை. குதிரைவாலி, சாமை, வரகு. விளக்கம் தேவை.

  • @eswariganesan810
    @eswariganesan810 3 ปีที่แล้ว

    Sir can we take at night.

  • @shinepyrotechs8803
    @shinepyrotechs8803 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @sarojarajendran1858
    @sarojarajendran1858 ปีที่แล้ว

    Rasayanangal illamal vilaindu vandalum kadaikkarargal poochi mathiraigalai payan paduthugirargale idarkku veru vali illaiya?

  • @premtalkies.
    @premtalkies. 4 ปีที่แล้ว +6

    Sir millets daily saapittal....thyroid varum nu sollranga....is it true....
    But I'm taking four millets in alternative days

    • @rajasekar8289
      @rajasekar8289 3 ปีที่แล้ว +6

      No way, ennoda paati lam sagura vara millets thaa sapudanga

  • @Rameshkumar-tv3rd
    @Rameshkumar-tv3rd 2 ปีที่แล้ว

    Sir thenai heat ingla normala sir

  • @sanjayvanmathi1515
    @sanjayvanmathi1515 6 หลายเดือนก่อน

    சிறுதானியங்கள் எல்லாரும் சாப்பிடலாமா sir வரகினால் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டது அதனால்தான் கேட்கிறேன்

  • @sathishkumar-uu7qw
    @sathishkumar-uu7qw 2 ปีที่แล้ว

    Varagu Arisi ?

  • @thangamsr190
    @thangamsr190 ปีที่แล้ว

    தினையுடன் கருப்பு கடலை க.உளுந்து பயறு பாதாம் வேர்க்கடலை உடைத்த கடலை etc.. இந்த கலவை நல்லதா தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

  • @santhankumar458
    @santhankumar458 2 ปีที่แล้ว +1

    Real hero... Sir... 🙏🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 💪💪💪💪

  • @rajisuresh2691
    @rajisuresh2691 4 ปีที่แล้ว +3

    Idlyku podalama sir

  • @radhikaviews6865
    @radhikaviews6865 3 ปีที่แล้ว

    Hello sir....Sir sinus asthma ullavanga sapidalama.pls sollunga Doctor.

  • @paramananthamsinnathamby2059
    @paramananthamsinnathamby2059 4 ปีที่แล้ว

    One

  • @gomathitamizh818
    @gomathitamizh818 3 ปีที่แล้ว +2

    Sir enaku utampu roompa asathiya iruku enna pannalam enna sapita ventum sollunga pls

    • @premnathj8364
      @premnathj8364 3 ปีที่แล้ว

      பாரம்பரிய அரிசி வகைகளை உபயோகபடுத்தவும்

  • @poornima.n4351
    @poornima.n4351 4 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @rajendranpalani2656
    @rajendranpalani2656 ปีที่แล้ว

    ஐயா அரிசியை வேக வைத்து வடித்து பின் சாப்பிடுவோம் அதே போல் திணை அரிசியை வேக வைத்து வடிகட்டி சாப்பிட வா இல்ல வடிகட்டாமலே சாப்பிடவா இரண்டில் எது சிறந்தது வடிகட்டியாவடி கட்டாமலா தெளிவு படுத்துங்கள் (சிறுதானிய அரிசி வகைகள் யாவையும் எப்படி சாப்பிடுவது

  • @n.i.l.a
    @n.i.l.a 4 ปีที่แล้ว +6

    எதையும் தெளிவா சொல்லுறீங்க Sir...நன்றி

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 ปีที่แล้ว +1

      ஆமாம் paa
      யூஸ் full msg சொல்றார்

  • @shifashifa7954
    @shifashifa7954 3 ปีที่แล้ว +2

    Millets ah idli thosai ah senji sapda kudathunu oru Dr Sj naturopathy soluthu. Ithu unmai ya. Ninga solungo dr

    • @amuthas2234
      @amuthas2234 2 ปีที่แล้ว

      ஆமாம் சார் பதில் வேணும்

  • @vishnuvarthan6448
    @vishnuvarthan6448 4 ปีที่แล้ว

    Sir,daily thinai rice sapidalama

  • @premaps8830
    @premaps8830 2 ปีที่แล้ว

    Thins I arisi constipitation is coming why

  • @mohanas9620
    @mohanas9620 ปีที่แล้ว

    ஐயா திணை அரிசி வரகு அரிசி இதில் பழம் கஞ்சி சாப்பிடலாமா

  • @sarthajbanu498
    @sarthajbanu498 3 ปีที่แล้ว

    iya navathaniyam pathi solluga

  • @akilanadar8181
    @akilanadar8181 2 ปีที่แล้ว +2

    தினை ரைஸ் daily சாப்புடலாமா சார் please sollunga

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Neenga irhuvarai sapidavillai enral
      Vaaram orumurai sapitu parunga
      Athan piragu
      Vaaram irumurai sapidunga
      👍🏼❤️💪💪

    • @muthumurugank6332
      @muthumurugank6332 ปีที่แล้ว +1

      சாப்பிடலாம். அதை விட வரகு, குதரைவாலி, திணை, சாமை என்று தினந்தோறும் ஓவ்வொன்றாக சாப்பிடலாம்.

  • @Iamangrybirds
    @Iamangrybirds ปีที่แล้ว

    அல்சர் இருந்தால் சாப்பிடலாமா சொல்லுங்க சார் plzzzz

  • @pushpa3550
    @pushpa3550 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரில் ஒருகாலத்தில் 60 களில் அதற்கும் முன்பாக பயன்படுத்தினர். இப்ப ?

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Neenga Payanpaduthalam Ayya 👍🏼👍🏼👍🏼💪💪💪
      Naanga irukom

  • @keerthithambu5140
    @keerthithambu5140 2 ปีที่แล้ว +1

    Can we eat daily

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Yes absolutely
      But
      If you are complete beginner
      Please implement once in a week
      Later you can change twice in a week

  • @thangamsr190
    @thangamsr190 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏. எங்கள் குடும்பத்தில் சத்து மாவு கஞ்சி உட்கொள்ளும் பழக்கம் உண்டு. பிராமண குடும்பத்தில் பிறந்தவர்கள் (நான்) காலை சிற்றுண்டிக்கு பதில் கஞ்சி உட் கொள்ளும் பழக்கம் உண்டு. அப்படி செய்யும் போது பூழுங்கல் அரிசிக்கு பதிலாக இந்த தினை சேர்த்துக் கொள்ளலாமா ஐயா.

  • @udaylfr6067
    @udaylfr6067 4 ปีที่แล้ว +3

    Physical fatigue ku yenna food yedukurathu..please tell me..

    • @dietitiansharmela7944
      @dietitiansharmela7944 4 ปีที่แล้ว +4

      Daily morning empty stomach la jeera water 200 ml kudichu parunga full day body romba active ah irukum.
      I am dietitian sharmela.

    • @udaylfr6067
      @udaylfr6067 4 ปีที่แล้ว +1

      @@dietitiansharmela7944 thank u

    • @premtalkies.
      @premtalkies. 4 ปีที่แล้ว +2

      @@dietitiansharmela7944 sis jeera water means....seeragam boiled water .,...
      Right

    • @dietitiansharmela7944
      @dietitiansharmela7944 4 ปีที่แล้ว

      @@premtalkies. yes. Night eh half spoon jeerakam 500 ml thani la potudanum., next day morning adha apdiye boil pani cool pani kudikanum.

    • @premtalkies.
      @premtalkies. 4 ปีที่แล้ว +1

      @@dietitiansharmela7944 sis from 140 kg i reduced 48 kgs in 8 months...now 92 kgs...
      Just I need some guidance...can u suggest any dietisian...for further reduction....
      & Some doubts in muscle building.....

  • @nagarajt9973
    @nagarajt9973 ปีที่แล้ว

    கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா ஐயா

  • @vijayalakshmivelliangiri6196
    @vijayalakshmivelliangiri6196 2 ปีที่แล้ว

    how to cook millet rice

    • @muthumurugank6332
      @muthumurugank6332 ปีที่แล้ว

      சாதரணமாக அரிசி சாதம் போல் வேக வைத்து வடித்து சாம்பார், ரசம், தக்காளி குழம்பு போன்றவை சேர்த்து சாப்பிடலாம்.

  • @bhuvnas
    @bhuvnas 2 ปีที่แล้ว +1

    Pani varagu is cheap n tasty

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Good
      Thanks for your appreciation ❤️👍🏼🌾❤️

  • @emeliarosario6074
    @emeliarosario6074 3 ปีที่แล้ว

    What is the so arisi in english

    • @vishamano243
      @vishamano243 3 ปีที่แล้ว

      Arisi means rice

    • @vinodjsv
      @vinodjsv 3 ปีที่แล้ว

      Fox millets

  • @sowmiyajeeva5354
    @sowmiyajeeva5354 3 ปีที่แล้ว

    Ooravechi vellam kalandhu theenai arisi sapdilama

  • @emeliarosario6074
    @emeliarosario6074 3 ปีที่แล้ว

    What is the so arisi in English

    • @vinodjsv
      @vinodjsv 3 ปีที่แล้ว

      Fox millets

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 5 หลายเดือนก่อน

      Arisi in Tamil is rice in English. Thinai is foxtail Millet

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 ปีที่แล้ว +14

    ஒரு மாதம் தொடர்ச்சியாக திணை அரிசியை இரவு உணவாக எடுத்துக் கொண்டால் ஒருகையில் 20 கிலோ எடையை தூக்கிக்கொண்டு இருந்த மனிதன் 25 கிலோ எடையை எளிதாக தூக்கும் ஆற்றல் பெறலாம் என்பது அனுபவத்தில் கண்டு அறிந்தது.

    • @bipash_9720
      @bipash_9720 3 ปีที่แล้ว +3

      @Akshaya kannan loosu 🙄

    • @muthumurugank6332
      @muthumurugank6332 ปีที่แล้ว

      சிறு தானியங்களை முதன் முதலாக பயன்படுத்துபவர்கள் காலை உணவாக அல்லது மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

  • @yakopujeeva292
    @yakopujeeva292 2 ปีที่แล้ว +12

    விலை ரொம்ப அதிகம்
    ..
    ஒரு கிலோ தினை அரிசி
    ...
    130 ரூபாய் கடைகளில்
    ...
    அதுவே பெரிய பெரிய அரிசி மண்டியில் வாங்கினால் 90 ரூபாய் தினை அரிசி தாராங்க
    ...
    தினை அரிசியை சாதமாக செய்து குழம்பு ஊற்று சாப்பிட்டால் அந்த அளவுக்கு டேஸ்ட் இல்லை சாப்பிட கஷ்டமாக இருக்கும்
    ...
    ஆனால் தினை அரிசியில் சாம்பார் சாதம் வெண் பொங்கல் கிச்சடி உப்புமா இதுபோல் செய்து சாப்பிட்டால் வேர லவல் செம்மையாக இருக்கு
    ....
    நம்ம மருந்து மாத்திரை வாங்காமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் காசு பார்க்காமல்
    ....
    சிறு தானியங்கள் வாங்கி சாபிடுங்க

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Arisiku pathilaga , thinpandamaga kooda sapidalam 💪👍🏼👍🏼👍🏼👍🏼

  • @muthumurugank6332
    @muthumurugank6332 ปีที่แล้ว

    நார்ச்சத்து குதிரைவாலியில் அதிகமாக உள்ளது.

  • @kumaripachaiyappillai6663
    @kumaripachaiyappillai6663 10 หลายเดือนก่อน

    😅😊

  • @monishashankar2760
    @monishashankar2760 4 ปีที่แล้ว +1

    Too much of advertisement

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 3 ปีที่แล้ว +1

    1 கிலோ 135-140 ரூ தண்ணீர் இல்லாமல் விளையும் ஒரு நெல், எல்லாமே வியாபாரம்.

  • @thahirahathilal6781
    @thahirahathilal6781 3 ปีที่แล้ว

    U r not reply to anyone ....

  • @VinothKumar-lf1gd
    @VinothKumar-lf1gd 2 ปีที่แล้ว

    திணை அரிசி வேற. திணை வேற யா???

    • @vrs2727
      @vrs2727 ปีที่แล้ว

      திணை தோல் உள்ளது, திணை அரிசி தோல் நீக்கியது.

  • @mohank7333
    @mohank7333 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுக்கு நன்றி ஆனால் காலையில் 5 டம்ளர் கஞ்சி சாப்பிட பிறகு சுகர் அதிகமாக ஆகிறது வெறும் வயிற்றில்156 . இந்த கஞ்சி சாப்பிட பிறகு 352 வருகிறது காலை வேளையில்.

    • @saravanasiva1804
      @saravanasiva1804 3 ปีที่แล้ว +1

      All carbohydrates increases the sugar level.consult a educated dietician.

    • @leelavathij1845
      @leelavathij1845 3 ปีที่แล้ว +2

      கஞ்சி சாப்பிட்டால் சர்க்கரை அளவு கூடும். திட உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • @rajeswarivaradharaj5817
      @rajeswarivaradharaj5817 3 ปีที่แล้ว

      இட்லி அல்லது தோசையாக சாப்பிடவும். வாரத்துக்கு இருமுறை நல்லது.

    • @yakopujeeva292
      @yakopujeeva292 2 ปีที่แล้ว

      விலை ரொம்ப அதிகம்
      ..
      ஒரு கிலோ தினை அரிசி
      ...
      130 ரூபாய் கடைகளில்
      ...
      அதுவே பெரிய பெரிய அரிசி மண்டியில் வாங்கினால் 90 ரூபாய் தினை அரிசி தாராங்க
      ...
      தினை அரிசியை சாதமாக செய்து குழம்பு ஊற்று சாப்பிட்டால் அந்த அளவுக்கு டேஸ்ட் இல்லை சாப்பிட கஷ்டமாக இருக்கும்
      ...
      ஆனால் தினை அரிசியில் சாம்பார் சாதம் வெண் பொங்கல் கிச்சடி உப்புமா இதுபோல் செய்து சாப்பிட்டால் வேர லவல் செம்மையாக இருக்கு
      ....
      நம்ம மருந்து மாத்திரை வாங்காமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் காசு பார்க்காமல்
      ....
      சிறு தானியங்கள் வாங்கி சாபிடுங்க

    • @shakilabanu7097
      @shakilabanu7097 2 ปีที่แล้ว

      Take kuthirai vali rice it gives more fibre

  • @selviaruchamy8564
    @selviaruchamy8564 4 ปีที่แล้ว +2

    Thanks sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for appreciation ❤️❤️❤️❤️

  • @Krishna75582
    @Krishna75582 3 ปีที่แล้ว +1

    Thank you sir.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @akasturibai3335
    @akasturibai3335 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 ปีที่แล้ว

    🙏

  • @lathachandran9129
    @lathachandran9129 9 หลายเดือนก่อน

    Thank you sir

  • @kalpanasenthilkumar3836
    @kalpanasenthilkumar3836 3 ปีที่แล้ว +1

    Thank you sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 💪💪💪💪💪💪

  • @thayaswathisaba8716
    @thayaswathisaba8716 2 ปีที่แล้ว +1

    Thank you sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation 💪👍🏼❤️