உடல் சோர்வு நீங்க | Dr.Sivaraman speech on treatment for body dullness

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 3 ปีที่แล้ว +12

    என் மனதில் உள்ள கேள்விக்கு மிக மிக அருமையான பதில் சொன்னீர்கள் Dr தம்பி மிக்க நன்றி.

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 2 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக மிக நன்றி சார். வாழ்க வளமுடன்

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி Dr. Sir🙏

  • @singakutti1574
    @singakutti1574 4 ปีที่แล้ว +63

    Sir நீங்கள் சொல்வது போல் காலை எழுந்ததும் எனக்கு எப்போதுமே சோர்வாகத் தான் உள்ளது..

    • @brentleymatias9368
      @brentleymatias9368 3 ปีที่แล้ว +1

      You probably dont give a shit but if you are stoned like me atm you can watch pretty much all of the latest movies on instaflixxer. Have been binge watching with my girlfriend these days :)

    • @enzoguillermo5302
      @enzoguillermo5302 3 ปีที่แล้ว +1

      @Brentley Matias Yea, have been watching on instaflixxer for years myself :)

    • @Selvakanthmega
      @Selvakanthmega 2 ปีที่แล้ว +1

      கைஅடி

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 ปีที่แล้ว +41

    உங்கள் விளக்கமே...புத்துணர்ச்சி தருகிறது...Dr..ji..

  • @hajahussain8582
    @hajahussain8582 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி வாழ்த்துக்கள்

  • @ramachandra.k.chandra.9626
    @ramachandra.k.chandra.9626 2 ปีที่แล้ว +1

    Very good massage
    Vazthukkal ayya

  • @swathimeerasri1335
    @swathimeerasri1335 2 ปีที่แล้ว +4

    Respected Doctor Anna
    Thank you so much for useful video 🙂🙂😍
    So proud of you

  • @greatthings6004
    @greatthings6004 4 ปีที่แล้ว +11

    அருமை அருமை அருமையான பதிவு சிவராமன் அவர்களே மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว

    சிறப்பு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @ramalakshmipalanikumar3450
    @ramalakshmipalanikumar3450 4 ปีที่แล้ว +6

    . மதிப்பிற்குரிய ஐயா
    வணக்கம்.தங்களுடைய வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களிடம் ஒரு வேண்டுகோள். கபசுரக்குடிநீர் தயாரிக்கும் முறை மற்றும் அருந்தும் முறை அருந்தும் கால இடைவெளி பற்றி தெளிவாக ஒரு வீடியோ பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @poonkothaisub363
      @poonkothaisub363 4 ปีที่แล้ว +1

      ஐயா வணக்கம்
      எனக்கு தைராய்டு உள்ள து அதற்கான உணவு மற்றும் மருத்துவம் பற்றிய வீடியோ பதவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @deepachandru9043
    @deepachandru9043 3 ปีที่แล้ว +42

    மனக்கவலைகள் தான் சார் எனக்கு தூக்கமும் இல்லை அதான் எப்பவும் அசதி

    • @srinandh1494
      @srinandh1494 2 ปีที่แล้ว +3

      Ama enakum tha

    • @muhamedsaifan379
      @muhamedsaifan379 2 ปีที่แล้ว +2

      Same to u

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam ปีที่แล้ว

      ரமணரின் அறிவுரைகள் என்று வசுந்தரா சேனல் மற்றும் sri aasanji channel,Ulkamey சேனலில் குருஜி சொல்வது போன்றவற்றை கேட்டுப் பாருங்கள் உங்களுக்கு எது ஒத்துப் போகிறதோ அவர்களின் பேச்சைக் கேட்க லாம் கேட்டு தெளிவு பெற்று மனதை கையாலுங்கள்

    • @rvsuryasurya4033
      @rvsuryasurya4033 ปีที่แล้ว

      Enakkuthan

  • @sundaravallin1022
    @sundaravallin1022 2 ปีที่แล้ว +2

    Really worth listening, your speeches are. Keep going.Thank you for your endless journey which is useful to one and all. Thank you once again sir.

  • @rajarajangf1436
    @rajarajangf1436 4 ปีที่แล้ว +13

    நன்றி ஐயா

  • @abbasnawabi1
    @abbasnawabi1 2 ปีที่แล้ว +1

    வாழ்க நலமுடன்

  • @nirmalraj8985
    @nirmalraj8985 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி🙏🙏🙏🙏

  • @swarnamugiviji2550
    @swarnamugiviji2550 4 ปีที่แล้ว +11

    உங்களுடைய இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏
    சைனஸ் பிரச்சினைக்கு மருந்து செல்லுங்கள்

  • @anandananandananandananand6144
    @anandananandananandananand6144 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    நன்றி

  • @maniank1776
    @maniank1776 3 ปีที่แล้ว

    தங்கள் விளக்கம் அருமை அருமைங்க சார்

  • @baskaran2687
    @baskaran2687 4 ปีที่แล้ว +2

    I am Ur fan sir good speech

  • @vasanthselvam5202
    @vasanthselvam5202 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.

  • @gowrithiyagarajan
    @gowrithiyagarajan 4 ปีที่แล้ว +9

    I had all day tiredness last year and my physician asked me take B Complex everyday. It helped me a lot. Age 35+ people should watch this video and start following his advice asap even if they don't have tiredness.
    Thank you very much Doctor. You are helping us a lot.

  • @aravindhankmt7985
    @aravindhankmt7985 4 ปีที่แล้ว

    அனைத்து கெல்விக்கும் விடை கிடைத்தது நன்றி ஐயா

  • @selvadhuruv3947
    @selvadhuruv3947 4 ปีที่แล้ว +4

    Thank you doctor...very useful...

  • @vammu3473
    @vammu3473 2 ปีที่แล้ว +1

    Thanks sir எனக்கும் அந்த அளவுக்கு அதிகமான சோர்வு இருக்கு என் வயது 38கர்ப்பப்பை மற்றும் சினப்பை இரண்டும் கட்டி இருந்து எடுத்துச் சு 1வருடம் ஆகுது உடல் ரொம்ப பவினமா இருக்கு கை கால் விரல் எல்லாம் வலி இருக்கு sir எனக்கும் ஒரு பதிவு போடுங்க சார்

  • @suganyam4190
    @suganyam4190 4 ปีที่แล้ว +4

    Thyroid paththi detail ah video podunga sir

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 4 ปีที่แล้ว +3

    Thanks Sir for your speech & vedios, always useful.

  • @sivalal6576
    @sivalal6576 4 ปีที่แล้ว +1

    Tks so munch sir very useful msg

  • @subbulakshmiramarajj2910
    @subbulakshmiramarajj2910 3 ปีที่แล้ว +1

    Thanks sir. Very useful to me.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว +4

    Very informative video!

  • @balas5318
    @balas5318 4 ปีที่แล้ว +1

    Your suggestions are very useful sir

  • @masumsorkar7776
    @masumsorkar7776 4 ปีที่แล้ว +5

    பலகோடி நன்றி ஐயா

  • @வீர.எல்லாளன்வழ
    @வீர.எல்லாளன்வழ 4 ปีที่แล้ว +70

    இதையும் கூட UNLIKE செய்கிறார்களே என்பது தான் மிகவும் வேதனை அளிக்கிறது

    • @kisokiso5986
      @kisokiso5986 4 ปีที่แล้ว +1

      வீர. எல்லாளன் வழ. பைத்தியங்க

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 4 ปีที่แล้ว +1

      இந்த வீடியோவை விரும்பாத வங்க ,பெரும்பாலும் கூகுளில் அதிகம் படிப்பவர்களாக யிருப்பார்கள்.
      அவுங்க ல்லாம் கூகுள் சொல்வதைத் தான் நம்புவார்கள்.

    • @swaminathanmurugesan9368
      @swaminathanmurugesan9368 4 ปีที่แล้ว

      Q

    • @pachaivaazhi1740
      @pachaivaazhi1740 3 ปีที่แล้ว

      வேதனை படாதீர்கள் சார்... இவர்கள் எல்லாம் நல்ல விஷயங்களை டிஸ் லைக் செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்ட சில ஜென்மங்கள்.......!

  • @m.rajeshlogu4339
    @m.rajeshlogu4339 4 ปีที่แล้ว +2

    Super explanation sir

  • @ellappanvaradarajan4979
    @ellappanvaradarajan4979 4 ปีที่แล้ว +1

    I got awareness. Great

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 3 ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள பகிர்வு

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 ปีที่แล้ว +3

    useful advice thank you.

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 ปีที่แล้ว +68

    PROBLEMS:-
    1. VITAMIN B12
    2. BLOOD SUGAR
    3. BP
    4. THYROID
    5. BLOOD HB LEVEL
    6. DEPRESSION
    7. IRON DEFICIENCY
    REMEDIES:-
    PRANAYAMA & FAST WALKING
    EXERCISE
    PROPER FOOD CHART
    FRUITS IN BREAKFAST
    BLOOD TEST
    PROPER MEDICAL CONSULTATION.

    • @aswinpooju601
      @aswinpooju601 3 ปีที่แล้ว +6

      Sir எனக்கு எந்த நேரமும் தூக்க கலக்கமாவே இருக்கு
      பஸ், bike, class room , எதலையும் என்னால consternation பண்ண முடியில

    • @BalaMurugan-ex4cm
      @BalaMurugan-ex4cm ปีที่แล้ว

      ​@@aswinpooju601ஒரு

  • @revathig5330
    @revathig5330 4 ปีที่แล้ว +4

    Thank you so much sir for this vedio

  • @maheshwarimohan2397
    @maheshwarimohan2397 4 ปีที่แล้ว +2

    என் வயது 46. ம நான் தினமும் உடல் பயிற்சி செய்கிறேன். சைக்கிள் 1மணி நேரம். கால் வலி அதிகமாக உள்ளது. மூட்டு வலி இல்லை. கால் வலி குணமாக என் ன செய்வது

  • @kanmani1938
    @kanmani1938 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @Gopal-zq1mj
    @Gopal-zq1mj 3 ปีที่แล้ว

    Very useful message Thankyu very much Sir

  • @fatistalinblsings4734
    @fatistalinblsings4734 2 ปีที่แล้ว +1

    Thanks sir.youare doing a great service by motivating and giving right and useful information to common man.God bless you

  • @agnesabishekha
    @agnesabishekha ปีที่แล้ว

    Good advice sir

  • @duraidharma7286
    @duraidharma7286 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @sundaribaskar7748
    @sundaribaskar7748 4 ปีที่แล้ว +2

    Useful tips,

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 หลายเดือนก่อน

    I feel every moment drowsiness and tired

  • @subramonian1000
    @subramonian1000 4 ปีที่แล้ว

    Supero super explanation Doctor

  • @segkaraabi7983
    @segkaraabi7983 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @buvanaarivu1435
    @buvanaarivu1435 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.

  • @rajendranrs2091
    @rajendranrs2091 ปีที่แล้ว

    I am check my blood test vitamin D deficence my doctor told. D rise powder 6 pocket take one weekely once is it ok sir i feel very tired every monning pl. Give advice thank u sie

  • @manikandang2676
    @manikandang2676 4 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 ปีที่แล้ว +1

    Same problem I have sir

  • @viky9839
    @viky9839 3 ปีที่แล้ว +1

    Tq sir

  • @radhasatheesh2773
    @radhasatheesh2773 4 ปีที่แล้ว +1

    Very informative dr..
    How are u? Sir

  • @supriyam4930
    @supriyam4930 4 ปีที่แล้ว +4

    Sir pls advise
    How to lose weight and tummy
    After c section delivery

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @ramkumarkantha9143
    @ramkumarkantha9143 4 ปีที่แล้ว +3

    Good morning doctor. Please tell about how to reduce body heat.. Please advise..

  • @ilangotamil-i7w
    @ilangotamil-i7w 8 หลายเดือนก่อน

    Intha mathri yentha kuraipadum illamal iruthalum sorvu ...etc irruthathu kara. Sarma saapiten yenaku surusuruppu energy kidaiththu

  • @yogithabindumathi1435
    @yogithabindumathi1435 3 ปีที่แล้ว

    True sir sleeping with yawning not at all good health.

  • @balasubramaniaththapan6378
    @balasubramaniaththapan6378 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @shakilamohanj5258
    @shakilamohanj5258 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @நடராஜன்நடராஜன்-ஞ4ல
    @நடராஜன்நடராஜன்-ஞ4ல 4 ปีที่แล้ว +2

    Super

  • @narenselva4621
    @narenselva4621 4 ปีที่แล้ว +5

    I can't wake up in the morning. I'm feeling more sleepy after 7 hours of sleep. When I wake up and sit. , I feel sleepy

  • @RaghuRaghu-jz3dk
    @RaghuRaghu-jz3dk 4 ปีที่แล้ว +1

    Sir your super

  • @ranjithammurugesan
    @ranjithammurugesan 4 ปีที่แล้ว +7

    Sir, after breakfast I feel sleepy

    • @murugu5878
      @murugu5878 4 ปีที่แล้ว

      Am also

    • @AshokAshok-gm5li
      @AshokAshok-gm5li 4 ปีที่แล้ว

      Sleep 10 minutes ! You got lot of energies from the universe

  • @ananthiraja619
    @ananthiraja619 4 ปีที่แล้ว

    Very good!

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 ปีที่แล้ว

    I'm having Thyroid tablet from 2010 sir will I face any side effects (Thyronom 25)

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 4 ปีที่แล้ว

    Excellent

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว

    Thank you sir super

  • @ayyapillailaw8867
    @ayyapillailaw8867 4 ปีที่แล้ว +5

    Wheezing problem ku oru solution sollunga sir..

  • @fathimafathima1090
    @fathimafathima1090 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா நான் குவேட்டில் உங்கள் உடன் பேச முடியுமா

  • @radhakrishnan196
    @radhakrishnan196 4 ปีที่แล้ว

    டாக்டர் அய்யா, வணக்கம்
    தங்கள் தமிழ் உச்சரிப்பு தெளிவாக
    உள்ளது. நன்றி. தூக்கம் குறித்து
    விளக்கியது நன்றாக இருந்தது.
    கொரட்டை விட்டு தூங்குவது சவுண்ட்
    ஸ்லீப் இல்லை என்று கூறினீர்கள்.
    சந்தோசம். ஆனால் நான் கொரட்டை
    விடும்போது சவுண்ட் வருவதால்
    அதைத்தான் சவுண்ட் சிலீப் என்று
    எண்ணிக்கொண்டு இருந்தேன்.
    அது சவுண்ட் சிலிப் இல்லை
    என்பதை எனக்கு விளக்கிய தர்க்கு
    மிக்க நன்றி.

  • @shanthaks5676
    @shanthaks5676 4 ปีที่แล้ว +4

    Thank you Doctor.All your messages are very informative.My daughter is having Rhumatoid Arthritis . For the past two years she is taking Allopathic medicines.Severe pain in wrist joints.Can you put a video on this.Can we get an appointment.We are in Chennai.My daughter is a school teacher forty years old

    • @shankersekar1500
      @shankersekar1500 2 ปีที่แล้ว

      Only ayurvedic medicines can save you. Visit santhigiri hospital palakkad or kottakkal arya vaidya sala trissur.

  • @kiranjkjaganathan1849
    @kiranjkjaganathan1849 4 หลายเดือนก่อน

    Sir.bone valli erukku.weight lass erukku.mana allutham erukku.enna seivathu.

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 4 ปีที่แล้ว +2

    Thank you sir..useful information

  • @nithyasreekandhasubramania5404
    @nithyasreekandhasubramania5404 ปีที่แล้ว

    சார் தினமும் வாஷிங்மெஷின் சப்தம் தண்ணீர் மோட்டார் சப்தம் கேட்டால் உடலுக்கு ஆபத்து நேரும்? ப்ளீஸ் சொல்லுங்க

  • @priyap1034
    @priyap1034 4 ปีที่แล้ว +1

    Sir Plz give remedy for breathing pbm and prostate cancer stage4 for 75yr old person

  • @knattarayan741
    @knattarayan741 ปีที่แล้ว

    சார் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பு உள்ளது குளித்து விட்டு சாப்பிட்டு உடன் மூளை சோர்வாக உணர்கிறேன் மாலைவரை உள்ளது இரவில் சுறுசுறுப்பு ஆகிவிடுகிறது இதற்க்குதீர்வு ஒரு வழி சொல்லுங்கள் நன்றி முறை

  • @MeenaJayakumar-w6e
    @MeenaJayakumar-w6e 5 หลายเดือนก่อน

    மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி என்று எனக்கு கொஞ்சம் வெளிய வா சொல்லுங்க

  • @parthibanaiyf114
    @parthibanaiyf114 4 ปีที่แล้ว +5

    ஐயா எனக்கு சாப்பாடு சேமிக்க ல உடல் பருமனா இருக்கிறது உடல் சோர்வு இருக்கிறது தீர்வு சொல்லுங்கள்

  • @pandithurai7980
    @pandithurai7980 4 ปีที่แล้ว +2

    Kurattai neega solution solluga sir

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 3 ปีที่แล้ว +1

    எனக்கு காலை எழுந்தவுடன் குதிக்கால் வலி இருக்கிறது...என்ன காரணம்?

  • @thirugnanasambandam6541
    @thirugnanasambandam6541 4 ปีที่แล้ว +5

    உணவுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடுவது கூடாது. தனியாக பழங்களைச் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்களே.

    • @DivyaSiva2016
      @DivyaSiva2016 4 ปีที่แล้ว +1

      S that's correct. For any fruits if u consume , it need at least 40 mins to get digest. We need to give that time for digestion. Don't rush to eat other items after fruits.

  • @sulthanss4960
    @sulthanss4960 2 ปีที่แล้ว

    Pithapai kallu irukuravangaluku ipdilam irkuma sir

  • @solomonk3645
    @solomonk3645 4 ปีที่แล้ว +7

    Neenga solra entha problem um enaku Ila.. But epavume sorvave iruku.. Ena problem nu kandu pudikave mudila sir.

    • @murugu5878
      @murugu5878 4 ปีที่แล้ว

      Vitamind low bp sugar kirukana parunga

    • @DivyaSiva2016
      @DivyaSiva2016 4 ปีที่แล้ว

      Start doing yoga exercises you may feel better.

  • @manimanikandan5614
    @manimanikandan5614 2 ปีที่แล้ว +1

    Sir ithukku entha doctor ah pakkanum

  • @saraswathig5691
    @saraswathig5691 2 ปีที่แล้ว

    சார் நமஸ்காரம் சாதம் சாப்பிடுவது நல்லதா

  • @abirami3320
    @abirami3320 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munikrishnan6837
    @munikrishnan6837 4 ปีที่แล้ว +8

    டாக்டர் வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம் டாக்டர். நிறைய பேருக்கு முகம் ஒட்டிபோகிறதே காரணம் என்ன டாக்டர். இதை சரிசெய்ய என்ன வழி டாக்டர்.

  • @manormano2443
    @manormano2443 4 ปีที่แล้ว +10

    சார் மன அழுத்தம் இருந்ததால் என்ன செய்யனும் செல்லுங்கள் சார்

  • @gomathisudha4154
    @gomathisudha4154 4 ปีที่แล้ว +4

    சார் தூங்கும் போது கைகள் விருத்து கொள்கிறது.என்ன காரணம்

  • @prabhuronald7493
    @prabhuronald7493 2 ปีที่แล้ว

    Sir please enakku thyroid 16.35 ullathu
    50mcg thyroid edukkuren oru sorvu kanapadukirathu enna seyya
    Tablet thodarnthu saapida solldranga

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 3 ปีที่แล้ว +1

    ஈயம் பூசிய வெங்கல, பித்தளை பாத்திரத்தில் சமைத்தால் உடம்புக்கு நல்லதா ? கெடுதலா ?
    தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா

    • @Ik53058
      @Ik53058 3 ปีที่แล้ว +1

      Sry, pathira kadaikararitam ketkavum

  • @prakashm8780
    @prakashm8780 4 ปีที่แล้ว +2

    My mom is diabetic.. I want to cure her. I'm from tirunelveli only.. can you give us any medicine to cure diabetic.. is it possible to cure..

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 4 ปีที่แล้ว

    Thank you Doctor

  • @Tnpsc-r5s
    @Tnpsc-r5s ปีที่แล้ว

    en kulanthaikku feed panrathanale naan rompa sornthu pogara sir

  • @kisokiso5986
    @kisokiso5986 4 ปีที่แล้ว +12

    I am very lazy whole day. How to overcome?

    • @AshokAshok-gm5li
      @AshokAshok-gm5li 4 ปีที่แล้ว +1

      Don any exercise or yoga bro ! Entha work um seiyama iruntha kuda sometimes body pain varum

  • @VivekKBangaru
    @VivekKBangaru 3 ปีที่แล้ว +2

    Pothunda samy itha kettta Ella noyuk irukkira mareeye irukku

  • @chandraravi2172
    @chandraravi2172 4 ปีที่แล้ว

    Yenna sathana unavu sappittalum sariyagalaiye