Thamizhachi Thangapandian Fiery Tamil Speech 🔥🔥 on Budget in Parliament | Nirmala Sitharaman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 418

  • @elangor1058
    @elangor1058 4 หลายเดือนก่อน +92

    நீங்கள் சொல்வது அறிவு பகுத்தறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் !

  • @divachigamanis2878
    @divachigamanis2878 4 หลายเดือนก่อน +40

    சூப்பர் ஹீரோ பேசும் திறமை நிறைந்தது இந்த உரை❤❤❤❤❤

  • @agnesanitha8011
    @agnesanitha8011 4 หลายเดือนก่อน +29

    நல்ல விளக்கம் madam

  • @velumaniindian6641
    @velumaniindian6641 4 หลายเดือนก่อน +53

    சகோதரி தமிழச்சி தங்க பாண்டியன் அருமையான பதிவு 🎉

    • @sivaselvi2700
      @sivaselvi2700 4 หลายเดือนก่อน

      Soorutha thindraya

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 4 หลายเดือนก่อน +121

    நிர்மலா பாட்டி ஒரே ஒருமுறை தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகி பார்த்தால் அறிவு வரும்.. நோகாமல் நொங்கு திங்கும் கூட்டம். பிரிடிஷ் காலத்திலிருந்து இப்படித்தான்.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 4 หลายเดือนก่อน

      *படிக்கிறாங்க இட ஒதுக்கீடு இல்லாம தகுதி திறமையை நிரூபித்து நிலைத்து நிற்பதால் சர்வதேசஅளவில் கோலோச்சுகின்றனர்.*
      *உன்ன கேட்டா சமூகநீதி ன்னு மூக்கால அழுது ஒப்பாரி வைப்ப*
      *1916 ல் ஆரம்பித்து வைக்கப்பட்ட ப்ராமண எதிர்ப்பு, அதைத் தொடர்ந்த கம்யூனல் ஜி.ஓ. ஒரு நூற்றாண்டு போனாலும் பழைய ப்ரிட்டிஷ் கதையையே பேசற பாரு...*

    • @ponnambalam5648
      @ponnambalam5648 4 หลายเดือนก่อน +3

      இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன??????

    • @alwaysanbu
      @alwaysanbu 4 หลายเดือนก่อน +1

      😅😅

    • @thambiduraiganapathiraman6361
      @thambiduraiganapathiraman6361 4 หลายเดือนก่อน +4

      அக்பர் காலத்திலிருந்தே.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 4 หลายเดือนก่อน

      *டேய் நாங்க இல்ல நோகாமல் நுங்கு தின்னும் கூட்டம் சமூகநீதி என்னும் பம்மாத்தில் இடஒதுக்கீட்டிலேயே காலத்தை ஓட்டும் நீங்கள்தான் நோகாமல் நுங்கு தின்னும் கூட்டம்.*

  • @mohankandasaami832
    @mohankandasaami832 4 หลายเดือนก่อน +5

    Very clear message and one of the best speeches. Keep going Sister and we need to prove what Tamilnadu is capable of. Fantastic and all the very best.

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 4 หลายเดือนก่อน +24

    As per the new budget the GST for Platinum , gold and silver is 3%. Whereas for health insurance premium is 18%. The govt is for whom?

    • @babusv5434
      @babusv5434 4 หลายเดือนก่อน +1

      ❤awesome

  • @vasanthameenakshi2542
    @vasanthameenakshi2542 4 หลายเดือนก่อน +17

    Super mam ,,தமிழ்நாட்டுக்கு தமிழ் முத்து..முதல் அமைச்சருக்கு நன்றி

  • @sunirani3290
    @sunirani3290 4 หลายเดือนก่อน +14

    Rightly spoken by our MP.
    Fight for TN rights.

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 4 หลายเดือนก่อน +13

    தங்கையின் உடன் தம்பி தங்கமும் இருக்கிறார். என்னே எம் மகிழ்ச்சி.congratulations to both our knights.

  • @anthonycruzanthonycruz7886
    @anthonycruzanthonycruz7886 4 หลายเดือนก่อน +9

    தமிழ் வழ்க வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்

  • @manikalai8924
    @manikalai8924 4 หลายเดือนก่อน +5

    பாஜகவின் கள்ளத்தனத்தை மிக வெட்டவெளிச்சமாக சபையில் உரக்க ஒலித்த எங்கள் தமிழ்நாட்டு திரவிட மாடல் வாரிசு அன்பு சகோதரி தமிழச்ச்ச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு ஹாட்ஸ்ஆஃப ❤.❤❤❤❤

  • @vinothkumar3556
    @vinothkumar3556 4 หลายเดือนก่อน +2

    Thank you mam TTP MP
    Nice wonderful speech & good explanation about neet education ,Health, unemployment Sornam akkavukku soranai illai Sangi aithu viratapadum natai vittu
    You are selected but our TN MPs all are elected .victory of Tamilnadu ....

  • @thankabai3992
    @thankabai3992 4 หลายเดือนก่อน +22

    நிதியமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்😢😢😢😢😢😢😢

    • @JaiArumugam
      @JaiArumugam 4 หลายเดือนก่อน

      பிராத்தனை பண்ணிட்டே இருங்க லூசு மாதிரி...கடைசிவரை ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம்னு சொல்ல மாட்டீங்க...
      இவரு பிராத்தனை பண்ணுவாராம் அந்தம்மா ராஜினாமா பண்ணியிட்டு போகுமாம்...
      இன்னும் அடிப்படை அறிவே இல்லாம தான்யா இருக்கீங்க...
      எப்போதான் கேள்வி கேக்கறது உரிமைகள் பெறுவது...

    • @sivaselvi2700
      @sivaselvi2700 4 หลายเดือนก่อน +1

      Nakku

  • @rajalakshmiravinuthala2887
    @rajalakshmiravinuthala2887 4 หลายเดือนก่อน +23

    Excellent speech ❤❤❤❤❤

  • @dfrancisrajan9219
    @dfrancisrajan9219 4 หลายเดือนก่อน +17

    Vazthukal

  • @gsvictor2012
    @gsvictor2012 4 หลายเดือนก่อน +8

    திமுக பாசறையில் பயின்று பார் என்று சொல்லாமல் தன் பேச்சின் மூலம் நிரூபித்த மாண்பு மிகு MP திருமதி. தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • @MadhusudhsnanR
      @MadhusudhsnanR 4 หลายเดือนก่อน

      நடிகை நொண்டி வேஷம்

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 4 หลายเดือนก่อน

      ​@@MadhusudhsnanRkhushboo 😂

  • @jeralda6959
    @jeralda6959 4 หลายเดือนก่อน +18

    இந்தக் குரல்🥰Vs ,அந்தக் குரல்👹

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 4 หลายเดือนก่อน +5

    Wooooooow wooooooow super valtukal 🙏👋🤲

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 4 หลายเดือนก่อน +15

    Well done👍🎉

  • @bagyalakshmipalaniswamy1426
    @bagyalakshmipalaniswamy1426 4 หลายเดือนก่อน +5

    நம் உரிமையை நல்ல தமிழில்
    எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி.

    • @sivaselvi2700
      @sivaselvi2700 4 หลายเดือนก่อน

      @@bagyalakshmipalaniswamy1426 enna urimai mayiru nu pesara.intha kirukki unakku urimai vaangi thara porala

  • @yesudassn4249
    @yesudassn4249 4 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் எழுத வார்த்தைகள் இல்லை.....

  • @nasirahamed4778
    @nasirahamed4778 4 หลายเดือนก่อน +14

    🔥🔥🔥🔥

  • @sankaralingamsm6128
    @sankaralingamsm6128 4 หลายเดือนก่อน +3

    Beautifully analysed by our M P in Parliament.
    We are very proud of her for her presentation .
    Unfair treatment of Union Govt. is well exposed .
    Shame .... Shame..

  • @thangamdmkdmk
    @thangamdmkdmk 4 หลายเดือนก่อน +4

    அருமையான.பேச்சு.அக்கா.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 4 หลายเดือนก่อน +46

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

    • @sampathkumar6096
      @sampathkumar6096 4 หลายเดือนก่อน

      பயனிசாமி, உனக்கு "ஃபாஸிஸம்" என்றால் என்ன அர்த்தம் என்பது தெரியுமா?
      என்னவோ அடிச்சு உடு...

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 4 หลายเดือนก่อน +1

      @@sampathkumar6096 சரி குப்புசாமி உனக்கு தெரியுமா கொஞ்சம் தெளிவா சொல்லு பாசிசம் என்றால் என்ன..? பிஜேபிக்கு தமிழ்நாட்டில் மக்கள் விபூதி அடித்து விட்டார்கள் அதனால் தமிழ்நாட்டை பழிவாங்க சுத்தமாக புறக்கணித்து ஓரம் கட்டுகிறார்கள் அதுதான் பாசிசம் இது கூட உனக்கு தெரியவில்லை நீ எல்லாம் பேசுகிறாய் பேச்சு சங்கிகளுக்கு மூளை வளர்ச்சி கம்மிதான் என்பதை நீ நிரூபித்து விட்டாய்.. தமிழனாய் பிறந்து விட்டு தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் வடக்கன் சங்கிகளுக்கு கூஜா தூக்குகிறாய்.. உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை என்பதே இல்லையா நீ தமிழனே கிடையாது

  • @chitravelusamy117
    @chitravelusamy117 4 หลายเดือนก่อน +6

    தமிழ் மேல உங்களுக்கு எவ்ளோ பாசம்

  • @SachinSam-o8t
    @SachinSam-o8t 4 หลายเดือนก่อน +9

    சூப்பர் 👌🏻

  • @rajamuruganbs3049
    @rajamuruganbs3049 4 หลายเดือนก่อน +8

    Super🎉

  • @ponnambalam5648
    @ponnambalam5648 4 หลายเดือนก่อน +7

    3'/, நாட்டை ஆள்கிறது 97'/,வேடிக்கை பார்கிறது

    • @MadhusudhsnanR
      @MadhusudhsnanR 4 หลายเดือนก่อน

      வேடிக்கை மட்டுமே பாக்க முடியும் டா தத்தி 200 ஊபிஸ்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 หลายเดือนก่อน +18

    சபாஷ் எங்கள் தங்கமகளே
    தமிழச்சிக்கு வாழ்த்துகள்.

  • @senthilsrinivasan1841
    @senthilsrinivasan1841 4 หลายเดือนก่อน +33

    40 MP கேண்டினில் இருப்பார்கள் என்று கூறிய சங்கிலிகள் இதை பாருங்கள்🎉

    • @sudaroli4542
      @sudaroli4542 4 หลายเดือนก่อน +1

      இது தமிழிசைக்கு சமர்ப்பணம்.

    • @lakshminadarajan530
      @lakshminadarajan530 4 หลายเดือนก่อน

      Canteen closed

  • @jothirajan4770
    @jothirajan4770 4 หลายเดือนก่อน +13

    கேன்டீனில் பார்க்கலாம் என்ற அறிவிலிகள் இதை கேளுங்கள்.இப்பொழுது யார் கேன்டீனில் இருப்பார்கள்.

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 4 หลายเดือนก่อน +5

    சிங்க பெண்... வாழ்த்துக்கள் சகோதரி ... கடும் கற்ஜனை...

    • @r.m.bhoopathybhoopathy4166
      @r.m.bhoopathybhoopathy4166 4 หลายเดือนก่อน

      No use.Which big project she brings to TamilNadu? Foreign investment?zero.only shouting.

  • @devakumar4908
    @devakumar4908 4 หลายเดือนก่อน +1

    அறுனமயண‌ பதிவு வாழ்க தமிழ்

  • @bairavanchinnathambi7007
    @bairavanchinnathambi7007 4 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 4 หลายเดือนก่อน +3

    Very good speach

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 4 หลายเดือนก่อน +7

    சூப்பர் தமிழட்சி மக்களால் தேர்ந்து எடுத்த சகோதரி துணிவு இருந்தால் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட முடியுமா கேவலம் பின் பக்கம் வந்த உனக்கு எங்கே அறிவு பூணுல் ஆதரவினால் வந்த நீ பேச அருகதை இல்லை இதில் நிதி அமைச்சர் வேறு கேவலம்

  • @Zimac355
    @Zimac355 4 หลายเดือนก่อน +8

    Super speech akka...❤❤❤❤❤

  • @TamilArasan-o6e5v
    @TamilArasan-o6e5v 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அம்மா தங்களது நாவில் நமது செந்தமிழ் தங்கு தடையின்றி காட்டாற்று வெள்ளம் போல் வருகிறது மிக்க மகிழ்ச்சி தாயே

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 4 หลายเดือนก่อน +1

    வெகு அருமையான பேச்சு!

  • @jayanarendran9478
    @jayanarendran9478 4 หลายเดือนก่อน +7

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jayamohann156
    @jayamohann156 4 หลายเดือนก่อน

    Excellent speech ❤❤❤❤❤❤

  • @NovaJonathan-g4n
    @NovaJonathan-g4n 4 หลายเดือนก่อน +3

    Massperformancespeech
    Sister

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 4 หลายเดือนก่อน +3

    Our sister Karur Jothiimani is also there. Grand force.

  • @hameed7939
    @hameed7939 4 หลายเดือนก่อน +4

    Mamikal majority ya irukum South Chennai la 2 lakh victory margin vangunanga Tamizhachi Madam Nimmi Finance minister!!!!!

  • @anandrajraj4873
    @anandrajraj4873 4 หลายเดือนก่อน +4

    good

  • @johnpeterarockiasamysoosai1035
    @johnpeterarockiasamysoosai1035 4 หลายเดือนก่อน +1

    Great speech. Incredible.

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232 4 หลายเดือนก่อน +9

    இது பிரிட்டிஷ நாடாளுமன்றத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் முழங்கிய ஜனநாயக வாதிகளான எட்மண்ட் பர்க் , ஃபாக்ஸ் ,ஷெரிடன் ஆகியோரது நாடாளுமன்ற உரைகளை விஞ்சி நிற்கிறது. வாழ்க இந்திய ஜனநாயகம் வானுயுயர்ந்த குடவோலை தமிழர் மக்களாட்சி முறை வெல்க தமிழர் வகுத்த அறம்

  • @mygame1366
    @mygame1366 4 หลายเดือนก่อน +15

    🎉🎉🎉🎉super

  • @selvinpeter8886
    @selvinpeter8886 4 หลายเดือนก่อน +10

    தொழில் நிறுவனங்கள் தங்களுடைய GST ரிஜிஸ்ட்ரேஷனை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

    • @sivaselvi2700
      @sivaselvi2700 4 หลายเดือนก่อน

      Apdina velila odipongada

    • @selvinpeter8886
      @selvinpeter8886 4 หลายเดือนก่อน

      @@sivaselvi2700 மரியாதையாக பேசு. மிருகத்தனமாக இருக்காதே. வினை விதைத்தவன் வினை அனுபவிப்பான்........

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf 4 หลายเดือนก่อน

      ​@@sivaselvi2700minority government (BJP)😂Nominated MP(Finance minister) 😂

    • @sivaselvi2700
      @sivaselvi2700 4 หลายเดือนก่อน

      @@sundervelu-hw7nf nasama porathukkubyenda ipdi yhidikarenga.sothukke vali illama panniruvan pappu

    • @sivaselvi2700
      @sivaselvi2700 4 หลายเดือนก่อน

      @@selvinpeter8886 unakku ellathaum free kudutha nallatha irukkum .enna panrathu

  • @thangamkkl1017
    @thangamkkl1017 4 หลายเดือนก่อน +7

    🎉

  • @sankaralingams4711
    @sankaralingams4711 4 หลายเดือนก่อน +9

    Super super

  • @harshinia1698
    @harshinia1698 4 หลายเดือนก่อน +2

    Super mam

  • @asokanraju1502
    @asokanraju1502 4 หลายเดือนก่อน +1

    Excellent 🎉🎉🎉🎉❤❤❤

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 4 หลายเดือนก่อน +21

    பேசி ஒரு பலனும் இல்லை. சட்ட பூர்வமாக இவர்களுக்கு பதில் கொடுங்கள். சரியான நிதி அறிக்கை இல்லை என்றால் வழக்கு தொடருங்கள்

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 4 หลายเดือนก่อน +1

    I hope this is played in mainstream Television as well ..

  • @padmanathan1c221
    @padmanathan1c221 4 หลายเดือนก่อน +2

    Good. Doss. ❤

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 4 หลายเดือนก่อน +1

    மக்கள் தலைவர் வைகோ அவர்களின் சார்பில் வாழ்த்துக்கள் அக்கா சூப்பர் தூள் கிளம்புங்க அக்கா துரை வைகோ அவர்களின் சார்பில் வாழ்த்துக்கள் ❤️🖤❤️🙏

  • @kalarani1197
    @kalarani1197 4 หลายเดือนก่อน +1

    what a boldness speech

  • @SureshSuresh-dm3gh
    @SureshSuresh-dm3gh 4 หลายเดือนก่อน +17

    SUPER

  • @thankabai3992
    @thankabai3992 4 หลายเดือนก่อน +3

    பழிவாங்கும் செயல் ௮வா்கள் குடும்ப சொத்தா பாஜக அரசு ஒழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 4 หลายเดือนก่อน

    Good Thamizhaji Thangapandian speech in Parliment about Tamil Nadu finance stage now....Congratulations....💐👍🎉😂👈

  • @kadirismail8007
    @kadirismail8007 4 หลายเดือนก่อน +1

    Tamilachi is quite right this is base budget.

  • @a.meeran8630
    @a.meeran8630 4 หลายเดือนก่อน +4

    Central Government GST வரியை அதை அவர்களுக்கு நாம் தர வேண்டாம் அவர்கள் நம்மிடம் பிச்சை எடுப்பார்கள்

  • @PantPant-v4n
    @PantPant-v4n 4 หลายเดือนก่อน +1

    Salute tamil

  • @bbgamers3122
    @bbgamers3122 4 หลายเดือนก่อน

    Nice speech unexpected from tamil nadu ❤

  • @DavidDavid-q3p
    @DavidDavid-q3p 4 หลายเดือนก่อน +6

    தேர்தலில் நிர்க்கபயந்தவழுக்கு நிதியமைச்சர்பதயி அப்படியானால் இவழுடையநிதிநிலைஅறிக்கை எப்படிநன்றாக இருக்கும்

  • @Narpavi595
    @Narpavi595 4 หลายเดือนก่อน +7

    Nalla பேச்சு

  • @Paramasamy.tThotandi
    @Paramasamy.tThotandi 4 หลายเดือนก่อน +2

    GOOD SPEECH WE SHOULD NOT PAY GST TO UNION GOVERNMENT WE CAN PAY GST ONLY 20% WE CAN IMPLEMENT STATE INDEPENDENT POWER. IJSP INDIA JALLIKATTU STUDENTS PARTY FOUNDER T. PARAMASAMY B. E 1979 MADURAI TCE VANAKKAM.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 4 หลายเดือนก่อน +5

    தமிழ் நாடு.
    இது, ஒரு மொழிவழி தேசிய இனத்தின் தன்னுரிமை நாடு.
    "எண்ணையுடன் தண்ணீரை
    எப்படித்தான் கலந்தாலும்,
    இரண்டும் ஒன்று
    சேராதடி..‌...
    நிர் மலமே,
    இயற்கை குணம் மாறாதடி!
    நிர் மலமே,
    இயற்கை குணம்
    மாறாதடி!

  • @suderraj4833
    @suderraj4833 4 หลายเดือนก่อน +4

    Nice Nice Nice, Super Super Super 🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅

  • @ManiGSE68
    @ManiGSE68 4 หลายเดือนก่อน

    Marvelous speech!

  • @Sureshkumar-rf8xp
    @Sureshkumar-rf8xp 4 หลายเดือนก่อน +1

    Super madam

  • @jbrhudson
    @jbrhudson 4 หลายเดือนก่อน

    Great Job!

  • @mathavansp3415
    @mathavansp3415 4 หลายเดือนก่อน +1

    Amma you are talking.very super.mamuthu you.

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 4 หลายเดือนก่อน +2

    ஒரு நாள் தொகுதிக்கு வந்ததில்லை.வெள்ளத்தில் எட்டிப்பார்க்கவில்லை.பேசுவதற்கு யோக்கியதையற்றவர்.

    • @razeena99
      @razeena99 4 หลายเดือนก่อน

      Nirmala va Kediya😂

  • @sundervelu-hw7nf
    @sundervelu-hw7nf 4 หลายเดือนก่อน

    Good speech madam 👍

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi 4 หลายเดือนก่อน +92

    மாமியை என்னதான் கிழி கிழி னு கிழித்தாலும் சூடு சொரனை இருக்காது.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 4 หลายเดือนก่อน

      மாமிய உடு...
      *நீ எப்பிடி ஜான்ஸன் ஆன?*
      *ஒரு கடவுள் மேல கோவம் வந்ததால கும்புடற கடவுளை விட்டுவிட்டு வேற கடவுளை மாத்திகிட்டியா?*
      *என்ன பண்றது உங்கள எதாவது சொன்னா...ஆ PCR act ன்னு போர்வைய போத்திக்குவ...*

    • @RamalingamKB
      @RamalingamKB 4 หลายเดือนก่อน +7

      Vengayam Vellapondu Uppu Setha Soranai varum

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf 4 หลายเดือนก่อน

      ஆர்எஸ்எஸ்காரனுக ஏஜெண்ட் இந்த பொம்பளை.
      தமிழ் நாட்டிற்குள்
      இந்த பொம்பளை வெட்கமே இல்லாமல் வந்துபோகும் இந்த ஆர்எஸ்எஸ் பினாமி,கைகூலி

    • @SekarFather
      @SekarFather 4 หลายเดือนก่อน

      சில நாய்கள் நாற்பது எம்பிக்களும் கேன்டீனில் இருப்பார்கள் என்று‌.

    • @Jessij13
      @Jessij13 4 หลายเดือนก่อน +3

      சூடு சொரணை இருந்தால் அங்கு ஏன் இருக்கப் போகிறார்....

  • @samraj5283
    @samraj5283 4 หลายเดือนก่อน +7

    எவ்வளவுதான் பேசினாலும், இந்த காவி கூட்டத்திற்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை.

  • @agnesanithas43
    @agnesanithas43 4 หลายเดือนก่อน +1

    அருமையான வீரப்பேச்சி madam

  • @sugumano8491
    @sugumano8491 4 หลายเดือนก่อน

    Super, Super.🎉🎉

  • @BasheerAhmed-je1qi
    @BasheerAhmed-je1qi 4 หลายเดือนก่อน +1

    Opposition Parliamentarians suggestions and comments very important for the development of Democratic country. But why all the ruling parties members not attending the session, even specker also.

  • @sathusundar6122
    @sathusundar6122 4 หลายเดือนก่อน +4

    Yes, waste budget without Base😢😮😅😅😊😢😮😅😊😊

  • @thankabai3992
    @thankabai3992 4 หลายเดือนก่อน +1

    ௮௫மையான பேச்சு🎉🎉🎉🎉🎉

  • @Jayaraj-mc5td
    @Jayaraj-mc5td 4 หลายเดือนก่อน +3

    வீரத தமிழச்சி வாழ்க தமிழ்மொழி வளர்க தமிழ்நாடு வீரவணக்கம்🎉🎉❤

    • @sampathkumar6096
      @sampathkumar6096 4 หลายเดือนก่อน

      பேரு *சு ம தி* பா...

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 4 หลายเดือนก่อน +7

    சரியான பேச்சு சகோதரி அவர்கள்
    பிஜேபி நிர்மலா மோடிக்கு நல்லா செருப்பு அடி பதில் கேள்வி

  • @r.jbasha4201
    @r.jbasha4201 4 หลายเดือนก่อน +10

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

  • @venkatesh-l6y
    @venkatesh-l6y 4 หลายเดือนก่อน +1

    Very leval speach DMK mp

  • @Nal_valiyil
    @Nal_valiyil 4 หลายเดือนก่อน

    Very nice speech on my dear

  • @madurai62
    @madurai62 4 หลายเดือนก่อน +6

    😇😇😇😇

  • @bharathbharath1442
    @bharathbharath1442 4 หลายเดือนก่อน +2

    இவர் தொகுதி பக்கமே போகவில்லை என்று கூறினார்களே தொகுதி மக்கள்.

    • @kk57792
      @kk57792 4 หลายเดือนก่อน

      இந்த திமுக,mp யை, டெல்லியில், யாரும் மதிக்க மாட்டார்கள்

    • @Venuprabha-t8e
      @Venuprabha-t8e 4 หลายเดือนก่อน

      ​@@kk57792ஏண்டா எச்சப்பொறுக்கி சங்கி நாயே.

    • @razeena99
      @razeena99 4 หลายเดือนก่อน

      ​@@kk57792Bcz Delhi la Bjps ellarum Avunglukkudhan Tamil nadu peiplea ah parthale pidikkadhe😂

  • @rravikumarraja6534
    @rravikumarraja6534 4 หลายเดือนก่อน

    Super 💪💪💪💪💪

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani 4 หลายเดือนก่อน

    40/40 achievement

  • @tarzan6611
    @tarzan6611 4 หลายเดือนก่อน +3

    Tamil Nadu wants raise for new nation

  • @graghunath2106
    @graghunath2106 4 หลายเดือนก่อน +1

    Only sound
    For TN bha pa

    • @balachandranb6
      @balachandranb6 4 หลายเดือนก่อน

      நேற்று வடை பற்றி சூடாக பேசியது நினைவிற்கு வந்ததால் இவர்களிடம் வேறு விடயம் இல்லை என்பது உறுதியானது. இன்றும் அதே வடையை புரட்டிப் போடுகின்றனர். இவர்கள் எந்தவொரு திட்டத்தையும் குறிப்பிடவில்லை. திட்டங்களுக்குத்தான் நிதி ஒதுக்க முடியும்.

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 4 หลายเดือนก่อน +1

    Quarter+ briyani+500rs=vote

  • @banushreesoundarjan8483
    @banushreesoundarjan8483 4 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @ssn9072
    @ssn9072 4 หลายเดือนก่อน

    இவர் பேச்சு அங்கு யாருக்கும் புரியாது என்று தெரிந்து பேசுவதால் என்ன பயன் 😂😂😂

  • @bobinraj5337
    @bobinraj5337 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏supper sister