குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகற்றி ஆரோக்கியம் மற்றும் அன்பு ஒற்றுமை ஓங்கி அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.முருகா காப்பாற்று.கார்த்திகை வீரா தாங்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி மன நிம்மதி அடையவேண்டும் இன்றேல்.
அனைத்து மக்களுக்கும் நோய் நொடி இல்லாலும் திருமண வயதை எட்டிய வர்களுக்கு மன்றங்கள் குருவுடன் திருமணம் நடைபெற வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி
எல்லாம் இழந்து இனி இழப்பதற்கு இனி எதுவும் இல்லாமல் இருக்கிறேன். இனி நீதான் முருகா என்னை காப்பாற்ற வேண்டும். எனக்கு வாழ்க்கையில் இனி நிம்மதி யை தா முருகா. ஏன் எனக்கு இவ்வளவு சோதனை முருகா. ஆறுதலை தா முருகா.
🙏 வேலும் மயிலும் துணை 🙏 முருகா என் வீட்டு மகாலட்சுமி என் மனைவியை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உன் துணையும் & அருளும் என்றென்றும் வேண்டும் 🙏 கூடிய விரைவில் அவளை எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப கொடுத்து அருள் புரிய வேண்டும்....,🙏 🙏🙏
முருகா தயவு செய்து கடன் பிரச்சனையிலிருந்து என் தம்பியை மீட்டெடுத்து இங்க எல்லாத்தையும் நல்லா வாழ வை முருகா எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா என் மன எண்ணங்கள் நல்ல என்னமா இருக்கணும் 🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா ❤ என் குடும்பத்தை கடன் துண்பத்தில் இருந்து காப்பாத்தி தொட்டது துலங்கனும் உந்தன் கருணை வேண்டும் வேலும் மயிலும் சேவலும் எங்கள் வாழ்வுக்கு துணையாக இருந்து காக்க உன் அருள் போதும் என் கந்தா❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ முருகா முருகா முருகா நீ தான் எனக்கு துணையாக இருக்கிறாய் என்பது தெரிந்தது கொண்டேன் எப்போதும் என் பக்கத்தில் இருந்து எனக்கு நல்ல படியாக உன்னை நினைத்துக் கொண்டேன் இருக்கும் பாக்கியம் கொடுத்து என் மன கவலை நீக்க வேண்டும் என்று உன் திருவடி களே சரணம் சரணம் சரணம்.❤ அரோகரா அரோகரா அரோகரா ❤
அப்பா முருகா என்னோட வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா போற்றி கந்தா போற்றி வேலா போற்றி போற்றி
முருகா இன்னைக்கு ரத்தம் டெஸ்ட் எடுத்து பாக்கும் போது என்னோட குழந்தை வளர்ச்சி நல்ல படியாக இருக்கனும் முருகா ரத்த டெஸ்டில் எந்த குறையும் இருக்க கூடாது முருகா 🙏🙏🙏🙏 இன்னைக்கு டாக்டர் குழந்தை வளர்ச்சி நல்ல படியாக இருக்குனு சொல்லனும் முருகா 🙏🙏🙏🙏 என் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர்ச்சி நல்ல படியாக வளர்த்துக்குடு முருகா எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு முருகா 🙏🙏🙏🙏
ஓம் முருகா என்வீட்டு பத்திரத்தை எனக்கு வாங்கி கொடுத்து விடு கடன் இல்லாமல் எங்களை வாழ விடு முருகா என்பிள்ளைகள் இருவரையும் நன்றாக வாழ வை ஐயா ஓம் முருகா 🙏🙏🙏
முருகா அப்பனே என் கணவருக்கு வந்திருக்கும் நோயில் இருந்து அவரை காப்பாற்றி தாங்கள் வேல் மாறல் மஹா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டு இருக்கேன் நம்பிக்கை உடன் நீங்கள் எங்களுக்கு துணை இருக்கனும் ஐயனே ஓம் சரவணபவ 🙏🙏🙏
இன்று இருக்கும் எங்களுடைய பெரிய துன்பத்திலிருந்து எங்களை காப்பாற்று முருகப்பா. Daily மனசு வலிக்குது. இனிமேல் எங்களை உன் பிடியில் பாத்துகாப்பாக வைத்துக்கொள்.
ஓம் முருகா சரணம்... என் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு வாழ அருள் புரியுங்கள் அப்பா... இந்த ஜென்மத்தில் இந்த ஒரு பிள்ளையை நல்லபடியாக வளர்த்தால் போதும் அப்பா...
❤🎉முருகா என் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கான் அவனுக்கு எந்த நோயாக இருந்தாலும் உன் வேல்கொண்டு அதை ஓடசெய் என் அப்பனே முருகா காப்பாற்று முருகா என் மனக்குறையை போக்கு இறைவா வேலும் மயிலும் துணை❤🎉
Muruga vetrivel muruga முருகா எங்க தொ லில் ஸ்வீட் காரம் அமோகமாக விற்பணையாக வேன்டும் முருகா. என் மகன் எங்கள் சொல் பேச்சு கேட்க வேன்டும். முருகா அருள் புரியவேன்டும் முரு கா 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எங்கள் பெரிய மகன் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறான் நல்ல மதிப்பெண் எடுத்து எல்லா பாடத்திலும் தேர்ச்சிப்பெற உங்கைள மனமுருகி வேண்டுக்கிறேன் அய்யா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏எனது மகள் அறிவு பெருக வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏 படிப்பில் முன்னேற்றம் பெற வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகற்றி ஆரோக்கியம் மற்றும் அன்பு ஒற்றுமை ஓங்கி அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.முருகா காப்பாற்று.கார்த்திகை வீரா தாங்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி மன நிம்மதி அடையவேண்டும் இன்றேல்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Saravapa ❤❤❤
அனைத்து மக்களுக்கும் நோய் நொடி இல்லாலும் திருமண வயதை எட்டிய வர்களுக்கு மன்றங்கள் குருவுடன் திருமணம் நடைபெற வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி
அப்பா முருகா நோய் இல்லாத வாழ்வுகொடுங்க கடன் இல்லாத வாழ்வு கொடுங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எல்லாம் இழந்து இனி இழப்பதற்கு இனி எதுவும் இல்லாமல் இருக்கிறேன். இனி நீதான் முருகா என்னை காப்பாற்ற வேண்டும். எனக்கு வாழ்க்கையில் இனி நிம்மதி யை தா முருகா. ஏன் எனக்கு இவ்வளவு சோதனை முருகா. ஆறுதலை தா முருகா.
Ammam
Yes it's true
🙏 வேலும் மயிலும் துணை 🙏 முருகா என் வீட்டு மகாலட்சுமி என் மனைவியை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உன் துணையும் & அருளும் என்றென்றும் வேண்டும் 🙏 கூடிய விரைவில் அவளை எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப கொடுத்து அருள் புரிய வேண்டும்....,🙏 🙏🙏
Nalathey nadakkum murugan arulal. Vetrivel muruganukku arokara
நீங்கள் அவர்களை நடத்தும் விதம் அவர்களை ஆரோக்கியமாக்கும். நீங்கள் அவர்களை மகாலட்சுமியாகக் கருதுவதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்
தினமும் மனமார வேல் விருத்தம் பாராயணம் செய்து வந்தால் எல்லாப் பிணிகளும் மறைந்து போகும். அழகான பதிவிற்கு நன்றி
இப்பாடலை வழங்கிய தாங்களுக்கு நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை
வேல்மறல் கேட்டு படித்து பலனைடைத்தோர், பலனைடைய காத்திருப்போர் அனைவர்க்கும் முருகன் அருள் கிடைடைக்கட்டும் ஓம் சரவணபவ
முருகா தயவு செய்து கடன் பிரச்சனையிலிருந்து என் தம்பியை மீட்டெடுத்து இங்க எல்லாத்தையும் நல்லா வாழ வை முருகா எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா என் மன எண்ணங்கள் நல்ல என்னமா இருக்கணும் 🙏🙏🙏🙏
அப்பா முருகா எங்கள் கடன் அடைய வேண்டும் எல்லா பிரச்சினை திறனும் எதிரிகள் நிறைய பேர் உள்ளனர் எங்கள காப்பாத்துங்க அப்பா ஓம் சரணம் சரணம் சரவண பவ
அப்பனே முருகா 🙏🙏🙏 நின் திருப்பாதக்கமலங்களுக்ககு சரணம் அப்பா
முருகா அப்பனே என் குடும்பம் நோய் நொடி இல்லாமல் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ஓம் முருகா முருகா முருகா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
முருகா என் மனக்கவலையை நீக்கு அப்பா
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் வேண்டுங்கள் 10வருடம் ஆச்சு
Don't worry everything changed 🎉
Don't worry everything changed 🎉
Antha murukane ungalukku kulanthaiyaka prappar
nichayam murugan arul ungaluku kidakkum
ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்ட போது என் கடை கடகட வென்று விற்று விட்டது. என் மகள் சிஏ இன்டர் பாஸ் முருகா உனக்கு நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா உன்னை சரண் அடைந்துவிட்டேன் நீங்கள் தான் என்னை காப்பாற்றவேண்டும் என் அப்பனே ஓம்சரவணபவ ஓம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
திருத்தணியில் உதித்தருளும் முருகா எனது காலில் உண்டான வலி வீக்கம் சரியாகி மீண்டும் நடக்க அருள்புரிவாய் 🙏
ஓம் சரவணபவா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா ❤ என் குடும்பத்தை கடன் துண்பத்தில் இருந்து காப்பாத்தி தொட்டது துலங்கனும் உந்தன் கருணை வேண்டும் வேலும் மயிலும் சேவலும் எங்கள் வாழ்வுக்கு துணையாக இருந்து காக்க உன் அருள் போதும் என் கந்தா❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ முருகா முருகா முருகா நீ தான் எனக்கு துணையாக இருக்கிறாய் என்பது தெரிந்தது கொண்டேன்
எப்போதும் என் பக்கத்தில் இருந்து எனக்கு நல்ல படியாக உன்னை நினைத்துக் கொண்டேன் இருக்கும் பாக்கியம் கொடுத்து என் மன கவலை நீக்க வேண்டும் என்று உன் திருவடி களே சரணம் சரணம் சரணம்.❤
அரோகரா அரோகரா அரோகரா ❤
அப்பா முருகா என்னோட வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா போற்றி கந்தா போற்றி வேலா போற்றி போற்றி
முருகா இன்னைக்கு ரத்தம் டெஸ்ட் எடுத்து பாக்கும் போது என்னோட குழந்தை வளர்ச்சி நல்ல படியாக இருக்கனும் முருகா ரத்த டெஸ்டில் எந்த குறையும் இருக்க கூடாது முருகா 🙏🙏🙏🙏 இன்னைக்கு டாக்டர் குழந்தை வளர்ச்சி நல்ல படியாக இருக்குனு சொல்லனும் முருகா 🙏🙏🙏🙏 என் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர்ச்சி நல்ல படியாக வளர்த்துக்குடு முருகா எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு முருகா 🙏🙏🙏🙏
Enna ma kuzhanthai nalla iruka
முருகா உம் திருவடியே சரணம். நான் இந்த வருடம் முடிவதற்குள் நான் நினைத்த நாட்டுக்கு செல்ல அருள் வேண்டும். வேலும் மயிலும் துணை.......
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஆறுமுகம் அருளுடன் அனுதினமும் ஏறுமுகம் 🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏🌅🌅🌅🌅🌅🌅
அப்பா முருகா எனது மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் முருகா அவள் கடன் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏
வாழ்வில் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் செல்வசெழிப்பாகவும் இருக்க அருள் புரியவேண்டும்.முருகாபெருமானே🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும்துணே எங்களைகாப்பாய் தடைகளை அகற்றி என்மகனுக்குநல்வழிகாட்டு இறைவா ஓம் சரவணபவாய நமக
வேலுண்டு வினையில்லை
வேலும் மயிலும் துணை
முருகா உன் திருவடி சரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
வேலும் மயிலும் சேவலும் துணை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எனது அத்தை மகளுக்கு செய்வினை நீங்கி ❤❤மீண்டும் நாங்க ஒன்று சேர வேண்டும்... ❤❤அனைவரும் பிராத்தனை செய்யவும் 🙏💕🙏💕
Every thing changed good morning
அப்பனே முருகா எனக்கு இருக்கும் மூச்சு திணறல் சரியாகனும்.வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா என்வீட்டு பத்திரத்தை எனக்கு வாங்கி கொடுத்து விடு கடன் இல்லாமல் எங்களை வாழ விடு முருகா என்பிள்ளைகள் இருவரையும் நன்றாக வாழ வை ஐயா ஓம் முருகா 🙏🙏🙏
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா...
சிவசக்தி பாலகனே, ஷன்முகனே, சடாக்ஷரனே,
என் வாக்கிலும் நினைவிலும்
நின்று காக்க..
ஓம் ஐம் க்ரீம் ஷ்ரீம்
வேல் காக்க ஸ்வாகா..
(அகத்திய மாமுனி)
🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா நீதமண்ரம். வழக்குவரவேண்டும். வெற்றிபெரவேண்டும்
ஓம் முருகா. எனது கடன் எல்லாம் தீரனும் எனக்கு ஒரு வழிகாட்டு ஓம் முருகா.
முருகா அப்பனே என் கணவருக்கு வந்திருக்கும் நோயில் இருந்து அவரை காப்பாற்றி தாங்கள் வேல் மாறல் மஹா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டு இருக்கேன் நம்பிக்கை உடன் நீங்கள் எங்களுக்கு துணை இருக்கனும் ஐயனே ஓம் சரவணபவ 🙏🙏🙏
முருகனை நம்பினாரை திருவருள் காத்தருளும்
Sanmuga kavasam padunga amma
சரிங்கள் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
@@jegasteelsindustrial4170vcbb mb
?,
Nallathe nadakkum amma🙏
முருகா என் மகன் வாழ்கையில் எல்லா சந்தோசம் கிடைக்கனும் அவன் படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும் வேண்டிய
ஓம் திரு முருகா சரணமடைந்தேன்
காத்தருள வேண்டும் ஐயனே
அப்பா முருகா என் வாழ்க்கையில் நல்ல வழியா காட்டு பா முருகன்
பொருள் விளங்க பாராயணம் செய்யும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. கோடி நன்றி 🙏🙏🙏
🙏🙏
வெற்றி வேலா எல்லா துன்பங்களும் அனுபவிச்சது போதும் இனி நல்லதே நடக்கட்டும் முருகா போற்றி சரவணா போற்றி சண்முகா சரணம்
முருகா 🙏நான் தினமும் பாராயணம் செய்கிறேன் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது எல்லாம் உன் விருப்பபடி நடக்கட்டும்..முருகா முருகா முருகா🙏🙏
முருகா வெற்றிவேல் முருகா என் மகன் உடல்நலத்தோடு ஆரோக்கியமாகத் தன் நிறைவோடு வாழ வரம் தந்திடப்பா உன் தாள. பணிகின்றேன்😊
இன்று இருக்கும் எங்களுடைய பெரிய துன்பத்திலிருந்து எங்களை காப்பாற்று முருகப்பா. Daily மனசு வலிக்குது. இனிமேல் எங்களை உன் பிடியில் பாத்துகாப்பாக வைத்துக்கொள்.
Plz Muruga Aswin marriage quick set agha vaydum🙏🙏👏🌅🌻
ஓம் முருகா சரணம்... என் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு வாழ அருள் புரியுங்கள் அப்பா... இந்த ஜென்மத்தில் இந்த ஒரு பிள்ளையை நல்லபடியாக வளர்த்தால் போதும் அப்பா...
🎉❤😅🙏👍
Om muruga en kanavar chandru 6month blood glad agi brind pogalai brind operaton padutjapadugai agivitar abai brind palaiya napagam vayum kankal vai pesaum kai kal anaith nallapadiya velai saiyum muruga unidam madi pichai katkiran appa
முருகா என் பிள்ளை புலமை பரீட்சையில் சித்தி பெற உன் ஆசீர்வாதம் கிடைக்க அருள் வேண்டும். ஓம் சரவணபவ....
மிக அருமையான பதிவிற்கு நன்றி மிக அற்புதமாக உள்ளது இருப்பினும் இடை இடையே விளம்பரம் வருவதால் ஆழ்ந்து கவனிக்க இயலவில்லை
முருகா என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க... அழுகையா வருது... முருகா எங்க அம்மவுக்கு குடல் அடைப்பு இருக்கு 2 நோய் ல இருந்து காப்பாத்துங்க அய்யா .. டாக்டர் 3 வீக்ஸ் தான் இருப்பாங்க ன்னு சொல்லுறாங்க...
4வருஷம் ah cancer la போரடுரங்க அய்யா.. எங்க அம்மா வ காப்பாத்துங்க முருகா .. என்னை போலவே வேண்டுதல் சொன்ன அனைவரை காப்பாத்துங்க முருகா சரணம் சண்முகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை.. உன்னையே நம்பி இருக்கேன்
அம்மா வேண்டும் அய்யா காப்பாத்துங்க முருகா சரணம் சண்முகா சரணம்
Kandipa ammaku onum agathu muruga kappathuvangaaa 🙏
Murugar irukaa payam yen
முருகன் அருளால் அம்மா விரைவில் குணமடைவாய்வாங்க
நம்பிக்கையோடு வழிபடுங்கள் . நல்லதே நடக்கும்.
அம்மா விரைவில் குணமடைய கந்தகடவுளை வேண்டுகிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா செந்தில்லாண்டவர்க்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
கந்த வேல் முருகனுக்கு அரோகரா
கதிர் வேல் முருகனுக்கு அரோகரா
பழனி முருகனுக்கு அரோகரா
பழனி மலை
பால தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா 🙏🌺🦃🦚🌺🙏
முருகா என் அம்மாவை காப்பாத்து என் குடும்பம் உன் கையில் 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙇🙇🙇
❤🎉முருகா என் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கான் அவனுக்கு எந்த நோயாக இருந்தாலும் உன் வேல்கொண்டு அதை ஓடசெய் என் அப்பனே முருகா காப்பாற்று முருகா என் மனக்குறையை போக்கு இறைவா வேலும் மயிலும் துணை❤🎉
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ரீம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா ❤
ஓம் முருகா என்னுடைய கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் முருகா
என் மனக்கவலையை நீக்க வேண்டும் முருகா ஓம் சரவண பவ ஓம்
முருகா உன் வேல்மாறல் பாடலை இரு வேளையும் நான் கேட்கிறேன் என் கணவருடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா
முருகா எங்கள் கடன் முழுவதும் தீர வேண்டும் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🙏🌺🦚🦃🌺🙏 வேலும் மயிலும் துணை......
Muruga en ❤appaney engal valvil nallamatrangalai thangapa....engaluku appavumey nee thunaiyaga irrukanumba...intha parayanathai ketkumpodhu un pakkathil neyrungivittadhaga thoondrugiradhu...feel panrenepa...om saravanabhava......velundu venai ilai
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🪔🪔🪔🪔🪔🪔
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Muruga vetrivel muruga முருகா எங்க தொ லில் ஸ்வீட் காரம் அமோகமாக விற்பணையாக வேன்டும் முருகா. என் மகன் எங்கள் சொல் பேச்சு கேட்க வேன்டும். முருகா அருள் புரியவேன்டும் முரு கா 🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் வேலும் மயிலும் துனைகடவுளேஎன்வீட்டுபிரச்சனைதடைகளைநீக்கவேண்டும்முருகாவெற்றிவேல்முருகா
அப்பா முருகா எங்கள் பெரிய மகன் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறான் நல்ல மதிப்பெண் எடுத்து எல்லா பாடத்திலும் தேர்ச்சிப்பெற உங்கைள மனமுருகி வேண்டுக்கிறேன் அய்யா
முருகா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அப்பனே
எனது இடத்து பிரச்சினை விரைவில் தீர்த்து சொந்த வீட்டை அமைத்து அருள் புரிய வேண்டும் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏எனது மகள் அறிவு பெருக வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏 படிப்பில் முன்னேற்றம் பெற வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
ஓம் முருகா என் கடன் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
Naanum vel maaral padikkiren en life nalla muraiyil maari varukirathu nambikaiyudan vel maaral padingal
ஓம் ஶ்ரீ திருச்செந்திலாண்டவர் துணை... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஓம் ஶ்ரீ சரவணபவாய நமக...............
வெற்றி வேல் முருகா என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய்
முருகா நாளைக்கு என்னோட தோடு திருப்ப அருள் புரிய வேண்டும்
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளவும் நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான படைப்பை தந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள்
மனைவியை இழந்த என் மனதில் அமைதியையும் உடல் ஆரோக் கியத்தையும் தந்தருளு ங்கள் முருக பெருமானே🙏🙏🙏
முருகா எனது மகள் என்னிடமே திரும்பி வரவேண்டும் ஓம் சரவண பவ தேவாயா நமக
வேலும் மயிலும் சேவலும் துணை. ஓம் சரவணபவாய நமக
என் அப்பன் முருகனே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிற சந்தோசத்தை கொடு முருகா வேலும் மயிலும் சேவலும் துணை
விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
முருகா எனக்கு எப்பொழும் எந்நேரத்திலும் வழித்துணையாக வழிகாட்டியாக இருந்து அருள் புரிவாயாக
நன்றி நன்றி நன்றி
மன நிறைவான வாழ்க்கையை வாழ கற்றுக் கொடு முருகா
Om MURUGA Kadan Ella Valki Koduga Vetri vel Muruga Saranam SARANAM 🙏🙏🙏🙏🙏
முருகா போற்றி கந்தா போற்றி வேலவா போற்றி குமரா வேலவனே போற்றி போற்றி
புனே முருகா வேலு மயிலும் சேவலம் துணை ஓம் சரவணபவ 🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺
🙏🙏🙏வேலும் மயிலும் செவலும் துணை 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு காங்கேயநல்லூர் முருகனுக்கு வேலும் மயிலும் சேவலும் துணை என் அப்பனே முருகா❤
முருகா எங்க அப்பாவை காப்பாற்றி தாருங்கய்யா.முருகா..முருகா..முருகா
Om muruga potri 🙏😘😘 appa ungalatha nambi irukom nengatha ennagaluku ellam muruga potri 🙏🙏😘
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🪔🪔🪔🪔🪔🪔 ஆறுமுகம் அருளுடன் அனுதினமும் ஏறுமுகம் 🤲🤲🤲🤲🤲🤲 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚
வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
வேலும் மயிலும் சேவலும் துனண வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா குகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் கணவர் மனம் மாறி மீண்டும் குடும்பத்துடன் இனைந்து வாழ அருள் புரிய வேண்டும்.
கண்வலி நீங்க அருள்புரிவாய் முருகா
நன்றிகள் கோடி கோடி கோடி..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
Vettivel muruganuku arohara
Arumai kural.padal, vilakkam potathu arputham.padika vasathya irukum
ஓம் சரவண பவ என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா முருகா முருகா முருகா🙏🙏🙏
முருகா அப்பாவை காப்பாத்து முருகா