ஒரு வேளை சாப்பாட்டுக்காக மேடையில் ஆடிய பிரபுதேவாவின் தந்தை- Kalaignanathin Payanam | Part - 13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 78

  • @kidzeworld5578
    @kidzeworld5578 3 ปีที่แล้ว +29

    குழந்தை பசியுடன் இருக்கிறதே என்று ரயில் பெட்டியில் துண்டேந்தியதை மறைக்காமல் மறக்க்காமல் சொன்ன நீங்க தான் சூப்பர் ஸ்டார்

  • @mkrk2015
    @mkrk2015 3 ปีที่แล้ว +13

    91 வயசுல evlo ஞாபக சக்தி... Happpppppppppaaaaaaaaa.... 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱

  • @vijismartone6931
    @vijismartone6931 3 ปีที่แล้ว +56

    அய்யா...கலைஞானம் அவர்களே...
    நீங்கள் தான் lock down கதாநாயகன் ...
    திரைப்படம் வெளிவரும் தேதி போல உங்கள் உரையாடலுக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு... எனக்கு

    • @sajusongs9633
      @sajusongs9633 3 ปีที่แล้ว +4

      Nanum

    • @suguslife7875
      @suguslife7875 3 ปีที่แล้ว

      th-cam.com/video/ssQ-bFIgH8c/w-d-xo.html

    • @jasimiyan2133
      @jasimiyan2133 3 ปีที่แล้ว

      தலைப்பு நல்லா இருக்கு 😊

    • @user-ne2qs7fp3g
      @user-ne2qs7fp3g 3 ปีที่แล้ว

      @@sajusongs9633 ikkikiii

    • @user-ne2qs7fp3g
      @user-ne2qs7fp3g 3 ปีที่แล้ว

      @@sajusongs9633 ki

  • @selvakumarthangavelu2350
    @selvakumarthangavelu2350 3 ปีที่แล้ว +19

    என்ன ஒரு அனுபவம் அந்த நாடக விஷயங்கள் கேட்க கேட்க ஆச்சரியம் இப்படி ஒருவன் இனி பிறக்க முடியுமா உங்கள் கதை கேட்க காத்திருக்கிறேன் மிக்க ஆவலுடன்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 ปีที่แล้ว +11

    இவ்வளவு கஷ்டப்பட்டு கலையை வளர்த்த தங்கள் அனுபவங்கள் அனைத்தும் இன்றைய தமிழ்கலைஉலகுக்கு ஒரு அடித்தளம்.

  • @mahesht1213
    @mahesht1213 3 ปีที่แล้ว +8

    உள்ளது உள்ளபடி உண்மையான தகவலை பகிர்ந்து கொள்ள உங்களைத் தவிர எவராலும் முடியாது. உங்களுடைய குற்றம், குறைகளை மிகவும் இயல்பாக எடுத்து கூறி வருந்தி பேசும் போது, கண்கள் இயல்பாக கலங்குகிறது.
    வாழ்த்துக்கள். வாழ்க தங்கள் பணி.

  • @05bbc520
    @05bbc520 3 ปีที่แล้ว +18

    அய்யா ஒரு திரைத்துறை தகவல் களஞ்சியம்! கேட்க கேட்க இனிமையும் ஆர்வமுமாய் உள்ளது. இந்நிகழ்ச்சியை வழங்கும் டூரிங் டல்கிஸ் க்கு நன்றி.

  • @devarajanperumalswamy6689
    @devarajanperumalswamy6689 3 ปีที่แล้ว +13

    ஐயா உங்க அனுபவம் கண்ணில் நீர் வழிகிறது. 🙏

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 3 ปีที่แล้ว +11

    Lock down கதாநாயகர்
    ஐயா வணக்கம்..
    அன்றாடம் தங்கள் உரையாடலை கேட்டு தங்களின் ரசிகனாகிவிட்டேன்...
    நன்றி ஐயா..

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +12

    60 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் பாடலையும் அதன் டியூனையும் இவ்வளவு நினைவாற்றலுடன் பாடும் கலைஞானம் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்..!

  • @kalyani56568
    @kalyani56568 3 ปีที่แล้ว +16

    மனம் கனத்தது! கண்ணீருடன் பார்க்கிறேன் கலைஞானம் ஐயா. பதிவு அருமை 🙏

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 ปีที่แล้ว +12

    ஐயா உங்கள் தொடர் வரும் வரை காத்திருந்து கேட்கிறேன்

  • @sastachu
    @sastachu 3 ปีที่แล้ว +10

    திரையுலகின் இன்னொரு முகம்!!!!

  • @ettubrute4563
    @ettubrute4563 3 ปีที่แล้ว +11

    இந்த தாத்தாவை எல்லா படத்துலயும் நடிக்க வைங்கப்பா.. இவருகிட்ட தனி மேனரிஷம் இருக்கு.. கண்டுபுடிச்சு நடிக்க வைங்கப்பா... பல விதமான நவரசம் இவரு முகத்துல வருது.

    • @Kuberan_22
      @Kuberan_22 3 ปีที่แล้ว +1

      Idhu namma aalu padathula poondhu vilayadi irukaaru....

  • @MrIndianthanga
    @MrIndianthanga 3 ปีที่แล้ว +8

    கண்ணீர் வருகிறது ஐயா.

  • @rvchary6644
    @rvchary6644 3 ปีที่แล้ว +14

    KALAIGYANAM SIR.. ENNA SIR EDHU.. HOW MUCH SUFFERING IN YOUR LIFE.. EPPADI SIR EVVALAVU KASHTANGALAIYUM PORUTHTHU KITTEENGA . OMG!! NEENGA ORU POKKISHAM.. GREAT LESSON FOR ALL YOUNG PEOPLE.. GOD BLESS YOU SIR..

  • @dgopi5053
    @dgopi5053 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்களை பாராட்ட வார்த்தை இல்லை நீங்க எல்லாம் நல்லா வாழ்ந்திருக்க வேண்டும் ஐயா நன்றி மறவாதவர்

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 ปีที่แล้ว +3

    எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +8

    திரையுலகின் மூத்த கலலஞர் ஐயா திருஞானம் அலர்களின் பயணம் தொடர் அவரது சொல்வண்ணத்தில் சிறப்பாகத் தொடர்ந்து வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்.

  • @lkpk536
    @lkpk536 3 ปีที่แล้ว +12

    பிரமிப்பாக உள்ளது ஐயா ! இப்படியெல்லாம் காலம் இருந்ததா ?
    இந்த மனிதர்கள் இப்பொழுதும் உங்களை நினைவு கூறுகிறார்களா ?

  • @janardhanamvs
    @janardhanamvs 3 ปีที่แล้ว +6

    கண்ணீர் வரவரவழைக்கும் பயணம்..அய்யா

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 ปีที่แล้ว +5

    கேட்க வேதனையாக இருந்தது. ஆனால் உங்களின் பல அனுபவங்கள் எங்களுக்கு பாடம்.

    • @Th-bq2xl
      @Th-bq2xl 3 ปีที่แล้ว

      Sinima moham nadippu moham avvalavu periyadhu

  • @geminiganesh7885
    @geminiganesh7885 3 ปีที่แล้ว +8

    ivvalo kashtathilum yevvalo sandhoshama, thirupthi aa irukkeengayya.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +1

    திறமை நின்று பேசுகின்றது! ( உட்கார்ந்து பேசி அருமையாக பழய சினிமாவை நினைவூட்டுகின்றார்) தொடர்ந்து இவருடைய நிகழ்ச்சியை ஒலிபரப்பவும்.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +2

    சண்முகசுந்தரி...கலா வின் தாய்..

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது! என்ன ஒரு துன்பம்!

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 3 ปีที่แล้ว +3

    கண்ணீர் கதை

  • @aruk3421
    @aruk3421 3 ปีที่แล้ว +6

    Great and humble man very very sad past

  • @ravik5787
    @ravik5787 3 ปีที่แล้ว +8

    What a legend

  • @sathishbalan1971
    @sathishbalan1971 3 ปีที่แล้ว +5

    Every episode is well articulated and sir is having such command over his biopic. The prosperity level of 50's was very severe , where almost all of our previous generation faced the same situation.. These situation may come back now because of the current pandemic.

  • @mukesh030786
    @mukesh030786 3 ปีที่แล้ว +5

    Never Give Up is the take away from this story 👏👍

  • @jayanthis6599
    @jayanthis6599 3 ปีที่แล้ว +2

    Super,kalakkal interview interesting

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +2

    சுந்தர்ராமன் ‌.. மகன்... தேவதாஸ்... தேவிகா வின்... கணவர்..கனகா வின் தந்தை.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +1

    THE GREAT VOCE GOD T.M . SOUNDRARAJAN SIR ALSO SAVUDASTRA SOCITY - பெரிய குரல் கடவுள் ரி .எம். சௌந்தரராஜன் ஐயா அவர்களும் சவுராஷ்டிர சமூகத்தினரே

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 2 ปีที่แล้ว +1

    என் வயது 50. சிறிய வயதில் என் மனசில் நின்ற பாடல். வருவேன் நான் உனது ...படம் பெயர் தெரிய வில்லை. மல்லிகா என்று தங்களால் தெரிந்து கொண்டேன்,நன்றி ஐயா!

  • @Naveenkumar-ih9yo
    @Naveenkumar-ih9yo 3 ปีที่แล้ว +2

    Super

  • @gurusamysivasankaran7637
    @gurusamysivasankaran7637 3 ปีที่แล้ว +2

    👌

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    God bless your family

  • @user-ge9fw7kw5t
    @user-ge9fw7kw5t 3 ปีที่แล้ว +1

    Nice

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 ปีที่แล้ว +3

    Lot of memories, really we feel lot of mixed emotions. We touch your feet

  • @kamaraj8120
    @kamaraj8120 3 ปีที่แล้ว +1

    திரைத்துறையிலும் நாடக துறையிலும் எவ்வளவு சங்கடங்கள் இருக்கிறது என்பதை தெளிவாக சொன்னீர்கள் ஐயா.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +1

    மல்லிகா படம்... வருவேன் நான் உனது மாளிகைக்கு... சுசீலா... பத்மினி.ஜெமினிகணேசன்.சிட்டாடல்..

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 ปีที่แล้ว

    அது தான் என் Characteru.
    👌👍

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +1

    Kuwait sankar, intrasting sir.

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durgairaj5926
    @durgairaj5926 3 ปีที่แล้ว +3

    First comment

    • @kokkikumar1705
      @kokkikumar1705 3 ปีที่แล้ว +1

      sir ku oru medal parcelluuuuuuu

    • @durgairaj5926
      @durgairaj5926 3 ปีที่แล้ว

      @@kokkikumar1705 😂😂😂😂gold ah silver ah

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +2

    😭😌

  • @balabaluchamy3420
    @balabaluchamy3420 3 ปีที่แล้ว

    ஐயா கண்கள் 😭😭😭😭

  • @ramasamykrb
    @ramasamykrb 3 ปีที่แล้ว +2

    Kalaignanam Payanam | Episode - 12 & Part - 12 ???

  • @user-ne2qs7fp3g
    @user-ne2qs7fp3g 3 ปีที่แล้ว +1

    Ikkiiiiiiiii

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 ปีที่แล้ว

    Ayyaa. Anjalidevi-yai paathingalaa illaiyaa? ? - thirumalan delhi

  • @janagivelaythian180
    @janagivelaythian180 3 ปีที่แล้ว +2

    Tiraikkuppinnal

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 ปีที่แล้ว

    Andhap padam ippozudhu kidaikkavillai ena ninaikkoren

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว

    கொடுத்து வைத்தவர்

  • @janagivelaythian180
    @janagivelaythian180 3 ปีที่แล้ว +2

    Enne manithar ya ivaru kanne kalanguthu ya

  • @janagivelaythian180
    @janagivelaythian180 3 ปีที่แล้ว +1

    Veroru pathivil ithaye pattu roobai nu sonnathaga paartehen

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் உங்கள் அனுபவங்களை எல்லாம் சொல்லி முடித்த பிறகு உங்கள் அனுபவங்கள் எல்லாம் தீர்ந்த பிறகு தயவுசெய்து ஓய்வு எடுத்து விடாதீர்கள் சாய் வித் சித்ரா இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மற்ற பத்திரிகைகளில் உள்ள நல்ல அனுபவங்களை நல்ல செய்திகளை மற்றவர்களின் அனுபவங்கள் வாழ்க்கை பாடங்களை நீங்கள் உங்கள் மூலமாக எடுத்து சொல்லுங்கள் நீங்கள் சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது இப்பவே இப்படி என்றால் அப்போது எப்படி கதை சொல்லி இருப்பீர்கள்

  • @gurusonbalaji3813
    @gurusonbalaji3813 3 ปีที่แล้ว +2

    Super