ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய சரோஜாதேவி- Kalaignanathin Payanam | Episode - 4 | Sivaji Advice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 71

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +5

    கவிஞர் காமாட்சி யின் மனைவியின் தந்தை ராணிமேரிகல்லூரிக்கு இலவசமாக நிலம் தந்ததை சொல்லிய தங்களை நினைந்து கொண்டேயிருக்கிறேன்....

  • @kathirsindhuja4762
    @kathirsindhuja4762 ปีที่แล้ว +3

    Kasu kudukala athanda kalaingar 😂😂

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +5

    ஐயா உங்களின் குரலில் பாட்டுக்கள்.. மிகவும் இனிமையாக உள்ளது... இந்த வயதிலும் குரல்... இனிமையுடன்.... அருமை ஆக உள்ளது..‌பழைய பாடல்கள் அருமை அருமை நன்றி சாய்ராம்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +2

    அனுபவம் பேசுகிறது!

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว +12

    கலைஞானம் அவர்களின் ஞாபசக்தியும் இசை ஞானமும் பிரமிக்க வைக்கிறது..!
    இவருக்கு இன்றைய திரையுலகம் வாய்ப்பளித்து தன்னை பலப்படுத்திக் கொள்ளவேண்டும்..!

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 3 ปีที่แล้ว +3

    எவ்வளவு போராட்டங்கள் உங்கள் வாழ்க்கையில். ஐந்து மகள்கள் என்று ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம். காலம் லேட்டாக கை கொடுத்துள்ளது.குலதெய்வம் ராஜகோபால் பற்றி சொல்லுங்கள்.திருநெல்வேலி ஷண்முககுமார்

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 ปีที่แล้ว +16

    தன்எள்ளல் பேச்சு அருமை, உடல் மன நலனுக்கு இதுவே காரணமோ?

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว +9

    Ayya nenga nalla irukkanum

  • @MegaIllayaraja
    @MegaIllayaraja 4 ปีที่แล้ว +9

    Awesome memory power

  • @sekar3412
    @sekar3412 3 ปีที่แล้ว +5

    சம்பளம் எவ்வளவு என சொல்கிறார் அது எந்த வருடம் என தெரிந்தால் தான் நன்றாக இருக்கும்.

  • @thibanthevar6456
    @thibanthevar6456 3 ปีที่แล้ว +5

    nice talk.clear speech.tq sir

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว +2

    நன்று....நன்றி...!!

  • @gopinaths1603
    @gopinaths1603 3 ปีที่แล้ว +6

    அருமை

  • @hotelchitra7392
    @hotelchitra7392 3 ปีที่แล้ว +3

    திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 ปีที่แล้ว +4

    Nan ettavadhu padikkumpodhu thenraladikkudhu padal enakku mihavum pidikkum .

  • @stanley6920051
    @stanley6920051 4 หลายเดือนก่อน +1

    all this is interesting n important history: must be recorded for posterity❤

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +5

    I am sankar, supper sir,vary intrasting

  • @SABAKI992
    @SABAKI992 3 ปีที่แล้ว +6

    18:35 சரோஜாதேவி முதுகை பதம் பார்த்த பிரம்படி பாலகிருஷ்ணன் கலைஞானம்

  • @s57691
    @s57691 3 ปีที่แล้ว +8

    Train la tikket edukamattarunu yaaro sonnanga nadagam parka ticket kasu tarattarnu neenga sollithan theriyum iyya

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 ปีที่แล้ว +20

    Karunanidhi ticket vangunaru kasu tharala😂😂😂😂😂😂😂Yetha ticket Kum kasu tharamataru pola🤣🤣🤣🤣🤣

    • @kircyclone
      @kircyclone 2 ปีที่แล้ว

      நீ இன்னும் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தாருன்னு தான் நெனச்சுக்கிட்டு இருக்கியா ?

    • @kavimaharanrecreation1917
      @kavimaharanrecreation1917 2 ปีที่แล้ว

      @@kircyclone pinna ilaya

    • @kircyclone
      @kircyclone 2 ปีที่แล้ว

      @@kavimaharanrecreation1917 இல்லை... இது வெறும் சங்கிகள் கெலப்பிவிட்ட புரளி... கலைஞர் ஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்...கலைஞரின் மாமா சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு இருந்தார்கள்... கலைஞானம் ஐயாவின் series முதல் வீடியோவை பார்க்கவும்.. அதில் அவர் அதை சொல்லி உள்ளார்..
      கலைஞர் தனது 18ஆம் வயதில் 1942 ஆண்டே முரசொலி பத்திரிக்கை தொடங்கி நடத்தி வந்தார்.. நல்ல லாபகரமாக ஓடியது பத்திரிக்கை...
      அறிஞர் அண்ணா அவர்களும் கருணாநிதியும் ஈரோட்டில் கூட்டம் முடித்துவிட்டு வந்தால் அண்ணா ஒரு tent கொட்டாயில் இரண்டு chair ஐ ஒன்றாக சேர்த்து அதில் படுப்பார்... ஆனால் வசதியான கலைஞர் taxi பிடித்து கோவை சென்று அங்கு பெரிய வீட்டில் தங்குவார்... அவ்வளவு வசதியான கலைஞர் காசு குடுக்காமல் சென்னை வர வாய்பில்லை...அதுவும் அவர் ரயிலில் சென்னை வந்திருக்கவேவே வாய்பில்லை.. நமக்கு தான் கசப்பான உண்மையை விட இனிப்பான பொய் பிடிக்குமே... நமக்கு பிடிக்காத கருணாநிதியை பற்றி இவன் எதை சொன்னாலும் சந்தோசமாக நம்பிடுவோம்...ஆராய்வது தான் இல்லயே .. என்ன பண்றது...

  • @user-ge9fw7kw5t
    @user-ge9fw7kw5t 3 ปีที่แล้ว +3

    Oh my God. I

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 2 ปีที่แล้ว +1

    Ayya,Theaver ayya iwish you ayya..Rknaidu.Idai seval.

  • @dineshanbu7594
    @dineshanbu7594 3 ปีที่แล้ว +4

    😅last word super flop👌

  • @thiruvetti
    @thiruvetti 3 ปีที่แล้ว +7

    5:55 - kedi karunanithi.. Appo lernthey kollai adikira velai than pola. 😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว +1

      'J' 16 , vayadhil irunthe brothelthan.Customersla mukya moovarukku silai vaiththullar. 1 Chennai Mehtha Nagar.2 Batlagundu Chandtrasekaran.3 Rengareddy Nalagonda Andhra. Bangloreil voruvarukku. adhu appuram..... ....!( Opening batsman Sreedhar)

    • @thiruvetti
      @thiruvetti 3 ปีที่แล้ว +1

      @@sivavelayutham7278 Kedi karuna kollai adikkatha idamey illa. sakkadai contract la kooda kollai. Antha kedi oru rowdy-a irunthavan. 😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      post 90 kid, learn from good seniors & understand how the other two overtook this man.

    • @thiruvetti
      @thiruvetti 3 ปีที่แล้ว

      @@sivavelayutham7278 I have been following politics for 30 years. enga kathula poo sutha venam.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      Dear@@thiruvetti I am following from 1962 bro.

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 ปีที่แล้ว +3

    Kottaiyilirundhudhan maram uruvahum .

  • @kamalkannan3383
    @kamalkannan3383 4 ปีที่แล้ว +3

    Hi team can you tell me where to ask question in chitra sir

  • @arvinthsrus
    @arvinthsrus 3 ปีที่แล้ว

    T R Mahalingam - Vikram!!

  • @kamalkannan3383
    @kamalkannan3383 4 ปีที่แล้ว +4

    Im the first person to view and comment here😎

  • @raghupathyramakrishnan7434
    @raghupathyramakrishnan7434 3 ปีที่แล้ว

    Vazlha

  • @veluchamyn9805
    @veluchamyn9805 3 ปีที่แล้ว +2

    Vññ

  • @yuva995
    @yuva995 4 ปีที่แล้ว +7

    Kalaignar 10000 salary apove🖤🖤🖤🖤

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      75000/

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 3 ปีที่แล้ว

      yes ana ticket ku kasu kuduka matar....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      Ippadi modhalil sonnathu half century green brothel aged72- A1 accused& convicted for corruption ( 1st Antuley ,2nd "J").

    • @yuva995
      @yuva995 3 ปีที่แล้ว

      @@CoffeeRoamer ama ne tha ttr ah pona train la

    • @UmaMaheswari-jp3zv
      @UmaMaheswari-jp3zv 24 วันที่ผ่านมา

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 4 ปีที่แล้ว +12

    நல்லவிதமாக title போட்டால் பார்ப்பதில்லை.
    இதையே டிக்கெட் க்கு காசு கொடுக்காத கலைஞர், கதறி அழுத சரோஜாதேவி என்று போட்டிருந்தால் பெரிய கூட்டம் வந்து title வைப்பது எப்படி என்று நியாய தர்ம வகுப்பு எடுப்பது.

    • @gurusamyarumugapperumal667
      @gurusamyarumugapperumal667 3 ปีที่แล้ว +1

      சுவை

    • @kircyclone
      @kircyclone 2 ปีที่แล้ว

      இன்னும் 10 வருடம் பொறுத்து பாருங்கள் இப்படி போட்டாலும் வருவது குறைந்துவிடும்..