500 ரூபாய் கொடுக்க யோசித்த பிரபல இயக்குனர்- Kalaignanathin Payanam | Part-23

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 61

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว +21

    சூப்பர் அய்யா உங்கள் வாழ்க்கையில் நடந்தவைகளை கூரும்போது நாங்களும் உங்கள் கூடவே அந்த காலத்திற்கு வந்துவிட்டதை போல் உணர்கிறேன்.

    • @venkatraja9879
      @venkatraja9879 2 ปีที่แล้ว

      ரெம்ப சரியா சொன்னீங்க அண்ணா

  • @senthilnathanganapathy2585
    @senthilnathanganapathy2585 3 ปีที่แล้ว +9

    திரு. கலைஞானம் கதை சொல்லும் விதம் அருமை

  • @stark2568
    @stark2568 3 ปีที่แล้ว +6

    Attitude is a little thing that makes a BIG difference! I like Humble person & Gentleman like Kalainanam! கலைஞானம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் ஒரு ஞானியை போல் விருப்பு வெறுப்பின்றி சமமாக எடுத்துக்கொண்டு தன் வழியில் வந்ததை ஏற்று கொண்டு - அந்த வறுமையிலும், முடியாமையிலும் பலருக்கும் உதவி, நல்லதுகள் செய்த பெரிய மனத்துக்காரர். கலைஞானம் - இவர் தனக்கு கெட்டது செய்தரையும் , அவரின் நிலையில் இருந்து அவர்க்கு பரிந்து பேசும் பேராசை இல்லா அறிய குணம்கொண்டவர்! கலைஞானம் ஒரு தென்றலை போன்ற ஒரே சீரான இதமான மென்மையானவர்!

  • @ramanoudjam
    @ramanoudjam 3 ปีที่แล้ว +11

    போனவருடம் டிசம்பர் மாத்த்தில் பேரபிள்ளைகளை பார்க்க அமெரிக்காவிற்கு வந்தோம். இந்தியாவிற்கு திரும்பி பொக முடியாமல் பிள்ளைகள் வீட்டிலேயே தங்கவேண்டியதாகிவிட்டது. கொராணாவிற்கு பெறிய நன்றி, தனியா இருந்த நாங்கள் பிள்ளைகளுடன் நீண்ட நாள் சேர்ந்து வாழ உதவியதற்கு. இந்த சமயத்தில் தங்கலுடைய கடந்த கால சினிமாவோடு கலந்த சுயசரிதம் மற்றும் அத்தோடு இணைந்த பல மணிதர்கலைபற்றிய அரிய தகவல்களை தினமும் நீங்கலே சுவார்ச்யமாக சொல்ல சொல்ல இங்கு இருந்து கேட்க, நேரம் போவது தெரியவில்லை. TH-cam க்கும் உங்கலுக்கும் நன்றி.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +7

    கலையுலகத் திரைக்கதை பிரம்மா திரு.கலைஞானம் அவர்களின் பயணம் சுகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

  • @pushpanathan4573
    @pushpanathan4573 3 ปีที่แล้ว +3

    நான் ஆஸ் த்திரிலேய மகன்வீட்டுக்கு ஜனவரிமாதம் வந்த வர்கள் மாட்டிக்கொண்டுவிட்டோம்,நல்ல வெளை உங்கள் நிகழ்ச்சி யைபார்த்துக்கொண்டுள்ளேன் என்னைபழைய நினைவுகள் திரும்பிபார்கிறேன் .மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது.நன்றிஅய்யா மிகவும்நன்றிஅய்யா.

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 3 ปีที่แล้ว +8

    Sv subbiah மாதிரி கேரக்டர் எல்லாம் 40 50 வருஷம் முந்தி ஊருக்கு ஒருத்தராவது இருப்பார். இப்போது யார் கற்பனையிலும் கூட அப்படி பட்ட character வருவதில்லை. அப்படி வந்தால் மக்கள் சிரிப்பார்கள் என்பதே வருத்தமான உண்மை.

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 3 ปีที่แล้ว +7

    Sir,
    Your real life experiences are more interesting than many recent films.
    Long live , You are truly a legend .

  • @WORLDPRINCE
    @WORLDPRINCE 3 ปีที่แล้ว +9

    வீனஸ் பிக்சர்ஸ்க்கு ஸ்ரீதர் .. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரும் ஒரே நேரத்தில் தங்களின் கதைகளை தந்தார்கள்... இரண்டு கதைகளும் அற்புதமாக இருந்தது. இருப்பினும் ஸ்ரீதர் அவர்களுக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிட்டியது.. கே எஸ் கோபாலகிருஷ்ணன்... அந்த படத்தில் தனக்கு இணை இயக்குனராக வைத்துக் கொண்டார்.... கலைஞானம் போன்ற நல்ல மனிதர்களுக்கு உதவும் கேஸ் கோபாலகிருஷ்ணனுக்கு இயற்கையாகவே இல்லை... எனவே தான். திறமை இருந்த போதும்... வாய்ப்பு தள்ளி போனது.. தர்மம் தலை காக்கும்....

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 ปีที่แล้ว +9

    என் ஊரிலே சென்னை பக்கம் பொன்னேரியில் நரிகொறவற்கள் 1965 /1972 இருந்தார்கள்.வாலிப பெண்கள் அழகா இருப்பாங்க. ஊசி விப்பாங்க.ஒரு குழந்தைக்கு பொன்னேரி என்று பெயர்.

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +10

    அருமை மிக மிக அருமையாக எடுத்துச் சொல்லுகிறார் ஒரு படம் பார்ப்பது போல் இருக்கிறது அதை விட நன்றாக இருக்கிறது.. excellent communication ability.. really very interesting till the end of video in each episode..

  • @hameed269
    @hameed269 3 ปีที่แล้ว +8

    கதை களஞ்சியம் கலைஞானம் அவர்கள்.

  • @venkatraja9879
    @venkatraja9879 2 ปีที่แล้ว +1

    அட்வான்ஸ் அழகேசன் அருமை
    யப்பா எவ்வளவு எவ்வளவு தகவல் அய்யா ரெம்ப நன்றி

  • @ddcuties..9025
    @ddcuties..9025 3 ปีที่แล้ว +7

    Super 1hror 2hr pesunalum kettutaya irukalam sir interava iruku aayya peasarathu ,,,,,,👌👌

  • @rvchary6644
    @rvchary6644 3 ปีที่แล้ว +8

    FANTASTIC KALAIGYANAM SIR .. EACH AND EVERY EPISODE IS AWESOME .. GOD BLESS YOU SIR

  • @plukejayakumar80
    @plukejayakumar80 3 ปีที่แล้ว +7

    Dear Kalai Gnanam Aiya, through your programmes we are able to understand the smallness of the great man and the greatness of the small man. The allegations floated against actress Devika by her husband Devadhas was a painful one , likewise the behaviour of the director Ķ.S.GOPALA KRISHNAN. But Aiya must avoid the comments about the personal affairs of an individual ,at your old age i expect Aiya to lead a litigation free, peaceful life.

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 ปีที่แล้ว +7

    அருமை அய்யா நன்றி ❤🙏👌

  • @usharaj3691
    @usharaj3691 3 ปีที่แล้ว +1

    கலைஞானம் ஸார், உங்க ஞாபக சக்திக்கு நான் மிக மிக தலை வணங்குகிறேன். ஞானம் என்று பெயருக்கு பொருத்தமானவர் ஐயா. நீங்க ஞாபகம் வைத்து நன்றாக சொல்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு தான் உங்க வேகத்துக்கு ஈடுகொடுத்து ஞாபகம் வைக்க முடியமாட்டீங்குதூ.......

  • @lathasankar6933
    @lathasankar6933 3 ปีที่แล้ว +5

    சே... ரொம்ப சுவாரஸ்யமாக செல்லும் போது தொடரும் போடுறீங்களே சார்.

  • @lakshminarayanan5299
    @lakshminarayanan5299 2 ปีที่แล้ว +1

    Very good news and story teller

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 3 ปีที่แล้ว +2

    நன்று ஐயா

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +2

    Kuwait sankar, supper sir,u r story is same like movie in my mind I am imagining sir,thankyou sir.

  • @esravelraja2268
    @esravelraja2268 3 ปีที่แล้ว +3

    Ayya nalla solringa ketka nalla irukku

  • @mk-su9bm
    @mk-su9bm 3 ปีที่แล้ว +4

    Super stories sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @kandasamym6600
    @kandasamym6600 3 ปีที่แล้ว +1

    உங்கள வாழ்க்கை அனுபவத்தின் மூலம் என்ன குணத்தை கொண்ட வன் முன்னுக்கு வருகின்றனர்

  • @ganeshsubramani798
    @ganeshsubramani798 3 ปีที่แล้ว +2

    Sir legend for you otfa vai ungluku

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 ปีที่แล้ว +2

    Still he is a excellent story teller ...in this age ...!!! Good memory power 👌👍

  • @TEDDY-qf2ct
    @TEDDY-qf2ct 3 ปีที่แล้ว +1

    Oh my god kurathi magal unga storya

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +4

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @MrVimalrav
    @MrVimalrav 3 ปีที่แล้ว +4

    💕💕💕

  • @maheshtt1001
    @maheshtt1001 2 ปีที่แล้ว

    Sir super

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 ปีที่แล้ว +1

    தயவு செய்து உங்கள் பெயரை தன்மானம் என்று மாற்றி கொள்ளுங்கள்

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 ปีที่แล้ว

    அட்வான்ஸ் அழகேசன்கதாபாத்திரத்தை வைத்து வடிவேலுவைநடிக்கவைத்திருக்கலாம்நல்லநகைச்சுவை

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Unga anubavam engaluku padam

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว

    Search Wikipedia about MJ kalaignanam is not lying He is telling the truth

  • @ashwinvis52
    @ashwinvis52 2 ปีที่แล้ว

    All your videos are nice, but sometimes, the words are not clear and voice is very low,so please try to tell the words clearly , you can talk a bit slowly.No offence.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว +4

    Mgr sir pathie nariya sollungaa

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 3 ปีที่แล้ว +6

    First dislike seems kamal..

  • @Vijaykumar-wu9ut
    @Vijaykumar-wu9ut 3 ปีที่แล้ว

    முடியல.....உங்களுக்கு இணை யாரும் இல்லை...

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Andha kalathuleye 300 ruvaya

  • @amirtharajanrssu9424
    @amirtharajanrssu9424 3 ปีที่แล้ว

    Naan piradhappo balamirdham pirandhirukkiral endru enga thatha enga appaku letter anupunanga amirdharaj magal mahesrani

  • @janagivelaythian180
    @janagivelaythian180 3 ปีที่แล้ว +1

    Intha kuddatuleyum pengalukku aniithi taana koduma da saami

  • @Vinai_verse
    @Vinai_verse 3 ปีที่แล้ว +6

    th-cam.com/video/F2yfXoG3B7U/w-d-xo.html
    பிரமாண்டத்தை நம்பாமல் கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படம், இயக்குனரின் முயற்சி வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு நம்பிக்கையான படம்.👑