அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! தங்களின் பதிவு அறியாமையில் தவிக்கும் மனதிற்க்கு இருளை அகற்றும் ஒளிசுடராக அமைகிறது . புரிந்து கொள்வது சற்று தாமதம் ஆனாலும் விளக்கம் அருமையே !!! அதிர்வெண் விளக்கம் மற்றும் அளப்பரியா ஞான வின்ஞானி நம் வள்ளல் பெருமானார் அறிவு உலக மே போற்ற கூடியது . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
மிக அருமை அருமை. திரைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிங்கி அருள் சக்தியை நோக்கி 🚶🏻♂️🚶🏻♂️இறைவன் பாதத்தில் சரணடைகிரன்ற உணர்வு தோன்றுகிறது 🧘🙏குருவே சரணம் மிக்க நன்றி குருவே 🧘🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி நன்றி நன்றி
அனுபவ அறிவு விஞ்ஞானி நம் வள்ளல் பெருமான்.கண்டு உணர்ந்த விஞ்ஞானி நம் வள்ளல் பெருமான்.வள்ளல் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.அவர் பாதம் வணங்கி அவர் பாதையில் செல்லவோம்.அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
சமீபத்தில் வடலூர் சத்திய ஞான சபை சென்றேன். அதன் நுழைவாயில் வளைவுக்கு எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட ஈவே ரா கொடி கம்பம் கல்வெட்டு அதில் கடவுளே பற்றிய வாசகம் " மிகவும் வருத்தமாக உள்ளது. அதை வேறு எங்காவது மாற்றினால் நலம் 🙏🙏🙏
நம் கண்களால் அந்த உயிரோட்டமான கோடி சூரியப் பிரகாசத்தை காண முடியும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம்
ஐயா தங்களின் உபதேசம் வள்ளலாரின் அருளால் வெளிப்படுகிறது என்பதை உணர்கிறேன். மனிதன் இத்தேகத்தைவிட்டுவிட்டால் மீண்டும் மனித தேகம் கிடைக்க கற்பகாலம் காத்திருக்கவேண்டும் என்கிறார். கற்பகாலம் என்றால் என்ன? சூரியகலை 16, சந்திரகலை 16, அக்னிகலை 64 ஆக 96 கலைகளின் விளக்கத்தை தெளிவுபடுத்துங்கள் ஐயா. நன்றி.
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
சுவாமி அமைதியாக அமரும் போது என் முன் மிகப்பெரிய ஒளி வெள்ளம் தெரிய அப்படியே பார்க்க என் முன் ஒரு உருண்டை வடிவ சக்கரம் சுழல அதைப்பார்த்து கொண்டே தூக்கம் வந்து விடுகிறது.நான் என்ன செய்ய வேண்டும்.சில காலமாக எனக்கு கோபம் அதிகம் வருகிறது 🙏🙏🙏 சில சமயம் இருட்டு குகையில் பயணிக்க ஊதா நிற ஒளி வெள்ளம் தெரிகிறது.
வள்ளல் பெருமான் தங்களோடு வாழ்வதை வார்த்தைகள் உணர்த்துகிறது ❤🙏
வாழ்க வையகம் 🙏
வாழ்க அருப்பெரும் ஜோதி 🙏
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
தங்களின் பதிவு அறியாமையில்
தவிக்கும் மனதிற்க்கு இருளை அகற்றும் ஒளிசுடராக அமைகிறது .
புரிந்து கொள்வது சற்று தாமதம்
ஆனாலும் விளக்கம் அருமையே !!!
அதிர்வெண் விளக்கம் மற்றும்
அளப்பரியா ஞான வின்ஞானி
நம் வள்ளல் பெருமானார் அறிவு
உலக மே போற்ற கூடியது .
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
I accidentally watched this video. Oh my god! I am surprised to note the deep science behind this spiritual discourse! Thank you !
மிக அருமை அருமை.
திரைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிங்கி அருள் சக்தியை நோக்கி 🚶🏻♂️🚶🏻♂️இறைவன் பாதத்தில் சரணடைகிரன்ற உணர்வு தோன்றுகிறது 🧘🙏குருவே சரணம்
மிக்க நன்றி குருவே 🧘🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி நன்றி நன்றி
Very clearly explained Brother !
Shows the greatness of Sri Vallalal Perumaan !
🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐🙇🙇🙇❤❤❤
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அற்புதமான நிதர்சனமான பதிவு
சாமி நன்றிகள் பல
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி 🌹
அருட்பெருஞ்ஜோதி 🌹
தனிப்பெரும் கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி 🌹
அனுபவ அறிவு விஞ்ஞானி நம் வள்ளல் பெருமான்.கண்டு உணர்ந்த விஞ்ஞானி நம் வள்ளல் பெருமான்.வள்ளல் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.அவர் பாதம் வணங்கி அவர் பாதையில் செல்லவோம்.அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி சுவாமி ,
குருதேவர்
அனைவரையும் வழி நடத்த பிரார்த்திக்கிறேன்
Nandri nandri nandri iyya arputha pathivu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை..
Ayyya ungal vaayil irunthu entha negative words sum Vara vaendam ayya...kolla viratham pathil...Ella uirum arul paera nu positive sollunga ayya...ungala matri nalla sanmarki asirvatham engaluku vaendum ayya💞💞💞💞💞
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
Super ❤️❤️❤️
Nanbare arutperumjothi 🙏
Super super super.
அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
தனிப் பெருங் கருணை
அருட் பெருஞ் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
சமீபத்தில் வடலூர் சத்திய ஞான சபை சென்றேன். அதன் நுழைவாயில் வளைவுக்கு எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட ஈவே ரா கொடி கம்பம் கல்வெட்டு அதில் கடவுளே பற்றிய வாசகம் " மிகவும் வருத்தமாக உள்ளது. அதை வேறு எங்காவது மாற்றினால் நலம் 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம்நமசிவாய
அருமை
நம் கண்களால் அந்த உயிரோட்டமான கோடி சூரியப் பிரகாசத்தை காண முடியும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம்
நன்றி அய்யா.
Thank you. very nice. i don't know how to say..clearly explained..thank you
தங்களின் கருணை முகம் அன்பு சொரியும் நீரூற்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வாழ்க்கை எல்லா உயிரினமும்
Welcome Guruji spirituality explain good
Thanks!
Thiruvarul thunai 🙏 Arutperunjothi
Super amazing
மஹாமந்திரம்
அருட்பெருஞ் ஜோதி.. அருட்பெருஞ் ஜோதி.. தனிப்பெருங் கருணை. ..அருட்பெருஞ்ஜோதி……அற்புதம் அற்புதமே - அருள் அற்புதம் அற்புதமே………. நன்றிகளும் வணக்கங்களும் ஐயா….
தனிப்பெரும்கருணை
Please don't take too much time for the next episode sir....
Thank you bro
ஐயா, இந்த தகவல்கள் அனைத்தும் எந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
புத்தகத்தின் பெயரை குறிப்பிடுங்கள்
Arulperumjothi thaniperum Karunnai arulperumjothi thaniperum Karunnai arulperumjothi thaniperum Karunnai anaiththum Shivam
தயவு செய்து தமிழில் எழுதுங்கள். வேதனை
@@arul15099 o
Thiru Vallalarai neril partha makkal koduthuvaithavargal. nam parka mudiyalaye😥😢
அய்யா கலைகள் என்றால் என்ன? அக்னி கலைகள் 64 என்றால் என்ன?
அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி
தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோ தி
Ilanarai.neenga.mudi nainraga valara.valllar.dips.sollungaguruvea
Thiripala powder sapdunga. Thalaiku neeli bringathi oil
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் சாப்பிடலாம்
Mugathil.pickmanteion.pogatips.sollunga
ஐயா தங்களின் உபதேசம் வள்ளலாரின் அருளால் வெளிப்படுகிறது என்பதை உணர்கிறேன்.
மனிதன் இத்தேகத்தைவிட்டுவிட்டால் மீண்டும் மனித தேகம் கிடைக்க கற்பகாலம் காத்திருக்கவேண்டும் என்கிறார். கற்பகாலம் என்றால் என்ன?
சூரியகலை 16, சந்திரகலை 16, அக்னிகலை 64 ஆக 96 கலைகளின் விளக்கத்தை தெளிவுபடுத்துங்கள் ஐயா. நன்றி.
🙏🙏🙏
👌👌🌹🌹🙏🙏
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
சுவாமி அமைதியாக அமரும் போது என் முன் மிகப்பெரிய ஒளி வெள்ளம் தெரிய அப்படியே பார்க்க என் முன் ஒரு உருண்டை வடிவ சக்கரம் சுழல அதைப்பார்த்து கொண்டே தூக்கம் வந்து விடுகிறது.நான் என்ன செய்ய வேண்டும்.சில காலமாக எனக்கு கோபம் அதிகம் வருகிறது 🙏🙏🙏
சில சமயம் இருட்டு குகையில் பயணிக்க ஊதா நிற ஒளி வெள்ளம் தெரிகிறது.
தாங்கள் செல்லும் பாதை சரியானதே தியானம் செய்யும் நேரத்தை அதிகப்படுத்தவும்
🙏🙏🙏🙏
ஐயா உங்களிடம் பேச வேண்டும்
ஐயா எனக்கும் இது போன்ற அனுபவங்கள் சில இருக்கிறது ஆண்டவனின் கருணையினால்
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும ஜோதி தனிப்பெரும கருணை"அருட்பெரும் ஜோதி
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
குல தெய்வ வழிபாடு அவசியமா?
தயவு கூர்ந்து சொல்லுங்கள்..
எனக்கு வெகு நாட்களாகவே குழப்பமாக உள்ளது..
Anna Nan Dhianam seiyum pothe kangal tanave vilithu oli vanthu kangalil nir vantukonde iruke..anal manasu orunalai paduthu .. it's correct or not..I'm confused because Nan vera Dhianam payarchi seithu vanthen..but suddenly intha Dhianam varuthe.. that's y kekuran.. please reply Anna.. guruve saranam 🙏
Pengal.aanmegathuku.varuvathu.sariya.endru.sollungal.
சரி
வள்ளலார் பெண்களுக்கு யோகம் ஞானம் கற்றுக் கொடுக்க வேண்டும்.. அவர்கள் உங்கள் துரிய காலத்தில் உதவி புரிவார்கள்
அண்ணா முருகப் பெருமான் யார்?அவருக்கும் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கும் என்ன தொடர்பு..வள்ளல் பெருமானார் என்ன சொல்லியிருக்கிறார்?பதில் தரவும்
அருட் பெருஞ்சோ தி தனிப்பெரும் கருணை
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
We cannot see atom inside of atom
Music is disturbing, not needed.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏