அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! சிதம்பரம் ரகசியம் , வள்ளலார் பெருமை அருமை . வருவார் அழைத்து வாடி , என்ற பாடலை நம் சிதம்பர சீனி சர்க்கரை எம் . எஸ் . கார்த்திக் அவர்கள் இனிமையாகப் பாடி இருப்பார். . இந்த பாடலின் உட்கரு வை , நான் நன்கு அறிந்த வையே !! ஏனெனில் அருட்பெருஞ்ஜோதி தோழி பாடலின் , மாதிரி ஒன்றே அழைத்து வாடி பாடல் . சிவானந்த மது உண்டு என்பது இறை நிலையின் ஞான தன்மையின் இறை பரவச நிலையின் மயக்கம் மதுவாகும் . எட்டு அம்பலம் எங் கோணம் மற்றும் ஞானம் பற்று வைப்பதே உண்மை தன்மையை ஒத்த ஆகும் . சிதம்பரம் _ உருவம் வழிபாடு வடலூர் _ சொருப வழிபாடு (ஞான சபை ) அருமை விளக்கம் . சிவகுரு அவர்களே , தைப்பூசம் அன்று நிகழ்வுகள் பற்றிய கருத்துக்கள் மிக மிக மிக அருமை நன்றி மறவா !!! நன்றி !!! அனைத்து மனிதர்களும் இந்த பதிவை கண்டு வாழ்வில் உண்மை வழி பாதையில் சென்று பயனடைய வேண்டும் . நம் வள்ளல் பெருமானே துணை ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏
பிறப்பு இறப்பு என்ற துன்ப சக்கரத்தில் இருந்து விடுதலை பெறுவோம் குருமார்கள் மஹான்கள் சொல்லி வைத்த வழியில் தியானத்தின் வழியில் இறைவனை அடைய முயற்சி செய்வோம் ,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம்சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம்
தெளிவான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்
இம்மாதிரியான அற்புதமான ரகசியம் கொண்ட கோவில்கள் நமது ஞான பூமியில் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட கோயில்கள் உள்ளது ஒவ்வொரு கோவில்களின் ரகசியங்களை வெளிப்படுத்தும் ஐயா 🧘🙏 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி 🧘🙏
அதிசயம் நிகழும் வள்ளலார் பெயர் ஐந்து எழுத்து வள்ளலார் பிறப்பு 05/10/1823 தேதி 05 வருடம் கூட்டிபார்கவும் 1+8+2+3=14[1+4]=5 தேதி மட்ரும் வருடம் கூட்டினால் மாதம் 10 என்று வரும் பாருங்கள் நமசிவய ஐந்து எழுத்து வடிவம்
ஐயா நான் அன்பு கருணை ஒழுக்கத்தில் சிறந்து விளங்குகிறேன் ஆனால் எனக்கு வயது 36 ஆகிறது நான் ஞான சபையில் பூஜை செய்யலாமா தேவாதி தேவர்களும் இம்மை கண்ட அஞ்சுவார்கள் ஏன் அந்த பரம்பொருளே என் அன்பை கண்டு அஞ்சி நடுங்குவார் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் நமோ நாராயணா ஜெகன் மாதம் புவனேஸ்வரி தேவி போற்றி போற்றி அருள்மிகு பகவான் ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி
அய்யா மிக சிறப்பு நன்றி
அருட் பெருஞ் ஜோதி
தனி பெருங் கெண்டை
இதைப்போல வள்ளல் கருணை உபதேசங்களை விளக்கி பல மக்களின் தயவு என்ற குனத்தை உணரவைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
சிதம்பரம் ரகசியம் , வள்ளலார் பெருமை அருமை .
வருவார் அழைத்து வாடி , என்ற
பாடலை நம் சிதம்பர சீனி சர்க்கரை
எம் . எஸ் . கார்த்திக் அவர்கள் இனிமையாகப் பாடி இருப்பார்.
.
இந்த பாடலின் உட்கரு வை , நான்
நன்கு அறிந்த வையே !! ஏனெனில்
அருட்பெருஞ்ஜோதி தோழி பாடலின் , மாதிரி ஒன்றே அழைத்து
வாடி பாடல் . சிவானந்த மது உண்டு
என்பது இறை நிலையின் ஞான தன்மையின் இறை பரவச நிலையின் மயக்கம் மதுவாகும் .
எட்டு அம்பலம் எங் கோணம் மற்றும்
ஞானம் பற்று வைப்பதே உண்மை தன்மையை ஒத்த ஆகும் .
சிதம்பரம் _ உருவம் வழிபாடு
வடலூர் _ சொருப வழிபாடு (ஞான சபை ) அருமை விளக்கம் .
சிவகுரு அவர்களே , தைப்பூசம்
அன்று நிகழ்வுகள் பற்றிய கருத்துக்கள் மிக மிக மிக அருமை
நன்றி மறவா !!! நன்றி !!!
அனைத்து மனிதர்களும் இந்த பதிவை கண்டு வாழ்வில் உண்மை
வழி பாதையில் சென்று பயனடைய
வேண்டும் .
நம் வள்ளல் பெருமானே துணை
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏
உயர்ந்த கருத்தை தெளிவுப்படுத்தியதற்கு நன்றிகள் கோடி 🙏
பிறப்பு இறப்பு என்ற துன்ப சக்கரத்தில் இருந்து விடுதலை பெறுவோம் குருமார்கள் மஹான்கள் சொல்லி வைத்த வழியில் தியானத்தின் வழியில் இறைவனை அடைய முயற்சி செய்வோம் ,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம்சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம்
Thangaludaya Aduthadutha pathivugalai ethiparthu kathirukkiren Nanri valga valamudan
Vazhga valarga nandri 👍🙏
மிக்க நன்றி அய்யா மிக மிக அற்புதமான தகவல் மிகத் தெளிவான அழகான விளக்கம் நன்றி ஐயா நற்பவி
தெளிவான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்
அருமை ஐயா நன்றிகள் ஐயா அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை 🙏
இம்மாதிரியான அற்புதமான ரகசியம் கொண்ட கோவில்கள் நமது ஞான பூமியில் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட கோயில்கள் உள்ளது
ஒவ்வொரு கோவில்களின் ரகசியங்களை வெளிப்படுத்தும் ஐயா 🧘🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி 🧘🙏
அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா💐
மிக்க நன்றி ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
Arumai nantri aiya🙏🙏🙏
நன்றி 🙏❤️🌙 வேறுபாடு காட்டாத நின் நெறி அறிந்தேன் நல்லது
இப்போது புரிந்தது நன்றி சார்...
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
அதிசயம் நிகழும்
வள்ளலார் பெயர் ஐந்து எழுத்து
வள்ளலார் பிறப்பு 05/10/1823
தேதி 05
வருடம் கூட்டிபார்கவும் 1+8+2+3=14[1+4]=5
தேதி மட்ரும் வருடம் கூட்டினால்
மாதம் 10 என்று வரும் பாருங்கள்
நமசிவய ஐந்து எழுத்து வடிவம்
ஓம் பரசிவசக்தி ஜோதி அருள்
Eppadi ungalukkunandri solvadhu thangal pathangalil en vanakkam
நன்றிகள் ஐயா
ஓம் நமசிவாய வணக்கம் ஐயா எனக்கு சமய தீக்ஷை பெறவேண்டும் வழிமுறைகளும் நெறிமுறைகளும் குறுங்கள் ஓம்நமசிவய
Valga valmudan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருமை
ஓம்....🙏🙏🙏😌
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
Vanakam, please let us know what Vallalar said about pittru prayer on ammavasai. Thank you
No need on that
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் சிவனை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
நன்றி ஐயா! நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை!!! அருட்பெருஞ்ஜோதி!!!!எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
ஐயாவந்தனம்தங்களுடையவிளக்கங்கள்அருமைமிகசிறப்புபுரியாமல்இருந்த எனக்குஞானசபையின்விளக்கத்தைஎடுத்துகூறியதுமிக்கநன்றிதெளிவுவானகருத்துக்கள்மகிழ்ச்சிகோடானகோடிநன்றிகள்
Thank you
தனிப்பெரும்கருணை
🌷🌷🌷🌷🌷🌷🙏
அருட்பெருஞ்ஜோதி நடராஜபதி சரணம்! வாழ்க வையகம்!
Vallalar perumane potri...
💐🌷👍
தெளிவான அருமையன விளக்கம் பெருமான் கருணையுடன் காலை
வாழ்த்துக்கள்
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI
🙏🙏🙏🙏
ஐயா நான் அன்பு கருணை ஒழுக்கத்தில் சிறந்து விளங்குகிறேன் ஆனால் எனக்கு வயது 36 ஆகிறது நான் ஞான சபையில் பூஜை செய்யலாமா தேவாதி தேவர்களும் இம்மை கண்ட அஞ்சுவார்கள் ஏன் அந்த பரம்பொருளே என் அன்பை கண்டு அஞ்சி நடுங்குவார் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் நமோ நாராயணா ஜெகன் மாதம் புவனேஸ்வரி தேவி போற்றி போற்றி அருள்மிகு பகவான் ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி
இயலாது. 72 வயது ஆக வேண்டும்
பொன் விஷய இச்சை மண் விஷய இச்சை இல்லாத 12 வயதுக்கு உட்பட்ட அல்லது 72 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பெருமானார் திருவாக்கு
🙏🌷🙏
Ennai asirvadhiyungal
அருட்பெரும்"ஜோதி அருட்பெரும் ஜோதி தணிபபெரும் கருணை"அருடபெரும் ஜோதி
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும ஜோதி"அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
🙏🙏🙏
🙏🙏🙏