தியானம் யோகம் செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள் | vallalar | sivaguru | tamil | tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  ปีที่แล้ว +7

    உயிர், ஆன்மா, ஜீவன், மனம் வேறுபாடு th-cam.com/video/xJge4MufM3Y/w-d-xo.html
    அக்னி சூரியன் சந்திரன் th-cam.com/video/D6yL6jr_ESE/w-d-xo.html
    Vallalar Science : th-cam.com/play/PLpwWrvmejDZZgQonVKSEJ6G8xzjCl_t9W.html
    தியானம் முழுமையான விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is.html
    பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi.html
    சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 ปีที่แล้ว +26

    ஐயா உங்களைப் பார்க்கும் போது மனம் அமைதி அடைகிறது. உங்கள் ஞான உபதேசம் கேட்கும் போது மனம் அமைதியின் உச்சத்திற்கே சென்று விடுகிறது.நீங்கள் சிறப்பாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @JR-yl4lc
    @JR-yl4lc ปีที่แล้ว +12

    அண்ணா மிக்க நன்றி அண்ணா, எனக்கு 19 வயது தங்களுடய பதிவுகளை பார்த்து வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் மிக எளிதாக வருகின்றது. மேலும் மேலும் நிறைய இந்த இளம் தலைமுறை வள்ளலாரின் சுத்த சன்மார்கம் பின்பற்றி மேலோங்கவேண்டும்.
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
    எல்ல உயிரும் இன்புறு வாழ்க கொல்லா விரதம் குவலயமேல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!!! வளர்கவே !!!
    சுத்த உஷ்ன தேகம் பொன் தேகம்
    நன்கு உணரமுடிகிறது .
    சுத்த உஷ்ணம் அசுத்த உஷ்ணம்
    பற்றிய விளக்கம் அருமை .
    பௌதீக ம் , ஆன்மாவின் செயல்
    ஞானம் வழி க்கு வழிவகுக்கிறது
    மனிதர்களுக்கு ஏற்ற தத்துவ
    மாகவும் பயனுள்ள பதிவு இது !!!
    அனைவரும் கண்டு பயன்பெற வேண்டும் .
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale ปีที่แล้ว +1

    nandri nandri iyya🙏🙏🙏🙏🙏🙏vaalga valamudan🙌🙌🙌🙌🙌🙌

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி...

  • @basl1163
    @basl1163 ปีที่แล้ว

    ஓங்குக உலகமெல்லாம் சுத்த சன்மார்க்கம் 🙏

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว +4

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 5 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி சரணம்🙏🙏🙏

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayavarma6674
    @jayavarma6674 ปีที่แล้ว +3

    மெய்பொருள் உபதேசம் உறைதமைக்கு நன்றி அய்யா 🙏❤️

  • @vallalaryoutubechannel214
    @vallalaryoutubechannel214 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +5

    தனிப்பெரும்கருணை

  • @vimallathangavaloo887
    @vimallathangavaloo887 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன், வளர்க வையகம்.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான மிக தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td ปีที่แล้ว +3

    Valga valmudan

  • @palanisamym6005
    @palanisamym6005 4 หลายเดือนก่อน

    ❤நன்றி தோழரே❤

  • @sathyamurthy8069
    @sathyamurthy8069 ปีที่แล้ว +2

    Ayya neengal vazika valamudan

  • @vallattane
    @vallattane ปีที่แล้ว +4

    நிரம்ப நன்றி ஐயா.💐

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 ปีที่แล้ว +4

    அருமை நன்றி நன்றி வணக்கம் 🙏

  • @Vallalar
    @Vallalar ปีที่แล้ว +3

    சிவ சிவ 💐💐💐

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 ปีที่แล้ว +3

    மிக அருமை ஜயா🙏🙏

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 ปีที่แล้ว +4

    Ayya en manadil neenda Nall irukum sandegangaluku thangal vedios parthu Dan thelivadaindu varugiren mikka nandri. Ade pola enudaya inda sandegathirkum badil kuravum. Nan oru vaishnava kudumbathil pirandaval. En friends ellam par engal sivan Dan unmayana deivam arunachalathai par ungal narayanan verum deivam Dan paramporul illai enbargal. Nan nirayamurai azhudirukiren. Neengal sonna vedioval manam thelinden. Anal sankarar edarkaga 6 samayam seidhar. Adanal dane bedam varugiradu. Paramporuluku enna peyarum vaikalam engirirgal anal sivam enre kurum neengal narayanan engira peyarai orumurai kuda ucharipadhilaye yen. Ella sivan kovililum irupadu sivane enral muthozhil seyyum moovaril rudhran yar avaruku kovil engu irukiradu.

    • @shunmugamvijayarangan48
      @shunmugamvijayarangan48 ปีที่แล้ว +1

      சாதி சமயம் குலம் கடந்த சுத்த சன்மார்கத்திற்கு தகுதி இருக்கின்றது இவற்றையெல்லாம் பற்றற கடந்தால் தான் சுத்த சன்மார்கத்தில் சேர்வதற்கு தகுதி ஏற்படும் திரு
      அருட்பா /உரைநடை படியுங்கள் கண்டிப்பாக விளக்கம் கிடைக்கும்
      சாதி, மத, குல ஆசாரங்கள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன என்று விசாரம் தங்களுக்குள் செயுங்கள் தங்கள் வினாவிற்கு விடை கிடைக்கும்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @Chandrashekar-hm2ik
    @Chandrashekar-hm2ik ปีที่แล้ว +3

    Vallalar peruman potri potri

  • @thirunavukkarasan4707
    @thirunavukkarasan4707 ปีที่แล้ว +3

    Hi brother thanks for your great contribution to the society and your videos creates peaceful environment 👌

  • @hemanthbalaji3149
    @hemanthbalaji3149 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @thiruvaditv
    @thiruvaditv ปีที่แล้ว +3

    அருமை அருமை 🙏

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 ปีที่แล้ว +2

    As usual fantastic! very clear and succinct. May God bless you and your family!

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 ปีที่แล้ว

    அண்ணா. வள்ளல்.அப்பாவுக்கு.ஏதோ.கஷ்டமான.பிரச்னை.போல்.கனவில்.கண்டேன்.அண்ணா.பயமாக.பயமாக.இருக்கிறது.அண்ணா.கருனண.காட்டி.தீர்வு.சொல்லுங்கள்.அண்ணா
    வினி.

  • @viswanathanp5782
    @viswanathanp5782 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா விளக்கம் கூறி வழி காட்டுவதற்கு.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    குருவே மிக்க நன்றி
    சிறு சந்தேகம் குருவே நமது அண்டம் பால்வழி அண்டம் என்கின்றார்கள் நமது பூமியில் வாழ்கின்ற உயிர்கள் அனைத்தும் நம்மால் உணரமுடிகிறது! காண முடிகின்றது ஆனால் பிற அண்டங்களில் உள்ள உயிர்களை எல்லாம் ஏன் காணமுடியவில்லை அறிவியலாளர்கள் நமது அண்டத்தில் மட்டும் தான் ஜீவ உயிரினங்கள் வசிக்கின்றது என்கின்றார்கள்
    அப்படி என்றால் பிற அண்டத்தில் வாழ்கின்ற உயிர்களை நம்மால் காண முடியவில்லையே ஏன்
    குருவே குருவே குருவே
    தயவு கூர்ந்து இதை விளக்கங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் குருவே சரணம் சரணம்
    அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க 🧘🙏✴️🔱

    • @gnageshkumar
      @gnageshkumar ปีที่แล้ว

      முடியும் 🎉

  • @balachandar.m2206
    @balachandar.m2206 ปีที่แล้ว +3

    Super 💖

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 ปีที่แล้ว +1

    வள்ளலார் சொன்ன தத்துவம் அவர் எளிமையாக சொல்லியிருந்தாலும், 2 நூற்றாண்டுகளில் தமிழில் பேச்சு மற்றும் ஏழுத்து வழக்கு மாற்றம் அடைந்து உள்ளது. நீங்கள் சொல்வதும் முழுமையாக புரியவில்லை, புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 👍

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @loseking445
    @loseking445 ปีที่แล้ว +4

    Is there any English version book for me to read??

  • @skrishnakumar1471
    @skrishnakumar1471 ปีที่แล้ว +1

    Thangalai neril santhika mudiyuma

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி

  • @SSV-km8fo
    @SSV-km8fo ปีที่แล้ว

    ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.

  • @visalakshi8639
    @visalakshi8639 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🙏🙏💐💐💐💐🙏💐🙏🙏🙏🙏💐💐💐🔥🔥🔥🙏🙏💐🙏🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏💐

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 ปีที่แล้ว +2

    🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Karatevelan
    @Karatevelan ปีที่แล้ว +2

    🙏🙏🙏