இந்தியாவில் ஏன் இத்தனை கோவில்கள்? | புட்டு புட்டு வைக்கும் DA Joseph | Speech on Sanatana Dharma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 123

  • @sathiasundarin.s.6771
    @sathiasundarin.s.6771 หลายเดือนก่อน +24

    எங்கும் நிறைந்த இறைவன். எப்படி சிலையினுள்ளும் இருகிறான். என்பதை பாமரனும் புரிந்து கெள்ளும் வண்ணம் உரைத்தீர்கள்மிக்கநன்றி

  • @swamyaru8289
    @swamyaru8289 หลายเดือนก่อน +10

    இங்குள்ள அனைவரும் இந்துக்களே என்பதை இங்குள்ள முஸ்லிம் கிருஸ்துவ மக்கள் புரிந்து தாய் மதத்தை மதித்து அவர்களுடைய வாரிசுகளுக்கு சொல்லி கொடுத்தால் மதம் வைத்து சண்டை வராது. நாம் அனைவரும் சேர்ந்து சந்தோசமாக வாழலாம். ஜெய் ஹிந்த்

    • @vijayd1565
      @vijayd1565 หลายเดือนก่อน

      நாம் அனைவரும் இந்துக்கள். நாம் தமிழர்கள். இயற்கை தான் கடவுள்.

  • @ArumugamTNEB-zl7gu
    @ArumugamTNEB-zl7gu 19 วันที่ผ่านมา +1

    தங்கள் உஙகள் உறை அறிவு பூர்வ மானது. தாங்கள் பூர்ண நலத்துடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்.

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam หลายเดือนก่อน +17

    தங்களுடைய ஆன்மீக தகவலுக்கு நன்றி ஐயா

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 16 วันที่ผ่านมา +1

    அற்புதம் ஐயா

  • @Elangovan.TElango
    @Elangovan.TElango 21 วันที่ผ่านมา +1

    குருவடி சரணம் திருவடி சரணம் குருவே போற்றி ஆன்மிக சொற்பொழிவு அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 หลายเดือนก่อน +12

    நமஸ்காரம். கோவில்களின் சிறப்பு பற்றி விளக்கமாக எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி .

  • @JegatheeswaranKaneshan
    @JegatheeswaranKaneshan วันที่ผ่านมา

    Thanks!

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 หลายเดือนก่อน +11

    மிகவும் சிறப்பான உன்னதமான இறைநம்பிக்கை உள்ள விளக்கம் நன்றி

  • @veeraraghavanv2270
    @veeraraghavanv2270 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி ஐயா

  • @shafi.j
    @shafi.j หลายเดือนก่อน +17

    கோவில்கள் இந்தியாவின் ஒரு அழகு
    எனக்கு பிடித்த கோவில் திருவண்ணாமலை
    உள்ளே நல்ல சுற்றி பார்த்தேன்

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 28 วันที่ผ่านมา +1

    As a Christian very nice heart and his prestigious.

  • @sureshr5552
    @sureshr5552 24 วันที่ผ่านมา +1

    ஐயா நன்றி ❤

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 หลายเดือนก่อน +5

    அய்யா பணிவான வணக்கம்

  • @akashengineers5545
    @akashengineers5545 หลายเดือนก่อน +2

    சிறப்பு நன்றி அய்யா

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of หลายเดือนก่อน +7

    குருவே சரணம்..!!!
    ஐயா என் மனதில் இருந்த பல சந்தேகங்களை தீர்த்து விட்டீர்கள்..!!!
    மிகவும் நன்றி உங்கள் திரு பொற்பாதம் பணிகின்றேன்
    ..!!!🙏🙏🙏

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 หลายเดือนก่อน +5

    மதங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் அழியும். ஆன்மீகம் மீண்டும் தழைக்கும். இயற்கை அதற்கான வேலையை துவங்கிவிட்டது.

  • @jkrock6039
    @jkrock6039 หลายเดือนก่อน +10

    ஐயா கிறிஸ்தவராக இருந்து தாங்கள் ஹிந்தி மதத்திற்கு ஆற்றும் பணி அளப்பரியது

    • @kasihsayang8497
      @kasihsayang8497 หลายเดือนก่อน

      அவர் பாட்டன் பூட்டன் எல்லாம் கோவில்களில் வழிபட்டவர்கள் தான்.

  • @nuthandamurthe7521
    @nuthandamurthe7521 หลายเดือนก่อน +40

    ஔவை பிராட்டியின் மூதுரை ஆலயம் தொழுவது சாலவும்.நன்று இப்போது கோவிலுக்கு செல்வது குறைய காரணம் ஞாயிறு விடுமுறை நாளில் மாமிச உணவு கட்டாயம் என்று ஆகிவிட்டது.மற்ற நாட்களில் வேலை எனவே கோவில் வழிபாடு என்பது ஏதும் கஸ்டம் வந்தால் மட்டுமே செல்ல கூடிய நிலை அடியேன் முதலில் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறேன்.நன்றி சுவாமி ஜி.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg หลายเดือนก่อน +5

      ❤❤❤❤❤❤❤

    • @shanthisankar8150
      @shanthisankar8150 หลายเดือนก่อน +2

      கோவில்.இருக்கு.பணம்.இருபவருக்கு.மரியதை.இல்லாதவனுக்கு.😢

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg หลายเดือนก่อน +4

      @@shanthisankar8150 நமக்கு கோவிலில் மரியாதை ௭திர்பார்த்து போகணுமா?
      பகவானுக்கு நாம் மரியாதை செய்ய போகணுமா?

    • @VadivelVadivel-xy2ml
      @VadivelVadivel-xy2ml หลายเดือนก่อน

      ​@@AlarmelMangai-ie2tg🙏🙏🙏🔥

    • @kumarbe2909
      @kumarbe2909 หลายเดือนก่อน

      🙏 🌸 thanks 🙏

  • @KugapriyaD
    @KugapriyaD หลายเดือนก่อน +4

    Arumai sir

  • @varadharajangovindan5423
    @varadharajangovindan5423 หลายเดือนก่อน +4

    Good speech.

  • @maha-cx1rd
    @maha-cx1rd หลายเดือนก่อน +7

    Mind blowing explanation swamy. Each and every word you uttered looks like vedam. What a decoding! Never heard such a speech on the benefits of temples! Thank you Josephji and chanakya tv🎉

  • @BalaBala-gy8fi
    @BalaBala-gy8fi 28 วันที่ผ่านมา

    Vanakam ji 🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 💐 🙇🙏

  • @Premkumarprasath
    @Premkumarprasath หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் நிரூபிக்க வேண்டும்

  • @srinivasansudarsanam7456
    @srinivasansudarsanam7456 หลายเดือนก่อน +3

    Each such episode opens our minds and eyes. Namaskarams, sir

  • @thiyagut8486
    @thiyagut8486 24 วันที่ผ่านมา

    Very informative sir

  • @magesbala8985
    @magesbala8985 หลายเดือนก่อน +1

    Arumai arumai.

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran หลายเดือนก่อน +3

    அபாரம் ஐய்யா

  • @vnarayanan5648
    @vnarayanan5648 หลายเดือนก่อน +4

    👏👏 பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி 🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 หลายเดือนก่อน +1

    You made my day Iyya! Bow to you Iyya. Shivaya Namaha! 🙏🙏🙏🙏🙏

  • @muralikrishnanbm7612
    @muralikrishnanbm7612 หลายเดือนก่อน +4

    Nice sir❤

  • @shivakumar-xk1bd
    @shivakumar-xk1bd หลายเดือนก่อน +1

    👌👌 Nama shivaya
    Namo Narayana

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @prakashv176
    @prakashv176 หลายเดือนก่อน

    EXCELLANT! அருமை!.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @veeranraman5525
    @veeranraman5525 หลายเดือนก่อน

    What a great speech
    🙏🙏🙏🪷🪷🪷

  • @swamyaru8289
    @swamyaru8289 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @Shanraj-n4i
    @Shanraj-n4i หลายเดือนก่อน

    Excellent explain Thanks

  • @ranganiyer
    @ranganiyer หลายเดือนก่อน

    Very good explanation about temples...

  • @swamyaru8289
    @swamyaru8289 หลายเดือนก่อน

    Thank you sir

  • @mageshbojan9536
    @mageshbojan9536 หลายเดือนก่อน +1

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @sarojanitevykothandaraman8179
    @sarojanitevykothandaraman8179 หลายเดือนก่อน

    Excellent

  • @சபரிபாலாஜி.தஞ்சை
    @சபரிபாலாஜி.தஞ்சை หลายเดือนก่อน +2

    தஞ்சை மாநகரில் நிறைய கோவில்கள் உள்ளது.

  • @rrajbarath
    @rrajbarath หลายเดือนก่อน

    Super explanation bro🎉

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน

    Om sivajai hind super

  • @Createyuvraj
    @Createyuvraj หลายเดือนก่อน +1

    Jai sri ram❤

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan983 หลายเดือนก่อน

    ❤Excellent content ❤

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +2

    ஆதி‌ மனிதன் பஞ்ச‌ பூதமாகிய‌ இயற்கையை‌ கடவுளாக‌ வணங்கியதாக‌ படித்தது‌ உண்டு அய்யா.

    • @ananthis3761
      @ananthis3761 หลายเดือนก่อน

      Temple have all 5 elements

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l หลายเดือนก่อน

    ரவி பிரகாஷ் பொள்ளாச்சி

  • @ganeshmc221
    @ganeshmc221 หลายเดือนก่อน

    Jai sriman narayana.. is thara aap hi dhe saktha hai

  • @nandananandana2843
    @nandananandana2843 หลายเดือนก่อน

    காஞ்சீபுரத்தில் சொல்லியவண்ணம் செய்த பெருமாள் எழுந்தரருளியுள்ளார். யதோத் காரி என்பது பெயர். அந்த சந்நிதி ஸ்ரீ ரங்கம் கோவிலில் இருக்கு.

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு ஒரு ஆசை ஆண்டவன் அனுக்கிரகம் பொருளாதாரம் இருந்தால் என்னுடைய கிராமத்தில் ஒரு பெரிய எல் இ டி டிவி சாயங்காலம் ஆறு டு ஏழு ஸ்ரீமத் பகவத் கீதை ராமாயணம் உங்களைப் போன்ற ஆன்மீகவாதிகளின் நிகழ்ச்சி இதை ஒளிபரப்ப வேண்டும் என்று ஆசை பார்க்கலாம் ஆண்டவன் அனுக்கிரகம் இருக்கிறதா என்று ஓம் நமச்சிவாய. ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

    • @yamaha3d569
      @yamaha3d569 หลายเดือนก่อน

      உங்கள் நல்ல எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரியட்டும்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 หลายเดือนก่อน

    Namaskaram

  • @kvs6830
    @kvs6830 14 วันที่ผ่านมา

    இராமாயணத்தில் கோவில் பற்றி நிறைய reference இருக்கு என்று போகிற போக்கிலே சொல்லிவிட்டார். ஆனால் இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் எந்த ஒரு கதாபாத்திரமும் கோவிலுக்கு போனதாக குறிப்பு இல்லை..

  • @SankaraRameshwaran-e9t
    @SankaraRameshwaran-e9t หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @bluestrue
    @bluestrue หลายเดือนก่อน +4

    The problem rests in us Indians, especially young Hindus and women Hindus. They are mute when all sorts of nonsense is brainwashed into their being. For example, when they read relativity or quantum physics, they don't question how light can behave as a particle and as a wave. How a cat can be dead and alive at the same time? No questions are asked, there is no rebelliousness then, merely swallowing. However, when our shaastras say something like bow down before God and elders, don't approach Perumal or temples during menses, they show rebelliousness and a skeptical, negative attitude. Acharyas like Velukkudi Krishnan swamy and Joseph swamy do their mite but sadly, are underappreciated. Thankfully, I'm not one of them. Jai Joseph Swamigal.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @packirisamyk767
    @packirisamyk767 หลายเดือนก่อน

    அய்யா,வணக்கம்..எங்கும் நிறைந்தவர் கடவுளல்ல.*இறைவன்* என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.தெய்வம் என்பது காரணப்பெயர்.மனிதனாகப்பிறந்து,மனிதனாகவே வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவர்களே தெய்வம்(குலதெய்வம் )வணங்கப்பட்டனர்.கடவுள் என்பது அது காரணப்பெயர்.கட+உள்=கடவுள்.தன்னைத் தானே அறிந்துக்கொ ள்ளுதல்.இறைவன் என்பதும் ஒரு காரணப்பெயரே.இயற்கை+அவன்=இயற்கையானவன் என்பதே இறைவன் என்று அழைக்கப்பட்டான்.பஞ்சபூதங்களின் ஒப்பற்ற தலைவன்.அவனே அண்டத்தையே இயக்குபவன்.நன்றி.

    • @radhamadhuranath7941
      @radhamadhuranath7941 หลายเดือนก่อน

      ரொம்ப அறிவாளி என்ற நினைப்பா

  • @selvamvaratharasu7644
    @selvamvaratharasu7644 หลายเดือนก่อน +1

    கோயில் இருந்திருக்கலாம் வருங்காலத்தில் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை
    இன்று தேசிய அளவில் நடைபெறும் மதமாற்றம் இந்து மத விரோத போக்கினால் கோயில்களும் இந்து மதமும் காலங்களில் இருக்குமா என்பது சந்தேகம் தான்
    இன்று பாகிஸ்தான் பங்களாதேஷில் இந்துக்கள் இல்லை அது போல் தான் நடக்கும்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sathyarajdeepa2312
    @sathyarajdeepa2312 หลายเดือนก่อน

    Ippati patta visayangal namakku theriyamale irukkirathu

  • @Ajan6
    @Ajan6 หลายเดือนก่อน

    ஒன்ன போன்றவர்கள் மதம் மாறினாலும் இந்து மதமும் கோவில்களும் என்றும் நிலைக்கும்

  • @satheesh2933
    @satheesh2933 หลายเดือนก่อน

    இந்தியாவில் தான் கடவுள் இல்லை என்று சொல்ல 2 சமயங்கள் இருந்தன.
    1சமணமீ
    சைவம் வைணவம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சமயம4
    பவுத்தம் ய

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 28 วันที่ผ่านมา

    At the same time street to street, village to village, town to town, city to city Uncountable churches are there any Hindu opposed??

  • @NayagamNayagam-oy3nc
    @NayagamNayagam-oy3nc หลายเดือนก่อน +1

    Who against of Hindu God !!!! they are have to confirm their mother there are born for how many father????????????

  • @aathawan450
    @aathawan450 หลายเดือนก่อน

    😢piramanan wes makkal perugah kovilgalum Perugia kintrathu . Thamilanukku sudu Kardum minjathoo.😊

  • @Nathancsr
    @Nathancsr หลายเดือนก่อน +3

    முதலில் பக்தியோடு கட்டினார்கள் பிறகு எதிரிகளால்😅 சிதைக்கப்பட்ட நிறைய கட்டினார்கள

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw หลายเดือนก่อน +1

    இப்போ எல்லா மாநிலத்திலும் இந்திபடிக்க வசதி இருக்கிறது சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளில் இருக்கிறது ஆனால் ஏழைபாலைகள் படிக்கும் பள்ளியில் ஹிந்தி தவிர்க்கப்படுகிறது.அன்பில்மகேஷ் அமைச்சரின் மகன் படிக்கும்பள்ளியில் பிரன்ச் மொழி ஹிந்திமொழி படிக்கிறார் ஆனால் அரசாங்க பள்ளியில் படிக்க ஹிந்தி கொண்டுவருவதை ஏன் தடுக்கிறார்கள்.

  • @Nathancsr
    @Nathancsr หลายเดือนก่อน +1

    Predator versus prey psychology ..😅 prey usually multiplies faster to survive so there are more temples

  • @jenitta6373
    @jenitta6373 หลายเดือนก่อน +1

    Punniyam boomi namma Tamil nadu kadavul select panna boomi sir athaa 🙏🙏

    • @lllluin
      @lllluin หลายเดือนก่อน +1

      சித்தர்கள் அதிகமாக பிறந்த பூமி

    • @jenitta6373
      @jenitta6373 หลายเดือนก่อน

      @@lllluin 🥳😍

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 หลายเดือนก่อน

    India ,only one Hindu country ,Hindu land ,you can see only Hindu temples In Hindu land - Hindu Rashtra .People living here are Hindus only ,though some converted self or by force to other invader's force ,yet they are Hindus only . Though they have got converted ,yet one must respect high those changed.Changed persons must not act against the natives ,must live peacefully.

  • @PndrranghanathPndrrangha-uq5tt
    @PndrranghanathPndrrangha-uq5tt 23 วันที่ผ่านมา

    ஐயா இந்து குடும்ப துறவி

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 หลายเดือนก่อน

    பேசுபவர் ஒரு கிறித்தவர். இந்துக்கள் வேஸ்ட்.

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam หลายเดือนก่อน

    பரமாத்மா வான் மண்டலத்தில் முப்பத்து முப்பது கோடி தேவ தூதர்களின் மத்தியில் சிம்மாசனத்தில் அமர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த முப்பது கோடி தேவ தூதர்களும் இறைவனை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஓயாது புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தம் என்பது மாம்ச இச்சை இல்லாத வாழ்வு என்பதாகும். முப்பது கோடி தேவ தூதர்களுக்கும் மூன்று பிரதான தூதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் லூசிபர் என்பவர் இசையினால் பரமாத்மாவை மகிழச் செய்பவர். லூசிபருக்கு பரமாத்மாவின் சிங்காசனத்தின் மீது அதாவது அவருடைய அதிகாரத்தின் மீது ஆசை வந்ததால் இறைவன் லூசிபரையும் அவரைச் சேர்ந்த தேவ தூதர்களையும் வான் வெளியில் இருந்து கீழே தள்ளினார். இந்த லூசிபரை மனிதர்களாகிய நாம் சாத்தான் என்றும் அவரது சேனையை சாத்தானின் சேனை என்றும் அழைக்கிறோம். இந்த சாத்தானும் அவரது சேனையும் வான் மண்டலத்தில் இருந்து கீழே தள்ளப்பட்ட போது இவர்கள் வாசம் செய்ய இடம் இல்லாததால் பரமாத்விடம் முறையிட்ட போது இறைவன் பூமியை படைக்கிறார். பூமி உண்டாக்கப்பட்டதால் வான் மண்டலம் மூன்றாக பிரிகிறது. பரமாத்மாவும் அவரது சேனையும் வாசம் செய்கிற இடம் மூன்றாம் வானம் என்றும் மேல் வானம் என்றும் அழைக்கப்படுகிறது. சாத்தானும் அவரது சேனையும் வாசம் செய்கிற இடம் கீழ் வானம் என்றும் முதலாம் வானம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திர சூரிய நட்சத்திரங்கள் அமைந்துள்ள இடம் நடு வானம் என்றும் இரண்டாம் வானம் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் பூமியை படைத்து அதில் மனிதனை உண்டாக்கி குடியமர்த்தின சில காலங்களிலே பூமியின் மேற்பரப்பில் முதலாம் வானத்தில் வாசம் செய்கிற சாத்தானும் அவரது சேனையும் மனிதனை அடிமைப் படுத்தி தனக்கு கீழாக்கி அடிமைப் படுத்திக் கொண்டார்கள். நாம் அறிய வேண்டிய மிக முக்கியமான செய்தி இந்த சாத்தானுக்கும் அவரது சேனைக்கும் தேவ தூதர்களுக்கு ஒத்த அதிகாரம் இருக்கின்றது. இதில் பரமாத்மா நம்மை ஈன்ற தாய். சாத்தான் நமக்கு செவிலி தாய்.

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน

    1 hindus countery bharath hindus thinging

  • @kumarasubramani2515
    @kumarasubramani2515 หลายเดือนก่อน

    அது என்ன புட்டு புட்டு.. ஏன் விளக்கமாக என்கிற தலைப்பில் அழகு இல்லையா..??

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 หลายเดือนก่อน

    எல்லாம் உண்மை மக்கள் என்ன பயன்? 😢😢😢😢😢😢😢😢😢😢 லட்டு😂😂😂😂😂

  • @KrishnamoorthySeshadri-nt9dx
    @KrishnamoorthySeshadri-nt9dx หลายเดือนก่อน

    S00parpathiunanri

  • @saraswathis7780
    @saraswathis7780 หลายเดือนก่อน +1

    வைதீகம் வேறு இந்து வேறு திராவிடர் வேறு, தமிழர் மெய்யியல் வேறு

  • @MAGaneshan
    @MAGaneshan หลายเดือนก่อน

    அடிப்படை அறிவே இல்லாத ஒரு மனிதர்

  • @rajakumard.v.r.5172
    @rajakumard.v.r.5172 หลายเดือนก่อน

    அப்போ இவ்வளவு சர்ச் மசூதி எதற்கு இந்துஸ்தானில்

    • @kasihsayang8497
      @kasihsayang8497 หลายเดือนก่อน

      மதம் பரப்புவதற்கு. பின் நாட்டை உடைத்து பிடிப்பதற்கு. எப்படி பாகிஸ்தான் பங்களாதேஷ் ஒருவானதோ அப்படி.

  • @manthirammaheswaran1870
    @manthirammaheswaran1870 วันที่ผ่านมา

    கோவிலில் கடவுள் இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். கோவிலில் யாராவது பார்த்ததுண்டா.

  • @sampathp5588
    @sampathp5588 หลายเดือนก่อน +1

    பூஜாரிகள் மட்டும் பிழைத்தால் போதும் என்ற நிலை இருந்தால் சாதாரண மனிதன் எதற்கு கோயிலுக்கு போகிறான். புரியாத மொழியில் சாமியிடம் பேசுவதற்கு அவன் எதற்கு காசு செலவு செய்ய வேண்டும்.

  • @ro8jhraja
    @ro8jhraja หลายเดือนก่อน +1

    இந்தியாவில் ஏன் இரண்டாயிரம் வருசமா படிப்பு, பள்ளி கல்லூரிகள் இல்லை ன்னு சொல்றா

    • @rekhanarayanan4099
      @rekhanarayanan4099 หลายเดือนก่อน

      ஏன்னா 2000 வருஷமா முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அதனால அடிமை இந்துக்களுக்கு படிப்பு எதற்கு எதற்கு என்று திட்டமிட்டு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்

  • @ThavaguruKathirvel
    @ThavaguruKathirvel หลายเดือนก่อน +3

    கிறித்தவத்தில் ஏன் இத்தனை கூதி பிரிவு

  • @subramaniabharathis
    @subramaniabharathis หลายเดือนก่อน +1

    Excellent

  • @rangarajan9862
    @rangarajan9862 หลายเดือนก่อน

    அருமை ஐயா 💐🙏🏻

  • @thiyagut8486
    @thiyagut8486 24 วันที่ผ่านมา

    Arumai sir

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Atlasgadhis
    @Atlasgadhis หลายเดือนก่อน

    🙏🙏🙏