தேங்காய் தரும் பயன்கள்🌴 Dr. Sivaraman speech in Tamil | Coconut benefits in Tamil | Tamil speech box

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 187

  • @annamcreations9813
    @annamcreations9813 ปีที่แล้ว +60

    நான் திருநெல்வேலி பக்கம். எங்கள் வீட்டில் தினமும் குறைந்தது ஒரு தேங்கயாவது use பண்ணுவோம்.

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 2 ปีที่แล้ว +94

    இதுபோன்ற நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் டாக்டர்.👍👍

  • @shanthimaduram3964
    @shanthimaduram3964 3 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையான பதிவு தாங்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன்

  • @lifeinjesus6276
    @lifeinjesus6276 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு . வாழ்த்துக்கள். தென்னை மனிதருக்கு எத்தனையோ நன்மைககளை தருகிறது! உப்பு நீரை பருகி அதை நன்னீராக்கி வெய்யில் தாகம் தீர்க்கின்றது. நட்ட மனிதருக்கு நன்றியாக மழை வெய்யில் காலநிலைக்கு மக்களை பாதுகாக்கின்றதது. தேங்காய் ஒன்று வீட்டின் மீது விழுந்தாலும் பெரிய உயர் சேதம் வராது. யாரும் சாகவில்லை . IRON DOM ஆக காத்து நிற்கின்றது. . இது மருத்துவ விஞ்ஞானத்தை ஆராயும் மனிதரை உருவாக்கிய இறைவனுக்கு தெரியாதா என்ன? நான் அரிசிமா பிட்டு சாப்பிட்டு 7 மாதம் கடந்து விட்டது. சென்ற மாதம் ஒரு ஆசை வந்தது. பல Super Market ஏறி இறங்கியும் தேங்காய் இல்லை. முடிவில் பிடிவாதமாக 6.5 KM கார் ஓடி முடிவில்ஒரு Edika Market ஐ கண்டு பிடித்தேன். அங்கே இரண்டு குட்டி தேங்காய் மட்டுமே இருந்ததது. ஒரு வேளை உள்ளே கெட்டுப் போய் இருந்தால். என்ன செய்வது. Sales Cashier இடம் கேட்டேன். வேறு தேங்காய் இல்லையா? அதற்கு . குறிப்பறிந்த அந்த பெண்மணி. இல்லை. மன்னிக்கவும் பழதான தாய் காணப்பட்டால் Bill உடன் வாருங்கள் . உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். வீட்டிற்கு வந்தோம். மனவி உடைத் தரும் ஆச்சரியம் யாழ். தேங்காய் போல் இளநீர் கூட இருந்தது. பிட்டு அவித்து. சாப்பிட்டு முதல் இறைவனுக்கும் . பின்பு அந்த மரத்துக்கும் மனதில் நன்றி சொல்லியபடி . அரிசி மா பிட்டு + சம்பல் என சாப்பிட்டு மகிழ்ந்தோம்.. 32 வயது வரை தேங்காய் உணவுடன் இயங்கையில் வாழ்ந்து இன்றும் தேங்காய் பூவை மறக்காமல் இருக்கும் நான் 73 + 9 வயதிலும் உற்சாகமாய் ஆரோக்கியமாய் வாழ்கிறேன். இன்று மனிதர் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையே பக்க விளைவை தரவில்லையா? துணிந்து சாப்பிடுங்கள். தேங்காய் தீங்கல்ல. . வைத்தியர் சொல்வது போல் தேங்காயை நாம் ஒரு போதும் மறக்கவே கூடாது. தேங்காய் ஒன்றும் தீங்கை தராது. மாறாக. கள்ளுக்குடி ஒன்று மட்டும் தான் கேடு! தவிர்ப்பது நல்லது. வைத்தியர் சொல்ல மறந்து விட்டார். நல்ல மருத்துவ குணம் உள்ளதோ தெரியாது. ஆனால் ஒரு விடயம் புரிகிறது. இருதயத்தில் உள்ளதை வெளியே ஒலிபெருக்கி போல் பெளியே தெரியப்படுத்தும் சக்தி இந்த பானத்துக்கு உண்டு. இருதயத்தின் நிறைவினால். வாய் பேசும். இதை தடுக்க யாரால் கூடும். வாழ்க வளமுடன்.

  • @murugaiahd1472
    @murugaiahd1472 10 หลายเดือนก่อน +7

    வெளிநாட்டு உணவை தவிர்ப்போம்
    உள்நாட்டு உணவை/
    நம் முன்னோர்கள் பயன் படுத்திய உணவை உண்டு முழு ஆரோக்கியம் பெறுவோம் 🙏👏🤝👍

  • @RaniRani-eh1xz
    @RaniRani-eh1xz ปีที่แล้ว +18

    தேங்காயின் பலனை பற்றி கூறிய கருத்து மிக மிக அருமை மருத்துவர் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +22

    அற்புதமான... தேவையான.. தகவல்..!! நன்றி ஐயா!!

  • @marketmani2712
    @marketmani2712 2 ปีที่แล้ว +38

    தங்களின் நல்உள்ளத்திற்கு மிக்கநன்றி ஐயா....❤❤❤❤❤❤

  • @shanmugasundaramsundaram1794
    @shanmugasundaramsundaram1794 10 หลายเดือนก่อน +25

    எங்கள் ஊர் திருச்செந்தூர் பக்கத்தில் கிராமம் எங்க தாத்தா அப்பா நாங்கள் முனு தலை முறை தேங்காய் இல்லால உணவே இல்லை ஆரோக்கியமாகதான் இருக்கோம்❤❤❤❤

    • @MmMoorthymoorthy
      @MmMoorthymoorthy 6 หลายเดือนก่อน

      எனக்கும் ரொம்ப பிடிக்கும் தேங்காய்

  • @shanmugasundaramsundaram1794
    @shanmugasundaramsundaram1794 10 หลายเดือนก่อน +17

    எந்த ஊரில் இருந்தா என்ன கண்டிப்பா தாத்தா ஆத்தா கூட வாழ்ந்து இருப்போம் நம்ம தலைமுறைக்கு அதை சொல்லி கொடுப்பது நம் கடமை உலகம் எப்படி வேணாலும் மாறலாம் ஆனால் நாம் தான் மாறாமல் நம் பண்பாடு கலாச்சாரம் உணவுப்பழக்கம் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் வாழ்க தமிழ் வளர்க நம் பண்பாடு ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @glamindia
      @glamindia 2 หลายเดือนก่อน

      Very well said

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 2 ปีที่แล้ว +63

    நாங்க பொள்ளாச்சி காரங்க தேங்காய்தான் எங்க உயிர்

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 ปีที่แล้ว +6

    சரியான மற்றும் நல்ல பதிவு நன்றி ❤

  • @tamilarasi4032
    @tamilarasi4032 10 หลายเดือนก่อน +9

    வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா சார்? அப்படி சாப்பிடலாம்னா 25 மில்லி அளவுக்கு ரெகுலரா எடுத்துக்கலாமா sir

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 4 หลายเดือนก่อน +3

    நான் இலங்கை இங்கு அதிகமாக விசேட நாட்களில் பால் சோறு சமைப்போம் அது முழுக்க முழுக்க தேங்காய் பாலில் செய்வது மேலும் தேங்காய் சம்பல் அதிகமாக சாப்பிடுவோம் நிறைய பச்சைக் காய்கறி சாம்பலும் செய்வோம் அவற்றிற்கு தேங்காய்தான் பிரதானம் இன்னும் பல பல.....உணவுகள் சமைப்போம் ஆனால் தேங்காயில் இவ்வளவு பயன்களா என்று அறிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா உங்களுக்கு

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 2 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு ஐயா. நன்றி

  • @balakrishna-cx2vx
    @balakrishna-cx2vx 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு மிகவும் சிறப்பு நன்றி ஐயா

  • @saravanann1143
    @saravanann1143 ปีที่แล้ว +135

    காலை வெறும் வயிற்ில் சாப்பிடுவது நல்லது நான் அப்படிதான் 6 வருடமா சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறேன்

    • @sankaris4748
      @sankaris4748 ปีที่แล้ว +4

      Naanum than

    • @elavarsubanu114
      @elavarsubanu114 ปีที่แล้ว +4

      எந்த முறையில் எடுத்துக் கொள்கின்றீர்கள்

    • @saarathychandru5564
      @saarathychandru5564 11 หลายเดือนก่อน +9

      தேங்காவை பற்றி தவறாக கற்ப்பித்தவர்கள் மாங்காய் மடையர்கள்

    • @logaranisubramaniam8798
      @logaranisubramaniam8798 10 หลายเดือนก่อน +3

      Its purely cooperate soolchi for business might

    • @chitraramesh1907
      @chitraramesh1907 10 หลายเดือนก่อน +1

      Cold pudikuma

  • @KavasamYogaForAll
    @KavasamYogaForAll 8 หลายเดือนก่อน +19

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் அளித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டுகிறோம். முருகானந்த...பூபதி.

  • @deivasiga6327
    @deivasiga6327 ปีที่แล้ว +10

    ரொம்ப நன்றி அய்யா

  • @saranyapandiyan9781
    @saranyapandiyan9781 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு

  • @paulinrichard5506
    @paulinrichard5506 ปีที่แล้ว +11

    Very well said doc ..
    Benefits of coconut is amazing and even if a person is in last stage coconut milk saves them and not cow milk

  • @j.lakshithajaisha2290
    @j.lakshithajaisha2290 2 ปีที่แล้ว +20

    You are such a great person sir ❤ good speech

  • @venkateswariudayakumar1933
    @venkateswariudayakumar1933 9 หลายเดือนก่อน

    உங்கள் அறிவுரைக்கு நன்றி சார்.
    உங்கள் ஒளிபரப்பு வீடியோ பார்த்து கொண்டு இறுக்கிறேன் சார்

  • @tamilrani3512
    @tamilrani3512 2 ปีที่แล้ว +11

    Very good information sir thank you so much

  • @MPooja-ff4tt
    @MPooja-ff4tt 2 ปีที่แล้ว +10

    Romba mathipu mikka manithar Ivar..🙏🙏🙏🙏🙏🙏

  • @lourdusamy3755
    @lourdusamy3755 2 ปีที่แล้ว +10

    🙏 நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @AarthiHariprasad0
    @AarthiHariprasad0 5 หลายเดือนก่อน +2

    🙏🏽 மிக்க நன்றி அண்ணா

  • @gomathiseetharaman7527
    @gomathiseetharaman7527 2 หลายเดือนก่อน +2

    Thengai ya kodhika vecha high cholesterol nu dietitian solranga appo cholesterol patient kootu sapdalama?

  • @abic.p9960
    @abic.p9960 5 หลายเดือนก่อน +4

    Nanga nagercoil kanyakumari daily 2cocount use pannuvom

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 10 หลายเดือนก่อน +1

    தேங்கா very good for our health nice video ❤❤❤👍👍👍👌👌👌

  • @devaraj6479
    @devaraj6479 ปีที่แล้ว +4

    அருமை பதிவு சார்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +3

    மிக்க,மிக்க நன்றி.🙏

  • @suganjothi9587
    @suganjothi9587 2 ปีที่แล้ว +235

    Daily Coconut Chutney Sapudravanga Like Podunga Parpom😂😂

  • @maniappanks4042
    @maniappanks4042 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @santhakumars1552
    @santhakumars1552 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.
    இதுபோல் இளநீர் பற்றியும் ஒரு காணொலி போடுங்கள்.

  • @srinivasansrinivasan5956
    @srinivasansrinivasan5956 ปีที่แล้ว +4

    Very nice sir. Now I came to know the importance of the coconut. Now my fear about that is cleaered through your speech. Thanks a lot.

  • @venkatesanar2769
    @venkatesanar2769 2 ปีที่แล้ว +5

    True, டாக்டர். Thks🙏

  • @sathyamathi-c9i
    @sathyamathi-c9i 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏Nantri megavum arumai

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 ปีที่แล้ว +23

    Well said Doctor 👍❤️😊I always use fresh coconut in my foods.. Thank You for sharing this useful tip

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia3064 2 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா 😊🙏

  • @manonmanimahendiran4424
    @manonmanimahendiran4424 2 ปีที่แล้ว +5

    Good Info.Thank you Doctor.

  • @vanarojat3450
    @vanarojat3450 2 ปีที่แล้ว +5

    Supper supper....sir
    Good info.
    Thanks.

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 2 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @pavithapolamreddy676
    @pavithapolamreddy676 3 หลายเดือนก่อน +1

    Coconut sugar babies ku kodutha nallatha kettatha pls ans panunga

  • @prasathabic1480
    @prasathabic1480 ปีที่แล้ว +1

    Good morning sir
    Please sir Mudaku vatham cure seiya oru video podunga sir . 🙏 🙌

  • @manivannan.smanivannan.s3607
    @manivannan.smanivannan.s3607 ปีที่แล้ว +9

    சார் நீங்க ரொம்ப நாளைக்கு ஆரோக்கியமாக வாழ வேண்டும்

  • @saravanapandian9907
    @saravanapandian9907 ปีที่แล้ว +10

    Arumaiiii 👏👏

  • @poongodi445
    @poongodi445 ปีที่แล้ว +4

    நன்றி நண்பா

  • @RohanRohan-e9o
    @RohanRohan-e9o 8 หลายเดือนก่อน +2

    ❤super lyya❤❤❤❤❤❤very usefulla erunthuthu❤❤❤❤❤

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 2 ปีที่แล้ว +7

    My dear respect Dr thank you very much for your special smart tips explaining

  • @manirajendran8390
    @manirajendran8390 2 ปีที่แล้ว +9

    Nandri ayya🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா 🎉🎉🎉🎉 பயம் தீர்ந்தது நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sizzllychicken490
    @sizzllychicken490 ปีที่แล้ว +1

    We r big fans for you sir we like ur speach

  • @Sajulibioficial-1989channel
    @Sajulibioficial-1989channel 10 หลายเดือนก่อน +1

    Nanga kanyakumari enga veetla daily kurainthapatcham oru thengai use panuvom

  • @ganesan650
    @ganesan650 ปีที่แล้ว +1

    Importanspeech thank u Dr.

  • @tamils3512
    @tamils3512 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் தலைவா

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 6 หลายเดือนก่อน +10

    நான் இந்த காணொளி பார்த்ததும் நடிகர் மோகன்லால் தனது சாப்பாட்டில் தேங்காய் கண்டிப்பா இருக்கும் என சொன்னது ஞாபகம், நான் விரும்பி சாப்பிடும் பால் தேங்காய் பால்

  • @munusamy7173
    @munusamy7173 2 ปีที่แล้ว +8

    Good information for the society . Thank you sir

  • @VetriSelvi-l9e
    @VetriSelvi-l9e 11 หลายเดือนก่อน +1

    Super super thank you so much sir

  • @sureshkumark7357
    @sureshkumark7357 2 ปีที่แล้ว +7

    சூப்பர் 🙏🙏🙏🙏💕💕💕

  • @davidpathmi9008
    @davidpathmi9008 ปีที่แล้ว +2

    Yes உண்மை

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว +1

    Thank you sir,I educate my daughter to take coconut chatni,milk sir,she never like coconut ,sir 🙏👌👏❤️

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா உங்களுடைய விளக்கம் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் உள்ளது அனைவரும் இதை மற்றவர்கள் பயன் பெற பகிர வேண்டும்

    • @kanchanadayalan9002
      @kanchanadayalan9002 2 ปีที่แล้ว

      Ll

    • @kanchanadayalan9002
      @kanchanadayalan9002 2 ปีที่แล้ว

      Pl

    • @shaikfakrudeenk931
      @shaikfakrudeenk931 2 ปีที่แล้ว +1

      ஐயா வணக்கம்.உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதம்.பகிர்ந்தமைக்கு நன்றி
      எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய வேண்டும்.என் மனைவி கடந்த 15 வருடங்களாக அல்சர் நோயால் சிரமப்படுகிறார் அவருக்கு குணமடைய நீங்கள் ஏதாவது மருந்து
      சொல்லுங்கள் Please

  • @sudhas3449
    @sudhas3449 2 ปีที่แล้ว +11

    Very good information Doctor,as iam malayili we are using everyday coconut,it's very good for health.

  • @ammasia4253
    @ammasia4253 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்! நன்றி! வாழ்க வளமுடன்!

  • @mangushba
    @mangushba ปีที่แล้ว +15

    ❤நான்டாக்டர் தம்பியின் அறிவுரையை கேட்டவுடன்தேங்காய் பாலில் டீபோட்டுசாப்பிட்டேன் அடப்போங்கப்பா எனக்கு என்னமகிழ்ச்சி மருத்துவர்ஆங்கிலம் கலக்காமல் தமிழில் தகவல் சொல்வதுதேங்காய்ப் பால்சாப்பிடுவதைவிட மிக்க மிக ஆனந்தம், அலட்டிக்கொள்ளாத டாக்டர்தம்பிக்கு இறைவன் முன்னிலையில் என்ஆசிர்வாதம் நிறைந்தவளமுடன்
    தாங்களும் தங்கள்தலைமுறையும் தழைத்தோங்கிவாழ்க வாழ்க! 🎉🎉🎉🎉🎉🎉

  • @kaeuppaiahkumar4316
    @kaeuppaiahkumar4316 6 หลายเดือนก่อน +1

    Cold irukum pothu etuthukalama sir

  • @sekart5234
    @sekart5234 2 ปีที่แล้ว +7

    Best advice Sir

  • @sangeethaeswarantailors4663
    @sangeethaeswarantailors4663 2 ปีที่แล้ว +3

    🙏நன்றி ஐயா🙏

  • @nagamanisureya4288
    @nagamanisureya4288 8 หลายเดือนก่อน +1

    Well set sir

  • @arivuselvam2861
    @arivuselvam2861 2 ปีที่แล้ว +24

    உண்மை தாய்மொழி தமிழைப் பயன்படுத்துவோம்.

  • @HemalathaB-o2g
    @HemalathaB-o2g 10 หลายเดือนก่อน +1

    Sugar patient sapdalama sir

  • @SivaSiva-oi2tn
    @SivaSiva-oi2tn 9 หลายเดือนก่อน

    Heart patient sugar patient thengai Paal sapidalama sir heartla

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว +1

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice

  • @nazarhussain8104
    @nazarhussain8104 2 หลายเดือนก่อน +1

    சார் எனக்கு தேங்காய் சட்னி சாப்பிட்டவுடன் இருமல் வருகிறது தேங்காய் பால் குடித்தாலும் இருமல் அன்று பூரா இருமலாக இருக்கிறது. கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

  • @meenamalu992
    @meenamalu992 2 ปีที่แล้ว +2

    Nantri ayyaaa..

  • @Vanajavelu-y3d
    @Vanajavelu-y3d 4 หลายเดือนก่อน

    Vittiligo use pannalama

  • @SuganyaPrabu-u1q
    @SuganyaPrabu-u1q 11 หลายเดือนก่อน +1

    Super sir

  • @Vanitha.Satheesh
    @Vanitha.Satheesh ปีที่แล้ว +2

    Na daily tengai samayala serthu seivan ana enga mamiyar veetla tha nenju karikum nu avoid panuvanga ul cer iruka fil kuda sapdamatanga

  • @bbbadboys5311
    @bbbadboys5311 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @raviraveena3889
    @raviraveena3889 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அய்யா...

  • @kalifathullahkalifa1958
    @kalifathullahkalifa1958 2 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @husnahusna8427
    @husnahusna8427 ปีที่แล้ว

    Sir periyavangalum weight gain kagah daily coconut milk sappidalama?how many days i can use.

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 10 หลายเดือนก่อน

    Great sir

  • @abinayakj2896
    @abinayakj2896 2 ปีที่แล้ว +7

    Thenka pal kutekkarom sir thank you sir 💐💐💐

  • @raviprc9348
    @raviprc9348 9 หลายเดือนก่อน

    Ayya kidney patent coconut milk sapetalama

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 2 ปีที่แล้ว +1

    Tq sir 🙏🙏🙏🙏 very useful info sir

  • @chinnathuraimahe2598
    @chinnathuraimahe2598 6 หลายเดือนก่อน

    Super ga sir🎉

  • @dharshinim7102
    @dharshinim7102 2 ปีที่แล้ว +2

    Thanku sir

  • @ramm188
    @ramm188 ปีที่แล้ว +4

    தேங்காய் பால் வெறும் வயிற்றில் குடிக்கலாம சார்.

    • @devisri8779
      @devisri8779 ปีที่แล้ว

      Kudikalam..rompa nallathu

    • @saravanann1143
      @saravanann1143 ปีที่แล้ว +1

      காலை வெறும் வயிற்ில் சாப்பிடுவது நல்லது நான் அப்படிதான் 6 வருடமா சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறேன்

  • @m.suresh7185
    @m.suresh7185 10 หลายเดือนก่อน +1

    Pregnancy la coconut milk kudikalama

  • @helenpatrick4821
    @helenpatrick4821 9 หลายเดือนก่อน

    Can I drink everyday morning to improve hair growth but I don’t want to increase my weight.

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 2 ปีที่แล้ว +4

    Great sir. Neenga 💯👌👍❣️

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 7 หลายเดือนก่อน +1

    நாங்கள் சேலம் எங்கள் உணவுகளில் தேங்காய் அதிகம் இருக்கும் 🎉🎉🎉

  • @vasuhikarihalan1022
    @vasuhikarihalan1022 9 หลายเดือนก่อน +2

    சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடலாமா ஐயா

  • @saraswathi4111
    @saraswathi4111 5 หลายเดือนก่อน +1

    லேசான சூட்டோடு தேங்காய் பால் சாப்பிடலாமா?

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว

    Thanks for sharing Sir

  • @ramanbalu3989
    @ramanbalu3989 ปีที่แล้ว

    Cocanet oil continue use pannalama

  • @karthickmohan3715
    @karthickmohan3715 7 หลายเดือนก่อน

    தினமும் காலையில் சாப்பிடலாம சார்

  • @elenchezheyanm3725
    @elenchezheyanm3725 ปีที่แล้ว

    Good for suger patient?