கோளறு பதிகம் Kolaru Pathigam -Tamil lyrics | Thevaram Padal | Sivapuranam D V Ramani | Vijay Musical

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 548

  • @ponmanisuyambus4886
    @ponmanisuyambus4886 19 วันที่ผ่านมา +3

    கடவுள் பக்தி ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒழுக்கம் உள்ள மனிதனாக வாழ வைக்கிறது

  • @selvarajuperiyasamy3339
    @selvarajuperiyasamy3339 ปีที่แล้ว +22

    எனக்கு 64வயதுஇப்போதுதான் இந்தப்பாடல் கேக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி

    • @ganeshanrajarathnam3864
      @ganeshanrajarathnam3864 ปีที่แล้ว +2

      .my relative sr citizen ailing in chennai praforearly
      Recovery

    • @selvirajendran5944
      @selvirajendran5944 7 หลายเดือนก่อน +1

      Nice👍 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 4:26 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kuppuswamyponnuswamy5778
    @kuppuswamyponnuswamy5778 3 ปีที่แล้ว +84

    ஒரு நாள் கேட்க தவறினாலும் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறோம்.

    • @ramanid4154
      @ramanid4154 2 ปีที่แล้ว +4

      அ்்

    • @ramanid4154
      @ramanid4154 2 ปีที่แล้ว +1

      அஅஅ

    • @ramanid4154
      @ramanid4154 2 ปีที่แล้ว

      🔥

    • @ramanid4154
      @ramanid4154 2 ปีที่แล้ว +1

      😎😎😎 அஅஅ 😂ஈ

    • @ramanid4154
      @ramanid4154 2 ปีที่แล้ว

      🔥🔥🔥🔥 அஅஅ

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 2 หลายเดือนก่อน +6

    என் தெய்வமே நல்லது நடக்கணும் நல்லது நடக்கும் நல்லதே நடக்கணும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sowmiyarahul6515
    @sowmiyarahul6515 3 ปีที่แล้ว +79

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் தெய்வீகக் குரல் ஐயா உங்களுடையது வாழ்க உங்கள் தொண்டு!! ஓம் நமச்சிவாய!!

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 9 หลายเดือนก่อน +7

    ஓம் நமசிவாய போற்றி.
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி நன்றாக நடக்க அருள் புரிவாய்.
    நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தருவாய்.
    ஓம் நமசிவாய.

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 9 หลายเดือนก่อน +5

    தெய்வத்தை நினைத்து தெய்வீக திருப்பதிகம் பாடி யுள்ளார் கேட்போருக்கு பலன்கள் கிடைக்கும்

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 ปีที่แล้ว +33

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @ravidevi8867
      @ravidevi8867 2 ปีที่แล้ว

      Karthigha

    • @greenparadise9020
      @greenparadise9020 2 ปีที่แล้ว +2

      தாயே ஈசனை பற்றிவிட்டீர்கள் உங்கள் வினை குறைய குறைய உங்கள் எண்ணம் ஈடேறும்.

    • @maheshbabum.s
      @maheshbabum.s 2 ปีที่แล้ว +2

      Ungal virupam sivan arulal viraivil niraiverum

    • @SenthilKumar-bo4rj
      @SenthilKumar-bo4rj ปีที่แล้ว +3

      ஓம் நம சிவாய.!
      நல்லதே நடக்கும்.

    • @என்றும்அன்புடன்-ண9ட
      @என்றும்அன்புடன்-ண9ட ปีที่แล้ว +5

      விரைவில் உன்னை வந்து சேர்ந்தார் என்று பதிவு செய்வாய் தாயே ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 2 หลายเดือนก่อน +4

    தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu ปีที่แล้ว +97

    கோளறு பதிகம் தினமும் கேட்க எனக்கு வந்த கொடும் நோய் நாற்பத்தி ஐந்து நாட்களில் முற்றிலும் நீங்கி பூரண நலம் பெற்றேன், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

    • @pushpabaskar6050
      @pushpabaskar6050 ปีที่แล้ว +5

      😅😅😅😅😊😊 3:41 3:49 3:54

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 9 หลายเดือนก่อน +6

      உண்மைதான் எனக்கும் நெஞ்சு வலி சரியாகி விட்டது கோளறு பதிகம் கேட்பதால் நோய்யற்றவாழ்வும. சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என நம்புகிறேன்

    • @elumalaimahendran9667
      @elumalaimahendran9667 8 หลายเดือนก่อน +2

      😊😊😊😊

    • @SivaPrakash-i4c
      @SivaPrakash-i4c 8 หลายเดือนก่อน

      ​@@Gnanajothi-g9wgggggggg

    • @pushparani9763
      @pushparani9763 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 2 หลายเดือนก่อน +3

    தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமச்சிவாய நமக ஓம் நமச்சிவாய நமக பெருமாளே காப்பாத்து என் பிள்ளையே

  • @piravar-k3i
    @piravar-k3i 3 ปีที่แล้ว +26

    திரு ரமணி அவர்களின் இசையில் இறைவன் நமது உடலின் ஒவொரு அனுவிலும் உள்ளதை உணர முடிகின்றது. விருப்பு வெறுப்பு இல்லா வாழ்க்கையை உணர முடிகின்றது. இவர் இறைவனால் நமக்கு படைக்கப்பட்ட பரிசு. முதலில் இறைவனுக்கும் இவரை பெற்றெடுத்த அந்த தாயிற்கும் அவரை நன்றாக பக்தி நெறியுடன் வளர்த்த தகப்பனுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 2 หลายเดือนก่อน +1

    என் மனைவி மக்கள் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கணும் தெய்வமே ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @eswariv2328
    @eswariv2328 3 ปีที่แล้ว +61

    இறைவனை நெருங்கும் உணர்வு ஏற்படுகிறது ஐயா🙏🙏🙏

  • @கவிகுயில்
    @கவிகுயில் 6 ปีที่แล้ว +11

    சிவனே உலகம். சிவனால் பாடப்படுகிறீர்கள்.

  • @kalimurhu6224
    @kalimurhu6224 4 ปีที่แล้ว +43

    மனம் உருகும் குரல் வளம்.
    ஈசன் புகழ் எங்கும் ஒலிக்கட்டும்

    • @kaidos4342
      @kaidos4342 ปีที่แล้ว

      எல்லா புகழும் இறைவனுக்கே

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 ปีที่แล้ว +16

    என் பயம் நோய் எல்லாம் சரியாகணும் என் பிள்ளைகள் கணவர் நல்லாருக்கணும் கடவுளே🙇🙇🙇

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 8 หลายเดือนก่อน +6

    நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய நமக எம்பெருமானே என் பிள்ளையை காத்தருள்வாய்

  • @chandhraadhithyan1042
    @chandhraadhithyan1042 3 ปีที่แล้ว +45

    கோளாறு பதிகம் கேட்க மிக பிடித்த குரல் மற்றும் இசை 👍🙏

  • @NarpaviRameshRamesh
    @NarpaviRameshRamesh 26 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sridharansadagopan8030
    @sridharansadagopan8030 4 ปีที่แล้ว +60

    D. v. ரமணி அவர்கள் பாடிய சிவபராணம் & கோளருபதிப்பகம் தான் நான் கேட்டதில் மிகசிறப்பானது TMS அவர்களின் குரல் போலவே உள்ளது, நான் நீண்ட காலமாக கேட்கிறேன் அருமையோ அருமை, வாழ்க நீவீர் பல்லாண்டு, நமசிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க ஒம் நமசிவாயா. இறைதாஸன் ஸ்ரீதரன் சுவாமிஜி.

    • @kamalamarumugam7010
      @kamalamarumugam7010 4 ปีที่แล้ว +1

      Lmm

    • @lalithathiru3171
      @lalithathiru3171 4 ปีที่แล้ว +1

      Yes true

    • @tamilarasuradhakrishnan5432
      @tamilarasuradhakrishnan5432 2 ปีที่แล้ว

      ீீ

    • @ramanid4154
      @ramanid4154 2 ปีที่แล้ว

      000⁰⁰⁰0⁰000000⁰0⁰⁰0000⁰0000⁰0000⁰⁰⁰⁰000⁰⁰⁰0⁰00⁰⁰⁰⁰⁰⁰⁰⁰00⁰0⁰0⁰⁰⁰⁰0000⁰⁰⁰⁰⁰000pppplaa 😂😂😂😂1

    • @ramanid4154
      @ramanid4154 2 ปีที่แล้ว

      ¹😂11

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 3 ปีที่แล้ว +3

    Like podu illa mutidu ponga da athukku yenta
    no like solringa
    Ayyavin kural sivan sakthi

  • @kannansrinivasan1933
    @kannansrinivasan1933 ปีที่แล้ว +9

    மனது சங்கடமான நேரத்தில் இந்த பதிகம் கேட்டால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது.

  • @srinivasanr3466
    @srinivasanr3466 4 ปีที่แล้ว +18

    ஐயா உங்களுடைய இனிய குரலால் கோளறு திருப்பதிகத்தை பாடி சிவ பெருமானை
    அவரவர் இல்லத்திற்கே அழைத து வந்தமைக்கு மிகவம்
    நன்றி, உஙகளை வாழ்த்த வார்த்தை களே இல்லை,

  • @logikumar8048
    @logikumar8048 ปีที่แล้ว +15

    மீண்டும் கேட்கத் தூண்டும் தெய்வீக குரல் ஓம் நமச்சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MohanKumar-yq8er
    @MohanKumar-yq8er 3 ปีที่แล้ว +17

    பாடலைக் கேட்கும் போது மனம் ஆழ்ந்த நிம்மதி அடைகிறது நன்றி ஐயா🙏

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 3 ปีที่แล้ว

      Very true

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க சிவாய
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்க்குருநாதர் வாழ்க வாழ்க சிவாய நம சிவசிவ சிவயநம

  • @mr.gamingwithmohan5575
    @mr.gamingwithmohan5575 3 ปีที่แล้ว +18

    திருஞானசம்பந்தர் இப்ப இருந்திருந்தால் அவரை நேரில் பார்த்த அவர் பாடிய ஒரு இனிய குரலில் உணர்வு ஏற்படுகிறது

  • @jayaramsivakumarsivakumar4699
    @jayaramsivakumarsivakumar4699 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது

  • @kuppabaiarunnimal5856
    @kuppabaiarunnimal5856 3 ปีที่แล้ว +41

    கோளறு பதிகம் கேட்கும் மன அமைதி பெருகிறது. மனசு காற்றில் பறப்பது போல உள்ளது.

  • @kalavathikarvendhan772
    @kalavathikarvendhan772 2 ปีที่แล้ว +9

    சிறந்த குரல் வளம்.மிகத் தெளிவான உச்சரிப்பு ஐயா. வாழ்க உங்கள் தொண்டு.வாழ்க வளமுடன்.

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 2 ปีที่แล้ว +17

    அய்யா உங்கள் குரலில் இப்பாடலை கேட்கும் போது இறை சிந்தனை மணம் முழுவதும் பரவசமாகிறது 🙏🙏 🙏🙏🙏

    • @janakiramanm2295
      @janakiramanm2295 2 ปีที่แล้ว

      💯Ththikum..thihtamal..Enipadhuve..DhinamDhinam.thodaratum

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 ปีที่แล้ว +14

    ஐயா அவர்களின் அருமையான இதமான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் தெளிவாக பதிகம்
    கேட்ட சந்தோஷம் மனதுக்கு மிகவும் இதமாக சந்தோஷமாக இருந்தது சிவா ஓம் நமசிவாய

  • @psmani1845
    @psmani1845 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவசக்த்தியின்அருளால் அதிகாலையில்இந்தபாடலைகேட்டுவிட்டு தொடங்கும் நாட்களில் இந்தப் பிரபஞ்சம் அனைத்து விதமான பாதுகாப்பையும் அளித்து நம்ப முடியாத அளவிற்கு உதவிகளை செய்கிறது வெற்றியின் நாளாகவும் மகிழ்ச்சியின் நாளாகவும் முன்னேற்றத்தின்நாளாகவும் அமைகிறது திருஞானசம்பந்தர் ஐயா அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி கள் சிவபெருமானுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி ஓம் நமசிவாய
    வாழ்க்கையில் நலிந்த நிலையில் உள்ள மக்களுக்கு இந்தபாடல் பதிவை ஷேர் செய்யுங்கள் அனைவரும் சிவன் அருள் பெற்று மகிழ்ச்சியாக வாழட்டும்

  • @chinnapandianchinnapandian4409
    @chinnapandianchinnapandian4409 4 ปีที่แล้ว +39

    ஓம் நமசிவாய தங்கள் பாடிய கோளறு பதிகம் வீட்டில் கேட்கும்போது ஒரு நிமிடம் எம்பெருமான் ஈசனே ஒரு நிமிடம் வீட்டிற்கு வந்து செல்வது போல் ஒரு திருப்தி நமசிவாயம் நன்றி ஐயா

    • @vagieswaribanu166
      @vagieswaribanu166 4 ปีที่แล้ว +1

      C. Hjbbnvbnn

    • @lalithathiru3171
      @lalithathiru3171 4 ปีที่แล้ว

      True

    • @saralkavin399
      @saralkavin399 3 ปีที่แล้ว

      @@vagieswaribanu166 bnnmnmnjnjnmnmm(。ノω\。)(╯︵╰,).·´¯`(>▂

    • @saralkavin399
      @saralkavin399 3 ปีที่แล้ว

      @@vagieswaribanu166 lmlmnbb❤️😁🙏l😭🙄❤️(。•́︿•̀。)(。•́︿•̀。)

    • @saralkavin399
      @saralkavin399 3 ปีที่แล้ว

      @@lalithathiru3171 njnmn🙏 I am (。•́︿•̀。)(。ノω\。)(。•́︿•̀。)(。•́︿•̀。)(ᗒᗩᗕ)ಥ╭╮ಥ(ꏿ﹏ꏿ;)(˘・_・˘)(;;;・_・)(;ŏ﹏ŏ)(●´⌓`●)(☞^o^) hhfjbgkco☞(?・・)σ(☞゚ヮ゚)☞←(*꒪ヮ꒪*)🥫ℹ️👍😉💞🟥👻👺😷👍🥫🥫😉🟥👻👺

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +13

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🌻🔱

  • @arumugamm8053
    @arumugamm8053 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    குரல் வளம் இறைவனின் ஆசிகள் மேலும் தமிழ் நூல்கள் பாடல்கள் வெளியிட வேண்டும் உங்கள் சேவை உலக தமிழ்மக்கள் மட்டும் இறை தொண்டு.

  • @natarajann1837
    @natarajann1837 2 ปีที่แล้ว +13

    அய்யா உங்கள் குரலில் இப்பாடல் கேட்க கேட்க திகட்டவில்லை.🙏

  • @sathyadce7088
    @sathyadce7088 27 วันที่ผ่านมา +1

    நோய் நீங்க வேண்டும் சிவாயநம

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 ปีที่แล้ว +35

    சிறந்த குரல் வளம் சிவாயநம🎵🎵🎵🕉️🕉️🕉️

  • @m.rajeevanrajeevan5581
    @m.rajeevanrajeevan5581 ปีที่แล้ว +7

    வாழ்க ஐயா!உங்கள் பணி தேன் மதுர குரல் ஒங்குக!. 🙏🙏🙏🙏இறைவா!உன் அடிக் கீழ் என்னை வைப்பாய்.. 💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 ปีที่แล้ว +1

    ஈசன் அடி போற்றி. ! எந்தை அடி போற்றி !!
    சிவன் சேவடி போற்றி!!!
    பணிவதே பணி எனக்கு!?*

  • @varahiviews4385
    @varahiviews4385 3 ปีที่แล้ว +1

    வேறு எவரேனும் பாடி இருந்தால், அப்படியே பாடி‌ இருப்பார்கள், நமக்கு புரிந்திருக்காது. சிவபுராணம் சுலபமாக புரியும், பாடல்களே தனி தனி வார்த்தைகளுடன் இருக்கும். ஆனால், கோளாறு திருப்பதிகம் அப்படி அல்ல. தங்களது உச்சரிப்பு, குரல் வளம் அப்படியே கேட்க கேட்க இனிமையாக இருக்கும். வாழ்க வளமுடன். மேலும், நீங்கள் சிவன் பாடல்களை மட்டும் பாடாமல் வைனவ பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடினால் நன்றாக இருக்கும் . தற்போது பாடி இருப்பவர்கள் பாராயணம் போல் இருக்கும் , புரியும் ஆனால் இனிமையாக இல்லை. அப்படியே பாடல்களை போன்று பாடி இருப்பவர்கள் கார்நாடக இசை கச்சேரி போல் பாடியதால், அவ்வளவாக புரியவில்லை.

  • @rangarajan5411
    @rangarajan5411 2 ปีที่แล้ว +9

    அய்யாவின் சிவ குரலில் மிகத் தெளிவான உச்சரிப்பு

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 2 หลายเดือนก่อน +1

    தெய்வமே எனக்கு உடம்பு ஆரோக்கியத்தை கொடுக்க தெய்வமே

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 10 หลายเดือนก่อน +1

    என் குடும்பத்தில் புகுந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும்.

    • @ArangamathiR-gf5xv
      @ArangamathiR-gf5xv 10 หลายเดือนก่อน

      5🎉99pp9p999p9p99p99999p9pp9pp999999p999p9pp9p99p999p9pp99p⁹

  • @g.madheshkumarmadhesh3625
    @g.madheshkumarmadhesh3625 2 ปีที่แล้ว +33

    கோளறு பதிகம் தினமும் கேட்க வாழ்வில் நல்ல மாற்றத்தை உணரமுடிகிறது.

    • @candygirlbeats
      @candygirlbeats 5 หลายเดือนก่อน

      நான் விரும்பியவரை அனைவரின் சமதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் 🙏🏽🙇🏽‍♀️

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ எம்பெருமானே நான் செய்தது தவறா சரியா எனக்கு தெரியல என் பிள்ளையை காப்பாத்து என்னையும் குடும்பத்தையும் காப்பாத்து

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் சூரிய பகவானே போற்றி
    ஓம் சந்திர பகவானே போற்றி
    ஓம் அங்காரக பகவானே போற்றி
    ஓம் புத பகவானே போற்றி
    ஓம் குரு பகவானே போற்றி
    ஓம் சுக்கிர பகவானே போற்றி
    ஓம் சனீஸ்வர பகவானே போற்றி
    ஓம் ராகு கேது பகவானே போற்றி போற்றி போற்றி

  • @latharajinitmm8433
    @latharajinitmm8433 6 หลายเดือนก่อน +2

    காலையில் கேட்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மெய் மறக்க செய்கிறது. மிகவும் குரல் இனிமை. நல்ல அமைதி கிடைக்கிறது. ஓம் நமசிவாய சிவாய நம. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dummymail3268
    @dummymail3268 2 ปีที่แล้ว +2

    Thiru D.V.Ramani iyya avargalin voice migavum inimaiyaga ullathu. Vijay musical music inimaiyaga ullathu. Naal kettukonde irukka vendum pol thondrugirathu. Om Namah Sivaya

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 ปีที่แล้ว +29

    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

  • @chandhraadhithyan1042
    @chandhraadhithyan1042 3 ปีที่แล้ว +12

    சிவா திரு சிற்றம்பலம் 🙏🌿

  • @kalavathisarma1211
    @kalavathisarma1211 ปีที่แล้ว +1

    தேனினும் இனிய தங்கள் குரல் வளத்தில் கோளறு திருப்பதிகத்தை கேட்கும்போது பாடல்கள் எளிதாக மனப்பாடம் ஆகிறது! அன்பே சிவம்! 🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 6 หลายเดือนก่อน +1

    Roomba roomba kastrathile irunthan entha song 3 thadava kekkiran mana amaithi nemmathi sathosama irukku ❤❤❤
    om namasivaya

  • @ayyappanthulasi8146
    @ayyappanthulasi8146 9 หลายเดือนก่อน +1

    தற்கொலை என்னத்தில் இருந்து விடுபட நான் கேட்ட பாடல் இது முருகா

  • @narayananganesh7389
    @narayananganesh7389 3 ปีที่แล้ว +10

    ஓம் சிவாய நமஹ! ஓம் சிவாய நமஹ!! ஓம் சிவாய நமஹ!!! ஓம் நமசிவாய நமஹ!!!! ஓம நம சிவாய நமஹ!!!!!............

  • @rameshseetha9711
    @rameshseetha9711 4 ปีที่แล้ว +18

    T.M.S இல்லையே என கவலையே பட்டேன் இனி அது இல்லை

    • @kamalabala2094
      @kamalabala2094 3 ปีที่แล้ว +1

      Every day I hear this song.
      I like this song.
      Om Nama Shivaya Namaga

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 3 ปีที่แล้ว +5

    Ayya avargalin kuralil arumaiyana pattu Ulaga makkal anaivarum piniyilirundha vidubada shivaperuman arul purivaraga Om Nama Shivaya

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 ปีที่แล้ว +1

    சிவ சிவ
    சிவ சிவ
    சிவ சிவ
    சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ சி
    சிவசிவசிவ வ
    சிவசிவ
    சிவ சிவ சிவ சிவ சிவ

  • @ranganathanraju606
    @ranganathanraju606 ปีที่แล้ว +2

    இனிமை இனிமை இறையே அருள் தருக

  • @nadhannadhan3179
    @nadhannadhan3179 4 ปีที่แล้ว +6

    உள்ளம்மகிழ்ச்சியால்துள்ளிக்குதித்தேன் நீவீர்நீடு
    வாழ்கவே!

  • @NarayanaMano-so7tc
    @NarayanaMano-so7tc ปีที่แล้ว +1

    Pattu nalla padurenga aanal patta download panna mudiyatha alavuku vachu erukenga.

    • @Bhuvaneshsekar
      @Bhuvaneshsekar 7 หลายเดือนก่อน

      TH-cam downloader vachi download panikalam.

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @SenthilKumar-bo4rj
      @SenthilKumar-bo4rj ปีที่แล้ว

      ஓம் நம சிவாய.!
      வாழ்க வளமுடன்.

  • @rajendransubbiah485
    @rajendransubbiah485 ปีที่แล้ว +2

    All praise goes to Prime minister Modi ji who has created an interest in me. To hear and learn .

  • @muralioic4006
    @muralioic4006 4 ปีที่แล้ว +12

    அருமையான தெளிவான உச்சரிப்பு, இனிமையாக உள்ளது. ஐயாவுக்கு வணக்கங்கள்.

  • @natarajankaruppusamy336
    @natarajankaruppusamy336 ปีที่แล้ว +4

    நம்மை அறியாமல்
    மனம் அமைதி பெறுகுகிரது🙏🙏🌺🐦

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +2

    ஓம் சிவசிவ ஓம்🙏
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 4 ปีที่แล้ว +10

    தருமபுரம் சாமிநாதன் பாடிய பாடல்களை வெளியிடவும்,இன்றைய தலைமுறையினர் கேட்கவேண்டிய இசைப் பெட்டகம் ஆவை.

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 9 หลายเดือนก่อน

    மன நிம்மதி உடல் நலம் ஆரோக்கியம் தருவாய்
    ஓம் நமசிவாய

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 2 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஆளுடைய சிவனே போற்றி எம்பெருமானே என் பிள்ளைக்கு குரல் இல்லாத வாழ்வோடு நோய் நொடியில்லாமல் வாழ்வாங்கு வாழவை

  • @venkatachalampandarinathan6794
    @venkatachalampandarinathan6794 4 ปีที่แล้ว +6

    ரம்மியமான இசை இணைப்பு நன்றி

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 6 ปีที่แล้ว +8

    🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆வெற்றியே வெற்றி சிவம் 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

    • @karpagasundaram6448
      @karpagasundaram6448 4 ปีที่แล้ว

      அசைப்ரித்து அருமையாக பாடி இருக்கிறீர்கள்

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 6 ปีที่แล้ว +16

    💥சிவமே ஜெயம்💥

    • @saralkavin399
      @saralkavin399 3 ปีที่แล้ว

      Huhhfhjsjjdhf in u a iijksjskehksjsjjjdjjsjhjjjk and

  • @RasanSahi
    @RasanSahi 8 หลายเดือนก่อน +1

    நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 2 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எம்பெருமானே என் பிள்ளையை காப்பாற்றி பிள்ளைக்கு குறைவில்லாத வாழ்வு கொடு

  • @veluppillaiuthayakumar3901
    @veluppillaiuthayakumar3901 2 ปีที่แล้ว +2

    அருமையான காந்த குரலோன் சிறப்பு

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw 4 ปีที่แล้ว +5

    ரொம்ப ரொம்ப ரொம்பபிடித்த பாடல் நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajasekar-ig9ts
      @rajasekar-ig9ts 4 ปีที่แล้ว +1

      மிகவும் அருமை - திரா

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 9 หลายเดือนก่อน +1

    கோளறு பதிகம் கேட்போரும் பாடுவோரும் புன்னியம் செய்தவர்களே.

  • @paanaam
    @paanaam 5 ปีที่แล้ว +6

    பாட்டாக இல்லாமல் வெறும் ஸ்லோகமாக கேட்க விருப்பம்...
    யாராவது சிவ பக்தர்கள் அதற்குரிய இணைப்பை இங்கு தந்து இந்த முதியவனின் விருப்பத்தை பூர்த்தி செய்யு ங் களேன்

    • @SridarPootheri
      @SridarPootheri 4 ปีที่แล้ว

      th-cam.com/video/C5bIqr3GTFY/w-d-xo.html

    • @gopalakrishnan4491
      @gopalakrishnan4491 4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 ปีที่แล้ว +1

    Ayya vanakkam ayya ungalin padal miha arumai arumai thankyou

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🙏

  • @gopalagopala1303
    @gopalagopala1303 3 ปีที่แล้ว +12

    மனதிலே அமைதி ஏற்படுகிறது

  • @krishnaa.s914
    @krishnaa.s914 3 ปีที่แล้ว +4

    Super Vijay musical

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 3 ปีที่แล้ว +4

    ஐயா எம் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.பாடல்மிக அருமை.

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini8247 ปีที่แล้ว

    என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நிக்கி எனக்கு மனநிம்மதி ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @rameshbabu5644
    @rameshbabu5644 5 ปีที่แล้ว +18

    அற்புதம்....

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நமசிவாய ஓம சிவாயநமக பி. பிரேமா முருகன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 6 ปีที่แล้ว +9

    💥💥💥தூயவனே சிவம்💥💥💥

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 6 ปีที่แล้ว +6

    💥💥💥நல்லதே நடக்கும் சிவம் 💥💥💥

  • @tamilbhaktiisaimalai4445
    @tamilbhaktiisaimalai4445 ปีที่แล้ว +1

    Om namah shivaya 🙏🏻

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 5 หลายเดือนก่อน

    Very nice sir, shivaya namaha shivaya namaha shivaya namaha Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjuanth8275
    @manjuanth8275 4 ปีที่แล้ว +16

    What a divine voice..... Great sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @u.v.ronesh6420
      @u.v.ronesh6420 2 ปีที่แล้ว

      Listen to this daily.All miseries will automatically vanish.

  • @ganeshanrajarathnam3864
    @ganeshanrajarathnam3864 ปีที่แล้ว

    My spouse sister ailing
    Heart problem in hospital
    Pray for early recovery

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 8 หลายเดือนก่อน

    என் கணவருக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது ஐயனே. ஆரோக்கியமாக நோயின்றி வாழ அருள்புரிவாய். என் தம்பி தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ அருள்புரிவாய் ஐயா

  • @jayandikrishna1642
    @jayandikrishna1642 หลายเดือนก่อน

    என் குடும்ப நபர்களின் பணபலம் மன பலம் மமகிழ்ச்சி தருக

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 2 หลายเดือนก่อน

    சின்ன மகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுத்து தெய்வமே ஓம் நமச்சிவாய

  • @sharankumars5764
    @sharankumars5764 3 ปีที่แล้ว +4

    என் பெயர் செல்வி என் கணவர் பெயர் சரவணன் 47 வயது அவர்க்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வலதுபக்க ம் பக்கவாத ஏற்பட்டது வலதுகை செயல்படவும் நின்ற பேச்சு மிண்டும் நன்றாக பேசவும் சனியிலிருந்துவிடுபடவும் இறைவனை நாளும் வணங்குகிறேன் ஓம் நமசிவாய சிவாய நம ஏங்கள காப்பாத்துப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajasaranya9236
      @rajasaranya9236 3 ปีที่แล้ว

      சிவாய நம🙏🙏🙏

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 9 หลายเดือนก่อน

      பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு இளநீர் பால் வாங்கி கொடுங்கள்