பிரதோஷம் பாடல் சிவபுராணம் | Sivapuranam with Lyrics Tamil | Pradosham Sivan Song | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2021
  • Song : Thollaiyirum Piravi - Sivapuranam | Tamil Lyrics
    Music & Vocal : Sivapuranam D V Ramani
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #sivapuranam#sivansongs#vijaymusicals
    பாடல் : தொல்லையிரும் பிறவி - சிவபுராணம் | தமிழ் பாடல்வரிகள்
    இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளிய தற்சிறப்புப் பாயிரம்
    தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
    எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன்
    திருவாசகம் எனும் தேன் திருவாசகம் எனும் தேன்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
    இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
    கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
    ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
    நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
    திருபெருந்துறை சிவனே போற்றி
    திருவிளையாடல் நாயகா போற்றி
    திருபெருந்துறை சிவனே போற்றி
    திருவிளையாடல் நாயகா போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
    சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
    முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
    கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் காழில் இறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
    எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
    புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
    பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
    கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
    வல் அசுரராகி முனிவராய் தேவராய்
    செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
    எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருசிற்றம்பல நாயக போற்றி
    திருவண்ணாமலை ஜோதியே போற்றி
    திருசிற்றம்பல நாயக போற்றி
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான்
    வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து
  • เพลง

ความคิดเห็น • 653

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 หลายเดือนก่อน +39

    சிவபெருமானே இந்த உலகில் சாந்தமும், சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக, மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்ல பொருளாதாரவளர்ச்சி பெற்று சிறப்புடன் வாழ நல்ல திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அரசியல் வாதிகள் நேர்மையுடன் செயல் பட துணை புரிவாயாக. இதுதான் என் வேண்டுதல். ஓம் நமச்சிவாய போற்றி,🙏

    • @vijayaprakash6316
      @vijayaprakash6316 27 วันที่ผ่านมา +2

      😊😊😊

    • @vijayaprakash6316
      @vijayaprakash6316 27 วันที่ผ่านมา

      Ppllpplpppppp😊0ppppppppppppp😊pppppppppppp😊😊😊😊lll

    • @gopinathanm2293
      @gopinathanm2293 5 วันที่ผ่านมา

      இறைவழிபாட்டின் போது இடையில் விளம்பரம் செய்வது வருத்தத்திற்குள்ளாக்குகிறது

  • @sheela836
    @sheela836 15 วันที่ผ่านมา +7

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய நன்றி

  • @kannanpothumani999
    @kannanpothumani999 ปีที่แล้ว +26

    ஒம் நாமசிவாய என் பணம் பிரச்சனை திர வேண்டும் அப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-nf8pq2te9b
      @user-nf8pq2te9b หลายเดือนก่อน +6

      😮

    • @Flowers9789
      @Flowers9789 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு sekkerame kulanthai perakka ஈசனிடம் வேண்டுகிறேன்

    • @sreejayfabtech-vq7tm
      @sreejayfabtech-vq7tm หลายเดือนก่อน +2

      nichayama kitaikkum kavalai vendam om namasivayam

    • @chitraveera1904
      @chitraveera1904 14 วันที่ผ่านมา

      Kandippa Thayaveengha
      Thayumanavanai kumbidugha .

  • @ammueditz02
    @ammueditz02 ปีที่แล้ว +20

    பிரிந்து சென்ற என் அப்பாவை என் அம்மாவுடன் சேர்த்து வை ஆண்டவா 🙏🏻🙏🏻

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 ปีที่แล้ว +96

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @DriverRaja79755
      @DriverRaja79755 ปีที่แล้ว

      கவலைவேண்டாம் சிவபெருமான் ஆசி அருள்வார்

    • @RajaRaja-ki1hm
      @RajaRaja-ki1hm ปีที่แล้ว +6

      நல்லதே நடக்கும்

    • @arokiasamy9572
      @arokiasamy9572 ปีที่แล้ว +4

      WE WILL PRAY FOR U

    • @vengatsam1568
      @vengatsam1568 ปีที่แล้ว +8

      உங்க விருப்பம் நிறைவேறும்...

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 ปีที่แล้ว +3

      Nadathrkum nanukeran oh namashiva🙏🙏

  • @keralatalks3721
    @keralatalks3721 ปีที่แล้ว +21

    நற்றுணையாவது நமச்சிவாயமே..!!
    நாளும் கோளும் நமச்சிவாயமே...!!

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว +10

    வாழ்க!வாழ்க!! அருமை. அருமையான பாணி. கேட்பதற்க்கு மிக நன்றாக அருமையாக உள்ளது.

  • @alamelur3120
    @alamelur3120 8 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய
    தங்களின் பொற்பாதங்களில் சரணாகதி அடைய வையுங்கள்

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 2 หลายเดือนก่อน +1

    சிவபுராணம் கேட்டால் நோய் நொடி விளக்கம் பந்த பாசங்கள் நெருங்கும் கடன் தொல்லை நீங்கும் அனைத்தும் நன்மையும் நடக்கும்❤❤❤❤❤❤❤ ஓம் நமச்சிவாயா ஓம் நமசிவாய உலகத்தின் தந்தையே போற்றி போற்றி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤

  • @chandrakumar5463
    @chandrakumar5463 5 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 2 หลายเดือนก่อน +4

    ஆதியும் அங்கமும் சிவனே போற்றி சிவனே போற்றி வாழ்க வாழ்க❤❤❤❤

  • @jayamselvam6845
    @jayamselvam6845 2 หลายเดือนก่อน +2

    ஓம் நந்தீஸ்வராய நமக 🕉️🙏

  • @santhamanin4886
    @santhamanin4886 ปีที่แล้ว +33

    ஐயா உங்கள் குரல் வளம் என்னை மெய் மறக்க வைத்தது உங்கள் இசை ராகம் வேற லெவல் ஐயா நீங்கள் நீடுழி வாழ சிவன் இடம் வணங்குகிறேன் நன்றி

  • @prabakaranc6448
    @prabakaranc6448 ปีที่แล้ว +18

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @muthu358
    @muthu358 ปีที่แล้ว +13

    மிகவும் அழகான சிறபன படல் இந்த பாடல் மிகவும் நன்றி 💖🥰😭❤️😀😘😂😠🙏

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏 🌺💐🌹🌸

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 ปีที่แล้ว +16

    'ஓம் கணநாத சிவனே "போற்றி போற்றி "

  • @LathaLatha-vw4ul
    @LathaLatha-vw4ul ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாயகுரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

    • @brinthapriya3961
      @brinthapriya3961 6 หลายเดือนก่อน

      God bless song

    • @balamurugan3718
      @balamurugan3718 4 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @santhamanin4886
    @santhamanin4886 ปีที่แล้ว +19

    அருமையான ராகம் இனிமை இனிமை ஓம் நமச்சிவாய

  • @SudhaDhinagaran-fd8op
    @SudhaDhinagaran-fd8op 2 หลายเดือนก่อน +1

    இறைவா என்னையும் என் குடும்பத்தையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்று இல்லையேல் மறு கணமே எங்களை கொன்று விடு.
    ஓம் நம சிவாய..

  • @rajathik4876
    @rajathik4876 2 ปีที่แล้ว +10

    Om Namah shivaya
    👌🙏🙏🙏

  • @vijaydakumar1624
    @vijaydakumar1624 16 วันที่ผ่านมา

    ஸ்ரீ
    ,😊😊😊

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 2 หลายเดือนก่อน +1

    என் மகனும் என் மகளுக்கும் மகனுக்கும் வாழ்க்கை அமைய வேண்டும் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா❤❤❤❤ உலகத்தின் தந்தையே

  • @thenmozhi6094
    @thenmozhi6094 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் ♥️♥️l♥️♥️❤️❤️❤
    En கணவர் என்னிடம் எப்போதும் அன்பாகவும் மரியாதை குக்கவும் வேண்டும்
    என்னிடம் சுயநலம் அற்ற பாசத்தை காட்ட வேண்டும்🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 3 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏
    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏
    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +37

    நோய் நொடி இல்லமா நல்ல படியாக நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் நானும். என் குடும்பமும். உலக மக்கள் அனைவரும்.... ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க.....🙏🙏🙏

    • @leelavathimaharajan6119
      @leelavathimaharajan6119 ปีที่แล้ว +1

      7

    • @solibaskaran5219
      @solibaskaran5219 ปีที่แล้ว

      @@leelavathimaharajan6119 r loop

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 ปีที่แล้ว

      th-cam.com/video/VCcO4SUpk0g/w-d-xo.html🙏🙏🙏 வணக்கம் 🙏🙏 தமிழ் காப்போம் தமிழர் பெருமை போற்றுவோம்🙏🙏🙏

    • @malligabalakrishnan4996
      @malligabalakrishnan4996 ปีที่แล้ว

      ​@@leelavathimaharajan6119 .ஸ்ரீpo.ko. ikpop, 9momikiiujimஸ்ரீ mipஸ்ரீஎ

  • @jeyaseelank21
    @jeyaseelank21 2 หลายเดือนก่อน

    அழகான குரல் திறமையான பாடகர் வாழ்த்துக்கள் ஈசன் அடி போற்றி

  • @ramyamadhavan7908
    @ramyamadhavan7908 5 หลายเดือนก่อน +5

    என்னையும் என் வீட்டுக்காரையும் என் பிள்ளைகளையும் எந்த சீக்கு பினியும் இல்லாம நூறு வருடம் நன்றாக வைக்கவும். என் அப்பன் ஈசனே. ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏

    • @sivavigneshwaran5646
      @sivavigneshwaran5646 5 หลายเดือนก่อน

      ❤ 28:22 28:22 28:22 28:22

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c หลายเดือนก่อน

      சிவபுராணம் இயற்றிய மணிவாசகரின் தமிழ் நடை அற்புதம் அற்புதம் அதி அற்புதம் என்றே சொல்கிறேன்.

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f ปีที่แล้ว +14

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 ปีที่แล้ว +3

    Om Namasivayam Shivaya Namaha
    Namasivayam Valgha
    Nathan Dhal Valgha
    Thiruchitrambalam

  • @suriya4799
    @suriya4799 3 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நமக

  • @boopathiboopathi4754
    @boopathiboopathi4754 ปีที่แล้ว

    விளம்பரம் தொல்லை தங்கமுடியவில்லை அய்யா ஓம்சிவநமசிவயா

  • @g.rmarimuthu4830
    @g.rmarimuthu4830 8 หลายเดือนก่อน +5

    ஒம்நமசிவயம்போற்றி🙏🙏🙏🙏🙏

  • @umapathymurugesan1083
    @umapathymurugesan1083 ปีที่แล้ว +13

    நிற்கும் பொருள் அசையவும் அசையும் பொருள் ஏற்கவும் அனைத்திற்கும் வித்தானவன் காற்றானவன் குளிரானவன் திருச்சிற்றம்பலம் சிவாய நம

  • @ersammashanmugam6242
    @ersammashanmugam6242 ปีที่แล้ว +8

    Arumai

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 ปีที่แล้ว +5

    Nalla margam Chella thevai

  • @kirubabi
    @kirubabi 3 วันที่ผ่านมา

    Appa nan mel paithiyama iruken yennai kai vittuvedathe naan sagum varai intha vyire unnai mattumthaan vananga vaendum esswaraa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க
    🍊🍊🍊🌸🌸🌸🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @kumarduraisamy9504
      @kumarduraisamy9504 ปีที่แล้ว

      101⁰¹1ⁿ011⁰⁰⁰000⁰1101⁰❤q1qqqq11111111111111111111111111111111q11110q11q❤❤❤❤qqqqqqqq❤❤qqqqqqq0qqqqqqqqqqq❤qqqqqqqqqq❤qqqqqqqqqqqqqqqqqqq❤❤qqqqp⁰⁰qqq⁰⁰000q0qqqqqq⁰⁰p⁰p⁰pq00⁰pp⁰p⁰p000⁰p⁰p0q0❤❤❤

  • @RajaRaja-nd2fh
    @RajaRaja-nd2fh 6 หลายเดือนก่อน +1

    எனது நோய்கள் எல்லாம் விரைவாக பூரணம்மாக குணம்மாக ஓம் நமசிவாய

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 ปีที่แล้ว +4

    சிவ சிவ சிவ சங்கர சிவ சிவ சங்கர சிவ

  • @mindpsychology5680
    @mindpsychology5680 5 หลายเดือนก่อน +1

    Iraiiva umakku kodi nandrigal.indrakkey en kanavarai en kanavil kaativiteergal........
    Kannerthan varugirathu........Om Namasivaya .

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e 5 หลายเดือนก่อน +2

    Pradeep, muslim nu rendu per enaku rmba torture kodukuranga avangaluku thakka thandai kidaikka vendum avanga endha alavukku kettavanganu avangaloda parents ku theriya vandum🙏

  • @Dr.Praveenkumar_bsms
    @Dr.Praveenkumar_bsms ปีที่แล้ว +20

    நமசிவாய🙏

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c ปีที่แล้ว +5

    சிவாயநம...

  • @silambarasisilambarasi4676
    @silambarasisilambarasi4676 ปีที่แล้ว +13

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நற்பவி 🙏❤❤🙏

  • @mindpsychology5680
    @mindpsychology5680 5 หลายเดือนก่อน

    Iraiva en kanavarai oru murayavathu en kanavil kaatungal......Om Nama sivaya. Avara illamal irukka mudiyavillaye....

  • @radharadha-bs7ud
    @radharadha-bs7ud ปีที่แล้ว +5

    சிறப்பு.

  • @theoccationguy
    @theoccationguy ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @l.sadasivamsivam9805
    @l.sadasivamsivam9805 ปีที่แล้ว +1

    omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva from Viruddhachalam Cuddalore district Tamilnadu India

  • @user-ev2sb5nx7j
    @user-ev2sb5nx7j 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏அன்பே சிவம் 🙏🙏🙏🙏

  • @manimahalais5988
    @manimahalais5988 ปีที่แล้ว +14

    என் அப்பன்.ஈசனே.போற்றிசிவபுராணம்.இறைவாஅனைவரையும்
    காத்தருல்வாய்ஈசனே

  • @jayanthir7624
    @jayanthir7624 2 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய என் வலது கண் நரம்பு வீக்காக உள்ளதால் பார்வை சரியாக தெரியவில்லை உங்க ஆசீர்வதத்தால் சரியாக வேண்டும்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @ffxheadshottamil1792
    @ffxheadshottamil1792 ปีที่แล้ว +5

    அருமை...

  • @suganyakaliyaperumal4448
    @suganyakaliyaperumal4448 8 หลายเดือนก่อน +2

    அப்பனே என் சிவ பிரானே எங்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் அப்பா. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...🙏🙏🙏

  • @bashkar510
    @bashkar510 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி ஓம் சற்குரு நாதர் போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @kalaravi7681
    @kalaravi7681 ปีที่แล้ว +3

    ஓம் அண்ணாமலை ஈஸ்வரா போற்றி போற்றி போற்றி நீயே துனை அப்பா உண்ணாமுளை அம்மா போற்றி

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 2 ปีที่แล้ว +10

    Om namasivaya

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +12

    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @JetbalaVikky
    @JetbalaVikky 6 หลายเดือนก่อน +3

    என் கஷ்டம் பிரச்சனைகள் எல்லாமே எல்லாமே தீரணும்

  • @ashokkumar.kashok2758
    @ashokkumar.kashok2758 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாயா போற்றி சிவ சிவ ஓம் நமச்சிவாயா போற்றி சிவனே போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி

  • @venkatesanpoo2430
    @venkatesanpoo2430 ปีที่แล้ว +1

    நமசிவாய வாழ்க

  • @user-du6tv5td4y
    @user-du6tv5td4y 3 หลายเดือนก่อน

    சிவபெருமானே எனது கன் நோய் தீர வேண்டும் ஓம் நமஸ் சி வாய
    😢😢😢😢😮😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kpackirisamiaaroorammathan7664
    @kpackirisamiaaroorammathan7664 ปีที่แล้ว +8

    சிவதமிழ் போற்றி
    சிந்தையில் சென்றது
    சிவபுராணம் கேட்க இனிது
    சிவ சிவ என்ற மனம்
    சிலிர்க்க வைக்குதே
    சிவன் உரு கண் முன்
    சிறப்படைய செய்ததே..

  • @ManiK-cs3su
    @ManiK-cs3su 8 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய என் மகனுக்கு நல்ல தொரு புத்தி தருமாறு வேண்டுகிறேன் அப்பா😢 ஓம்சிவசிவஓம்

  • @user-du6tv5td4y
    @user-du6tv5td4y 3 หลายเดือนก่อน

    சிவபெருமானே எனது கன் நோய் தீர வேண்டும் ஓம் நமஸ் சி வாய

  • @samyvel7305
    @samyvel7305 3 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள ஒருத்தன் ஏமாத்தி விட்டு விட்டான் ஐயா அவன்ட இருந்து எங்களுக்கு பணம் திருப்பி வாங்கி தரனு சிவனே ஐயா😢😢😢😢😮😅😊😊😊❤❤❤❤😂😂😂🎉🎉😂😂😂 நன்றி ஐயா

  • @logamoorthilogu557
    @logamoorthilogu557 ปีที่แล้ว +8

    எனது வாகனத்தில் தினமும் காலையில் இந்த பாடல் மற்றும் அல்லல் என் செய்யும் அறுவினை என் செய்யும் என்ற இரண்டு பாடல்கள் தினம் தினம் கேட்பேன் ஓம் நமசிவாய ஓம்

    • @tamililakkiya8037
      @tamililakkiya8037 ปีที่แล้ว

      It ppp and it will😮 000😅0099😅990😅0000000😅099

    • @tamililakkiya8037
      @tamililakkiya8037 ปีที่แล้ว

      It ppp and it will😮❤😊 000😅0099😅990😅0000000😅099

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 4 หลายเดือนก่อน +1

    ஆனந்தமாக்கிய தலை சிறந்த உன்னதமான பாடல்.

  • @selvarani3614
    @selvarani3614 ปีที่แล้ว +2

    Om nama shivaaya potri potri.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @thamilmagal
    @thamilmagal ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய வாழ்க...

  • @user-wp3rw7jo5p
    @user-wp3rw7jo5p 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க நாதன் தாள் வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @vaidhyanathank3349
    @vaidhyanathank3349 ปีที่แล้ว +32

    சிவனின் பெருமை உங்கள் குரலில் அருமை

    • @Goldenpalace10
      @Goldenpalace10 5 หลายเดือนก่อน +1

      Very clearly voice tone tqqqqqqq so much Sir

  • @user-dk2gq2jd4j
    @user-dk2gq2jd4j 3 หลายเดือนก่อน +1

    Om sakthiy om parasakthiy appane ammaiy aathi sivayanamasivaayam

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @hemavathym793
    @hemavathym793 ปีที่แล้ว

    Om nama shivaya potri 🙏🙏🙏🙏🙏🙏en Appa Shiva perumanea potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SekerEttipattu
    @SekerEttipattu 2 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் சிவபுராணம்

  • @user-iu1bh8dw6j
    @user-iu1bh8dw6j 2 หลายเดือนก่อน

    இறைவா எங்க தம்பி உடல் பூரண குணமடைய வேண்டும் அவனுடைய கல்லீரல் வீக்கம் குறைய வேண்டும் துணை செய் இறைவா சிவாய நமக

  • @santhampratheepbbh6091
    @santhampratheepbbh6091 2 หลายเดือนก่อน

    Om namasivaja ❤

  • @veenashri8139
    @veenashri8139 ปีที่แล้ว +1

    சிவன் சிவன் சிவன் சிவன்

  • @bashkar510
    @bashkar510 ปีที่แล้ว

    எல்லோரும் நலம்மாக வழம்மாக வாழ்க வளமுடன் சிறப்புடன் வாழ்க வாழ்க வளமுடன்

  • @malarvannan4098
    @malarvannan4098 2 ปีที่แล้ว +4

    ௐ சிவா சிவா ௐ,,,

  • @kannancpk6139
    @kannancpk6139 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🎉🎉❤❤🎉🎉🎉

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 ปีที่แล้ว +5

    🌹ஓம் நமசிவாய🙏 🌹

  • @m.r.ramesh2226
    @m.r.ramesh2226 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🌹🌹

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 ปีที่แล้ว +3

    ஓம்நமச்சிவாய

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u ปีที่แล้ว +1

    செல்லாது நின்ற என்பது பாடம் அன்று. செல்லா நின்று என்பது அளபெடுத்து(செய்யா அ) செய்யா என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டு வினையெச்சமாக வந்து உள்ளது என்பதைப்பணி
    வன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்."சிவ நெறித்
    தொண்டன்".

  • @selvamselvam-wc5kk
    @selvamselvam-wc5kk ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p 2 ปีที่แล้ว +44

    மாணிக்கவாசகர் திருவடி போற்றி 🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 ปีที่แล้ว +1

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @renur2406
    @renur2406 3 หลายเดือนก่อน +3

    சிவாயநம என் மகளுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும்

  • @mageswarymages
    @mageswarymages ปีที่แล้ว +2

    🙏Thenanudaiye shivane potri🙏pradosha nayaganey potri ..annamalaiyaney potri🙏appa ellaorum Nalla irukkanum appa..karma vinaigalai neekki nalamodu vaala arulpurivaayaga appane shivane potri 🙏

  • @chidambaramsp791
    @chidambaramsp791 2 ปีที่แล้ว +9

    Om NamaSivaya 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @selvisudeep6828
    @selvisudeep6828 10 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +23

    தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
    எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன்
    திருவாசகம் எனும் தேன் திருவாசகம் எனும் தேன்

  • @senthilsundaram972
    @senthilsundaram972 ปีที่แล้ว +1

    ஓமசிவசிவ 🙏🏾சிவனே போற்றி 🙏🏾🙏🏾🙏🏾போற்றி 🙏🏾

  • @selvarajmarimuthu192
    @selvarajmarimuthu192 ปีที่แล้ว +1

    Nallathu nadakanum mana amaithi vendum ayya sivaperumane

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 2 หลายเดือนก่อน

    உலகத் தந்தை ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி❤❤❤❤❤

  • @tamilarasigovindasamy4600
    @tamilarasigovindasamy4600 2 ปีที่แล้ว +5

    ஓம் நம சிவாய நமக

  • @nareshsuryanareshsurya461
    @nareshsuryanareshsurya461 2 หลายเดือนก่อน +1

    🙏OMNAMASHIVAYANAMAHA🙏

  • @ramyamadhavan7908
    @ramyamadhavan7908 5 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய வாழ்க
    ஓம் நாதன் தாள் வாழ்க
    இமை பொழுதில் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏