@@Vetrivelveeravel-k4t இந்த வார்த்தை யை நடைமுறையில் பயன் படுத்துகிறார்களா? நடை முறையில் புரியும் வண்ணம் இருந்தால் போதும் தமிழை சரி படுத்துறேன்னு இப்படி படுத்த முடியாது!
இந்த தலைமுறை முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 1. வாத்தியார் பையன் வாத்தியார் 2. மருத்துவர் மகன்/மகள் மருத்துவர் இப்படி வாழ்கை எளிதாக அல்லது நிலையாக அமைவது அரிது. எந்த படிப்பு படித்தாலும் மாற்றம் ஒன்றே மாறாதது. அறிவை வளர்த்துக்கொண்டு நிபுணர் ஆகுங்கள், வேலை தேடி வரும்.
வாத்தியார் மகன் வாத்தியார் என்பது இன்றைய சூழ்நிலையில் மீது எளிதாகி விடுகிறது எப்படி என்றால் ஆசிரியர்களுக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு அளவுக்கு மிக மிக அதிகமான மக்கள் வரிப்பணத்தில் கூடிய ஊதியத்தில் அவர்கள் மிக எளிதாக தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைத்து அவர்கள் எளிதாக போதுமான லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்கி விடுகிறார்கள் ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் அரசாங்க வேலை செய்கிறார்கள் என்றால் மக்கள் வரிப்பணம் அவர்கள் வீட்டில் தண்ணீராக பாயும் அதை வைத்து தங்கள் பிள்ளைகளையும் அரசு வேலைகள் அல்லதுஆடம்பர வாழ்க்கைக்கு எளிதாக தயார் செய்து விடுவார்கள் சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசு வேலை கிடைப்பது தான் இந்த காலகட்டத்தில் மிக மிக அபூர்வம் 😢😢
எல்லார் சொல்றதயும் கண்மூடித் தனமா அப்படியே கேட்ட ஒருத்தன்...ஒரு நாள் முடிவெடுப்பான் எவன் பேச்சையும் கேக்க கூடாது nu... எடுத்த உடனேயே யார் பேச்சையும் கேக்க கூடாதுனு யாரும் mudivedukuradhu இல்ல
After 12th .. I'm interested in paramedical courses and joined anesthesia technology but in the end I realised that this is not what I wanted to be... Now I completed my clg and am working for a low salary and overtime job.. A wrong decision 5 years gone.. Students discuss with professionals before you choose
Exactly each one has to create their own life journey... Not possible to replicate anyone's life.. others inspiration can help us to lead a purposeful life
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே சரியான நேர்த்தியான அறிவுரை அதுவும் உங்கள் அனுபவத்தில் இருந்து எடுத்து கூறினீர்கள் தனிச்சிறப்பு வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏🎉🎉🎉
Nice Gobi sir. ur speech is very simple more valuable meaning.easy to tell ur style.we wish to meet u sir . hopefully God ll give that opportunity soon.i am waiting sir.
Government should pass act that if father died with debt ...it should be shared between son and daughter though she is married and also if father have more property it should be divided equally between son and daughter...
கோபிநாத் சார் சட்டினி தொவயல் சப்பிட்டனால் தான் கண்ணாடி போடல கீழ இருக்கிர சின்ன புள்ளகள பாருங்க எல்லோரும் கண்ணாடி போட்டு இருக்காங்க இதுல சிரிப்பு வேர எல்லோர்கும்.
I have been saying this many times.... The thing is Gopi(Gobi) is in a position (influencer) to talk to whom many will listen as he has an audience and he is willing to speak. I have shared this clip with many parents I know. I could make my own videos and share, but the reach will be miniscule.
If you want to success in life do a direct sale business in now. because it is the future Think about now current time govtment job vacancy is 6000+ but the Application Applyed by 20 Lakhs IT side every year lay off Other side technology was improve day by day Direct sale business is the easiest way to get second source of Income. it's not a full time business it's just 3 to 4 years only. Then you go to your Passion
25 வயசாகுது, இன்னும் டிப்ளோமா டிகிரி ஒண்ணுமே இல்ல.. என்ன பண்றதுன்னு இன்னும் தெரியல, என்ன course படிக்கலாம் nu தெரியல. எது படிச்சா நல்ல salary job க்கு போக முடியும்? 2 years panna கூடிய நல்ல courses சொல்லுங்க பிளீஸ்
Bsc Computer science padinga Padikumbodhe Edhavadhu oru programming language course padinga (online or offline) Freelancing projects pannunga for side income LinkedIn account open panni, neenga padicha programming language related jobsla irukravanga kuda connect agunga College mudichadhum job place aga LinkedIn help fulla irukum Also neenga freelancing panna experience and skills helpful ah irukum All the best ❤
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
எனக்கு மிகவும் பிடித்த திரு கோபிநாத் அவர்கள் 10 நாட்கள் முன்பு திருச்சி தொடர் வண்டி நிலையத்தில் சந்தித்து செல்பி எடுத்து கொண்டதில் மகிழ்ச்சி
தொடர் வண்டி
@@vysyasenterprises7099 🙏
Dei boomer😂
தொடர்வண்டி தமிழ் செல்பி என்பது ஆங்கில வார்த்தை 😂😂 சுயநல புகைப்படம் என்பதே சரி😂😂
@@Vetrivelveeravel-k4t இந்த வார்த்தை யை நடைமுறையில் பயன் படுத்துகிறார்களா? நடை முறையில் புரியும் வண்ணம் இருந்தால் போதும் தமிழை சரி படுத்துறேன்னு இப்படி படுத்த முடியாது!
அடுத்தவர்கள் கீழ் வேலை பார்ப்பது தவறு இல்லை . தொடர்ந்து அடுத்தவர்கள் கீழே வேலை பார்ப்பது தவறு
True 🔥
Any job available
இவரிடம் அனுபவ பாடம் அதிகம் இருக்கிறது ❤. பெரியோர் சொல் கேள் 🎉😊
உண்மைங்க😊🎉
இந்த தலைமுறை முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. வாத்தியார் பையன் வாத்தியார்
2. மருத்துவர் மகன்/மகள் மருத்துவர்
இப்படி வாழ்கை எளிதாக அல்லது நிலையாக அமைவது அரிது.
எந்த படிப்பு படித்தாலும் மாற்றம் ஒன்றே மாறாதது. அறிவை வளர்த்துக்கொண்டு நிபுணர் ஆகுங்கள், வேலை தேடி வரும்.
வாத்தியார் மகன் வாத்தியார் என்பது இன்றைய சூழ்நிலையில் மீது எளிதாகி விடுகிறது எப்படி என்றால் ஆசிரியர்களுக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு அளவுக்கு மிக மிக அதிகமான மக்கள் வரிப்பணத்தில் கூடிய ஊதியத்தில் அவர்கள் மிக எளிதாக தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைத்து அவர்கள் எளிதாக போதுமான லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்கி விடுகிறார்கள் ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் அரசாங்க வேலை செய்கிறார்கள் என்றால் மக்கள் வரிப்பணம் அவர்கள் வீட்டில் தண்ணீராக பாயும் அதை வைத்து தங்கள் பிள்ளைகளையும் அரசு வேலைகள் அல்லதுஆடம்பர வாழ்க்கைக்கு எளிதாக தயார் செய்து விடுவார்கள் சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசு வேலை கிடைப்பது தான் இந்த காலகட்டத்தில் மிக மிக அபூர்வம் 😢😢
மருத்துவர்கள் வருமானம் சொல்ல வேண்டியதே இல்லை அளவுக்கு மிக மிக பயங்கரமான வருமானம் அதனால் தங்கள் பிள்ளைகளையும் எளிதாக மருத்துவராக்கி விடுவார்கள்
மனுசன் தடுமாற்றம் இல்லாமல் எவ்வளவு தெளிவு
🎉🎉🎉. அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்து வருகின்றார் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
🎉🎉
தேய்காய் சட்னி கொடுத்துதான் உங்கள் அறிவை உங்கள் உயர்வை வலர்த்து இருக்கிரார்கள் உங்கள் தாய்...
முதலில் தமிழை சரியாக எழுத கற்றுக்கொண்ட பின் எள்ளி நகையாடலாம்.😂
மிக அருமையான பேச்சு... நன்றி அண்ணா...
மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
எல்லார் சொல்றதயும் கண்மூடித் தனமா அப்படியே கேட்ட ஒருத்தன்...ஒரு நாள் முடிவெடுப்பான் எவன் பேச்சையும் கேக்க கூடாது nu... எடுத்த உடனேயே யார் பேச்சையும் கேக்க கூடாதுனு யாரும் mudivedukuradhu இல்ல
Semma Mass Speach & Thanks Sir 👌👏
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவர் கடந்து வந்த பாதைகளே🎉😊
Every boss started us a worker..💯
Gopinath supar 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
After 12th .. I'm interested in paramedical courses and joined anesthesia technology but in the end I realised that this is not what I wanted to be... Now I completed my clg and am working for a low salary and overtime job.. A wrong decision
5 years gone..
Students discuss with professionals before you choose
The man! GOPINATH!
🎉
Neeya Naana Gopi sir❤--> (Vj siddhu appearance and speech also looks like this man )
Wonderful thoughts and much needed for the society 👏👏👏
Exactly each one has to create their own life journey... Not possible to replicate anyone's life.. others inspiration can help us to lead a purposeful life
Very motivational speech
A great communicator who has ability to generate and express interesting thoughts instantly.
Reality ya pesra manushan romba yedharthamana oru pecha dhan unga pecha ah kekrdhuku attract panudhu
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Very useful thank you for your advice Sir 🎉
நூல் கிட்ட மட்டும் கேட்கவே மாட்டேன் ப்ரோ...
நானே கரெக்ட் பண்ணிகுறேன்... 😅😅😅😅
Anna unga speech enna romba maahi vittathu
இவர் மண்டைக்குள்ள இருக்கிறது தங்கத்துல இருக்கும் போல இருக்கு❤❤❤❤❤
Mandatory advice for the current generation 🙏
Super sir . Your word 100 percent fact
Super good and very very knowledgeable and intellectual speech for the experience in a voice of message sir thank you ❤
Great speech beautiful update ❤️👍
உண்மையாய் உழைத்து யாரும்
முன்னேற முடியாது.
Venkatesan Thalaivan
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே சரியான நேர்த்தியான அறிவுரை அதுவும் உங்கள் அனுபவத்தில் இருந்து எடுத்து கூறினீர்கள் தனிச்சிறப்பு வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏🎉🎉🎉
தொழில் தான் பெஸ்ட்
முதலும் இரண்டும் சரியாக அமையவில்லை, மூன்றாவது சரியாக அமைந்தது, முதல் இரண்டாவது சரியானது.
1+2=3😂
Super super😊😊
Good speech
Correct sir ❤
18:00இருக்கிறதிலேயே கண்றாவி தேங்காய் சட்னி தான்😂
Super anna💪💪💪👍
திரு கோபிநாத் சார் உங்களுடைய அறிவுசார்ந்த வெளிப்படையான பேச்சுக் கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்..முனிராசு
சூப்பர் ஸ்பெஷல் ஷோ
Good soul
Tq Anna😊
Super 👌
Y always Monday comes after Sunday man....😂😂😂😂
Super sir
I love sir
கோபிநாத்தின் கருத்துக்கள் மிகவும் யதார்த்தமான கருத்துக்கள்
Manusham... Andradam edukko poraadikittey irukkan paaru... Yen...edukku ne theriyaama... Yellam kadaisi la panam endra otrai sollil dhaan mudiyum... Udal othuzhaikkum varai.. Ungal mudhalaali ungalai urinja mudiyum varai... 60 vayadhil muzhudhumaaga sakkai pizhindha piraghu... Kayil andha panam irukkum... Vazha udambilum manadhilum thembirukkadhu... Yenave... Yaar indha puriya thedalai puridnhu kondu oduvadhai niruthikkondu nimmadhiyaaga vaazha katrukkolgiraano...avaney sirappaga vaazhbavanaavaan...
Nice Gobi sir. ur speech is very simple more valuable meaning.easy to tell ur style.we wish to meet u sir . hopefully God ll give that opportunity soon.i am waiting sir.
Good morning 💐💐💐💐
Government should pass act that if father died with debt ...it should be shared between son and daughter though she is married and also if father have more property it should be divided equally between son and daughter...
Thank you for providing valuable information 👍👍👍
Different perspective bring new idea's
Super sir settle ku nala explanation but neega show la pesuradhu polave reality layum irrupigala gopi sir
No one can be like that
Yenga Amma appa bussiness panatha velaiku ponu soltranga. Eppo 8 years ra work pantra monthly 15000 salary varuthu.
I am also having same problem
I am too bro 😢
2 yr
Iam 2 nd year studying, iam starter business just 1 day 3 hours
Work time muduchutu, part time la small business pannunga. Konjam business development aanathuku apram andha business ah full time ah pannunga bro...
@@SARANSARAN-se5scwhat business
Nice
உங்க பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் சார் சலிப்பே வராது
I love 🥥 chatni 😊❤
Oru nala motivational personality Gopi Anna
கோபிநாத் சார் சட்டினி தொவயல் சப்பிட்டனால் தான் கண்ணாடி போடல கீழ இருக்கிர சின்ன புள்ளகள பாருங்க எல்லோரும் கண்ணாடி போட்டு இருக்காங்க இதுல சிரிப்பு வேர எல்லோர்கும்.
Settlement ultimate 👍
@20:10
உண்மை சார்❤
Kili josiom kekura madiri irundhichi...😂😂
3 ல் ஒன்று கூட அமையவில்லை 😅😅😅
Good sir
இவர் தேங்காய் சட்டினியத்தான் சொல்லி பேசுகிறார்
Good motivational speech, thank you bro,
🔥...
பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த அதிகாரிகளின் லட்சணம்
Engae Ammavum dhan 😂😂😂aana coconut chutney illa 😅😅
இவரிடம் அனுபவ பாடம் அதிகம் இருக்கிறது . பெரியோர் சொல் கேள் Manusham... Andradam edukko poraadikittey irukkan paaru... Yen...edukku ne theriyaama... Yellam kadaisi la panam endra otrai sollil dhaan mudiyum... Udal othuzhaikkum varai.. Ungal mudhalaali ungalai urinja mudiyum varai... 60 vayadhil muzhudhumaaga sakkai pizhindha piraghu... Kayil andha panam irukkum... Vazha udambilum manadhilum thembirukkadhu... Yenave... Yaar indha puriya thedalai puridnhu kondu oduvadhai niruthikkondu nimmadhiyaaga vaazha katrukkolgiraano...avaney sirappaga vaazhbavanaavaan...
Behindwoods saidha useful video na athu edhan
😘
💯
What you do success?
I have been saying this many times.... The thing is Gopi(Gobi) is in a position (influencer) to talk to whom many will listen as he has an audience and he is willing to speak.
I have shared this clip with many parents I know.
I could make my own videos and share, but the reach will be miniscule.
Ok
If you want to success in life do a direct sale business in now. because it is the future
Think about now current time
govtment job vacancy is 6000+ but the Application Applyed by 20 Lakhs
IT side every year lay off
Other side technology was improve day by day
Direct sale business is the easiest way to get second source of Income. it's not a full time business it's just 3 to 4 years only. Then you go to your Passion
Now what are doing, tilli you woking under other supervisor
Pudicha onu eppadi kandu pudikirathu ?
Follow dopamine detox for 21 days you will find out what u like in ur life 💯
Endha velaiyo illa poluthu pokko ungalukku bore adikkama irukkunna athaan ungalukku pidichathu
Nalla samblam .... CHENNAIs amirtha 😂😂😂
Big mouth person achieved what?
ivlo nalla pesurar.. lasta onnu renda thappa solitar.. 😅
Nee yannappa,
பொண்ணுங்கள அசிங்கமா பேச வைக்கிற இவனெல்லாம், ஞாயம் பேசுறான்
Ean bro Neenga ponna maritinga la bro 😂😂😂
Pasangaluku peasa orutharachum irukaru ❤
25 வயசாகுது, இன்னும் டிப்ளோமா டிகிரி ஒண்ணுமே இல்ல..
என்ன பண்றதுன்னு இன்னும் தெரியல, என்ன course படிக்கலாம் nu தெரியல. எது படிச்சா நல்ல salary job க்கு போக முடியும்?
2 years panna கூடிய நல்ல courses சொல்லுங்க பிளீஸ்
B. Com padiga nenachatha mudiiga
Bsc Computer science padinga
Padikumbodhe Edhavadhu oru programming language course padinga (online or offline)
Freelancing projects pannunga for side income
LinkedIn account open panni, neenga padicha programming language related jobsla irukravanga kuda connect agunga
College mudichadhum job place aga LinkedIn help fulla irukum
Also neenga freelancing panna experience and skills helpful ah irukum
All the best ❤
Be paduchi kooda use illa degree Nala use illa job onnum nalla illa better start business
@@travisgregNeenga Freelancing pandringala Bro
Video editing kathu kittu vanga, na velai tharen
Very nice
❤
❤
❤