Salute to your work......... You are creating a platform for the downthrown people ........ You are changing their lives and making them live by their hand, which is better than donations..... God Bless you, sir.......
25 வருடங்களுக்கு முன்பு போதிய கல்வி தகுதி இல்லாமலேயே அரசு வேலைகளில் எந்தப் போட்டியும் இல்லாமலேயே நிறைய பேர் சேர்ந்தார்கள் அன்று ஊதியம் குறைவு கலைஞர் பல மடங்கு ஊதியத்தை உயர்த்தி விட்டார்
@Arunainr எம்ஜிஆர் இருந்த காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அவர் ஊதியத்தை உயர்த்தவே இல்லை உழைப்பே இல்லாத உங்களுக்கு ஊதியம் அதிகப்படுத்தினால் உழைக்கும் மக்களுக்கு விலைவாசி உயர்த்த வேண்டியிருக்கும் என்பதால் அவர் ஊதியத்தை உயர்த்தவே இல்லை கலைஞர் தன் சுயநலத்திற்காக தேர்தல் வெற்றிக்கு அரசு ஊழியர்கள் உதவுகிறார்கள் என்பதால் நாடு கடனாளியாக என்று தெரிந்தும் விலைவாசிகள் உயரும் என்று தெரிந்தும் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக ஊதியத்தை வாரி வழங்கி நாட்டை பெறும் கடனாளி ஆக்கிவிட்டார் அந்த இழப்பை சரி செய்வதற்குத்தான் டாஸ்மாக் வருமானம் மற்றும் அதிகமான விலைவாசிகள் உயர்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது
அறிவாலும்;புகழாலும் சிறந்து விளங்கச்செய்யும் எந்தபிறவியிலும் கல்வியைப்போல் உயர்ந்த செல்வம் எதுவும் இல்லை. அறியாமை மயக்கம் நீக்கும் மருந்து கல்வியே!!!🎉🎉🎉
April 14 2023 He addresses to students of Villupuram District Government Model School It is inspired all young minds of class 11 and class 12.TQ By CGSC .PASUPATHY PGT
IIT NIT IIIT போல நல்ல கல்வி கொடுக்காமல், நம் மாநில அரசின் கீழ் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரி ஏன் இன்னும் நல்ல கல்வி கொடுக்க முடியாமல் திணறுகிறது....
@@தமிழ்மகன்-ள5ட முதலில் நம்மூரில் இருக்கும் பிரச்சினை பார்க்கலாம் அப்புறமா உலகத்துக்கு போகலாம்... எல்லா Nit iit 90% மேல் தேர்ச்சி சதவீதம் இருக்குது! அதுபோன்று நம்மூர் திராவிட திருடர்கள் அரசியல் செய்வதை விடுத்து கல்வி மேம்பாடு சரியா நிர்வகித்தல் செய்தால் 30% கீழ் எத்தனை TNEA கல்லூரிகள் இருக்கு என்று பார்த்திட்டு பதில் போடு
@@தமிழ்மகன்-ள5ட sir, international development not a our problem... NIT IIT IIIT passout 95%above... But, our tamilnadu Govt engg college passout % except 4college all are below 40%.. what's your openion... நம் குறை தீர்க்க வேண்டாமா? ஏன் நம் அரசு கல்லூரி NIT IIT விட உலக அளவில் பெயர் பெற முயற்சிக்க கூடாதா?
@@PalpandiSkonar I appreciate your concern. But Take a look at students who get into those premier institutions and our engineering colleges . You will understand it
@@தமிழ்மகன்-ள5ட so, your view of underestimate tamilnadu school education method... What kind of change required in tamilnadu... How can improve engineering paasout %
Today Jobs & Very Good Salary in Engeneering field all Departments, Diploma etc, This much Advanced technology Today life is very much needed, This much development not develop in Natural System of Medicine in Homoeopathy, In Tamil Nadu there is no job vacancy both Govt & Private Hospitals, Today Homoeopathy Doctors are after finished MD, There is no job in Tamilnadu, Homoeopathy Doctors are waiting more than 20 years there is no job in Tamilnadu, All over Tamilnadu Govt Hospital Yearly Conducting MRB exam only 7 or 11 seat, Kindly support Homoeopathy Doctors increase job vacancy in all govt Hospital, Kindly Save the Nature, Save the Homoeopathy Doctors! Thank you.
If you come under OBC WITH LESS than 2 lakh income yearly, you will get complete reimbursement after 4 years. Around 3 lakh for tuition fees, mess fees around 1-1.5 lakh per year
Sc,st mattum Ella middle class people nu valura oru kevalamana jadhi nanga ,nanga asaipadura vaalkaiyum Ella ,pillainga aasaiyum niravetha mudila,neenga Sona Mari govt school pilainga parents Avan valkaiya valuran pilainga government school la padikudhu, middle class Avan valama pilaigalukagamatume valuran kadaisi varaielum ,so avangala pathiyum yosinga,avanum manusandhan ,eppolam oru chinna velaiku kooda like paathram kaluvara velaiku kooda plumber velailayum kooda 1000 for only 1/2hr workuku kekaran yarta middle class peopleta,aana adhu avanukum prayojanam ellama bottle la tholachitu Avan familykum use ellama valran a van pillaingala thhookivida ungala Mari niraiya per erukinga engala Mari middle class people ku yarum Ella ,endha kalathula sc,st ellam ellapa thanoda thevaikaga valravan thonoda erukaravanukaga valravanu rende cast dhan adhunala scs,st , government school pilaingadhan pavam nu ennum edhana nalaiku create panuvinga,nee solramari tribes people Nala vilaiyradha saptu kudubamum kutiyuma sandhosama erukan avanuku veedu katiye aaganumnu avasiyam Ella pilaigala padikavaikanumnu kavalai Ella, middle class pathi sindhinga,enne enna kastamnu
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
How to apply ps degree qualifer exam
Good service
Thank you for this wonderfull video @behindwoods
அருமையான பேச்சு, இளைய தலைமுறை யினருக்கு நல்ல வழி காட்டுதல்கள். வாழ்த்துக்கள்
நன்றிகள்
Salute to your work.........
You are creating a platform for the downthrown people ........
You are changing their lives and making them live by their hand, which is better than donations.....
God Bless you, sir.......
Great effort by Behindwoods... Thanks for the wonderful info to all the students.
Lot of thank you good message sir
கல்வியே சிறந்த தொழில் என்பதை நொடிக்கு நொடி நிறுபிக்கிறார்
Panam?
Ever green money making education business IIT to new business entry
சார் உண்மையாக தமிழ்நாட்டில் matric govt school எல்லாம் மொட்ட மனப்பாடம் செய்யும் கலாசாரம் மாறாமல் இருக்கும்வரை நல்ல கல்வி கிடைக்க வாய்ப்பே இல்லை...
yes real
💯 உண்மை உண்மை
25 வருடங்களுக்கு முன்பு போதிய கல்வி தகுதி இல்லாமலேயே அரசு வேலைகளில் எந்தப் போட்டியும் இல்லாமலேயே நிறைய பேர் சேர்ந்தார்கள் அன்று ஊதியம் குறைவு கலைஞர் பல மடங்கு ஊதியத்தை உயர்த்தி விட்டார்
25 varushathula vilaivaasi erunadhum thani manidha munnetramum makkal thogai kududhalum dhan adhiga pottikaana karanam
Kalaingnar matum ila yara irundhalum salary increase dhan agi irukum inimelum agum...
@Arunainr எம்ஜிஆர் இருந்த காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அவர் ஊதியத்தை உயர்த்தவே இல்லை உழைப்பே இல்லாத உங்களுக்கு ஊதியம் அதிகப்படுத்தினால் உழைக்கும் மக்களுக்கு விலைவாசி உயர்த்த வேண்டியிருக்கும் என்பதால் அவர் ஊதியத்தை உயர்த்தவே இல்லை கலைஞர் தன் சுயநலத்திற்காக தேர்தல் வெற்றிக்கு அரசு ஊழியர்கள் உதவுகிறார்கள் என்பதால் நாடு கடனாளியாக என்று தெரிந்தும் விலைவாசிகள் உயரும் என்று தெரிந்தும் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக ஊதியத்தை வாரி வழங்கி நாட்டை பெறும் கடனாளி ஆக்கிவிட்டார் அந்த இழப்பை சரி செய்வதற்குத்தான் டாஸ்மாக் வருமானம் மற்றும் அதிகமான விலைவாசிகள் உயர்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது
அப்படி என்றால் அரசு வேலையில் சேர்ந்த உங்களுக்கும் அந்த ஆதாயம் கிடைத்திருக்கும்தானே.
Anna en payanum entha year qualified exam kku prepare pannuran unga speech very help ful thanks anna
Hats off sir🎉
சூப்பர் sir❤
Good speech 💐😊
அறிவாலும்;புகழாலும் சிறந்து விளங்கச்செய்யும் எந்தபிறவியிலும் கல்வியைப்போல் உயர்ந்த செல்வம் எதுவும் இல்லை. அறியாமை மயக்கம் நீக்கும் மருந்து கல்வியே!!!🎉🎉🎉
Best motivational speech sir thanks for your guide
Super motivational sir🎉
Really very Great Motivational Speech to our young people and next Generation.. Sir..🤝🤝🎉🎉💐🙏🙏🙏
Superb sir great work
Super sir, Thank u somuch 🌹
Good information & speech
Excellent speech sir 🎉🎉🎉🎉🎉
Sir you are really really great❤❤❤❤❤
My daughter also studying at IITM
Super
What she studying
Eppadi
th-cam.com/video/Hm6lFB8r-KM/w-d-xo.htmlsi=JWM-ovmwacdWJK5n@NagulNagul-2009
Super information thank you sir
Thank you
Thank you
Thank you
We r working teacher in tribal dept he said two students place Trichy iit he said true
April 14 2023 He addresses to students of Villupuram District Government Model School
It is inspired all young minds of class 11 and class 12.TQ
By CGSC .PASUPATHY PGT
Great❤ sir
thank you🌹🙏 bro
Super 👍
Super sir thank u for your great information
Super speech
Supper anna❤
Your advice no money presan sending ❤❤❤❤❤
Arumai😊
Super info
Thank you
அருமை
Super Sir.
சூப்பர்
En paiyanum iit la bsc data
Science padikkaran.12 th mudichu qualifier exam select ahi ippo 3rd sem poitu irukkuthu.
Sir epdi
Fees?
Super...congratulations
Superna❤❤❤❤❤
Iamproutofuparansnauna
IIT NIT IIIT போல நல்ல கல்வி கொடுக்காமல், நம் மாநில அரசின் கீழ் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரி ஏன் இன்னும் நல்ல கல்வி கொடுக்க முடியாமல் திணறுகிறது....
Do you know where these institutes stand internationally? Will you raise the same question at the union government?
@@தமிழ்மகன்-ள5ட முதலில் நம்மூரில் இருக்கும் பிரச்சினை பார்க்கலாம் அப்புறமா உலகத்துக்கு போகலாம்... எல்லா Nit iit 90% மேல் தேர்ச்சி சதவீதம் இருக்குது! அதுபோன்று நம்மூர் திராவிட திருடர்கள் அரசியல் செய்வதை விடுத்து கல்வி மேம்பாடு சரியா நிர்வகித்தல் செய்தால் 30% கீழ் எத்தனை TNEA கல்லூரிகள் இருக்கு என்று பார்த்திட்டு பதில் போடு
@@தமிழ்மகன்-ள5ட sir, international development not a our problem... NIT IIT IIIT passout 95%above... But, our tamilnadu Govt engg college passout % except 4college all are below 40%.. what's your openion... நம் குறை தீர்க்க வேண்டாமா? ஏன் நம் அரசு கல்லூரி NIT IIT விட உலக அளவில் பெயர் பெற முயற்சிக்க கூடாதா?
@@PalpandiSkonar I appreciate your concern. But Take a look at students who get into those premier institutions and our engineering colleges . You will understand it
@@தமிழ்மகன்-ள5ட so, your view of underestimate tamilnadu school education method... What kind of change required in tamilnadu... How can improve engineering paasout %
Best speech 🎉🎉🎉
Great sir
Thank you
Thank you
I'm 45 I'm not a degree holder, but have lot off experience. But I continue get proper job.. All are asking degree. Now what I will do in this age,.
sir.. please en paiyan accounts commerce economic computer applications group padikkiran.. next enna padikkalamnu oru idea kudunga please 🙏
Very nice speech sir
❤
படிப்பை மட்டும் அல்ல மனிதாபிமானம் பற்றியும் சொல்லியிருக்கிங்க நன்றி சார்
🤝
Thank you
Sir, how to join for qualifier exam Coaching
கட்டிடங்களில் அல்ல... கல்லறையை கட்டிக் கொண்டு உள்ளனர்.. 7:32
Hey wow ....ivanga enga school kku vanthanga 2023
Yes
Super sir ❤
💐💐💐💐
Thank you
How to attend the qualifier exam?
Best
Very nice great sir
Dr. Ambedkar thaan eduthukattu
Super sir 👍
👍
Why sc st only
Can I take break after completing foundation level
Good cm🎉 stalin sir
🙏
Anaa reality money is always ultimate
But how we are making money that is also Mater
Your correct
Today Jobs & Very Good Salary in Engeneering field all Departments, Diploma etc, This much Advanced technology Today life is very much needed, This much development not develop in Natural System of Medicine in Homoeopathy, In Tamil Nadu there is no job vacancy both Govt & Private Hospitals, Today Homoeopathy Doctors are after finished MD, There is no job in Tamilnadu, Homoeopathy Doctors are waiting more than 20 years there is no job in Tamilnadu, All over Tamilnadu Govt Hospital Yearly Conducting MRB exam only 7 or 11 seat, Kindly support Homoeopathy Doctors increase job vacancy in all govt Hospital, Kindly Save the Nature, Save the Homoeopathy Doctors! Thank you.
IIT ku evlo fees kattanum sir
Tnpsc Exam ku 2000000 per padikirangae
Setting mobile
எவ்வளன கட்டணம் இதற்கு செலவு ஆகும்
If you come under OBC WITH LESS than 2 lakh income yearly, you will get complete reimbursement after 4 years. Around 3 lakh for tuition fees, mess fees around 1-1.5 lakh per year
Wat abt MBC, BC students studying in govt school sir
There is no value for this Certificate. It’s a trap to dilute the IIT goal of Non Bramins…
Is it true
Bs data science online course
Like if I am completing the foundation level, i want to take 6 months. Of break, after that can I directly join diploma level
Mbc bc yaella entha qualify exam yaezhutha mudiyatha?
❤❤❤👌👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪
Ivanga enga school ku vandhurukkanga
How to approach U
எங்கள் ஏரியாவில் ஏரி குளமே இல்லை... எப்படி மீன் பிடிக்கறது
Only for sc?
No
Macaulay education system 😂
Sc,st mattum Ella middle class people nu valura oru kevalamana jadhi nanga ,nanga asaipadura vaalkaiyum Ella ,pillainga aasaiyum niravetha mudila,neenga Sona Mari govt school pilainga parents Avan valkaiya valuran pilainga government school la padikudhu, middle class Avan valama pilaigalukagamatume valuran kadaisi varaielum ,so avangala pathiyum yosinga,avanum manusandhan ,eppolam oru chinna velaiku kooda like paathram kaluvara velaiku kooda plumber velailayum kooda 1000 for only 1/2hr workuku kekaran yarta middle class peopleta,aana adhu avanukum prayojanam ellama bottle la tholachitu Avan familykum use ellama valran a van pillaingala thhookivida ungala Mari niraiya per erukinga engala Mari middle class people ku yarum Ella ,endha kalathula sc,st ellam ellapa thanoda thevaikaga valravan thonoda erukaravanukaga valravanu rende cast dhan adhunala scs,st , government school pilaingadhan pavam nu ennum edhana nalaiku create panuvinga,nee solramari tribes people Nala vilaiyradha saptu kudubamum kutiyuma sandhosama erukan avanuku veedu katiye aaganumnu avasiyam Ella pilaigala padikavaikanumnu kavalai Ella, middle class pathi sindhinga,enne enna kastamnu
தமிழில் எழுதுங்கள். புரியவில்லை.
IIT na no fees ah?
Illaiyae
Ll
Ada paavi, sc st ki mattum tha Antha benefit
Adha avanga vozhukkam illama seyalpadara
இவை அனைத்தும் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப் பட்டது.
Hats off sir 😊
Great sir
Super sir
Super sir