"கற்பனைக்கு எட்டாத விளைவ பாக்க போறோம்!"😨வரப்போகும் பேராபத்து! - Kennith Raj AI & Robotics Experts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @karthikeyankarthi6700
    @karthikeyankarthi6700 หลายเดือนก่อน +22

    மனிதனின் ஓரோ கண்டுபிடிப்பும் நல்லதை விட தீமை தான் செய்திருக்கு.

  • @poovanam_realty
    @poovanam_realty หลายเดือนก่อน +2

    கேள்வி அனைத்தும் அருமை

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 หลายเดือนก่อน +4

    Hats off u sir... Really u r good inspiration

  • @LotusFish
    @LotusFish หลายเดือนก่อน +2

    Don't worry. Just switch off all the gadgets and go on with your life. 😊

  • @babubabu-bd4ne
    @babubabu-bd4ne หลายเดือนก่อน +25

    4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும், ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
    யோவான் 9:4
    Verse from the Holy Bible ,

  • @karthikeyanr581
    @karthikeyanr581 หลายเดือนก่อน +1

    Very useful interview, Thank you so much

  • @user-gz6yn2sl6q
    @user-gz6yn2sl6q หลายเดือนก่อน +2

    Mistkates:
    1. Google's AI model is Gemini not Copilot.
    2. It's not LLAM model or Large Scale Model - it's LLM ( Large Language Model )

  • @SivakasiS-h4t
    @SivakasiS-h4t 27 วันที่ผ่านมา +1

    Human being mukkiyam kavanam ok correcta use pannanum entha thappum nadakka koodathu

  • @Krishnamoorthy-u2e
    @Krishnamoorthy-u2e หลายเดือนก่อน +20

    பேட்டி எடுத்த சகோதரியின் நுட்பமான கேள்விகள் High light .இல்லாவிட்டால் இத்தனை Data அவரிடமிருந்து பெற்று இருக்க வாய்ப்பில்லை .

    • @xaviermicheal6639
      @xaviermicheal6639 หลายเดือนก่อน

      Epdi? Questions we can collect within a few seconds by chat GPT... but ..

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh หลายเดือนก่อน +11

    AI வந்தா சாதி ஒழியாது மனிதனுக்கு அறிவு வரனும் அனைவறும் மனிதன் எனன்ற என்னம் வறனும் அனைவறும் சமம் என்ற எண்ணம் வறனும்

    • @jeyaprakash8624
      @jeyaprakash8624 หลายเดือนก่อน +2

      யோவ் Alக்கும் சாதிக்கும் என்னய்யா சம்மந்தம்?

    • @Mkkumari-xu4qg
      @Mkkumari-xu4qg หลายเดือนก่อน +1

      AI kum solli koduthiduvan manitha puthi ellathaium

    • @Kinzugee
      @Kinzugee หลายเดือนก่อน

      ​@@jeyaprakash8624correct.yeppadi pathalum sathi sathi sathi.

    • @Puthuid
      @Puthuid หลายเดือนก่อน

      ​@@jeyaprakash8624😂😂😂athaney

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 หลายเดือนก่อน +1

    good. accurate answers.

  • @Thomas_jeba
    @Thomas_jeba หลายเดือนก่อน +1

    Claude is best for everything ❤

  • @kareemathawus655
    @kareemathawus655 27 วันที่ผ่านมา

    Ai தொழிநுட்பம் மூலம் அறிவை விருத்தியாக்கலாம் என்பதுடன் உண்மையைப் பொய்யாக்குதல் பொய்யை உண்மையாக்குதல், எமது மனதையும் சிந்தனையையும் மெதுமெதுவாகப் பறித்து மனித எண்ணங்களைத் திசைதிருப்பி ஏமாற்றமான ஓர் உலகிற்கு இட்டுச்செல்லும் என்றும் பலர் கூறுகின்றனர்.

  • @sultan_periyar_alamsha
    @sultan_periyar_alamsha หลายเดือนก่อน +2

    Is it possible to eliminate poverty on earth with Quantum AI technology?

  • @sivapurani7147
    @sivapurani7147 หลายเดือนก่อน

    Vera level Sir neenga.......

  • @arasanhdg9719
    @arasanhdg9719 หลายเดือนก่อน +1

    He can be seen as a great inspiration. Awesome guy. Speaks from his heart ❤️

  • @alavoudine
    @alavoudine 18 วันที่ผ่านมา

    மனிதனுக்கு வேலை இருந்தால் தான் அவனால் ஒரு கம்பெனி உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க முடியும். எல்லோருக்கும் வேலை இல்லை என்றால் யார் இவர்களுக்கு கஷ்டமர்

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 หลายเดือนก่อน +5

    If AI artificial Intelligence is not controlled human life in the world will disappear.....

  • @alavoudine
    @alavoudine 18 วันที่ผ่านมา

    மின்சாரத்தை துண்டித்து விட்டால் எப்படி AI வேலை செய்யமுடியும்

  • @Mani_kumar09
    @Mani_kumar09 หลายเดือนก่อน +10

    A I எல் எதிர்காலத்தில் வாழ்க்கை சுழற்சி உடையும் என்று நினைக்கிறேன்.

  • @gunalanjoseph7785
    @gunalanjoseph7785 หลายเดือนก่อน +5

    அழிவின் உச்ச கட்டத்தை நெருங்கிவிட்டோம்

    • @Kaipulla_2
      @Kaipulla_2 หลายเดือนก่อน

      அவ்ளோ சீன் லாம் இல்ல

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna หลายเดือนก่อน +8

    வரட்டும் ஒரு கை பார்க்கலாம்

    • @MaheshwariA-ss6zk
      @MaheshwariA-ss6zk หลายเดือนก่อน +7

      நாம் பார்க்கமுடியாது ஆதுதா பார்க்கும்

    • @shajiniahmed262
      @shajiniahmed262 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Kinzugee
      @Kinzugee หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed หลายเดือนก่อน +1

    James camaronum terminatorum , I robot padam eduthavarum evlo tholainoku parvayodu eduthu irupanga 😮

  • @MyJesusMyjoy
    @MyJesusMyjoy หลายเดือนก่อน +6

    AI has no imagination, it just spits out anything uploaded to it. This is the difference between human and AI. God is something great.

  • @KK-dx6pe
    @KK-dx6pe หลายเดือนก่อน +1

    Copilot is from Microsoft...not google !

  • @EstharMaliy
    @EstharMaliy หลายเดือนก่อน +1

    Moththathula manusa மூலை க்கு வேலையை வேண்டாம் அது அப்படியே இருக்கட்டும் என்று கூறியுள்ளார்

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தோழர் 🌹🌻🌾👌👌🌺

  • @mayilgurusamy2374
    @mayilgurusamy2374 หลายเดือนก่อน +1

    Hoe to introduce AI tevhnic in farm land as farmer

    • @premnath6228
      @premnath6228 หลายเดือนก่อน

      Soru thinnupothey sethuduva da. Farmers sabam unna vidathu

  • @mssongaddict1719
    @mssongaddict1719 หลายเดือนก่อน

    Every job will get replaced by AI one day and when this happens humans will be left with just one job that is to control the AI and program it...

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 หลายเดือนก่อน +3

    சமூக கட்டமைப்பு மாற வேண்டும்........🎉

  • @chandru3982
    @chandru3982 หลายเดือนก่อน +5

    AI ஒரு நுகர்வோராக இருக்க முடியாது, அது ஒரு வேலைக்காரnaaga மாறும், எனவே வேலைகளுக்காக பீதி அடைய வேண்ட

  • @Consultkarna0604
    @Consultkarna0604 หลายเดือนก่อน +1

    My ai paper ;written by ai*

  • @thilagavathichandrakasan5233
    @thilagavathichandrakasan5233 หลายเดือนก่อน +33

    இந்தியாவிற்குள் ஏ ஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. சாதி ஒழியுமா?

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 หลายเดือนก่อน

      உலகம் முழுவதும் ஜாதி இருக்கு
      அது ஏன் ஒழியனும்

    • @waw967
      @waw967 หลายเดือนก่อน +7

      ஒழியாது

    • @KAgri24
      @KAgri24 หลายเดือนก่อน

      சாதி அடிப்படையில் (இத்தனை சதவீதம்] இட ஒதுக்கீட்டிற்கு வேலைக்கு சேர மாட்டேன்....
      என்று தமிழன் சொல்லுவானா......
      அப்படி சொல்லுவான் ஆனால் ஜாதி அழியும்.....
      தமிழனுக்கு எப்பொழுதுமே ஜாதி தேவை...... தமிழனுக்கு தமிழ் இனம்... எப்படி தேவைப்படுகிறது.
      தெலுங்கனுக்கு தெலுங்கு இனம்.... ..
      மலையாளிக்கும் மலையாளி இனம்.....
      இந்தியனுக்கு நான் ஒரு இந்தியன்....
      அடையாளம் என்பதே பிரிப்பது தான்.
      அடுத்தவனை விட நான் உயர்வு என்று சொல்வதற்கு தான்.
      ஜாதி அளிக்கவும் ஒரு பிராமணன் தேவைப்படுகிறான்.....
      ஜாதி அளிக்க ஒற்றை பிராமணன் செய்து முடிப்பான்....
      கோடி தமிழர்களால் முடியாது.....
      நண்டுகள் எப்பொழுதும் தனியாக இருப்பதில்லை....

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 หลายเดือนก่อน +1

      @@thilagavathichandrakasan5233 உன் அக்கா தங்கச்சியை அருந்ததியர்க்கோ பறையருக்கோ கட்டி வை சாதி தானே ஒழியும்

    • @paranormaltalks722
      @paranormaltalks722 หลายเดือนก่อน +8

      Manidha inamey ozhiyum

  • @1_-_-_1t5g
    @1_-_-_1t5g หลายเดือนก่อน +9

    ஒருத்தன் 2027 ல உலகம் அழியும் சொல்லிட்டு திரியுறானுங்க இன்னொருத்தன் Ai நால 2030 ல பெரிய ஆபத்து ஏற்படும் நு சொல்லுராங்க இதுல எத தான் டா நம்புறது தெரியலடா சாமி 😂😂😂😂

    • @rifadhtech913
      @rifadhtech913 หลายเดือนก่อน +1

      Postivna negativ irkum

    • @1_-_-_1t5g
      @1_-_-_1t5g หลายเดือนก่อน

      @@rifadhtech913 correct than positive na negative irukkum aana inga negative thana adhigama irukku

    • @aravinths5053
      @aravinths5053 หลายเดือนก่อน

      2012

    • @esakppp
      @esakppp หลายเดือนก่อน

      Loose ...world end na ..ore nala nakitu porathu illa ...pakrala kojam kojam ma ..apditha.

    • @kirubamanimuchael8154
      @kirubamanimuchael8154 หลายเดือนก่อน

      2017!!!!!!!!!?????running 2024where are u ?

  • @subramanian7112
    @subramanian7112 หลายเดือนก่อน +7

    Pls bible read வெளி:13.15 jesus is coming soon

    • @railwaystech6395
      @railwaystech6395 หลายเดือนก่อน +1

      Jesus a eppdi adayalam kandupudipinga

    • @discernor
      @discernor หลายเดือนก่อน +3

      The answer is in Bible

    • @us9845
      @us9845 หลายเดือนก่อน

      Which year mentioned, that jesus comes mentioned in bible

    • @discernor
      @discernor หลายเดือนก่อน +2

      Mathew 24:36 "But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only"

    • @abdulhakeem6777
      @abdulhakeem6777 หลายเดือนก่อน +1

      ரொம்ப காலமா இதையே சொல்லீட்டிருக்கீங்க, ஆனா வந்த பாடில்லை ஏஐ வந்தாவது எப்ப வருவார்? என்று சொல்லட்டும்.

  • @rajatrader6300
    @rajatrader6300 หลายเดือนก่อน +2

    இந்த பேட்டியில் பதில் சொன்ன sir அவர்களின் பெயர் மற்றும் தொலை பேசி எண் கொடுக்க முடியுமா? மிகவும் அருமையான பேச்சு பொள்ளாச்சி தர்மலிங்கம்

  • @premnath6228
    @premnath6228 หลายเดือนก่อน +1

    Avaru thevai patri pesinar. Antha thevai AI kum irukum appo athu velaiya katum

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 หลายเดือนก่อน +3

    போங்கடா வீணா போனவனே என்ன கிராபிக்ஸ் வந்தாலும் மனிதர்கள் தான் அதற்கு தலைமை😂😂😂😂😂😂😂 ஓவர் உருட்டுசரியா😂😂😂😂😂

    • @ரசிகன்-ர6ந
      @ரசிகன்-ர6ந หลายเดือนก่อน +1

      தலைவனா ஒருவன் அல்லது இருவர் போதும் மீதமிருக்கும் வேலைக்காரர்கள் அவர்கள் குடும்பம் வருமானம்???????

  • @balaramalingam.a
    @balaramalingam.a หลายเดือนก่อน +1

    விவசாயம் செய்ய முடியாது

  • @zzzsenthil70
    @zzzsenthil70 หลายเดือนก่อน +5

    Summa AI ஏஐ க்கு பயப்படாதீங்கயா ஓரு வைரஸ் போதும் அதை முடக்க😂

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 หลายเดือนก่อน

      No bro... It is very dangerous for human's job

    • @Kinzugee
      @Kinzugee หลายเดือนก่อน

      😂😂😂

    • @EstharMaliy
      @EstharMaliy หลายเดือนก่อน

      Yes

  • @vaanavan
    @vaanavan หลายเดือนก่อน

    4:36 oru pachai kulandhai endrum paaraamal AI a potu alavechi mannipu keka vechirukingale idhu nyayama?!😂

  • @discernor
    @discernor หลายเดือนก่อน +12

    Bible prophecies are coming true in last days
    "அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்"

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +1

    Meta AI செம மொக்கை... அது கிட்ட பெருமாள் முருகன் எழுதி ய நூல்கள் என்ன என்று கேளுங்க... செம காமெடியா பதில் சொல்லும் 😂😂😂😂

  • @nathaharnaina2157
    @nathaharnaina2157 หลายเดือนก่อน

    Massive Toy business and he is a sales man of Toys who trys to sell to all the people of the world and they don't care about human life. It may have soma benefit but the consequences will be more than the benefits

  • @SKYLANCHE
    @SKYLANCHE หลายเดือนก่อน

    Ore oru field la varathu Crime 😂

  • @pittb5298
    @pittb5298 หลายเดือนก่อน +2

    udhayanidhi Anna posistion danger? 🤣🤣🤣

  • @susandaniel9719
    @susandaniel9719 หลายเดือนก่อน

    We have intelligence . don't use artificial intelligence.name itself wrong

  • @devanandangabriel7468
    @devanandangabriel7468 หลายเดือนก่อน +1

    எலியவனை அவர் குப்பையிலிருந்து உயர்த்துகிரவர் உங்கலையும் உயரத்தட்டும் ஞானம் தேவனுடையது.

  • @AVVA999
    @AVVA999 หลายเดือนก่อน

    th-cam.com/video/XujMojapchY/w-d-xo.htmlsi=lOAX6NqMkf0erovk