ஐயா வின் பேச்சு மிகுந்த உற்சாகத்தையும் , நம்மாலும் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையையும் தருகிறது . இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் , வாழ்த்துக்கள்.
ஒருவன் உயர்ந்து விட்டால் ஆயிரம் வியாக்கியானம் பேசலாம் ஒவ்வொரு ஒருவரும் தன் முதுகை திரும்பி பார்க்க முடியாது அது போல் ஒரு உழைப்பாளி ஒரு நாள் வேலைக்கு செல்ல வில்லை என்றால் மறுநாள் சோறு தின்ன வழி இருக்காது ஒவ்வொரு ஒரு வருக்கும் முதுகு இருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை வேறு வேறு பிரான்ஸ் அறிஞர் சொல்கிறார் பணத்தை தேடி போகாதே பணம் உன்னை தேடி வரும்படி செய் கேட்பது படிப்பது சுலபம் தான் அதை அடைவது தான் சிரமம்
ஐயா அருமை என் வாழ்நாளில் இப்படி ஒரு மனிதரை பார்த்தே இல்லை உங்களுடைய பேச்சு அத்தனையும் சத்தியமான உண்மை சொந்த தொழிலே சிறந்தது நானும் கான்ட்ராக்டர் தொழில் செய்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா மாரிமுத்து திருநெல்வேலி
சரியான நேர்காணல் ஆம் நான் கடந்த மாதம் பிரியாணி தொழில் ஆரம்பித்து 45 நாட்களுக்குள் விழி பிதுங்கி விட்டது இந்நேரத்தில் உங்கள் நேர்காணல் கண்டேன், ஆடி போன அர்ஜுனனுக்கு சாவி கொடுத்த கிருஷ்ணன் போல உங்களை பார்கிறேன் ஐயா
வயதில் பெரியவர்.... ஒரு கேள்வி மட்டும் உங்களிடம்.. ஒருவனிடம் கைகட்டி வேலை செய்பவன் முட்டால் என்றால்.. நீங்கள் இப்போது ஒரு முதலாளி உங்களிடம் வேலை செய்பவர்கள் யார்? நீங்களே முதலாளி நீங்களே தொழிலாளியா?
அவரை இழிவு படுத்த வேண்டாம் 🙏🙏🙏 அவர் வாழ்ந்த காலத்தில்.... தொழில் ஏற்படும் சிக்கல் சந்தித்து போராடி வெற்றி பெற்றதன் ... விளைவு 🥰 இன்று அவரை இப்படி பேச வைக்கிறது...... 🥰
பணம் உள்ளவந்தா மற்றவர்களிடம் வேலைக்கு போகமா தொழிற் செய்யலாம் அதுவும் தொழில் தெரியாமல் அனுபவம் இல்லாமல் தொழில் செய்தால் தோல்விதான் ஏற்படும் ஒரு இடத்தில் வேலை கற்றுக்கொண்டு ஆரம்பத்திலிருந்து சிறிய சேமிப்பு அதுற்கென்று ஒதுக்க வேண்டும் , அப்போதுதான் கடன் வாங்காமல் தொழில் செய்ய முடியும் ஒரே தொழில் வேலை செய்து கத்து வந்தால் வெற்றிதான்.
ஐயா வணக்கம் தங்களுடைய ஊக்கமான வார்த்தைகள் என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எனது மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு நஷ்டத்தின் காரணமாக முரா மாட்டுப்பண்ணை வைப்பதற்காக ரெடியாக இருந்தேன் தாங்கள் அந்த சமயத்தில் என்னை உரிமையுடன் கண்டித்து ஊக்கப்படுத்தியதால் இன்று cp.muscular dystrophy காக தென்காசியில் நமது மருத்துவமனை அமைத்துள்ளேன். மிக்க நன்றி
ஐயா அருமையாக பேசினார்கள் இருப்பினும் அனைவரும் முதலாளியாகவும் முடியாது தொழிலாளியாகவும் முடியாது ஒரு தொழில் செய்பவரிடம் ஐந்து தொழிலாளர்கள் இருந்தால் தான் அவர் முதலாளி தொழிலாளி என்ற ஒருவர் இருந்தால்தான் அவருக்கு முதலாளி என்ற ஒருவர் இருக்க முடியும் இந்த பூமி அனைவரையும் திறமையாகவும் படைக்கவில்லை திறமையற்றவர்களாக படைக்கவில்லை அவரவர் வழிவந்த தாய் தந்தையரின் பொருளாதாரத்தைப் பொறுத்துதான் அமைகிறது குழந்தையின் வாழ்க்கை
வணக்கம் இங்கு திரையிடப்பட்ட அய்யாவின் பெயர் தெரியவில்லை ஆனால் அவர்களின் பேச்சு மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த ஐயாவிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் இந்த அய்யாவின் பேச்சில் தேசப்பற்று மிகவும் அதிகமாக இருப்பதை நான் உணர்கிறேன் இவர்களின் வாழ்க்கை முறையை பற்றி கூறி எங்களை கண்ணீர் வடிக்க வைத்து விட்டார்கள் இவர்களிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்களை கலந்துரையாட விரும்புகிறேன் இந்த ஐயாவின் பெயர் மற்றும் இவர்களைப் பற்றிய விஷயங்களை நான் இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இவர்களின் ஆர்வமான பேச்சும் அக்கறையும் எங்களை சுயதொழில் செய்ய ஊக்குவிக்கிறது இந்த ஐயாவின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன் அந்த அளவுக்கு அவர்களின் பேச்சு இரு கிறது இந்த ஐயாவுக்கும் இந்த சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
இவர் பேச்சை கேட்டு கொண்டு இருந்த போது என் ராசி பலன்கள் விடியோ பதிவு பார்க்க போய்விட்டென். மீண்டும் சார் வீடியோ விற்க்கு வந்து விட்டேன்.சார் முற்றிலும் உண்மை நன்றி சார்.உழைபே உயர்வு தரும் . சார ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நன்றி
நான் கட்டுமான தொழில் என்னிடம் 50 பேருக்கும் மேல் வேலை பார்த்து அதில் 30 பேர் முதலாளி ஆகிவிட்டனர் மீதமுள்ளவர்கள் அவர்களிடமே புதிய ஆட்கள் அனைவருக்கும் வேலை கத்துக் கொடுத்து விட்டு முதலியாரை ஆக்கிவிட்டு நான் கடைசியில் நான் பிச்சை எடுக்கிறேன் என்னிடம் தொழிலைக் கத்துக்கிட்டு எனக்கு எதிராக எனக்கே போட்டி
Motivation வேறு Mentoring வேறு! ஐய்யா சொல்வது போல் motivation என்பது ஒரு குப்பைக்கு சமம். தொழில் ஒழுக்கமே மிக உயர்வானது! அதை தான் சாதித்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Maximum business antha kalam pola illa ….apo oru business 1 or 10 per pannuvanga .. ipo Apadi illa oru area laye ore business 100 per pannuranga. And online vera ithula kastam.. antha kalathula business start pannavanga than ipo periya ala iruppanga .. but ipo business pannuravanga maximum kastam than ..
I respect you ayya, nowadays like you charector is very needed to encourage yengsters, please continue the interview like this if you don't like the motivation speech, your interview indirectly motivating each and every one
வீட்டை அடமானம் வைத்து சொந்த தொழில் செய்தேன் ஜிஎஸ்டி இருந்தால் தான் தொழில் செய்ய முடியும் என்று சொன்னார்கள் ஜிஎஸ்டி கணக்கு பார்ப்பதற்கு மாதம் 2000 ஆடிட்டர் கேட்கிறார்கள் வாங்கிய கடனை கட்டணும் வட்டியுடன் இடத்திற்கு வாடகை கட்டணும் வீட்டுக்கு வாடகை கட்டணம் அப்புறம் எப்படி சிறிய முதலாளிகள் உருவாவார்கள் குறைந்தது 20 லட்சம் ரூபாய் சொத்து சேர்க்கும் வரையாவது ஜிஎஸ்டி இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்/ சொரியினும் போகா தம. குறள். ஊழ். முயற்சி எல்லாம் கதை! மக்களின் கீழான உணர்வுகளுக்குத் தீனி போட்டும் பொருள் சேர்த்தலாம்!! அலட்டலாம்
ஐயாவுக்கு எனது பாதம் தொட்ட நன்றிகள் வாழ்க்கையின் அனுபவங்கள் வாழ்க்கை தத்துவங்கள் அனைத்தையும் அப்பாவாக இருந்த புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றிங்க ஐயா
ஐயா,உங்களின்
அனுபவத்திற்கு நன்றி...ஆனால் "வேலை செய்பவர்களும் மதிப்பானவர்களே... பல வேலைகார்களால்தான் ஒருவர் முதலாளி ஆக முடியும்..."
velai seypavan adimai corporate ulagathin adimai
Iya avar sonnatha mulusha kelunka appuram commend bannunka
ஏதோ இவருடைய நல்ல நேரம் முன்னேறி விட்டார் மத்தபடி ஒன்னும் பெரிய அறிவாளி இல்லை
சரியான reply 😂😂😂
@@athimaramtv4504neenga last vera ippadi dhan pesitu irupaiga.
"அவன் வேலையின் அளவு தான் நம் நேரம்" அருமையான கருத்து ❤❤❤😊
ஐயா வின் பேச்சு மிகுந்த உற்சாகத்தையும் , நம்மாலும் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையையும் தருகிறது . இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் , வாழ்த்துக்கள்.
வணக்கம் வாழ்க வளமுடன் 🎉 அவர் முதலாளியாக பேசவில்லை.. அப்பாவாக அன்போடு உணர்த்துகிறார். இதயப் பூர்வமான நன்றிகள் பல ❤❤
கேள்வி அனைத்தும் மிக சூப்பராக உள்ளது.. அதற்கு அய்யாவுடைய பதிலும் மிக அற்புதமாக இருந்தது
கடின உழைப்பே கை கொடுக்கும். பட்டங்கள், நேரம், இணைப்பு எல்லாம் ஆரம்ப வாய்ப்புகளை தரலாம். ஆனால் நிரந்தரமாக நிற்க உழைப்பே மூலதனம்🙏. ஆயிரத்தில் ஒருவர்.🇮🇳💐
எனது குரு எனது வழிகாட்டி அய்யா vkt balan அவர்களின் உரை என்னை மெய் சிலிர்க்க வைத்தது நன்றி அய்யா....
ஒருவன் உயர்ந்து விட்டால் ஆயிரம் வியாக்கியானம் பேசலாம் ஒவ்வொரு ஒருவரும் தன் முதுகை திரும்பி பார்க்க முடியாது அது போல் ஒரு உழைப்பாளி ஒரு நாள் வேலைக்கு செல்ல வில்லை என்றால் மறுநாள் சோறு தின்ன வழி இருக்காது ஒவ்வொரு ஒரு வருக்கும் முதுகு இருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை வேறு வேறு பிரான்ஸ் அறிஞர் சொல்கிறார் பணத்தை தேடி போகாதே பணம் உன்னை தேடி வரும்படி செய் கேட்பது படிப்பது சுலபம் தான் அதை அடைவது தான் சிரமம்
Bro, romba correct sonnenga everu epadi pasararu evaru life history makkal tv channel eruku Municha parunga neegalea kanna kalagidvenga ena evlo kasha pastu erukaru unaglukum puriyum bro yan epadi advice solrarunum theriyum bro
உங்களுடைய வியாக்கியானம் அதைவிட அருமையா பேசுகிறது
Bro makkal tv TH-cam channel irukutho bro@@KarthikeyanGovindarajan-j8r
❤️❤️
முதல்படி மிக உயரமானது, சூப்பர் 👍❤
அருமை அப்பா அருமை உங்கள் பாதகம் வந்து வணங்குகிறோம் வளர்ச்சியை நோக்கி 🌷🌷🌷
ஐயா அருமை என் வாழ்நாளில் இப்படி ஒரு மனிதரை பார்த்தே இல்லை உங்களுடைய பேச்சு அத்தனையும் சத்தியமான உண்மை சொந்த தொழிலே சிறந்தது நானும் கான்ட்ராக்டர் தொழில் செய்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா மாரிமுத்து திருநெல்வேலி
சரியான நேர்காணல் ஆம் நான் கடந்த மாதம் பிரியாணி தொழில் ஆரம்பித்து 45 நாட்களுக்குள் விழி பிதுங்கி விட்டது இந்நேரத்தில் உங்கள் நேர்காணல் கண்டேன், ஆடி போன அர்ஜுனனுக்கு சாவி கொடுத்த கிருஷ்ணன் போல உங்களை பார்கிறேன் ஐயா
கேள்வி உம் பதிலும் சூப்பர் 👍👌
இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நாட்டை ஆள வேண்டும்
ஊக்கப்படுத்திடும் உங்கள் உரைக்கு நன்றி
❤❤ உழைப்பு சிறந்த ஆசான் ❤
மிக அருமையான நேர்கானல்…
ஐயா அவர்களின் தேச பற்று கண்களில் நீர் கோர்க்கிறது🙏🏽💐
சரியான கேள்விகள் மிக சரியான நபரிடம் கேட்டதற்கு நன்றி
வயதில் பெரியவர்....
ஒரு கேள்வி மட்டும் உங்களிடம்..
ஒருவனிடம் கைகட்டி வேலை செய்பவன் முட்டால் என்றால்..
நீங்கள் இப்போது ஒரு முதலாளி உங்களிடம் வேலை செய்பவர்கள் யார்?
நீங்களே முதலாளி நீங்களே தொழிலாளியா?
அருமையான நேர்காணல் தரமான சம்பவம் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா❤❤
அவரை இழிவு படுத்த வேண்டாம் 🙏🙏🙏 அவர் வாழ்ந்த காலத்தில்.... தொழில் ஏற்படும் சிக்கல் சந்தித்து போராடி வெற்றி பெற்றதன் ... விளைவு 🥰 இன்று அவரை இப்படி பேச வைக்கிறது...... 🥰
I love this uncle Sir😘😘❤️🙏🙏🙏😘
பணம் உள்ளவந்தா மற்றவர்களிடம் வேலைக்கு போகமா தொழிற் செய்யலாம் அதுவும் தொழில் தெரியாமல் அனுபவம் இல்லாமல் தொழில் செய்தால் தோல்விதான் ஏற்படும் ஒரு இடத்தில் வேலை கற்றுக்கொண்டு ஆரம்பத்திலிருந்து சிறிய சேமிப்பு அதுற்கென்று ஒதுக்க வேண்டும் , அப்போதுதான் கடன் வாங்காமல் தொழில் செய்ய முடியும் ஒரே தொழில் வேலை செய்து கத்து வந்தால் வெற்றிதான்.
அருமையான அரறிவுப்பூர்வமான ஆலோசனைகள் அய்யா உங்கள் தொழில் என்னங்கய்யா சொல்லுங்கய்யா
Finala sonninga enga ponalum namma nadu India polA varathu❤❤❤❤❤india❤❤❤❤❤❤
ஐயா வணக்கம் தங்களுடைய ஊக்கமான வார்த்தைகள் என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எனது மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு நஷ்டத்தின் காரணமாக முரா மாட்டுப்பண்ணை வைப்பதற்காக ரெடியாக இருந்தேன் தாங்கள் அந்த சமயத்தில் என்னை உரிமையுடன் கண்டித்து ஊக்கப்படுத்தியதால் இன்று cp.muscular dystrophy
காக தென்காசியில் நமது மருத்துவமனை அமைத்துள்ளேன். மிக்க நன்றி
ஐயா அருமையாக பேசினார்கள் இருப்பினும் அனைவரும் முதலாளியாகவும் முடியாது தொழிலாளியாகவும் முடியாது ஒரு தொழில் செய்பவரிடம் ஐந்து தொழிலாளர்கள் இருந்தால் தான் அவர் முதலாளி தொழிலாளி என்ற ஒருவர் இருந்தால்தான் அவருக்கு முதலாளி என்ற ஒருவர் இருக்க முடியும் இந்த பூமி அனைவரையும் திறமையாகவும் படைக்கவில்லை திறமையற்றவர்களாக படைக்கவில்லை அவரவர் வழிவந்த தாய் தந்தையரின் பொருளாதாரத்தைப் பொறுத்துதான் அமைகிறது குழந்தையின் வாழ்க்கை
T balan sir says is1000%
Correct certainly correct
There is no substitute for
Hard work
இதனால் தான் அவர் இந்த இடத்தில்.... அமர்ந்த பேசுகிறார்.... 👍👍🥰
நீங்கள் சொன்னது எல்லாம் நூறு இல்ல இரண்டு நூறு சதவீதம் உண்மை..
அருமையான நேர்க்காணல்.❤
மிக அழகான கேள்வி " அந்த என்னை அறிதல் என்ற விஷயம் , அது எங்க நடக்கும்?? " ❤❤
First comment, அருமையான கேள்விகள், மிக அருமையான அனுபவ பதில்கள்
நல்ல கேள்விகள் அனுபவ விளக்கங்கள் அருமை நன்றி ❤👆👌
என் கடவுள்..... நான் உடைந்த நேரங்களில் எல்லாம் உங்கள் பேச்சு தான் எனக்கு எல்லாமுமாய் இருந்திருக்கிறது உண்மையில் எனக்கு கடவுளே தான் இவர்......
6:42 i like this line of speech❤❤❤❤
மிகவும் நன்றி ஐயா
வணக்கம் இங்கு திரையிடப்பட்ட அய்யாவின் பெயர் தெரியவில்லை ஆனால் அவர்களின் பேச்சு மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த ஐயாவிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் இந்த அய்யாவின் பேச்சில் தேசப்பற்று மிகவும் அதிகமாக இருப்பதை நான் உணர்கிறேன் இவர்களின் வாழ்க்கை முறையை பற்றி கூறி எங்களை கண்ணீர் வடிக்க வைத்து விட்டார்கள் இவர்களிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்களை கலந்துரையாட விரும்புகிறேன் இந்த ஐயாவின் பெயர் மற்றும் இவர்களைப் பற்றிய விஷயங்களை நான் இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இவர்களின் ஆர்வமான பேச்சும் அக்கறையும் எங்களை சுயதொழில் செய்ய ஊக்குவிக்கிறது இந்த ஐயாவின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன் அந்த அளவுக்கு அவர்களின் பேச்சு இரு கிறது இந்த ஐயாவுக்கும் இந்த சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Vktbalan
Extraordinary sir super speech ❤love it
இவர் பேச்சை கேட்டு கொண்டு இருந்த போது என் ராசி பலன்கள் விடியோ பதிவு பார்க்க போய்விட்டென். மீண்டும் சார் வீடியோ விற்க்கு வந்து விட்டேன்.சார் முற்றிலும் உண்மை நன்றி சார்.உழைபே உயர்வு தரும் . சார ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நன்றி
ராசிபலன் பார்த்ததே சரி
😅😅
நான் கட்டுமான தொழில் என்னிடம் 50 பேருக்கும் மேல் வேலை பார்த்து அதில் 30 பேர் முதலாளி ஆகிவிட்டனர் மீதமுள்ளவர்கள் அவர்களிடமே புதிய ஆட்கள் அனைவருக்கும் வேலை கத்துக் கொடுத்து விட்டு முதலியாரை ஆக்கிவிட்டு நான் கடைசியில் நான் பிச்சை எடுக்கிறேன் என்னிடம் தொழிலைக் கத்துக்கிட்டு எனக்கு எதிராக எனக்கே போட்டி
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா 🎉❤
Super sir,nanayam very important 👍😊
உண்மை தான் ஐயா
உண்மையிலே அருமையான வீடியோ... மனிதன் யா🎉.. keep continue galtta.
அருமை அய்யா
மிகத் தெளிவான வழிகாட்டல் 👌
Continuous aaka 2 times intha video paathen. Wow inspired a lot.
வேலைதான் செய்வேனுங்கரவன யாரும் மாத்தமுடியாது
மிக அருமை
இவர் தமிழ் பிள்ளை களின் பொக்கிஷம்
நூறில் ஒரு ஆள் வெற்றி பெறுவதை இந்த சமூகம் பெரிய அளவில் பேசும் ❤
Thank you sir
எல்லோருமே சொந்தமா வேலை பாக்க தொடங்கினால் .பிறகு யாருதான் சம்பளத்துக்கு வேலை பார்ப்பது.
ஈ ஓட்டினு உட்கார வேண்டியது தான்
Ellarayum solla .yaruku jasthi panam venumo avangala solraaru
அனுபவத்தை கற்க விரும்பும் அடுத்த தலைமுறை...
Apdi yaaralayum thodanga mudiyaathu, avar sariyaaga thaan solgiraar. Mun panam venum, uzhaipu venum.
Rip sir🙏😓
உண்மை அய்யா
❤️👌 ஐயா நன்றி அருமை
உனக்கு நேரமும் இதுவே நல்ல வாழ்க்கை
முதலாளிகள் உருவாவது தொழிலாளர்கள்தான் அய்யா...
ஊதியம் அதிகமாக கொடுங்கள்.
❤❤❤❤
Tomorrow very tough day after tomorrow easy but most of the people die tomorrow
Becoz today is Thursday
@@balakumarjagadeesan5956😂
Super
Motivation வேறு Mentoring வேறு! ஐய்யா சொல்வது போல் motivation என்பது ஒரு குப்பைக்கு சமம். தொழில் ஒழுக்கமே மிக உயர்வானது! அதை தான் சாதித்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Maximum business antha kalam pola illa ….apo oru business 1 or 10 per pannuvanga .. ipo Apadi illa oru area laye ore business 100 per pannuranga. And online vera ithula kastam.. antha kalathula business start pannavanga than ipo periya ala iruppanga .. but ipo business pannuravanga maximum kastam than ..
I respect you ayya, nowadays like you charector is very needed to encourage yengsters, please continue the interview like this if you don't like the motivation speech, your interview indirectly motivating each and every one
வீட்டை அடமானம் வைத்து சொந்த தொழில் செய்தேன் ஜிஎஸ்டி இருந்தால் தான் தொழில் செய்ய முடியும் என்று சொன்னார்கள் ஜிஎஸ்டி கணக்கு பார்ப்பதற்கு மாதம் 2000 ஆடிட்டர் கேட்கிறார்கள் வாங்கிய கடனை கட்டணும் வட்டியுடன் இடத்திற்கு வாடகை கட்டணும் வீட்டுக்கு வாடகை கட்டணம் அப்புறம் எப்படி சிறிய முதலாளிகள் உருவாவார்கள் குறைந்தது 20 லட்சம் ரூபாய் சொத்து சேர்க்கும் வரையாவது ஜிஎஸ்டி இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்
Interviewer questions are practical ,everyone wants to ask and get answers for those questions
Thank you for the best motivation sir
Ovvoru kum kadaull chance kotupar athuthan vetri ❤❤
Super motivational points
ஐயா தாங்கள் முதலாளியாக இருப்பதற்கு பல தொழிலாளியகள் காரணம் அதை மனதில் வைத்து பேசுகள்
சூப்பர் ஐயா
credits to the anchor fr asking the right questions.
ஐயா வாழ்க
Nice advice...
He is greatest hardworker
ஐயா எந்த வயதில் தொழில் செய்ய இறங்கி நீங்க உங்களுடைய எடுத்துக்காட்டு எங்களுக்கு துணையாய் உள்ளது நன்றி நன்றி
வணக்கம் ஐயா
Our nation is greatest one, India is India thaan,
Nenga kekura question 💥👌
Nice sir
You are a god 🎉🎉🎉🎉🎉🎉🎉
Iyya your are god god🎉🎉🎉🎉🎉🎉
Super speech
Romba nalla manasu aiyya uggala polla periya masu Ulla boss Sri Lanka namma uoorla ellanga aiya walha wallamuden
ஐயா சொல்லுது சரிங்க எல்லோரும் முதலாளி ஆக முடிமா.
பேட்டி எடுப்பவரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர் தான்!!!😄😄😄😄 நீ முதல்ல வெளியே போயா!!😄😄😄
Super iyya
😁15:01-15... POVERTY IS THE BEST TEACHER 😁....EAT SIMPLE FOOD ONLY ONCE A DAY -THOUGH YOU ARE RICHER - TILL YOU SUCCEED. Thank you.
நல்லது ஐயா நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்/ சொரியினும் போகா தம. குறள். ஊழ். முயற்சி எல்லாம் கதை! மக்களின் கீழான உணர்வுகளுக்குத் தீனி போட்டும் பொருள் சேர்த்தலாம்!! அலட்டலாம்
👌
Good 💯💯💯💯💯💪💪
It's true lapur life 🎉
correct 💯💯💯💯
Super sir
20.00 thug reply❤
🙏🏿 🙏🏿. 🙏🏿
Super appa
Velai seibavargal viraivil mudhalaliyaga vendum
Good❤❤❤
Super ayyaaa arumai thanks manathuku puthunarchi ya irukku,,