Tyre change Tips: Arrow direction & Proper beeding| Bike care 360|Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 123

  • @masthanfathima135
    @masthanfathima135 7 หลายเดือนก่อน +28

    நல்ல தகவல் வாழ்த்துகள்.
    அத்துடன் டயரின் தயாரிப்பு தேதியையும் சொல்லிவிடுங்கள் புரோ உங்களின் பதிவு எல்லாமே
    அருமை.

  • @raghulkanan1581
    @raghulkanan1581 7 หลายเดือนก่อน +78

    ஒரு சாதாரண குடும்பத்துக்கு ஏற்ற தரமான தொழில் காரர்கள்

  • @prakasamr1544
    @prakasamr1544 7 หลายเดือนก่อน +11

    அருமையான தகவல்.... இப்போது தான் தெரிந்துக் கொண்டேன்

  • @user-fj2in3vl9j
    @user-fj2in3vl9j 3 หลายเดือนก่อน +3

    தம்பிகளா உங்கள் கான்செப்ட் சூப்பர் இரொம்ப விழிப்புணர்வு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @saifsha8284
    @saifsha8284 7 หลายเดือนก่อน +16

    தட் : விக்குறவனுக்கு(அது)செக்கென்ஸ்ஸு..வாங்குற நமக்கு(அது)புதுசு🔥🔥👌🤣

  • @ArunSVelan
    @ArunSVelan 4 หลายเดือนก่อน +5

    அண்ணா... இந்த வீடியோவில் சொன்ன தகவலுக்கு நன்றி..
    நீங்கள் சொன்ன இரண்டு விசயங்களும் என் வண்டியில் சரியாக இருக்கிறது. ஆனாலும் என் வண்டியின் முன் டயர் ஒழட்டுது.
    உதாரணத்திற்கு, ரோட்டை அகலத்தில் முழுவதுமாக போடுவதில்லை. ஒரு பக்கமும் பின் இன்னொரு பக்கம் என்று தான் ரோடு போடுகிறார்கள் இல்லையா. அந்த இரண்டும் சேரும் இடத்தில் வண்டி போனால் டயர் ஒழட்டுது அண்ணா..

  • @ramboboy7165
    @ramboboy7165 7 หลายเดือนก่อน +13

    Ent punch super😂😂

  • @K7Padmanaban
    @K7Padmanaban หลายเดือนก่อน

    அருமையான பதிவு, தெளிவான விளக்கம் நன்றி சகோ 🙏

  • @Alagu1212
    @Alagu1212 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும்

  • @user-we1hl2it8o
    @user-we1hl2it8o 7 หลายเดือนก่อน +2

    Concept super ha iruku bro

  • @ajithajin7872
    @ajithajin7872 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @statuztamila353
    @statuztamila353 7 หลายเดือนก่อน +4

    Velakkam kekkurathu annan ta
    Vela paakurathu vera aal ta😅😅😅

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 7 หลายเดือนก่อน +2

    தரமான விளக்கம்

  • @vijayaragavankutti2148
    @vijayaragavankutti2148 7 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு 🎉🎉

  • @realstorytamilan6352
    @realstorytamilan6352 7 หลายเดือนก่อน +1

    Liquid panchar pathi solluga bro

  • @S.DhineshS.Dhinesh-xv9yi
    @S.DhineshS.Dhinesh-xv9yi 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👏👏

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 2 หลายเดือนก่อน

    Awesome 👌 👏 வீடியோ

  • @mpkutty6451
    @mpkutty6451 3 หลายเดือนก่อน +1

    Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @venkat8115
    @venkat8115 7 หลายเดือนก่อน +2

    Bro self motor on seium pothu running laye iruntha yenna pandrathu nu video podunga. Yepadi stop pandrathu num sollunga ..key off pannalum self oduthu bro...

  • @sakthibala7554
    @sakthibala7554 7 หลายเดือนก่อน +2

    200ns general service full tamil review potoga anna

  • @mahemeevlogs2608
    @mahemeevlogs2608 6 หลายเดือนก่อน +1

    Bro bike la lathe work enna enna parts varum solli oru video podunga bro

  • @FasithFasith-bc3pe
    @FasithFasith-bc3pe 19 วันที่ผ่านมา

    Susuki gixer pathi podunga anna

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb 4 หลายเดือนก่อน +2

    அண்ணா bs4 bike க்கு bs6 oil ஊத்தலாமா sl bike க்கு sn or sm grad oil ஊத்தலாமா ஒரு விடியோ போடவும்

  • @nandhu150390
    @nandhu150390 หลายเดือนก่อน

    👌👌super..

  • @amoshjamoshj2977
    @amoshjamoshj2977 5 หลายเดือนก่อน +1

    Brother tvs Radeon review podunga brother🎉

  • @abinesh241
    @abinesh241 7 หลายเดือนก่อน +1

    Anna Duke bs4 la front tyre one side mattum theayuthu ethuku ena pandrathu nu solluga

  • @kkjraja867
    @kkjraja867 7 หลายเดือนก่อน +3

    Super

  • @balakumar007
    @balakumar007 7 หลายเดือนก่อน +1

    Bro pulser 150 bike la mobile charger set pannrathu eppadi solluga bro

  • @opsamyyt143
    @opsamyyt143 6 หลายเดือนก่อน +5

    நா பஞ்செர் பாப்பன் ப்ரோ.... எப்பவுமே சரியா மாடுவன் 😅

    • @nagarajs5757
      @nagarajs5757 หลายเดือนก่อน +3

      மாடுவன் இல்லை மாட்டுவேன்

    • @opsamyyt143
      @opsamyyt143 หลายเดือนก่อน

      @@nagarajs5757 Bro keyboard mistake bro🤣🤣

  • @Nk.dx3
    @Nk.dx3 7 หลายเดือนก่อน +1

    Bro Fz V2 Full Engine Work + Amt Evlo Aachu Nu Video Podu Bro Pls

  • @raghulkanan1581
    @raghulkanan1581 7 หลายเดือนก่อน +4

    அண்ணன் உங்களுக்கு முதலில் வணக்கம்.உங்கள் கடை எங்க இருக்கு என்று சொல்லுங்கள் அண்ணா.எனக்கு மயிலாடுதுறை அண்ணா நான் உங்கள் கடைக்கு வரவேண்டும் உங்கள் விலாசம் தாருங்கள் அண்ணா உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா

    • @humisulagam218
      @humisulagam218 7 หลายเดือนก่อน +2

      Jinna annaukku email pannunga bro reply pannuvaru

  • @MdHussain-uj2fk
    @MdHussain-uj2fk 7 หลายเดือนก่อน +1

    Bhai enoda bike passion pro'la choke pota mattum dan normal'a irukku, choke Ilama ride panna air consumption low'va pass aagudu. Iduku oru solution sollunga

  • @srinivasansri7507
    @srinivasansri7507 7 หลายเดือนก่อน +2

    Family man ku atha bike poduka bro 350cc average milege 40 pilliyan ceat space irukanum

  • @Dinesh-fv3vi
    @Dinesh-fv3vi หลายเดือนก่อน

    Anna naa sri lanka unga video yealla pakkuren tvs jive bike paththi video podunga

  • @sharbusharbudeen2626
    @sharbusharbudeen2626 2 หลายเดือนก่อน

    Super bro

  • @maduraikingdom5794
    @maduraikingdom5794 7 หลายเดือนก่อน +1

    வண்டி சைலன்ர் சவுண்டு வருது அடிக்கடி அதனை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 7 หลายเดือนก่อน +3

    போனஸ் வாங்கிய காசில் கூட மாமா புது டயரை மாற்றவில்லை யா!!?

  • @kumaresan.perambur
    @kumaresan.perambur 7 หลายเดือนก่อน +2

    Bro! My classic Reborn which clocked 9600km handle bar is wobbling when riding above 80km speed. Please let me know the reason. TIA.

  • @aswinaswin3923
    @aswinaswin3923 6 หลายเดือนก่อน +1

    Uanga workshop enga iruku

  • @y_4950
    @y_4950 7 หลายเดือนก่อน +3

    ராஜேஷ் அண்ணா fans...✋😂🤚

  • @TthamotharanThamo-pt3ck
    @TthamotharanThamo-pt3ck หลายเดือนก่อน

    Sp125 bike tyre size upgrade sollunga anna

  • @msvofficial5869
    @msvofficial5869 7 หลายเดือนก่อน +4

    அண்ணா tube இல்லாத டயர் நல்லதா tube உள்ள டயர் பயன்படுத்துவது நல்லதா என்று ஒரு காணொலி பதிவிடுங்கள்

    • @AkSaravanan2212
      @AkSaravanan2212 7 หลายเดือนก่อน +2

      வண்டி வாங்காமல் இருப்பதுதான் நல்லது 😂

  • @madhanadmirer4515
    @madhanadmirer4515 4 หลายเดือนก่อน +1

    Bro both tyre one side wear aguthu bro..ena problema irukum ?

  • @manojbun3723
    @manojbun3723 3 หลายเดือนก่อน +1

    அண்ணா xl 100 ல பேட்டரி இல்லாத மாடல் 12v dc அவுட்புட் எப்படி அண்ணா எடுக்கறது ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா

  • @user-up2go9wx9d
    @user-up2go9wx9d 4 หลายเดือนก่อน +1

    Bro pulsar 150 bs6 ku 130/70/17 tyar pota la ma bro

  • @master9636
    @master9636 7 หลายเดือนก่อน +2

    Bro pulser 150 ps6 model
    Problem ennana bike start panni 1st gear potta vanti adaikkuthu
    accelerator kuduthu thaaa vanti adaikkuthu
    clutch release panna 4 to 5 km la move aaguthu
    2rd gear potu accelerator kudutha vanti adaikkuthu
    3rd gear 4th gear pota mattum 20 to 25 km poguthu apram bike normal poguthu
    Bike engine over heat aaguthu
    Company la ketta ps6 injector problem nu solra atha change panna ₹6000 agumnu sollragka
    Local shop ketta ps6 nagka paaka matom company ku thaa pogunumnu solra
    Bike injector thaa problem aah Ella piston or others problem aah please sollugka bro

  • @nooneelse658
    @nooneelse658 7 หลายเดือนก่อน

    Bro unga shop enga iruku???

  • @mohamedashkar2175
    @mohamedashkar2175 6 หลายเดือนก่อน

    Sema anna

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr 7 หลายเดือนก่อน +1

    Neenga ena ooru bro😍

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 7 หลายเดือนก่อน +1

    எப்படி தங்களை தொடர்பு கொள்வது

  • @rajesh6854
    @rajesh6854 7 หลายเดือนก่อน +5

    Anna Bs 6 tvs xl 100 வண்டி போகும் போது வெடிகுது knocking. sparkplug,airfilter change பண்ணியும் அதே complaint daily இல்லாமை இயேபோதவது வெடிக்குது சைலின்சர் இருந்து.engine oil level குறைவது இல்லை engine.white smoke இல்லை.

    • @vmwaran6561
      @vmwaran6561 6 หลายเดือนก่อน +1

      Same problem bro

  • @anbuarasu3307
    @anbuarasu3307 7 หลายเดือนก่อน +1

    👏👏👏👏

  • @prakashtitus2895
    @prakashtitus2895 7 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க மெக்கானிக் ஷாப் ஓட முகவரி சொலுங்க

  • @StolenVideos8
    @StolenVideos8 7 หลายเดือนก่อน +1

    அண்ணா... உங்க கடை எங்க இருக்கு-னு கேட்டேன்...என்னோட வண்டி service பண்ணனும்

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh 6 หลายเดือนก่อน +1

    Boss நீங்க எந்த ஊரு

  • @muralitharan3026
    @muralitharan3026 7 หลายเดือนก่อน

    அண்ணா பீடீங் எப்படி சாரி செய்வது சொல்லுங்கா

  • @user-rw7bz7vl9q
    @user-rw7bz7vl9q 3 หลายเดือนก่อน

    Unga. Kadaiaddress. Enna. Pro

  • @janarthanabbaca1136
    @janarthanabbaca1136 7 หลายเดือนก่อน +2

    Bro bike silencer epdi clean panarathu nu video podunga

  • @thamilselvan6477
    @thamilselvan6477 7 หลายเดือนก่อน

    😢 அண்ணா pulser 150 kku APRAPOVIC exhaust Silencer போட்ட Bike என்ன பிரச்சனை வரும் சொல்லுங்க அண்ணா 🥺🥺

  • @pandiyarajan1979
    @pandiyarajan1979 6 หลายเดือนก่อน +1

    Bro nama kadai address soluga broo

  • @BalaMurugan-dr9tl
    @BalaMurugan-dr9tl 6 หลายเดือนก่อน +1

    Unga native

  • @p.karthickkarthic7924
    @p.karthickkarthic7924 6 หลายเดือนก่อน +1

    Work shop address soluga bro

  • @TN_45.GMPLAYE
    @TN_45.GMPLAYE 7 หลายเดือนก่อน +1

    please bai nanu Unicorn ethe fault 2 time pathachi marupatiyu athe matherithan eruku please help me 😢 bai please address solluga please

  • @memyvideos
    @memyvideos 7 หลายเดือนก่อน

    Ji, I need 2nds lady scooter please

  • @sivaranjani687
    @sivaranjani687 6 หลายเดือนก่อน

    Pulsar 150 bs6 start 5 runing bike heat why

  • @kathirvelt4985
    @kathirvelt4985 7 หลายเดือนก่อน +1

    உங்கள் கடை எங்கு உள்ளது அண்ணா

  • @murugan38844
    @murugan38844 21 วันที่ผ่านมา

    Arrow illatha tyre eppadi direction pakkurathu

  • @suriyasonlinetutor5973
    @suriyasonlinetutor5973 7 หลายเดือนก่อน +1

    Bro ,, were you are having service centre, in Chennai or out of Chennai,,,I AM in Chennai, I have passion pro bs6 2022 model I went to Mechanic, they are not servicing my bike , they are telling only service centre will do ,, I went to service centre they are asking more time ,,,I need bike Mechanic like you ,, to do my bike ,,,please help me❤❤❤

  • @Dhanushkrishnan-vm6sz
    @Dhanushkrishnan-vm6sz หลายเดือนก่อน

    Bro ungala epidi contact panarathu

  • @ahamedkmahamed7990
    @ahamedkmahamed7990 7 หลายเดือนก่อน +1

    அண்ணே வணக்கம் அண்ணே அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்த்து நான் ஒவ்வொரு விஷயமா கத்துக்கிட்டேன் கொஞ்சம் கொஞ்சமா உங்க வீடியோவை என் நண்பர்களுக்கெல்லாம் நான் ஷேர் பண்ணி விடுறேன்னு அண்ணே உங்க காண்டாக்ட் நம்பர் கிடைச்சா நல்லா இருக்கும் நீங்க எந்த ஊரு அண்ணே எந்தெந்த நீ எந்த ஊரு உங்க காண்டாக்ட் நம்பர் கிடைச்சா நல்லா இருக்கும் உங்க போன் நம்பர் கிடைச்சா நல்லா இருக்குன்னு நீங்க எந்த ஊருன்னு

  • @vigneshm6889
    @vigneshm6889 7 หลายเดือนก่อน

    Ithu la cutting tyre vangie pudhu tyre nu pathi per sollu ranga bro😂

  • @samuelsam9265
    @samuelsam9265 7 หลายเดือนก่อน +1

    Neraya per ipdi than seconds laiye life ah ohtturanga😢

  • @satish.4125
    @satish.4125 หลายเดือนก่อน

    அஸ்ஸலாம் அலைக்கும் ஜி உங்களை அழைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும்

  • @kingmaker3542
    @kingmaker3542 7 หลายเดือนก่อน +1

    Finishing 100 Bangam Veraleval
    Itha Na Yathir Pakkala

  • @sanjeevisri381
    @sanjeevisri381 7 หลายเดือนก่อน

    Anna splendor ku engine oil enna use panrathu sollunga naa

    • @Rashidkhan70676
      @Rashidkhan70676 7 หลายเดือนก่อน

      Firstu unga mandaiki use pannunga😂

  • @user-wm7wy6uj1j
    @user-wm7wy6uj1j 7 หลายเดือนก่อน +2

    Bro unga video laa regular ah paapen.
    Oru doubt clear panna mudiyum ah.
    Sccoty type hero pleasure vandi la vandi nalla 40-50 poitu irukum bodhu ignition ah off pannalum headlight eriyudhe eppdi.
    I know dynamo la current varum nu.
    But igniton thaane main switch maari. Aprm eppdi.
    Dynamo la current vandhalum light eriyudhu

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  7 หลายเดือนก่อน

      check in another scooty pleasure

  • @ss-abi_editz_10
    @ss-abi_editz_10 7 หลายเดือนก่อน

    அண்ணா... Seconds ல வண்டி எங்க வாங்கலாம் ணு தெளிவா வீடியோ போடுங்க pls . ❤️

    • @Rashidkhan70676
      @Rashidkhan70676 7 หลายเดือนก่อน

      Apdi laam vaanga mudiyathu bro .niruthi porumaiya .nithanama yosichu vaanganum

    • @ss-abi_editz_10
      @ss-abi_editz_10 7 หลายเดือนก่อน

      @@Rashidkhan70676 puriyithu bro.. Antha maari enga genuine a. Correct a kedaikum nu kekuran bro

  • @PoovarasanS96
    @PoovarasanS96 7 หลายเดือนก่อน

    மீச்சலின் scooty tyre la check panni videos poduga
    நான் பாத்தேன்"arrow mark same ah iruku
    mechaline scooty tyre city rider

  • @videosongs954
    @videosongs954 23 วันที่ผ่านมา

    அண்ணன் பேக் வீல் மட்டும் ஹீட் ஆயிட்டே இருக்கு அண்ணா அதுக்கு என்னென்ன பிராப்ளம் இருக்கும்

  • @ganeshrvgk
    @ganeshrvgk 6 หลายเดือนก่อน +2

    I checked in my car and I don't see the arrow mark, can someone please explain to me why I don't see the arrow in my tire for my car. I only have a car and no bike.

    • @RamaniAndCo
      @RamaniAndCo 6 หลายเดือนก่อน +1

      Nowadays car tyres have marking as inside and outside written on either side instead of arrow.

  • @SriRam-nc4ed
    @SriRam-nc4ed 7 หลายเดือนก่อน

    Bro Tyre Entha pathathula suthunalum Ore maari thana bro theum😂

  • @palio470
    @palio470 7 หลายเดือนก่อน

    "விளக்கம் கேட்கிறது அண்ணண்ட வேலை பார்க்கிறது இன்னோருத்தர்ட"😂😂😂😂....

  • @kunamnathan
    @kunamnathan 3 หลายเดือนก่อน

    😅😅😅🎉🎉

  • @tamilkidsvlogs2264
    @tamilkidsvlogs2264 7 หลายเดือนก่อน

    இது எந்த ஊர் அண்ணா

    • @psakash5233
      @psakash5233 7 หลายเดือนก่อน +3

      Tamil Nadu Florida (madurai)

  • @saravanansubramanian3634
    @saravanansubramanian3634 7 หลายเดือนก่อน

    வணக்கம். டயர் ஒரு பக்க மாத தேய்கிறது . அது எதனால்? அதற்கு ஒரு வீடியோ பதிவிடவும். நன்றி!

    • @bhuvanesh-vv9st
      @bhuvanesh-vv9st 6 หลายเดือนก่อน

      Bearing problem மா இருக்கும் இல்லனா tyre problem மா இருக்கும்

  • @johnbasha3461
    @johnbasha3461 6 หลายเดือนก่อน

    என் வண்டி டயர் 35000 கி.மீ ஓடுசே.

  • @ManiMani-ys4uj
    @ManiMani-ys4uj 7 หลายเดือนก่อน

    👍👍🥰👏👏👏👏👍👍👍👍🥰

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 3 หลายเดือนก่อน

    Kootathula, Kaatu sora avukaathaa😂😂😂

  • @hemachandran7175
    @hemachandran7175 7 หลายเดือนก่อน +1

    Super na my activa 4g mileage varala airfilter matita corburater clean panni poten mileage sthama varala please sollunga anna 🙏😊

    • @SenthilKumar.96
      @SenthilKumar.96 7 หลายเดือนก่อน +2

      Clutch check pannuga

    • @hemachandran7175
      @hemachandran7175 7 หลายเดือนก่อน

      @@SenthilKumar.96 thanks bro mileage varuma bro romba kastama iruku

    • @SenthilKumar.96
      @SenthilKumar.96 7 หลายเดือนก่อน

      @@hemachandran7175 evlo bro varudhu milage

    • @hemachandran7175
      @hemachandran7175 7 หลายเดือนก่อน +1

      @@SenthilKumar.96 30 35 tha bro varthu first 45 vathuchu bro

    • @SenthilKumar.96
      @SenthilKumar.96 7 หลายเดือนก่อน +1

      @@hemachandran7175 50k km mela oodiruntha drop aagum nalla mechanic kitta kaatunga

  • @BalaBala-gy3so
    @BalaBala-gy3so 7 หลายเดือนก่อน

    Kadai location enga pro

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 7 หลายเดือนก่อน

    But உங்க டீலிங் புடிச்சிருக்கு😅😅😅😅

  • @gopalindia9243
    @gopalindia9243 7 หลายเดือนก่อน +2

    😂😂

  • @arunsridhar7012
    @arunsridhar7012 2 หลายเดือนก่อน +1

    En da ivlo solra neenga old tyre poda koodathunu sollalaye Brother... Old tyre laam dealing pandravanga இஸ்லாமியர் kavalai paduvaanganu sollala..crct ah

    • @periapandi2772
      @periapandi2772 หลายเดือนก่อน

      Kaasu irukravunga puthusu mathuvanga illathavunga ipdithan athukku yenga avungala mattum kuripittu solreenga athu thavarana pokku sago

  • @guruvishnu9193
    @guruvishnu9193 6 หลายเดือนก่อน

    Ellam ok but tyre change panna 500rupees ah😅

    • @bhuvanesh-vv9st
      @bhuvanesh-vv9st 6 หลายเดือนก่อน

      Second hand tyre rate 500 bro

  • @mr.kirubakaran9384
    @mr.kirubakaran9384 15 วันที่ผ่านมา

    Anna unga number vanum

  • @ajithsanthiyagu1808
    @ajithsanthiyagu1808 หลายเดือนก่อน

    Bro ennku oru help venum so unga phone num send pannunga anna

  • @KRISHNAKUMAR-dr5qv
    @KRISHNAKUMAR-dr5qv 3 หลายเดือนก่อน

    Anna unga contact number kedaikumaaa

  • @MugeshMugesh-ms1fo
    @MugeshMugesh-ms1fo 7 หลายเดือนก่อน

    Unga number anupunga anna

  • @kesavankesavan8097
    @kesavankesavan8097 2 หลายเดือนก่อน

    Anna unga number send pannu ga na

  • @manojbun3723
    @manojbun3723 3 หลายเดือนก่อน

    அண்ணா xl 100 ல பேட்டரி இல்லாத மாடல் 12v dc அவுட்புட் எப்படி அண்ணா எடுக்கறது ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா