Second Sales_Tips & Tricks: பைக் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை|Bike care 360|Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Tips about second bikes purchase...

ความคิดเห็น • 237

  • @anbuselvan3428
    @anbuselvan3428 4 หลายเดือนก่อน +15

    ஏன்?இப்படி!!!!! யாரையும் குறை சொல்ல முடியாது இந்த பதிவு மிக மிக மிக சிறப்பான பதிவு
    ம.அன்புச்செல்வன்

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +66

    அருமை மிக அருமை.
    புதிதாக "பழைய வண்டி"
    வாங்கும் நபர்களுக்கு பயனுள்ள தகவல்.

  • @TamilTNJaiTamil-lv8ob
    @TamilTNJaiTamil-lv8ob 2 หลายเดือนก่อน +7

    நீங்க சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை தகவல் நன்றி அண்ணா ❤🎉

  • @dheenadheena4673
    @dheenadheena4673 ปีที่แล้ว +176

    இங்கு பலபேர்க்கு பைக் வாங்குறது பெரிய kanavo adhai தெளிவாக கூறியதுக்கு ரொம்ப நன்றி அண்ணா🙏😊

  • @yogesh.b3419
    @yogesh.b3419 ปีที่แล้ว +20

    செகண்ட் ஹேண்டில் விற்பவர் இனிமேல் சைலன்சரை க்ளீன் பண்ணி வச்சுருவாங்க ஸ்லோ ஸ்பீடு அதிக படுத்தி வச்சுருவாங்க ஆயில் லீக் னா எம் சீல்
    போட்டு வாங்க. 😂

  • @kumararajasrinivasan3665
    @kumararajasrinivasan3665 ปีที่แล้ว +26

    Each and every video are interesting
    One.All are acting well .we know
    more information from your videos.Excellent

    • @annaiarun9325
      @annaiarun9325 ปีที่แล้ว

      வண்டி பைனல் அமௌன்ட் எப்படி பகனும் அண்ணா

  • @kidslogo
    @kidslogo 29 วันที่ผ่านมา +4

    ஊருல எவனும் அவன் வண்டிய விக்க முடியாது போல.. 1st Test லயே out..

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +5

    fine எங்க check பண்றது part 2 ல வரும் போல

  • @syedmohammed2373
    @syedmohammed2373 ปีที่แล้ว +7

    நல்ல தகவலுக்கு நன்றி🙏💕

  • @SUNILKUMAR-mj5hb
    @SUNILKUMAR-mj5hb ปีที่แล้ว +6

    Rajesh ayya iruntha innum nalla irunthu irukkum..

  • @yusufyusufyusufyusuf6188
    @yusufyusufyusufyusuf6188 ปีที่แล้ว +4

    Hai anna niga poudre video ellam useful irukku thank you Anna

  • @rmsmotovlogs
    @rmsmotovlogs ปีที่แล้ว +3

    Second hand scooty videos tips and tricks dio podunga Anna

  • @dineshs6381
    @dineshs6381 6 หลายเดือนก่อน +2

    Hi bro,
    One doubt Bajaj pulsar 150 standard or twin disc better??
    Please suggestion

  • @BeWithKarthi594
    @BeWithKarthi594 15 วันที่ผ่านมา

    Super good and usefull information

  • @gokulvikki4399
    @gokulvikki4399 ปีที่แล้ว +1

    Rto vehicle app install pannitu unga bike number pottu challan check pannikunga...Fine amount yevlo bike name la irukunu therinjurum

  • @sheikmohamed529
    @sheikmohamed529 ปีที่แล้ว +1

    Pulsar 150 after 20000 km கு அப்புறம் எப்படி service பண்ணனும் எது எல்லாம் service பண்ணனும் சொல்லுங்க

  • @aravindk.j9855
    @aravindk.j9855 11 หลายเดือนก่อน +1

    Silencer eppidutha erkjanu
    Karbonn um oil um erukka kuthath appadi enna eppiditha erkjanum

  • @jesurajan2856
    @jesurajan2856 4 หลายเดือนก่อน

    Ellathaiyum vida new bike than best bcoz namma than 1st owner aguvom then namma enna complaint irukumonu bayapada theva irukathu riskum irukathu new bike vangunalum already antha bike use panravangakita antha bike pathi ketu aprma vangurathu nallathu bcoz sila models failurea irukum ethavathu oru vagaila athunala solran athuku enna neenga secondslaye vangalamenu solluvinga secondsla vangunalum puthusa vangunalum failuregurathu ellathukume onnu thana

  • @mohammedashraf9034
    @mohammedashraf9034 3 หลายเดือนก่อน +1

    அன்னண் போர் வேலை பார்த்த bike கும் வேலை பார்க்காத bike கும் என்ன வித்தியாசம் 😢

  • @muralidharan9845
    @muralidharan9845 ปีที่แล้ว +1

    Neenga sonna ellam.check pannitu discover 135 vandi edutean. Fork and suspension nalla iruka nu check paanunm bro . Illa na vandi oru pakkam side ah poogum

  • @anwarbasha1922
    @anwarbasha1922 ปีที่แล้ว +1

    Bro....koncham scooty Kum video podunga bro.... please once reply

  • @muhammedriyaz4761
    @muhammedriyaz4761 10 หลายเดือนก่อน +1

    Scooter type lam yepdi paathu vaanguradhu🤔

  • @jerry2253
    @jerry2253 9 หลายเดือนก่อน +1

    Papper epadi crt change pandrathu

  • @kalaikathirvenkatachalam4860
    @kalaikathirvenkatachalam4860 5 หลายเดือนก่อน +1

    Bike fine evlo irukku nu epadi bro check panna mudiyum... Any application available for that

  • @AbdulBasith-qz5lb
    @AbdulBasith-qz5lb 2 หลายเดือนก่อน

    Nice explain brother. I am really unlucky. I gots seconded bike purchased before 6 months 😅

  • @rainbowagency
    @rainbowagency ปีที่แล้ว +1

    Bro i3 ya off pannama check pannittan 🤣

  • @Sara-tv6ic
    @Sara-tv6ic 11 หลายเดือนก่อน +1

    bro ideling athigama vachi erutha enna bro serathu slow seed check pannum pothu

  • @najeak8237
    @najeak8237 7 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்.

  • @thoothukudipearlcity619
    @thoothukudipearlcity619 7 หลายเดือนก่อน

    Bhai.... Enaku oru vandi venum... 30k ulla...... Mudincha edduthu kudunga

  • @arivazhaku9348
    @arivazhaku9348 ปีที่แล้ว +1

    Menu months ha second hand bike ha search pandren kedaikala kinga sollunga bro

  • @krishnamoorthy618
    @krishnamoorthy618 ปีที่แล้ว +1

    பைன் அமௌன்ட் எப்படி செக் பண்றது

  • @ThursiKanth-lk7rl
    @ThursiKanth-lk7rl ปีที่แล้ว +1

    Good bro🎉. ella bikeslaum handle kaluththula chassis number varathe bro

  • @adjoker444
    @adjoker444 ปีที่แล้ว +3

    Bro en bike silencer ala fire varuthu bro why?

  • @Dinesh78383
    @Dinesh78383 ปีที่แล้ว +1

    Everything is good bro scooter 's la epdi engine number and chessis number epdi pakkurathu bro enna Ella idathulayum full ah cover aairukkum la

    • @User89-fr
      @User89-fr ปีที่แล้ว

      Sctr la seat ku adila irukum

  • @mohamedansarym6312
    @mohamedansarym6312 ปีที่แล้ว +1

    Bro scooty type epadi pathu vanganum

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 9 หลายเดือนก่อน

    Bro எந்த வண்டி silencer உள்ள விரல் உட்டா கார்பன் தான் வரும்.......

  • @vigneshv9133
    @vigneshv9133 ปีที่แล้ว +1

    Bike headlight best LED

  • @JafferAliTalks
    @JafferAliTalks 7 หลายเดือนก่อน

    Bro scooty second la . How to check?

  • @kannanvengatesan2922
    @kannanvengatesan2922 ปีที่แล้ว +1

    நன்றி தோழர் 😊

  • @tac-onelife
    @tac-onelife ปีที่แล้ว +6

    Anna how many kilometers run aagirukanum for the bike... Example ooda sollunga na
    Like. 2015 model with this kms may be this rate....

    • @RohitArul-rp8ow
      @RohitArul-rp8ow 9 หลายเดือนก่อน

      30k kilometers kula vaangu bro

  • @msdgsgaming3549
    @msdgsgaming3549 ปีที่แล้ว +1

    dio scooty second hand apude vakanu soluka bro

  • @dineshmarimuthu4654
    @dineshmarimuthu4654 7 หลายเดือนก่อน

    Anna fine amount epti check panradhu

  • @maduraikarannanka7412
    @maduraikarannanka7412 ปีที่แล้ว +1

    ப்ரோ நீங்க மதுரையா

  • @kamaleshramalingame3300
    @kamaleshramalingame3300 10 หลายเดือนก่อน +1

    Scooter la engine number enga irukum anna

  • @AjithPrakash-r9g
    @AjithPrakash-r9g 9 หลายเดือนก่อน

    Best scooty solluga anna reply panuga

  • @ERENJ-f8w
    @ERENJ-f8w ปีที่แล้ว +2

    எனது பைக் டியோ 2021 மாடல், எனது பைக்கை ஓட்டும் போது அது ஒரு திசையில் இழுப்பது போல் உணர்கிறேன்.
    என் பைக்கை திருப்பும் போது அதே போல் உணர்கிறேன். என் ஃபோர்க்கில் ஏதாவது பிரச்சனையா.
    நான் ஒரு நாள் முன்பு சர்வீஸ் முடிந்து பைக்கை வெளியே எடுத்தேன் ஆனால் அவர் அதை சரிபார்த்ததாக கூறினார்.ஆனால் இன்னும் அது அதே நிலையில் உள்ளது .
    தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பகிரவும் சகோதரா.

  • @durga8364
    @durga8364 10 หลายเดือนก่อน +1

    Supper

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 11 หลายเดือนก่อน +1

    Fine enga check pannenum

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 8 หลายเดือนก่อน +1

    Great info bro... 👌

  • @munusamya1464
    @munusamya1464 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்பரே

  • @PKMadhu-vj9wx
    @PKMadhu-vj9wx 11 หลายเดือนก่อน +1

    Anna ippo enta splendor i3s bike vachituka athula self Start irukku ippo antha engine yeduthutu old splendor self Start illatha engine ah Vaika mudiyuma Anna enakku self Start irukurathu pudikala

  • @sarathisri1058
    @sarathisri1058 11 หลายเดือนก่อน

    Anna nega namakkal la

  • @saravanangayu2547
    @saravanangayu2547 หลายเดือนก่อน

    அண்ணா என் வண்டி பத்து நாள் கழிச்சு வண்டி ரெடி ஆகி இன்னைக்கு தான் வந்தது நீங்க சொன்ன இன்ஜின் கரெக்டா இருக்குதுன்னா
    சைலன்ஸ்ல பார்த்தேன் கருப்பாதான் இருக்கு லைட்டா

  • @spbhitsin
    @spbhitsin 9 หลายเดือนก่อน

    Bro carban varamal irukka enna pannanum

  • @soulspecialom
    @soulspecialom ปีที่แล้ว +2

    Very very useful

  • @SivajiKanth-yy9mf
    @SivajiKanth-yy9mf ปีที่แล้ว +1

    Unga shop place enga irukku anna

  • @samsathbegum6566
    @samsathbegum6566 ปีที่แล้ว +1

    Scotty pep seconds epdi vankurathu anna

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว +1

    Nice

  • @MsivaBalan-md8vw
    @MsivaBalan-md8vw 11 หลายเดือนก่อน +1

    Super bro❤

  • @sathishkumar-pc3yw
    @sathishkumar-pc3yw ปีที่แล้ว +3

    How to check fine amount bro?

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 11 หลายเดือนก่อน

    அண்ணா அமரான் பேட்டரி வாங்கி ஒரு மாதத்தில் வீணாப்போனது அதை பேட்டரி கடை ல கேட்டபோது பேட்டரி வேறொன்று கொடுத்து அந்த வாரன்டி கார்ட் வாங்கி விட்டார்
    6 மாதத்தில் அந்த பேட்ரி ம் செல்ஃப் எடுக்க ல இப்போது வரை மிதித்து தான் ஓட்டறேன்
    போன காசு போகட்டும்
    வேறு எந்த பேட்டரி நல்லது அதை கொஞ்சம் எடுத்து போடுங்க அண்ணா 😭

  • @priyakuttymaa1152
    @priyakuttymaa1152 ปีที่แล้ว +1

    Bro scooty 125cc ethana kilometres non stop aa polam problem varathu sollunga

  • @nirmalkumard3178
    @nirmalkumard3178 11 หลายเดือนก่อน +1

    great job

  • @veeramani6265
    @veeramani6265 6 หลายเดือนก่อน

    Slow speed RPM Evlo Bro

  • @RAVANAN_EDTING
    @RAVANAN_EDTING 4 หลายเดือนก่อน

    அன்ன நான் ஒரு pulse 150 வாங்க போறன் அதுல 46188 கிலே மீட்டர் ஒட்டி இருக்கங்க அத நான் வக்கட்டும சொள்ளுக்க அன்னே please

  • @balajiji565
    @balajiji565 ปีที่แล้ว +1

    Superb bro

  • @IsmailMohamedismail-wo1gn
    @IsmailMohamedismail-wo1gn 4 หลายเดือนก่อน

    ஸ்கூட்டி எப்படி பார்த்து வாங்குவது

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 8 หลายเดือนก่อน

    Part 2 வேணும்

  • @sudhakarsudha-ie5hx
    @sudhakarsudha-ie5hx 11 หลายเดือนก่อน

    அண்ணா நான் பைக் வாங்கலாம்னு இருக்கேன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் அல்லது பிளாட்டினா 110 இது ரெண்டுல எது வாங்கலாம் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @khalibalaji7758
    @khalibalaji7758 ปีที่แล้ว +3

    Hi anna video ellama super thanks anna . Bike spark plug maintaince pathi sollunga bro .

  • @arjunaprince5281
    @arjunaprince5281 11 หลายเดือนก่อน

    Part 2??? Poduga bahi 😅

  • @KarthiKeyan-i4l
    @KarthiKeyan-i4l ปีที่แล้ว +1

    Bro vanakam engu best brand engine oil pathi solunga and mathi mathi oil poduvathal problem iruka

  • @AshokKumar-js8nd
    @AshokKumar-js8nd ปีที่แล้ว +1

    பழைய வண்டியின் rc name change patri video போடுங்க அண்ணா

    • @siva2708
      @siva2708 ปีที่แล้ว +1

      Adharku neenga rto office la than pannanum driving school help ooda

    • @skydrivedd1323
      @skydrivedd1323 ปีที่แล้ว

      Online la epudinu paarunga ore naala en friend TH-cam video paathu senju kuduthan .. how to rc name transfer online Tamil nu podunga neraya videos iruku don't spend too much money for a damn vehicle

  • @Prakash-w4y
    @Prakash-w4y ปีที่แล้ว +1

    Passion plus 2023 new bike vagalama bro

  • @sashvanthmoorthy4521
    @sashvanthmoorthy4521 ปีที่แล้ว +1

    Bro fine amount evolo nu epdi pakuruthu

  • @Karthikeyan-qu6iq
    @Karthikeyan-qu6iq ปีที่แล้ว

    Karangalakudi madurai near koottam patti

  • @riyazahmed2642
    @riyazahmed2642 4 หลายเดือนก่อน

    செல்லான் செக் செய்யாமல் செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கிவிட்டேன் என்ன செய்வது

  • @rathigarathiga6288
    @rathigarathiga6288 ปีที่แล้ว +1

    Fine potuirukanu eppadi check pandrathu

    • @sabinr6335
      @sabinr6335 ปีที่แล้ว +1

      RTO app la paakalam

  • @tn61me_ruggedboyhari
    @tn61me_ruggedboyhari 2 หลายเดือนก่อน

    Super 👍

  • @giridaransharma2617
    @giridaransharma2617 ปีที่แล้ว +1

    Super advice bro keep it up tku

  • @sundaravigneshe9318
    @sundaravigneshe9318 ปีที่แล้ว +1

    Good 🙂

  • @VMSURYA-zn2me
    @VMSURYA-zn2me 4 หลายเดือนก่อน

    Bro oru doubt bro.ns 200 engine bore kit rebore panna mudiyuma illa new dha mathuvangala

  • @JA.CREATION.
    @JA.CREATION. 2 หลายเดือนก่อน

    Anna 2016 bike vaagalama anna

  • @srinivasm4126
    @srinivasm4126 ปีที่แล้ว +3

    Part 2 venumla😂

  • @GuruBaskar-o7u
    @GuruBaskar-o7u 3 หลายเดือนก่อน

    Ns 400 review bro

  • @kuppusamyk1945
    @kuppusamyk1945 หลายเดือนก่อน

    Sir, unga work shop yenga eruku?

  • @dhanpal3998
    @dhanpal3998 11 หลายเดือนก่อน

    Super gggg

  • @sathishs2012
    @sathishs2012 ปีที่แล้ว

    Slow speed அதிகமாக service centerla vacchutaanaga. எப்படி commi pandrathu bro. Konjam sollunga. Vandi start panninale acceleration raise aaguthu. Honda shine

    • @bulb722
      @bulb722 ปีที่แล้ว

      Bro nega kadael kondu simple work tha 20 rs agum ,thericha shop nan free ya pannuvaga

    • @sathishs2012
      @sathishs2012 ปีที่แล้ว

      @@bulb722 🙏 bro

  • @uthayauthaya5838
    @uthayauthaya5838 ปีที่แล้ว

    அண்ணன் உங்க கடை எங்கு உள்ளது என பதிவி செய்யவும்

  • @renganathan105
    @renganathan105 11 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    அபராதம் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது

    • @sabinr6335
      @sabinr6335 ปีที่แล้ว

      RTO app la paakalam

  • @AravindSivakumar-d4z
    @AravindSivakumar-d4z 2 หลายเดือนก่อน

    Ippo Vara bs6 vandi yellame slow speed 1 minutes la off aaguthu 😂

  • @nvw9989
    @nvw9989 10 หลายเดือนก่อน

    MSR Bhai thakapattargala

  • @sundarhariharan4881
    @sundarhariharan4881 ปีที่แล้ว

    அண்ணா pulsar bike 150 bs6 எத்தன கிலோமீட்டர் கு ஒரு time ku service pannanum solluga அண்ணா

    • @Frosty07-t3f
      @Frosty07-t3f ปีที่แล้ว +1

      Read that in user manual book

  • @Alone_Ff_7971
    @Alone_Ff_7971 ปีที่แล้ว

    Intha video oru 4 mont munnadi potturukkalam

  • @bharathy8234
    @bharathy8234 ปีที่แล้ว

    Anna namba shop address podunga anna please

  • @safismart7649
    @safismart7649 ปีที่แล้ว +1

    ராஜேஷ் அண்ணன் எங்க?ஏன் ரொம்ப நாளா வீடியோவில் வரல?😢

    • @rajeshrajini3793
      @rajeshrajini3793 ปีที่แล้ว

      Video edukurathe avar than bro... 🤣

    • @safismart7649
      @safismart7649 ปีที่แล้ว

      @@rajeshrajini3793 😁😁😁

  • @mahendran1630
    @mahendran1630 4 หลายเดือนก่อน

    அண்ணே காலையில ஸ்டார்ட் பண்ணினா ஆப் ஆகுது என்ன பிரச்சனை

  • @ananyaconstructionmannai
    @ananyaconstructionmannai ปีที่แล้ว

    Fine amount check பண்றது எப்டுணு சொல்லுங்க நண்பா....

  • @kannankannans8015
    @kannankannans8015 11 หลายเดือนก่อน

    Super anna