BIKE WATER WASH| வீட்டில் செய்யலாமா?|எப்படி செய்வது?|BIKE CARE 360*|TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • இந்த காணொளியில் water wash செய்வது எப்படி என்று தெளிவாக விளக்கிறிருக்கிறோம்.. மேலும் வீட்டில் water wash செய்வத்தின் நிறை மற்றும் குறைகளை தெளிவுபடுத்தி இருக்கிறோம்.. தொடர்ந்து ஆதரிக்கவும் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்.. நன்றி.

ความคิดเห็น • 381

  • @keerthibalan205
    @keerthibalan205 3 ปีที่แล้ว +139

    வணக்கம் நீங்கள் சொல்வது போல் தற்பொழுது யாரும் வாட்டர் சர்வீஸ் சென்டரில் செய்வதே இல்லை

    • @a.y.j.woodinteriorworks3786
      @a.y.j.woodinteriorworks3786 ปีที่แล้ว +2

      Ama bro eppo service romba mosam reason vandi work shopku jasthi varuthu

    • @jaijp9992
      @jaijp9992 ปีที่แล้ว +9

      ​@@a.y.j.woodinteriorworks3786illana matum .. ipdilam entha kalathulaiyum water wash panathilla Ivar Suma videokaga panraru

    • @sarcgang
      @sarcgang ปีที่แล้ว

      ​@@jaijp9992உண்மை ப்ரோ... இவர் video காக தான் இதெல்லாம் பண்றார்...

    • @SivaSakthi-h2l
      @SivaSakthi-h2l 5 หลายเดือนก่อน

      Selavu athikam paravalaya

  • @ente_pranyam
    @ente_pranyam ปีที่แล้ว +24

    இன்னைக்கு service center கூட ஒழுங்காக இப்படி பன்றதில்லை...
    நீங்க சொல்றபடி எல்லாம் நானே இப்போ வீட்டிலே செய்கிறேன்

  • @srgraphics4444
    @srgraphics4444 ปีที่แล้ว +68

    தனிமனிதனின் தேவைக்கு என இன்று நமது குடும்பத்தில் ஒரு நபராகி விட்ட நமது இரண்டு சக்கர வாகனம். அந்த வாகனத்தை எவ்வாறு இருக்க வேண்டும். எப்படி நாம் பயன்படுத்த வேண்டும். செய்ய கூடியவை, செய்யா கூடாதவை, பராமரிப்பு என நீங்கள் வழங்கும் விதம் மிக அருமை அண்ணா. தொடரட்டும் உங்களது சேவை, தங்களின் இந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் பயன்படும்., வாழ்த்துக்கள் அண்ணா.

    • @arulgselvam454
      @arulgselvam454 10 หลายเดือนก่อน

      தம்பி பிரயோசனமான தகவல்கள் தருகிறீகள் நன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்துக்கள் தம்பி

  • @suriyasuriya6220
    @suriyasuriya6220 3 ปีที่แล้ว +69

    Entha Watershop la eppti clean ahh pannuthu illa bro....neega excellent bro😍👐

  • @Revathiramamoorthi-yi6qu
    @Revathiramamoorthi-yi6qu 3 หลายเดือนก่อน +4

    எவ்வளவு ஓ பார்த்தாச்சு இப்படி யாரும்😮 செய்வது இல்லை வீடியோவுக்கா இப்படியா? ஆனாலும் பயனுள்ள வீடியோ நன்றி 🙏

  • @MuhammadYusuf-oe4zm
    @MuhammadYusuf-oe4zm 3 ปีที่แล้ว +436

    அண்ணா வாட்டர் வாஷ் ஷாப்லே போய் பண்ணனாலும் நீங்க பண்ணற மாதிரி என் பைக் க்கு எந்த ஷாப்லேயும் வாட்டர் வாஷ் பண்ணவே இல்லை அண்ணா

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 ปีที่แล้ว +7

      Correct

    • @kovaimechanicworkshop5793
      @kovaimechanicworkshop5793 ปีที่แล้ว +6

      Apdiyalla illa bro ippo work palagunavanga mattumdha normal ah Watter service Pannuranga oru 10yrs ku munnadiyalla ipditha pannitu irundhanga ippo adhigama yarum ipdi pannuradhu illa old is gold bro...

    • @Murugan_editor
      @Murugan_editor ปีที่แล้ว +4

      correctly 😁said bro!

    • @friendstl1106
      @friendstl1106 ปีที่แล้ว

      Correct

    • @SPSaamy
      @SPSaamy ปีที่แล้ว

      Yes

  • @Ravishrandy
    @Ravishrandy 2 ปีที่แล้ว +5

    Bro naan en bike lam vetla than panren ...
    Naanum intha maari than panren ...
    1st bike haa thodachittu
    2nd diesel pottu clean pannittu 15 min vittutu
    3th water pottu wash pannittu
    4th soap pottu wash pannittu
    Aprm clean haa thodachittu
    Cutting oil polish poduven
    Aprm bike vera level haa irrukkum ...
    New bike maari aaidum ...
    500 km or 1000 km oru murai chains haa diesel pottu fulla wash panna millage nalla varum ....

    • @LordMukesh6473
      @LordMukesh6473 ปีที่แล้ว +2

      Diesel apply pana paint pogu solranaga

  • @karthicks9655
    @karthicks9655 ปีที่แล้ว +4

    Bro video podringa correct, Diesel use pandringa athu kooda knjm accept panipan ana Disk brake side poi diesel apply pandranga, Diesel patuchuna athoda disk pad athoda grip ilanthudum, enathan neenga soap potu clean panalum sari sand panalum pervious grip varathu brake eh pudikathu, 2 weeks agum knja machum break pudika,, evlo periya accident ah create panum theriyuma, so diesel ah brake side oru drop kooda padave koodathu

  • @thameemkaleem2416
    @thameemkaleem2416 11 หลายเดือนก่อน +1

    குட் மெசேஜ் பாய் நீங்கள் சொல்வதை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன் உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை மேலும் நல்ல குறிப்புகள் போடுங்க மிக்க நன்றி நண்பரே.

  • @Sairam-cg7ec
    @Sairam-cg7ec ปีที่แล้ว +4

    Inthamari care eduthu water wash pandringa.. ungalamari yarum pandrathilla sir... Good job keep it up 🥰👍👍

  • @bigilvisnuchannel6039
    @bigilvisnuchannel6039 10 หลายเดือนก่อน +8

    எந்த வாட்டர் வாஷ் சர்வீஸ் சென்டரிலும் நீங்க சொல்ற மாதிரி ஒருத்தன் கூட பண்ணி தர்றது கிடையாது. அதனால தான் வீட்டிலேயே பண்ணனும்னு பொருட்களை நாங்க தேடுறோம்..

  • @karthikid8000
    @karthikid8000 3 ปีที่แล้ว +55

    Orutha kuda water was eppudi panrathu ella " bro vettula pannale pothum bro " 🥰

    • @KarthikSixof
      @KarthikSixof ปีที่แล้ว +7

      Unmathan bro video ku vena ipudi pannuvanga but veetla pandrathey best than

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 ปีที่แล้ว +2

    நல்லா சொல்லி, வீடியோ போட்டு இருக்கிங்க சூப்பர்.
    ஆனால், (புஷ்பா படத்துல வர்ற டயலாக், ஒன்று இல்லை, இரண்டு குறையுது.)
    1.வாட்டர் வாஷ் முடித்த உடன் வண்டியை(வெயில் ல நிறுத்த கூடாது, ஏன்? சூரிய ஒளி மூலம் வரும் அல்ட்ரா கதிரால் வாகனத்தின் பெயிண்ட் டல்லாக வாய்பு உண்டு) நிழலில் நிறுத்தனும்.
    2-ஏர் கம்ரஷர் கொண்டு நன்றாக அனைத்து பகுதிகளிலும் உள்ள நீரை அகற்ற வேண்டும். ஓயர் சாக்கெட், சுவிட்ச் போன்ற இடத்தில் உள்ள நீரை அகற்ற வேண்டும், (காரணம் புரியும்படி என நினைக்கிறேன்) பின் அனைத்து மூவ் மென்ட் பாகங்களில் - wd40 ஓர் anti corrosion கொண்டு ஸ்ப்ரே செய்ய வேண்டும். (ஒயர் சாக்கெட், பச்சையம் ஏற்பட்டு, கரண்ட் சப்ளை பாதிப்பை தவிற்கலாம், துரு ஏற்படுவதை தடுக்கலாம்)
    13-கடைசியாக கட்டிங் ஆயில் அப்ளை (பெரும்பாலும் அடிப்பாங்ன்னு உங்களுக்கும் தெ‌ரியும், அதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்தும் உங்களுக்கு தெரியும்ல என நினைக்கிறேன்) செய்வதை முற்றிலும் தவறானது என.
    கூறி, இருந்தால், மேலு‌ம் உங்கள் வீடியோ, வேற லெவல்ல ரீச் ஆகி இருக்கும். நன்றி ❤❤❤❤❤❤

  • @manojs5249
    @manojs5249 ปีที่แล้ว +2

    Bro! Nice one but soap oil, powder la poda kudathu. For the time being shining ah irukum.. konjo nerathula total shining kanama poidum.. always shampoo tha

  • @wilsonsathya7
    @wilsonsathya7 3 หลายเดือนก่อน +1

    I am in Bangalore,Even in water service stations,They don't apply diesel or open chain spoket for cleaning.They just apply soap or shampoo and spray water.

  • @pitchandig6291
    @pitchandig6291 10 หลายเดือนก่อน

    மிக நல்ல ஆலோசனை . வாழ்த்துக்கள்.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +16

    டீசல் அதிகமாக பயன்படுத்தினால் பெயிண்டிங் மற்றும் சைனிக் போவதற்கு வாய்ப்பு உள்ளது.. காரணம் இவை இரண்டுமே பெட்ரோலிய தயாரிப்பு

  • @asianizamudeen
    @asianizamudeen ปีที่แล้ว +1

    bro nobody wash this like your washing too much good thank you

  • @arun9108
    @arun9108 ปีที่แล้ว +4

    Yellame super bro 👍
    But last la air blow pannanum illana konja nerma veyil la nikkavekkanum , bike wiring la irka water ellame dry pannanum . Neenga adha mention panna marandhutinga nu nenaikiran , adhu kuda important dhana bro🙌

  • @mohamedjameen6039
    @mohamedjameen6039 8 ชั่วโมงที่ผ่านมา

    How much coast this service bro
    இதுதான் உண்மையான deep and depth water full service.

  • @Rudhran2000
    @Rudhran2000 3 ปีที่แล้ว +12

    Matter now clear. Now we can wash bikes at home.

  • @johnpraise4119
    @johnpraise4119 ปีที่แล้ว +8

    Rompa thealivaga sonneergal brother, rompa thanks 💐

  • @SelvarajRaj-if8il
    @SelvarajRaj-if8il 3 หลายเดือนก่อน

    அண்ணா வாட்டர் சர்வீஸ் போன மின்னா டீ சாப்பிட்டு வாங்க சொல்றாங்க போய் திரும்பி உடனே வாட்டர் சர்வீஸ் முடிஞ்சுச்சு சொல்றாங்க உங்க வீடியோ அருமை

  • @nanthagopal6822
    @nanthagopal6822 ปีที่แล้ว +4

    அண்ணா எத்தன நாள் கழிச்சு வட்டார் சர்விஸ் செய்யலாம் அதுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா...

  • @maruthupandian497
    @maruthupandian497 ปีที่แล้ว +34

    வர வர எந்த shop_லையும் சுத்தமான cleaning இல்லாத காரணத்தால் தான் ....
    வாகன உரிமையாளர்களே அவர்களுக்கு தெரிந்த முறையில் vehicle_ஜ சுத்தம் செய்கிறார்கள்

  • @drec4860
    @drec4860 ปีที่แล้ว +20

    No waterwash shop has ever applied diesel to that parts

  • @ganesanganesang247
    @ganesanganesang247 ปีที่แล้ว

    Kadaiyil , shopil cleaning ithupola pannamatanuha, rs 200 /= vangitu , wateramatuum adichi viduranga. Neenga nalla panuringa, good, super.valha !

  • @senthilkamarajar
    @senthilkamarajar 3 หลายเดือนก่อน

    bike wash panna aprom ,air clean pannanum bro , apotha water entha edathulayum thangathu, fasta bike dry agum, air clean pannalana kuda rust create agum bike chassis la, ithu tha bike wash oda best finishing 👍👍👍

  • @RTRjai2000
    @RTRjai2000 3 ปีที่แล้ว +26

    தல என்னோட வண்டிய 5 வருஷமா வீட்டுல தான் வாஷ் பண்றேன் வண்டி நல்லா தான் இருக்கு

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  3 ปีที่แล้ว +16

      உங்களை போன்று அனைவரும் கவனமாக water wash செய்தால் எந்த பிரச்சினையும் வராது..

    • @LordMukesh6473
      @LordMukesh6473 ปีที่แล้ว +5

      @@Bikecare360Tamilkadai la vikkura bro shampoo and soap bike wash pana use pana koodathu
      Bike ku nu thaniya foam shampoo iruku
      Atha use pananu
      Illa na bike colour poirum

    • @meganathanmeganathan7005
      @meganathanmeganathan7005 10 หลายเดือนก่อน +2

      Yes to me. 2 year's ah veetla tha panren. Nallatha irukkan paiyanm😅

  • @SathishKumar-lq3ki
    @SathishKumar-lq3ki 3 หลายเดือนก่อน +5

    100 சதவீதம் கடைகளில் இது மாதிரி செய்வது கிடையாது. இதுதான் உண்மை.

  • @balajikg1383
    @balajikg1383 ปีที่แล้ว +2

    I want a video 📷 for Royal Enfield Classic 350 like this....

  • @rajeshrajini3793
    @rajeshrajini3793 3 ปีที่แล้ว +29

    Good video...nalla panirukinga...great work continue nanba...

  • @Vivek-bx2kn
    @Vivek-bx2kn ปีที่แล้ว +5

    Ivlo care eduthu la shop la panrathu illa so veetula tha pannuvan 👍

  • @MEZTHINK
    @MEZTHINK ปีที่แล้ว +2

    Honda CBR bike vaithirupavargal service pannum pothu avasiyam key ah vandila vaikathinga water key set ulla pochina key set ah fulla than mathanum athuku company la 12000 bill ah poduvanuga pathu service pannuga

  • @teamtamil3557
    @teamtamil3557 ปีที่แล้ว +1

    showroom la service vitta kuda ippadilam panna matranga just nama bucket la water vechu wash panrom avanga spray gun vechu panranga avlo dhan different yarumey chain guard remove panradhu and diesel use panradhulam illa

  • @Fayaz-t6d
    @Fayaz-t6d ปีที่แล้ว

    Ninga solrathu ellame correct bro but ninga panra mathiri pakkuvama water service panra edathula yarume panrathilla

  • @vellaisamy3516
    @vellaisamy3516 11 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான் வீட்டில் வண்டி கழுவினால் அந்த ஸ்போர்ட்ஸ் கிடைக்காது இரண்டாவது வண்டி உள்பக்கம் செயின்ஸ் பிராக்கெட் இதெல்லாம் நம்ம வந்து கழட்ட மாட்டோம் அது நனையவே நனையாது ஆனால் இதையே கொண்டு போய் வாட்டர் சர்வீஸில் விட்டாலும் அவர்கள் கொண்டு போய் விட்ட உடனேயே வண்டியை படுக்க போட்டு அடியில தண்ணி அடிச்சு ஒரு சோப் ஆயில் போட்டு கழுவி ஒரு பாலிஷ் மாதிரி ஒரு ஸ்பிரே அடிச்சுட்டு விட்டு விடுகிறார்கள் நீங்கள் சொல்வது போல டீசல் அப்ளை பண்றது என்கிற என்பதை நூற்றுக்கு நூறு யாருமே செய்வதில்லை இரண்டாவதாக ஜெயின் கவலை கூட நிறைய இடங்களில் கழட்டி அடிப்பது இல்லை இதுதான் இன்றைய வாட்டர் சர்வீஸ் செய்கிறவர்களின் அதிகமான வேலையாக இருக்கிறது ஆகவே உங்களைப் போல கண்டிப்பாக யாரும் இது போன்ற சர்வீஸ் செய்வது இல்லை

  • @rajeshm2027
    @rajeshm2027 ปีที่แล้ว

    Bro na royal Enfield classic 350cc vachi irka bro but nenga pandra ra maithiri yaru water wash panni na pathathu illa so that na water wash pandra ra gun vanki vachi irka but epo nenga pandra ra maithiri na wash pannanthu illa epo unga video pathaa next time na unga method da follow pandra ra bro ❤

  • @karthikraj7249
    @karthikraj7249 3 ปีที่แล้ว +3

    Bro Neenga solrathellam unmai but water wash Illa vandiya service ku vidumbothu thaan ippadi pannuvanga. Ippalam service vidumpothum Sariya clean panra matranga.

  • @praveendeva8885
    @praveendeva8885 ปีที่แล้ว +1

    Anna chin clean panum pothu romba romba carfula pananum illa veral cut agidum chain sprackat la

  • @salmanmohamed1941
    @salmanmohamed1941 ปีที่แล้ว +1

    Hand Gloves
    Use pannunga Anna 🙂 🧤

  • @muralidharanen7887
    @muralidharanen7887 8 หลายเดือนก่อน +1

    Power spray illatha oru prachinai mattum than veettil pantrappo varum,athuvum amazonil athukkum sprayer irukku.

  • @praveen8396
    @praveen8396 ปีที่แล้ว +1

    Ipo lam yevanum ipdi lam water wash panrathu ila bro... And the second thing water wash panna aprm antha eeram lam thodachi kooda thara maatranunga ipo lam... Eeram kaanja aprm eduthunu po nu kodukkuranuga ipo lam .. so nangaley pressure washer veetla vangitom... Nangalum pannuvom la

  • @YTlearnertamil
    @YTlearnertamil 11 หลายเดือนก่อน +1

    Water wash pannurathula ivalo visayam irukka 😯✨

  • @MuhammadYusuf-oe4zm
    @MuhammadYusuf-oe4zm 3 ปีที่แล้ว +7

    சூப்பர் தகவல் அண்ணா

  • @venkatesansekar2330
    @venkatesansekar2330 หลายเดือนก่อน

    Anna enpeyar venkatesan t.v.m.distek vazhiyur vilege old hf delax ebook dawnlod panetan patekka taim illa sollunka anna

  • @chelliahramkumar5943
    @chelliahramkumar5943 ปีที่แล้ว

    உங்கள் videos எல்லாமே பாத்திருக்கேன். This video also good. But, don't use soap powder, shampoo and detergent bar.
    If you are using recommended soap oil is good.

  • @snaren007
    @snaren007 3 ปีที่แล้ว +9

    Bro video matum than ipdi poduringa. But service Shop la yaarum ipdi wash panrathu illai. Better naanga vetlea wash panrom 😄😆😄😄

  • @aashiqahmed5273
    @aashiqahmed5273 หลายเดือนก่อน

    Alternative for diesel what other oil we can use?

  • @romanticvideos6383
    @romanticvideos6383 ปีที่แล้ว +1

    Nanaum rompa year ra veetla than pandren antha ana intha video paaakum pothu water wash compulsory pannaum pola veetla pamdrathu bike puthus maathiri irntgalum ulla irukira Main parts entha useum ilanu thonuthu

  • @Anilkumar-gg3pz
    @Anilkumar-gg3pz 10 หลายเดือนก่อน +1

    Oru doubt ippo avlo force direct aa wiring mele patta wiring problem varuma varadha itha en doubt

  • @vasanthvasanth4289
    @vasanthvasanth4289 11 หลายเดือนก่อน

    வாட்டர் செம்ம....அண்ணா இந்த வண்டிய நா எங்கயோ பாத்துருக்கே 🤔🤔🤔நேதாஜி போட்டோ...

  • @sivachidambaram3602
    @sivachidambaram3602 ปีที่แล้ว +3

    Shop la kuduthu wash panradha vetla panradhe quality ah irukku

  • @mrgenius5
    @mrgenius5 3 ปีที่แล้ว +6

    Diesel patta clear coat and paint fade aayudum.

  • @Lovecandomiracles
    @Lovecandomiracles ปีที่แล้ว

    Superb explain 😮. Thankyou. Splendor running le clutch pudicha off aggudu pls solution irrunda sollunga.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en ปีที่แล้ว +1

    Very nice message thank you for y

  • @nismacoirs2196
    @nismacoirs2196 ปีที่แล้ว

    இதற்காக மோட்டார் இருக்கே நான் அதில் தான் பண்ணி வருகிறேன் நல்லா இருக்குவாட்டர் சர்வீஸ் க்கு கொடுக்கற பணத்தில் நான் மோட்டார் வாங்கி விட்டேன் வாரம்4 வண்டி 400மிச்சம்

  • @Yesuteluguson4476
    @Yesuteluguson4476 13 วันที่ผ่านมา

    Bro new year Jupiter 2025 oil change enganga maathanu please

  • @yasartoshare
    @yasartoshare ปีที่แล้ว +2

    Intha mathri cleaning la yaarume panrathu illa... Foam spray and High pressure water... Done!

  • @ksuresh4443
    @ksuresh4443 ปีที่แล้ว

    Neega pandra mathiri la entha workshop laiumm ipadiii panna mattaga water wash nu solli thanni mattum spray panni final la diesel spary panni polish solli 200 vagitu anupiruvaga

  • @nvnbabu6377
    @nvnbabu6377 ปีที่แล้ว +3

    நண்பருக்கு துணி வைத்து துடைத்தால் எல்லா நீரும் வெளியேறாது காற்று பஸ் மூலமாக கிளீன் செய்வார்கள் மேலும் ஆயில் மூலம் காற்று பிரசர் கொடுப்பார்கள்

  • @arulgselvam454
    @arulgselvam454 10 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @logeshwaran3790
    @logeshwaran3790 ปีที่แล้ว

    Ji scooty water wash pathi solluga, silai shop la scooty patuka pottu wash panraga..

  • @vijayanand192
    @vijayanand192 3 หลายเดือนก่อน

    Bro ...no nobody does this process in water wash shop...may be will try this at home....

  • @harihk2808
    @harihk2808 ปีที่แล้ว

    Inaiku thaa bro ithae marri oru shop la water panunen finally founded real water wash bro

  • @dennishjoe2222
    @dennishjoe2222 ปีที่แล้ว +3

    Bro bike horn installation pathi video podunga bro.....

  • @secularman3402
    @secularman3402 3 ปีที่แล้ว +1

    Good explanation bro. By Mohammad

  • @anthiyurgaming
    @anthiyurgaming ปีที่แล้ว +3

    Bro diesel ,cerosine um use panalam 💯

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 ปีที่แล้ว

    Scooter type vandikum sethu oru video podunga bro

  • @balendran100
    @balendran100 9 หลายเดือนก่อน

    செயின் கழுவினீங்கள் அண்ணா அதற்கு ஓயில் அல்லது கிறீஸ் போடத்தேவையில்லையா? ஓயிலா கிறீசா செயினுக்கு போடுவது நல்லம்

  • @chinnaessakimarimuthu501
    @chinnaessakimarimuthu501 ปีที่แล้ว +1

    Anna honda active bike service video podunga

  • @vprakash6164
    @vprakash6164 2 ปีที่แล้ว +4

    @3.40 customers mattum illa ji... Water wash shop karangalum ipdi dhan purinji vachurukanga

  • @aravindhbalasubramanian175
    @aravindhbalasubramanian175 4 หลายเดือนก่อน

    Oru doubt anna - waterwash panna vittu, chain ku grease apply panmanuma ?

  • @AF-kj9ho
    @AF-kj9ho 5 หลายเดือนก่อน

    Hi Anna.. water washer enna brand vaangalaam 4000 kul varramathiri .. sollunga plz

  • @abdulrahuman5183
    @abdulrahuman5183 2 หลายเดือนก่อน

    Bro Suzuki access 125 vagala ma please solu ga illa na 125 cc scooter any suggestion please message me bro

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 9 หลายเดือนก่อน

    Sir, how many times can we use water washing for month? Can we use the same technique using spraying gun at home?

  • @Yesuteluguson4476
    @Yesuteluguson4476 13 วันที่ผ่านมา

    Super bro ❤️

  • @arukp5407
    @arukp5407 ปีที่แล้ว

    Anne Nethaji super ahh irukkaru anne ....

  • @vishnujm242
    @vishnujm242 ปีที่แล้ว +3

    Veetla tools iruntha chain cover kalatlaam

  • @pazhanivel3593
    @pazhanivel3593 3 หลายเดือนก่อน

    Super bro, 🙏🙏

  • @pushpakumarc1117
    @pushpakumarc1117 ปีที่แล้ว

    Anna enoda bike hero honda splender back break pudikkum pothu sound varuthu new break suoo maathiden ana mr panni break pudikum poothellam back wheel pudichu sound varuthu runningla normal akiduthu.g first star

  • @CRAZYGAMER...2634
    @CRAZYGAMER...2634 ปีที่แล้ว

    9:35 backround song ....🥳🤩💯✨

  • @revinston.m7508
    @revinston.m7508 ปีที่แล้ว

    Water wash machine வாங்கி வீட்ல பண்றதா இருந்ததால் எவ்வளவு செலவழித்து வாங்குனா நல்லதாக இருக்கும் தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா

  • @Day2Day_India
    @Day2Day_India 2 หลายเดือนก่อน

    Water wash panna spark plug fuse poidithu. New ah plug vaangi potu use pannuren. Water wash panna mudila. Enna reason eppadi fix pannalam ?. Sollunga please

  • @Nagarajan-h2c
    @Nagarajan-h2c 10 หลายเดือนก่อน

    இது போக ஒரு சிறிய கேள்வி? பல்சர் 135LS 2013 madal என்னிடம் உள்ளது ஆனால் இந்த வண்டிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது என்று பார்த்த அனைத்து மெக்கானிக் நன்பர்களும் சொல்லி விட்டனர், இருந்தாலும் கடைசி முயற்சியாக உங்களிடம் இந்த 135LS pulzr ஒட வழி கிடைக்குமா என்று நம்பிக்கையுடன் கேள்வி உங்களுக்கு அனுப்பி உள்ளேன்

  • @templeviews1798
    @templeviews1798 ปีที่แล้ว +1

    அண்ணா வாட்டர் வாஷ் பண்ணி செயின் கிளீன் பண்ணும் போது கை பாத்து பண்ணனும் அண்ணா

  • @jaffartalks8434
    @jaffartalks8434 ปีที่แล้ว

    Ipo la veliya water wash kuduthalum summa thanniya force ah vandi la adichi foam spray panni again water adichi veyil la nippatraga thodaikurathu kuda ella
    Vangura 150 rupees ku verum foam wash mattum thaa namba v2la panna kuda innum konjam care ah better kuda panlam

  • @prabhakaranj1218
    @prabhakaranj1218 3 ปีที่แล้ว +12

    That's engineering... It looks simple and clean for sometime but not reliable. An engineer knows about reliability on whatever he does.
    Great man. Really helpful stuff. I tried it it works perfectly. Applying diesel on greasy areas is cleaning it literally

  • @vibinraj1214
    @vibinraj1214 ปีที่แล้ว +1

    Diesel paint ah affect pannatha bro

  • @bbnrj1849
    @bbnrj1849 ปีที่แล้ว

    Bro neenga pannura mathiri engiyo etho oru shop la pannuranga mathapadi sheet kooda open panna matanga apdiye nikkavachi pannuvanga

  • @kaviyarasanc4620
    @kaviyarasanc4620 ปีที่แล้ว

    Epdi water wash paannanumnu therunjukitta pothunga vitla pantrathu better than... Sila edangala nalla water wash pantrathu illa... Athanalathan vitla pannanunu nenaikkiranga bro

  • @arjunan9345
    @arjunan9345 ปีที่แล้ว +1

    Ippolam ithu maari entha water service centre laium. Water wash ipti pannurathu illa bro

  • @s.k.r1402
    @s.k.r1402 ปีที่แล้ว

    Gear வண்டியை பத்தி சொன்னீர்கள் gear இல்லாத வண்டியை பத்தி சொல்லுங்கள் Bro

  • @BmdjrajBmdjraj
    @BmdjrajBmdjraj 7 หลายเดือนก่อน

    ஆக்டிவா லேட்டஸ்ட் வண்டி பத்தி போடுங்க

  • @praveenece221
    @praveenece221 ปีที่แล้ว +3

    Anna unga video 15mins vanthu iruku.. Ithula yepadiyum editing la illama patha oru 25mins varum.... But nanga water wash vitta 10mins kooda pana matangiranga mudinchi bro nu solidranga.... Ithuku 200 rupees tharanum😂😂😂

  • @S.DhineshS.Dhinesh-xv9yi
    @S.DhineshS.Dhinesh-xv9yi ปีที่แล้ว

    சூப்பர் பதிவு அண்ணா😊

  • @gurumoorthi7707
    @gurumoorthi7707 ปีที่แล้ว

    Anna bike tyre kku petrol bunk la air adikkalama ella puncher centrala tha adikkanuma ethu romba nal doubt laye eruku punchar aanale anga 1 st question petrol bunk la air adichyanu kekranga why? Pls answer brother

  • @kesavvels1542
    @kesavvels1542 ปีที่แล้ว

    Ulagathulaye un kadaiya thavira vera entha kadailaum desiel pottu la clean pana matanga thala

  • @masoodali9188
    @masoodali9188 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ப்ரோ பஜாஜ் வி15 பைக்க பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா நல்லது கெட்டது எப்படி மெயின்டைன் பண்ணனும் possess bro

  • @sritvik7336
    @sritvik7336 ปีที่แล้ว +1

    anna i am a student of class 9 i were doing a project i want to fix a tvs 50engine i want to fix the cluch cplate pls reply anna