Aditha Karikalan படுகொலைக்கு காரணம் பாண்டியர்களா..!? - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @nesan100
    @nesan100 ปีที่แล้ว +184

    மன்னர் மன்னன் தமிழ் இனத்தின் பொக்கிஷம்♥🔥

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
      பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 ปีที่แล้ว +4

      Living legend

    • @senapathisivam1400
      @senapathisivam1400 ปีที่แล้ว +1

      பிராமண மார் இல்லை பிரமாணியர்கள்...

    • @senapathisivam1400
      @senapathisivam1400 ปีที่แล้ว

      உடையார் குடி கல்வெட்டின் படி பறிமுதல் செய்யப்பட்ட நிலமானது சிவபிராமணர்களுக்கு தான் தானமாக வழங்கப்படுகிறது. அதை ஏன் மறைக்கிற... இதிலிருந்து நீ ஒன்றாம் நம்பர் திருட்டு பையன் தெரிய வருது...

    • @Thiruchitrambalam360
      @Thiruchitrambalam360 ปีที่แล้ว

      ​@@Vinay-l8p your comment is good, but shut your mouth and keep in your mind not in youtube.

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 ปีที่แล้ว +142

    எத்தனை நாள் கழித்து என் மன்னர் மன்னனின் சரியான விளக்கம் அடுத்த பகுதி ஆவலுடன் காத்திருப்போம்

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
      பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.

  • @MrArangulavan
    @MrArangulavan ปีที่แล้ว +70

    நீஙகள் பாதுகாக்க பட வேண்டிய தமிழினத்தின
    அறிவு புதையல்.
    உங்களை பாரட்ட வார்த்தைகள்
    இல்லை தலைவா.💪💪💪💪

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      ஆமாமா...😂😂 எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
      பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.

  • @nesan100
    @nesan100 ปีที่แล้ว +40

    மன்னர் மன்னன்🔥🔥🔥

  • @Dr.Nirupa
    @Dr.Nirupa ปีที่แล้ว +32

    சோழர்கள் குறித்து மக்களின் மனதிலெழும் வினாக்களை செவ்வனே முன் வைத்த நெறியாளருக்கும், வியக்க வைக்கும் நம் முன்னோர்களின் வரலாற்று பெருமைகளைத் தெளிவாக எடுத்துரைத்த மன்னர் மன்னன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @talmidengineeringacademy1824
    @talmidengineeringacademy1824 ปีที่แล้ว +55

    மிகவும் அருமையாக பேசுகிறார். இவருடைய கருத்துக்கள் பாதுகாக்க படவேண்டும்

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      ஹுக்கும். கிழிஞது போ..எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
      பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.

  • @deepaktalkies6861
    @deepaktalkies6861 ปีที่แล้ว +54

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுக்கு

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
      பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +29

    எவ்வளவு செய்திகள்..
    மன்னர் மன்னன் அய்யா எங்கே போய்விட்டீர்..
    நீண்ட நாட்களாக.....மிக வருத்தமாக இருந்த்து...அற்புதம்..
    அடிக்கடி நேர்காணல் தருக...அற்புதம்

  • @ilangoj7816
    @ilangoj7816 ปีที่แล้ว +13

    இதுபோன்ற ஆய்வாளர்களை பாதுகாக்க நாம் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நிதி குழு உருவாக்கி ஒரு பெருந்தொகை சேர்த்து இவர்களுடைய ஆய்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் உதவினாள் தமிழர்களின் பெரும் பொக்கிஷங்கள் வெளிவரும்

    • @esakiraja4466
      @esakiraja4466 ปีที่แล้ว

      இளங்கோ j
      முதலில் நீங்கள் தொடங்கி வையுங்கள்
      10000 rs உங்கள் பெயரில் நன்கொடை வழங்கி தொடங்குங்கள் நான் வருகிறேன்

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว

      எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் இவர் தமிழனில்லை என பரசுராமபோபியா என்ற வியாதியால் மனநலம் பாதிக்கப்பட்ட பரசுராம பாண்டியன் எனும் மனநோயாளி கூறுகிறான்

  • @harirajendranmahalingam5563
    @harirajendranmahalingam5563 ปีที่แล้ว +60

    இவரின் புத்தகங்களை வாங்கி, பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக கொடுங்கள், அப்படியாவது உண்மை வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகட்டும். தமிழர் வரலாற்றை மறைக்கும் புத்தகங்கள், சினிமாவுக்களை கொண்டாடும் அறிவுகெட்ட இனமாக அடுத்த தலைமுறையாவது இருக்க கூடாது.

    • @Indra-lh8su
      @Indra-lh8su ปีที่แล้ว +2

      கலை உலகிலும் கருத்து உலகிலும் உண்மை தமிழன் தலை ஓங்க வேண்டும்.

  • @ilangoj7816
    @ilangoj7816 ปีที่แล้ว +48

    எங்களுக்கு தெளிவு ஏற்படுத்திய மைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Padmaravi
    @Padmaravi ปีที่แล้ว +32

    What a precious explanation., all must know our real history!!

  • @Agathiyan-
    @Agathiyan- ปีที่แล้ว +28

    வாழ்க வளம் பெற மன்னர் மன்னர் அவர்கள் வாழ்க

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +1

      எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
      பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.

    • @shanmughamchandrasekharan9916
      @shanmughamchandrasekharan9916 ปีที่แล้ว

      i want his books . any address or phone no please

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 ปีที่แล้ว +14

    🙏🏽 இராஜகேசரி பரகேசரி. இரண்டு சோழ அரசர்கள் ஒரே ஆட்சி காலத்தில் ஆளும் வழக்கம் இப்பொழுது தான் தெரிந்துக்கொள்கிறேன்.

  • @muruganessaki1873
    @muruganessaki1873 ปีที่แล้ว +7

    மன்னர் மன்னர் நீங்க பேசுரது vera level💯💯💯

  • @rasuaraj528
    @rasuaraj528 ปีที่แล้ว +4

    மாபெரும் வரலாற்று அறிவாளி திரு. மன்னார் மன்னன் அவர்கள் வாழ்க நீடூழி காலம் இறையருள் நிறைந்து வாழ்க....! வாழ்க தமிழ் வாழ்க...!!! தமிழ் மொழி வாழ்க வாழ்கவே....!!!

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு சகோதரர்👍👌🎉

  • @பாரி
    @பாரி ปีที่แล้ว +9

    சிறப்பு சகோதரர் நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ❤❤❤

  • @ilanchezian822
    @ilanchezian822 ปีที่แล้ว +9

    அருமை

  • @arivuarivu2147
    @arivuarivu2147 ปีที่แล้ว +10

    இளைஞர்களின் எழுச்சி பெறவும், தமிழர்கள் தங்களின் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளவும் அயராது பாடுபட்டு கொண்டு இருக்கும் வரலாறு ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களின் முயற்சி போற்ற தக்கது, அவருக்கு தமிழர்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டவர்கள், நன்றி.....

  • @kala4284
    @kala4284 ปีที่แล้ว +4

    நன்றி மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்❤

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 ปีที่แล้ว +12

    அருமையான நேர்காணல்..நீண்ட நாட்களாகிவிட்டன....நெறியாளர்தம்பி இரும்பொறை, அய்யா வரலாற்று அறிஞர்மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள்..
    அருமையான பதிவு....அடுத்து பல சிற்றரசர்கள் , பல்லவ பேர ரசு பற்றிய எளிமையான நேர்காணல்களை எதிர்பார்க்கின்றோம்

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv ปีที่แล้ว +16

    வரலாற்று பொக்கிசம் மன்னர் மன்னன் அவர்கள்....

  • @adancanuck4527
    @adancanuck4527 ปีที่แล้ว +15

    Wht a explanation from manner mannan.Thank you

  • @chozhaa012
    @chozhaa012 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்

  • @kumarz1111
    @kumarz1111 ปีที่แล้ว +10

    Mannar mannan ayya...ne valga

  • @gopinath4734
    @gopinath4734 ปีที่แล้ว +5

    சிறப்பு சிறப்பு சிறப்பு...............

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi ปีที่แล้ว +43

    தலைவா சோழர் பத்தி பலபேர் பேசும்போது என் தலைவன் வீடியோ வரலையேனு தேடிட்டு இருந்தேன்... வா தலைவா

  • @kingjonesThendral
    @kingjonesThendral ปีที่แล้ว +18

    அத்தனை பேரும் அவரை பாராட்டத்தான் செய்கிறோம் ஆனால் நாம் எடுக்கும் முயற்சி என்ன வெறும் பாராட்டுதான் இருக்கப் போகிறது. பாரி, மன்னர் மன்னன் இவர்களை தமிழ் ஆய்வாளர்களாக அரசு அங்கிகரிக்க வேண்டும்.அதற்காக நாம்முயல வேண்டும்.

    • @esakiraja4466
      @esakiraja4466 ปีที่แล้ว

      சொல்றத கேட்டுட்டு போய்ட்டு இருக்கணும்
      தூக்கி வச்சு ரொம்ப கொண்டாடுற யாரும் அதுக்கு அப்புறம் உண்மையாக இருப்பதில்லை

    • @kingjonesThendral
      @kingjonesThendral ปีที่แล้ว +1

      @@esakiraja4466 சரிதான் சகோதரரே, இவர்களை முதன்மை படுத்துவதன் மூலம் இவர்கள் ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் நாம் அறியாத பல விடயங்கள் பாதுகாக்கபடும் மேலும் நம் அனைவருக்கும், எதிர்கால சந்ததினருக்கும் கொண்டுபோய் சேர்க்கும். youtube பார்க்கும் நாம் சிறிது அளவில் தான் இருக்கிறோம்.இன்னும் பார்க்காத எத்தனையோ பேர் இருக்கிறார்களே. இவர்கள் அளவுக்கு நாம் சொல்ல முடியாது அல்லவா?.... அதனால் தான்...

  • @dhayalans1766
    @dhayalans1766 ปีที่แล้ว +8

    உங்கள் கருத்து சிறப்பு

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว +9

    Superb explanations..... Bringing in the truth......👌👌✌️✌️👍👍♥️♥️🌺🌺💐💐

  • @durganair6683
    @durganair6683 ปีที่แล้ว

    உங்கள் கருத்துகள் மிகவும் தெளிவாகவும் கேட்க மிகவும் வியப்பா கவும் இருக்கிறது வாழ்த்துகள் நண்பரே!😊😊😊உங்கள் பணி தொடர்ந்து சிறக்க எனது வாழ்த்துக்கள்🙏

  • @kongusangamm3118
    @kongusangamm3118 ปีที่แล้ว +9

    மன்னர் மன்னன் வாழ்க

  • @novelandme6427
    @novelandme6427 ปีที่แล้ว +15

    எவ்வளவு தெளிவான விளக்கம்.. வாழ்த்துக்கள் 🎇🎉

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r ปีที่แล้ว +17

    நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த காலம் முதல் ஆரிய பார்ப்பனர்கள் துரோகிகளாக தான் இருந்து வந்துள்ளனர் போல் உள்ளதே!

  • @muthuselvamroja7559
    @muthuselvamroja7559 ปีที่แล้ว +5

    அருமை நண்பா

  • @வடிவேலுவடிவேலு-த7ய

    அருமை அண்ணா மன்னர் மன்னன்🎉❤❤

  • @segasg2085
    @segasg2085 ปีที่แล้ว +4

    மறைக்கப்பட்ட வரலாறுகளை பரப்பியதை கூட புரிந்துக் கொள்ளாத இனம். அவமானம்.😢

  • @singintherisejustsing50
    @singintherisejustsing50 ปีที่แล้ว +8

    Superb history facts and great research Mannarmannan brother..

  • @mathanayili
    @mathanayili ปีที่แล้ว +8

    Can't wait for next part!

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 ปีที่แล้ว +6

    Brilliant Analysis...We need proper unbiased academic research to unveil and to study our history. Thanks Mannar Mannan. Why isnt TN government funding this research or publishing of the books??

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 11 หลายเดือนก่อน

      Today's government in Tamil Nadu not governed by Tamils' they are again set against Tamils' and don't want Tamils' to be awakened and they want Tamils' to be eliminated that's why they introduced Dravidian instead of Tamil. This still not understood by Tamil Nadu's Tamils. The time has come.

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 ปีที่แล้ว +12

    Tamil desiyum ♥️💛🙏🔥🔥

  • @annerose8922
    @annerose8922 ปีที่แล้ว +4

    we are understanding very clear by your clear explanation about our great kings and our kings history .respect you sir.god bless you

  • @kumaran46
    @kumaran46 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @velmuruganv491
    @velmuruganv491 ปีที่แล้ว +4

    Super speech

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 ปีที่แล้ว

    என்றும் என் அன்பு த்தம்பி மன்னர் மன்னன் அவர்கள் . தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய. பொக்கிஷம் அவர் இன்னும் ஐம்பது ஆண்டுகள் நலமுடன் வாழ. தமிழர்கள் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்..
    வாழ்த்துக்கள்.
    நான் ஈழத் தமிழன்

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 11 หลายเดือนก่อน

    சிறப்பு❤

  • @chittibabu4042
    @chittibabu4042 ปีที่แล้ว +3

    திரு.மன்னர்மன்னன் அவர்களின் தெளிவான ஆழ்ந்த ஆராய்ச்சி சிறப்பாக இருக்கிறது! அவரின் நுணுக்கமான கருத்துக்கள் நல்ல தெளிவான விளக்கங்களாக உள்ளன. சோழ வரலாற்றை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார். படிநிலையில் அடுத்த தலைமுறை ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக வரலாறிறில் வெளிச்சம் சேர்க்கப்பட்டுள்ளது! அன்றும் இன்றும் கோவில் நிர்வாகம் தமிழர்வசமே உள்ளது. பூஜை மட்டுமே பிராமணர்கள் வசம் உள்ளது. தஞ்சை பெரிய கொவில் நிர்வாகமும் அப்படியே! செப்பேடுகள் பற்றிய விளக்கங்கள் அருமை! வாழ்த்துக்கள்! நன்றியும்கூட..!

  • @wecanwinacademy1627
    @wecanwinacademy1627 ปีที่แล้ว +2

    சிறப்பு..

  • @அகிலன்-ற7ற
    @அகிலன்-ற7ற ปีที่แล้ว +3

    Waiting for next episode. Pls upload faster

  • @HariHaran-zx3om
    @HariHaran-zx3om ปีที่แล้ว +3

    Super anna

  • @nelson.s718
    @nelson.s718 ปีที่แล้ว +2

    Thanks IBC TAMIL

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னர் தம்பிக்கு ஒரு வாழ்த்துக்கள் காவேரிக் கரை ஓரத்தில் இருக்கும் ஆரியர்களுடையது நிலமெல்லாம் தமிழருடைய நிலம் கரூர் மாவட்டம் திருச்சி மாவட்டம் முசிறி உறுதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்கள் அதை உறுதி தமிழர்களை ராஜராஜ சோழர் காலத்தில் தமிழர்கள் செம்மையாக வாழ்ந்தார்கள் இன்றும் நாம் ஆராய்ந்து பார்த்தால் கோடான கோடி உண்மைகள் புரியும்.கடைக்கோடி தமிழன்

  • @babustr2612
    @babustr2612 ปีที่แล้ว +2

    சூப்பராக

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว +5

    Mannar mannan thanks for your clarification. You ✅👍 done a excellent job

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அருமை சகோ 👏👍

  • @SenthilKumar-hb1gj
    @SenthilKumar-hb1gj ปีที่แล้ว

    Arumai brother unmai yandru veallum

  • @prasannavenkat7600
    @prasannavenkat7600 ปีที่แล้ว +8

    சோழர்கள் பற்றி நிறையவே கேட்டு விட்டோம். தயவு செய்து பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களைப் பற்றியும் சொல்லுங்கள். அனைவரும் பாண்டியர்களை எதிர்மறை கதாபாத்திரம் ஆகவே சித்தரிக்கிறார்கள். அவர்கள் தான் தமிழை வளர்த்தார்கள். அவர்கள் பற்றி சொல்லுங்கள்

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 ปีที่แล้ว +2

    Hit, hits, hitting..... 🔥🔥🔥🔥

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN ปีที่แล้ว

    நல்ல விளக்கம் மிக்க நன்றி மன்னா🎉🎉🎉🎉🎉🎉

  • @Śiśna3633
    @Śiśna3633 ปีที่แล้ว +11

    Unbiased well-done research. In ancient times the conflict between the priests and the ruler is the norm, whether it was the Pharaohs or the Pope, and his dominions are similar stories. In Srilanka, still, to date, the clergy is in control of the polity. SWRD Bandaranaike was killed by a monk because he did not totally abide by the monks.

    • @prabhuvel4621
      @prabhuvel4621 ปีที่แล้ว +3

      Singala budist where from orissa, came in boat for business and stayed took the leader ship and concovered the tamil land

    • @anuradharaghavan872
      @anuradharaghavan872 ปีที่แล้ว

      @@prabhuvel4621 Tamils went much later to Sri Lanka. I am a Tamilian too.

  • @dazzlediwahar4988
    @dazzlediwahar4988 ปีที่แล้ว +3

    Super 👌👌

  • @nelson.s718
    @nelson.s718 ปีที่แล้ว +4

    Arumai anna❤❤❤❤

  • @jackulinealex7866
    @jackulinealex7866 ปีที่แล้ว

    மிகச்சரியான விளக்கம்

  • @TimothyJ0
    @TimothyJ0 ปีที่แล้ว +1

    மன்னார் மன்னனிடம் இன்னும் 100 நேர்காணல் தேவை❤

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 ปีที่แล้ว +1

    Super Anna 🥰🥰👍👍🙏🙏👌👌
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு

  • @Poongkundran
    @Poongkundran ปีที่แล้ว +8

    இவ்வளவு தெளிவாக இருப்பவரை இன்னும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மிக தவறு.
    தமிழ் வளர்ச்சி துறைக்கு தலைவராக மன்னர் மன்னன் அவர்களை பரிந்துரை செய்ய வேண்டும் தமிழர்கள்..

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว +1

      தெளிவானவரை அந்த பணிகளில் அமர்த்தமாட்டார்கள் , அரைவேக்காடு மலையாள ஜெயமோகன் நாயர் மாதிரி ஆட்களை திராவிட அரசு கொண்டாடும்

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 11 หลายเดือนก่อน +1

      மண்ணார் மண்ணனை அரசியல்வாதி ஆக்காமல் தமிழினத்தின் தமிழ்தொண்டன் தமிழ் ஆராட்சியாரராகப்பாற்பதுதான் காரணம்.

  • @sthakshnamoorthy6750
    @sthakshnamoorthy6750 ปีที่แล้ว +4

    MANNAR MANNAN Pesuvathai
    Correcta Nambalaam

  • @prabath81
    @prabath81 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் தமிழர்களின் மிகமுக்கியமான நபர் இவரை தமிழர் உலகம் காக்கவேண்டும்

  • @Painthamil28
    @Painthamil28 ปีที่แล้ว

    மன்னர் மன்னர் அவர்களுக்கு நன்றி.

  • @arpr0910
    @arpr0910 ปีที่แล้ว +2

    😮 pls continue

  • @sandalblack4414
    @sandalblack4414 ปีที่แล้ว +5

    இந்த இனம் மன்னர் மன்னன் போன்ற நபர்களை உருவாக்கும் வல்லமைக் கொண்டது.

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 ปีที่แล้ว +3

    He is an asset of Tamil people

  • @David71356
    @David71356 ปีที่แล้ว +1

    Great video

  • @DevKumar-cv3yp
    @DevKumar-cv3yp ปีที่แล้ว +19

    Sir please,,publish books in ENGLISH and do interviews in English too..
    Your information should reach not only india but globally too...

  • @Lakshmi-fo6fb
    @Lakshmi-fo6fb ปีที่แล้ว +4

    வணக்கம் மன்னர் மன்னன் 🙏

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว

    Arumai

  • @mugeshk146
    @mugeshk146 ปีที่แล้ว +3

    மன்னர் மன்னர் ஒரு great person

  • @piraposhanposhan9293
    @piraposhanposhan9293 ปีที่แล้ว +2

    Thalaivaaa

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +25

    மன்னர் மன்னனை தொடர்ச்சியாக பேட்டி எடுப்பதில் you tube சேனல்க்கு என்ன சிக்கல்...😡😡😡

  • @rara12433
    @rara12433 ปีที่แล้ว +1

    Waiting....

  • @sundhararaajanmurugesan6410
    @sundhararaajanmurugesan6410 ปีที่แล้ว +1

    உயர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு ! ஆகா! அருமை! கடந்த 27.3. 2023 அன்று ' இந்து மதமும் ராஜராஜனும் ' என்ற தலைப்பிலான எனது கட்டுரை ஒன்றைத் தங்கள் கருத்திற்காக அனுப்பியிருந்தேன். தாங்கள் " நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் ஐயா. " என்று பதிலிறுத்தீர்கள். தங்களுக்கு நேரம் கிடைக்காததால், இன்னும் படிக்க வில்லை. அந்தக் கட்டுரையில், 1. கல்வெட்டுப் படி ராஜராஜன் கொலையாளிகளுக்குத் தன்டனை கொடுத்ததற்காகவோ, சொத்துப் பறிமுதல் செய்ததற்காகவோ எந்தச் சான்றும் கிடைக்க வில்லை; ஏற்கனவே பறிமுதல் செய்யப் பட்ட சொத்துக்களை டிஸ்போஸ் செய்யும் ஆணை தான் உடையார்குடிக் கல்வெட்டில் உள்ளது என்பதை விளக்கியிருந்தேன். ( // இதில் காணப் படும் ‘ இவ்வனைவர் (முடமை) யும் நம் ஆணைக் குரிய வாறு‘ என்ற வரியில் ‘நம் ஆணைக் குரியவாறு‘ என்ற சொற்றொடர் இந்தக் கல்வெட்டு ஆணைக்கு முந்தைய ஆணை ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகிறது. ....... ................................... இந்தக் கல் வெட்டில் இருப்பவை குற்றவாளிகள், அவர்களது உறவினர்களிடம் இருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப் பட்ட சொத்துகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆணை மட்டுமே.// ) 2. அதே போல், கொலை யாளிகள் பாண்டிய நாட்டவர்கள் இல்லை என்பதற்கு அதுவரை யாரும் தெரிவிக்காத உடையார்குடி கல் வெட்டைக் குறிப்பிட்டுத் துரோகி - விரோதி வேறுபாட்டை விளக்கியிருந்தேன். ( // கதை நிகழ்ந்த காலத்தில், சோழ - பாண்டியர் ஒருவருக் கொருவர் எதிரிகள் அல்லது விரோதிகள் ஆனால், கல்வெட்டில் கொலையாளிகளைத் துரோகிகள் என்றல்லவா குறிப்பிடப் பட்டுள்ளது! துரோகிகள் என்றால் உடனிருந்தே குழி பறிப்பவர்கள் என்பதை விளக்க வேண்டியதில்லை. கொலையாளிகளில் அப்படி இரு நாட்டினரும் இருந்திருந்தால், துரோகிகள் யார், எதிரிகள் / விரோதிகள் யார் என்பதைக் கல் வெட்டுத் தெளிவாகச் சுட்டி யிருக்கும்.// )
    3. அதே போல் பஞ்சவனென்ற சொல் பாண்டியர்களை மட்டும் குறிப்பதாகாது என்பதையும் சான்றுகளோடு நிறுவியிருந்தேன். ( // பஞ்சவன் என்ற சொல் பாண்டியர்களை மட்டும் குறிப்பதா யிருந்தால், ராஜ
    ராஜனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவி பாண்டிய நாட்டுக்
    காரரா? அவர் பளுவேட்டைரையர் மகள் என்பதை வேறு கல் வெட்டுகள்
    காட்டுகின்றன............ மன்னர் ராஜேந்திர சோழர் தன் சிற்றன்னையான அவருக்குப் பள்ளிப் படைக் கோவில் எழுப்பியுள்ளார். ( பஞ்சவன் மாதேவிச்சரம் ) ராஜேந்திர சோழருக்கே ‘ பஞ்சவன் மாராயன் ’ என்ற பட்டப் பெயர் உண்டு // )
    தங்களது இந்தக் காணொளியில் யாரும் தெரிவிக்காத அந்த மூன்று விஷயங்களையும் தாங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தாங்கள் மிகப் பெரிய வரலாற்றறிஞர். தங்கள் கருத்தும் எனது கருத்தும் ஒத்துப் போவது எனக்குப் பேருவகையைத் தருகிறது; பெருமையத் தருகிறது. நன்றி. தயை கூர்ந்து எனது கட்டுரையைப் படித்து விட்டுக் கருத்துத் தெரிவிக்குமாறு கோருகிறேன். நன்றி!

    • @aadhirai9856
      @aadhirai9856 ปีที่แล้ว

      பஞ்சவன் மாதேவி( வானவன் மாதேவி, பாண்டிமா தேவி போல) என்பது பழுவேட்டரையர்களில் பெண்களின் பெயர்கள் தானே, தவிர பட்டம் கிடையாது. அதே போல ராஜராஜ சோழன் பாண்டிய நாட்டையும் கைப்பற்றி மும்முடி சோழனான, பின் தான் ராஜேந்திர சோழனுக்கு அந்த பட்டம் கொடுக்கப்படுகிறது. அதற்கு முன்னும், பின்னும் எந்த அதிகாரிகளுக்கும் சோழர்கள் இந்த பட்டம் கொடுத்ததாக குறிப்பு இல்லை. வென்ற நாட்டின் சின்னங்களும், பட்டங்கள் அரசர்களுக்கு சொந்தமாகி விடும்.அப்படித்தான் ராஜேந்திர சோழனுக்கும் அந்த பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும். தவிர, சோழ அதிகாரிகளுக்கு எங்கேயும் அப்படி பட்டம் கொடுக்கப் படவில்லை. பஞ்சவன் என்று அதிகாரிகளுக்கு பட்டமாக கொடுக்கப்படுவது பாண்டியர்களால் மட்டுமே.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว +2

    ஆதித்த கரிகாலனை
    பிராமணர்கள் ஏன் கொன்றார்கள்? காரணம் என்ன? என்பதை திரு.மன்னர் மன்னன் விளக்கவே இல்லை. அதை அவர் கூறவேண்டும்.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 ปีที่แล้ว +18

    நாம் தமிழர்

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +2

      தீவிரவாத இயக்கம்.

    • @sylvesterjose2131
      @sylvesterjose2131 ปีที่แล้ว +2

      @@Jesus_Is_Satan_Incarnate inbanithi vaazhga 🤣

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      @மோ.ராகுல் அட கேன கூதி மவனே, நான் பச்சை தமிழன்டா. சைமன் கேரளாவில் இருந்து வந்தவன்டா. மேலும் அவன் பாவாடை பயல். பாவாடை பயலுக தமிழனே இல்லை, ஏன்னா அவன் மனதில் இருப்பது வெளி நாட்டு யூத பைபில. திருக்குறள் அல்ல. அவன் மதிப்பது நிறவெறி வெள்ளைக்கார யூத ஏசு கூதியானை. தமிழனின் ஒப்புயர்வற்ற வள்ளுவ பெறுந்தகையை அல்ல. ஆனா பேச்சுல வள்ளுவன் சைவம் என்று புளுகுவதில் மொள்ள மாரி இந்த சைமன். போடா போடா போக்கத்த பயலே.

  • @umab174
    @umab174 ปีที่แล้ว

    Mannan Bro,vanakkam neenga pesa pesa Tamiliyan
    Veeram sirappanathu perumaiyaaga erukkirathu,but nammalai seerayithu erukkiraargal Endru Manirathinam varai.
    Nandri thiriyaathea manirhargal looda naam vayugiroom enbhathu thirikirathu.

  • @muruganessaki1873
    @muruganessaki1873 ปีที่แล้ว

    உங்களையும் பாரி சகோவையும் சேர்த்து பார்க்கனும்💪💪💪💪

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 ปีที่แล้ว +3

    Living legend...mannar mannan us the best historian today..such a knowledge

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp ปีที่แล้ว +2

    ஐ வலையோலி மற்றும் மன்னர் மன்னன் தமிழுக்கும் கிடைத்த ஐம்பெரும் பொக்கிஷம்

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 ปีที่แล้ว +4

    Time brings mannan mannan ..

  • @forvishuv
    @forvishuv ปีที่แล้ว +8

    தமிழக பாக்கியம் மன்னர் மன்னன் !

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே.
      பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 ปีที่แล้ว

    ❤❤ ஆத்தால் interview 💯💯💯

  • @kris86spicy
    @kris86spicy ปีที่แล้ว

    Good one interview

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz ปีที่แล้ว +1

    Mannar Mannan👑🔥💯

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว +4

    Best answer 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 tamilzhan 🤒🤒🤐🤐🤒🤐🤐🤐🤐🤐🤐🤒🤒🤐😕🤐

  • @gpoijohn9993
    @gpoijohn9993 ปีที่แล้ว +3

    Mannar mannan great

  • @KasthuriManickam
    @KasthuriManickam ปีที่แล้ว +2

    தமிழனுடைய வரலாறு படிக்கவேண்டும் என்றால் தமிழன் எழுதிய புத்தகங்களை படியுங்கள் தயவுசெய்து திராவின் பிராமணன் எழுதிய நூல்களை படிக்கவேண்டாம்

  • @k7rockes
    @k7rockes ปีที่แล้ว +2

    Maanar manan mass

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +7

    சவுக்கு சங்கர் -மாதேஷ்
    மன்னர் மன்னன் -இரும்பொறை 💯💥