அதிக வருமானம் தரும் இயற்கை விவசாயம் | Archana Stalin | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • எப்பொழுதும் வெற்றியை நோக்கி ஓடும் நாம் எது வெற்றி என்பதையும் நாமே தீர்மானிக்க வேண்டும்
    அர்ச்சனா அவர்கள் தேனியில் பிறந்து வளர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை பயின்ற அவர் அதன் பின் இயற்கை விவசாயத்தை தொடங்கி இப்பொழுது அதில் வெற்றிகரமாக தொழில் செய்து வருகிறார்,
    இக்காணொளியில் அவர் எப்படி இந்த நிலையை அடைந்தார் என்பதை விளக்குகிறார் அர்ச்சனா.
    அர்ச்சனாவை தொடர்புக் கொள்ள: / archana.p.stalin
    அவரின் ஃபேஸ் புக் ஐடி இதோ.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    We should learn to define our own success.
    Archana was born and brought up in Theni. She did her engineering from Anna University, Chennai. Archana who always wanted to start a business initially faced success when she started one. Then she started to do organic farming and attained great success in it.
    In this video, Archana shares her experience on how she attained such a success with organic farming.
    Contact Archana using her Facebook ID: / archana.p.stalin
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #organicfarming #joshtalkstamil #TamilMotivation
    ----**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

ความคิดเห็น • 447

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +5

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @murugumd
    @murugumd 4 ปีที่แล้ว +68

    படித்தவர்கள் விவசாயம் செய்தால் நாடு நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் 👏

    • @indhubhagi
      @indhubhagi 3 ปีที่แล้ว

      Padichavangala enga agriculture sei vidranga..oru paiyan atha senjaley ponnu kedaika kastama iruku

  • @chithrakannappan5191
    @chithrakannappan5191 4 ปีที่แล้ว +7

    This is the speevh which all must know, inspirational speech I love you for the decision u took nd for the initiative u r taking for others this is what love nature ,nature loves you all nature is God, God is nature. Don't worry nature has started loving you ma this itself is a great success love u dear daughter

  • @jaisri9559
    @jaisri9559 4 ปีที่แล้ว +2

    i m an agri graduate...its a good move...u r a success person...in future everyone should do this including me to lead a happy life...and people should see this as an good thing which is the best than any other job and encourage those kind of people💕🌴🌴

  • @maheswarv5696
    @maheswarv5696 2 ปีที่แล้ว

    Super sister great works

  • @prabakaranp9711
    @prabakaranp9711 4 ปีที่แล้ว

    It's very motivated speech and every youth wants to organic agri because we are takes slow poison food nowadays all farmers are using only chemical fertilizer. It's want to change our hands and super speech sister 👍

  • @Acefkv
    @Acefkv 4 ปีที่แล้ว +3

    super...

  • @ramadasd7083
    @ramadasd7083 4 ปีที่แล้ว

    God bless Archana

  • @abi4902
    @abi4902 ปีที่แล้ว

    Organic forming🌾 my dream💚🧚‍♀ I am BCA 2nd year student 💥

  • @vignesh-raja7742
    @vignesh-raja7742 4 ปีที่แล้ว

    Josh Talk Update More Videos on Sucess in Competetive Exam

  • @radhakrishnan896
    @radhakrishnan896 4 ปีที่แล้ว

    Is there any forms in theni? I am from vathalagundu, need to visit the garden

  • @rajakumarrathinam9650
    @rajakumarrathinam9650 4 ปีที่แล้ว

    Crazy

  • @vicodoss3112
    @vicodoss3112 4 ปีที่แล้ว +67

    நானே ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன்

    • @Chummairu123
      @Chummairu123 4 ปีที่แล้ว +4

      super.. vazhthukkal

    • @ArunKumar-tk1pu
      @ArunKumar-tk1pu 4 ปีที่แล้ว +5

      குறைந்தது எவ்வளவு நிலம் தேவை அண்ணா??

    • @nocode659
      @nocode659 3 ปีที่แล้ว

      ,🤣🤣😂😂🤣

    • @AjithKumar-nj6kw
      @AjithKumar-nj6kw 3 ปีที่แล้ว

      Ur contact number anna

  • @saileshkumar8721
    @saileshkumar8721 3 ปีที่แล้ว +26

    நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் என் படிப்பு முடிந்ததும் விவசாயம் செய்ய வேண்டும் என்பது என் கனவு ☺

    • @jeevanjeevarednam2210
      @jeevanjeevarednam2210 3 ปีที่แล้ว

      From:Jee.Jeevan. Australia. T.P.NO.tp.0424044042 +61.code, thalai nemirnthu valnthu kaddukenrerkal portraththakka vedaiyam,valka valamudan.valththukkal palakodi,very very

  • @kannanr833
    @kannanr833 4 ปีที่แล้ว +23

    நல்லா தமிழ்ல பேசிட்டு திடீர்னு இங்கிலிஷ்ல பேசுறப்ப புரியலம்மா. நாங்கல்லாம் விவசாயிங்கம்மா.

  • @ganesangooliyappa
    @ganesangooliyappa 4 ปีที่แล้ว +65

    உங்கள் தேடல் முழுமை பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

    • @archanastalin4234
      @archanastalin4234 4 ปีที่แล้ว +5

      Mikka mikka nandri

    • @ramstalk4742
      @ramstalk4742 4 ปีที่แล้ว +1

      @@archanastalin4234 anthaaa fellowship name sollungaa akka

    • @archanastalin4234
      @archanastalin4234 4 ปีที่แล้ว +1

      @@ramstalk4742 JAGRITI YATRA

    • @ramstalk4742
      @ramstalk4742 4 ปีที่แล้ว

      @@archanastalin4234 thanks akka..🤩

    • @dhonirasigan2351
      @dhonirasigan2351 4 ปีที่แล้ว

      @@archanastalin4234 I love u

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  4 ปีที่แล้ว +14

    மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D

    • @manjulav6478
      @manjulav6478 4 ปีที่แล้ว

      What scholarship is that,she got ?

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 4 ปีที่แล้ว +8

    குளம் நீரால் நிரம்பியது போல் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விட்டது. எனக்கும் இதே கனவுகள் இதே ஆசைகள் இருக்கின்றன. சொந்த ஊரும் சொந்த நிலமும் காத்துக்கொண்டிருக்கிறது எனக்காக. நிச்சயம் ஒரு நாள் என் கனவுகள் மெய்ப்படும். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..

  • @rathinap6166
    @rathinap6166 4 ปีที่แล้ว +7

    மிக்க அருமையான பதிவு.இன்றைய இளைய சமுதாயம் இவர்போல முடிவெடுத்தால் மட்டுமே விவசாயம் காப்பாற்றப்படும்.விவசாயக்குடும்பத்திலிருந்து வந்த இந்த அன்பு அம்மாவின் வாழ்த்துக்கள் உமக்கு மட்டுமல்ல.உமக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிக்கும் உமது கணவர் மற்றும் குடும்பத்தார்க்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @OO-my7cz
    @OO-my7cz 4 ปีที่แล้ว +6

    கொஞ்சம் படிச்சா ஊர விட்டு போயிருவோம்..
    நிறைய படிச்சா நாட்ட விட்டே போயிருவோம்.. உங்களின் கடைசி வார்த்தைகள் கோடி டாலருக்கு சமமான உண்மை.. நன்றி..

  • @saravananmuthukumaran7335
    @saravananmuthukumaran7335 4 ปีที่แล้ว +55

    Singa penne..

  • @mugundhmugundh9261
    @mugundhmugundh9261 4 ปีที่แล้ว +25

    Nalla vishayam akka, valthukkal!!👏👏

  • @jeakumar5918
    @jeakumar5918 4 ปีที่แล้ว +3

    சகோதரி,நிலம் இருந்தா நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லிட்டு, சம்பந்த இல்லாம biography பேசறீங்க, ஒன்னு topic ஐ மாற்றுங்கள் அல்லது topic சம்பந்த பட்டதை பேசுங்க, வாழ்க வளமுடன்

  • @gunagunal4181
    @gunagunal4181 4 ปีที่แล้ว +2

    படித்தவர்கள் விவசாயம் செய்ய முன்வரும் என்ற சூழல் உருவாகி உள்ளது, நீங்கள் தற்சார்ப்பு வாழ்வியல் முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றியதற்கு எனது அன்பார்ந்த மனமார்ந்த நல்வாழ்த்துகளுடன் நன்றி!

  • @jayphillip793
    @jayphillip793 4 ปีที่แล้ว +6

    Silence of good people is more serious than the violence of bad people.
    Superb lines sister Archana.

  • @மணிk-y8d
    @மணிk-y8d 4 ปีที่แล้ว +6

    சகோதரி ...
    நீங்கள் கூறுவதுதான் உண்மை.
    நானும் ஒரு பொறியாளர். இங்கு துபாயில் பணியாற்றுகிறேன். என் வாழ்க்கையில் எதிர்பார்த்த அளவுக்கு பணம் கிடைக்கிறது. குடும்பத்தில் அணைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு மட்டும் ஒரு மன நிறைவு இல்லை. காரணம் நமது சொந்த மண்ணில் ஒரு இயற்கை விவசாய பண்ணை ஆரம்பிக்கவேண்டும் என்பதுதான் விருப்பம். இந்த விருப்பத்தை எனது குடும்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
    ஆனால், ஒரு பெண்ணாக இருந்தும் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
    கேட்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது ..
    வாழ்த்துக்கள் ....

  • @vijaymilky4296
    @vijaymilky4296 4 ปีที่แล้ว +8

    Oru oru naalum enaku kastma iruntha myself searching first josh talks only motivational speaker and legend there on josh talks..heard daily someone humble words.... really good information and inspiration... thanks to well wishers and akka and Anna's....

    • @archanastalin4234
      @archanastalin4234 4 ปีที่แล้ว +2

      Cheer up.. you can inspire more people with your work.. go for it !!
      Thanks for liking this

    • @vijaymilky4296
      @vijaymilky4296 4 ปีที่แล้ว

      @@archanastalin4234 thank you Akka...to reply me your a fanciful word's... thank you Akka

  • @maruthanilasamy9074
    @maruthanilasamy9074 4 ปีที่แล้ว +7

    Final message ultimate 🌾👏👏👏👏👏👏🌾வாழ்த்துக்கள்...

  • @anusuyanallathambi248
    @anusuyanallathambi248 3 ปีที่แล้ว +3

    Namma oorula ipdi oru ponnu!! Avunga family also, deserves praise. This is extremely rare!

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq 4 ปีที่แล้ว +3

    Dear friends, Agriculture is good however there is a time to enter in it, it will give mental satisfaction, however it will not give you sufficient money to fulfill your basic needs. In your young age there are lots of opportunity in Computer filed, use this field properly earn good money and invest the same for your future, meanwhile learn Agri through your relatives and friends. In your 45 yrs, IT will cick you out, yes, it will will kick you out, that time enter in Agri and fulfill your dreams. In short till 45 NO Agri go for IT, after 45 select Agri if you like.

  • @mayalagan527
    @mayalagan527 4 ปีที่แล้ว +2

    Akka i am mayalagan frm madurai, Alagarkovil, na diploma mechanical but vivasayam tha sinna vayasula irunthu, ippo yennala panna mudila yevalo kasta pattalum marketing la loss tha akka, plze help pannunga akka, sontham idam illa but kuthakaikkutha nanga vivasayam panrom nanum appavum, yennala yethaum production panna mudium, but idai tharagarkal illama marketing panna mudila akkka, ipppo rukkura nilamaila vivasayatha vidaporee pola irukku, yethavathu idea kudunga akka plzee, 6381899621

  • @mapadas
    @mapadas 3 ปีที่แล้ว

    வணக்கம் நான் இருப்பது சென்னையில் எனக்கு செண்பகப்பூ மருக்கொழுந்து பாரிஜாதம் ரோஸ்மல்லி மரு இருவாச்சி பன்னீர்ரோஸ் கனகாம்பரம் 7daysrose
    கருமஞ்சள் நத்தைச்சூரி
    செடிகள் தேவைப்படுகிறது விலை விவரம் தெரிவிக்கவும் தொட்டியில் வளர்க்க விரும்புகிறேன்

  • @போராடு-ஞ2ழ
    @போராடு-ஞ2ழ 4 ปีที่แล้ว +17

    நல்ல முயற்சியை பகிர்ந்து நல்லது ஆனால் எங்கள் பண்ணை தோட்டத்திற்கு வாருங்கள் என்று
    கூறினீர்கள் ஆனால் அதற்கான முகவரியை கூறவில்லை.
    பண்ணையின் முகவரியை சற்று
    கூறுங்கள். நன்றி

  • @onlineagroservice5541
    @onlineagroservice5541 4 ปีที่แล้ว

    பூச்சி மருந்து,
    புழு மருந்து,
    பூஞ்சாண மருந்து,
    பாக்டீரியா கொல்லி,
    நுண்ணூட்டங்கள் (Micro Nutrients),
    மற்றும்
    டானிக் வகைகள்
    உயிர் உரங்களான
    அசோஸ்பைரில்லம்,
    பாஸ்போபேக்டீரியா,
    பொட்டாஷ் பேக்டீரியா,
    ஜிங்க் பேக்டீரியா,
    சிலிகா பாக்டீரியா,
    அசட்டோபாக்டர்,
    டிரைக்கோடெர்மா,
    சூடோமோனாஸ்,
    பேசில்லஸ் சப்டிலிஸ்,
    ஆம்பிலோமைசிஸ்,
    பெவேரியா,
    பேசியானா,
    மெட்டாரைசியம்,
    வெர்ட்டிசிலியம்,
    பேசில்லோமைசிஸ்,
    டி-கம்போசர்,
    E.M,
    தசகாவியம்,
    பஞ்சகாவியம்,
    மண்புழு உரம்,
    காயற்பித்து ,
    ஐந்திலை கரைசல்.
    இவை அனைத்தும் எங்களிடம் தரமான முறையில் சொந்த தயாரிப்பில் குறைந்த விலையில் கிடைக்கும்.
    இப்படிக்கு *விவேகம்பயோடடெக்* ISO 9001 2018 உலக தரசான்றிதல் பெற்ற நிறுவனம்.
    தொடர்புக்கு,
    9994342064
    93658 48931எங்களிடம்,
    அனைத்து கம்பெனி
    பூச்சி மருந்து,
    புழு மருந்து,
    பூஞ்சாண மருந்து,
    பாக்டீரியா கொல்லி,
    நுண்ணூட்டங்கள் (Micro Nutrients),
    மற்றும்
    டானிக் வகைகள்
    உயிர் உரங்களான
    அசோஸ்பைரில்லம்,
    பாஸ்போபேக்டீரியா,
    பொட்டாஷ் பேக்டீரியா,
    ஜிங்க் பேக்டீரியா,
    சிலிகா பாக்டீரியா,
    அசட்டோபாக்டர்,
    டிரைக்கோடெர்மா,
    சூடோமோனாஸ்,
    பேசில்லஸ் சப்டிலிஸ்,
    ஆம்பிலோமைசிஸ்,
    பெவேரியா,
    பேசியானா,
    மெட்டாரைசியம்,
    வெர்ட்டிசிலியம்,
    பேசில்லோமைசிஸ்,
    டி-கம்போசர்,
    E.M,
    தசகாவியம்,
    பஞ்சகாவியம்,
    மண்புழு உரம்,
    காயற்பித்து ,
    ஐந்திலை கரைசல்.
    இவை அனைத்தும் எங்களிடம் தரமான முறையில் சொந்த தயாரிப்பில் குறைந்த விலையில் கிடைக்கும்.
    இப்படிக்கு *விவேகம்பயோடடெக்* ISO 9001 2018 உலக தரசான்றிதல் பெற்ற நிறுவனம்.
    தொடர்புக்கு,
    9994342064
    93658 48931

  • @jeniferkingking794
    @jeniferkingking794 4 ปีที่แล้ว +14

    Super AkKA...👍

  • @rajkumar-ks6lc
    @rajkumar-ks6lc 3 ปีที่แล้ว

    Nanum vivasayam seiyanumnu,,,,,asai,,,epa nadugumnu therla,,,sister,,,neraya peruku asa pattathu nadaka mattinguthu,,,,ungal muyarchiku,,,vetrikku en mabamarntha valthugal,,,,

  • @gentlecreator7063
    @gentlecreator7063 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்.நானும் இயற்கை விவசாயம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது அரிசி ரகங்கள் பற்றி என்னுடைய channel ல் பதிவிட்டு வருகிறேன்.

  • @K-Karan
    @K-Karan ปีที่แล้ว

    விவசாயம் செய்ய விருப்பம் உள்ளது, நிலம் எல்லாம் வீட்டு மனையாகவும் விற்க தயாராக கரம்பாகவே இருக்கிறது.

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 4 ปีที่แล้ว +7

    நானும் கிராமத்து மனிதன் தமிழருக்கு சோறு முக்கியமான ஒன்று விவசாயிகள் விவசாயத்தை விட்ரதிங்க இது.தமிழனின் கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை கட்டளை

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 4 ปีที่แล้ว +4

    நல்லா பேசுறாங்க...
    மாற்றம் ஒன்றே மாறாதது....
    நாமும் சாதித்து காட்டுவோம்.....

  • @lakshanagv3447
    @lakshanagv3447 4 ปีที่แล้ว +4

    Proud to be your junior Akka 😊 neenga innum valam pera, indha naatai valamaka vazhthukkal 🤗

  • @thilagastories
    @thilagastories 4 ปีที่แล้ว

    சிறந்த பசுமை புரட்சி யானது
    நிலையானது அழிவில்லாதது.
    உழைப்புக்கு ஏற்ற பலன் எதிலும் கிடைக்கும் .அறிவை வளர்க்க தான் படிப்பு. இதை நல்ல தேடல் முறையில் பயன் படுத்த வேண்டும். ஆங்கிலம் தேவை படும் இடத்தில் மட்டும் பயன்படுத்தலாம்.விவசாயத்துக்கு
    இணையானது ஏதும் இல்லை.

  • @jairambala4276
    @jairambala4276 4 ปีที่แล้ว +7

    Not the violence of the bad people but the silence of the good people. Wow.

  • @dajrock102
    @dajrock102 3 ปีที่แล้ว

    Adhu enna Aragoraiya pesuradhu.
    Tamil illa English renduthaiyum potu confused panna kudadhu.
    Varadha english sa va va na! .
    Vandhuduma ?

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 ปีที่แล้ว

    What u have done is ok. But one indian worked in USA and married a spain lady and getting good salary, both resigned the job and came to india and purchased some acres of land. In that land they are having some animals. But in yr case u have not planned for child. But US returned couple having three children. They are not sending them to school. They themselves teaching their chidren. They don't have fridge, washing machine etc. They are leading a simple life. Having reaching in yr goal to some extent, now it is high time for u to think about having children. Throughout yr life u can expand yr activities in agriculture and doing business. But Within certain age only u can think of having children.

  • @chithranandakumar728
    @chithranandakumar728 4 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி சகோதரி. இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள்.

  • @ulavaranand
    @ulavaranand 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அர்ச்சனா.. 🤝

  • @karthikkk6832
    @karthikkk6832 4 ปีที่แล้ว +7

    Josh talk you are awesome. Really you are doing good job.

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว

    நிலத்தை பட்டாபோடகூடாது சிவன்பேரில்தான் இருக்கனும்

  • @purusothgokul73
    @purusothgokul73 4 ปีที่แล้ว +2

    Super Akka 🔥 🔥 🔥
    Nanum Anna university than ka😘😘😘😘
    I am proud of be your junior Akka😍😍😍
    Enakum vivasayam pannanumnu rompa aasai akka😘

  • @anuuna8370
    @anuuna8370 4 ปีที่แล้ว +2

    Supper sister nan india varaka ungkala meet pana try panuvan nika entha cmd patha nan epadi ungkala santhikalam endu msg thakal pls

    • @malarselvip228
      @malarselvip228 4 ปีที่แล้ว

      Am doing online marketing.. Sarees , chudies ..9994047744..support me

  • @selvadurai5754
    @selvadurai5754 4 ปีที่แล้ว +5

    Super akka neenga choose panatha entha girlsum nenachikuda paka matanga

    • @archanastalin4234
      @archanastalin4234 4 ปีที่แล้ว

      So many are inspiring in their own way.. am just one of them..
      Nandri

    • @hariharanramesh3203
      @hariharanramesh3203 4 ปีที่แล้ว

      @@archanastalin4234 very nice video, very inspirational... Have met you once in your home but dono at that time that you are also into farming like me. My farm startup is also in virudunagar , hope to collaborate with myharvest in future. Good luck !

  • @-lifedream968
    @-lifedream968 3 ปีที่แล้ว

    நன்றி🙏💕,,, plz I want Josh talk MD speech...

  • @MariMuthu-ig8up
    @MariMuthu-ig8up ปีที่แล้ว +1

    Super akka 💯👏

  • @lakshminarayanan446
    @lakshminarayanan446 4 ปีที่แล้ว +3

    Excellent talk by Archana. Clarity of though and wisdom way beyond her age. A true life lesson for younger generation.

  • @Kannankannan-nt5pd
    @Kannankannan-nt5pd 22 วันที่ผ่านมา

    கண்ணன் ஓம் சக்தி ஓம் 🙏❤️ஒலக்கூர்

  • @balamurugansuganya373
    @balamurugansuganya373 3 ปีที่แล้ว

    உங்களால் ஒரு பண்ணை வைக்க உதவ முடியுமா

  • @ramshankars971
    @ramshankars971 4 ปีที่แล้ว +3

    I am willing to join,pls add some details about her.Also i have some queries about agriculture

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 ปีที่แล้ว +1

    Everything really appreciate and agree but unfortunately she did big mistake is she was against her parent's wishes!!!
    It is always good to respect and listen to own parents! Parents are the real lovers and real friends for us! Beyond our own parents nothing is great in this world for all of us! Parents trust us and send us to college for to study!
    When missing to live and respect own parents, then it means we miss all and will be totally mess only ! Love a person for the meaning of life partner is maybe not a wrong but the wrong is missed to convince all about choice and decision with own parents always until they are with us. We can see God On our lovely parents mainly. Always give first preference to our own lovely parents and sure everything will be fine with God blessings! That's all.

  • @divyasree8861
    @divyasree8861 4 ปีที่แล้ว +5

    Super...Thank you so much 🙏 🙏🙏

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว

    பணத்திற்காக இல்லாமல் உணவிற்காக செய்ங்க வாழலாம்

  • @rajaparameshwaran4327
    @rajaparameshwaran4327 4 ปีที่แล้ว +3

    Madam you are really sweet. Your talk is very thoughtful. You are a true example of a great woman. God bless u.

  • @madhankumar-tm8sh
    @madhankumar-tm8sh 4 ปีที่แล้ว +4

    I m inspired abt ur story mam. super keep on going

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 2 ปีที่แล้ว

    யோவ் கமெண்ட் தமிழ்ல போடுங்க ஐயா

  • @666swami
    @666swami 4 ปีที่แล้ว +2

    Best Wishes Archana in all your endeavours. Great going. God bless you with good health and happiness.

  • @Dopamine._.69
    @Dopamine._.69 4 ปีที่แล้ว +17

    Archana unga organic vivasaaya videos youtubela irukka??

    • @archanastalin4234
      @archanastalin4234 4 ปีที่แล้ว +7

      Vanakkam. Yes..
      th-cam.com/video/9JeT5Muppvc/w-d-xo.html

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +1

      @@archanastalin4234 உங்களுக்கு nu you tube channel irukka sister

    • @senkottaiyanjvssankaragoun2902
      @senkottaiyanjvssankaragoun2902 4 ปีที่แล้ว

      @@archanastalin4234 hi sis

    • @mohanrajsai
      @mohanrajsai 4 ปีที่แล้ว

      @@archanastalin4234 last punch fantastic... தமிழ் வாழ்க .... அருமை

    • @padmavathip9957
      @padmavathip9957 2 ปีที่แล้ว

      நானும் விவசாயி தான் நீங்கள் பேசியதை கேட்டக நன்றாக இருக்கிறது. தமிழகதல் விவசாயம்செய்ய கூலி ஆட்கள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த நூரு நாள்வேலை இருப்பதால் விவசாய வேலை க்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. நீங்கள் தமிழ் வாழ்க என்பது நன்றாகத் தான் இருக்கிறது.நீங்கள் ஆங்கிலத்தில் பேசாமல் தமிழ் நாட்டில் தமிழ் பேசி இருந்தால் எங்க மாதிரியான விவசாயிகளுக்கு புரியும். இனி மேல் விவசாயம் பற்றி பேசுபவர் தயவு செய்து தமிழ் பேசுங்கள் நன்றி

  • @Rajkumar-so2kf
    @Rajkumar-so2kf 3 ปีที่แล้ว

    Enna dhu anna university la padicha US la valanuma

  • @mygurusadhguru670
    @mygurusadhguru670 4 ปีที่แล้ว +9

    How many of them liked before touching the play button?!

  • @somusom3544
    @somusom3544 4 ปีที่แล้ว +1

    Ungala matheri ...intha generation. La pakka. Mudiathunga madam...really Great

  • @sureshkumarv.p7877
    @sureshkumarv.p7877 ปีที่แล้ว

    Hai akk very nice youver work Best wess

  • @arulkavi4931
    @arulkavi4931 4 ปีที่แล้ว +1

    It is a great decision and Wish you to get success after success in your endeavour and inculcate the tradition in young mind that farming is superior than other jobs and supplies basic survival of the core our kings had the vision of having a good society irrigation and water stroage methods had been implemented unlike the current rulers and the society gives value to the lifeless notes. Without realising the effect of the adulatory on the future and current generation being carried out by merchants and now farmers. Keep up your work. God bless you.

  • @santhanamjeyagopal417
    @santhanamjeyagopal417 4 ปีที่แล้ว +1

    really a nice speech by our sister Archana.vazhga valamudan

  • @palaniarumugam4629
    @palaniarumugam4629 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @MKumaresan699
    @MKumaresan699 9 หลายเดือนก่อน

    Nangkulum ungluku garlic 🧄 anupurom

  • @nehrujegan7942
    @nehrujegan7942 26 วันที่ผ่านมา

    Thank you madam

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 4 ปีที่แล้ว

    ஆச்சரியமான உண்மை தான்.
    குளம் உருவாக்கினால்
    மழையின் ஆசீர்வாதம் கிடைக்கிறது
    குளம் நீர் நிரம்பி வழிகிறது
    என்பது!
    ஆண்டவனின் ஆசீர்வாதங்கள் குளம் உருவாக்கி வாழும் மக்களுக்கு நிறைவாக கிடைக்கிறது!
    குளங்கள் உள்ள ஊர்களில் நீர்வளமும் நிலவளமும் மரவளமும் மனித மனங்களில் நிலையான மகிழ்ச்சியும் நிம்மதியும் காணமுடிகிறது!
    உழைப்பும் உற்சாகமும் நீர் உள்ள ஊர்களில் வாழும் மக்களிடம் நிரம்பி வழிகிறது!
    நீரே உலகின் வளர்ச்சிக்கு ஆதாரம்!
    பெண்களே மனித இனத்தின் நலத்திற்கு ஆதாரம்!
    இயற்கை விவசாயமே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆதாரம்!
    வாழ்க வளமுடன்!
    நல்லதோர் பதிவு!
    சகோதரி வாழ்க!
    🙂மகிழ்ச்சி👍

  • @Bala648
    @Bala648 4 ปีที่แล้ว +2

    It’s very inspiring and motivational. .It will more grateful if we get an opportunity to meet your team.. Thanks!!!
    Any way to connect with myharvest..

    • @archanapstalin6042
      @archanapstalin6042 4 ปีที่แล้ว

      Yes. You can reach me on archana@myharvestfarms.com

    • @archanapstalin6042
      @archanapstalin6042 4 ปีที่แล้ว

      Yes. Pls do visit us.... Our farms are 90minute drive from Chennai... Check out www.myharvestfarms.com

  • @soundarya.r7381
    @soundarya.r7381 4 ปีที่แล้ว +2

    We can make a difference by being different.........got a spark after hearing your speech 👍

  • @velusamy1724
    @velusamy1724 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @dharmadharma595
    @dharmadharma595 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏⚛️🌺🪴🪴🪴🪴💐🇮🇳👍👍👍🔯

  • @MAVEENAKMAVE
    @MAVEENAKMAVE 4 ปีที่แล้ว +1

    Really I am hpy to see ur channel,thanks for giving wonderful speech mam . now I am decides to study agricultural and Kindly share more videos.

  • @karthirk5115
    @karthirk5115 4 ปีที่แล้ว

    அக்கா ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் நான்தற்பொழுது இந்த மாதிரி விவசாயம் செய்யும் எண்ணம் உள்ளது மேற்கொண்டு இதன் விவரங்களை எவ்வாறு உங்களிடம் தெரிந்து கொள்வது

  • @murugesanpothireddi1713
    @murugesanpothireddi1713 4 ปีที่แล้ว

    சுத்த அறுவை

  • @velusamy1724
    @velusamy1724 2 ปีที่แล้ว

    அருமை

  • @samdavid6197
    @samdavid6197 4 ปีที่แล้ว +1

    Dec 6 2009 yen lifela oru thirupumunaiyana naal , ennai muzhusa vaazhkai ennavenru unarthiya naal ,

  • @kaviking1867
    @kaviking1867 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய farm எந்த ஊரில் உள்ளது..contact number please

    • @archanastalin4234
      @archanastalin4234 4 ปีที่แล้ว +1

      Farm is at Sembedu village in Tiruvallur district.. pls visit www.myharvestfarms.com for more details

    • @kaviking1867
      @kaviking1867 4 ปีที่แล้ว

      @@archanastalin4234 thank you...

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam ปีที่แล้ว

    Supar valtukal

  • @muthurammuthuram5684
    @muthurammuthuram5684 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @ravikumarrk53
    @ravikumarrk53 4 ปีที่แล้ว

    Reply to my email id

  • @strategy3043
    @strategy3043 4 ปีที่แล้ว

    Akka nan eyarkkai vivasayathirku vithai aga erruntha eyarkkai vingani Namalvar perantha mannil peranthavan enakum eyarkkai vivasayam pannanum nu vegam errukku errunthalum financial koncham kastam so nanum engineering mudichittu ippo orru IT companyla vela parkirean.Engalukku sontha land erruku financial seramathunala loan ku alancham athuvum kidaikala ahna government niraya subsidiary kodukuranga atha edaila ulla arasiyal vathiga vangiranuka..Unga farm visit panna permission kidaikuma....

  • @karthick.kkarthick.k9574
    @karthick.kkarthick.k9574 ปีที่แล้ว

    Super women

  • @arivazhaganp3742
    @arivazhaganp3742 3 ปีที่แล้ว

    தேனி பக்கத்துல
    எந்த ஊருமா
    பொறந்த உற தெம்பா சொல்லுமா

    • @lohilakshi1638
      @lohilakshi1638 3 ปีที่แล้ว

      சில்லமரத்துப்பட்டி

    • @arivazhaganp3742
      @arivazhaganp3742 3 ปีที่แล้ว

      @@lohilakshi1638 super
      Im melasindalaicherry

  • @npmari2007
    @npmari2007 4 ปีที่แล้ว

    Compare with ur English than Tamil speech nice , we are Tamil farmer I am also ... Bannana @ groundnut farmer ...

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 4 ปีที่แล้ว

    rompa super pa..... nalla pannuga we will follow you

    • @archanastalin4234
      @archanastalin4234 4 ปีที่แล้ว

      Romba nandri

    • @chitrakuppusamy9131
      @chitrakuppusamy9131 10 หลายเดือนก่อน

      ​@@archanastalin4234hi mam how can we contact u .we have agricultural land .need ur help to start organic farming.kindly help us mam

  • @rtrajinikanth2637
    @rtrajinikanth2637 4 ปีที่แล้ว +1

    Live good! Be good! All the best

  • @mageshwarigopinathcreation9450
    @mageshwarigopinathcreation9450 3 ปีที่แล้ว

    Mam, i am really very happy, u did what u want, or i can say u r very beautiful heart and nature person, not for u its for our future too, i really love it , u choosed this field bcz going FWD we don't will get food, only money. gold, blood like, tks lot ma really god bless u nd yours family's ., TKS

  • @வள்ளுவனின்வழியில்

    Nice mam,we are facing lots of problems,it's not violence of bad people and it's silence of good people,this is a democracy country,we have all the rights to ask for society benefits.

  • @suvadugal8
    @suvadugal8 4 ปีที่แล้ว +1

    சிறந்த அனுபவ பகிர்வு... நன்றிகளும் வாழ்த்துகளும்.

  • @ashoksivam6989
    @ashoksivam6989 3 ปีที่แล้ว

    Great akka

  • @aerotech3051
    @aerotech3051 3 ปีที่แล้ว

    Ipo ullavaga yarum iyarkai vivasayam pandrathy ila neega pandriga nalla pannuga neega ipo ulla youngsters ku inspiration 🙏👍