ஒரு வயது குழந்தை பார்த்து மனதை மாற்றிக்கொண்டோம்|VAANMATHI MANIKANDAN|SuccessStory|WOMEN|ENTREPRENEUR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 367

  • @chitrachitta8972
    @chitrachitta8972 2 ปีที่แล้ว +2

    தரனிபோற்றும் தஞ்சைமண்ணின் தங்கைக்கு உடன்பிறவாசகோதரனின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.🙏🌹🇮🇳🌹🙏

  • @firthouskadir9379
    @firthouskadir9379 4 ปีที่แล้ว +6

    சூப்பர் தாய். உங்கள் நிதானமான பேச்சு, பொறுமை, தைரியம், உங்க வெற்றி... சல்யூட் அம்மா..
    கேட்கும் பொது தன்னம்பிக்கை வருது. வாழ்க அம்மா.

  • @ramachandran8751
    @ramachandran8751 3 ปีที่แล้ว +3

    நன்றி. கடந்து செல்லும், வந்தபாதையை மறக்கவேன்டாம்

  • @usharanijs
    @usharanijs 3 ปีที่แล้ว +1

    தெளிவான பார்வை...
    அருமையான பேச்சு...
    செயல்திறமையே உதாரணம் மற்றவர்களுக்கு...

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 ปีที่แล้ว +1

    Super madam உங்களைப் பார்த்து தான் life இல் முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும்.நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 ปีที่แล้ว +4

    Very very great எங்கள் மண்ணின் மாணிக்கமே வரலாறு படைக்க வாழ்த்துக்கள்

  • @peterman2722
    @peterman2722 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக அமைய இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sema5395
    @sema5395 4 ปีที่แล้ว +19

    இரும்பு பூ உழைப்பும் மனசாட்சியின் பிரதிபலிப்பு பெருமை கொள்கிறேன் அம்மா,

  • @MaryKannanChannel
    @MaryKannanChannel 3 ปีที่แล้ว

    Every girls pakanum unga anupavathai ivlothaiyum kadanthum inum munneri vanthurukingaka.. Ungala pakurapo namalum oru ponna sathikavendiyathu neraya iruku.. Rmba nandri.. Intha pathivu potathuku..

  • @deviambigadevi7194
    @deviambigadevi7194 4 ปีที่แล้ว +19

    😃😃😃😃அக்கா நீங்கள்பட்டகஷ்டங்கள்விட இப்பவெற்றி சந்தோஷம்வாழ்த்துகள்

  • @therealfeelings8430
    @therealfeelings8430 2 ปีที่แล้ว +1

    ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தால் அவளை சுற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவள் பெண்

  • @malermaler6541
    @malermaler6541 4 ปีที่แล้ว +82

    உங்கள் பேச்சை கேட்கும் போது மிகவும் தன்னம்பிக்கையாக உள்ளது மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว +1

      நன்றி என்றும்

    • @prani6134
      @prani6134 4 ปีที่แล้ว +2

      O

    • @shakilashakila2863
      @shakilashakila2863 4 ปีที่แล้ว

      எதாவது வியபாரம் வேண்டும் எங்களால் முடியும் என்ற மாதிரி எங்களுக்கு வருமானம் வேண்டும்

    • @kidscraft2.085
      @kidscraft2.085 4 ปีที่แล้ว +1

      Supper mam

    • @pushpachinnapan433
      @pushpachinnapan433 4 ปีที่แล้ว +1

      6

  • @BHAVI909
    @BHAVI909 4 ปีที่แล้ว +23

    அருமையான அக்கா நீங்கள் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 🙏💐👍👍 ஓம் ஸ்ரீ சாய் பாபா துணை 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @daisyebi2553
    @daisyebi2553 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை

  • @malathilakshmi7236
    @malathilakshmi7236 4 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் மேடம் இது என்னுடைய அம்மாவின் கதை நீங்கள் படித்து விட்டு ஜெய்த்தவா் எங்க அம்மா படிக்காம்மல் ஜெய்த்தவர் எங்கள் குடும்பம் 10க்கு10 ஒரு சின்ன வீட்டீல் சின்ன வருமானத்தில் எங்க குடும்பம் சந்தோஷம இருந்தோம் எங்க வீட்ல மொத்தம் அறு பேர் அம்மா அப்பா அக்கா அண்ணன் தம்பி நான் எங்க அ ப்பாவுக்கு தொழில் மீன்பிடிப்பு நல்ல இருந்தோம் ஏங்க வாழ்க்கையில் ஒரு இடி வீழ்ந்தது அன்னைக்கு எங்க அப்பாவுக்கு ஒரு கை கால் வரவில்லை பக்கவாதம் அன்று எங்களுடைய கண்ணீர்க்கு விலை இல்லை அம்மா எல்லாம் விஷம் குடீத்து செத்து விடாலம் நம்மால் எப்படி வாழ முடியும் அப்போ நான் சொன்ன நம்மால் வாழ முடியும் அப்போ நான் ஏட்டாம் வகுப்பு அண்ணா பத்தாம் வகுப்பு தம்பி ஆறு அக்கா படிக்க வில்லை முன்று ரோட முடித்துவிட்டாா் அப்போவ முடிந்தது எங்களுடைய படிப்பு அம்மா எடுத்த தொழில் இட்லிகடை முதல் நாள் வியாபரம் லாபம் 1.50பைசா அப்போ மனசு ரொம்ப வலித்தது அனால் அடுத்த நாள் வியாபரம் லாபம் 150 ரொம்ப சந்தோஷம இருந்தோம் அனால் அம்மா உழைப்போட டைம் காலை 3மணியில் இருந்து இரவு 12மணி வரை அம்மாவின் கஷ்டம் எனக்கு மனசு எல்லாம் வலிக்கும் இதே போல் 11 வருடம் கஷ்ட பட்டாங்க அக்காவுக்கு ஓரு நல்ல இடம் பாா்த்து கல்யாணம் பன்னோம் எனக்கு ஒரு நல்ல இடம் பாா்த்து கல்யாணம் பன்னாங்க எங்க கதை இன்னும் உள்ளது அனால் நான் இதோட முடிக்கிறேன்

    • @dhishusanju1985
      @dhishusanju1985 4 ปีที่แล้ว

      Super sis

    • @lalithaganesan8310
      @lalithaganesan8310 4 ปีที่แล้ว

      அருமை. வாழ்த்துக்கள்.
      வாழ்க நலமுடன் பல்லாண்டு

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் என்றென்றும் உழைப்பின் பலன் கிட்டாது போகாது

    • @sing2985
      @sing2985 4 ปีที่แล้ว

      @@dhishusanju1985 praise the Lord

    • @malathilakshmi7236
      @malathilakshmi7236 4 ปีที่แล้ว

      @@dhishusanju1985 tanks

  • @jupitergroups
    @jupitergroups 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 ปีที่แล้ว +11

    மிக சிறந்த வாழ்க்கை பாடம்
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @nagenthiranveni617
    @nagenthiranveni617 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி நானும் உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கையின் பக்கங்களைக்கடந்து வந்தவள் தான் இப்போது சந்தோசமாக வாழ்கின்றேன்

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் மா

  • @sivaranjanimanikandan4692
    @sivaranjanimanikandan4692 4 ปีที่แล้ว +5

    சகோதரி உங்கள் வளர்ச்சிக்கு உங்கள் கணவர்தான் மிக பெரிய வழிகாட்டி .

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கை நிறைந்த பெண்.வாழ்த்துக்கள்.

  • @gunavathysugumaran5987
    @gunavathysugumaran5987 4 ปีที่แล้ว +3

    Superb 👍 வாழ நினைத்தால் வாழலாம் 👍

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      ஆரம்பக் கட்டத்தில் என் கைபேசியின் அழைப்பு பாடல்" வாழ நினைத்தால் வாழலாம்.....வழியா இல்லை பூமியில்!!"...மகிழ்ச்சி மா

  • @selvaleela7335
    @selvaleela7335 4 ปีที่แล้ว +22

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.பேச்சு அதைவிட உற்சாகமாக உள்ளது

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 4 ปีที่แล้ว +5

    நாடியம்மன் நல்லது செய்வாள் நங்கை வான்மதியே வாழ்க பல்லாண்டு

  • @parvathavarthini9629
    @parvathavarthini9629 4 ปีที่แล้ว +22

    சிங்கப்பெண்:--- வாழ்க்கையில் வெற்றி கண்டவள் மட்டுமல்ல அத்தனை கஷ்டங்களையும், அவமானங்களையும் தனியாக அனுபவித்து போராடி வெற்றி காண்பவளே சிங்கப்பெண். வாழ்த்தக்கள். வாழ்க பல்லாண்டு!

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் மா

  • @kuppusamycr8979
    @kuppusamycr8979 4 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்
    *******************₹
    அன்புச் சகோதரிக்கு
    இதயப்பூர்வமான
    நன்றிகள் !
    பாராட்டுக்கள் !
    வாழ்த்துக்கள் !

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 4 ปีที่แล้ว +8

    Amma your last words r lovely, Don't ruin anybody while U prosper, we must take this from you as a Quote

  • @markdevi2482
    @markdevi2482 4 ปีที่แล้ว +5

    Super madam. romba thanks madam.nanum tondiarpet tha.
    Na govt.working woman. Unga speech kettu na romba theliva ana madam.again thank you so much madam

  • @g.m.vishnuvishnu1046
    @g.m.vishnuvishnu1046 4 ปีที่แล้ว

    உங்கள்.பொது.சேவையை.பார்த்து.என்வாழ்வில்.ஒளி.பிறந்தது.சகோரி.அவர்களே

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 4 ปีที่แล้ว +7

    தன்னம்பிக்கை பேச்சுகள் பாராட்டுகள் வாழ்த்துகள்

  • @BHAVI909
    @BHAVI909 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி அக்கா நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @sandhiyamurugan5131
    @sandhiyamurugan5131 4 ปีที่แล้ว +21

    அம்மா உங்கள மாதிரி மனதைரியம் எல்லோருக்கும் வரவேண்டஊம் 🙏🙏🙏🙏

  • @saranyap8514
    @saranyap8514 4 ปีที่แล้ว +6

    Super mam nenga pesarathu kekum pothu rompa strength ah eruku

  • @jothiumashankar4982
    @jothiumashankar4982 4 ปีที่แล้ว +27

    தலை வனங்குகிறேன்‌ மகளே 👍👍வாழ்த்துக்கள்

  • @puvanespuvanes7501
    @puvanespuvanes7501 4 ปีที่แล้ว

    Super and very proud sister example to every woman.from Malaysia.

  • @hemalathavankitupathy1709
    @hemalathavankitupathy1709 4 ปีที่แล้ว +8

    Really inspiring mam, very proud of you

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 4 ปีที่แล้ว +1

    super thangam yenga oiruikeenga kandipa unga future miga arumaiya iruikum

  • @lol-ck2pc
    @lol-ck2pc 4 ปีที่แล้ว +5

    Hi
    I am inspired by
    Listen ing to u r speech
    I am inspired
    Come to know about ur bravenes
    I am inspired
    Listening of ur social attitude
    Entha chennai engue Ena kuduthathu engu soldravanga mathiyila nan Ena gudugonam nanch unga mansu onanglass
    God bless ma

  • @RajaSelvicooking
    @RajaSelvicooking 4 ปีที่แล้ว +5

    Nalla inspirational speach mam thanks
    And engala pola youngsters ku ungala pola thannambikaiyudan munneriya pengalin blessings and encouragement eppavum venum

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      எப்போதும் நம் பெரியவர்களின் அன்பும் ஆசியும் நமக்கு கிடைக்கும்.அது நம்மை முன்னேற்றிச் செலுத்தும்.நிச்சயம் நல்லா வருவீர்கள் வாழ்த்துகள் டியர்

    • @kumarathalk1474
      @kumarathalk1474 4 ปีที่แล้ว

      Marketing business panna 9597623938

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 4 ปีที่แล้ว +5

    நானும் இதே மாதிரி பண சிக்கலில் மாட்டி நானும் இதே மாதிரி உழைத்து கடனை கட்டிய பிறகு உறவினர்களை வெறுத்தேன் அதனால் பணம் மிச்சப்பட்டது அடுத்து.வீடு கட்டினேன்..அடுத்துவிவசாய நிலம் வாங்கினேன்.கடனாளி என்று கேழி பண்ணியவர். பக்கத்தில் வர ஆரம்பித்தனர். நான் அவர்களை உறவினராக பார்க்கவில்லை ஊரில் ஒருத்தராகத்தான்பார்ப்பேன் மைத்துனர் மாமியா உட்பட. பணம் இருந்தால் ஜனம் தன்னால. வரும்.

    • @suthanthira4869
      @suthanthira4869 4 ปีที่แล้ว

      உண்மைதான் உங்களைப்போலதான் நானும்....

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      ஹாய் விஜி....வாழ்த்துகள்.நான் அப்படி பார்க்கவில்லை.என்னை வெறுத்தவர்களை,ஒதுக்குயவர்களை அணைத்துக் கொண்டேன்....அவர்கள் என்னைப் பார்த்தவுடன் பயந்து மரியாதையுடன் வணக்கம் வைக்கும்படி உதவிகள் செய்தேன்...இப்போது என் ஆலோசனையில்லாமல் அவத்கள் எதுவும் செய்வதில்லை.

  • @bhuvanaart406
    @bhuvanaart406 5 หลายเดือนก่อน

    Valzga valamudan mam

  • @pattithebeauty4448
    @pattithebeauty4448 4 ปีที่แล้ว +2

    Hats off to you mam I respect you and your my role model I really feel very proud

  • @shanthadutt5846
    @shanthadutt5846 4 ปีที่แล้ว +5

    Wonderful Vanmathi mam. You are really a very big ROLE MODEL to everyone. A true Inspiration to the Soceity.! அசைக்க முடியாத் தன்னம்பிக்கை தெறிக்கும் வஜ்ரம் போன்ற தீர்க்கமான கருத்துக்கள்.
    அற்புதமான வெளிப்பாடு..!!
    Hats off my Friend!!!

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      வணக்கம் மா....மிக்க மகிழ்வும் நன்றியும் என்றும்...

  • @shanjaypharmaceuticals8602
    @shanjaypharmaceuticals8602 4 ปีที่แล้ว +4

    Madam, You are really great. If everyone thinks like you many will give money for our life or business growth.
    All the best

    • @nithindio7849
      @nithindio7849 4 ปีที่แล้ว

      Super madam anakku valzha oru idia godunga please mam

  • @gomathig5811
    @gomathig5811 4 ปีที่แล้ว

    Very great ma superma thanambikai mana vurthi manasatchi karan kodukavendum andrathu valakail poradi vetrivskai sudia ammauku mantri

  • @gunasekaranks5808
    @gunasekaranks5808 4 ปีที่แล้ว +4

    மிக நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @m.thangababy1804
    @m.thangababy1804 4 ปีที่แล้ว +6

    Mam,very thankful, ur speech,&experience, god
    With u,always

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 7 หลายเดือนก่อน

    Super medam 🙏

  • @sindhushree5042
    @sindhushree5042 3 ปีที่แล้ว +1

    நாங்களும் இப்பம் இந்த நிலையில் தான் உள்ளோம்.என்ன பண்ணுறது தெரியவில்லை

  • @girijarani1624
    @girijarani1624 3 ปีที่แล้ว

    Really u'r awesome sister iron lady god bless you

  • @bakkiyalakshmib2463
    @bakkiyalakshmib2463 4 ปีที่แล้ว +2

    Really i changed my mind becoz of our speech... I dont take wrong decision that means suicide... I also have that crying treatment ... God bless u mam... do the best...

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      Yes...100% true...crying a burn burst treatment

  • @salmangani0515
    @salmangani0515 4 ปีที่แล้ว +1

    valka valamutan valthkal
    amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jkayalvizhi6300
    @jkayalvizhi6300 4 ปีที่แล้ว +1

    Superb mam...by sathika thudikum pengalil oruthi

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว +1

      Ya sure dear u can also a wonderful woman when u reach your goal...all d best

    • @kumarathalk1474
      @kumarathalk1474 4 ปีที่แล้ว

      Marketing business 9597623938

  • @gloryrobert5266
    @gloryrobert5266 4 ปีที่แล้ว +4

    God bless you mam.thank you for your motivation.

  • @palanivel7973
    @palanivel7973 4 ปีที่แล้ว

    நேர்மை என்றும் அலியாத சொத்து எத்தன கோடி குடுத்தாலும் வாங்க முடியாது பல கோடிக்கு சமம் பனம் எப்பவேனு நாலும் சம்பாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் உதாரனம் நேர்மைய என்ன சொத்து இருக்கு இன்னும் நல்ல நிலைமைக்கு வருவீங்க வாழ்த்துக்கள்

  • @rmanikandan8301
    @rmanikandan8301 3 ปีที่แล้ว

    Super Madam I also plan to die for credit issues but I will also try to come out hopefully

  • @prabhakargnanasekar8282
    @prabhakargnanasekar8282 4 ปีที่แล้ว +6

    👍... Best motivation ma'am

  • @thambiratti9319
    @thambiratti9319 4 ปีที่แล้ว

    நானும் உங்களை போல 100%தான்
    கஸ்ட்டபட்டு இப்போது அதிகம்
    இல்லாமல் சின்ன ஆசை திருப்த்தி உடன் இருக்கிறேன்
    உங்களபேல் நானும் வறரனம்
    எனக்கு உங்கள் வாழ்த்துக்கள்
    தேவை உங்கள் அன்பு தேவை உங்கள் பாசம் தேவை
    நன்றி நன்றி நன்றி நன்றி

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் தம்பி....நம்பிக்கை வை நிச்சயம் ஜெயிப்போம்.சும்மா வார்த்தைக்கு சொல்லவில்லை...பலவற்றையும் கற்றுக் கொள்...ஒன்றில் அதி தீவிர கவனம் வை.....வெற்றி அருகில் தான்

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் தம்பி....நம்பிக்கை வை நிச்சயம் ஜெயிப்போம்.சும்மா வார்த்தைக்கு சொல்லவில்லை...பலவற்றையும் கற்றுக் கொள்...ஒன்றில் அதி தீவிர கவனம் வை.....வெற்றி அருகில் தான்

  • @kuttytejal1235
    @kuttytejal1235 4 ปีที่แล้ว +4

    Super akka

  • @rajapazhaniyammal3004
    @rajapazhaniyammal3004 4 ปีที่แล้ว +1

    My self confidence use only for you response good. thanks 😀

  • @தமிழன்-ட1ண
    @தமிழன்-ட1ண 4 ปีที่แล้ว +8

    என்ன சொல்றதுன்னே தெரியல, நன்றி அக்கா

  • @umamaheswari7573
    @umamaheswari7573 4 ปีที่แล้ว +4

    Madam salute and thanks yu have given clear idea to face life.Thks. Valka Valamudan.

  • @antonyhildahilda2544
    @antonyhildahilda2544 4 ปีที่แล้ว +4

    Congratulations God bless you madam

  • @mageshwaris3205
    @mageshwaris3205 4 ปีที่แล้ว +1

    You are a real Super Star mam

  • @singinglover5282
    @singinglover5282 4 ปีที่แล้ว +15

    அக்கா உங்கள் ஆரம்ப காலத்தில தான் நான் இப்ப இருக்கிறேன் நானும் உங்கள ஒரு முன் உதாரணமாக வைத்து என் வாழ்க்கையில் ஓட முடிவு எடுத்து இருக்கிறேன்

  • @shanmugamsundaram7674
    @shanmugamsundaram7674 4 ปีที่แล้ว +1

    உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  • @Dream__world39
    @Dream__world39 3 ปีที่แล้ว

    Super madam👍

  • @Itsme-cw2zn
    @Itsme-cw2zn 4 ปีที่แล้ว +2

    Nandri amma🙏

  • @Ammu956
    @Ammu956 4 ปีที่แล้ว +5

    So great mam. Life teach more lessons

  • @jagannathan7310
    @jagannathan7310 4 ปีที่แล้ว +2

    Best guidelines for me thanks madam

  • @nishadhnishadh3256
    @nishadhnishadh3256 4 ปีที่แล้ว

    Yennoda life kku ippa thevapadura oru advice thank you mam

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 4 ปีที่แล้ว +5

    Very inspiring story mam, U R great

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 4 ปีที่แล้ว +8

    En manausu eppa erundha soolnilail nalla oru motivation mam..

  • @mageshwaris3205
    @mageshwaris3205 4 ปีที่แล้ว

    Really very motivated me mam super mam

  • @vijayalakshmi9787
    @vijayalakshmi9787 4 ปีที่แล้ว

    Akka no chance u r really great and ur inspire speech sema super

  • @samsungjst7899
    @samsungjst7899 4 ปีที่แล้ว

    Super akka niga sonna varthai than nampikai untachi akka

  • @valentinaviolasworld2236
    @valentinaviolasworld2236 4 ปีที่แล้ว +2

    Great inspiration mam neenga

  • @g.m.vishnuvishnu1046
    @g.m.vishnuvishnu1046 4 ปีที่แล้ว +2

    உங்கள்.பொது.சேவை.அன்னை.தெரசாஅம்மையாருக்கு.சமம்

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 4 ปีที่แล้ว +3

    Madam vungal patham paninthu nanri solgiren.kadan evlo periya sumai enbathai pala murai adipattu kathukittalum voraikathathu vungal pechil purinthathu.🙏🏽

  • @jayashree1433
    @jayashree1433 4 ปีที่แล้ว +3

    You are great lady 👍👍

  • @swarnambalc1834
    @swarnambalc1834 4 ปีที่แล้ว +1

    Vazthukkal

  • @dhamodaranthangaraj7000
    @dhamodaranthangaraj7000 4 ปีที่แล้ว +3

    அருமை நன்றி

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 4 ปีที่แล้ว +1

    பிரமாதம்!

  • @ravilatha4253
    @ravilatha4253 4 ปีที่แล้ว

    Very nice vallthukkal

  • @danielr9061
    @danielr9061 4 ปีที่แล้ว +3

    Inspiring Madam👌👌

  • @papamiya8893
    @papamiya8893 4 ปีที่แล้ว +5

    Amma nenga kadanthu vanthdha pathai miga periyathu

  • @skiruthikalifestyle4345
    @skiruthikalifestyle4345 4 ปีที่แล้ว +1

    Super super very blod congress mam

  • @haneefzaccariya660
    @haneefzaccariya660 4 ปีที่แล้ว

    இறைவன் அருள் புரிவானாக,,

  • @veereshwariveereshwari3219
    @veereshwariveereshwari3219 4 ปีที่แล้ว +3

    Super mam enakum company la entha mathiri nadanthathu

  • @jayanthimani9072
    @jayanthimani9072 3 ปีที่แล้ว

    மதி சகோ...வணக்கம்
    ஓயா உழைப்பை மந்திரமாய் கொண்ட ..
    பாவையர் மதியே...
    வானிலுள்ள மதிக்கு
    வளர்பிறை...
    தேய்பிறை சாபத்தால்
    உண்டென்றால்..
    மண்ணில் தவழும் மதிக்கு என்றும் பௌர்ணமியே
    பாரதியின்
    புதுமைப் பெண்ணே ..
    இரும்புப் பெண்ணே ...
    எங்களின் தூண்டு கோலே..
    இரும்பைக் கையில்
    எடுத்த உன்னால்..
    எழுத்தாணி கொண்டு
    அருத்தமிழால் சாதனை படைக்கவும் செய்தாய்
    ஓடுகின்ற நீரின் ஓட்டத்திற்கு
    நாமும் ஓடினால்
    வாழ்க்கை வளமாகும்
    தேங்கி விட்டால்
    துவண்டு விடுவோம்
    அழிந்திடுவோம் என்றாய்
    வாழ்க்கையின் எதார்த்தத்தை
    எதார்த்தமாய்
    எடுத்துரைத்தாய்
    மகிழ்ச்சி
    வாழ்த்துகள் வான்நிலவே
    வாழ்க பல்லாண்டு

  • @sivamalar281
    @sivamalar281 4 ปีที่แล้ว

    Nice akka

  • @revathisenthilkumar4997
    @revathisenthilkumar4997 4 ปีที่แล้ว +8

    Your are really great mam 🤝🤝🤝🙏🙏🙏

    • @pavaiyarmalar6531
      @pavaiyarmalar6531 4 ปีที่แล้ว

      அப்பிடியே ஆகட்டும்

  • @premmuuupremmuuu908
    @premmuuupremmuuu908 4 ปีที่แล้ว

    Super akka antha Mari eruka vida madrangalae

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 4 ปีที่แล้ว +2

    Super medam 👍👍👍super spech

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @eswaranhariharan2063
    @eswaranhariharan2063 4 ปีที่แล้ว

    Hatsoff Mam

  • @subramanianthirugnanam549
    @subramanianthirugnanam549 4 ปีที่แล้ว

    Women's are should have brave really very good

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 4 ปีที่แล้ว +1

    Good motivational speech

  • @shamnugamdeva7446
    @shamnugamdeva7446 4 ปีที่แล้ว

    Good madam
    Keep it up
    Jai hind

  • @vasantharani9750
    @vasantharani9750 4 ปีที่แล้ว +4

    Great job, weldon mam

  • @VijayaLakshmi-zi2lm
    @VijayaLakshmi-zi2lm 4 ปีที่แล้ว +3

    Super.aklka