மக்கள் ஏன் அஜித்ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க...அவ்ளோ கஷ்டமா அது? ACTOR RAJESH | GRAPHOLOGY | ASTROLOGY
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2021
- #ActorRajesh #Astrology #Osbexclusive
மக்கள் ஏன் அஜித் கூப்பிட ஆரம்பிச்சாங்க...அவ்ளோ கஷ்டமா அது? | ACTOR RAJESH | GRAPHOLOGY | ASTROLOGY
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
திரு. ராஜேஷ் சார் அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை, ஆச்சரியமாக உள்ளது.
நன்றி
Rajesh sir is my favorite actor, very dignified personality, amazing strong/clear voice. I wish you success in your future sir. Hope get opportunity to host big shows like KBC etc in Tamil. Thanks Magudeshwaran sir for sharing your knowledge and experience in this unique field. Om Saravana Bhavan channel we need more programs like this one.
ராஜேஷ் சார் நிகழ்ச்சி அற்புதமாக உள்ளது.. வாழ்க வளமுடன்..
ஒவ்வொருவரும் அவர்கள் அடைந்த அவமானம் உழைப்பு இதெல்லாம்தான் உயர்வு தந்து தவிர பெயர் அல்ல
அய்யா மகுடேஷ்வரன் அவர்கள் பணி தொடர நல் வாழ்த்துகள்
Seema super sir...thank you very much for sharing valuable information...god bless you 🙏
Arumai nanbare. Nandri. Vaalthukkal
Very useful to all peoples.
Very open speech & helping mind.
Vaalha valamudan. Vaalha nalamudan. Nandri. Rajes sir...
Thank you very much, Gentlemen! Respects🙏
மிகவும் பயனுள்ள பதிவு.
மிக்க நன்றி.
Rather than pay 20000 rupees (only for consultant) for these people.
Start your own business, Work hard, be a boss.
Oh God, 20000 for consultation, really
நன்றி
Thanks a lot of free tips God Bless Both
Nandrigal pala.. 🙏Vaazhga Valamudan🙏 Happy😊New Year.. 👍
Interesting and useful information 👍👍
கையெழுத்தில் இவ்வளவு விஷயமா,ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி சார்
ஐயா நீங்கள் மிக திறமையான நபர்களை எங்களுக்கு அறிமுக செய்து வைக்கிறீர்கள் நாங்கள் எப்படி அவர்களை தொடர்பு கொள்வது?🙏🙏🙏
ஃபோன் அழைப்பு
@@RajKumar-fp4vw போன் நம்பர் இருந்தால் தரவும் 🙏
I met Mr. Magudeshwaran in 1999 and in one glance he told me my degree and my major too. He gave me a warning about my life and I wish I had taken it seriously. He's a genius and always attributes his knowledge and gift to God (just like in the interview). I have huge respect for him.
Fees how match madam
@@muralikrishnan2912 We were still students back then when I met him and he hardly took anything from us. I dont know how much it costs for professional consultation. Call the number available on Google and ask them. That way you'll get a better idea and decide appropriately. Good luck!
@@umav8203 thank you madam
Thank you so much..... Sir...
Useful Video sir 👏👌Hope i will also be a successful person as my name is also JTR😊 Om Nama Shivaya🙏
Happy New Year too Rajesh sir and all crew members 💐💐💐🎊🎊 🎊🎊🎊🎊
மேகங்கள் மைல்களுக்கு மேல் தண்ணீரை எடுத்துச் செல்கின்றன தேவையான இடத்தில், அது மழையாக பொழிகிறது, அதே போல் உங்கள் கனவுகளை வாழ்க்கை பயணத்தில் எடுத்து செல்லுங்கள் அது தேவையான நேரத்தில், உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
Respectedi THIRU.Rajesh Sir and Thiru.Magudeshwaran Sir you persons done great service to people . Thank you very much.You people are Gods gift to us . Om Namo Narayanaya Namaha .
Rajesh sir, you are doing a very good job.
It's really interesting, please share your thoughts of Bruce Lee signature, he becomes very popular in short span and died younger...
TQ sir 🙏🙏
Nice
Super 👌 sir very interesting
Pls show the signature on camera so that it's helpful while sir explains. If it's too small where audience cannot follow the explanation regarding the writing strokes. Tq sir. Pls repeat the episodes where the writing is on camera. Tq again sir.
Ama. Signature teriala
Thank you sir. But strokes pakkakathil kanbithal usefullaha irukkum.
இருவருக்கும் நன்றிகள் 🙏
Nice sir👌🏻
Rajesh sir , J Krishnamurti pathi oru video la peasunga , yenaku migavum piditha philospher
Signature can't see Much clearer. Can Zoom in next video please.
வணக்கம் அய்யா 🙏
Sir pl show any example sign for success clearly .
I've two face rudraksha. If you have any family issues in husband and wife relationship. You can use that.
எனக்கு எழுத படிக்க தெரியாது நான் என்னவா வருவேன் என்று சொல்லுங்கள்.. நான் வெறும் கை நாட்டு தான்..
So how did you write this sentence very clearly?
Neenga village scientist
😏பெரிய ஊருட்டா இருகே
பொய் சொல்ல அளவே இல்லையா
நன்றி ராஜேஷ் சார்... நன்றி மகுடேஸ்வரன் சார்...
Yes👍 Rajesh Sir. Neenga Kelvi Ketpathil Mannathi Mannan.
First like🔥👏
Thank you very much for the two legends. How to get Phone number sir.I too want my son's life to impove up. I'm very thankful to Rajesh sir giving more different information to mould our life .நன்றி sir
சார் போன் நம்பர போடுங்க
My Respected Both Sir's You Are Living God Shiva ya na ma ha
Happy new year sir
Rajesh sri கும் நன்றி ந மகுடேஸ்வரர் sri கும் நன்றி
Dont go and change your signature .Do the hard work .changes made by ourself not by others .This is only applicble for high class and already suscussed peoples.😊
Dear sir,
Please zoom the signatures while explaining about it. Also please improve the audio of the guests. We could not understand the guest's pronunciation because he is speaking very fast.
நன்றி sir நான் 25 வருடம் முன்பாக நான் magudesewaren sri i பார்த்து என்னோட கை எழுத்து சரி செய்தேன் நான் பணக்காரன் ஆகிவிட்டேன்
அவருடைய போன் நம்பர் தர முடியுமா?
Magudeswaran contact no kidaikuma pls
Please sar அவருடைய போன் நம்பர் கொடுக்க முடியுமா.
Consultation cost is very high. Low class people cant pay it. Maybe upper middle class people can affordable.. I contact him and asked.
@@suriyaam7698 i expected that it would be an costly thing...
CAN YOU GIVE THAT GRAPHOLOGIST CONTACT DETAILS FOR MY SIGN ANALYSIS
Sir boardla irupathi kana mudiyalai
signature changing details phone kidaikuma sir
❤️ ❤️ ❤️
Very nice but camera is not close not able to see clearly
Haappy new year Mr. Rajesh sir
சுப்ரமணி சார் உங்கள் மீசை நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்...
Ayya signature konjam closeup kamichurukkalam appathan intha nikkalchu pallarruku nambigai ya irthurukkam ethavathu thavara pesuirrutha manikkavum
23.00 zoom iruntha Nalla irukum
Sir sonna letter s can't view it correctly. Ennum close up shots please.
ஐயா என் வாழ்க்கையில் வெற்றி தீபம் ஏற்றி வையுங்கள் ஐயா வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கிறேன் ஐயா அவர்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்
சார் கையெழுத்து போடவே தெரியாத மனிதரின் நிலைமை எப்படி சார் இருக்கும்
M veeramani signature sollunga sir please
Hi sir I m from canada. How can I contact with him
Camera is not close not able see properly.
Love you magu 🎉❤ sir
Camera close up shotil eruntha cleara thrium
Zooming important Letter..
Watch his graphology wisdom you tube channel.clearly said
எழுதி படிக்க தெரியாத என் மூதாதையர்கள் கோடீஸ்வரர்.
ஐயாவின் தொடர்புக்கு முகவரி
அய்யா கையயழத்து நிபுணர் தொடர்பு கொள்வது எப்படி?
ஹலோ
Rajesh is an expert of Pseudo sciences. Instead of encouraging knowledge development and hardworking, he is directly or indirectly misguiding people to irrational things
2010 ம் ஆண்டு திரு.மகுடேஸ்வரன் அவர்களை சென்னை திருவான்மியூர் சென்று நேரில் சந்தித்தேன்.
எனது பழக்கவழக்கம் மற்றும் குணநலன்களை என் கையெழுத்தை வைத்து கணித்து சொன்னார்.
அவர் கூறியபடியே எனது கையெழுத்தை மாற்றினேன். அவர் கூறியபடி துல்லியமாகத் தான் பின் பற்றினேன்.
எந்த ஒரு மாற்றமோ முன்னேற்றமோ இல்லை..
( யாரையும் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். )
Rajesh sir , u look like Mr.sivaji ganesan.
voice also same.
கடந்த 20 ஆண்டுகளாக நெசவுத் தொழில் செய்து வருகிறேன் என் வாழ்வில் முன்னேற்றம் இல்லை கையெழுத்து நிபுணரை சந்திக்க முடியுமா
Sorry
How to consult this graphologist ?
His number available in own channel...
Signatures ellaam close up la Kanti irukalam
Amr interview pannunga sir
Ana naraiya sambarichi periya aal aaka porathu magudeeshwaran than
Singnature close aga kamikka villai. Close aga kanbithu innoru video podungal rajesh sir.
signature close aga kanipiyungal very useful for us
They won't show
Rajesh camera man not focus signature board explain purpose less
சார்தெடர்புகொள்ள
நம்பர்தேவை
S J matrum. S R எப்படி இருக்கும்
Sorry desr
கையெழுத்த மாத்தல; நம்ம தலையெழுத்த மாத்திட்டாரு... மகுடி(நாங்க மயங்கிட்டோம்) ஈஸ்வரன்!
வணக்கம் ஐயா நீங்கள் காட்டும் கை எழுத்து தெரியவில்லை
Astrology is not a creator of one's fate. Fate is decided by one's accumulated Karmic consequences, both good & bad.
Astrology can only tend to foretell one's present & future life. It can also try to bring out the past. Astrology is akin to mirror & reflects life.
Being so changing one's name or signature can never change nor improve life course. This is a gimmick with business motive.
Actor Rajesh Sir was not very comfortable as he was in his previous interviews. Rajesh sir could not accept many of his views 100%>
I can't understand why Rajesh sir have to interview such people? Is it all part of a big marketing group?
Appavala magudam sootapatta magudeswarar👍
Video is not so clear sir
He is charging 15500/- for analysis. Only he will become rich not others
True
கம்மியா தான் இருக்கு
That is short cut to riches 🤑
nee kodeswaran aaganuma 10% kodukkalam.yellam o.c ila taramudiyathu.kasu vaangithana vote potta.
Pay and become rich
ராஜேஷ் மூன்றெழுத்து
கையெழுத்துகள் அனைத்தையும் லாங் ஷாட்டில் காண்பித்ததால் சரியாக தெரியவில்லை!
ஐயா வணக்கம்
எனது பெயர் இரா.இராஜசேகர் நடப்பது முன்கூட்டியே கனவுகளில் வருகிறது நானும் அதன் வழியே தான் செல்கிறேன் நான் பின்பற்றும் வழி சரியானதா இல்லை
இரண்டு
எனக்கு குழாய்களில் வரும் தண்ணீரின் மூலம் புரியாதா பேச்சு சப்தங்கள் கேட்கிறது எனக்கு ஒன்றுமே புரியவில்லை
Date theriyala
1991 may month Monday evening 9 mani 2 nimidam
Ithuthan yenga amma yenaku sonnanga
2 Rajiv Gandhi deth ku 4 days munnadi piranthennu sonnanga bro
Unmaiya sollanumnall yennoda date of birth yenaku sariya theriyala
அமானுஷ்ய சக்தி
Yen annan s.Kumar than innum job pogala
is he costly ?
20000/- costly or cheap , you have to decide
@@sskctx costly
S yappadi poda kudathu
Magudeswaran sir conduct number please
U turn 😁😁😁
YOUR EXCELLENCY NOOKKU VARMA GURU IN KERALA, CONTROL OTHERS USING FINGER NAME PRAKASHAN GURUKKAL IS ALIVE SEEMS GENUINE PLEASE VERIFY IN TH-cam AND REPLY
Not interested Mr. Rajesh
டாய் தாய் மொழில கையெழுத்து போடுங்கடா